ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தை ஆரோஹி | Child | Arohi | World book Records

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Rathinam Admission Link: bit.ly/apply_d...
    RATHINAM GROUP OF INSTITUTIONS, COIMBATORE
    Digital Admissions Open - 2021, for Arts, Engineering, Management and Architecture
    ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தை ஆரோஹி | Child | Arohi | World book Records
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 1K

  • @ansariq8
    @ansariq8 3 ปีที่แล้ว +2578

    இதே மாதிரி நம்ம புள்ளையும் ஆகணும்னு பிள்ளைகளை டார்ச்சர் பண்ணாதீங்க பேரன்ட்ஸ்
    குழந்தையை குழந்தையாக வளர விடுங்கள்

    • @ishowspeeeddyy17
      @ishowspeeeddyy17 3 ปีที่แล้ว +25

      Crt bro

    • @senthilkumar-ir4jf
      @senthilkumar-ir4jf 3 ปีที่แล้ว +48

      பிள்ளைகள் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்து எப்போதும் படிபடி என்று சொல்லி தொந்தரவு செய்யும் பெற்றோர்கள் ஏராளம். முதலில் சாதனையாக தோன்றும், வளரும் முன் வேதனை ஆகிவிடும். உஷார்.

    • @sindhusathish9609
      @sindhusathish9609 3 ปีที่แล้ว +8

      Correct a soninga

    • @iniyabharathi7583
      @iniyabharathi7583 3 ปีที่แล้ว +5

      💯

    • @mariaamutha1656
      @mariaamutha1656 3 ปีที่แล้ว +4

      Correct

  • @tnpsc1837
    @tnpsc1837 3 ปีที่แล้ว +1635

    குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்காமல் அவர்களுடன் சேர்ந்து விளையாடும் போது அந்த குழந்தைகள் நன்றாக வளர்கின்றனர்

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +22

      இது விளையாட்டல்ல...ஆர்வத்தை தெரிவிக்கும் முன்னர் திணிப்பது...விளையாட்டோடு சேர்ந்த கல்வி, கலை பயிற்சி சாதிக்காது..நல்ல மனிதராக உருவாக்கும்...👍அதுவே தற்போதைய தேவை..

    • @ishowspeeeddyy17
      @ishowspeeeddyy17 3 ปีที่แล้ว +15

      Chinna vayasula parents intha maari children ku stress kuduka koodathu

    • @sakthivelmuruganv
      @sakthivelmuruganv 3 ปีที่แล้ว +4

      @@neelavathykrishnamurthy1186 correct

    • @Mr_ragul_Ashwin_vimal_
      @Mr_ragul_Ashwin_vimal_ 3 ปีที่แล้ว

      Correct sir

    • @tnpsc1837
      @tnpsc1837 3 ปีที่แล้ว

      @@Mr_ragul_Ashwin_vimal_ nanum games a than sonnen
      Entha video va sollala

  • @smilesasi1054
    @smilesasi1054 3 ปีที่แล้ว +106

    இந்த உலகத்துல சாதனை படைசவங்க யாரும்,சின்ன வயசுல அறிவா இருந்தவங்க இல்ல.... நம்ம குழந்தைகலுக்கு நல்லது கெட்டது சொல்லி குடுத்து வலகர்து தான் என்னோட பெரிய சாதனை

  • @Masa-2318
    @Masa-2318 3 ปีที่แล้ว +238

    நி நீயாக இருடா அம்மு 😍💐🌷🌺🌹🌸

  • @jagadeesh8751
    @jagadeesh8751 3 ปีที่แล้ว +942

    இதை பார்த்துட்டு முட்டா பெற்றோர்கள் குழந்தைகளை கொடுமைபடுத்த போகிறார்கள்🥺. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி 🤦🏽‍♂️

  • @kalaivanigunasekaran3566
    @kalaivanigunasekaran3566 3 ปีที่แล้ว +132

    👏👏கின்னஸ் படைக்க கூட ஆங்கிலம் தான் தேவை போல....🤔🤔😐 தமிழில் சொல்லித் தாறலாம்🙏🙏தமிழ் படிப்போம்

  • @nithyasreeanandkumar3623
    @nithyasreeanandkumar3623 3 ปีที่แล้ว +44

    ஒவ்வொரு குழந்தை கும் ஒவ்வொரு திறமை உண்டு!......... 😍❤️அனைத்தும் நாம் வெளி கொணரும் விதத்தில் உள்ளது!......,🔥

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +551

    பாராட்டுக்கள்...🙏🙏🙏இதை இப்டியே நிப்பாட்டுங்க...இதுக்கு மேல பெற்றோர் எதிர்பார்ப்பு..குழந்தைத் தனத்தை சிதைச்சிடும்...👍🙏🙏!!!

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 3 ปีที่แล้ว +33

    குழந்தை ஆர்வம் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா மிகவும் அருமை ❤️❤️❤️😘

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 ปีที่แล้ว +175

    எதிர் காலம் நன்றாக இருக்கட்டும் ♥️💕❣️💖💞

  • @hat1631
    @hat1631 3 ปีที่แล้ว +8

    My daughter says A-Z, 1-10, all animals, fruits, food names from 2 years. I didn't Count how many my child can or show it as pictures. I didn't specially teach anything. She learnt it from rhymes and on her own. I am proud of my child and this child. Big efforts by the pArents 👏👏👏..it would be nice of they had showed how the child pronounced when it was 1.5 years old. Now she looks big and we can't relate to 18 months kid

  • @mathavanrajan5948
    @mathavanrajan5948 3 ปีที่แล้ว +3

    இந்த குழந்தை இன்னும் பல சாதனைகளை படைக்க என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 3 ปีที่แล้ว +14

    இந்தியா சொன்னவுடன் குழந்தை க்கு எவ்வளவு சிரிப்புடன் மகிழ்ச்சி நீட்டி வாழ்க வளமுடன்

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 ปีที่แล้ว +1

    ஆரோஹி பாப்பா அவர்களின் அம்மா அப்பா இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு இப்படி ஒரு அழகான புத்திசாலியான குழந்தையின் அறிவு திறமையை கண்டு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தேன் மேடம்.
    உங்கள் குழந்தைக்கு தெய்வம் துணை உள்ளது மேடம். உங்கள் குழந்தை எப்போதும் சந்தோஷமாக இருக்க என் முருகப்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன். என் பெயர் ஜோதிலட்சுமி மேடம். இனிய இரவு வணக்கம் ஆரோஹி
    செல்வத்திற்கும் உங்களுக்கும் மேடம்.மிக்க நன்றி மேடம்.🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹👍💝

  • @kavithaguna4249
    @kavithaguna4249 3 ปีที่แล้ว +136

    My daughter is enjoying her life .....

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว

    இதெபோல இசையையும் பயில வைக்க எனது அன்பு வேண்டுகோள்

  • @EK079
    @EK079 3 ปีที่แล้ว +3

    தயவு செய்து உலகில் இந்த மாதிரி மோசமான மனநிலை கொண்ட பெற்றோர்கள் இருக்கவே கூடாது. என் இதயம் வலிக்கிறது. பேராசை பெரு நஷ்டம். தயவு செய்து இந்த மானங்கெட்ட பெற்றோர் இனிமேலாவது அந்த குழந்தையை ஒரு உயிராக மதிக்க வேண்டும்🙏

  • @thennava89
    @thennava89 3 ปีที่แล้ว

    குழந்தையின் உடைய அபார திறமைக்கு வாழ்த்துக்கள் இதேபோல் இதற்கு முன் சில குழந்தைகள் முயன்று வென்றிருக்கிறார்கள் ஆனால் பின்னாளில்அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று எந்த செய்தியும் இல்லை குழந்தைகளை வளர வளர சாதனையாளர்களாக மாற்றுவோம் குழந்தையாக இருக்கும்போதே சாதனையாளராக ஆக்கவேண்டும் என்று மேலும் மேலும் அதன் மேல் பாரத்தை திணிக்காதீர்கள் குழந்தைகள் வளரட்டும் குழந்தைகளாய்

  • @RajDaya19
    @RajDaya19 3 ปีที่แล้ว +109

    வாழ்த்துக்கள் madam என் குழந்தைக்கும் ஒன்றை வயது தான். என் குழந்தை 15 அடி இருக்கும் வாய்க்கால உள்ள மூங்கில் பாலத்தை யார் உதவியும் இல்லாமல் பாலத்தை கடந்து போகும்.....

    • @kishormani5822
      @kishormani5822 3 ปีที่แล้ว

      Super

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 3 ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉

    • @adupadi
      @adupadi 3 ปีที่แล้ว

      Congrats

    • @sivasinim
      @sivasinim 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்... ❤

    • @simplyto1317
      @simplyto1317 3 ปีที่แล้ว

      15 adiyaa

  • @rajabalakrishnan83
    @rajabalakrishnan83 3 ปีที่แล้ว +2

    மென்மேலும் சாதனை படைக்க ஆரோஹிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @tsds88
    @tsds88 3 ปีที่แล้ว +354

    குழந்தைங்கள அவங்க இவங்கனு சொல்ராங்க, கட்டின புருசன அவன் இவன்னு சொல்ராங்க, அருமை

    • @shanmugam5813
      @shanmugam5813 3 ปีที่แล้ว +6

      😁😁😁😁

    • @m.r.divyacreation8153
      @m.r.divyacreation8153 3 ปีที่แล้ว +17

      Social media la so mariyathai koduthu pesuranga

    • @cuteee05
      @cuteee05 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @mylifemychoice3873
      @mylifemychoice3873 3 ปีที่แล้ว +42

      Antha husband antha wife aval sonna thappa illai appadithane😕 angal enbavargalum manithargal than avargal onnum kadavalo allathu pengalai padaithavargalo illai

    • @Jebinjelin
      @Jebinjelin 3 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @vyashcreators1804
    @vyashcreators1804 3 ปีที่แล้ว +1

    குழந்தையின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்... மற்ற பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் தனித்துவத்தை அறிந்து செயல்படுங்கள்....

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +42

    இந்த காலத்திலும் இப்படிப் பட்ட ஒரு நியாபகம் சக்தி🧠....😎🔥குழந்தை ஆரோஹிக்கு அவங்க பெற்றோர்கள் குழந்தைக்கு மொபைல், Computer போன்றவற்றில் ஆர்வம் காட்டாமல் அறிவு வளர🧠 உலக அறிவியலை அறியச் செய்திருக்கிறார்கள்💯❤️✨

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல விஷயம் இன்னும் நீ திறமையாக வாழ்த்துக்கள் பெரிய பசங்களுக்கு கூட தெரியாது இந்த வயசுல சொல்லும் போது கேக்க இனிமையாய் இருக்கிறது

  • @rajeswarip9084
    @rajeswarip9084 3 ปีที่แล้ว +25

    குழந்தையை இயல்பா வளர விடுங்க.அவங்க வளரும்போது மகிழ்ச்சியாக வளரட்டும். எதையும் திணிக்காதீங்க பெற்றோர்களே!

  • @ExpiredVisam
    @ExpiredVisam 3 ปีที่แล้ว +35

    2:11 அந்த பயிற்சியாளர் + தாய் முகத்தில் உள்ள பதட்டம், அழுத்தம், வேகமாக படங்களை மாற்றும் பரபரப்பை கவனியுங்கள். அந்த குழந்தை ஒரு ரிங் மாஸ்டரிடம் பிறந்துள்ளது‌.

  • @Tnpscmadurai
    @Tnpscmadurai 3 ปีที่แล้ว +96

    Tnpsc madurai - இன் சார்பாக பாராட்டுக்கள்.... 👍

  • @sasharavi9128
    @sasharavi9128 3 ปีที่แล้ว +2

    I appreciate the moms efforts In teaching but everything should b balanced ...I too did same fr my kid but wont force as daily routine...we should gv time to explore many brain booster activity and let enjoy their childhood life....

  • @nandhinim684
    @nandhinim684 3 ปีที่แล้ว +329

    Ayo ithala enga v2la patha avlotha...😳😳😳

    • @veni8d539
      @veni8d539 3 ปีที่แล้ว +7

      Same ....

    • @Beauty.1986
      @Beauty.1986 3 ปีที่แล้ว +4

      ,🤣🤣🤣🤣😃😃😃

    • @ramanak.r4230
      @ramanak.r4230 3 ปีที่แล้ว +38

      என் புருஷன் இதைப்பார்த்தால் நிச்சயம் சண்டைபோடுவார் நீ மட்டும் ஏன் உன்னைமாதிரியே முட்டாளாய் ப் பிள்ளை வளர்க்கிறாய் என்று😂😂😂

    • @mohamedshayaan1689
      @mohamedshayaan1689 3 ปีที่แล้ว +25

      Vayasu 29 achi ithuvaraikum enakulam oru state name sariya theriyathu 😒😒😒🤦‍♂

    • @user-sd2kh1zs3j
      @user-sd2kh1zs3j 3 ปีที่แล้ว +3

      Me 2😵

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว +2

    அரோஹியின் அறிவு மிக மிக ஆரோக்கியமா உள்ளது

  • @priyas3894
    @priyas3894 3 ปีที่แล้ว +47

    Exactly Papa God bless you

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 ปีที่แล้ว

    சூப்பர் செல்ல குட்டி All the best da Chellam God bless you and your family 👍👍👍💐💐💖💖💖

  • @alluvarshaalluarjuncraze1242
    @alluvarshaalluarjuncraze1242 3 ปีที่แล้ว +19

    விட்டா கருவுல இருக்க குழந்தைகளைக் கூட விடாமல் படி படி என்று சொல்வார்கள் சில பெற்றோர்கள் 🙄🙄🙄
    மழலைப் பருவம் மிகவும் அழகானது அதை அனுபவிக்க விடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @eswarirajaeswariraja2306
    @eswarirajaeswariraja2306 3 ปีที่แล้ว +1

    1.5 age my child kirshika semmaya pesura intha papavum rompa alaga pesuranka

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 3 ปีที่แล้ว +16

    "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பதற்கேற்ப இந்த மழலயை புடம் போட்டு மெருகேற்றும் உங்களை வணங்குகிறேன் சகோதரி 🙏....

  • @commonman-bds7629
    @commonman-bds7629 3 ปีที่แล้ว

    அருமை புதுமை .
    எல்லாம் பெற்றோரின் முயற்சிக்கு பாராட்டியேயாகவேண்டும்

  • @ItIt30
    @ItIt30 3 ปีที่แล้ว +60

    தாயார் கூறுவதை பார்த்தால் குழந்தைக்கு ஏதோ கடுமையான பயிற்ச்சி கொடுக்கிறார்கள் என்று தெரிகின்றது. யாரோ இப்படி பயிற்சி கொடுக்க சொன்னார்கள் என்று அவரே கூறுகிறார்

    • @ganeshrs9104
      @ganeshrs9104 3 ปีที่แล้ว +3

      yes bro,training nala dhan ipdi solludhu andha kulandhai

    • @jenithaanand9792
      @jenithaanand9792 3 ปีที่แล้ว +1

      But it is gifted ...being a mom I can realised...it not been forced...as if we not give mobile each has different talent....its not some who asked to train ...it a company where we can subscribe flashcards monthly...this child is gufted and their parents used in proper way

    • @docinmakinglearningaddict2014
      @docinmakinglearningaddict2014 3 ปีที่แล้ว

      Its brain development training.
      Picture based memory retains Longer. That's y parents are advised to teach the child with pictures But the child may be really hving great IQ.
      15 cards per day is recommended for child's age. But the child developed the interest in learning

    • @ItIt30
      @ItIt30 3 ปีที่แล้ว

      @@docinmakinglearningaddict2014 👍👍

  • @senthamaraipandiyan4180
    @senthamaraipandiyan4180 3 ปีที่แล้ว +1

    Super da Papa 🥳🥳🥳🥰🥰

  • @thalqtamizha285
    @thalqtamizha285 3 ปีที่แล้ว +21

    பெற்றோருக்கு கிடைத்த பெரிய வரம் 🙏 எல்லாருக்கும் இது அமையாது😭

  • @lalithamahendran5158
    @lalithamahendran5158 3 ปีที่แล้ว

    தமிழ் எழுத்து எழுத முயற்ச்சி செய்யும் ஒரு வருடம் மூண்டு மாத குழந்தை நான் இந்த பதிவு பார்த்த பின் என் குழந்தை ஆர்வத்தை புரிந்து கொண்டேன்

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว +13

    Congratulations to the child prodigy n proud parents for their efforts to bring out their kids talent 💐🤝👌👍👏

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 3 ปีที่แล้ว +1

    Super babysupperparents

  • @anua1319
    @anua1319 3 ปีที่แล้ว +21

    My daughter also saying lot of words...but i wont stress her...

    • @HaashiniGradeAbacus
      @HaashiniGradeAbacus 3 ปีที่แล้ว +1

      They did not stress her..The girl was interested in it

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 3 ปีที่แล้ว

    அருமை செல்ல குட்டி தங்கம்

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 3 ปีที่แล้ว +6

    Enakennamo slow learner a irunth develop a iruntha innum mental a strong a iruka vaaippu adhigam.... Gongrats to kitty papa 🎉🎉🎉

  • @maryarulappah9398
    @maryarulappah9398 3 ปีที่แล้ว

    Very true. Jeyarani Arulappah

  • @affuaffu1012
    @affuaffu1012 3 ปีที่แล้ว +8

    Indha news romba encouraged pannum andha papa future LA great😃😄

    • @affuaffu1012
      @affuaffu1012 3 ปีที่แล้ว

      Tq for the like

    • @affuaffu1012
      @affuaffu1012 3 ปีที่แล้ว

      Alya and sanjeev pakananum indha news

    • @affuaffu1012
      @affuaffu1012 3 ปีที่แล้ว +1

      Yaru veetlayum papa Illa madiri attitude kamigranga but papas ellarukum pidikum avanga papa vachi money earn panrangaa

  • @knightmare-w3h
    @knightmare-w3h 3 ปีที่แล้ว

    Very good 👌👌👌👌👌👌👌👌 aaarogi live loooooong happy and healthy life with your family.

  • @mahendrar4169
    @mahendrar4169 3 ปีที่แล้ว +592

    பொறக்கும்போதே phd முடிச்சிட்டு பொறக்கனுன்னு நினைக்கிறாங்க,
    அது குழந்தை நீங்க வடிவமைச்ச ரோபோட் கிடையாது.

    • @arun0921
      @arun0921 3 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @noorunnisa8824
      @noorunnisa8824 3 ปีที่แล้ว +2

      Ama correct dhan

    • @MAHALAKSHMI-oj8ty
      @MAHALAKSHMI-oj8ty 3 ปีที่แล้ว +3

      EXACTLY !!!!

    • @bala995
      @bala995 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @mahendrar4169
      @mahendrar4169 3 ปีที่แล้ว +17

      @@pricillajeyapaul ஒன்றரை வயது குழந்தைக்கு நாச்சுரல் திங்க் ஒன்னு இருக்குன்ன அது மண்ணுல விளையாடுறது மட்டும்தான் இருக்கும்.

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 3 ปีที่แล้ว

    Masha allah. Very clever girl. God bless you.

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 ปีที่แล้ว +89

    டேய் பெற்றோருக்கு வேணா பெருமையா இருக்கலாம் ஆனால் அந்த குழந்தைக்கு stress டா 😭 இதெல்லாம் 4 -5 வயசுல சொல்ல வேண்டியது. 😭

    • @geethanagarajan7420
      @geethanagarajan7420 3 ปีที่แล้ว +3

      She's enjoying. It's not a stress at all. Kids can learns this easily than us.

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 ปีที่แล้ว +3

      @@geethanagarajan7420 what you see in media is not what really is. Media gives hype like she is all happy but she has been sittin 3 times in a day just to learn this. And any parent would defend themselves by saying the child is happy to learn.

    • @geethanagarajan7420
      @geethanagarajan7420 3 ปีที่แล้ว +4

      @@sl-cy8rw it's not about media. Kids are very eager to learn anything. Their brain works like that. Parents should create proper environment for them to explore. Do you know about hidden talents of babies that will go after 2 years and about photo memory. That's what she's learning. It will be useful for her in the future to memorize the things quickly.

    • @geethanagarajan7420
      @geethanagarajan7420 3 ปีที่แล้ว

      And the rule for these program is not to force the child at any cost. Her mom is saying she's interested to more cards every day. We can donit based on the kid's interest.

    • @subalathaayyaswamy9721
      @subalathaayyaswamy9721 3 ปีที่แล้ว

      yes !

  • @sureshgodsi3005
    @sureshgodsi3005 3 ปีที่แล้ว

    GOD BLESS YOU Chlm குட்டி

  • @dreammusicever5185
    @dreammusicever5185 3 ปีที่แล้ว +27

    குழந்தைய வாங்க போங்க சொல்றது நல்லா இருக்கு 😍

    • @theenamagesh5720
      @theenamagesh5720 3 ปีที่แล้ว +1

      Chai kevalama irukku

    • @dreammusicever5185
      @dreammusicever5185 3 ปีที่แล้ว +1

      @@theenamagesh5720 உன் வளர்ப்பு சரி இல்ல அவளோ தான் 🤣🤣🤣

  • @chithravigneshwaran7195
    @chithravigneshwaran7195 3 ปีที่แล้ว

    Valzhthukal kutty papa nega melum valara sadhanai padaika en valzhthukal 👍👍👍👍😘😘

  • @yogamathi7
    @yogamathi7 3 ปีที่แล้ว +90

    Ipovee ivolo stress panathinga antha kulanthaiya....pavam odi thirum vayathiyal .... parents ku perumaiyaga irukalam.....aanal antha kulanthaiku.......

    • @senpri
      @senpri 3 ปีที่แล้ว +3

      No. Antha kulanthai ke interest iruntha nala than evlo learn pani irukanga. Ithu kodumai ilainga.

    • @scientificconcepts10
      @scientificconcepts10 3 ปีที่แล้ว

      Avunga thinikala ga papa ku interest irunthanala practice athiga paduthunaaga

  • @yogayogeshyoga2971
    @yogayogeshyoga2971 3 ปีที่แล้ว +11

    Antha kulanthai evolo alaga pesuthu 👌👌👌

  • @gopinathm2875
    @gopinathm2875 3 ปีที่แล้ว +42

    0:20 na kuda cinema Padam nu nanachitha 😂😂😂

  • @உண்மைசொல்உரக்கச்சொல்

    அந்த குழந்தையின் பெற்றோருக்கு 🎉🎊🎉🎊வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @ashokpanneerselvam6619
    @ashokpanneerselvam6619 3 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் செல்லம் 💐💐💐

  • @jyothilakshmi4892
    @jyothilakshmi4892 3 ปีที่แล้ว

    God bless you dear live long life and achecive too many

  • @jamsa180
    @jamsa180 3 ปีที่แล้ว +23

    God child ❤ what a talent pa nangalam ipo than ipdi lam padika start panni irukom 😂

  • @nandhinidevi6399
    @nandhinidevi6399 3 ปีที่แล้ว

    Super super super very nice and super talent God bless you dear good talent.

  • @madhankumar7816
    @madhankumar7816 3 ปีที่แล้ว +60

    இத பாத்தா ஒன்ற வயசு குழந்தை மாதிரி தெரியலைய 3 வயசுக்கு மேல இருக்கும் போல ஏன் சொல்றேன்னா ஒன்ற வயசு குழந்தைக்கு இவ்வளவு சரியான உச்சரிப்பு இருக்காது

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 ปีที่แล้ว

    God grace and good teaching from parents. Vaazhga valamudan🙏

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +6

    சூப்பர் குட்டி பாப்பா நீ அறிவின் ஜீவ நதி 💐👌

  • @bharathi7499
    @bharathi7499 3 ปีที่แล้ว

    My dear cute Arohi very nice da Chella kutti 😘😘😘😘

  • @clairewilliams1454
    @clairewilliams1454 3 ปีที่แล้ว +6

    Parents role is very important for the children development. Others should learn from this to spend more time with children. 👍🎉❤️

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 3 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா அப்பா

  • @WingedMom
    @WingedMom 3 ปีที่แล้ว +5

    குழந்தைகள் குழந்தைகளாக வளரவிடுங்கள், சாதனைகளை விட மகிழ்ச்சியான வாழ்வு முக்கியம்!

  • @christyraja4133
    @christyraja4133 3 ปีที่แล้ว +1

    Valthukal anpu chellm

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 3 ปีที่แล้ว +35

    இவரது வயது ஒன்றறை ஆனால் brain அனுபவமோ 100gb memories👍👍👍👍👍🥇🥇🥇

  • @sk.rupashanthi2201
    @sk.rupashanthi2201 3 ปีที่แล้ว

    📚📚📚இச்சாதணை மேன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👌

  • @vv-fw2yq
    @vv-fw2yq 3 ปีที่แล้ว +5

    Very talent bright future beautiful child ❤️🏆💯

  • @saathvikahennaart
    @saathvikahennaart 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு குழந்தக்கும் ஒவ்வொரு திறமை நம்ம kulanthaiku என்ன வருமோ அதை kathukka parents help pannunga❤️

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 ปีที่แล้ว +11

    இப்போ வேண்டுமானால் பெற்றோருக்கு பெருமையாக இருக்கலாம் ஆனால் குழந்தை பெரியவலாகும் போது அவளால் உலகத்தில் வாழ சிரம படுவால் விஜய் நடிப்பில் வந்த நண்பன் படமே ஒரு உதாரணம்

    • @docinmakinglearningaddict2014
      @docinmakinglearningaddict2014 3 ปีที่แล้ว

      Why...?? I don't get it... These kind of children will be encouraged greatly in foreign countries but not in INDIA..
      Here education system INDIA la apdi

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 3 ปีที่แล้ว +1

      நண்பரே நீஙக சொல்வது சரிதான். அதற்கு முன் தங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். ல வுக்கும் ள வுக்கும் தயவுசெய்து வேறு பாடு அறிந்து உபயோகியுங்கள். நாம் டைப் செய்யும் போதே சரியான வார்த்தைகள் போனிலேயே வருகின்றன. அதைப்பார்த்து நாம் டைப் அடித்த வார்த்தை தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என் மேல் கோபம் கொள்ள வேண்டாம் நண்பரே🤝🌹

  • @yokeshwarimalathi8515
    @yokeshwarimalathi8515 3 ปีที่แล้ว

    Super papa I love you Papa

  • @alexharsha3769
    @alexharsha3769 3 ปีที่แล้ว +4

    I love you chlm ni inum neraiya record pana valthukal❤️❤️❤️❤️😘👍

  • @ranjithram7906
    @ranjithram7906 3 ปีที่แล้ว

    அழகு பாப்பா மகிழ்ச்சி

  • @gopinath5544
    @gopinath5544 3 ปีที่แล้ว +10

    மிக சிறப்பு❤️நிறைய பெற்றோர்கள் குழந்தையிடம் சாமி கும்பிட சொல்லி தரவும்,மொபைல் போன் வீடியோ காட்சிகள் பார்க்கவும் தான் கற்று கொடுக்கின்றனர்.

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 3 ปีที่แล้ว +2

      சாமி கும்பிட சொல்லி தருவது ஒன்றும் தவறு இல்லை. வீடியோ கேம் பார்க்க சொல்லித்தருவதுதான் தவறு . குழந்தைகளுக்கு கண் கெட்டுப் போகும்.போன் Addict ஆவார்கள்

  • @ramyaravi6675
    @ramyaravi6675 3 ปีที่แล้ว

    அருமை..... வாழ்த்துக்கள் பாப்பா....

  • @nsksaiuday1861
    @nsksaiuday1861 3 ปีที่แล้ว +79

    Kids: Wake up from bed
    Parents: Today you have to make us famous , please say something and shows the camera

    • @gokulk9370
      @gokulk9370 3 ปีที่แล้ว +5

      Okay give your kid mobile and let him play mobile games and spoil his life

  • @akilaselvaraj1990
    @akilaselvaraj1990 3 ปีที่แล้ว

    Mobile கொடுக்காம வளர்க்கப்படும் குழந்தையின் யோசிக்கும் திறனும், அறிவும் தெளிவாக இருக்கும். 👍👍👏👏👏👏👏👍👍👍வாழ்த்துக்கள் குட்டி பாப்பா 💞

  • @rahulnathm.r1201
    @rahulnathm.r1201 3 ปีที่แล้ว +3

    அருமை சுட்டி குழந்தை🥳🥳

  • @dlenora_13
    @dlenora_13 3 ปีที่แล้ว

    Super papa god bless you papa

  • @அகரம்தமிழ்மொழி
    @அகரம்தமிழ்மொழி 3 ปีที่แล้ว +13

    சாதனை புரிய வயது‌தேவையில்லை என்பதை இந்த குழந்தை உறுதி செய்துள்ளது 👏🏼👏🏼👏🏼👍👍👍

  • @ravisankar9124
    @ravisankar9124 3 ปีที่แล้ว

    Super learning,bold ,age susses Life

  • @yuvarnag5577
    @yuvarnag5577 3 ปีที่แล้ว +5

    All the childs have some special quality

  • @manimuthu2478
    @manimuthu2478 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்..

  • @guaponeela
    @guaponeela 3 ปีที่แล้ว +12

    Kannu patrum.. kulanthaya pathrama pathukonga..

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள். குழந்தையைப் படைத்து வாழ வைக்கும் இறைவனே அவள் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக. உன்னைத் தவிரக் கதி இல்லை. குழந்தைக்கு நீ ஒருவனே போதும். பொறுப்பேற்றுக்கொள்வாயாக.

  • @aishwaryakand2647
    @aishwaryakand2647 3 ปีที่แล้ว +36

    When we ban mobiles to the children and limit the screen time, the child automatically eager to learn things surround you. It's about how we bring our children. It's not stressing the children. It is inculcating the interest in children

    • @sathiyasfashion7420
      @sathiyasfashion7420 3 ปีที่แล้ว +4

      Well said

    • @Srivarshini909
      @Srivarshini909 3 ปีที่แล้ว +1

      Yes those who are saying that we are creating stress over the child definitely don't know the art of parenting,or they are trying to hide their incapability by criticising other parents efforts.every child is same just like the kid.. in this video...it's only in the parents hand whether to nurture or worsen.

  • @hariramachandran5569
    @hariramachandran5569 3 ปีที่แล้ว +1

    😊😊😊😊super ma chellam unnodaya life is very bless full 🥰🥰🥰🥰

  • @Thirumathitamilarasi
    @Thirumathitamilarasi 3 ปีที่แล้ว +5

    Pls yarum itha pathu unga kulandhaikal compare Panni torcher panirathinga ovoru kulandhaikum ovoru thani thiramai irukum

  • @manjulajohn1469
    @manjulajohn1469 3 ปีที่แล้ว

    சூப்பர் கோட் bless you ma🙏

  • @EnglishforyouTAMIL
    @EnglishforyouTAMIL 3 ปีที่แล้ว +11

    ஆங்கிலம் கற்க விரும்புவர்கள் அவசியம் தெரிய வேண்டிய Articles- A,An,The எங்கே எவ்வாறு பயன்படுத்தபட வேண்டும் என்பதை
    இலகுவான முறையில் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்கி இருக்கின்றேன்.
    ஆர்வமுள்ளவர்கள் வீடியோவை பார்க்கவும்..

  • @santhnarajsongs5168
    @santhnarajsongs5168 3 ปีที่แล้ว

    Very very super cute chellam god bless you

  • @m.nigethancoimbatore5904
    @m.nigethancoimbatore5904 3 ปีที่แล้ว +3

    இப்போவே இதெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போகுது? 😃
    எப்படி இருந்தாலும் ஸ்கூல் ல படிக்கதான் போறாங்க.என் பசங்கள நான் யார் கூடவும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. நிறைய விளையாட வைப்பேன்.

    • @faraway7733
      @faraway7733 3 ปีที่แล้ว

      👍👍👍👍

  • @priyankapriya8088
    @priyankapriya8088 3 ปีที่แล้ว

    திறமை வாய்ந்த குழந்தை வாழ்த்துக்கள்

  • @PriyaPriya-td6gv
    @PriyaPriya-td6gv 3 ปีที่แล้ว +3

    Super thanga pulla god bless you challa kutty 😘😘😘😍😍😍😚😚

  • @OSai-ss8sr
    @OSai-ss8sr 3 ปีที่แล้ว

    பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும் அதை கண்டு வெளிக்கொண்டு வருவது தாய் தந்தையின் கடமை பிறகு ஆசிரியரின் கடமை இதை இந்த அரசாங்கம் எல்லா உதவிகளும் அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும் தனித் திறன் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் ஏ ஆர் ரகுமான் ஐயா இசைஞானி இளையராஜா சிவாஜி கணேசன் இவர்களெல்லாம் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது அவர்கள் மென்மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் எல்லா உதவிகளும் அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும் எல்லா கிராமங்களிலும் தனித்திறன் உள்ளவர்கள் ஏராளமாக உள்ளார்கள் இதை இந்த அரசாங்கம் அந்தந்த மாநிலங்களில் போய் அவர்களுக்கு என்ன திறமை என்று இருக்கு என்று கவனிக்க வேண்டும் 60 ஆண்டு காலமாக இந்த திராவிட கட்சிகள் இதுபோன்ற செயல் எல்லாம் செய்யாது ஏனென்றால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் கையில் கொண்டு லஞ்சம் ஊழல் இப்படி எண்ணற்ற பல இந்த சமூகத்தில் குற்றங்கள் பெருகி கொண்டிருப்பது தான் இந்த திராவிட கட்சிகளின் கொள்கை அவர்களுக்கென்று கொள்கையும் சித்தமும் எதுவுமே இல்லை இதை ஏன் இந்த இடத்தில் நான் பதிவு செய்கிறேன் என்றால் நான் ஒரு கபடி வீரர் என்னை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை இனிவரும் இளைய தலைமுறை பிள்ளைகள் நல்ல எதிர்காலம் வேண்டும் தனித்திறன் ஆற்றல் உள்ளவர்களை தயவுசெய்து இந்த அரசாங்கம் வெளிக்கொண்டுவர வேண்டும்