அஜித் மனைவிக்கு என்ன வியாதி ! அடுத்த divorce இவங்கதான்..| Dr. Kantharaj Interview | Cine Kazhugu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #ajith #vijay #dhanush #sivakarthikeyan #kavin #sarathkumar #tamilcinema #kollywoodcinema #varalakshmi #shalini #sangeeta #kollywood #trisha #trishalatest #kantharaj
    Welcome to "Cine Kazhugu" Channel. In this channel we will provide Exclusive Cinema updates, News Story, Celebrity Interview, Funny and different varieties of videos. Watch & Enjoy If you like the videos please like, share, comment & subscribe.
    அஜித் மனைவிக்கு என்ன வியாதி
    மனைவி துனைவி சரத் குத்தாட்டம்
    சினிமாகாரனுகள பத்தி இனி என்கிட்ட கேக்காதீங்க
    சினிமா சார்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியும் என்றால் அதை எங்கள் சேனலில் பகிர்ந்து கொள்ள அழைக்கவும்- 8838550064.
    Join in our WhatsApp channel :- whatsapp.com/c...
  • บันเทิง

ความคิดเห็น • 307

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 2 หลายเดือนก่อน +53

    இதை விட பிரமாதமாக பிரமாண்டமாக எவராலும் சொல்ல முடியாது ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Lion_10.O
    @Lion_10.O 3 หลายเดือนก่อน +93

    எவன் வேண்டுமானாலும் நடிக்கலாம் மூட்டால் ரசிகன்கள் இருக்கும் வரை

    • @dharshanaswin6306
      @dharshanaswin6306 2 หลายเดือนก่อน +1

      Unma kovil festivel la dance ahda varvangala oru mari pakranga athe than ivangalum pandranga

  • @Lion_10.O
    @Lion_10.O 3 หลายเดือนก่อน +37

    சினிமாவே வேண்டாம் எனவே கோடிகணக்கில் சம்பாதிக்க நாம் சண்டை போடா வேண்டிய அவசியம் என்ன அவசியம் இருக்கு

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 2 หลายเดือนก่อน +96

    சினிமா நடிகர்களைப் பற்றி மீடியாக்கள் பிரபலப்படுத்துவது அசிங்கமாக உள்ளது மக்கள் திருந்த வேண்டும்

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 2 หลายเดือนก่อน +2

      100/வேண்டும்.திருந்தி.வாழவேண்டிய.கட்டாயமான.சூழ்நிலையைஉருவாக்கமுயலுவோமாக.மாற்று.சிந்தனைதேவை.அதுஇறைசிந்தனையே.வரவர.சீரியல்.சினிமா.பொழதேஅளவுடனிருந்தால்.நன்மை.

    • @nilanthinisr
      @nilanthinisr 2 หลายเดือนก่อน +4

      மக்கள் திருந்த வேண்டுமா😆 மீடியாக்கள் தான் திருந்த வேண்டும்

    • @Dreammakersjo
      @Dreammakersjo 2 หลายเดือนก่อน +3

      மற்றவர்களின் personal life ஐ பற்றி கருத்து சொல்வது அழகல்ல

    • @r.prabhaprabharaja6089
      @r.prabhaprabharaja6089 2 หลายเดือนก่อน

      உண்மை

    • @kavithakavi2490
      @kavithakavi2490 2 หลายเดือนก่อน

      @@nilanthinisrsuch is i😊

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 หลายเดือนก่อน +18

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் 🖤❤️🌅🇮🇳

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 3 หลายเดือนก่อน +16

    He is speaking reality

  • @govindamaljothi5198
    @govindamaljothi5198 3 หลายเดือนก่อน +27

    நீங்க சொல்வதுஎல்லாமேஉண்மைதான்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน +14

    தமிழருக்கு வந்த சாபக்கேடு👍

  • @visalek9912
    @visalek9912 2 หลายเดือนก่อน +6

    Doctor K as always good analyst and straight forward ❤

  • @chandrabai6259
    @chandrabai6259 2 หลายเดือนก่อน +8

    அப்போது எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இப்போது எங்கெங்கு காணினும் பல பொண்டாட்டி பல புருஷர்கள்...எவ்வளவு தூரம் வரை போகுமோ தெரியவில்லை.

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 2 หลายเดือนก่อน +10

    Varus husband is a nice person. Only after taking permission from his 15 year old daughter that they are married.
    His father n him are celebrity. He was our neighbour. Good family

  • @bhariharan8971
    @bhariharan8971 3 หลายเดือนก่อน +46

    இதுவோட வாழ்க்கை நடத்தும் குடும்பத்தினரை நினைத்தால் பாவமாக உள்ளது.

    • @Thamizh23
      @Thamizh23 2 หลายเดือนก่อน +4

      ஏன்டா கூட்டிக்குடுக்கிற கும்பல் உன் கூடவே வாழும் போது, அவர் உண்மை பேசுவார்கள். அவர் கூட ஏன் வாழமாட்டாங்க. பொய் புளுகுற நீ வந்து பேசற .

    • @Thamizh23
      @Thamizh23 2 หลายเดือนก่อน +3

      ஏன்டா கூட்டிக்குடுக்கிற கும்பல் உன் கூடவே வாழும் போது, அவர் உண்மை பேசுவார்கள். அவர் கூட ஏன் வாழமாட்டாங்க. பொய் புளுகுற நீ வந்து பேசற .

  • @kalaik1104
    @kalaik1104 2 หลายเดือนก่อน +2

    Sir oda interview eppavume Arumai 🙏

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 หลายเดือนก่อน +8

    உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் இந்த பத்திரிகைகள் தான் சினிமாக்காரர்களை விளம்பரப்படுத்தி பிரபலப்படுத்துகிறது கொரோனா நேரத்தில் ரஜினிகாந்த் கையுறை அணிந்து கொண்டு கார் ஓட்டினார் இது ஒரு செய்தி என்று போடுகிறார்கள்

  • @gpv8756
    @gpv8756 2 หลายเดือนก่อน +4

    Exact replies great personality Dr.Sir.

  • @gopalanj1062
    @gopalanj1062 3 หลายเดือนก่อน +9

    Very well said,Sir. Shameless exaggeration, sorry, utter lies, about profits .

  • @gpv8756
    @gpv8756 2 หลายเดือนก่อน +4

    Very many past experiences awareness, very nice 👍🏻

  • @Lion_10.O
    @Lion_10.O 3 หลายเดือนก่อน +166

    யாரு அஜித் என்ன இந்த சமூகத்திற்கு பண்ணிவிட்டார்

    • @dailynewfuns
      @dailynewfuns 2 หลายเดือนก่อน +26

      நீ என்ன பண்ணி கிலிச்சா அடுத்தவங்கள எதிர் பாக்குற..... பயலே😢

    • @nilanthinisr
      @nilanthinisr 2 หลายเดือนก่อน

      #Lion_10.O: Bro தயவுசெய்து இப்படி எல்லாம் சொல்லி விடாதீர்கள். அஜித் குமாரை மனித கடவுள்னு சொல்லிட்டு திரிபவர்கள், தகாத வார்த்தைகளால் உங்களை மட்டுமின்றி உங்க மொத்த குடும்பத்தையும் கேவலமாக பேசுவார்கள். கிறுக்கன்கள் ராஜ்யத்தில் புத்திமதி சொல்பவரை தப்பா பேசும் புத்தி கெட்ட உலகம் இது.

    • @nilanthinisr
      @nilanthinisr 2 หลายเดือนก่อน +14

      ​@@dailynewfunsகிலிச்ச 😂😂😂அது கிழிச்சே!! தமிழை பிழையில்லாமல் ஒழுங்காக எழுது

    • @jeyamani3895
      @jeyamani3895 2 หลายเดือนก่อน

      Avan tevaikaka avan sampathikiran

    • @thsgsysusj6
      @thsgsysusj6 2 หลายเดือนก่อน +2

      @@dailynewfuns தானம் தர்மம் பண்ணு னு இந்து மதம் சொல்லுது மனம் இருந்தால் தர்மம் பண்ணலாம்

  • @vasanthik8902
    @vasanthik8902 3 หลายเดือนก่อน +12

    Super Dr. Sir

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 หลายเดือนก่อน +25

    சினிமா நடிகன் யாராய் இருந்தால் என்ன? சூப்பர் ஐயா!

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதில் சார்

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 3 หลายเดือนก่อน +73

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் இவர்

    • @jesussongs3954
      @jesussongs3954 2 หลายเดือนก่อน

      இவன் பெயர் காந்தராஜ் இவர் மனைவி பக்கத்து வீட்டுகாரரரோட ஓடி போயிட்டா மகள் கார் டிரைவரோட ஓடி போயிட்டா அதனால அதனால அவருக்கு மன நலம் பாதிக்க பட்டிருக்கு

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 3 หลายเดือนก่อน +116

    காந்த Raj sir எந்த க் கேள்வி கேட்டாலும் தெரியலை னு திமிரா பதில் solringa. Vanakkam னு வாய் திறந்து கூட சொல்ல மாட்டிங்க அவ்வளவு head weighter உங்க கிட்டேயும் கேள்வி கேக்குறான் க ளே அவங்களை sollanum

    • @g.s.p2293
      @g.s.p2293 3 หลายเดือนก่อน +6

      அவர் வயதில் பெரியவர். பெரியவர்கள்கள் வயது குறைந்தவர்களை வணங்குவது வழக்கமில்லை.

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 3 หลายเดือนก่อน +7

      @@g.s.p2293 முதலில் அவரை வணங்க சொல்ல வில்லை chinnavanga vanakkam சொன்னால் பதிலுக்கு vanakkam சொல்வது தானே பண் பாடு அதை சொன்னேன் அந்த அறிவு கூட இல்லாமல் நான் இல்லை

    • @kalyanipkalyanip1912
      @kalyanipkalyanip1912 2 หลายเดือนก่อน

      ​@@RamaPrabha-x2uய்யாக்ஷ

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 หลายเดือนก่อน +1

      Ivar interview pakkara nammale chonna pothum

  • @malaradhirai6362
    @malaradhirai6362 3 หลายเดือนก่อน +15

    I like ur guts sir

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 3 หลายเดือนก่อน +12

    Super sir

  • @vijigopalan8116
    @vijigopalan8116 2 หลายเดือนก่อน +3

    Super Answer😂😂😂

  • @umanagarajan1940
    @umanagarajan1940 3 หลายเดือนก่อน +12

    Kanth raj sir is saying exactly 💯 . People have to think like his way not to be like that thinking is very important to every person there is a lot of logic in his speech iam not a fan just thinking what he says.if We are Desiplined and good . People have to think in his point of view. Only if we have life style nobody will interfere for bad things.

  • @chandranagarajan171
    @chandranagarajan171 3 หลายเดือนก่อน +21

    Whatever he speaks about cinema actors….all seem to be true only…we have to accept

  • @kalaiselvan1951
    @kalaiselvan1951 2 หลายเดือนก่อน +5

    Super speech

  • @merlynemarlene6361
    @merlynemarlene6361 2 หลายเดือนก่อน +1

    Honest answer sir ....I like u r i interviews ...

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 2 หลายเดือนก่อน +1

    Super.super.your.speech.very.nice.fantastic.100.%.true..na dri🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @avreja537
    @avreja537 3 หลายเดือนก่อน +5

    You are correct sir

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 2 หลายเดือนก่อน +5

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி
    மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்களை நீங்கள் அடுத்த பதிவில் வெளி கொண்டு வர வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள்

  • @renugadevi1818
    @renugadevi1818 2 หลายเดือนก่อน +5

    Super

  • @usharathnam3184
    @usharathnam3184 3 หลายเดือนก่อน +41

    ரொம்ப திமிர் பிடித்த வர்
    தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற திமிர்
    இவரெல்லாம் ஒரு ஆளு

  • @tamilviews-d8r
    @tamilviews-d8r 2 หลายเดือนก่อน +2

    ,😂😂😂😂😂😂😂😂😂😂 ஐயா அவர்களின் காமெடியே தனி ரகம்

  • @meenakshisundaram246
    @meenakshisundaram246 3 หลายเดือนก่อน +8

    சபாஷ் டாக்டர் ,சரியான பதிலடி 'தல' க்கு சரியான இடி

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 2 หลายเดือนก่อน

    SAREYEA SONNEENGA DR SIR CONGRATULATIONS

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 หลายเดือนก่อน +11

    8:33 - TH-cam Thatha rocks

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 2 หลายเดือนก่อน +5

    அய்யா நீங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொன் மொழிகளை சொல்கிறீர்கள் என்று உங்கள் தோழரின் பிள்ளைகள் சொல்லி தான் தெரிந்து கொண்டேன் அய்யா.மன்னிக்கவும் உங்கள் முத்தான வார்த்தைகளை நான் இனி கிண்டல் செய்ய மாட்டேன் அய்யா.அறிவின் உச்சத்தில் இருக்கும் முரளி தம்பி கூறிய பிறகே என் ஞான கண் திறந்தது அய்யா.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 2 หลายเดือนก่อน +1

      நன்றி ரவுடி தம்பி.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 22 วันที่ผ่านมา

      சொல்லுப்பா உன் குடும்பத்தை சுற்றி இத்தனை பேர் அட்டகாசம் செய்யும் போது நான் எப்படி உங்கள் குடும்பத்தினரிடம் நட்பு வைத்து கொள்வேன்? எனக்கு பெரியவரை பற்றிய சிந்தனை வந்து கொண்டே இருக்கும்.நீங்கள் மூவரும் நல்லவர்கள் தான் ஆனால் உன்னையும் உன் தம்பியையும் பார்க்கும் பொழுது பெரியவரின் ரத்தங்கள் தானே என்கிற எண்ணம் எனக்கு வந்து கொண்டே இருக்கும்.என்னால் நிம்மதியாக இருக்க முடியாது.போதும் ச்சீ ச்சீ என்று ஆகிவிட்டது.மனம் மிகவும் வலிக்கிறது ஏன் எனக்கு இவ்வளவு கெடுதலை செய்தார் பெரியவர் என்று.மனிதர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருமா? நான் அவர் குரலை கேட்டது இல்லை நேரில் பார்த்து பேசியது இல்லை சரியாக கூட முகம் பார்த்தது இல்லை.என்னால் நம்ப முடியவில்லை.நான் என்ன செய்வது?அவரை பற்றி எனக்கு வந்தது.இது என்னாலேயே நம்ப முடியவில்லை.என் வார்த்தைகள் அவரை இந்த அளவிற்கு தள்ளி விட்டு விட்டதா?என்று யோசிக்கிறேன்.நான் மதித்த ஒருவரை‌ நானே இழிவுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.நாம் அனுதினமும் ஆறு கால பூஜைகள் செய்கிறோம்.ஆனால் வெறும் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி என்னை எதிர்த்து இவ்வளவு பேசுவதா? என்கிற எண்ணம் அளவு கடந்த ஆத்திரத்தை உண்டாக்கி இருக்கிறது.என் சிந்தனை முழுவதும் அவரது மூளை கிரகித்துக் கொண்டே இருந்து இருக்கிறது.அதனால் தான் யாரிடம் பேசினாலும் என்னை பற்றி கூறி விசாரித்து கொண்டே இருந்து இருக்கிறார்.அவர் மீது மட்டும் குறை சொல்லி பயன் இல்லை.என் மீதும் தவறு இருக்கிறது.முன் பின் தெரியாத ஆணிடம் நாம் இப்படி பேச கூடாது என்கிற எண்ணம் எனக்கு துளியும் வரவில்லை.மாறாக என் மகனிடம் உண்டாகும் உணர்வு தான் எனக்கு இவரிடம் வந்தது.வெட்கம் பயம் கூச்சம் என்கிற உணர்வே எனக்கு வரவில்லை அது ஏன் என்றும் தெரியவில்லை.இனி இதைப்பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை.இது ஒரு விதமான அன்பு கலந்த வெறித்தனம் என்னை இந்த அளவிற்கு துன்புறுத்தி விட்டது.ஒரு முறை என்னை நேரில் அழைத்து பேசி இருந்தால் மனம் கொஞ்சம் லேசாகி இருக்கும்.மற்ற படி எனக்கு உங்கள் மூவர் மீதும் எந்த வெறுப்பும் இல்லை.இருந்தாலும் நான் ஒதுங்கி கொள்வது தான் நல்லது.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 หลายเดือนก่อน +2

    Arumai. Sir.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 หลายเดือนก่อน +5

    பாவம் விசால் அனகோண்டாவை வளர்த்தும் என்ன பயன்!? ஸ்ரீ நடிகை

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 2 หลายเดือนก่อน +5

    உங்களுக்கு வீட்டில் வேலை இல்லையா? அடுத்தவன் வீட்டுக் கதை எதற்கு?

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 หลายเดือนก่อน +3

    One day after release, they will say VETRI NADAI podukirathu .

  • @Kkttyngdkkkn124
    @Kkttyngdkkkn124 3 หลายเดือนก่อน +11

    Shalini just want to show they are living happily together..but it’s not look naturally..shalini is always a show off lady..ajith is genuine person but shalini 👎

  • @porkizhisubramaniam6845
    @porkizhisubramaniam6845 2 หลายเดือนก่อน +2

    யோவ்.... நீ யார் யா? உளரிக்கிட்டு இருக்க...
    உனக்கு வேலை இல்லாமல்தானே இவங்கள பத்தி பேசி சம்பாரிக்கிர...

  • @Sheelukitchen
    @Sheelukitchen 2 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @TheShishashiful
    @TheShishashiful 3 หลายเดือนก่อน +12

    Semma nakkal interview 😂 so funny

  • @jesussongs3954
    @jesussongs3954 2 หลายเดือนก่อน +10

    காலாவதியாவன பேட்டி எடுத்தா இப்படிதான் பதில் சொல்வான்

  • @astergarden968
    @astergarden968 3 หลายเดือนก่อน +24

    இந்த கிழவனை ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்😂😂😂

    • @krishnansimla7749
      @krishnansimla7749 3 หลายเดือนก่อน +7

      நீ யே ன் பார்க்கற

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 2 หลายเดือนก่อน +2

      அதுக்கு உன்னையா Interview பண்ண முடியும்.

    • @visalek9912
      @visalek9912 2 หลายเดือนก่อน

      @@krishnansimla7749. Exactly simple don’t like don’t watch

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน +4

    நெட் ஸ்டார் காந்தராஜ் வாழ்க.
    இப்படிக்கு,
    -- நெட் ஸ்டார் ஆர்மி 😀

  • @PaulJoseph-u5s
    @PaulJoseph-u5s 3 หลายเดือนก่อน +12

    Kantharaj sir excellent,,kenapyaluga intha Tamil mutalgal

    • @atcharam4
      @atcharam4 28 วันที่ผ่านมา

      தமிழர்களின் தொன்மையான கலாச்சாரத்தை பார்த்து தமிழர் அல்லாதவர்கள் பொறாமை கொள்வது போல் தெரிகிறது.

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 2 หลายเดือนก่อน

    Fun interview Dr sir rock

  • @almarssaarts4697
    @almarssaarts4697 2 หลายเดือนก่อน +1

    Superb

  • @indiaisbest185
    @indiaisbest185 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌super speech

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 หลายเดือนก่อน +9

    இந்த கிழவன் வயித்தெரிச்சல்ல பேசுது. வயசுக்கேத்த பக்குவமில்லை தெனாவட்டுக்கு கை கால் வச்ச மாதிரி இருக்கு.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 3 หลายเดือนก่อน +14

    I don't watch Ajith, Vijay, Dhanush, Surya Karthi Movies. We should encourage Ashok Selvan, Kavin, Vidharth, Dhinesh and young actors. All old fellows like Ajith, Vijay, Rajini, Vikram should be thrown out of Tamil film industry.

    • @uthumaanali8896
      @uthumaanali8896 2 หลายเดือนก่อน

      I agree but not kavin,,, Bharath,, Atharva all versatile actors

    • @radhikakumar2331
      @radhikakumar2331 2 หลายเดือนก่อน

      Kamal?

    • @atcharam4
      @atcharam4 28 วันที่ผ่านมา

      விக்ரம், விஜய் மற்றும் விஸ்ராந்த் தமிழர்கள், தமிழ் திரையுலகில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

  • @srikumar3423
    @srikumar3423 3 หลายเดือนก่อน +2

    👍

  • @saranyasree2212
    @saranyasree2212 2 หลายเดือนก่อน +9

    அஜித் மேல் ஏன் இவ்வளவு வன்மம் அஜித் 93 ல் இருந்து தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கிறார் இப்போது 2 படம் ஷுட்டிங் நடக்கிறது அஜித் சினிமா பயணம் முடியவில்லை
    ஷாலினி ஆஸ்பத்திரியில் அட்மிட் பற்றி கேட்டதற்கு சிம்பிளா தெரியாது என்று சொல்லி இருக்கலாம்
    வி‌ஜய் படம் பண்ண மாட்டேன் அரசியலில் முழு நேரம் இருப்பேன் என்று சொல்லி உள்ளார் ஆனாலும் அஜித் , விஜய் இருவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரிந்தவர்கள் அஜித் கலாவதி
    என்று சொல்வது வன்மம்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 หลายเดือนก่อน +2

      Simple reason he is from a bramin family

    • @atcharam4
      @atcharam4 28 วันที่ผ่านมา +1

      ​@@charumathisanthanam6783 Ajith is half Punjabi half Malayali.

    • @ambotiujjwal1790
      @ambotiujjwal1790 19 วันที่ผ่านมา

      Punjabi illa bruh,bengali
      Dad frm palakkad brahmin family,mother frm bengali sindhi family.​@@atcharam4

  • @umaashwath7471
    @umaashwath7471 3 หลายเดือนก่อน +1

    Bylvan ranganathan போல், இவர் இன்னோர் விமர்சனம் - எல்லோரையும் பற்றி ...

  • @vidyarani7768
    @vidyarani7768 3 หลายเดือนก่อน +6

    Very good sir,he is talking right
    Who cares about that beggar Shalini and Ajith

  • @jayaprabhakannan4086
    @jayaprabhakannan4086 3 หลายเดือนก่อน +5

    திமிர் பேச்சி

  • @simaka-xr6fz
    @simaka-xr6fz 2 หลายเดือนก่อน +3

    Aamam. Udayanithi thaan periya nadigan

  • @URMILAM-t1u
    @URMILAM-t1u 3 หลายเดือนก่อน +9

    He is a dmk man.his speech shows tat how he is licking dmk

  • @tonisatkunam989
    @tonisatkunam989 3 หลายเดือนก่อน +6

    Great super answer sir. 😂 I think Ajit old man filled out😮😮😮😮😮

  • @suganthybalasubramanian7619
    @suganthybalasubramanian7619 2 หลายเดือนก่อน

    Correct.

  • @saralatharani3649
    @saralatharani3649 3 หลายเดือนก่อน +19

    Ajit 's film selection is veru bad.his films are very boring

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 3 หลายเดือนก่อน +4

      Vijay film selection is very very bad... His films totally irritating now a days after katthi

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 3 หลายเดือนก่อน +2

      Both of them including their fans are useless....

    • @saralatharani3649
      @saralatharani3649 3 หลายเดือนก่อน

      விஜயும் அஜித்தும் கோடிக் கணக்குல சம்பளம் வாங்கிகிட்டு அவங்க அடுத்த பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சுட்டாங்க உங்களை மாதிரி ரசிகர்களால். நீங்க என்னதான் தளபதி, தல என்று அடிச்சிகிட்டாலும் நீங்க அவங்களுக்கு தூசு மாதிரிதான். பிடித்தால் ரசிக்கணும் அவ்வளவுதான்.உனக்கு குப்பை பிடிக்கும்னா அது உன்னோட டேஸ்ட்.

  • @karthir5638
    @karthir5638 3 หลายเดือนก่อน +3

    Ungal you tube channel super unmayai ayya vuku sonnirgal

  • @ThilagamGanesan-k1e
    @ThilagamGanesan-k1e 3 หลายเดือนก่อน +9

    உங்களுக்கு ஆரவாரமாக அலப்பறை பண்ணினால் தான் பிடிக்குமா(அஜீத்)

  • @joshuasandra3694
    @joshuasandra3694 3 หลายเดือนก่อน +14

    Avlo thimiru intha doctor ku

  • @Rajalekshmi-h4u
    @Rajalekshmi-h4u 3 หลายเดือนก่อน +3

    Ivar solrathu 100 ku 100 unmai vijai,rejini vachu padam eduthu ulaka kodeeswarar akalame.

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 หลายเดือนก่อน

    Super sir correct unmaithan sirdr kantharaj sir

  • @vijayasekar471
    @vijayasekar471 2 หลายเดือนก่อน +2

    i pity his wife and children

  • @abishek.scr7860
    @abishek.scr7860 2 หลายเดือนก่อน +2

    Who is ajith...

  • @lakshmiprabhasaravanan3577
    @lakshmiprabhasaravanan3577 3 หลายเดือนก่อน +2

    👍

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 2 หลายเดือนก่อน +1

    Ajith spoke against dmk one time that’s y he hatred towards ajith. Same with other actors. He speaks so bad and indecent about people who are against dmk but where was this veeran when jayalalitha was alive

  • @ashaadluru
    @ashaadluru 3 หลายเดือนก่อน +17

    Dr.will support only DMK people. His main job is giving interview s. Per interview how much Dr.saab getting.

  • @subhashini322
    @subhashini322 2 หลายเดือนก่อน +1

    💯💯

  • @Zoyasoffical
    @Zoyasoffical 3 หลายเดือนก่อน +4

    Airport kumar😅😅😅😅

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 20 วันที่ผ่านมา

    என்ன காந்தாராஜ் அவர்களே இப்ப இந்த business தான் நல்லா இருக்கு இல்லையா.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 20 วันที่ผ่านมา

    Dr kantaraj unmaya mattum pesugirar

  • @pavithrabala2106
    @pavithrabala2106 3 หลายเดือนก่อน +2

    Eppalam yaen ellarum eppadi cinema celebrities pathi thappa pesiyae avunga channelsa popular aakuranga?

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v หลายเดือนก่อน

    அடுத்தவங்க பர்சனல் வாழ்ககையில் எப்படி போனால் என் ன அது பத்தி நாம் ஏன் பேசுனும அவர்களால் நமக்கு எதாவது பிரச்சனை இருக்கா

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 หลายเดือนก่อน

      Ithellam ninaikkarathukku decency irukkanum. Inda Dr. Ku than athu illaye. Namalum ithai pathu nam muttalkal

  • @indiradeviparthiban9018
    @indiradeviparthiban9018 2 หลายเดือนก่อน +1

    Very correct sir thank-you Very much

  • @sankaranc3178
    @sankaranc3178 3 หลายเดือนก่อน +3

    ,1970 முதல் இந்திபடம் உட்பட பல மொழி படங்களை தமிழ் நாட்டில் ஓடவிடாமல் செய்த சினிமாக்காரர்களின் இன்றைய நிலை பரிதாபம்.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 หลายเดือนก่อน

      So what....
      ஏன் ஓடிவிடனும்...
      தமிழனை மற்ற நாட்டினர் கூட மதிக்கிறார்கள்
      ...தமிழர்களை அவனுங்க மதிப்பதில்லை

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @SV360-vf9gr
    @SV360-vf9gr 2 หลายเดือนก่อน

    ivarku pidicha person oru good comments koduparu,pidikalana wrong comments koduparu....

  • @punithashiva5919
    @punithashiva5919 2 หลายเดือนก่อน +1

    Yar sir inda aal ellorayum kevalama pesarar

  • @K.Tamilselvan-f6f
    @K.Tamilselvan-f6f 3 หลายเดือนก่อน +3

    Please stop this program

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 2 หลายเดือนก่อน

    இந்த ஆளு ஆதரிக்கிற கட்சியே சினிமாக்காரங்களை முன்னிறுத்திதான் ஆட்சியை புடிச்சிச்சு! ஆனால் ஜெயிலர் படத் தயாரிப்பாளங்களப் பத்தியும் விமரிசிப்பது ஆச்சரியமாதான் இருக்கு!

  • @VenuGopal-o7v
    @VenuGopal-o7v 2 หลายเดือนก่อน

    வாழும் பெரியார் அய்யாகாந்தராஜ்

  • @RajalakshmiManickam-v3k
    @RajalakshmiManickam-v3k 3 หลายเดือนก่อน +4

    Enna thimuru indha kelavanuku ivanai enn petti edukiringa

  • @sangeetharavichandran1257
    @sangeetharavichandran1257 3 หลายเดือนก่อน +3

    This man sounds so arrogant. He thinks he knows everything and brags he is worth Rs. 1000 crores... so much jealousy, anger and fustration in his tone and words..not worth

  • @vpkmobile3674
    @vpkmobile3674 2 หลายเดือนก่อน

    இவரும்பயில்வானும்ஒன்றுஅஜித் ஷாலினிஎல்லார்போலவும்தான்எவ்வளவுபேருக்குஉடல்நலமில்லைஷாலினிக்குஅதிசயமா

  • @LetshimiV
    @LetshimiV 2 หลายเดือนก่อน +3

    Pls take care of your family...why gossip About others. Enjoy your old age gracefully. Stop tis nonsense topics

  • @vshemanthvsheuuumant9lllpp332
    @vshemanthvsheuuumant9lllpp332 2 หลายเดือนก่อน +1

    இவன் யார் டா கூட திதிதி

  • @MAHABEAUTYCAREIndhuanbu
    @MAHABEAUTYCAREIndhuanbu 3 หลายเดือนก่อน +8

    Intha ஆளுக்கு பெரிய திமிரு..first intha aalukitta interview edukathing..ivrey காணாம போய் காலாவதி ஆன ticket tu

  • @augustinantony6365
    @augustinantony6365 หลายเดือนก่อน

    குண்டூசி கிருஷணராவ் உயிருடன் இல்லாமல் போனது நல்லது.

  • @sharmilabegum1005
    @sharmilabegum1005 3 หลายเดือนก่อน +2

    Eallaru kanama poitanga enimeal evartha natiparu ajith sirku pathila ealla herokku pathilauem😂

    • @moserose5932
      @moserose5932 3 หลายเดือนก่อน

      Unmai Sonna Kovum tan varum 😅

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 หลายเดือนก่อน +2

    வயசுக்கு தகுந்த அளவுக்கு இந்த ஆளிடம் மரியாதையான பேச்சு இல்லை .