கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா , பிருந்தாவனத்திற்க்கு வருகிறேன் , என் பொருமாள் உன்னிடம் கேட்கின்றேன் , கிருஷ்ணா நான் ஒரு பாவியோ , என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ , துயரத்தின் எல்லைக்கு போனவள் , ஒரு பேதையின் குமுறலால் கிருஷ்ணனிடம் கேட்கிறாள் , எப்படி , பெண்கள் உன் படைப்பாள் பிறக்கிறோம் , எல்லோரும் பருவம் அடைந்து மணமுடிக்கிறார்கள் , என் இளமைக்கு மட்டும் தோல்வியோ , நான் உன் புனிதயிடமான பிருந்தாவனத்திற்க்கே வருகிறேன் , என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ , கீதையில் உன் குரல் நான் கேட்டேன் , அங்கே என் குரல் மட்டும் உனக்கு கேட்கலையோ , என்று இந்த லக்ஷ்மிக்கு கல்யாணம் நடாக்காதிற்க்கு நீதி கேட்கிறாள் , கவிஞரின் வார்த்தைகள் , பெண்ணின் சோகத்தை கோளமிடுகிறார் , மெல்லிசை மன்னரின் இசையில் நாம் பிருந்தாவனத்தில் இருக்கும் கிருஷ்ணனோடு சங்கமித்தை போன்ற இசையில் அலங்கரித்திருப்பார் , இந்த காட்சியில் வென்னிறாடை நிர்மலாவின் அழகை கலந்த நடிப்பில் நம் இரக்கத்தை பெற்றுவிடுவார் , அதை அப்படியே பி.சுசீலாம்மாவின் குரல் உருகி பாடும் விதத்தால், வராதே கிருஷ்ணன் மனம் உருகி வந்து விடுவார் போலிருக்கிறது , அருமையான பாடல் , கேளுங்கள் , மகிழங்கள் , நன்றி .

😂😂
சார் வணக்கம் , நீங்கள் பதிவிட்ட Symbol எனக்கு புரியவில்லை , இருந்தாலும் , உங்கள் பதிவுக்கு நன்றி .