Mudumalai & Bandipur Thrill Mid Night Bus Journey 😱Heart Stopping😨 Ooty to Mysore❌TNSTC PART 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 462

  • @howrhythmexplore
    @howrhythmexplore  4 หลายเดือนก่อน +59

    Traveled on 1st Week of March 2024.

    • @oviyatharaa
      @oviyatharaa 4 หลายเดือนก่อน +8

      Evlo cost?

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน +10

      @@oviyatharaa its there in thumbnail itself it costs from minimum Rs 300, differs even upto Rs 1000 varies based on different buses. Check Tnstc and Ksrtc websites

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 3 หลายเดือนก่อน +4

      பேய் படம் மாதிரி

    • @jabezedward4735
      @jabezedward4735 หลายเดือนก่อน +1

      Bro ippo night time allow iruka

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน +2

      @@jabezedward4735 Inda buses matum allowed bro. Check KSRTC and TNSTC websites.

  • @sankaranbuanbusankar1317
    @sankaranbuanbusankar1317 5 หลายเดือนก่อน +46

    நாங்களும் உங்கள் கூட வந்த ஒரு அனுபவம் மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +4

      நன்றி தோழரே 🙏

    • @VijayEniyan
      @VijayEniyan 3 หลายเดือนก่อน +2

      @@howrhythmexplore 🙏🙏🙏

  • @kalasuresh5861
    @kalasuresh5861 3 หลายเดือนก่อน +36

    Salute to the employees who worked for build Roads❤❤

  • @snrajan1960
    @snrajan1960 หลายเดือนก่อน +3

    திக் திக் பேய் music உடன் நள்ளிரவு காட்டு ரோட்டுப் பயணம் நல்லா இருந்தது. நன்றி பாஸ் !

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @topriders0077
    @topriders0077 5 หลายเดือนก่อน +52

    Bro intha maari yarum video edukavum matanga explain pannavum matanga.. neenga super bro❤❤

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +5

      Thanks Bro. Edho ennala mudinja muyarchiya senjen. 🙏

    • @dineshsasthas3354
      @dineshsasthas3354 4 หลายเดือนก่อน +1

      Yaaru sonna? You don’t know the world then😂🤣 but hats off to the work

  • @lailasakthi6275
    @lailasakthi6275 4 หลายเดือนก่อน +35

    பாவம் நடத்துநர் தனியாக அவர் மட்டும் இறங்கி நடந்து செல்கிறார்.🎉

  • @sathishkm9551
    @sathishkm9551 4 หลายเดือนก่อน +6

    bro naan first time unga video paarkiren .nice subscribe panniten .i m from ooty

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน +1

      Thank you for your Love brother. !

  • @123456789afting
    @123456789afting 5 หลายเดือนก่อน +25

    Hats off to those wonderful drivers who give us a safe journey....
    Appreciated

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +2

      Yes, true No doubt. 👍🏼

  • @muthiahgopinath773
    @muthiahgopinath773 5 หลายเดือนก่อน +24

    Unga koodave travel panra mathiri oru feel brother

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +2

      Thank you brother..

    • @Guru_hi
      @Guru_hi 2 หลายเดือนก่อน

      ​@@howrhythmexplorehi bro your phone number

  • @MrSoulMonk
    @MrSoulMonk 5 หลายเดือนก่อน +18

    Magnificent! You did a fantastic job capturing the nightlife and thank you for bringing it to the masses. I did not know that some services operated late nights as I was under the impression that all highways cutting through the reserves were closed during the night at all major forests. I am glad you undertook this journey and experienced the thrill.

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +2

      Thank you very much! and I am Glad you enjoyed it. Please do watch the previous videos as well.

  • @user-ge1re3ty4r
    @user-ge1re3ty4r 10 วันที่ผ่านมา +2

    Anna vera level naangalum forest kulla ponathu pola irunthuchu and unga voice explanation music editing romba romba super 👌👌 Iam watching this video 2:03 night

    • @howrhythmexplore
      @howrhythmexplore  10 วันที่ผ่านมา

      Thank you very much for your appreciation.

  • @user-kq1qy1js8v
    @user-kq1qy1js8v 4 หลายเดือนก่อน +25

    அரசு பேருந்து ஓட்டுபவர் மனிதன் தானே இரவு பேருந்து இயக்க கூடாது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வழிக்கு ரயில் பயணம் செய்வது நல்லது

    • @puppypuppy9274
      @puppypuppy9274 3 หลายเดือนก่อน

      என்ன சொல்ல வரீங்க ஒன்னுமே புரியலையே

    • @sandysanthosh2273
      @sandysanthosh2273 หลายเดือนก่อน

      It s safe drive ....I know am from ooty

  • @charlesnelson4609
    @charlesnelson4609 7 ชั่วโมงที่ผ่านมา

    GOOD VEDIO 👍 THANKS FOR YOUR COURAGE TO SHOOT THIS WONDERFUL VEDIO, HOW YOU GOT PERMISSION FROM THE GOVERNMENT OF TAMILNADU AND KARNATAKA 😮

  • @kaliswaran8755
    @kaliswaran8755 2 หลายเดือนก่อน +2

    நாங்க போகாத இடம் மிகவும் அருமை அண்ணே இந்த வீடியோ போட்ட உங்களுக்கும், அந்த பஸ் நடத்துநர் கும், டிரைவர் கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน +1

      நன்றிகள் பல தம்பி 🙏🙏🙏

  • @tamilvannansjk4174
    @tamilvannansjk4174 5 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையாக இருந்தது தம்பி

  • @Jasminefamily1
    @Jasminefamily1 4 หลายเดือนก่อน +5

    Semma bro... Realy adventure for us tooo... Keep going more places

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Thank you. Kandipa i will try. 🙏

  • @anucraftesworld7356
    @anucraftesworld7356 4 หลายเดือนก่อน +1

    12:25 elephant matham neer varuthu elephant good mood la iruthuchi pala😮

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Yes yes Amam you’re correct. Temporin secretion Clearly visible.

  • @nishanthak2918
    @nishanthak2918 5 หลายเดือนก่อน +9

    Amazing Bro, no channel have taken this before, keep this going, Thanks.

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน

      Thanks and Glad you enjoyed it!

  • @raysub1
    @raysub1 3 หลายเดือนก่อน +3

    Great brother the way u comment it’s awesome, thanks for thrilling experience for us too

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน

      Thank you very much bro. Keep supporting like this. 🙏❤️🙏

  • @udhayakumar3604
    @udhayakumar3604 4 หลายเดือนก่อน +2

    காணொலி சிறப்பாக இருந்தது நன்றி .

  • @shivadevi4167
    @shivadevi4167 3 หลายเดือนก่อน +1

    Bro neega explain panra vitham rompa super ah iruku.

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน

      Thank you very much. 🙏🙏🙏

  • @venkataramangovindaswami6573
    @venkataramangovindaswami6573 4 หลายเดือนก่อน +4

    super bro the same trip in 2015 with my friends in my car from wayanadu to Mysore via muthanga wild life sanctuary around night 8.45 pm we saw Elephant groups, wild bull etc.

  • @Snake_77087
    @Snake_77087 2 หลายเดือนก่อน +2

    Nice 👌 ghost music also 😂😂 nice

  • @devab283
    @devab283 หลายเดือนก่อน +2

    Vera level video bro semma super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪👍👌👌👌👌

  • @palaniappanthulasimani
    @palaniappanthulasimani 4 หลายเดือนก่อน +2

    Hi bro video superb ungaloda travel panna feeling sema valthukkal

  • @SK24SANJAY
    @SK24SANJAY 4 หลายเดือนก่อน +7

    Bro Really Great🤟🙏 Semma Thrilling Bro Hats off🤩💯

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 3 หลายเดือนก่อน +2

    Very clear audio communication and awesome video coverage.

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน

      Thank you very much. 🙏🙏🙏

  • @SanthoshNithish-jn4kp
    @SanthoshNithish-jn4kp 3 หลายเดือนก่อน +2

    Thriller music super and super travel😮😮😮😮

  • @Vivek_thangarasu
    @Vivek_thangarasu 3 หลายเดือนก่อน +4

    நான் என் குடுபத்துடன் ஏப்ரல் 27&28 ஊட்டி சென்று இருதேன், 28 ஏப்ரல் ஞாயிறு முதுமலை பயக்கரா சென்று வந்தோம். முதுமலை trekking ஜீப் மூலம் சென்றோம் sunday 5 pm. முதலில் யானைகள், மான்கள், மயில், கன்று குட்டி போல் நின்று இருந்த ஒரே ஒரு சாம்பார் மான் அவ்வளவு தான். மீண்டும் வந்த வழி செல்லாமல் மைசூர் to ஊட்டி ரோடு வழியே மலை மேல் மலைகளின் அரசியை காண சென்று விட்டோம்.. உண்மையில் 350 trekking வேஸ்ட் தான். நீங்கள் பார்த்த சிறுத்தை, புலி போன்ற எதையும் பார்க்கவில்லை. என் 3 வயது மகன் வருத்தமடைத்தான், ஆனால் இதற்கு முன் நாங்கள் பெங்களூரு பன்னர்கட்டா Bannarghatta zoo போய் இருதோம். 50 மேல் காட்டு விலங்குகளை ஜீப் சபாரி மூலம் மிக அருகிலேயே கண்டு ரசித்தோம் ❤

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน +5

      நீங்கள் கூறுவது உண்மை தான். நான் என் வாழ்நாளில் பல முறை சவாரி சென்றுள்ளேன் 20கும் மேல். பல முறை முயற்சியில் சிறுத்தை புலி செந்நாய் போன்ற விலங்குகளை பார்கும் பாக்கியம் எனக்கு அமைந்தது இல்லை. ஒரு முறை 2018ல் முதுமலையில் சவாரி வண்டியில் எனக்கு முன் வரிசையில் அமர்ந்து இருந்த அனைவரும் புலியை கண்டனர். எனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை . நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள் வேண்டும், இது zoo அல்ல, இது open Forest. காடுகளில் நமக்கு restrictions உண்டு. உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். ஆகையால் தான் நீங்கள் யானைகளையும் சாம்பார் மானையும் பார்த்துள்ளீர்கள். மஹா அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே புலி சிறுத்தை போன்ற அபூர்வ விலங்குகளை காண முடியும். வனத்தில் விலங்குகளை பார்கும் ஆர்வம் இருந்தால் முயற்சியை கை விடாதீர்கள். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் பாக்கியம் கிட்டும். தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே. 🙏

    • @Vivek_thangarasu
      @Vivek_thangarasu 3 หลายเดือนก่อน +2

      @@howrhythmexplore நன்றி, விரைவில் காட்டு விலங்குகளை என் குடும்பத்துடன் கண்டு ரசிக்க ஜூலை மாதம் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா zoo செல்ல திட்டமிட்டு உள்ளேன்

  • @vijaivijai9585
    @vijaivijai9585 4 หลายเดือนก่อน +1

    Naa ingge bike le ponapo karunchiruttai onnu paarten.. Jatti podame nikkire nu ketten vekkam pattu oducu bro.. Best moments in life memories

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน +1

      Sema Bro. 😂😂😂 ''Nee Enna Periya Puliya'' dialogue ah nyabaga paduthudhu.. Thug panirukeenga.

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 4 หลายเดือนก่อน +4

    Presentation awesome 🎉

  • @5-minutecraft608
    @5-minutecraft608 5 หลายเดือนก่อน +5

    Loved it man❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu 17 วันที่ผ่านมา +1

    அருமை நாங்களும் அந்த பஸ்சில் பயணம் செய்த உணர்வு நன்றி

    • @howrhythmexplore
      @howrhythmexplore  17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ..

  • @user-in3cg5lb1n
    @user-in3cg5lb1n 2 หลายเดือนก่อน +1

    Nice video bro that time driver is god

  • @MiNe_CoLlEcTiOnS
    @MiNe_CoLlEcTiOnS 4 หลายเดือนก่อน +4

    இங்க பகள் லயே தெரியும் bro.but entha way la வாகனங்கள் நிறுத்த கூடாது.
    30 to 40 நிமிடத்துல final checkpost ah reach ஆகனும்

  • @jaycoomar355
    @jaycoomar355 4 หลายเดือนก่อน +2

    Thank you for sharing your experience. Very informative. Enjoyed your Tamil language and Beauty of Tamil Nadu

  • @jayasanger55
    @jayasanger55 หลายเดือนก่อน +1

    Nice video and superb presentation ❤❤❤...

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน

      Thank you brother. Please keep supporting my channel 🙏🙏🙏

  • @moninatraj8299
    @moninatraj8299 4 หลายเดือนก่อน +2

    We stayed in bandipur forest guest house.. Night 50m.distance la. Leopard pathom.. And female tiger 'Aiswarya' pathom.. There are only two tigers.. In that reserve..same week

  • @Jesus_creations.
    @Jesus_creations. 4 หลายเดือนก่อน +1

    Neenga. Video la use panna music than thigila irukku bro😮😮😅😊❤nice edit

  • @crazyme_dude5473
    @crazyme_dude5473 2 หลายเดือนก่อน +1

    Bus puncher laam aaachu, head light Fuse laam poochu naaa Avalo thaa.....Dung vaaru andhurum...😮😮Kaalila vara apidiehi ukaandhka vendithaan bus ulaarayea.....Uchaaa kooda pooga mudiyaathu😮😮

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน

      Bro thinking vera level, Ucha kuda poga mudiyadhadhu thaan highlightey... 😂😂😂

  • @siddarth9851
    @siddarth9851 2 หลายเดือนก่อน +3

    Bro come to munnar we can see all animals like tiger , leopard, elephant ,deer ,wild cat , wildcow, etc all having

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน

      Definitely bro. Its a beautiful paradise🙏

  • @kathirvel3029
    @kathirvel3029 3 หลายเดือนก่อน +8

    இந்த மாதிரி இடத்துல முதலில் ரோடு போடக்குடாது😢

    • @Rukeshdaya
      @Rukeshdaya 2 หลายเดือนก่อน +2

      This road was there before independence, people are living around the forest

  • @UVTAMIL
    @UVTAMIL 4 หลายเดือนก่อน +2

    அருமை❤❤❤❤

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน +1

      நன்றி தோழரே

  • @user-vu6bi9qf7v
    @user-vu6bi9qf7v 4 หลายเดือนก่อน +1

    Supera irunthathu bro❤😮

  • @arvind50
    @arvind50 2 หลายเดือนก่อน +1

    Not all male elephants have tusks. They are called makhana elephant. About 70% of male elephants dont have tusks. This is natural selection and evolution. Because elephants were hunted for tusks a lot of subsequent elephant generations started shedding tusks. But a tusker always wins in a 1:1 fight with a makhana but again only if they are equally mathched otherwise.
    The cat you saw is mostly a leopard cat, its acually a wild cat but with leopard like spots and is almost size of a large cat. Good video. Cheers

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน

      Thanks mate for the clarification, i had that doubt whether what i saw was a Makhna, as I could see temporin fluid clearly visible. Thats why i mentioned in video like possible Makhna. 👍🏼. Regarding the cat yes that had leopard like spots. 👍🏼 Thanks again.

  • @nikhilda5833
    @nikhilda5833 5 หลายเดือนก่อน +4

    Excellent!!! Vlog...bro...

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 2 หลายเดือนก่อน +1

    Excellent video ❤🎉

  • @KrishnagiriTrekker
    @KrishnagiriTrekker 3 หลายเดือนก่อน +1

    Nice man.. Let me try once...

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน

      Thanks and Definitely bro. 👌

  • @serenejemi1531
    @serenejemi1531 2 หลายเดือนก่อน +2

    Very nice and beautiful video it's very nice to see people are taking these kind of videos ❤❤❤well done ✅✅✅

  • @M.Pradeep17
    @M.Pradeep17 4 หลายเดือนก่อน +1

    Bro video super editing and music very very super bro😊😊😊😊😊😊😊😊😊😊

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Thank you so much for your appreciation bro. !

  • @mosesnaveen8588
    @mosesnaveen8588 4 หลายเดือนก่อน +5

    Thanks for video, so proud &amazing of u!!!God bless all!!!❤

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful wishes.!

  • @tonydickerhans1993
    @tonydickerhans1993 3 หลายเดือนก่อน +1

    Road traffic should be first stopped on this road.it is cruel for those poor animals

  • @suganyasamidoss
    @suganyasamidoss 4 หลายเดือนก่อน +5

    Very nice... So excited... Keep it up 💐💐

  • @srikanthdarji8547
    @srikanthdarji8547 5 หลายเดือนก่อน +2

    Thanks for sharing adventurous trip with us. Keep exploring and take care Be safe

  • @Sivasiva-kp7bv
    @Sivasiva-kp7bv 4 หลายเดือนก่อน +1

    மிக அருமை👍

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ..!

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 4 หลายเดือนก่อน +4

    Editing super 😂

    • @Bsksudhakar
      @Bsksudhakar 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 4 หลายเดือนก่อน +1

    Car la night 9 to 6 AM varai check post close panniduvaanga,naanga vidiya vidiya nallaa maatiktom 2 kaatu yaanai paathom regulara andha road la poaitu varumaam...

  • @razamehdi241
    @razamehdi241 4 หลายเดือนก่อน +3

    Very interesting. Cheap and best. I love this

  • @beyond3613
    @beyond3613 3 หลายเดือนก่อน +3

    Now a days too much restrictions for human safety.... but when i was young we were all around roaming this place because we born and brought up here

  • @koushijesus7602
    @koushijesus7602 5 หลายเดือนก่อน +3

    நாங்களும் போனோம் ப்ரோ, but day time la 😂

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +1

      பகல்ல போனாலும் ஒரு வித thrill ஆ இருக்கும், இரவுல இரட்டிப்பு thrill ஆ இருக்கும். 😱

  • @Anu-mk7tt
    @Anu-mk7tt 3 หลายเดือนก่อน +1

    Just thinking about the drivers 😮

  • @iluvindia9979
    @iluvindia9979 หลายเดือนก่อน

    Road makers ku salute

  • @APrasanth-hl7hj
    @APrasanth-hl7hj 4 หลายเดือนก่อน +1

    Super bro

  • @sarulathasarulatha2539
    @sarulathasarulatha2539 4 หลายเดือนก่อน +2

    Feel good 😌

  • @subashgamer2722
    @subashgamer2722 5 หลายเดือนก่อน +3

    Bro bike la poiruntha enakku bayathu paathi uyir po irukkum bro 😂

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +1

      Bikes and cars are allowed only in day time bro. You can try a ride. Many bikers and riders can be found usually.

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 4 หลายเดือนก่อน +1

    Bro I’m rider but unga videos super bro ❤🎉

  • @rangasamy3621
    @rangasamy3621 11 วันที่ผ่านมา

    Super excellentunga

  • @clifton2662
    @clifton2662 หลายเดือนก่อน +1

    Very good 👍🏻

  • @prasanth138
    @prasanth138 3 หลายเดือนก่อน +2

    I wonder if bus got breakdown here, how we can wait here till the next vehicle comes 🤐😶

  • @Dexter65._
    @Dexter65._ 3 หลายเดือนก่อน +1

    New sub❤ Anna 🎉

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน

      Thank you…please keep supporting 🙏🙏🙏

  • @BalaBala-jl6ch
    @BalaBala-jl6ch 4 หลายเดือนก่อน +1

    Wow super brother ❤

  • @pruthviprasad4790
    @pruthviprasad4790 5 หลายเดือนก่อน +47

    How did they allowed bus during night???

    • @abhishekabhi1576
      @abhishekabhi1576 5 หลายเดือนก่อน +3

      How ❓😢

    • @rajm2207
      @rajm2207 5 หลายเดือนก่อน +5

      Krtc & tn bus allowed

    • @Voiceoutharrasingcontent
      @Voiceoutharrasingcontent 5 หลายเดือนก่อน +7

      ​@@abhishekabhi1576 specially certain number of bus only allowed during night time

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน +5

      Hi Friends, Thanks for your time to comment. Yes TNSTC and KSRTC [both Karnataka and Kerala operated buses] have scheduled operation permits to their buses in this route after check post closure between 9pm - 6am.

    • @beagleloverkannada
      @beagleloverkannada 5 หลายเดือนก่อน +3

      All the 3 State ka kL tn 2 busses allowed in night

  • @JAY007Vlogs
    @JAY007Vlogs 5 หลายเดือนก่อน +1

    Love from bangalore ! 😍🤩👌💫🌎✨💥

  • @SandhyaRani-yt9hk
    @SandhyaRani-yt9hk 4 หลายเดือนก่อน +1

    😱😱😱😱😱😱
    2018 I went to Bangalore to Ooty oh my god scale and where is 😱😱😱😱

  • @milanronaldo8966
    @milanronaldo8966 2 หลายเดือนก่อน +1

    Bro bandhi pur check post la check-in pannum mothu munnadi leopard ponatha paakala neenga paarunga conductor check in panna erangum mothu munnadi pogum

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน

      Bro enna bro pudhusaa irukku. Nan Pakala bro edit panapo kuda pakala. Exact timing konjam sollungalen. 😳

    • @milanronaldo8966
      @milanronaldo8966 2 หลายเดือนก่อน

      ​@@howrhythmexplore14.00 bro

    • @milanronaldo8966
      @milanronaldo8966 2 หลายเดือนก่อน

      @@howrhythmexplore 14.00 bro

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน

      @@milanronaldo8966 Bro nan thedi thedi pathen, edhum therila bro,

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 3 วันที่ผ่านมา

      Yenaku onum therilaye

  • @jeyaprakash2864
    @jeyaprakash2864 16 วันที่ผ่านมา +1

    Videova pathu enjoy panne 🎉❤

  • @user-qj7gs6kd4m
    @user-qj7gs6kd4m 4 หลายเดือนก่อน +1

    Pro video 👍super

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 หลายเดือนก่อน

    கானொலி மிக அருமை

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @Vicky-sr-rider
    @Vicky-sr-rider 5 หลายเดือนก่อน +1

    Super nanba

  • @pomagosap4502
    @pomagosap4502 5 หลายเดือนก่อน +3

    Super vera level as if seeing a thrill film climax scene

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน

      Thank you very much.

    • @invisibledon4060
      @invisibledon4060 5 หลายเดือนก่อน +1

      Sound tha bro massu😂

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน

      😂 Bro, real la nalla thrill ah irukkum bro.

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 2 หลายเดือนก่อน +1

    இந்த இடத்தில் நடந்து போக ஆசை 😂😂😂

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน +1

      விபரீத ஆசை தோழரே….. 😱😱😱

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 2 หลายเดือนก่อน

      @@howrhythmexplore அவ்வளவு ஆபத்தானதா இந்த பாதை

    • @howrhythmexplore
      @howrhythmexplore  2 หลายเดือนก่อน +1

      @@user-lr3wg3oi8z பகலிலேயே இவ்விடத்தில் வாகனத்தை விட்டு இறங்கவோ, வாகனத்தை நிறுத்தவோ, வனவிலங்குகளை பார்த்தால் புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை.

    • @arwahaprias13
      @arwahaprias13 2 หลายเดือนก่อน +1

      அதுதான் உங்க கடைசி ஆசையாக இருக்கும் 😂

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 2 หลายเดือนก่อน +1

      @@arwahaprias13 ஏன் இப்படி கமெண்ட் போடறீங்க தல

  • @rajj6691
    @rajj6691 4 หลายเดือนก่อน +1

    Awwwwweemaaazing bro... I definitely should experience this bus travel... Feels like watching a horror movie with all family members during night 🤩🤣

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Kandipa bro, . Once again namalum gumbala kalambi polam nu enakumey mind la oditu irukku. Gavi konjam miss panidchi, inga miss panala😂

  • @dineshprabutram3214
    @dineshprabutram3214 หลายเดือนก่อน

    ப்ரோ நாங்க கூட லாஸ்ட் 06.06.24 டைம் வந்து போர் முதுமலை & பந்திப்பூர் சபாரி பாத்தோம் அங்க பார்த்தது தான் அப்படி தான் இருந்தது...
    நீங்க சொல்றது ஃபீல் பண்ண முடியுது 😊

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน

      Thanks bro. Great experience. 😃

  • @chandranr2371
    @chandranr2371 4 หลายเดือนก่อน +1

    Bro konjam pesama irundhu lasta explain pannirukalam andha sound nalla irundhuchi but video super

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Thank you for your appreciation bro. I will try to trim my voiceovers from my next videos. 🙏

  • @sudankumar2421
    @sudankumar2421 4 หลายเดือนก่อน +1

    Super sir entertainment...

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 4 หลายเดือนก่อน +1

    Editing super

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 4 หลายเดือนก่อน +2

    திக்,திக்னு இருந்துச்சு.

  • @ravichandran1237
    @ravichandran1237 3 หลายเดือนก่อน +56

    வண்டிக்கு மேல படுத்துக்கிட்டு கேமரா வச்சி எடுக்கணும்

    • @travelbursttamil
      @travelbursttamil 3 หลายเดือนก่อน +5

      😂

    • @rajambalasubramanian2555
      @rajambalasubramanian2555 3 หลายเดือนก่อน +26

      Apram yaru videova upload pand radhu??😂

    • @srimathi5033
      @srimathi5033 3 หลายเดือนก่อน +10

      😂😂😂😂 aprm ithan last vedio va irunthurkum😂😂

    • @naveensamy4344
      @naveensamy4344 3 หลายเดือนก่อน +3

      Athuku vaiype illa sir

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 2 หลายเดือนก่อน +2

      Puli pocha kadicha😅

  • @mkasmart007
    @mkasmart007 11 วันที่ผ่านมา

    Yes TRUE

  • @dsadheesh10
    @dsadheesh10 4 หลายเดือนก่อน +1

    request to mention the month and year visited, this will help others to plan for their visit

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน

      Sure i will add in the description

  • @travelwithpavimk
    @travelwithpavimk 5 หลายเดือนก่อน +2

    Sema thriller riders

  • @AkAk-xp3ub
    @AkAk-xp3ub 3 หลายเดือนก่อน

    Muthumalai 7 time kita poiruken naan Anga ullathu ethum kaatu yaanaigal kidaiyathu da valarpu paiyrchi (Kumki) yaanaigal saatharnamaagave antha rotin ooramagathan theriyum... Kaatu yaanaigal avlo elithil muthumalai vanathil ul irangathu..... Maangal athigam kaanalam Singa vaal kuramgu kaatu erumai ithai thavirthu rotil ethaiyum kaana iyalathu.... Anga safari ridem um senren perusa solla ethuvum ila vicle parking anga panna vida maatanga valarpu yaanaigal mugam irukurathu naala... Poitu yaarum emara vendam ...

    • @howrhythmexplore
      @howrhythmexplore  3 หลายเดือนก่อน

      This video is not about Theppakkadu Elephant camp pa not about the captive elephants you are talking about ranging near Theppakkadu camp, its a whole midnight experience on covering Mudumalai and Bandipur Tiger reserve range. Watch the video fully before commenting. You have to know the differences between captive elephants and their wild counterparts. The answer to your question is in this video itself. I am as unlucky as you for several visits even in Safari, this is not my first visit to Mudumalai though, search and watch other videos from other youtubers as well, you will find your answer. You cannot say nothing here if you cannot spot one, Topic enna nu therinjikitu comment podavum Nandri.

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 17 วันที่ผ่านมา +1

    😮😮😮😮😮

  • @vikingvst
    @vikingvst 4 หลายเดือนก่อน +1

    Until about half way, I only saw an Erumai, which I daily see in my house.
    Sorry bro, I could not continue watching your long interesting talk. I had to go back to work.

  • @K.R.sanvitha
    @K.R.sanvitha หลายเดือนก่อน +1

    Anna nenga busla pogama nenga nadanthu poie kattuga anna oru edama

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน

      🫣🫣 Aaha padu bayangaramana aala irukiye pa nee. 😳😳😳

  • @nisharafi
    @nisharafi 5 หลายเดือนก่อน +1

    Realistic feel❤

  • @manjaliexpress6
    @manjaliexpress6 5 หลายเดือนก่อน +2

    Bro na Coonoor thaa last week thaa Inga Leopard 2 meter Distance la paaththen solova

    • @howrhythmexplore
      @howrhythmexplore  5 หลายเดือนก่อน

      Sema experience ah irundrukum bro apo ungaluku. 👍🏼

  • @harini8876
    @harini8876 4 หลายเดือนก่อน +8

    அண்ணா பேய் இருக்குமா இது மாதிரி இரவில் பயணம் பண்ணும் போது பேய்கள் இருக்குன்னு சொல்றாங்க உண்மையா

    • @user-hd1wm4et4s
      @user-hd1wm4et4s 4 หลายเดือนก่อน +4

      😂😂

    • @howrhythmexplore
      @howrhythmexplore  4 หลายเดือนก่อน +8

      இல்லை தங்கச்சி, என் பயணத்தின் பொழுது நான் எந்த பேயையும் பார்க்கவில்லை.
      பேய் அனுபவம் பெறவேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பல சாலைகள் உண்டு அவ்வழியே இரவு நேரங்களில் பயணிப்போர் அமானுஷ்ய அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனர்.
      இங்கே நமக்கு வனவிலங்குகளை பார்க்கும் பாக்கியம் இரவு பயணத்தின் பொழுது அதிகம். இங்கே அமானுஷ்ய அனுபவங்கள் கண்டறியப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் commentல் பதிவிடவும். நன்றி

    • @simplysathish7761
      @simplysathish7761 4 หลายเดือนก่อน +6

      பேய் எல்லாம் இருக்காது நண்பா, just ஒரு நல்ல wildlife experience கிடைக்கும் with good climate

    • @daydreamers5227
      @daydreamers5227 4 หลายเดือนก่อน

      ​@@howrhythmexplorem

    • @syedrizwan8546
      @syedrizwan8546 2 หลายเดือนก่อน

      Atheyellam kattukathai peiyum illai pisasum illai athu nama manabranthi sollaponaal theeyenam uzah manithanai bayapadavendi irrukku thambi,....

  • @balamurugan5587
    @balamurugan5587 2 หลายเดือนก่อน

    பார்த்து சந்தோசம்...

  • @suneetsalvi1200
    @suneetsalvi1200 หลายเดือนก่อน +1

    Thank you , yhough I could not understand the langiage it was a visual delight. Do you have an English.channel?

    • @howrhythmexplore
      @howrhythmexplore  หลายเดือนก่อน

      Thanks for you lovely comments. For now i don’t have an English channel dear brother. I will try my best in future 🙏