கவனம் சிதறினால் மரணம் - 3825அடி கொண்டரங்கி மலை பயணம் | Kondarangi Hill Trekking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2022
  • For More Details - tamilnavigation.in
    Google Map - goo.gl/maps/wNcrvvjbmVSK4QuB8
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 2.7K

  • @br3934
    @br3934 ปีที่แล้ว +1818

    உங்கள் பின்னால் மலை ஏறிய அந்த கேமராமேன் சகோதரருக்கும் வாழ்த்துக்கள்..💐💐

    • @shanthipavi792
      @shanthipavi792 ปีที่แล้ว +28

      Tq bro om namashvay

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +46

      நன்றி

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +54

      உண்மைதான் சரியாகச் சொன்னீர்கள் தனி ஆளாக ஏறும்போது கஷ்டம் தெரியாது கேமராவை வைத்துக் கொண்டு ஏறும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும் அதை உணர்ந்து நீங்கள் சொன்னது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் பதிவு போடும்போது வாழ்த்த வேண்டும் என்று தோணும் வாழ்த்துக்கள் உறவுகளே😊🙌

    • @bakyarajbakyaraj3226
      @bakyarajbakyaraj3226 ปีที่แล้ว +11

      ட்ரோன் கேமரா இருக்கும்

    • @br3934
      @br3934 ปีที่แล้ว +5

      @@ganesanmedia5616 மிக்க நன்றி உறவுகளே 🙏🙏🙏

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว +1046

    தினமும் மலை ஏறி வரும் பூசாரி ஐயாவுக்கு பெரிய நமஸ்காரம்!🙏🙏🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +16

      🙏🏻

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 ปีที่แล้ว +22

      அதுதான் சார் ஹைலைட் நம்ம கூட ஏதோ ஒரு நாள் போவோம் வருவோம் ஆனால் பூசாரி சில நேரங்களில் அடிக்கடி போக வேண்டி வரும்

    • @Vinoadhidiary
      @Vinoadhidiary ปีที่แล้ว +6

      Antha Kovil ku poosari kedayathu... Nama direct uh Sivan ku viboothi abishegam pananum anga

    • @deepanas6808
      @deepanas6808 ปีที่แล้ว +2

      Yeppavumey allowed irukka bro paruvathamalai ku porathukku

    • @tgpmastergamingyt2414
      @tgpmastergamingyt2414 ปีที่แล้ว

      op

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 ปีที่แล้ว +68

    இந்த கோவிலை பராமரிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிவன் அருள் பெற்று வாழ்க🙏🙏🙏

  • @rajaguru9227
    @rajaguru9227 7 หลายเดือนก่อน +23

    கடைசில ஒரு தத்துவம் ,வேற மாறி அருமை .

  • @balakrishnanbalakrishnsn6259
    @balakrishnanbalakrishnsn6259 6 หลายเดือนก่อน +10

    எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது அரிது உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது வாழ்த்துக்கள் 💐🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏

  • @krishnaveni2640
    @krishnaveni2640 ปีที่แล้ว +23

    இவ்வளவு செங்குத்தான
    சிவ சொரூப மான லிங்க உருவில் இருக்கும் மலைக்கு
    படிகள் அமைத்திருப்பது சிறப்பு.
    ஓம் நமச்சிவாய

  • @ajayagain5558
    @ajayagain5558 ปีที่แล้ว +476

    கண்கள் மூலமாக எங்களுக்கெல்லாம் ஒரு மலை ஏறும் அனுபவத்தை கொடுத்த நண்பா ☺️ உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் 🙏❤️🇮🇳

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 ปีที่แล้ว +24

    அன்பு மகனே என்னுடைய வயதான காலத்தில் இந்த சிவ பெருமானின் dharisanam என்பது எட்டாக்கனி. உன் மூலம் எனக்கு dharisanam கிடைத்தது. கோடி நமஸ்காரம். வாழ்க வளமுடன்

  • @rangaraj8377
    @rangaraj8377 ปีที่แล้ว +30

    இப்படி ஒரு கோயில் இருப்பதை காட்டியதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி தோழா நண்பா மிகவும் அருமையாக இருந்தது நானே கஷ்டப்பட்டு ஏறியது போல் உங்களின் உணர்வு என்னை மகிழ்வித்தது மகிழ்ச்சி நண்பா என்றென்றும் நன்றாக இருப்பாய் நண்பா தினம் தோறும் அங்கு சென்று பூஜை பண்ணும் அந்த பூசாரி ஐயாவுக்கும் ஒரு வாழ்த்து சொல்லி விடுங்கள் எல்லோரும் வாழ்த்து சொல்லுங்கள் மறந்துவிடாதீர்கள்

  • @srimathi_charvi6016
    @srimathi_charvi6016 ปีที่แล้ว +7

    ரங்க மலைக்கு நான் போயிருக்கேன் நிறைய முறை உங்க வீடியோவும் பார்த்து இருக்கேன் நான் சொந்த ஊரு திண்டுக்கல் தான் ஆனா இந்த மலையை கேள்விப்படவே இல்ல ரொம்ப பிரமாதம் தம்பி நேர்ல பார்த்தது மாதிரி அருமையா வீடியோ எடுத்து காமிச்சி இருக்கீங்க ரொம்ப நன்றி ஓம் நமச்சிவாய நமஹ

  • @Ssss.con..
    @Ssss.con.. ปีที่แล้ว +581

    மலையின் மேல் பாதி தொலைவில் இருந்து அல்லது உச்சியில் இருந்து தென்திசையில் பார்த்தால் பழனிமலை அவ்வளவு அழகாக தெரியும் ,அதுவும் இரவில் பார்க்கும் போது பழனிமலை கண்கொள்ளா காட்சியாக இருக்கும்...இம்மலையின் உச்சியில் இருந்து கிழக்கு திசையில் பார்த்தால் மாம்பாறை முனியப்பன் கோவில் குன்றும்,ரங்கமலையும் கம்பீரமாக காட்சியளிக்கும் .அதோடு ஒட்டன்சத்திரம் மேற்குத்தொடர்ச்சிமலைகளின் அழகும் ம்ம்ம்ம்மம்ம்....என்ன சொல்றதுனே தெரியல..

  • @karthi9784
    @karthi9784 ปีที่แล้ว +16

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தம்பி நீங்க சொல்லி விகிதம் மிகவும் அருமை உங்களுக்கு அந்த இறைவன் சிவபெருமான் அருள் புரியட்டும் மிகவும் அற்புதம் காண கண் கோடி வேண்டும் இறைவா திருச்சிற்றம்பலம்

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 ปีที่แล้ว +611

    எங்கள் பக்கம் இருக்கும் கொண்ட றங்கி கீரனூர் மலை இது..... இங்கு மரணம் ல நிகழாது.... ஏறுவதற்கு இது கடினம் இல்லை.. அந்த
    காலத்திலே மேலே செல்ல படி செதுக்கி இருக்காங்க... இடையில் குரங்கு சேட்டை தான் உண்டு... பயக்காமல் அனைவரும் செல்லுங்கள்.. சுயம்பு மல்லீஸ் வரன் துணை இருப்பான்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 ปีที่แล้ว +10

      இந்த மலை கடினமில்லையா?

    • @ranjithamani4232
      @ranjithamani4232 ปีที่แล้ว +8

      Yennoda ooru....

    • @ranjithamani4232
      @ranjithamani4232 ปีที่แล้ว +5

      Arupputhamana athisayamana idam....om namashivaya

    • @nirmalraj141
      @nirmalraj141 ปีที่แล้ว +2

      Guide venuma bro mala era

    • @ponmurugankonguponmurugank40
      @ponmurugankonguponmurugank40 ปีที่แล้ว +7

      @@nirmalraj141 வேண்டாம்.. உங்களோடு நண்பர்கள் அழைத்து வந்து ஏறுங்கள்

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +17

    இந்த மலையில நடக்கறதுக்கு படிகளகட்டியவர்களுக்கு பெரிய நன்றி சொல்லணும். ரொம்ப வியப்பாகவும் இருக்கு.

  • @x6623
    @x6623 ปีที่แล้ว +7

    அருமை. கேமராமேனாக வந்த அந்த அற்புத மனிதரை மனமார பாராட்டுகீறேன்.

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 ปีที่แล้ว +4

    குருக்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீடூழி வாழ்க உங்கள் அந்த கடவுள் துனை இருக்கிறது அந்த பாக்கியம் கிடைத்தது நன்றி வணக்கம்

  • @gupscups9335
    @gupscups9335 ปีที่แล้ว +29

    உண்மையான உழைப்புக்கு தந்தை ஈசனின் ஆசீர்வாதங்களுடன் கிடைத்த வெற்றி.தொடரட்டும் உங்கள் ஆன்மீக வெற்றி பயணம்.ஹாலிவுட் ரேஞ்சில்
    ஒரு ஆன்மீக அட்வென்ஜர் பயணம்.மலையின் ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்க வைக்கும் விதமாக படமாக்கியுள்ளீர்கள்.நல் வாழ்த்துக்கள் 💐👍

  • @nagendrana.b.6044
    @nagendrana.b.6044 ปีที่แล้ว +8

    கடவுள் இல்லை என்று சொல்பவனும் இந்த வீடியோவைப் பார்த்தால்,அவனை
    அறியாமல் ஓம் நமச்சிவாயா என்று கைகளை கூப்பி வணங்கி விடுவான்.
    வாழ்த்துக்கள் நண்பா..
    இவ்வளவு அற்புதமாக வீடியோ எடுத்த நண்பரையும் வணங்குகிறேன்.🙏🙏🙏

  • @ponmozhis7855
    @ponmozhis7855 ปีที่แล้ว +8

    அருமை சகோ👌👌👌
    இப்படி ஒரு மலை இருக்கிறதென்று இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்🙏... சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை இந்த மலைகள் மட்டுந்தான் ஏறுவதற்கு கடினம் என்று நினைத்திருந்தேன்🤔... ஆனால் கொண்டரங்கி மலை எனக்குள் ஆர்வத்தை தூண்டுகிறது 😀😀😀... கண்டிப்பா இந்த மலையில் உள்ள சிவனைப்பார்க்க, நான் ஏறும்போது நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புறேன்...
    தமிழ் நேவிகேஷன் சேனலுக்கும், கர்ணா, காளிதாஸ், பிரேம் அனைவருக்கும் நன்றிகள் பல🙏,
    ஓம் நமச்சிவாய 🙏,
    வாழ்க வளத்துடன் 😇❤️...

  • @cholaconsultancy5674
    @cholaconsultancy5674 ปีที่แล้ว +31

    திண்டுக்கலில் இப்படி ஒரு மலைக்கோயில் இருப்பதை காட்டியதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி நண்பா..... மிகவும் அருமையாக இருந்தது நானே கஷ்டப்பட்டு ஏறியது போல் உங்களின் உணர்வு என்னை மகிழ்வித்தது இந்தமாதம் ஈசனை பார்க்க இருக்கிறோம் - தஞ்சை ஆர். தென்றல் வழக்கறிஞர், சென்னை.

  • @muthuvel6035
    @muthuvel6035 ปีที่แล้ว +162

    Drone ஷாட் செம நண்பா ! இயற்கையின் முன் மனிதன் ஒன்றும் இல்லை என்பது போல் உள்ளது இந்த மலையின் கம்பீரம். Hats off to you and your team

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +4

      உண்மை தான்

    • @pugazhvk9869
      @pugazhvk9869 ปีที่แล้ว

      Manithanum iyarkkai thaan nanba naam ippadi pirithu paarpathaal thaan iyarkkaiyodu ondri vaazha maranthu vitoom nanba

  • @user-np2gd3um5e
    @user-np2gd3um5e ปีที่แล้ว +22

    தம்பி கர்ணா இந்த மலையைபற்றி பதிவு இரண்டாவது , அற்புதங்கள் நிறைந்த மலை, நான் 24 பௌர்ணமி சென்றுள்ளேன்

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 ปีที่แล้ว +3

    தெய்வ அருள் பெற்றவர்கள்தான் இந்த கோவிலை அமைத்திருக்க முடியும்.அவர்களுக்கு வணக்கம்.உங்க ளுக்கு நன்றி.

  • @JK-ci6sz
    @JK-ci6sz ปีที่แล้ว +4

    வைரவர் காவலும் அனைத்தும் அந்த அப்பன் அருள் நன்றி அண்ணா ஈழத்தில் இருந்து வர ஆசை ஓம் நமசிவாய

  • @saravanans8949
    @saravanans8949 ปีที่แล้ว +62

    தம்பி இந்த வழியாக நான் மூலனூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை டூவீலரில் சென்று உள்ளேன் மலை அடிவாரத்தில் இருந்து மலையைப் பார்த்து தரிசனம் செய்துள்ளேன் ஆனால் உண்மையாக சொல்கிறேன் இந்த மலை எவ்வளவு பிரம்மாண்டம் எவ்வளவு அருமையான இடம் எவ்வளவு சிரமம் நீங்கள் எடுத்த வீடியோ அருமையிலும் அருமை நீங்க நல்லா இருக்கணும் தம்பி அந்த சிவனுடைய ஆசி உங்கள் உங்கள் குடும்பத்திற்கு இந்த வீடியோ எடுத்த நண்பர்களுக்கு அனைவருக்கும் சிவாய நமஹ

    • @srinivasanravichandran9026
      @srinivasanravichandran9026 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாயா ஜி இந்த மலை எப்பப்பெல்லாம் ஏறலாம் டைமிங் பர்மிஷன் அந்த மாதிரி ஏதோ இருக்கும்

    • @alagappansivaganesan4971
      @alagappansivaganesan4971 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பு... ஈசன் அருள் கிட்டட்டும்.... திண்டுக்கல்லில் இருந்து இருசக்கர வாகனத்தில் எப்படி செல்வது... வழி சொல்லுங்கள் சகோதரா

    • @saravanans8949
      @saravanans8949 ปีที่แล้ว

      @@alagappansivaganesan4971 திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில்தாராபுரம் செல்லும் வழியில் அம்பிகை என்ற ஊர் வரும் அந்த ஊரைத் தாண்டி அடுத்து கொன்றங்கி கீரனூர் என்ற பெயரில் ஒரு ஊர்ஒட்டன்சத்திரம் டு மூலனூர் அப்படி என்று கூறலாம் இல்லை என்றால் தாராபுரம் ரோட்டில் உள்ளே வந்தால் கொண்டங்கி கீரனூர் என்று இந்த ஊருக்கு வரும் மூலனூர் வரும் வழியாக இந்த ஊர் உள்ளதுநீங்கள் திண்டுக்கல் வந்து திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் இருந்து தாராபுரம் வரும் வழியில் பாதியில் இந்த மூலனூர் சாலை உள்ளது அங்கிருந்து பார்த்தாலே இந்த மலை கண்ணுக்குத் தெரியும் தாராபுரம் ரோட்டில்

  • @RajkumarKumar-lv2xb
    @RajkumarKumar-lv2xb ปีที่แล้ว +5

    அண்ணா.. நான் வெள்ளியங்கிரி மலை மூன்று முறை ஏறி உள்ளேன்..... சுமார் 6800 அடி உயரம்... நான் மலையேறியது எம்பெருமான் சிவபெருமானின் செயல்.., தற்போது பருவதமலை சென்று வந்தேன்... என் அடுத்த பயணம் கொண்டறங்கி மலை... ஓம் நமசிவாய...

  • @maheshr400
    @maheshr400 ปีที่แล้ว +18

    I'm from Delhi every year I visit this temple with my family... I really loved ur video... All d very best❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +19

    Wow !!! உண்மையிலேயே ரொம்ப அற்புதமான கோயில் அண்ணா 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. ட்ரோன் காட்சி வேற லெவல் 🤩🤩👌👌👌. அருமையான காணொளி 😇👍🏼

  • @muralitharansuruliraj6710
    @muralitharansuruliraj6710 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான அற்புதமான பிரமிக்க வைக்கும் பதிவு. இரண்டு வருடங்களுக்கு முன் நான் இந்த வழியில் பயணம் செய்யும் போது, இதன் பிரம்மாண்டமான தோற்றத்தை முதல் முறையாக கண்டு வியந்தேன். அதன் பின்னர் இப்போது அதன் முழுமையான பரிமாணத்தை உங்கள் வீடியோ மூலம் கண்டு பிரமித்துப் போனேன்.
    🙏🕉️ ஓம் நமசிவாய 🕉️🙏

  • @sekarmm7097
    @sekarmm7097 ปีที่แล้ว +3

    மலை மேல் சென்று மணி அடித்து நமச்சிவாய என்று சொல்லும்போது மெய் சிலிர்த்துவிட்டது
    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤

  • @vigneshvicky2232
    @vigneshvicky2232 ปีที่แล้ว +151

    பருவத மலை திருவண்ணாமலை மாவட்டம்.
    4500அடி உயரம்.என்னுடைய அனுபவத்தில் மிக சிறந்த மற்றும் மிகவும் கடினமான பாதைகள் கொண்டவை.மலை ஏறிய அனுபவம் அருமையாக இருந்தது நண்பர்களே!

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc ปีที่แล้ว +7

    கீழே பார்த்தால் கால் கை எல்லாம் நடுங்குது 👌👌👌
    முதல் காட்சியில் ட்ரோன் சும்மா அள்ளு விட்ருக்கு 💐💐💐💐👌👌🙏🙏

  • @smudgey49
    @smudgey49 11 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்களது இந்த பதிவு மிக அருமையாக இருந்தது , அதிலும் இந்த பிண்ணனி இசை மிகவும் பதிவை பார்ப்பதற்கு அழகாக அருமையாக இருந்தது நன்றி 👍🙏

  • @rubakayal1861
    @rubakayal1861 ปีที่แล้ว +4

    ஒருமுறை என் கணவரும் நானும் சென்றோம். மருபடியும் போனமாதிரியே இருக்கு மிக்க நன்றி சகோதரரே....

  • @SakthivelSakthivel-kj7lo
    @SakthivelSakthivel-kj7lo ปีที่แล้ว +26

    நண்பா 11 வருடங்களுக்கு முன்பு இந்த மலைமீது ஏரியிருக்கிறேன்.இந்த வீடியோவை பார்க்கும்பொழுது மீண்டும் மலைமீது ஏரியதுபோன்ற எண்ணம் வருகிறது.

    • @geeyes5509
      @geeyes5509 ปีที่แล้ว

      இறைவா போற்றி....
      உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்

    • @jayarubini5380
      @jayarubini5380 ปีที่แล้ว

      Super anna siva tharisanam nandri💐💐💐💐

  • @9csrivarnavib547
    @9csrivarnavib547 ปีที่แล้ว +56

    நான் ஒருமுறை மல்லீஸ்வரர் மலைக்கு சென்றுள்ளேன், உங்கள் பதிவை பார்த்தபிறகு மீண்டும் போகவேண்டும் என்று ஆவலாக உள்ளேன்..மிகவும் அருமையான பதிவு ங்க சகோ.. 🙏

    • @revathyvenkatesan563
      @revathyvenkatesan563 ปีที่แล้ว +1

      It shows happiness like old aged people like me,thanks alot son really appreciate you abundantly.God bless you

    • @vjikuma6836
      @vjikuma6836 ปีที่แล้ว

      நேர கட்டுபாட்டில் உள்ள தா

    • @akarunkumar2323
      @akarunkumar2323 5 หลายเดือนก่อน

      எப்ப வேணும்னாலும் கோவில் லுக்கு போகலாம்
      குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை போகலாமா நண்பா

  • @k.sugumaran149
    @k.sugumaran149 ปีที่แล้ว +2

    வணக்கம் ஏற முடியாத எங்களைப் போன்றவர்கள் பார்த்து புண்ணியம் அடைகின்றோம். நன்றிகள் பல சுகுமாரன் திண்டுக்கல்

  • @itsmyprivacy4872
    @itsmyprivacy4872 ปีที่แล้ว +3

    கடைசியில் ஒரு வாழ்க்கை தத்துவம் சொன்னது மிகவும் அருமை சகோதரரே...👌👌👌

  • @saravananthiruvasagam6828
    @saravananthiruvasagam6828 ปีที่แล้ว +8

    ஸ்ரீ கொன்றங்கி மல்லிகாஅர்ஜுன சுவாமி திருக்கோவில் தரிசனம் முகவும் அருமை 🙏🏻.
    எங்கள் குலதெய்வம்.
    மலை ஏறி வந்து சிவ தரிசனம் செய்ய முடியாத வயதில் பெரியவர்களுக்கு உங்கள் காணொளி ஒரு வரபிரசாதம்.
    மிக்க நன்றி 🙏🏻

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +22

    ஓம் நமசிவாய 🙏 எங்கள் சிவனே பரம்பொருள் 🙏 அனைவருக்கும் தரிசனம் கிடைக்கச் செய்த அன்பர் சிவனடியருக்கு அனேக வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @namagiriponni8375
      @namagiriponni8375 ปีที่แล้ว +1

      செம த்ரில்லிங் அனுபவம்.வாழ்த்துக்கள் நணபர்களே...வணக்கம்.

  • @thangavelvel9846
    @thangavelvel9846 ปีที่แล้ว +3

    கொண்ட றங்கி மலை பூசாரிகள்/ நிர்வாகிகளை இவர் நேரில் சந்தித்து பேசியிருந்தால் கோயில் தலவரலாறு பற்றி தெளிவாக சொல்லியிருக்கலாம் இருந்தாலும் இவருக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி

  • @sabarisabari3917
    @sabarisabari3917 ปีที่แล้ว +2

    Padam.piditha.vitham.arumai.supper.kankolla.gachiya.irukku.nalla.villakkam.iravanai.neril.vanankiya.nimmathi.thindukallil.ippati.oru.malai.kovil.unkal.mulamathan.therium.nanri.nanpa.valthukkal.unkal.team.an.you.vaipukal.kidaikum.poluthu.selven.om.namasivaya.👍👍👍🙏🙏🙏💐💐💐

  • @thamizh6461
    @thamizh6461 ปีที่แล้ว +7

    *கர்ணா, சென்பகத்தோப்பு காணொலிக்கு பிறகு மிகவும் பிடித்த இடமாக இருக்கு இந்த பதிவு. ஓம் நமசிவாய* 😊😊👌👍🌳🌳🌳🌳

  • @peace_happy
    @peace_happy ปีที่แล้ว +5

    மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தத்துவம் மிகவும் அழகு. உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 ปีที่แล้ว +2

    மீக அருமையான அப்பன் ஈசன் இருக்கும் இடத்தை காட்டிய உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற இறையிடம் வேண்டுகிறேன் 🌹

  • @NagarajanNagarajan-rl6gr
    @NagarajanNagarajan-rl6gr ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஐயா நீங்கள் போட்ட இந்த பதிவை நான் பார்த்தேன் எனக்கு மிகப் பிடித்திருந்தது நேற்று கொண்டறங்கி மலைக்குச் சென்று ஐயனை தரிசித்து வந்தேன் மிக அழகாக இருக்கிறது அதே சமயத்தில் மிக கடினமாகவும் இருக்கிறது இதில் ஒரு சின்ன மாற்றம் ஆகிவிட்டது நீங்கள் காலையில் ஏற சொன்னீர்கள் தாமதமாக வந்ததால் வெயிலில் மாட்டிக் கொண்டோம் இறங்கும்பொழுது வெயில் என்னை வாட்டி அடித்து விட்டது எல்லாம் அவன் செயல் நீங்கள் போட்ட இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் பாதத்துக்கு நன்றி ஐயா அடுத்த மழைப்பயணம் புலிக்கூண்டு மழை நீங்கள் பதிவு செய்து உள்ளதையும் பார்த்தேன் அதையும் பார்த்துவிடலாம் அவன் அருள் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் அல்லவா அறிவோம் நமச்சிவாய

  • @indradevi925
    @indradevi925 ปีที่แล้ว +5

    நன்றி.கொண்டரங்கி சன்னதி சென்று வந்த அனுபவத்தை எங்களுக்கு தந்த தற்கு.

  • @ruthran3067
    @ruthran3067 ปีที่แล้ว +5

    என் அப்பன் முதலில் கசப்பை கொடுத்து. கடைசி ஒரு நொடியில் இனிப்பை கொடுத்து உள்ளத்தை மகிழ்விப்பார். ஓம் நமசிவாய நமக🙏🔥🙏

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 ปีที่แล้ว +2

    அருமை.இவ்வளவு செங்குத்தான மலையில் ஏறி அங்குள்ள சிவபெருமானை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி.உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவாயராக.

  • @SenthilKumar-ey2pp
    @SenthilKumar-ey2pp 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு எளிமையாகவும் பிரமிப்பாகவும் உள்ளது உங்கள் டீமில் உள்ளவர்களுக்கு நன்றி ஓம் நமசிவாய நமக

  • @Ssss.con..
    @Ssss.con.. ปีที่แล้ว +44

    ஒட்டன்சத்திரம் பக்கம் இது, எங்க ஊர் ப்ரோ ...அடிவாரத்தில் இருந்து மேற்கு திசையில் என் வீடு....இந்த மலையைப் பற்றிய உங்களுடைய இரண்டாவது காணொளி இது...வாழ்த்துக்கள் ப்ரோ..

    • @tirumoolaryoga2430
      @tirumoolaryoga2430 ปีที่แล้ว

      மாதத்தின் அனைத்து நாட்களும் இங்கு தரிசனம் செய்யலாமா. ?

    • @Ssss.con..
      @Ssss.con.. ปีที่แล้ว

      @@tirumoolaryoga2430 mmmm தாராளமா பண்ணலாம்

    • @kenujanraveendran7326
      @kenujanraveendran7326 ปีที่แล้ว +2

      கொடுத்து வச்சானீங்க எல்லாரும்

    • @Ssss.con..
      @Ssss.con.. ปีที่แล้ว

      @@kenujanraveendran7326 ஏன் ப்ரோ ?💗💗💗😋😋😋🍦🍦🍦🥒🥒🥒🥒🍆🍆🍆😋😋😛😛

    • @gurusamy9002
      @gurusamy9002 ปีที่แล้ว

      மதுரை யில் இருந்து பஸ் இருக்கா

  • @sangumani8600
    @sangumani8600 ปีที่แล้ว +27

    வாழ்த்துக்கள் அண்ணா கடைசியில் ஒரு தத்துவம் சிறப்பான தத்துவம் இருக்க வேண்டிய இடத்திலிருந்து உங்களின் கடினமான பயணம் அந்த ஈசனை தரிசிக்க சென்ற பொழுது எங்களுக்கும் காண்பித்தது மிக்க மகிழ்ச்சி

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว

      நன்றி

    • @vijayakumar.t8832
      @vijayakumar.t8832 ปีที่แล้ว +1

      சிறப்பு மகிழ்ச்சி
      நன்றி நண்பா...

  • @seshadriganesh7939
    @seshadriganesh7939 ปีที่แล้ว +27

    மிக அருமையான பதிவு! ஏற இயலாதவர்களையும் மலை ஏறி பார்த்த அனுபவம் கொடுக்கிறது! ஈசனின் வாழ்த்துக்கள் உரித்தாகுக!

  • @rs007tamilan5
    @rs007tamilan5 ปีที่แล้ว +8

    தினமும் மலை ஏறும் பூசாரிக்கு நன்றி

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.வாழ்க, வாழ்க.
    வீடியோ எடுத்த நண்பருக்கு மிகுந்த பாராட்டுகள்.இந்த பதிவை பார்த்தவுடன் நேரில் சென்று பார்த்தது போல உள்ளது.அத்துடன் உங்கள் விளக்கம் வரலாற்று சான்றுடன் சொன்னது மிகவும் அருமை.பூசாரி ஐயாவுக்கு நமஸ்காரம்.அடுத்த தலைமுறைக்கு நல்ல முன்னுத்தாரணம்.வாழ்க வளர்க .

  • @nishanth4667
    @nishanth4667 ปีที่แล้ว +151

    I am from Karnataka but seriously tamilnadu has some serious beautiful temples I have never seen before, it's a very nice place 👍👍

    • @manivannanmanju
      @manivannanmanju ปีที่แล้ว +2

      Daily we can go or any special day

    • @PrakashS-mo8sr
      @PrakashS-mo8sr ปีที่แล้ว +2

      @@manivannanmanju daily we can go morning

    • @saravanakumarkumar7169
      @saravanakumarkumar7169 ปีที่แล้ว +2

      🇦🇷💓💖

    • @oldgang3632
      @oldgang3632 ปีที่แล้ว +1

      Karnataka still has many temples built by cholas

  • @Baljisjunction
    @Baljisjunction ปีที่แล้ว +7

    மலை பயணம் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த காணொளி & இசையை கேட்கும்போது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் கர்ணா. ஒம் நமசிவாய.

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 ปีที่แล้ว +2

    Beautiful videography... நன்றி...

  • @ilayaraja5640
    @ilayaraja5640 ปีที่แล้ว +2

    நானும் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவன் தான் ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி ஒரு சிறப்பான அப்பன் ஈசனின் மலை இருக்கு என்பதை தங்கள் மூலமே அறிந்துகொண்டேன் விரைவில் நண்பர்களுடன் அப்பனை காண செல்வோம்.... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கும் தங்களது அணிக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 சர்வம் சிவமயம் ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

  • @vijivani5263
    @vijivani5263 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க பார்க்கும் போது பயமா இருக்கு நல்லாதான் இருக்கு ஆனா உங்க பாதுகாப்பும் முக்கியமான ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் நலமுடன்

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว

      நன்றி

    • @vijivani5263
      @vijivani5263 ปีที่แล้ว

      @@TamilNavigation அண்ணா நீங்க எனக்கு பதில் அனுப்புனிங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா நன்றி🥰🥰

  • @saravanakumarv3705
    @saravanakumarv3705 ปีที่แล้ว +3

    தங்கள் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும் போல் தோன்றுகிறது... இந்தக் காணொளியின் மூலம் என்னுள் பல விடைகள் ஒளிர் கின்றது.... எந்த உயரங்களை கண்டும் அஞ்சாவது எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும் அதுவரை நம் முயற்சியை அயராது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றுணர்ந்தேன்... 🙏

  • @panchu1011
    @panchu1011 21 วันที่ผ่านมา

    அருமையான படம். மிக சிறப்பாக செய்திருக்கின்றீர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலனையும் வழங்க பிரார்த்திக்கிறேன்...தொடரட்டும் உங்கள் பயணங்கள்...

  • @lakshminarayanan2686
    @lakshminarayanan2686 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தோழரே ..... கொண்டரா ங்கி மலையின் பிரம்மாண்டத்தை உணரமுடிகிறது.....🙌

  • @kavis2444
    @kavis2444 ปีที่แล้ว +34

    எனது அம்மா பிறந்த ஊர் இது, பல முறை அங்கு சென்றுள்ளேன்....மறக்க முடியாத நினைவுகள்...

  • @nagarajp7620
    @nagarajp7620 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மெய்சிலிர்க்கிறது.வியப்பான மலைக் கோவில் விடாமுயர்ச்சியோடு மலை ஏறி எங்க எல்லோறையும் மலைச் சுற்றி காட்டிய விதம் அழகு எம்பெருமான் துணையோடு உங்களின் பயணம் கண்டுபிடிப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்🤝💐

  • @skparavinth6823
    @skparavinth6823 ปีที่แล้ว +2

    அண்ணா இது எங்கள் அப்பாவின் குலதெய்வம் காண்பித்ததற்க்கு நன்றி நண்பரே

  • @rajamnagarajan6574
    @rajamnagarajan6574 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.ஈஸ்வரனின் ஆசியால். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்.பல்லாண்டு வாழ்க.வேடசந்தூர்.திண்டுக்கல் மாவட்டம்.

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 ปีที่แล้ว +18

    கண்ணுக்கும் மனதிற்கும் நிறைந்த பக்தி விருந்து 🙏🙏🙏🙏🙏சிவாய நம🙏... கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது என் ஐயன் சிவனை நினைத்தால் 🙏

  • @a.poomugamvasagam8248
    @a.poomugamvasagam8248 ปีที่แล้ว +3

    உஙகளுடைய தயவால் சிவ தரிசனம் செய்ய முடிந்தது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    எல்லாம் சிவ மயம்..
    எதிலும் சிவ மயம்...
    ஓம் சிவ சிவ ஓம்.

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 ปีที่แล้ว +21

    திண்டுக்கல் தாராபுரம் ரோட்டில் பயணிக்கும் போதெல்லாம் இந்த மலையை பார்த்து ரசிப்பது உண்டு இந்த மலையில் ஏறி பார்க்க ஆசைதான் சிவ பெருமான் அதற்கு அருள் புரிய வேண்டும்

  • @mailresponse9268
    @mailresponse9268 ปีที่แล้ว +1

    அருமை, அற்புதம். Kudos to you Bro and to your team and the aged *Archagar sami.* 👏👏👍🙏🙏🙏

  • @thamizhmithran9863
    @thamizhmithran9863 ปีที่แล้ว

    திரு கர்ணா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி தங்களது காணொளியை பார்த்து கொண்டறங்கி மலை சென்று வந்தோம். மிகவும் அருமையான பயணம். அருமையான சிவ வழிபாடு. எனது உணர்ச்சிகளை முழுவதுமாக கூற முடியவில்லை மீண்டும் ஒரு நன்றி.சிவ பக்தன் நாராயணமூர்த்தி பாரத் பெட்ரோலியம் வாடிப்பட்டி

  • @maduraitamil3124
    @maduraitamil3124 ปีที่แล้ว +15

    கண்னை கவரும் கண்கொள்ளாக் காட்சியாக கருடனின் பார்வை 😍( கருணா & ஒளிப்பதிவாளர்)❤️❤️❤️💐💐💐👍👍👍

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x ปีที่แล้ว +4

    தம்பி மலையின் உச்சியில் நின்று சொன்ன தத்துவம் மிக சிறப்பு .வாழ்த்துக்கள் ,,,மகிழ்ச்சி ..வரலாற்று பதிவுகள் .சிறப்பு ..

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 4 หลายเดือนก่อน +1

    சிவன் நினைத்தால் மட்டுமே இந்த மலையில் ஏற முடியும்.,...அன் அப்பன் சிவனை போற்றி...தென்னாட்டுடைய சிவனை போற்றி போற்றி.. ஓம் நமச்சிவாய..சிவ சிவ.என் அப்பனை பார்க்க ஆவலாக இருக்கிறேன் ❤❤❤🙏🙏🙏🙏

  • @arumugamrathinam9959
    @arumugamrathinam9959 26 วันที่ผ่านมา

    😮 விடியோவை பார்க்க பார்க்க பயமாக இருந்தது ஆனால் மேலே சென்று கீழே பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤

  • @umadevisachar8769
    @umadevisachar8769 ปีที่แล้ว +81

    I am a native of Bangalore , waiting eagerly to visit this temple as I am trekking freak . inspiring to know that the priest climbs daily to worship . he is a blessed soul .ctq

    • @manjunathamb6316
      @manjunathamb6316 ปีที่แล้ว +1

      Shivagange

    • @pubgnewstatetamil5686
      @pubgnewstatetamil5686 ปีที่แล้ว

      Bro note this this thing.... You are not allowed to use shoes to climb this mountain

    • @Selva_kks
      @Selva_kks ปีที่แล้ว

      It's near to Palani

  • @selvas311
    @selvas311 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழனின் புகழ். நன்றி அண்ணா

  • @sailajavani6822
    @sailajavani6822 ปีที่แล้ว

    Vanthu pakka ealama irukavangalum ipo pathu irupanga thank you so much and continue your amazing travels .. ❤️❤️❤️👍👍👍

  • @rajeswarits
    @rajeswarits 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. மிக்க நன்றி.
    You too take care.
    Kudos to your team.

  • @sabarikc3622
    @sabarikc3622 ปีที่แล้ว +15

    Brother you made my father childhood memories. My father lived up to his 10th grade in kondrayan keeranoor village. Thanks bother.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan ปีที่แล้ว +8

    அன்புத் தம்பி கர்ணாவிற்கு வணக்கங்கள்..🙂🙏
    அருமையான கொண்டரங்கி மலைப்பயணத்தை நல்லதோர் காணொலியாக்கி நமச்சிவாயத்தையும் தரிசிக்க வைத்து எங்களை மெய்சிலிர்க்க வைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏
    எங்களுக்காக சிரமத்தையும் பொருட்படுத்தாது நற்பதிவளித்தமைக்கு நமச்சிவாயத்தின் நல்லருள் தங்களுக்கு என்றும் நிலைபெறுவதாக!🙏
    அண்மையில் தான் மலைப்பயணம் மேற்கொண்டிருப்பீர்கள்..🙂
    நல்ல ஒய்வெடுக்கும் படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙂🙏
    இன்று போல் என்றும் தங்களது சீறிய பணி நாதன் நாமம் நமச்சிவாயத்தோடு செவ்வனே தொடர வாழ்த்துக்கள்..🙂👍🤝💐
    வாழ்க வளமுடன்..🙂🙏
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா பொற்றி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +1

      நன்றி

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan ปีที่แล้ว

      @@TamilNavigation 🙂🙏

    • @tutor6740
      @tutor6740 ปีที่แล้ว

      Karna your gaining body weight a lot,must it's not suitable for whoms is trukker.any way good effort,all times don't mix with nature,god is a creator,don't cheap with his one of his creation.

  • @elangoelango2584
    @elangoelango2584 ปีที่แล้ว

    மிக்க நன்றி நண்பரே.
    இந்த மலையின் மீது ஏற முடியாதவர்களுக்கு நீங்கள் செய்த பேருதவி.
    ஶ்ரீ மல்லிகார்ஜுன ஈஸ்வரர் உங்களுக்கு அருள் செய்வார்.
    நன்றி.
    வாழ்க நலமுடன்.

  • @PalaniSamy-gv5jo
    @PalaniSamy-gv5jo ปีที่แล้ว

    உங்களுடன பயணித்த அந்த அன்பு உள்ளத்திற்கும் நன்றி, ஓம் நமசி வாய

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா 👏🏽👏🏽👏🏽

  • @imgpl
    @imgpl ปีที่แล้ว +6

    Awesome Bro! there is noway I can visit this temple. Thanks for taking us to this temple virtually!

  • @nandha2697
    @nandha2697 ปีที่แล้ว

    மிக்க நன்றி பிரதர் உன் தயவால் சிவனை பார்த்துவிட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய

  • @elayakumark5336
    @elayakumark5336 ปีที่แล้ว +1

    Great to watch.....very proud to be a தமிழன்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +11

    பத்து நாட்கள் முன்பு திண்டுக்கல் வழியாக சென்னைக்கு கார் மூலம் பயணம் பண்ணியபோது ஒரு மலையைப் பார்த்தேன். மிகப்பெரிய மலையாக தெரிந்தது. தற்போது அந்த மலை நீங்கள் போகும் மலை என்று தெரிகிறது.
    நன்றி நண்பரே🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +2

      ஓட்டன்சத்திரம் பக்கம் உள்ளது, கோயம்புத்தூர், திருப்பூர் செல்பவர்கள் பார்க்கலாம்.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 ปีที่แล้ว

      நன்றி. கொடைக்கானல் கார் பயணம், பழனி மலை மூன்று மாதம் முன்பு போய் வந்தேன்.

    • @mkumaresh9361
      @mkumaresh9361 ปีที่แล้ว

      நீங்கள் பார்த்தது ரங்கமலை இது வேற மலை

  • @vinosekar
    @vinosekar ปีที่แล้ว +7

    Dear Karna
    You made us mesmerising with your great efforts and enthusiasm 😎 keep going and sky is the limit.

  • @GowthamGG-rb8sj
    @GowthamGG-rb8sj 28 วันที่ผ่านมา

    மிக சிறப்பு நண்பா,
    இறைவனை தரிசித்த அனுபவம் தந்தீங்க
    வாழ்த்துக்கள்

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 4 หลายเดือนก่อน

    சிவபெருமானை காட்டிக்கொடுத்தமைக்கு நன்றி.ஓம் நமச்சிவாய

  • @scarletmind1
    @scarletmind1 ปีที่แล้ว +8

    Wow drone shots and your efforts are awesome Anna....Mind feels relaxed after watching your video....superb...

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 ปีที่แล้ว +4

    Excellent video ,a big applause for karna bro and team..so nice editing and drome shots.

  • @TN_HAMMER_HANDS
    @TN_HAMMER_HANDS ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 💐💐💐

  • @ismailoli9560
    @ismailoli9560 ปีที่แล้ว

    மிக மிக அருமையான முயற்சி வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் 👌👌👍👍

  • @20murugapandiyan26
    @20murugapandiyan26 ปีที่แล้ว +57

    You have missed one more thing brother.. The grass you see when you are trekking up is the special thing.. You just pluck it and crush with your hands and smell it.. It gives you stamina and energy to move up.. And very proud to say that kondrangi suyambu is our family's native god(kula dheivam)

    • @boopathysomasundaram3218
      @boopathysomasundaram3218 ปีที่แล้ว +3

      That grass name Lemon grass. That's the divine herbal grass; wonder of Lord Malligarjunaswamy! Om Nama Shivaya!

    • @dinakarsundaram4832
      @dinakarsundaram4832 ปีที่แล้ว +1

      Mine too...

  • @salemvivasayi2253
    @salemvivasayi2253 ปีที่แล้ว

    Unga video pathu nangalum ponom superb experience bro thank you so much

  • @mimicryrajinideva7740
    @mimicryrajinideva7740 ปีที่แล้ว +1

    இதை பார்ப்பதற்கு மிகவும் அழகான எரிமலை போல் உள்ளது.

  • @g5realestate280
    @g5realestate280 ปีที่แล้ว +4

    Drone shot is breathtaking. Best wishes for your channel.