vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ஹலோ மக்களே....
    இது நம்மளோட 100வது வீடியோ...
    ஓணம் ஸ்பெஷல்# பாலடை பிரதமன் #பாயாசம்#minivlog #food #farmerfamily #cooking #youtube #
    பாலட பிரதமர் தயாராக்க தேவையான பொருட்கள்
    பாலடா 250 கிராம்
    தேங்காய் 250 கிராம்
    பால் பிழிந்து எடுத்து கொள்ளவும்
    சக்கரை 250 கிராம்
    நெய் தேவையான அளவு
    சீரகம் ஏலக்காய் சுக்கு
    தேவையான அளவு
    தேங்காய் பொடிசா கட் பண்ணது தேவையான அளவு முந்திரி
    அரை லிட்டர் தண்ணீரில் கொதித்த உடன் பாலடை அதில் போட்டு கொதிக்க விடவும் வடிகட்டி இரண்டு மூன்று தடவை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
    அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ரெண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பால் ஆடையை அதில் போட்டு கிளறி விடவும் பின்பு சக்கரை சிறிது தண்ணீர் விட்டு உருக்கி இதில் சேர்க்கவும் அத்துடன் தேங்காய்ப்பால் பிழிந்து முதலில் புலியும் பாலை எடுத்து வைத்துவிட்டு இரண்டாவது தடவையும் மூன்றாவது தடவையும் தண்ணீர் தெளித்து பிழிந்து கொள்ளவும் இந்தப் பாலையும் இது சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும் நன்றாக கொதித்து குறுகலாகி கெட்டி ஆகி வரும்போது பவுடர் செய்து வைத்த ஏலக்காய் சுக்கு சீரகம் இதில் சேர்த்துக் கொள்ளவும் பின்பு நாம் எடுத்து வைத்துள்ள முதலாவது தேங்காய்ப்பால் இத்துடன் சேர்த்து ஸ்டவ் ஆப் செய்ய வேண்டும் பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டையும் முந்திரியையும் வறுத்து இதில் கொட்டவும் சூப்பரான கேரளா ஸ்பெஷல் பாலட பிரதமன் ரெடி....
    இப்படிக்கு நான் உங்கள் ...
    பிரியமான தோழி.....

ความคิดเห็น • 50

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மஞ்சு. அட பிரதமர் செய்ய முதலில் வெள்ளை கலரில் சேர்த்தீர்கள் அது எந்த பொருளில் செய்த து. அவுள் or பாலில்எடுத்த ஆடையா என்ன பொருள் என்று சொல்லுங்கள்🙏 🙌👌தங்கள் பணி தொடரட்டும்.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      பால் சம்பந்தமான எந்த பொருளும் இல்லைங்க அடை அப்படிங்கறது அரிசி மாவுல செஞ்சி வர்றது குட்டி குட்டி பீசா கிடைக்கும்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 หลายเดือนก่อน +1

    பிரதமன்

  • @senthilpriya3587
    @senthilpriya3587 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள் அக்கா இன்னும் நிறைய வீடியோ பண்ணனும் பாயசம் சூப்பர் 🎉🎉🎉❤❤❤❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றிங்க 🤝🙏💞

  • @jinnahaminaabasha-dr6hm
    @jinnahaminaabasha-dr6hm 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤ஹாய்டா எங்க வீட்டு அழகி மஞ்சும்மா, 100வது வீடியோவா இது சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉எங்க மஞ்சும்மா 100 வீடியோ போட்டாச்சா வாழ்க வளமுடன் மஞ்சும்மா 🎉🎉🎉🎉🎉

  • @neeluneeshalini4437
    @neeluneeshalini4437 2 หลายเดือนก่อน +1

    Sis pazhampori sanjukatunga

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 หลายเดือนก่อน +1

      பழம் பொறி வீடியோ போடுகிறேன் 🙋🤝

  • @saraswathivenkatraman346
    @saraswathivenkatraman346 2 หลายเดือนก่อน +1

    மோர் காளன் செய்துக்காட்டவும் மா.

  • @vasanthakumararivalagan-v4b
    @vasanthakumararivalagan-v4b 2 หลายเดือนก่อน +1

    Super sister

  • @jenifavince5722
    @jenifavince5722 2 หลายเดือนก่อน +1

    Congrts sis

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 หลายเดือนก่อน +1

    சவுண்ட் க்ளியராக கேட்க வில்லை

  • @Senthilvadivu-x4p
    @Senthilvadivu-x4p 2 หลายเดือนก่อน +1

    Superma

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 2 หลายเดือนก่อน +1

    Hi mam neenga rompa alaka erukinka ma eppavum happiya erunka ❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 หลายเดือนก่อน

      அப்படியா ரொம்ப சந்தோஷங்க 🤝🙏💞

  • @Anishrivillagecooking
    @Anishrivillagecooking 2 หลายเดือนก่อน +1

    Neenga entha urula irukinga

  • @selvidurairaj3505
    @selvidurairaj3505 2 หลายเดือนก่อน +1

    Hi sis mazhai adhigama irundha Madu enga kattuviga,safefa irukkuma sis❤

    • @selvidurairaj3505
      @selvidurairaj3505 2 หลายเดือนก่อน

      100 video congratulations sis❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 หลายเดือนก่อน

      மாடு பத்திரமா தான் இருக்கு செல்வி 🤝🙋

  • @priyaarvin6125
    @priyaarvin6125 2 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉🎉🎉🎉

  • @Sathiyapriya-ym9gy
    @Sathiyapriya-ym9gy 2 หลายเดือนก่อน +1

    Hi sis 🥰

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 หลายเดือนก่อน +1

      Hello dear 🤝

    • @Sathiyapriya-ym9gy
      @Sathiyapriya-ym9gy 2 หลายเดือนก่อน +1

      உண்மையாவே நீங்க எனக்கு பிரியமான தோழிதான் 🥰

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 หลายเดือนก่อน +2

      @@Sathiyapriya-ym9gy ரொம்ப சந்தோஷமா இருக்கு சத்யபிரியா உங்கள மாதிரி அன்பான தோழிகள் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும் 💞🤝

    • @Sathiyapriya-ym9gy
      @Sathiyapriya-ym9gy 2 หลายเดือนก่อน +1

      நானும் தான் 🥰

  • @umava3872
    @umava3872 2 หลายเดือนก่อน +1

    Congratulations Sister....🎉🎉🎉 Good luck for ever...

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி... மேன்மேலும் சிறந்த வீடியோ எடுக்க வாழ்த்துக்கள்.

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @SanthiRathinakumar
    @SanthiRathinakumar 2 หลายเดือนก่อน +1

    நூறாவது வீடியோ இனிப்புடன் ஆரம்பம் super மஞ்சு.

  • @jayaprabhamuthu7225
    @jayaprabhamuthu7225 2 หลายเดือนก่อน +1

    100vathuvidieoum s uper adai prathamanum super vazthukal 👍👍

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🌹🌹❤❤

  • @Sathiyapriya-ym9gy
    @Sathiyapriya-ym9gy 2 หลายเดือนก่อน +1

    👌👌🤝🤝

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤