ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

59. கோச்செங்கட் சோழ நாயனார் | 59. Kochengat Chozha Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2021
  • PLAY LIST - NAYANMARGAL | நாயன்மார்கள்
    • NAYANMARGAL | நாயன்மார...
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 195

  • @Vaishu12891
    @Vaishu12891 3 ปีที่แล้ว +48

    அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........

    • @devarohith8766
      @devarohith8766 3 ปีที่แล้ว +3

      Sivapuranam 10 nimisam video laa solla mudiyathu ,athai solluvatharku naatgal..augum..

    • @mr_akki4851
      @mr_akki4851 3 ปีที่แล้ว

      Sssssss amma

    • @somabanam3985
      @somabanam3985 3 ปีที่แล้ว

      Amma ma

  • @sundararajan4687
    @sundararajan4687 ปีที่แล้ว +3

    இந்த 63 நாயன்மார்களின் புராணம் தெரியாமல் என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்.
    73 வது வயதில் தான் எனக்கு நாயன்மார்களின் புராணங்கள் தெரியும் நிலைமை ஏற்பட்டது கண்டு வேதனைப்படுகின்றேன்.

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +2

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @vengatalakshmir
    @vengatalakshmir 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான செங்கண்ணன் வரலாறு! அருமை அம்மா இல்லை குருவே🙏

  • @shanthisrinivasan191
    @shanthisrinivasan191 6 หลายเดือนก่อน +1

    அருமை தாயே. கண்ணப்பர் கதையை தினமும் கேட்க வைக்கிறேன் என் குழந்தைகளை. எனக்கும் இரட்டை குழந்தைகள் உங்களை போல் பெண் ஒன்று ஆண் ஒன்று

  • @gayujooo5833
    @gayujooo5833 3 ปีที่แล้ว +4

    அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்

  • @sujanvarun7619
    @sujanvarun7619 3 ปีที่แล้ว +2

    அம்மா சிவாயநம பதிவு மிகவும் அ௫மை நீங்கள் சொல்வது மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது உங்கள் பாதங்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalabalu8988
    @kalabalu8988 3 ปีที่แล้ว +1

    நமஸ்காரம். அம்மா நான் திரு ஆணைக்காவல்‌ எங்க கோயில் கதையை நீங்க சொல்லி கேட்க ரொம்ப சந்தோஷம்மா நன்றி.

  • @saisaranya5520
    @saisaranya5520 2 ปีที่แล้ว +2

    Amma romba romba nandri Amma. Na padikum pothu 63 nayanmargal. Yenada ivulo pera yethuku da padikanumnu thonum. But neenga soldratha kekurapo silirkuthu amma

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 23 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 หลายเดือนก่อน

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !மிக அற்புதமான பதிவு அம்மா !மிக நண்றி அம்மா !அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 3 ปีที่แล้ว +1

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @karthick57
    @karthick57 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏.

  • @gurukani1173
    @gurukani1173 2 ปีที่แล้ว +2

    Amma 60 nayanmargal story ketu மகிழ்ந்தோம். கவி காளமேகம் story soilluga ma.

  • @malathimalu3863
    @malathimalu3863 3 ปีที่แล้ว +1

    வாணக்கம🙏 அம்மா மிக மிக அருமை... அம்மா இந்த வரலாறு நீங்கள் கூறுவது உங்கள் முக பாவனை மிகவும் அருமை..... அம்மா...

  • @k.kumaravelk.kumaravel107
    @k.kumaravelk.kumaravel107 2 ปีที่แล้ว +1

    அம்மா அருமையான பதிவு. நான் இன்று கோச்செங்கட்சோழர் கட்டியமாடக்கோவில் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலை தரிசித்தேன் மிகவும் அருமை. ஓம் நமச்சிவாய போற்றி.

  • @sureshsathish6831
    @sureshsathish6831 ปีที่แล้ว +1

    அந்த கமலவதி திருத்தாயாரின் உன்னத தியாகமே உலகில் அனைத்தையும் விட மிகவும் போற்றப்படக் கூடியது . கமலவதி தாயாரின் திருப்பாதம் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว +2

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @user-np8kr9ve1l
    @user-np8kr9ve1l 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா 🙏🙏

  • @srism2943
    @srism2943 2 ปีที่แล้ว +1

    Ungal...aasi. Ungal karunaiyalaiyum than...ipadi oru..pakkiyam kidaikka petren...amma.🙏🙏🙏.nanri amma🙏

  • @arunthathi.g7667
    @arunthathi.g7667 3 ปีที่แล้ว +3

    Vinayagar shathurthi vazhibadu pattri sollungal please

  • @ramramram6745
    @ramramram6745 3 ปีที่แล้ว +1

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    Happy Birthday Kochenga Chozha Nayanar 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🤲🤲🤲

  • @subhaishwari1205
    @subhaishwari1205 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏💐சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷

  • @anandhu9041
    @anandhu9041 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 😍😍

  • @nivethitha4972
    @nivethitha4972 3 ปีที่แล้ว +3

    Amma abirami anthathi podunga ma pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. அருமையான பதிவு.
    வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏

  • @hemalathag6583
    @hemalathag6583 3 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சிவாய நமக

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.நன்றி.அருமை.🙏

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 ปีที่แล้ว +1

    அப்பாடா, நிறைவா இருக்கு பா

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +1

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ....thank you amma

  • @soundararajane8890
    @soundararajane8890 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா👍

  • @priyan1328
    @priyan1328 2 ปีที่แล้ว +1

    அம்மா இந்த நாயன்மார்கதை மிகவும் அருமையாக உள்ளது 💐💐🌺🌺🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 6 หลายเดือนก่อน

    அம்மா தங்களின் இனிமையும் கம்பீரமான குரலில் சொற்பொழிவு கேட்கும் பொது மகிழ்ச்சி யாக இருக்குது அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve ปีที่แล้ว +1

    நாயன்மார்களின் வரலாற்றை கேட்காமல் ஒவ்வொருக்கும் இந்த பிறவி முழுமை பெறக்கூடாது இப்பிறவியிலே கேட்டது படித்தது நான் செய்த புண்யம் நன்றி.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว +2

    Sri kochengat chozha naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @naturescreations7423
    @naturescreations7423 3 ปีที่แล้ว +1

    அப்பனின் பெருமைகளை கூற வாரத்தைகளே இல்லை அம்மா!
    அம்மா வருகின்ற விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பதிவு ஒன்று போடுங்கள் அம்மா உங்களின் பதிவைத்தான் எங்கள் குடும்பத்தார் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 ปีที่แล้ว +1

    நாயன்மார்கள் வரலாறு மிகவும் அருமை
    நன்றி அம்மா🙏🙏🙏

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 ปีที่แล้ว +1

    Mikka Nandri Guruvae 🙏🙇

  • @krishnamoorthi461
    @krishnamoorthi461 3 ปีที่แล้ว +2

    அம்மா புரட்டாசி மாதத்தில் பாகற்காய்,காளான்,சாப்பிடகூடாதா? வெள்ளி, சனிக்கிழமை, அன்று கீரை சாப்பிடகூடாதா?

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว +1

    Vanakam 🙏🕉️🙏 sister 🙏🙏 om namasivaya 🙏🏻🕉️🕉️🙏🕉️🕉️ Guruve saranam 🙏🙏🙏🙏

  • @HemaLatha-jv6sl
    @HemaLatha-jv6sl 3 ปีที่แล้ว +3

    12 alwargal pathi video poduga amma

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    சோச் செங்கட்சோழநாயனாரே போற்றி போற்றி கோயில் திருப்பணிக்கு முடிந்த உதவிகளை எல்லோரும் சேர்ந்து செய்வோம் கடவுள் நமக்கும் அருள்வார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kavya298
    @kavya298 2 ปีที่แล้ว

    அடடா அடடா கேட்க கேட்க மெய் மறக்குது மெய் சிலிர்க்குது

  • @JaifromPmr
    @JaifromPmr 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவுக்கு நன்றி அம்மா🙏 இவர் கட்டிய கோவில்களில் ஒன்று எங்கள் ஊரில் உள்ளது. இந்த தகவல் கோவிலின் கல்வெட்டில் உள்ளது. இதை நினைத்து நான் பெருமைபடுகிறேன்🙏🙏

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 3 ปีที่แล้ว +5

    அம்மா சாமி ஆடி அருள் வாக்கு சொல்வது உண்மையா அம்மா?

    • @ramakrishnan635
      @ramakrishnan635 3 ปีที่แล้ว +2

      உண்மைதான் இருந்தாலும் இதைப் பற்றிய பதிவு மங்கையர்க்கரசி அம்மா கொடுத்தால் பலரின் சந்தேகங்கள் தீரும்

    • @lathasrinivasan9969
      @lathasrinivasan9969 3 ปีที่แล้ว

      சாமி வந்தார் வாய் பெரியதாக திறப்பார் கள் நம்மால் முடியாது ஓரு மெஈழி பேசுவார்கள்

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว

    கோச்செங்கட் சோழ நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான வரலாறு.
    கேட்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @pushparajkumar4981
    @pushparajkumar4981 3 ปีที่แล้ว +2

    சிவ லிங்கம் பூமியை பிளந்து எழுவது போல கனவு வந்தால் என்ன ஆகும் என்று தயவுசெய்து சொல்லுங்க அம்மா🙏🙏😍

  • @vimaladevi649
    @vimaladevi649 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว +1

    Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏

  • @padmas5754
    @padmas5754 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தங்கள் உரை மிக சிறப்பு

  • @veeramuthu2754
    @veeramuthu2754 2 ปีที่แล้ว

    அம்மா சுப்பார இருந்து அம்மா இன்னும் கடவுள் மீது பக்தி பக்தி அதிகமான அம்மா

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว

    நன்றிகள் குரு ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 3 ปีที่แล้ว

    Excellent rendition ma'am. Can't control my tears flowing through my cheeks while hearing your pravasanam

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 ปีที่แล้ว

    எல்லாம் அவன் செயல்.ஒம் நமசிவாய,சிவாய நமக.சிவ,சிவ

  • @user-ng4dk5ig9o
    @user-ng4dk5ig9o 3 ปีที่แล้ว +1

    Good morning sister

  • @arjuntamil5478
    @arjuntamil5478 3 ปีที่แล้ว +1

    எனக்கும் ஆசை தான் கோயில் பணிக்கு கொடுக்கனும் என்று அதற்கு என்னிடம் வழியில்லை எப்போது நான்கொடுக்க போறானோ.

    • @revathe413
      @revathe413 3 ปีที่แล้ว

      Udaala Kuda kaigariyam seiyalam la silanthiya Pola iraivan adhaum yetrukolvar kavalai vendam Swamy irukum idam suththamaga irundhal adhaum nalla thirupani dhan 🙏🙏🙏

  • @srism2943
    @srism2943 2 ปีที่แล้ว

    Kadantha varam...naan. Thiruvanaikkal. Koviluku.poga paakkiyam...kidaikka petren amma...romba.nanri...amma🙏🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @revathe413
    @revathe413 3 ปีที่แล้ว

    Nandringa Amma nayanmargal varalaru ketal iraivan meedhu oru Thani pasam varudhu amma kadamaya seidhal palan endru ketka vendiya avasiyam illai endru eanaku munnoorgal aasiyal oru Magal avadharithal Amma Muruganin meedhu migundha Patti kondaval Amma Murugan dhan Amma nan avaluku serthu vaitha sotthu Nalini🙏🙏🙏

  • @Priya__.__
    @Priya__.__ 3 ปีที่แล้ว +2

    சித்தர்கள் பற்றி கூறுங்கள் அம்மா 🙏

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว +3

    அன்னையே சோழன் செங்கண்ணான் காலத்தில் அல்லது ஏதாவது ஒரு பண்டைய காலத்தில் எப்போதாவது மதுரை மீனாட்சி கோயிலில் சமஸ்கிருத மொழியில்ததமிழால் மட்டுமே
    பூசைகள் நடந்நனவா?

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா.🙏🙏🙏

  • @Priya__.__
    @Priya__.__ 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா🙏🙏🙏

  • @SanjayKumar-ny6tt
    @SanjayKumar-ny6tt 3 ปีที่แล้ว +1

    Amma ithanai call yeggallukku nayanmar Patri pathivu than thadharku mikka nantri amma

  • @nivethanivi2030
    @nivethanivi2030 11 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.

  • @pothumani1071
    @pothumani1071 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @srism2943
    @srism2943 2 ปีที่แล้ว

    Amma..iraivan karunaiyal..enaku...perum pakkiyam. Kidaiththathu amma🙏

  • @hanishm253
    @hanishm253 3 ปีที่แล้ว +1

    Amma alwargal pathi sollunga please

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    Super🙏👌😍💖 thank you 🙏vazga nalamudan 🙏

  • @pappathib6749
    @pappathib6749 3 ปีที่แล้ว +1

    அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว

    Superb excellent speech amma

  • @saravanansrinivasan8238
    @saravanansrinivasan8238 ปีที่แล้ว +1

    Adhu thaan Namma Trichy thiruvanaikovil ❤️

  • @gauthami734
    @gauthami734 3 ปีที่แล้ว

    Super amma

  • @ontheway1810
    @ontheway1810 3 ปีที่แล้ว +2

    தமிழ் அர்ச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன? சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி குறித்து உங்கள் கருத்து கேட்க விரும்புகிறேன் 🙏🙏🙏🙏

  • @murali2409
    @murali2409 ปีที่แล้ว +1

    சிவ சிவ 🐍🐍🐍

  • @suganyasugu31756
    @suganyasugu31756 3 ปีที่แล้ว +1

    அம்மா பசுவின் கோமியம் சானம் பற்றி சொல்லுங்கள்.

  • @dharunbalaji6997
    @dharunbalaji6997 3 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் இறந்து போன நபருக்கு திதி கொடுக்கும் பொழுது அதில் படைக்கும் உணவை யார் சாப்பிட வேண்டும் எப்பொழுது சாப்பிட வேண்டும் எப்படி என்று கூறுங்கள் அம்மா

  • @Kayal9847
    @Kayal9847 3 ปีที่แล้ว

    Nanri amma om nameshivaya🙏🙏🙏

  • @selvakumari8889
    @selvakumari8889 3 ปีที่แล้ว +1

    Amma kaalai vanakkamamma I amhappyma

  • @ganesvasudevakrishna1646
    @ganesvasudevakrishna1646 3 ปีที่แล้ว +2

    Amma pl tell about Maha vishnu dasavaratam...is that good to worship dasavaratam such as in pictures and idols foam...and amma pl tell about each dasavaratam stories and why mahavishnu take that foam and how to do dasavaratam worship and it benefits...Pl tell amma...

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 ปีที่แล้ว

    அருமை 😍🙏

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 3 ปีที่แล้ว

    Amma Excellent information thanks Amma

  • @srism2943
    @srism2943 2 ปีที่แล้ว

    Amma...nanri🙏amma

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +1

    Shivay Om namah Shivay

  • @sanjai9732
    @sanjai9732 3 ปีที่แล้ว +1

    Amma vishnumaya Swami patri sollunga ma kenji kekuren

  • @chandranb4433
    @chandranb4433 2 ปีที่แล้ว

    Tiruchitrambalum 🙏 Om namashivaya 🙏 adiyargalu tiruvadikku Sharanam🙏

  • @srism2943
    @srism2943 2 ปีที่แล้ว

    Nan.thodarnthu.nayan maar pathivugal...parkiren.amma....oru 1masama, pakaran

  • @srimurgan2761
    @srimurgan2761 2 ปีที่แล้ว

    ஓம்நமசிவாய நம

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 3 ปีที่แล้ว

    Nandri amma 🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 ปีที่แล้ว

    Ethupoll varallaru ketkave meiselluikerathu nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏KANTHAPURANNAM PATHI ORU PATHIVU PODUGAL AMMA PLS PLS

  • @girijabalu5538
    @girijabalu5538 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏 super 👍