1200 சதுரடி கான்கிரீட் வீட்டின் மெட்டீரியல் கணக்கு @Asha S

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

ความคิดเห็น • 56

  • @vaazhndhukaattuvompenney4957
    @vaazhndhukaattuvompenney4957 ปีที่แล้ว +2

    லட்சியம் நிச்சயம் வெல்லும் .வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 หลายเดือนก่อน

    ❤அண்ணா வாழ்க வளமுடன்❤நன்றி கோவை❤

  • @gopukumudham6724
    @gopukumudham6724 3 หลายเดือนก่อน

    Very nice 👍

  • @kumar.s4393
    @kumar.s4393 3 หลายเดือนก่อน

    ஹலோ எங்க ஊருக்கு கட்ட திருவண்ணாமலை செய்யாறு ஊராட்சி ஒன்றியம்

  • @rajeswarij2664
    @rajeswarij2664 6 หลายเดือนก่อน

    V.Good 👌

  • @nasbudeendastagir389
    @nasbudeendastagir389 3 หลายเดือนก่อน

    Salam BRADR TN GOD PRİC BRADR TN KALLAI NKD DRV King KALLAI NKD ❤❤❤

  • @Un-kooda-doo
    @Un-kooda-doo 6 หลายเดือนก่อน +2

    988 சதுர அடி கட்ட வேண்டும் ஏவ்ளளவு செலவு செல்லுக அண்ணா

  • @amaradhi8960
    @amaradhi8960 8 หลายเดือนก่อน

    Super super

  • @VelayudhamM-wy9md
    @VelayudhamM-wy9md ปีที่แล้ว +1

    ஐயா பாண்டிச்சேரி வந்து பண்ணி கொடுபிங்களா???

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 8 หลายเดือนก่อน

    ஷட்டரிங் செலவு எவ்வளவு ஆகும் என்று கூறவும்

  • @amuthavadivel2012
    @amuthavadivel2012 11 หลายเดือนก่อน +1

    Coimbatore la intha type v2 katta evvalavu cost agum. 2 bhk house

  • @AbdulRahman-rf7se
    @AbdulRahman-rf7se 8 หลายเดือนก่อน

    350 சதுர அடி கட்ட வேண்டும் ஏவ்ளளவு செலவு செல்லுக அண்ணா😊

  • @sureshsks331
    @sureshsks331 ปีที่แล้ว

    intha veetin motha selavu enna nu mulusa oru kanakku pottu sollunga .....full finesh panni katti mudikka aakum selavu ennanu sollunga nanbare

    • @ASHA12358
      @ASHA12358  ปีที่แล้ว

      பதிவு Asha S சேனலில் உள்ளது அண்ணா நீங்க பாருங்க வீடியோவில் சொல்லி இருப்போம்

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🌹

  • @KajaMugaideen
    @KajaMugaideen 5 หลายเดือนก่อน

    இந்த வீடு கட்ட மொத்த செலவு பினிசிங் பண்ண எவ்வளவு வரும்

  • @anniefenny8579
    @anniefenny8579 11 หลายเดือนก่อน

    What is the difference between brick house and concrete house?

    • @AbdulRahman-rf7se
      @AbdulRahman-rf7se 8 หลายเดือนก่อน

      350 சதுர கட்ட வேண்டும் என்பதைச் செலவு செல்லுக அண்ணா

  • @m.s.s1873
    @m.s.s1873 7 หลายเดือนก่อน

    வீடு கட்டுனவங்களோட பேட்டியா எடுத்து போடுங்க

    • @ASHA12358
      @ASHA12358  7 หลายเดือนก่อน

      Asha S சேனலில் இந்த வீட்டு நண்பர் பேசி உள்ளார் பாருங்கள்

  • @kavink824
    @kavink824 11 หลายเดือนก่อน

    Which place ? Erode available for ur construction

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 6 หลายเดือนก่อน

    1800 ச.அடிக்கு முழு செலவு என்ன? சொல்லுங்க. முதல் மாடியில் மட்டும் கட்ட வேண்டும்.

    • @ASHA12358
      @ASHA12358  6 หลายเดือนก่อน

      வீடியோவில் பதிவு உள்ளது பாருங்க

  • @SivaKumar-vq4sv
    @SivaKumar-vq4sv ปีที่แล้ว

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 1200 ச.அடியில் கட்டி தர மொத்த செலவு எவ்வளவு ஆகும்.உங்களால் கட்டி தர முடியுமா

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 8 หลายเดือนก่อน

    ஷட்டரிங் செலவு எவ்வளவு ஆகும் என்று கூறவும் எத்தனை முறை கேட்டாலும் பதில் இல்லை ஏன்

    • @ASHA12358
      @ASHA12358  7 หลายเดือนก่อน

      வீடியோவில் பதிவிட்டுள்ளேன் பாருங்கள்

  • @ArunKumar-mn4ji
    @ArunKumar-mn4ji 11 หลายเดือนก่อน

    Bro over heata irukum bro veedu

    • @ASHA12358
      @ASHA12358  10 หลายเดือนก่อน

      செங்கல் வீட்டில் இருக்கும் ஹிட் தான் இந்த காங்கிரட்டி வீட்டிலும் இருக்கும்

  • @PoomalaiBakyaraj
    @PoomalaiBakyaraj ปีที่แล้ว

    Pohen nempar

  • @SelvamSelvam-gl8fe
    @SelvamSelvam-gl8fe 6 หลายเดือนก่อน

    Kambi pathi sollala

  • @rayappana4258
    @rayappana4258 3 หลายเดือนก่อน

    Steel ah pathi sollave illa😂

  • @sasimchetty8300
    @sasimchetty8300 ปีที่แล้ว +1

    நாங்கள் நாமக்கல்மாவட்டம் இங்கு வந்து வீடு கட்டி தருவீர்கள்

  • @nandhinim8405
    @nandhinim8405 10 หลายเดือนก่อน

    350 sqft how much rate sir

    • @ASHA12358
      @ASHA12358  9 หลายเดือนก่อน

      Coll me

  • @gopikrishnanization
    @gopikrishnanization ปีที่แล้ว +1

    இந்தக் கணக்கீட்டில் நீங்கள் சுவருக்கு இடையில் இரும்புக் கம்பியின் விலை விவரங்களை சேர்க்கவில்லை

    • @ASHA12358
      @ASHA12358  ปีที่แล้ว +1

      கம்பி கணக்கு அண்ணா செங்கல் வீட்டுக்கும் சொல்லவில்லை காங்கிரட் வீட்டிற்கும் சொல்லவில்லை மீதி காசு 106000 இருக்கு அண்ணா அதில் எது வேண்டுமானாலும் வாங்கிக்கிலாம் அண்ணா

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 11 หลายเดือนก่อน +4

    கணக்கு சரியா சொல்லவும், 15000 செங்கல் வைத்து 1700 சதுர அடி கட்டலாம், 1700 சதுரடி செங்கல் சுவர் கட்ட சிமெண்ட்50 மூட்டை தான் பிடிக்கும், எம் சாண்ட் 2 லோடு தான் பிடிக்கும், நீங்கள் கான்கிரீட் சுவர் கணக்கில் சென்ட்ரிங் கூலி, கம்பி, கம்பி கட்ட கூலி சொல்லவே இல்லை, கான்கிரீட் சுவர் செலவு செங்கலை விட அதிகமாக பிடிக்கும், தயவு செய்து சரியான தகவலை பதிவிடவும், நீங்கள் சொன்ன எல்லா கணக்குமே தப்பு,

    • @rajamohan8106
      @rajamohan8106 10 หลายเดือนก่อน +2

      எப்படி கணக்கு பார்த்தாலும் இந்த முறையில் வீடுகட்டுவது நல்லது தான்...

    • @ASHA12358
      @ASHA12358  10 หลายเดือนก่อน

      Call me 6381604865

    • @AnbuAnbu-qq8ex
      @AnbuAnbu-qq8ex 4 หลายเดือนก่อน

      ​@@rajamohan8106worst idea ever

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 10 หลายเดือนก่อน

    Please phone

    • @ASHA12358
      @ASHA12358  10 หลายเดือนก่อน

      6381604865

  • @simmav7229
    @simmav7229 9 หลายเดือนก่อน

    Cambi selavu sollave illa

    • @ASHA12358
      @ASHA12358  9 หลายเดือนก่อน

      Call me

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob ปีที่แล้ว

    முட்டு செலவு

    • @ASHA12358
      @ASHA12358  ปีที่แล้ว

      ஒரு வீட்டிற்கு வாங்கினால் 5 லாபம் தரும்

  • @kumara4247
    @kumara4247 11 หลายเดือนก่อน

    சீனி தம்பிக்கு வணக்கம் .நீங்க M20 மேல தான் உங்க shear wall technology கட்டுமானத்தை செய்யுறீங்க ,வாழ்த்து .ஏன் M20 மேல் தான் RCC கான்க்ரீட் உபயோக படுத்தனும் என்பது தெரியும் அதற்க்கான விளக்கம் ...இதிலும் உள்ளது ..... th-cam.com/video/v1heMIuchck/w-d-xo.html 🙏

  • @devendran2788
    @devendran2788 7 หลายเดือนก่อน

    Unga cell number venum athaiyum podunga

    • @ASHA12358
      @ASHA12358  7 หลายเดือนก่อน

      வீடியோல டிஸ்கிரிப்ஷன் இருக்கு

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 11 หลายเดือนก่อน

    ஷட்டரிங் செலவு எவ்வளவு ஆகும் என்று கூறவும்

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 8 หลายเดือนก่อน

    ஷட்டரிங் செலவு எவ்வளவு ஆகும் என்று கூறவும்

    • @ASHA12358
      @ASHA12358  8 หลายเดือนก่อน

      சற்றின் செலவு கம்மி செலவு ஆகும்

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 7 หลายเดือนก่อน

      @@ASHA12358 ஷட்டரிங் செலவு எவ்வளவு ஆகும் என்று கூறவும்

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 7 หลายเดือนก่อน

      ஷட்டரிங் செலவு எவ்வளவு ஆகும் என்று கூறவும் எத்தனை முறை கேட்டாலும் பதில் இல்லை ஏன்