நவராத்திரி 3வது நாள் அபிஷேகம் & அலங்காரம் & தீபாராதனை சிறப்பு தரிசனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #gangaiya
    #navratri ,#navratrispecialstatusvideo ,#navratrispecialstatus ,#gangaiya ,#pradosam #pradoshamlivestreaming ,#pradoshamlivetelecast ,#pradoshamlivetiruvannamalai #pradoshamlivetoday ,#pradoshamlivetodaymylapore ,#pradoshamlivetodaytiruvannamalai #pradoshamspecial ,#ekadashi ,#ekadashikabhai ,#ekadashikabkihai ,#ashtami #ashtamipuja ,#ashtamispecial ,#bhairavar ,#kalabhairavar ,#kandha_sashti_festival #kandhasashtikavasam ,#marudhamalai ,#murugan ,#natarajar ,#sastiviratham ,#sasti #sivan
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • Video
    நவராத்திரி 1வது நாள் அபிஷேகம் அலங்காரம் தீப ஆராதனை சிறப்பு தரிசனம்
    நவராத்திரியின் முக்கியத்துவம்:
    சிவபெருமான் தனது மனைவி துர்கா தேவிக்கு தனது தாயை சென்று பார்த்து வருவதற்கு ஒன்பது நாட்கள் அனுமதி அளித்ததாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில், துர்கா தேவி மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்கிறாள். பிரம்மனிடம் வரம் பெற்ற ஆணவத்தில் சுற்றி திரிந்த அசுரனை வதம் செய்ய கடும் தவம் இருந்து, முப்பெரும் தேவிகளான பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஒன்றிணைந்து மகா காளியாக உருவெடுத்து மகிஷாசுரனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் துர்கா தேவி சக்தியின் ரூபமாக, ஆற்றல் நிறைந்தவராக இந்த உலகிற்கு காட்சியளித்தார். அதன் நினைவாகவே ஒவ்வொரு வருடமும் நவராத்திரி தினத்தன்று துர்கா தேவியின் 9 வடிவங்களுக்கும் பூஜை செய்து பிரார்த்திக்கின்றோம்.
    அருள்மிகு குற்றம் பொறுத்தவர் ஆலயம்,சு.ஆடுதுறை
    பெரம்பலூர் மாவட்டம்.
    அருள்மிகு குற்றம் பொறுத்தவர் ஆலயத்திற்கு நீங்கள் வந்து சென்றாள் நீங்கள் செய்த குற்றங்கள், பாவங்கள், தோஷங்கள் நீங்கும்அ/மி அபராத ரட்சகர் தந்தையை வணங்கி விட்டு அம்பாள் சுகுந்தகுந்தலாம்பிகை தாயாரை பார்த்து விட்டு சென்றால் சகல செல்வங்களும் கிட்டும்
    வீட்டிற்கு செல்லும் போது கோடி ஆண்டவரை வணங்கி விட்டு சென்றால் சகல ஐஸ்வரியங்களும் உண்டாகும் என்பது தள வரலாறு
    ஓம் நமசிவாயம்

ความคิดเห็น •