வானத்தில் பறந்த மர்ம பொருள்..🛸குழப்பத்தில் கோவை மக்கள்! Coimbatore | UFO | PT Kovai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 373

  • @user-bu9rt4xw1q
    @user-bu9rt4xw1q 4 วันที่ผ่านมา +9

    இது கண்டிப்பா ஏலியன் பூமிக்கு வந்துட்டு போயிருக்கு நீங்கள் பார்த்தது லக்கு அதை வீடியோ போட்டது சிறப்பு🎉❤❤

  • @HindiPesuTamizha
    @HindiPesuTamizha 9 วันที่ผ่านมา +82

    ஈரோடு அருகில் வெப்படையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதேபோல் பார்த்தேன். கிளி பச்சை நிறம் மற்றும் அடர் ரோஜா நிறம் மிக மிக மிக அதிகமாக வெளியிட்டது.
    பின்பு ஒரு நிமிடத்தில் மறைந்து விட்டது.
    நான் இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள் 😂😂😂 என்று நினைத்தேன்.
    இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
    ஆச்சரியத்தில் வானத்தை மட்டும் வாயைத் திறந்து பார்த்ததால் அப்பொழுது வீடியோ எடுக்கும் எண்ணம் எனக்கு தோன்றவில்லை.😢😢😢

    • @harishkumarp1053
      @harishkumarp1053 7 วันที่ผ่านมา +7

      Sathiyama naanum pathen same green and red colour la chennai la

    • @saranyaraj3412
      @saranyaraj3412 6 วันที่ผ่านมา +2

      I too have seen

    • @suryar3641
      @suryar3641 6 วันที่ผ่านมา +1

      நானும் பலமுறை பாத்திருக்கேன். சொன்னா யாரும் நம்பல.

    • @sandhiyar5887
      @sandhiyar5887 5 วันที่ผ่านมา +1

      Nanum pathen true😮

    • @vanzvibes
      @vanzvibes 5 วันที่ผ่านมา +1

      Same nanu.. natchathira kootam mari bus mari nalu stars paambu mari nelinji pochu 2 mins la kano.. intha video la solra athe niram tham... Time oru 7 to 7.40 irukum... Sonna yarum eh nambala..😮😢

  • @RehMur-j5q
    @RehMur-j5q 9 วันที่ผ่านมา +48

    அறிவியலுக்கு அப்பாற்பட்ட பல விசியங்கள் கண்ணிற்கு புலப்படாமல் உள்ளது...இதுவே உண்மை

    • @KarthikRaja-nk5bs
      @KarthikRaja-nk5bs 4 วันที่ผ่านมา

      Ariviyaluku apparpattu lam Ila... Adhuvum ariviyal kulla than varum😂😂😂

    • @auzekaze
      @auzekaze วันที่ผ่านมา

      ​@@KarthikRaja-nk5bs😂😂😂 right

  • @rsbtamil5214
    @rsbtamil5214 11 วันที่ผ่านมา +368

    நான் 10 வருடமாக ஒரு alien கூட குடும்பம் நடுத்துகிரேன். சொன்ன யாரும் நம்பவில்லை..sir...😂😂😂😂

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 11 วันที่ผ่านมา +13

      Boy or girl alien

    • @Manjalnilaoli
      @Manjalnilaoli 11 วันที่ผ่านมา +14

      😂😂

    • @ezeemedia2076
      @ezeemedia2076 11 วันที่ผ่านมา +13

      Na namburen 😂

    • @தோழன்1
      @தோழன்1 10 วันที่ผ่านมา

      பிரபஞ்ச ரகசியத்தை வெளியே சொன்னதால் அந்த ஏலியன் இன்று உங்களை கரண்டியை கொண்டு அடிக்கும்..

    • @anandsubramaniam8910
      @anandsubramaniam8910 10 วันที่ผ่านมา +11

      😂😂😂

  • @kotishwarangopal1997
    @kotishwarangopal1997 10 วันที่ผ่านมา +44

    நான் வேலூர் காட்பாடியில் இருக்கேன் எங்க வீட்டுக்கு மேலே இது மாதிரி போயிருக்கு பாத்துகிட்டே இருக்கும்போது மறைஞ்சிரும்

    • @Blackandwhite25
      @Blackandwhite25 4 วันที่ผ่านมา

      Katpadila irundha apdithan bro irukkum

  • @sreejavinuedits4081
    @sreejavinuedits4081 11 วันที่ผ่านมา +48

    நீலகிரிலையும் தோன்றியது. நாங்களும் பார்த்தோம்.

  • @moony4649
    @moony4649 7 วันที่ผ่านมา +7

    Big boss mudichu adaan makkal naturoda connect panraanga they started observing sky...good🎉🎉🎉

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 11 วันที่ผ่านมา +80

    எவனோ Drone ல் . பவர்புல் டார்ச் லைட் மாட்டி விட்டிருப்பான்

    • @prabhuraaj101
      @prabhuraaj101 10 วันที่ผ่านมา +3

      Adhaaram illaamal oru vishaythai niraaharippadhu adhey vishayathai adharam illaamal nambavadharku samamdhan..

    • @AccessAllowed755
      @AccessAllowed755 9 วันที่ผ่านมา +2

      Ama bro Aliens yen drones use panraga mothership la tha varuvaga athu inum perusa teriyum new Jersey la nariya parakutha ippa

    • @Mufee-abdul
      @Mufee-abdul 6 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @us9845
      @us9845 6 วันที่ผ่านมา

      ரேடியேஷன் பொருத்தப்பட்ட சாட்டிலைட் கருவி.

  • @samsudhan3619
    @samsudhan3619 5 วันที่ผ่านมา +9

    செவ்வாய் கிரகத்தில் இருந்து சிமானை சந்திக்க வந்த ஏலியன் தம்பியாக இருக்கலாம் 😂😂😂😂😂

  • @jeyalakshmijeyalakshmi9929
    @jeyalakshmijeyalakshmi9929 8 วันที่ผ่านมา +11

    Yes. This is true. In our area I am daily seeing this type

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 7 วันที่ผ่านมา

      Hihii..

    • @vigneshkumar98
      @vigneshkumar98 4 วันที่ผ่านมา

      Next time take a video

    • @jeyalakshmijeyalakshmi9929
      @jeyalakshmijeyalakshmi9929 4 วันที่ผ่านมา

      @@vigneshkumar98 I have a video.

    • @jeyalakshmijeyalakshmi9929
      @jeyalakshmijeyalakshmi9929 4 วันที่ผ่านมา

      @@vigneshkumar98 if u watch night from ur upstairs lot of this r going here and there the whole night

    • @vigneshkumar98
      @vigneshkumar98 4 วันที่ผ่านมา

      @@jeyalakshmijeyalakshmi9929 oh....ok, Then i will look for it at night... if possible will capture & upload video.

  • @alavuthin823
    @alavuthin823 10 วันที่ผ่านมา +47

    அவர்கள் சொல்வது உண்மை தான் நான் சேலத்தில் இருக்கிறேன் கடந்த இரண்டு
    நாட்களுக்க அதை நான் பார்த்தேன் சிறிது தூரம் சென்று அது மரைந்து விட்டது

    • @abenashdhanusu9586
      @abenashdhanusu9586 9 วันที่ผ่านมา +2

      Bro nethu Nan Salem bus stand la irunthu pathen😮

    • @pradeeprajtamilnadupoliced111
      @pradeeprajtamilnadupoliced111 9 วันที่ผ่านมา +1

      Alien pa ithu😮

    • @harikrishnan139
      @harikrishnan139 5 วันที่ผ่านมา

      Bro, I also from Salem I saw it same green and red glowing UFO
      ஏற்காடு UFO base Iruku I found
      Research it

    • @harikrishnan139
      @harikrishnan139 5 วันที่ผ่านมา +1

      I had video proof but poor quality

    • @hiruthickraja6983
      @hiruthickraja6983 5 วันที่ผ่านมา

      Bro. I'm also salem.. Naangalum parthom.. Two days before... 😮

  • @Mageshnsm87
    @Mageshnsm87 11 วันที่ผ่านมา +14

    10 years munnadi nanum pathen. Apo sonna yarum nampha la. Marunal newslaye vanthuduchi. Chennai ambattur. Sema bower kanla pakkamudiyatha velicham. 5 sec

  • @குமரேசன்.பகுருபரமகுமரேசன்

    நான் நாமக்கல் பகுதியில் இருக்கிறேன் தம்பி சொல்வது உண்மை. அது ஒன்றல்ல இரண்டு இருக்கிறது, வானில் கிழக்கு பகுதியில் ஒன்றும் மேற்கு பகுதியில் ஒன்றும் இதேபோல மிதந்து கொண்டு உள்ளது.! எவ்வளவு மேக மூட்டமாக இருந்தாலும்,பிரகாசமாக மின்னி சற்று தூரம் சென்று எதிர்பாரா விதமாக மறைந்து விடுகிறது. இதை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் யாரும் நம்ப மறுக்கின்றனர். தினமும் இதே நிகழ்வுதான் நடக்கின்றன. இதை நட்சத்திரம் என்கின்றனர்.!!

    • @deepanraj6585
      @deepanraj6585 9 วันที่ผ่านมา +1

      அண்ணா நான் நாமக்கல் ப. வேலூர் நானும் பார்த்திருக்கேன் ஒரு பெரிய வெளிச்சம் வந்து உடனே மறைஞ்சிரும்

    • @HindiPesuTamizha
      @HindiPesuTamizha 7 วันที่ผ่านมา

      @@குமரேசன்.பகுருபரமகுமரேசன் நான் மோகனூர்

  • @rockygaming9869
    @rockygaming9869 5 วันที่ผ่านมา +7

    Drone da adhu red green red green dhan da yennoda dji mini 3 la kuda light yeriyum😂😂 40km/hr speed la pogum sports mode la drone pakumbodhu speed ha dhan pogum..........so mind clear panikonga makkale ❤

    • @Leodjvlogs
      @Leodjvlogs ชั่วโมงที่ผ่านมา

      😅

  • @naturallifetamil
    @naturallifetamil 8 วันที่ผ่านมา +7

    இது ஒரு பெரிய அளவிலான நட்சத்திரம் அவ்வப்போது ஓர் இடத்தில் இருந்து நகரக் கூடியது அவ்வளவுதான் இதை நானும் பார்த்திருக்க

    • @asrafmezat8261
      @asrafmezat8261 8 วันที่ผ่านมา +2

      சொல்லுலு

    • @YogasundariS
      @YogasundariS 7 วันที่ผ่านมา +1

      But strict ah thana pogum star ah iruntha...

  • @abenashdhanusu9586
    @abenashdhanusu9586 9 วันที่ผ่านมา +10

    Nethu salem la pathan

  • @sharan288
    @sharan288 10 วันที่ผ่านมา +10

    Even I saw during deepavali from Saibaba Kovil coimbatore

    • @AccessAllowed755
      @AccessAllowed755 9 วันที่ผ่านมา +1

      Paathigana video yeduthu upload panugada 😂

    • @sharan288
      @sharan288 4 วันที่ผ่านมา

      @@AccessAllowed755 ok da

    • @i.sakthivel2008
      @i.sakthivel2008 3 วันที่ผ่านมา

      I also saw that a day after diwali from my home and i took video of it clearly but i don't know what was that.

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 11 วันที่ผ่านมา +19

    யோவ் ஏலியன்னா அமெரிக்காவிற்கு மட்டும்தான் வருவாங்க...அங்கதானே அர்னால்டு இருக்காறு...😮

    • @Seed4338
      @Seed4338 6 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @senapathisivam1400
      @senapathisivam1400 4 วันที่ผ่านมา

      😂😂😂😂😅😅🎉🎉😅😅

    • @mohamedathif2285
      @mohamedathif2285 3 วันที่ผ่านมา +1

      Same anga thaan avengers um irukanga🤣🤣

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 9 วันที่ผ่านมา +6

    நானும் நிறைய முறை பார்த்து உள்ளேன்..... ஃபோன் வீடியோ எடுத்தாலே மறைந்து விடுகிறது நான் நிறைய முறை எடுத்து பார்த்துள்ளேன்

    • @karthiga8042
      @karthiga8042 9 วันที่ผ่านมา

      😮😮😮alien ah bro

  • @Happywithjesus
    @Happywithjesus 4 วันที่ผ่านมา +1

    Thank you for sending your angel ..I saw that angel two times with eyes Amen

  • @KaraikudiHomemaking
    @KaraikudiHomemaking 9 วันที่ผ่านมา +7

    காரைக்குடியில் தினமும் ரொம்ப நாளாக இதேபோல் ஏழரை மணி அளவில் தெரியும் நிறைய இதேபோல் சென்று கொண்டே இருக்கும் பார்த்து கொஞ்ச நேரம் கழித்து மறைந்து விடும் அதை போனில் என்னால் வீடியோ எடுக்க முடியவில்லை ஆனால் நாங்கள் தினமும் இதை பார்க்கிறோம் இது என்னவென்று எங்களுக்கும் மர்மமாக தான் இருக்கிறது

  • @kathirmuthumaranvlogs
    @kathirmuthumaranvlogs 8 วันที่ผ่านมา +2

    Yes nangalum madurai la edha parthom ore edathula romba neram irundhu marainjiduchu konjam suspecta a than irunthuchu

  • @CHANDRUPRIMAD
    @CHANDRUPRIMAD 8 วันที่ผ่านมา +15

    சீன விளக்கு காகித சங்கராந்தி நெருப்புப் பட்டங்கள் ( Chinese Lantern Paper Sankranti Fire Kites)

    • @us9845
      @us9845 6 วันที่ผ่านมา

      இது தவறு

  • @santhiramu564
    @santhiramu564 10 วันที่ผ่านมา +5

    Bro solvathu உண்மை.... Super nanba.. Enna அமெரிக்க run sonna nambuvanga.

    • @samwienska1703
      @samwienska1703 8 วันที่ผ่านมา

      போயா முட்டை போண்டா! எவன் சொன்னாலும் நம்பமாட்டோம்😂

    • @YogasundariS
      @YogasundariS 7 วันที่ผ่านมา

      Ama

  • @sabarinathan9002
    @sabarinathan9002 11 วันที่ผ่านมา +7

    Ithula kovai makkal kulamba enna iruku?

  • @pandiya9434
    @pandiya9434 3 วันที่ผ่านมา

    Ithu mathiri nanum pathuruken ana yaarkuttayoum sollala ana enne nu theriyala therinchavaga kannuju therincha enne nu solluga

  • @vijaydinesh4248
    @vijaydinesh4248 10 วันที่ผ่านมา +24

    சேலத்திலும் நேற்று இரவு தெரிந்தது.....

    • @NivethamuthuAadhish
      @NivethamuthuAadhish 10 วันที่ผ่านมา +1

      Naanum paathen

    • @abenashdhanusu9586
      @abenashdhanusu9586 9 วันที่ผ่านมา +2

      Naanum pathen😮

    • @AccessAllowed755
      @AccessAllowed755 9 วันที่ผ่านมา +2

      Yoo video yeduthu upload panugaya

    • @harikrishnan139
      @harikrishnan139 5 วันที่ผ่านมา

      I also saw it
      ஏற்காடு UFO base Iruku
      Reasearch it

  • @tharanidheera5769
    @tharanidheera5769 9 วันที่ผ่านมา +3

    Thirupuril pata pagalil ithe vellai sulalai nanum parthurikiren😮

  • @Sowmiya-g6c
    @Sowmiya-g6c 10 วันที่ผ่านมา +5

    Ithu unmai Naan Arakkonam Naanum intha madhiri 2varathukku munbu night la pathen naanum video eduthu vachirukken

    • @Kumar0630
      @Kumar0630 9 วันที่ผ่านมา +1

      Can you upload and share link

    • @vishnusr4410
      @vishnusr4410 9 วันที่ผ่านมา +1

      Please upload and it in TH-cam and share the link

    • @Kumar0630
      @Kumar0630 9 วันที่ผ่านมา

      @@Sowmiya-g6c th-cam.com/users/shorts-M5hDC5x_Ys?feature=shared

  • @nandhinipriyadarshini7512
    @nandhinipriyadarshini7512 6 วันที่ผ่านมา

    Idha Chennai..la naan last year indha maathri naanum parthen idhuoda pic and video iruku..but kannu kosura alvukku ila..but moving object stars and planets kandipa ila..

  • @b.nchannel3832
    @b.nchannel3832 9 วันที่ผ่านมา +5

    திரு நெல் வேலியில் நடந்தது இந்த மாதிரி தான் நடந்தது

  • @SumathiSumathi-tw3ot
    @SumathiSumathi-tw3ot 9 วันที่ผ่านมา +4

    Thoothukudi laum naanga parthom

    • @Kirubakiruba-y3l
      @Kirubakiruba-y3l 8 วันที่ผ่านมา

      Yeppama nanum ingathe irukken

  • @Abhidhanasekar7665
    @Abhidhanasekar7665 6 วันที่ผ่านมา +1

    Idhu planet nangalum parthom video eduthal athu angum engumaha asainthathu.jan 22 to 25 ore nerkottil varum pothu vantha katchi

  • @kavianbukavianbu1934
    @kavianbukavianbu1934 9 วันที่ผ่านมา +1

    Bro na Ooty gudalur eanga oorlayum ethey mathi vanathula romba nerama ponuchi bro .

  • @atheeswarin8471
    @atheeswarin8471 11 วันที่ผ่านมา +6

    I see like this 3 months before continuosly 3 days evening

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 11 วันที่ผ่านมา +32

    கண் கொட்டாம ஃபேஸ்புக் பார்த்துட்டு உடனே இருட்டு வானத்தைப் பார்த்தா அப்படித்தாண்டா தெரியும்.

    • @saranr.j2639
      @saranr.j2639 11 วันที่ผ่านมา +7

      Camera la kooda apdi tha teriyuma

    • @Lovebombjoe
      @Lovebombjoe 11 วันที่ผ่านมา +7

      Semma arivu pa ungalukku

    • @Famwithlove
      @Famwithlove 11 วันที่ผ่านมา +5

      Ennnaaaa Arivuuu😂

    • @Dkscraftshine
      @Dkscraftshine 11 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @vasantharajVasantharaj-x9p
      @vasantharajVasantharaj-x9p 11 วันที่ผ่านมา +1

      No bro athu strone tha 🙄

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 5 วันที่ผ่านมา +2

    Adhu light paatam,( kite )ha irukum bro,,, ,, I have same experience,, pattam kannil theriyadhu but,, andha noolu la katti vidara ,,, candle box,, Appadi dha therium 👈,,, yarum bayapada vendam,,, 👈,,, apparam edharkaaga,, sudden ha poiduchuna,, because,,, andha candle box,, kaartruku off aagi irukum,, Pola,, 👈

  • @Vickylalitha
    @Vickylalitha 4 วันที่ผ่านมา

    நானும் பார்த்தேன் கன்னியாகுமரி யில் இதே போல் அறை மணிநேரத்தில் மூன்று முறை பார்த்தேன் சிவப்பு மஞ்சள் வண்ணத்தில்

  • @LoveNature815
    @LoveNature815 4 วันที่ผ่านมา +2

    நான் இதை நேற்று இரவு கோயம்புத்தூர் பீளமேடு பார்த்தேன்🤔🧐 , என் கணவரிடம் இது என்னவென்று வந்து பார்க்க சொன்னேன் அதற்க்கு அவர் அது பிள்ளைங்க வானத்தில் வி்ட்டு விளையாடும் லைட் எரியும் காத்தாடியாக இருக்கும் னு சொல்லிட்டார்😳

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix 11 วันที่ผ่านมา +3

    Paapanayakanpalyathil parakkum thattu❤

  • @longbig9624
    @longbig9624 6 วันที่ผ่านมา

    Yes nanum coimbatore la Diwali appo pathea ithu matheritha iruthathu .apram kanna

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 9 วันที่ผ่านมา +2

    விண்வெளி ஸ்டேசன்டா அது... வடக்கு தெற்காக சுற்றுவதை தினமும் பார்க்கலாம்...

  • @gamezonemaster9553
    @gamezonemaster9553 8 วันที่ผ่านมา

    I was seen the same in the Caribbean sea Jan 21@8pm US/ Mexico time.

  • @madurai003
    @madurai003 9 วันที่ผ่านมา +1

    idhu enna ,idhe mathiri nanum maduraiyil pathuruken

  • @UmamaheswariUmamaheswari-y9j
    @UmamaheswariUmamaheswari-y9j 9 วันที่ผ่านมา +1

    Nan Virudhunagar nanum parthean 2 time ponathu

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 9 วันที่ผ่านมา +1

    Ithae than nanum 10 yes ku munadi pathen but veliya sona namala suma sollranu solluvanga ena panrathu ithu ellar kanlaiyum padumbothu ellarum nambuvanga

  • @kalaimanivelka3267
    @kalaimanivelka3267 2 ชั่วโมงที่ผ่านมา +1

    That guy was a Good person ❤

  • @sridevi200
    @sridevi200 4 วันที่ผ่านมา

    Nanum pathen nethu oru 7 mani irukum madurai la

  • @Saraswathi-p3h
    @Saraswathi-p3h 10 วันที่ผ่านมา +2

    Tron... Pommai... Flight a eruka pothu

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 5 วันที่ผ่านมา

    நான் தேனி மாவட்டத்தில் இருந்து நான் பலமுறை இந்த மாதிரியான சம்பவங்களை பார்த்தேன் ஆனா யாருமே நம்ப மாட்டாங்க நானே முதல் நம்பல ஒன்னு டிரானா இருக்கும் இல்லாட்டி வேற ஏதாவது தான் இருக்கும் அப்படின்னு ஆனா அதுடைய ஸ்பீட் அபாரமா இருந்தது நட்சத்திரம் போலவே இருந்தது ஒரே டயத்துல அஞ்சு நகர்ந்தது ரொம்ப தூரமா வேகமா அது போனது ஆச்சரியமா இருந்தது போன்ல ரெக்கார்ட் பண்ண முடியல ஆனா அம்மாவை பார்க்க வச்சாச்சு அப்பாவும் ஒரு டைம் பார்த்தாரு ஆனா அவர் நட்சத்திரம் சொல்லிட்டாரு அத அவ்வளவா கண்டுக்க மாட்டாரு நான் தொடர்ச்சியா அதை எட்டு முறை பார்த்த என்னன்னு இன்னும் வரைக்கும் தெரியல

  • @srigod7460
    @srigod7460 10 วันที่ผ่านมา +1

    S nkllayum red aft green colourla 1 hour ipdi vanthathu. Trone yaravathu use panirupanganu ninaithom naanum en sonum.

  • @HindiPesuTamizha
    @HindiPesuTamizha 9 วันที่ผ่านมา +3

    அந்த வெளிச்சத்தை பார்க்கும் பொழுது அடி மனதில் ஒரு பயம் வரும்.
    எங்கே வெளிநாட்டு சினிமாவில் காட்டுவது போல் நம்மையும் தூக்கிச் சென்று விடுமோ என்று.
    மூன்று நாட்கள் இது பற்றி பயந்து கொண்டே இருந்தேன்.
    பிறகு தான் மனம் தெளிவடைந்தது.
    எனக்கு ஒரு வெடி சத்தமும் கேட்டது.

  • @vivekparameswaran5848
    @vivekparameswaran5848 3 วันที่ผ่านมา

    Space station ya athu

  • @mohana5755
    @mohana5755 10 วันที่ผ่านมา +4

    அதாங்க ஜிக் ஜாக்😅😂

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 8 วันที่ผ่านมา

    Nanum Sivakasi la 2 pathiruken

  • @Sachinsurya099
    @Sachinsurya099 10 วันที่ผ่านมา +3

    நானும் ஒரு நிகழ்ச்சிக்கு போகுது போது வானில் பார்த்தேன்

  • @abijaanujaanu-cr2ki
    @abijaanujaanu-cr2ki 10 วันที่ผ่านมา +1

    Its true two month munnadi nanum pathen

  • @jeevithathikazhkavarun3048
    @jeevithathikazhkavarun3048 11 วันที่ผ่านมา +1

    Ithu karur district la neraiya time na pathuruka but enakum onnum purila

  • @FFFF-qq4ts
    @FFFF-qq4ts 10 วันที่ผ่านมา +5

    Alien:Naan thaanda leo

    • @elavarasandhoni3523
      @elavarasandhoni3523 9 วันที่ผ่านมา +1

      Leo illa bro. Alien:- Nammala vechi SK Ayalaan padam yeduthurukkanla athanala copyrights issue nala aliens nasthayeedu vaangalaanu athoda padakum thaatha light adithukonde vanthurukkum😅

  • @ramcharantechtalk7376
    @ramcharantechtalk7376 9 วันที่ผ่านมา +3

    New jersey issue madiri iruku

  • @YasminYasmin-zq8cc
    @YasminYasmin-zq8cc 7 วันที่ผ่านมา

    Aliean ah irukuma

  • @rubasraja3616
    @rubasraja3616 10 วันที่ผ่านมา +4

    I am watching 2 or 3 times something different lightning in night time

  • @venkatesanvenkatesan9056
    @venkatesanvenkatesan9056 11 วันที่ผ่านมา +3

    Idhai Naanum parhuirukkiren avar solvathellam unmai bangalore

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 4 วันที่ผ่านมา

    Meteor?

  • @aneeshamaladas5856
    @aneeshamaladas5856 11 วันที่ผ่านมา +1

    Enna enna solaran parunga

  • @Pradeepchandru09
    @Pradeepchandru09 9 วันที่ผ่านมา +1

    Yesterday night naa class muduchutu kelambum podhu paathan perundurai la 😮🙄

  • @divyadiya72
    @divyadiya72 7 วันที่ผ่านมา

    Nanglum pathom in coimbatore.. we also saw in mobile camera but we can't see through directly.

  • @mohamedanvar1612
    @mohamedanvar1612 9 วันที่ผ่านมา +2

    💯👽 Alien tha

  • @dhineshkumar3012
    @dhineshkumar3012 9 วันที่ผ่านมา

    Starlink
    SpaceX started launching Starlink satellites in 2019. As of September 2024, the constellation consists of over 7,000 mass-produced small satellites in low Earth

  • @ChristoperRova
    @ChristoperRova 10 วันที่ผ่านมา +1

    Enga clg munnadei yaa parekanumm....😱

    • @HindiPesuTamizha
      @HindiPesuTamizha 9 วันที่ผ่านมา

      😂😂😂 வெங்கடேஸ்வரா கோவிந்தா

  • @CoimbatoreOffice
    @CoimbatoreOffice 7 วันที่ผ่านมา

    Nanum nethu parthen kovai anna selai kitta

  • @anniyan007
    @anniyan007 11 วันที่ผ่านมา +6

    Ethachu Sattelite parts ah irukum.. Atmosphere entrance la high light oda burst agirukum thats all…..

    • @invideo1115
      @invideo1115 9 วันที่ผ่านมา

      Athuthan zigzag ah move aguthahhh

    • @anniyan007
      @anniyan007 8 วันที่ผ่านมา

      @ Eppudi vena move agum bro air and object poruthu

    • @anniyan007
      @anniyan007 8 วันที่ผ่านมา

      @@invideo1115 Unknown object vantha therinchrum bro Nasa ku, ithella summa oru entertainment tha bro nammalukku !! Ivlo sattelite ivlo station thaandi unknown object theriyama vanthruma 😂😂..

    • @invideo1115
      @invideo1115 8 วันที่ผ่านมา

      @@anniyan007 can you believe we r the only creature in this massive and biggest universe.. Are we alone???

    • @anniyan007
      @anniyan007 7 วันที่ผ่านมา

      @@invideo1115 No but human like intelligence living thing irukarthu tha kastam !! Our earth almost extinct 5 times, after that we born and came into intelligence.. Its hard to transform like us…

  • @Mr49tdm
    @Mr49tdm วันที่ผ่านมา

    💯Alien tha bro nammatha atha oorutu nu solrom 😢..

  • @TNUSRB-HONEST--360
    @TNUSRB-HONEST--360 10 วันที่ผ่านมา +1

    Metturla na edha parthan

  • @aathilakshmi861
    @aathilakshmi861 11 วันที่ผ่านมา +1

    Nanum pathu erukan

  • @manjuvadivel401
    @manjuvadivel401 10 วันที่ผ่านมา +3

    ட்ரோன் வைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் 😂😂😂
    கோயம்புத்தூர் லேசர் வைத்து விளையாடும் பிள்ளைகள் நிறைய இருக்கிறார்கள்

    • @HindiPesuTamizha
      @HindiPesuTamizha 9 วันที่ผ่านมา +1

      அவர் சொல்லும் இடம் மிக மிகச் சிறிய கிராம. ஒரு சிறிய பஸ் ஸ்டாப் மற்றும் ஒரு கல்லூரி மட்டும் தான் அங்கு உள்ளது.
      கண் கூசும் அளவிற்கு மிகவும் பிரகாசம் எப்படி வரும் ?

  • @alareal-tw1lb
    @alareal-tw1lb 11 วันที่ผ่านมา +2

    Avanga avanga sondhana experience pandra varaikkum kindaldhaan pannuvaaga

  • @GK_QueTzaL
    @GK_QueTzaL 8 วันที่ผ่านมา

    I am from tenkasi.. Idha nanum pathen bro.. Orey place laiye nikkum.. Aprom maranjirum.. 1 illa 2 illa 4 pathen.. Sonna yarum namba matanga nu naa velila sollala..😂 But idhu true than

  • @santheep-n9b
    @santheep-n9b 9 วันที่ผ่านมา

    Actually that is international space station, it not an alien space ship or ufo. We can see that with naked eyes, due to its presence beyond the stratosphere it could move very fast than we could imagine.

  • @minitrikanimals667
    @minitrikanimals667 7 วันที่ผ่านมา

    Drone thanda yeanda

  • @dhanapalk8535
    @dhanapalk8535 4 วันที่ผ่านมา

    ஆமா நானும் பார்த்து இருக்கேன் சுமார் ஒரு ஆறு மாசம் முன்னாடி சொன்ன யாரும் நம்ப மட்டங்கள் 🤷

  • @AswinSeenu-mr9sv
    @AswinSeenu-mr9sv 4 วันที่ผ่านมา

    Nan madurai nanum oru one day before pathen 😮😮😮😮

  • @Guru_GamingYt.
    @Guru_GamingYt. 11 วันที่ผ่านมา +3

    6 months before nanum pathen

  • @badsachem9265
    @badsachem9265 8 วันที่ผ่านมา +2

    திராவிட மாடல் ஆட்சி தமிழ் நாட்டில எப்படி இருக்குதுன்னு பாக்க வந்து இருப்பாங்க போல அந்த Aliens!

  • @raholmodi6306
    @raholmodi6306 7 วันที่ผ่านมา

    நான் காரைக்குடியில் இன்று காலை 5.30 மணிக்கு பார்த்தேன் .

  • @அருண்குமார்-கோவை
    @அருண்குமார்-கோவை 11 วันที่ผ่านมา +3

    Nanum paruthe

  • @invideo1115
    @invideo1115 9 วันที่ผ่านมา

    Karaikudila naanum pathuruken.... Takkunu maraiyum.......

  • @LycaProduct
    @LycaProduct 9 วันที่ผ่านมา +1

    Puniya athma va irukum divine light

  • @HadilCj-e1f
    @HadilCj-e1f 2 วันที่ผ่านมา

    Adhu nama Coimbatore mapla vitla ole bro 😂

  • @mohanpugaz
    @mohanpugaz 11 วันที่ผ่านมา +1

    Drone vitrupan yevanacham

  • @RajTamil-c2s
    @RajTamil-c2s 4 วันที่ผ่านมา

    பச்சை கலர் நானும் பார்த்தேன் மயிலாடுதுறை 1:39

  • @gokulkification
    @gokulkification 7 วันที่ผ่านมา

    Ada edu iss satellite daily earth a round pannem ....its normal but in comment section no one knws abt this

    • @harishkumarp1053
      @harishkumarp1053 7 วันที่ผ่านมา

      Satellite orey edathula nikkuma naanum paathiruken

  • @a2zkitchen521
    @a2zkitchen521 10 วันที่ผ่านมา +1

    Yovv athu kite ya

  • @PandiKarthik-zq4lw
    @PandiKarthik-zq4lw 10 วันที่ผ่านมา +1

    Nantha antha alien 👽

  • @us9845
    @us9845 6 วันที่ผ่านมา

    நான் இதை தேவகோட்டையில் ,சிவகங்கை மாவட்டம் பார்த்தேன்.

  • @goluck_studio4140
    @goluck_studio4140 8 วันที่ผ่านมา

    Night time 10,clock 8,o'clock sometimes

  • @karthikeyaunsubramanian5976
    @karthikeyaunsubramanian5976 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 10 วันที่ผ่านมา +1

    அப்போ அடுத்த கலி போர்னியா விழுப்புரம் கடலூர் தூத்துக்குடி கன்னியாகுமரி கோவையாக தான் இருக்கும். சொல்ல முடியாது சென்னை காஞ்சி திருவள்ளுர் கூட இருக்கலாம்.

    • @HindiPesuTamizha
      @HindiPesuTamizha 9 วันที่ผ่านมา +1

      ஈரோடு விட்டுட்டீங்க வெப்படையில் நான் பார்த்தேன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு.

  • @NatarajanM-j1f
    @NatarajanM-j1f 6 วันที่ผ่านมา +1

    Real s I am Cheenai I waching all day9,30pm to1 30am everyday minimam. 2year ok. Real Real

  • @fathimapeerfathimapeer8784
    @fathimapeerfathimapeer8784 5 วันที่ผ่านมา

    This correct i also noted before 2 years ago