actor G Marimuthu dies after suffering heart attack,marimuthu friend on the other side of marimuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • actor G Marimuthu dies after suffering heart attack, marimuthu friend Director EV Ganesh babu on the other side of marimuthu
    marimuthu death news,
    marimuthu dead,
    actor marimuthu,
    marimuthu,
    marimuthu news,
    marimuthu news today,
    gunasekaran,
    ethir neechal marimuthu,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 40

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 11 หลายเดือนก่อน +1

    மிகவும் வாஸ்தவமான, உண்மையான உரையாடல்.
    Thank you so much

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 11 หลายเดือนก่อน +10

    உலகில் நிரந்தரம் என்று எதுவுமில்லை. இந்த நொடி நம்முடன் இருக்கிறது அதை சினம், பகை மற்றும் வெறுப்பின்றி அன்புடனும், அமைதியாகவும் கடந்து விட வேண்டும். அடுத்த நொடி யாருடையது என்பதை இயற்கை தான் தீர்மானிக்கும் என்று சொல்கிறது கடைசி வரை எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருந்த மாரிமுத்து அவர்களின் இழப்பு. அவருக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏

  • @meenasreekumaran4081
    @meenasreekumaran4081 11 หลายเดือนก่อน +9

    மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது. ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு திடீர் மரணம். கலையுலகம் ஒரு சிறந்த நடிகனை இழந்து விட்டது. 😔😔😔

  • @stanedward6646
    @stanedward6646 11 หลายเดือนก่อน +4

    Thats true 👍. Words more powerful than anything else. Should avoid these kind of negative comments

  • @cook805
    @cook805 11 หลายเดือนก่อน +18

    என்னால் நம்ப முடியல 😭அண்ணா போன வாரம் ஸ்டார் மியூசிக் பார்த்தே 😭

  • @jais8011
    @jais8011 11 หลายเดือนก่อน +8

    அலைகள் சீரியல் வில்லனாக நடித்த நடிகர் கூட சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்...அந்த சீரியல் நடித்த பின் அவர் உடல்நிலை மிகவும் மோசமானதாவும் அந்த bad vibe தன்னைதாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்😭😭😭

  • @divinegirl1998
    @divinegirl1998 11 หลายเดือนก่อน +4

    True i am also telling about this vibration things to my friends. He is very true.

  • @archuprabu25257
    @archuprabu25257 11 หลายเดือนก่อน +5

    Ennum konjam health take care panierukalam 😢😢😢miss you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @akilaesakki1221
    @akilaesakki1221 11 หลายเดือนก่อน +3

    ADI GUNA SEKAR MATHIRI SOUTH SIDE EPPO KUDA ERUIKANGA

  • @vasanthim2531
    @vasanthim2531 11 หลายเดือนก่อน

    Ganesh sir romba arumaiya eduthu sonna vitham arumaiya eruku. Athigunasekaran edathai yaarum edu seiya mudiyathu. Athigunasekaran yellorudaiya veetilum yellor manathilum simmasanam pottu ukkanthu vittar❤

  • @mallikat8457
    @mallikat8457 11 หลายเดือนก่อน +4

    ஆழ்ந்த வருத்தங்கள் !

  • @mri3384
    @mri3384 11 หลายเดือนก่อน +5

    மிகவும் மன வருத்தத்தை அளித்த சம்பவம்.

    • @lakshmi4086
      @lakshmi4086 11 หลายเดือนก่อน

      சார் Rip sir. 💔💔 செப்டம்பர் 8 ம் தேதி இயர்லி மார்னிங் காலை நேரம் 2023. 💔💔பேசாமல் போனதென்ன பாசபுறா விண்ணிலே 💔💔💔💔💔 மனசார இந்த வரிகள் சமர்பணம் செய்கிரேன் அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்தது 💔💔 பத்து நிமிடத்தில் திடீர் மரணம். கடவுளே கடவுளே 💔💔 நிஜமாக ஆலமரம் சாய்ந்தது. ட்ரூ டேலண்ட் சார் நீங்கள் மாரிமுத்து சார். புகழின் உச்சத்தில் திடீர் மரணம் 💔💔

  • @meenasreekumaran4081
    @meenasreekumaran4081 11 หลายเดือนก่อน +2

    So sad...RIP

  • @senkamalam
    @senkamalam 11 หลายเดือนก่อน

    True friend sir,director ganesh..sir.nalla velipadayaana....nanbarayy pattriya..puridhal.....❤

  • @santhiyakrishnan6257
    @santhiyakrishnan6257 11 หลายเดือนก่อน +5

    Correct sir serial ah antha Mari act pannathala than avaruku real ah heart weakness vanthu heart attack vanthathu

    • @lakshmi4086
      @lakshmi4086 11 หลายเดือนก่อน

      சார் Rip sir. 💔💔 செப்டம்பர் 8 ம் தேதி இயர்லி மார்னிங் காலை நேரம் 2023. 💔💔பேசாமல் போனதென்ன பாசபுறா விண்ணிலே 💔💔💔💔💔 மனசார இந்த வரிகள் சமர்பணம் செய்கிரேன் அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்தது 💔💔 பத்து நிமிடத்தில் திடீர் மரணம். கடவுளே கடவுளே 💔💔 நிஜமாக ஆலமரம் சாய்ந்தது. ட்ரூ டேலண்ட் சார் நீங்கள் மாரிமுத்து சார். புகழின் உச்சத்தில் திடீர் மரணம் 💔💔

    • @lakshmi4086
      @lakshmi4086 11 หลายเดือนก่อน +1

      இல்லை. இல்லை. சீரியல் சீனுக்கும் இவரு இறப்புக்கும் சம்பந்தம் இல்லை. சிவகுமார் சார் பொன்னுமணி படம் வந்து வருசம் என்னாச்சு ங்க. சூர்யா அவர்கள் அப்பா சிவகுமார் சார் நல்லா இருக்காரே. அவரு மரணம் தானே அந்த hit சோக பாட்டு. கடவுள் தீர்ப்பு இது

    • @lakshmi4086
      @lakshmi4086 11 หลายเดือนก่อน +1

      அப்படி பாத்தா சூர்யா சார் அவர்கள் லைலா கூட நடிச்ச பிதாமகன் படத்துல இறந்துடுவா அவா நல்லா இருக்காலே. அனைத்து நடிகர்களும் இறப்பு சீன் நடிச்சி இருக்கா. நடிப்பு வேற நிஜம் வேற ங்க சார்

    • @lakshmi4086
      @lakshmi4086 11 หลายเดือนก่อน +1

      சந்தியா krishnan. நாட்டாமை புகழ் படம் ல விஜயகுமார் இறந்துருவா அவா. கடைசியா பெரிய சரத்குமார் பசுபதி இறந்துருவா. டீச்சர் இறந்துருவா அவா எல்லாம் நல்லா இன்னும் இருக்காலே படம் வந்து வருசம் என்னாச்சி ங்க. கடவுள் முடிவு 💔💔 மாரிமுத்து சார் ஆழ்ந்த இரங்கல். Deep condolence 💔💔

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 11 หลายเดือนก่อน +2

      Avarukku avvalavu dhan ayusu !
      No use of talking ! Avar over aaga
      Nadithar ! Avar thannai pattri adigamaaga ninaithu nadithaar !
      Avar settle aanadhu 55 years dhan !
      God is great ! Rip ! Om sai ram !

  • @rajendranrr980
    @rajendranrr980 11 หลายเดือนก่อน +1

    அவர் சுறுசுறுப்பானவர்
    அவரைப் பொருத்து உறதியானவர்.

    • @rajendranrr980
      @rajendranrr980 11 หลายเดือนก่อน

      துக்கம் என்பதைவிட வருத்தம் என்பது சரியானது .

  • @poornajayanthi
    @poornajayanthi 11 หลายเดือนก่อน +1

    100% true.

  • @sathishshruthi2995
    @sathishshruthi2995 11 หลายเดือนก่อน

    EV Ganeshbabu sir is really great
    Because avaru theriyadha enna oru naal fulla avaruku assistantaa vechi ella velayum Sondha thambi maari Kathu kudutharu hatsoff sir

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 10 หลายเดือนก่อน

    Nallaperoda poivittar Marimuthu miss him

  • @user-gy5uj3hi9k
    @user-gy5uj3hi9k 11 หลายเดือนก่อน +1

    Ayya.😭

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 11 หลายเดือนก่อน +1

    காசியம்பதியில் ஆத்ம சாந்தி சாந்தி சாந்தி🙏🏻ௐ சிவாயநம🙏🏻

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 หลายเดือนก่อน

    இவர் சொல்வது உண்மை

  • @ushan1149
    @ushan1149 11 หลายเดือนก่อน +1

    Yes there are some husband dominating their family

  • @varadarajchikkaballapura2962
    @varadarajchikkaballapura2962 11 หลายเดือนก่อน +1

    🙏😓🚩

  • @LVS311
    @LVS311 11 หลายเดือนก่อน +1

    The legendary actor Nagesh once shared that his wish and dream of himself collapsing while performing at a stage. That This man collapsed on dubbing studio but still at work. Close enough. May himself be at peace and at a better place.

  • @GmailUser2
    @GmailUser2 11 หลายเดือนก่อน

    two persons out of three died in star music

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 11 หลายเดือนก่อน +1

    அன்றைக்கு இவங்க வீட்டில் சமைக்க வில்லையாம். Swiggy- 2