எல்லோரும் ஒன்னு கவனித்தீர்களா 2017 வரை ஆஸ்துமா,சைனஸ்,மூச்சுத்திணறல் பிரச்சனைகளால் எத்தனையே மக்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டுட்டு வந்தாங்க ஆனா இப்ப அப்படி ஒரு வியாதி இருக்கானு கேட்கிற அளவுக்கு காலநிலை மாரிவிட்டது இப்போது தான் காற்று தூய்மையாக இருக்கிறது 👌🏻💚
இந்த கண்ணோட்டம் முழுவதும் நம் பூமியில் வசிக்கும் உயிரினம் சார்ந்த ஆராய்ச்சியாகவே உள்ளது. ஏன் ஆக்சிசன் சுவாசிகாத, வெப்பநிலையை தாங்க கூடிய, அல்லது குளிர் நிலையை தாங்க கூடிய வேற்று கிரகத்தில் வேறு சில உயிரினம் கூட இருக்கலாம் அல்லவா?.. அவைகளும் நம் பூமியை போலவே சூழ்நிலை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே? இதற்குவாய்ப்புகள் குறைவு என்றாலும் வாய்ப்பு உள்ளது என்று தானே கூற வேண்டும்.
ஆமாம். நமது உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது மற்றும் நமது உடல் கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. இதற்கு மாறாக மீத்தேன் அல்லது வேறு ஏதோ ஒரு மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டு ஒரு உயிரினும் உருவாகி இருக்கலாம் அது தாங்கள் கூறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரையில் நம்மளைப் போலவே நீரை அருந்தி கார்பன் மூலக்கூறுகளால் உள்ள உயிரினங்களை சந்திப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
Ecclesiastes 12:12-13 [12]என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. And further, by these, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh. [13]காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man. ( The Holy Bible)
மிக்க நன்றி ஐயா ஏலியன்கள் பத்தி சிறந்த விளக்கங்களும் அதிலும் விளக்கங்களை தமிழ் படுத்தி சிறிதளவு ஆங்கிலம் கலக்காமல் அழகாக கூறினீர்கள் உங்களின் பதில்களால் சிறந்த அறிவாளிகள் இருந்தால் இதன் மூலம் தெளிவு பெறுவார்கள் என்று நம்புகிறேன் உங்களின் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது அதிலும் ஏலியன்கள் பற்றியும் கோள்கள் பற்றியும் தமிழில் விளக்கியது சிறப்பிலும் சிறப்பு மிக்க நன்றி ஐயா
நன்கு புரியும்படி நிதானமாக அறிவியல் பூர்வமாக தகவல்கள் வழங்கம் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களால் மக்களுக்கு அறிவியல் சிந்தனை வளரும்.நீங்கள் பல்லாண்டுகாலம் நோயின்றி வாழ வேண்டும்.
அறிவியல் சொல்வது மட்டும் அனைத்தும் உண்மையா மனிதனால் பிரபஞ்சம் உருவாக்கப்படவில்லை மனிதனால் முழுமையாக இந்த பிரபஞ்சத்தை அறிய முடியாது மனிதன் இந்த பிரபஞ்சத்தை பற்றி அறிந்தது கடுகளவு இந்தக் கடுகு அளவு அறிந்தவற்றிலும் பல பிழைகளோடு தான் தெரிந்திருக்கிறான் பிரபஞ்சத்தின் படைப்பாளன் ஒரே இறைவன் தான் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்..
படபடவென விரிந்து கொண்டிருக்கும் இந்த விண்வெளியில் நாம் அனைவரும் தனிமையில் தான் உள்ளோம். இது ஏற்க மனம் மறுக்கலாம் ஆனால் உண்மை சற்று கடினமாக தான் உள்ளது. உயிர்கள் என்பது பூமியில் மட்டும் தான். மனிதனுடைய எண்ணம் என்னவென்று புரியாமல் மக்கள் முட்டாளாகி கொண்டுள்ளனர். இருக்கும் வளங்களை எல்லாம் விட்டுவிட்டு வியாழனில் வாழ நினைக்கிறானே அது ஒரு மூடத்தனமான மனிதனின் எண்ணமாகும். பூமியிலேயே இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் நிறையவே உள்ளன. இதுவே என் விண்வெளி பற்றிய கோட்பாடு அதாவது கருத்தும் கூட.
தம்பி, உங்கள் விண்வெளி கோட்பாடும் கருத்தும் மிகவும் பிற்போக்குதனமானது. சுருக்கமாக சொன்னால் கினற்றில் வாழும் தவளை இதுதான் மொத்த உலகமும் என நினைத்து கொண்டது
@@supernova468 ம் சரி அண்ணா அப்படினா நீங்கள் அதை ஏற்க மறுக்குறீங்க அவ்வளவுதான். இல்ல அப்படினா உங்க கருத்த தெளிவுபடுத்துங்க!. அதோட சேர்த்து பூமியிலேயே இன்னும் அறிந்திராத பொருட்களும் உயிர்களும் இருந்து கொண்டு தான் இருக்கு இதைப் பற்றி இன்னும் முழுதாக புரிந்து கொள்ளாமல் நீங்கள் அழிந்து போன கிரகத்தில் வாழ்வதற்கு ஆசைப்படுகிறீர்கள். இதில் அதை வாழ ஏற்றதாக மாற்றுவதற்கு வீண் செலவு செய்கிறீர்கள். நியாயமான இதெல்லாம்! இருக்கிற பூமியை சுத்தமா வச்சிக்கிட்டோம் என்றால் நமக்கு வேறு பூமி எதற்கு I'm sorry I mean ஒரு பூமியின் மாதிரி எதற்கு!? நான் சுட்டிக் காட்டவில்லை. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். குறை மட்டும் கூறினால் போதாது.
இந்த அம்பது வருஷமா தானே சிக்னல்களை அனுப்பிரு க்கோம் அது பிற கோள்களை போய் சேரவே பல நூறாண்டுகள் ஆகலாம் பிறகு அவர்கள் பதில் அனுப்பி அது வரும்போது பல நூறாண்டு ஆகலாம் ஆனால் என்றாவது ஒரு நாள் பதில் வரும்.
Namaloda planet 75% water, human body um 75 % water, but land erukura area than human erukanga, sooo apo other planet la land eruntha vera source la than living being eruka mudiyum
நமக்கு தெரியவில்லை என்பதால் இல்லை என்று நினைப்பது தவறு, பிரபஞ்சத்தில் பல லட்சக்கணக்கான பூமி போன்ற உயிர் கிரகங்கள் நிச்சயம் இருக்கும் அங்கு வேறு மாதிரியான அசையும் உருவங்கள் இருக்கலாம்.
நமது கண்ணுக்கு புலப்படாமல் எத்தனையோ உயிரினம் நம்மை சுத்தி வந்து போகலாம். அவை நம் கண்ணுக்கு புலப்பட வேண்டிய அவசியம் இல்லை. எமது கண்கள் கூட chemial reaction இல் தான் உருவானது மற்றும் அதனால் பார்க்க முடியாதது பலவும் இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்
Agreed ! We can't see Maayaa or Mohini or Holy Spirit and same to opposite sex can't see Maayaan or Mohan or Michael but still we feel it. Many people has different experience in life ! What we call that experiences? 😮
அண்டகோடிகலெல்லாம் அரைகணத்தில் ஏகி கண்டு கொண்டிட ஒளிர் கலை நிறை மணியே இது வள்ளலார் பாட்டு இதற்கு அர்த்தம் தெரிந்தால் போதும் அகவல் புத்தக்த்தை ஆய்வு செய்தால் விண்வெளி துறையில் இந்தியா புதிய சரித்திரம் படைக்கலாம்
கற்பனைக் கெட்டாத இந்த அண்டவெளியில் கண்டிப்பாக உயிரினம் இருக்கும். தாங்கள் கூறியபடி பூமிக்கும் அதற்க்குமுள்ள தூரம்தான் பிரச்சினை. அதே போல உயிரினம் என்றாலே ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை என்பது பூமிக்கு பொறுந்தலாம் ஆனால். வேற்றுகிரகத்தின் நிலை உறுதியாக கூறவியலாது அல்லவா.
மற்ற கிரகங்களில் உயிரணங்கள் இருந்தாலும் அதை விஞ்ஞானி கண்டுபிடித்தாலும் அது பல லட்ச ஓலி ஆண்டு தொலைவில் இருப்பதால் நாம் அங்கு செல்லமுடியாது.அந்த உயிரணங்கள் வரமுடியாது மணிதன் லைப் ஆதிகபட்சம் 100 .முடியாத காரியம்.
சுமார் 300 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சிகள் நடக்குது ஆனால் உயிர்கள் இருந்ததாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பைபுள்ள இதைத்தான் .பைபுள்ள கடவுள் சொல்றாரு உயிர்கள் வாழ ஏற்றதாக நான் பூமியை படைத்திருக்கிறேன் என்று 6000வருடத்திற்கு முன்பாக.
இந்த உலகில் உல்ல இயற்கை வழங்கலை அலிக்காமல் இருந்தாலே.........போதும்........அது இருப்பதாலோ நமக்கு நன்மை.......அதை நினைவில் வையுங்கள்......இந்த உலகில்....
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..
@@supernova468 Matthew 27:46 [46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me?
@jjh மனசாட்சியோடு பேசனும் இது எல்லா மதத்தில் உள்ளது,துறவரம் என்று ஏமாற்றல. நீங்க சொல்ர எதும் குர்ஆனில் இல்லை ஆண்ஆதிக்க கொண்ட மனிதன் எல்லா மதத்தில் இருக்கிறாங்க அவங்க சொன்னது தான்ஒருத்தனுக்கு 4 மனைவின்னு.அப்படி சரி னாலும் மற்ற மதத்தில் எல்லாரும் ஒரு மனைவியோடு வாழலயே...திருமணம் ஒரு கணவன் ஒரு மனைவி அவ்வளவு தான்.திருமணமுறிவு என்பது பிடிக்காத ஒன்றை கட்டாயபடுத்துவது தவறு அதனால் தலாக் சொல்லலாம்.orga..வெள்ளைகாரனால் அறிமுக படுத்தப்பட்டது. இஸ்லாத்தைப்பற்றி குர்ஆனை படித்தால் மட்டுமே புரியும். அரைகுறை மனிதனிடம் கேட்டால் இப்படிதான் தவறானதாகும்.
ஏலியன்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள்... ஆனால் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அடைந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியே அவர்கள் அறிவியல் முன்னேற்றம் அடைந்து பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணித்து நம்மை அடைந்தால் நாம் அறிவியலில் பின்தங்கியே இருப்போம்... அந்த சூழ்நிலையில் நம் முன்னோர்கள் எப்படி நாடு பிடிப்பதில் ஆர்வம் காட்டி மக்களை கொன்று குவித்தார்களோ... அது போல கிரகம் பிடிக்கும் நோக்கத்தில் பூமியில் உள்ள மக்களை கொன்று குவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை... உதாரணமாக நாம் வேற்று கிரகத்துக்கு போனாலும் அங்கு உள்ள ஏலியன்களை கொன்று அவர்களின் வளங்களை கொள்ளையடிப்போம் என்பதே உண்மை... அழிவு நாள் அன்று தான்...
@@shenthilnayagam மனிதன் இப்போது வைத்திருக்க தொழில்நுட்பத்தை வைத்து அருகில் உள்ள சூரிய குடும்பத்திற்கு போக முடியாது அருகிலுள்ள சூரிய குடும்பம் நாலு ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கின்றது இல்லை அங்கு நாங்கள் போகும் என்று சொல்லி ஆதி நவீன இன்றுள்ள அதிநவீன வானூர்தியை விட வேகமான வாதமியை கண்டுபிடித்து சென்றாள் கூட ஏழு தலைமுறைக்கும் மேல் ஆணுறுதி உள்ளே இருந்து வாழ்ந்து மடிந்து போய் அங்கு இறங்க வேண்டும் 700 வருடம் எடுக்கும் இப்போது மணி உயிரினங்கள் வாழலாம் என்று விஞ்ஞானியில் கண்டுபிடித்து சொல்லும் ஒளி ஆண்டு தூரம் 50. 100. 1000 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கின்றது
அறிவியலில் முன்னேறி ராக்கெட் ஓட்டும் உயிரினமாக அல்லாமல், நமது திமிங்கலங்கள், மனித குரங்குகள் போன்ற அளவே அறிவுள்ள உயிரினங்கள் இருக்கலாம். அது நாம் அங்கே சென்று பார்க்கும் வரை நமக்குத் தெரியாது
சீக்கிரமாக கண்டுபிடிங்க பா ஏன்னு கேட்டீங்கன்னா அவங்க யூஸ் பண்றது பெட்ரோல் பறக்கும் தட்டுக்கு என்ன எரிபொருள் யூஸ் பண்றாங்கன்னு நாமே தெரிஞ்சுக்கலாம் இங்க எக்கச்சக்கமா பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகுது
பறக்கும் தட்டு நாம்விடும் செயற்க்கை கொல் பொல இருக்ககூடாது.அதில்வேற்றுகிரகவாசி இருக்க வாய்ப்புயில்லை பல கொடி வருடம் பயணம் செய்து மற்ற கிரகங்களில் உயிர்யிருக்கிறதா கண்டறிய அனுப்பியிருக்கலாமே ?
எதற்காக தடையம் இல்லை என்றால் நம்ம இன்னும் சரியாக ஆராய்ச்சி பன்னவில்லை , மற்றும் மணித இனம் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை. இதுதான் உண்மை 👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👍🤔👌🛸😏👍 வேற்றுகிரக உயிரினம் பூமியில் வந்துட்டு போர அளவுக்கு அவங்க அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டார்கள்👍👽🛸👍
Vallalar aliens பத்தி சொல்லி இருக்கிறார். அடுக்கு அடுக்காய் உலகம் கண்டோம் அங்கே உயிர்கள் உலப்பில என்று சொல்லியாதாக நான் கேள்வி பட்டேன். வள்ளலார் கிட்ட கேட்டா எல்லாம் அவருக்கு தெரியும்.
அய்யா தாங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி திருகுர்ஆன் தமிழாக்கம் வாங்கி வாசித்து பாருங்கள்.இந்த உலகம் வாணம் எப்படி படைக்கப்பட்டது மணிதன் எப்படி படைக்கப்பட்டான்.என்ற விபரங்கள் அழகான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லோரும் ஒன்னு கவனித்தீர்களா 2017 வரை ஆஸ்துமா,சைனஸ்,மூச்சுத்திணறல் பிரச்சனைகளால் எத்தனையே மக்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டுட்டு வந்தாங்க ஆனா இப்ப அப்படி ஒரு வியாதி இருக்கானு கேட்கிற அளவுக்கு காலநிலை மாரிவிட்டது இப்போது தான் காற்று தூய்மையாக இருக்கிறது 👌🏻💚
இந்த கண்ணோட்டம் முழுவதும் நம் பூமியில் வசிக்கும் உயிரினம் சார்ந்த ஆராய்ச்சியாகவே உள்ளது. ஏன் ஆக்சிசன் சுவாசிகாத, வெப்பநிலையை தாங்க கூடிய, அல்லது குளிர் நிலையை தாங்க கூடிய வேற்று கிரகத்தில் வேறு சில உயிரினம் கூட இருக்கலாம் அல்லவா?.. அவைகளும் நம் பூமியை போலவே சூழ்நிலை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே? இதற்குவாய்ப்புகள் குறைவு என்றாலும் வாய்ப்பு உள்ளது என்று தானே கூற வேண்டும்.
ஆமாம். நமது உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது மற்றும் நமது உடல் கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. இதற்கு மாறாக மீத்தேன் அல்லது வேறு ஏதோ ஒரு மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டு ஒரு உயிரினும் உருவாகி இருக்கலாம் அது தாங்கள் கூறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரையில் நம்மளைப் போலவே நீரை அருந்தி கார்பன் மூலக்கூறுகளால் உள்ள உயிரினங்களை சந்திப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
👍
Watch Mr gk
@@senthilmjai9698 yes bro I'm watching
@@jegadeeswaransb246 TQ for your suggestion bro ☺️
நிதானமான விளக்கம், தெளிவான குரல் நன்கு புரியும் படி இருந்தது மிக்க நன்றி.
Yes Naanum Adhaan Solla Vandhean
th-cam.com/video/i4oQ3SsWOUk/w-d-xo.html
Ecclesiastes 12:12-13
[12]என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
And further, by these, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.
[13]காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man. ( The Holy Bible)
6:41 to 6:49 Erukku aana illa. Erukku yenbatharku aadharam erukku. But, science reedhiya UNMAPADUTHA mudiyala.(Mei porul kaanpathu Arivu) SEMMA SIR....
Note:Manitharkalai pola arivilum sirantha Boothangal(Jinkal) (or) (Aliens) erukkanga. Oliya vida vehamaha paranthu sella koodiyavarkal. (Parakkum thattu theva illai).Bhoomiyil avarkal manitharkalaha Or thanakku thevaipadum uruvathil erunthu kolvarkal. Avarkalai vetri adaiya Manitha sakthiyaal mudiyaathu. 😊😊 ERAIVAN ERUKKAN, KUMARUU...Ippothaan, Vinjanam.. Menjanam nokki nagaruthu.
நீ செல்வது போல ஒரு தத்ரூபமான பூமியின் மேற்பரப்பில உயிர் வாழ நல்வாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா ஏலியன்கள் பத்தி சிறந்த விளக்கங்களும் அதிலும் விளக்கங்களை தமிழ் படுத்தி சிறிதளவு ஆங்கிலம் கலக்காமல் அழகாக கூறினீர்கள் உங்களின் பதில்களால் சிறந்த அறிவாளிகள் இருந்தால் இதன் மூலம் தெளிவு பெறுவார்கள் என்று நம்புகிறேன் உங்களின் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது அதிலும் ஏலியன்கள் பற்றியும் கோள்கள் பற்றியும் தமிழில் விளக்கியது சிறப்பிலும் சிறப்பு மிக்க நன்றி ஐயா
th-cam.com/video/i4oQ3SsWOUk/w-d-xo.html
நன்கு புரியும்படி நிதானமாக அறிவியல் பூர்வமாக தகவல்கள் வழங்கம் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களால் மக்களுக்கு அறிவியல் சிந்தனை வளரும்.நீங்கள் பல்லாண்டுகாலம் நோயின்றி வாழ வேண்டும்.
அறிவியல் சொல்வது மட்டும் அனைத்தும் உண்மையா மனிதனால் பிரபஞ்சம் உருவாக்கப்படவில்லை மனிதனால் முழுமையாக இந்த பிரபஞ்சத்தை அறிய முடியாது மனிதன் இந்த பிரபஞ்சத்தை பற்றி அறிந்தது கடுகளவு இந்தக் கடுகு அளவு அறிந்தவற்றிலும் பல பிழைகளோடு தான் தெரிந்திருக்கிறான் பிரபஞ்சத்தின் படைப்பாளன் ஒரே இறைவன் தான் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்..
Enga ellamey nature of law padi tha nadakuthi apdindrapa Anga God ku ena vela??... So God erukarandrathe kelvi kuri than...
👌அருமையான விளக்கம் ஐயா🙏
படபடவென விரிந்து கொண்டிருக்கும் இந்த விண்வெளியில் நாம் அனைவரும் தனிமையில் தான் உள்ளோம். இது ஏற்க மனம் மறுக்கலாம் ஆனால் உண்மை சற்று கடினமாக தான் உள்ளது. உயிர்கள் என்பது பூமியில் மட்டும் தான். மனிதனுடைய எண்ணம் என்னவென்று புரியாமல் மக்கள் முட்டாளாகி கொண்டுள்ளனர்.
இருக்கும் வளங்களை எல்லாம் விட்டுவிட்டு வியாழனில் வாழ நினைக்கிறானே அது ஒரு மூடத்தனமான மனிதனின் எண்ணமாகும்.
பூமியிலேயே இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் நிறையவே உள்ளன.
இதுவே என் விண்வெளி பற்றிய கோட்பாடு அதாவது கருத்தும் கூட.
தம்பி, உங்கள் விண்வெளி கோட்பாடும் கருத்தும் மிகவும் பிற்போக்குதனமானது. சுருக்கமாக சொன்னால் கினற்றில் வாழும் தவளை இதுதான் மொத்த உலகமும் என நினைத்து கொண்டது
@@supernova468 ம் சரி அண்ணா அப்படினா நீங்கள் அதை ஏற்க மறுக்குறீங்க அவ்வளவுதான்.
இல்ல அப்படினா உங்க கருத்த தெளிவுபடுத்துங்க!.
அதோட சேர்த்து பூமியிலேயே இன்னும் அறிந்திராத பொருட்களும் உயிர்களும் இருந்து கொண்டு தான் இருக்கு இதைப் பற்றி இன்னும் முழுதாக புரிந்து கொள்ளாமல் நீங்கள் அழிந்து போன கிரகத்தில் வாழ்வதற்கு ஆசைப்படுகிறீர்கள். இதில் அதை வாழ ஏற்றதாக மாற்றுவதற்கு வீண் செலவு செய்கிறீர்கள்.
நியாயமான இதெல்லாம்!
இருக்கிற பூமியை சுத்தமா வச்சிக்கிட்டோம் என்றால் நமக்கு வேறு பூமி எதற்கு I'm sorry I mean ஒரு பூமியின் மாதிரி எதற்கு!?
நான் சுட்டிக் காட்டவில்லை. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். குறை மட்டும் கூறினால் போதாது.
Iyarkaiya alikaamal manithan vaalnthaalum yerikal pondra aabathu iruku athuku thaan vera planet la vaalamudiyumaanu manithan theduhiraan.
அற்புதமான தகவல்கள் நன்றி முனைவர் ஐயா அவர்களே
super explanation. thank you scientist
O2, CO2 இதல்லாம் இருந்த தான் உயிரினம் தோன்றும் என்பது நம்முடைய கணிப்பு மட்டுமே , இவை இருந்தால் தான் உயிர் தோன்ற முடியும் என்று அவசியம் இல்லை
ஏலியேன் இருப்பது 100 சதவீதம் உண்மை
ஆம் என்னுடைய வீட்டிலும் ரொம்ப எலி தொல்லை உள்ளது.
Kuran la atha pathi sollave illa ethavathu vaayila vanthatha adichi vidathinga bro I will believe you Muslim 🙌
இந்த அம்பது வருஷமா
தானே சிக்னல்களை அனுப்பிரு
க்கோம் அது பிற கோள்களை
போய் சேரவே பல நூறாண்டுகள்
ஆகலாம் பிறகு அவர்கள் பதில்
அனுப்பி அது வரும்போது பல
நூறாண்டு ஆகலாம் ஆனால்
என்றாவது ஒரு நாள் பதில் வரும்.
Karpanai seiya mudiyaatha tholaivil ullathu oliyaaga in light form.
Namaloda planet 75% water, human body um 75 % water, but land erukura area than human erukanga, sooo apo other planet la land eruntha vera source la than living being eruka mudiyum
Supra puriya vachinga
Better method is Either uttering
"Om Saranaagathi ratcha'
Or
Simply chanting
"Gayathri Manthram
நல்ல பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
மேலும் இது போன்ற நல்ல பதிவுகள் வரவேண்டும் ....
Up quark and Dn Quark
Is the above applicable on other planets May be we don't know
நமக்கு தெரியவில்லை என்பதால் இல்லை என்று நினைப்பது தவறு, பிரபஞ்சத்தில் பல லட்சக்கணக்கான பூமி போன்ற உயிர் கிரகங்கள் நிச்சயம் இருக்கும் அங்கு வேறு மாதிரியான அசையும் உருவங்கள் இருக்கலாம்.
நமது கண்ணுக்கு புலப்படாமல் எத்தனையோ உயிரினம் நம்மை சுத்தி வந்து போகலாம். அவை நம் கண்ணுக்கு புலப்பட வேண்டிய அவசியம் இல்லை. எமது கண்கள் கூட chemial reaction இல் தான் உருவானது மற்றும் அதனால் பார்க்க முடியாதது பலவும் இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்
Dr s
Agreed ! We can't see Maayaa or Mohini or Holy Spirit and same to opposite sex can't see Maayaan or Mohan or Michael but still we feel it. Many people has different experience in life ! What we call that experiences? 😮
மிகச் சரி
th-cam.com/video/i4oQ3SsWOUk/w-d-xo.html
அருமை யான பதிவு ஐயா
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் பிபிசி.
Super explain sir thanks👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இருக்கு ஏதோ இருக்கு...
Good job bbc corect vision
அண்டகோடிகலெல்லாம் அரைகணத்தில் ஏகி கண்டு கொண்டிட ஒளிர் கலை நிறை மணியே இது வள்ளலார் பாட்டு இதற்கு அர்த்தம் தெரிந்தால் போதும் அகவல் புத்தக்த்தை ஆய்வு செய்தால் விண்வெளி துறையில் இந்தியா புதிய சரித்திரம் படைக்கலாம்
நல்லவேளை இயற்க்கை பக்கம் உங்கள் பார்வையை செலுத்தினீர்கள் அரசியல் பக்கம் வரவேண்டாம் மக்கள் விழிதஅதுக்கொண்டார்கள் என்று பேசிக்கொள்கின்றனர். நன்றி🙏💕
இருக்கலாம் என்பது ஒரு கற்பனை உறுதி செய்யப்பட்டது மட்டுமே உண்மை
இருக்கலாம் என்று கற்பனை செய்யப்பட்டது பின்னாளில் இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது அறிவியலில்..
Kadal la irunthu oru spoon water eduthu pathu ithula uyirinam Ila nu solara mathiri iruku sir...
கற்பனைக் கெட்டாத இந்த அண்டவெளியில் கண்டிப்பாக உயிரினம் இருக்கும். தாங்கள் கூறியபடி பூமிக்கும் அதற்க்குமுள்ள தூரம்தான் பிரச்சினை. அதே போல உயிரினம் என்றாலே ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை என்பது பூமிக்கு பொறுந்தலாம் ஆனால். வேற்றுகிரகத்தின் நிலை உறுதியாக கூறவியலாது அல்லவா.
விஞ்ஞானிகள் சீக்கிரமாக கண்டுபிடிப்பார்கள் கண்டுபிடித்து விடுவார்கள அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி வணக்கம்
மற்ற கிரகங்களில் உயிரணங்கள் இருந்தாலும் அதை விஞ்ஞானி கண்டுபிடித்தாலும் அது பல லட்ச ஓலி ஆண்டு தொலைவில் இருப்பதால் நாம் அங்கு செல்லமுடியாது.அந்த உயிரணங்கள் வரமுடியாது மணிதன் லைப் ஆதிகபட்சம் 100 .முடியாத காரியம்.
Maniths technology mattum yosikkreenga.avarkalidam advanced technology irukkirathu.
சுமார் 300 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சிகள் நடக்குது ஆனால் உயிர்கள் இருந்ததாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பைபுள்ள இதைத்தான் .பைபுள்ள கடவுள் சொல்றாரு உயிர்கள் வாழ ஏற்றதாக நான் பூமியை படைத்திருக்கிறேன் என்று 6000வருடத்திற்கு முன்பாக.
I too saw dat cup n saucer n d sky 1976 -1977 ..nt remember date n month
We are all looking for only Carbon based life forms What if Nature chose differently in other plantes!!!
இந்த உலகில் உல்ல இயற்கை வழங்கலை அலிக்காமல் இருந்தாலே.........போதும்........அது இருப்பதாலோ நமக்கு நன்மை.......அதை நினைவில் வையுங்கள்......இந்த உலகில்....
But there must ne living things in other planets or galaxies
நாம் வாழும் பூமி கடுகை விட 100000 மடங்கு சிறியது, இந்த பிரபஞ்சம் நான் படுக்கும் மெத்தை.
நாம் வாழும் பூமி கடுகை விட சிறியது இந்த பிரபஞ்சம் பூமி விட பெரியது. This is the correct comparison
Nan simpla solren
Oru natchathiram(sun) 9pathu kol athula oru kol ueir kol. Nam yethanai natchathirathai parkiram athil yethanai uyir kol irukkum
இறைவன் படைப்பில் நிலா நிலா தான் சூரியன் சூரியன் தான் பூமி பூமிதான்
சூப்பர்விளக்கம்
Namaloda time than 24 hrs , other planet la erukuravangaluku 6 hours kooda erukalam ,
Avanga angaiye irukattum, mamma ingaye irukalam...Irukka poradhey konja naldhan. Idhellam before birth and after death ellarukkum theyrinjidum
மாடல் Model - என்றால் என்ன?
வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..
Well, you are talking about aliens. Or you can call him God.
@@supernova468 Matthew 27:46
[46]ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me?
@@mariselvan849 I am not interested
Global no1 Box-office KinG only THALAPATHY 🔥 VARISU Pongal 🔥
Deii komali yara ne
Thank you sir 👌
True massege our society
Sir you read book of enogh Unga yella question nukum number answer kidaikum....
Very useful information 🤝
Best explanation !?
மனிதனனைப் போல் ஜின்னுஇனமும் இருக்கின்றது.இது வேற்றுகிரகத்தில் இல்லை பூமியிலேயே தான் வாழ்கிறது.
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@jjh காமம் எல்லா மதத்திலும் தான் இருக்கு...
@jjh மனசாட்சியோடு பேசனும் இது எல்லா மதத்தில் உள்ளது,துறவரம் என்று ஏமாற்றல. நீங்க சொல்ர எதும் குர்ஆனில் இல்லை ஆண்ஆதிக்க கொண்ட மனிதன் எல்லா மதத்தில் இருக்கிறாங்க அவங்க சொன்னது தான்ஒருத்தனுக்கு 4 மனைவின்னு.அப்படி சரி னாலும் மற்ற மதத்தில் எல்லாரும் ஒரு மனைவியோடு வாழலயே...திருமணம் ஒரு கணவன் ஒரு மனைவி அவ்வளவு தான்.திருமணமுறிவு என்பது பிடிக்காத ஒன்றை கட்டாயபடுத்துவது தவறு அதனால் தலாக் சொல்லலாம்.orga..வெள்ளைகாரனால் அறிமுக படுத்தப்பட்டது. இஸ்லாத்தைப்பற்றி குர்ஆனை படித்தால் மட்டுமே புரியும். அரைகுறை மனிதனிடம் கேட்டால் இப்படிதான் தவறானதாகும்.
@jjh அது இஸ்லாத்தில் கிடையாது.
செம 🔥👌🏾
Nanri sir
Sir cropp cricle solunga sir
Thank you very very much sir
Thank u BBC
அருமையான பதிவு ❤
ஏலியன்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள்... ஆனால் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அடைந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியே அவர்கள் அறிவியல் முன்னேற்றம் அடைந்து பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் பயணித்து நம்மை அடைந்தால் நாம் அறிவியலில் பின்தங்கியே இருப்போம்... அந்த சூழ்நிலையில் நம் முன்னோர்கள் எப்படி நாடு பிடிப்பதில் ஆர்வம் காட்டி மக்களை கொன்று குவித்தார்களோ... அது போல கிரகம் பிடிக்கும் நோக்கத்தில் பூமியில் உள்ள மக்களை கொன்று குவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை... உதாரணமாக நாம் வேற்று கிரகத்துக்கு போனாலும் அங்கு உள்ள ஏலியன்களை கொன்று அவர்களின் வளங்களை கொள்ளையடிப்போம் என்பதே உண்மை... அழிவு நாள் அன்று தான்...
🤣🤣comady
பூமியில் மனிதன் அறிவாளி மொத்த பிரபஞ்சத்துக்கோ மனிததான் அறிவாளி சொல்ல முடியாது
th-cam.com/video/3VOafQz1d7g/w-d-xo.html
th-cam.com/video/i4oQ3SsWOUk/w-d-xo.html
Avatar effecta?
. Bibel solli iruku vanamadankali irukira pollatha aavikalodu enkaluku poradam undu. But ellarum Thevanal uruvaka padavarkal. 😊
இருக்கு ஆனா உங்களுக்கு தெரியல கூடிய சீக்கிரம் நீங்க பார்ப்பீங்க.... 😂😂😂.
Sir neenga ipdi soliruklamm🤔: iruku Anna namaku theriyala👍👍👍
நாம் இன்னும் கண்டுபிடிக்க வில்லை நிச்சயமா வேறு PLANET லில் மனிதர்கள் இருப்பாங்க
Yes
Y they not contact ours
@@uvwvicky
Maybe they don't have technology as we had
@@shenthilnayagam மனிதன் இப்போது வைத்திருக்க தொழில்நுட்பத்தை வைத்து அருகில் உள்ள சூரிய குடும்பத்திற்கு போக முடியாது அருகிலுள்ள சூரிய குடும்பம் நாலு ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கின்றது இல்லை அங்கு நாங்கள் போகும் என்று சொல்லி ஆதி நவீன இன்றுள்ள அதிநவீன வானூர்தியை விட வேகமான வாதமியை கண்டுபிடித்து சென்றாள் கூட ஏழு தலைமுறைக்கும் மேல் ஆணுறுதி உள்ளே இருந்து வாழ்ந்து மடிந்து போய் அங்கு இறங்க வேண்டும்
700 வருடம் எடுக்கும்
இப்போது மணி உயிரினங்கள் வாழலாம் என்று விஞ்ஞானியில் கண்டுபிடித்து சொல்லும் ஒளி ஆண்டு தூரம் 50. 100. 1000 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கின்றது
th-cam.com/video/3VOafQz1d7g/w-d-xo.html
இவர் கூறுவது கொஞ்சம் காமடியாக இருந்தாலும் உண்மை ஆராயப்பட்டு அறியப்பட வேண்டும் ! பூமி வெப்பமயமாக்கலை குறைத்து மனிதன் வாழ இந்த பூமியில் வழிசெய்யுங்கள்
Useful
thank you sir
Namma eppadi nejamo athu pola. Intha galaxy la other planets liveing thingsum. unmai than .. because billion of billion planets in here galaxy....
அறிவியலில் முன்னேறி ராக்கெட் ஓட்டும் உயிரினமாக அல்லாமல், நமது திமிங்கலங்கள், மனித குரங்குகள் போன்ற அளவே அறிவுள்ள உயிரினங்கள் இருக்கலாம். அது நாம் அங்கே சென்று பார்க்கும் வரை நமக்குத் தெரியாது
தேவர்களை தான் ஏலியன் என்று அழக்கின்றோம்... ஏலியன்கள் வேற யாருமில்லை, நமக்கு உதவி செய்ய சிவனால் படைக்கபட்டவர்கள்...
ரிக் வேதத்தில் அக்னி தேவனுக்கு வாயு தேவன் மூச்சளித்து உயிர் வாழ வைக்கிறார் என்றுள்ளது..இவர்கள் தான் சிவனால் படைக்கப்பட்ட ஏலியன்களோ?
ஆமாம், தேவர்கள் ஆத்ம சொருபமாக எங்கும் செல்ல கூடியவர்கள்,
@@18padi-music-travel சின்ன குழந்த கிட்ட கேட்டா கூட நா சொன்ன அர்த்தம் புரியும்..உங்களை போன்றவர்களிடம் எதையும் வாதாடாமல் இருப்பதே நல்லது.
சிவன் ஒரு பாண்டிய மன்னன் இன்று கடவுளாக வழிபடுகின்றனர்.
ஆதாரம் வேண்டும் என்றால் மாயம் ஸ்டுடியோஸ் வீடியோஸ் போய் பாருங்க.
Buddhar keta vetru vulagathula uyirinam erukanu ketrukanga adhuku avar enta poo ulagathula mathumtha uyirinam eruku vearu yeangum elaiynu solirukaram
ivar super
சீக்கிரமாக கண்டுபிடிங்க பா ஏன்னு கேட்டீங்கன்னா அவங்க யூஸ் பண்றது பெட்ரோல் பறக்கும் தட்டுக்கு என்ன எரிபொருள் யூஸ் பண்றாங்கன்னு நாமே தெரிஞ்சுக்கலாம் இங்க எக்கச்சக்கமா பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகுது
Deiiii komaliii yen da
@@vetri3116 eendaa eeaae l
th-cam.com/video/3VOafQz1d7g/w-d-xo.html
After many years, water moisture reaching moon at the poles.
Helian beudy aundy iruppaggala
நிரூபிக்கும் வறை அது கற்பனைதான்...
Great
Backround music super ❤
Superb
எனக்கு ஒரு டவுட் இந்த உலகம். மனிதர்கள். இயற்கை. மிருகங்கள். எல்லாம் எப்படி உருவானது.
தெளிவான விளக்கம்.
இருக்கு ஆனா நம்ம solar system ல இல்லை. வேற solar system ல இருக்கு.
இருக்கு ஏதோ இருக்கு
மனித தீர்ப்பு: இருக்கு. ஆனால் இல்லை! படைத்தவன் தீர்ப்பு: இருக்கு. ஆனால் மனிதக் கண்களால் பார்க்க முடியாது!
பல்வேறு நட்சத்திர கூட்டத்தில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம்... ஆனால் வெகு தொலைவு காரணமாக அங்கு செல்ல முடியாது ..
Great video well conveyed!
பறக்கும் தட்டு நாம்விடும் செயற்க்கை கொல் பொல இருக்ககூடாது.அதில்வேற்றுகிரகவாசி இருக்க வாய்ப்புயில்லை பல கொடி வருடம் பயணம் செய்து மற்ற கிரகங்களில் உயிர்யிருக்கிறதா கண்டறிய அனுப்பியிருக்கலாமே ?
We are the child in this universe
ஒளியைவிட வேகமாக வரக்கூடிய அறிவுத்திறன் அவர்களிடம் இருந்திருந்தால்???மனிதனைவிட பலமடங்கு சக்திவாய்ந்தவர்களாக அவர்கள் இருந்திருந்தால்???
Sari God enga தாங்க irukaru
Good
எதற்காக தடையம் இல்லை என்றால் நம்ம இன்னும் சரியாக ஆராய்ச்சி பன்னவில்லை , மற்றும் மணித இனம் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை. இதுதான் உண்மை 👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👍🤔👌🛸😏👍 வேற்றுகிரக உயிரினம் பூமியில் வந்துட்டு போர அளவுக்கு அவங்க அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டார்கள்👍👽🛸👍
Vallalar aliens பத்தி சொல்லி இருக்கிறார். அடுக்கு அடுக்காய் உலகம் கண்டோம் அங்கே உயிர்கள் உலப்பில என்று சொல்லியாதாக நான் கேள்வி பட்டேன். வள்ளலார் கிட்ட கேட்டா எல்லாம் அவருக்கு தெரியும்.
😒you guys still exist
Yes few good people exist in this earth 👍
th-cam.com/video/3VOafQz1d7g/w-d-xo.html
th-cam.com/video/i4oQ3SsWOUk/w-d-xo.html
Sunlight evlo obsorb aaguthu ஒரு planet la paathu atha vatchu autotropic eruka pakalam
Pomiyil mattumthan uyirgal valum veru yentha girathilum valamutiyathu ennum yetthanai andugal thrdinalum sari
அப்போ மத்த இடம் எதுக்கு இருக்கு கண்டிப்பா உயிரி இருக்கும்
அய்யா தாங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி திருகுர்ஆன் தமிழாக்கம் வாங்கி வாசித்து பாருங்கள்.இந்த உலகம் வாணம் எப்படி படைக்கப்பட்டது மணிதன் எப்படி படைக்கப்பட்டான்.என்ற விபரங்கள் அழகான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Boomer
If they have advanced spaceship wt we will do
பூமியை தவிர வேறு எங்கும் உயிரினங்கள் இல்லை