செய்வினைகளை உடைக்கும் வீட்டில் இருக்கும் 4 மருந்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @Newtamilstory
    @Newtamilstory ปีที่แล้ว +114

    திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை🙏🙏

  • @sukarthi9272
    @sukarthi9272 ปีที่แล้ว +24

    ஐயா நீங்கள் கூறுவது உண்மை எனக்கு நடந்திருக்கிறது நீங்கள் சொல்வது போல என் தெய்வம் ஜடாமுனியை நினைத்து முன்டியடித்து எழுந்தேன். நீங்கள் கூறுவதை போல ஒரு ஐயா இந்த பரிகாரத்தை செய்ய சொன்னார் நான் செய்து இப்போது நலமுடன் இருக்கிறேன் நன்றி ஐயா. 🙏

    • @megalapriya1348
      @megalapriya1348 ปีที่แล้ว +1

      நிஜமாவா இவிங்க சொன்னமாதிரி பரிகாரம் பன்னிங்களா

    • @Aakash26706
      @Aakash26706 ปีที่แล้ว

      Ama it's true

  • @aneeshkumar2472
    @aneeshkumar2472 ปีที่แล้ว +11

    வீட்டு குளதெய்வத்தை நாம ரொம்ப நல்ல மனதாரப்பூர்வமா
    நம்பனும். நாம கடவுளுக்கு உண்மையா இருந்தால் போதும் எல்லாம் அவர் பாத்துகுவார்❤

  • @subapasupathi4538
    @subapasupathi4538 ปีที่แล้ว +18

    அடிப்படை பித்துருக்கள் ஆசீர்வாதம்
    அப்பா வழி+அம்மா வழி
    இதுவே முதல் வழிபாடு
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @prabhuramaswamy8233
    @prabhuramaswamy8233 ปีที่แล้ว +14

    உண்மை .. எனக்கு அவ்வளவாக கண் திருஷ்டி குறி மாந்திரீதிகங்களில் நம்பிக்கை இல்லை ... வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது என் சித்தாந்தம் ... ஆயினும் சில மாதங்களாக சில அசம்பாவித சம்பவங்கள் தொடந்து நடந்த வண்ணம் உள்ளது .. என் ஐயப்பாடு என் வீட்டில் அருகில் உள்ள இரு நபர்கள் ... அவர்கள் பார்த்தாலே போதும் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் .. நீங்கள் சொல்வது போல் உறக்கத்தில் இருந்து எழ முடியாதபடி ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது .. மூச்சு நின்றுபோனது போல ஒரு உணர்வு .. அனேகமாக மரணத்தின் முன்னோட்டத்தைப்போல இருந்தது .. கடுமையான கண் திருஷ்டி, இதன் வீரியத்தை நான் சில நபர்களில் மூலமாக உணர்ந்து இருக்கிறேன்.. அதில் இருந்து வரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறேன்.. அது நம்மை சுற்றி சுழலும் தெய்வங்களின் அனுகிரகம் ..அனைத்தும் முருகவேள் சித்தம் ! தர்க்கமிட நாடினரை குற்றி எதிராடி விடும் சத்ரு சங்கார வேலே ...!

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 ปีที่แล้ว

      தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் பக்கத்தில் தூங்கபவரை கூப்பிடுவதுபோல் தெரியும்.காலையில் எழுந்து நடந்ததை சொன்னால் நீ என்னை கூப்பிடவே இல்லை என்பார்கள்.இதற்கு காரணம் நாம் தூங்கும் அறையில் ஆக்ஸிசன் குறைவாக உள்ளது. அதனால்தான் நம் மூளைக்கு தேவையான ஆக்ஸிசன் கிடைக்கவில்லை.நம் மூளை கஷ்டப்பட்டு ஆக்ஸிசனை எடுத்து மீண்டும் நம்மை இயங்க வைக்கும்.இதுதான் காரணம்.அதனால் நாம் தூங்கும் அறையில் கண்டிப்பாக சிறிய ஜன்னலாவது இருக்க வேண்டும்.

  • @SaraswathiGanesan-o4g
    @SaraswathiGanesan-o4g ปีที่แล้ว +6

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது100 க்கு 100 உன்மை சொத்துக்காக என் அக்காவை கொன்னுட்டாங்கள் அம்மா மகன் இரண்டு பெயரும்செர்ந்துகொன்னுட்டாங்கள் ஆனால் யாரூம் நம்புவதில்லை மனதிற்கு ரெம்ப கஸ்டமாக உள்ளது ஐயா உங்கள் பதிவுகள் உன்மை மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

    • @mekaa447
      @mekaa447 หลายเดือนก่อน

      Yes for us also

  • @saranyaraja2523
    @saranyaraja2523 ปีที่แล้ว +37

    எல்லா வேளையும் பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ம்ம் பாப்போம் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா அவங்க அனுபவிக்கறத நம்ம கண்ணாலப் பாப்போம் எது எப்படியோ தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்காம போக முடியாது. நமசிவாய🙏

    • @mathuraisister2299
      @mathuraisister2299 ปีที่แล้ว +1

      நிச்சயமாக

    • @Vimala_mr
      @Vimala_mr ปีที่แล้ว +2

      அப்படி நம்பி தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறோம்

    • @saigomathyraghu1330
      @saigomathyraghu1330 ปีที่แล้ว +1

      நிச்சயமாக உண்மை

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 ปีที่แล้ว +292

    திருப்புவதர்க்கு கேட்டார்கள் நான் அந்த பாவம் எனக்கு வேண்டாம் அவங்க நல்லா இருக்கட்டும் நான் இப்படியே கருத்துக்களின் எனக்கு தெய்வம் துணை இருக்கு என்றிருந்தேன் குழந்தைகளையும் கணவரையும் பார்த்துக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டேன் என்னையும் என் கணவரும் திருமணம் ஆன மூன்று மாதங்களில் பிரிக்க நினைத்தார்கள் ஆனால் 16வருடங்களாகிவிட்டதுஅவர்களால் முடியவில்லை எனக்கு தெய்வம் துணை இருக்குங்க ஐயா

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 ปีที่แล้ว +15

      நீங்க எப்படி சரிபன்னிங்க எங்க அப்பாவ ஏவல்ல ஏவி கொன்னுடானுங்க

    • @sridevis1559
      @sridevis1559 ปีที่แล้ว +6

      Enga pathinga sister address solunga

    • @kopurndevik6636
      @kopurndevik6636 ปีที่แล้ว +2

      🎉999

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 ปีที่แล้ว

      @@kopurndevik6636 புரியல

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 ปีที่แล้ว +6

      நீங்க எப்படி சரிபன்னிங்க

  • @Mahavishnu2023
    @Mahavishnu2023 ปีที่แล้ว +5

    நல்லா இருக்கும் இந்த பதிவு உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🌺🏵️💮🌸💥 வாழ்த்துக்கள்
    .ஐயா.🙏🙏🙏

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 ปีที่แล้ว +18

    நன்றிங்க ஐயா எனக்கான பதிவாக இருக்கிறதுங்க ஐயா மிக்க நன்றிங்க ஐயா.
    சங்கீதா சுரேஷ்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +6

    ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @rajendranmuthusamy3415
    @rajendranmuthusamy3415 ปีที่แล้ว +26

    ஐயா சொன்ன அனைத்தும் உண்மை

    • @rajendranmuthusamy3415
      @rajendranmuthusamy3415 ปีที่แล้ว +3

      இதை எந்த நாள்களில் செய்வது சொல்லுங்க

  • @sumathisumathisumathisumat8785
    @sumathisumathisumathisumat8785 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிகள் சாமி ❤️🙏🏻

  • @bakiyalakshmi6377
    @bakiyalakshmi6377 9 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல் ஐயா

  • @Selvamalar1399
    @Selvamalar1399 ปีที่แล้ว +4

    நன்றி தங்கள் பதிவிற்கு 🙏🙏

  • @sivalaperiyan8743
    @sivalaperiyan8743 ปีที่แล้ว +5

    செய்வினை இருப்பதுஉன்மைதான்நன்றிஅய்யா

  • @UshaRani-nx7dq
    @UshaRani-nx7dq ปีที่แล้ว +5

    Thank-you very much. Some criminals do black magic for my business,as suddenly business goes down and I undergo losses. I do not know how to end the black magic. I will start following your four steps and end their black magic.looking forward for more of your videos. Thanks again.

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இது எனக்கு இப்போ நடந்துட்டு இருக்கு எனக்கு 7 வருடம் இன்னம் குழந்தை இல்லை எனக்கும் என் கனவருக்கும் கெட்ட கெட்ட கனவு வந்தட்டு இருக்கு எனக்கும் என் கனவருக்கும் என் மாமியார் எப்பொழுதும் செய்வினை செஞ்சுட்டுதா இருக்குராங்க என் வீட்டில் ஏதோ ஒன்று இருக்கு என் கனவர் பார்தார் என்று சொன்னார் எனக்கும் கெட்ட கனவுதா வருது எனக்கும் என் கனவருக்கும் குழந்தை இருக்கூடாதுனு செய்வினை செஞ்சுட்டாங்க என் கனவரும் என் அம்மா அப்பாவும் தங்கைகள் மூவறும் எல்லாத்துக்கும் செய்வனை செய்யுவாகனு என் அம்மா சொல்லுவாரு எனக்கு என் கனவர் அம்மா அப்பா தங்கைகள் வந்தாலே டன்டைதான் போடுவார்கள்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว

      Thangachi veetla varagi photo vaithu vanagi vanga avangalal ungalai onnum seiya mudiyadhu ellathaiyum aval parthukkolval kuzhandhai varamum tharuval nambikkaiyodu seima nichayam kudiya viraivil nalladhu nadakkum 🙏🏻❤️👍

    • @Sheela123-bc7gy
      @Sheela123-bc7gy ปีที่แล้ว

      @@bharathidarshanram249
      நன்றி அண்ணா

    • @namasivaya549
      @namasivaya549 ปีที่แล้ว +1

      Please pray murugan he will guide you.. Go to sidhar temple

    • @Sheela123-bc7gy
      @Sheela123-bc7gy ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @express3327
    @express3327 ปีที่แล้ว +75

    அண்ணா இதற்கு ஒரேயொரு பதில் தான் இருக்கிறது என்ன தெரியுமா பிறருக்கு செய்வினைசெய்யபோகும்நபருக்கு கடவுள்உடனேஅவர்களின் கைகால் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கசெய்யவேண்டும் அப்போது தான் அவர்கள் பயத்தில் திருந்துவார்கள்

    • @kalaimathibalasubramanian270
      @kalaimathibalasubramanian270 ปีที่แล้ว

      அவர்கள் செய்வது அவர்களுக்கே திரும்பும் காலம் வரும்
      அதற்குத்தான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள்.

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 ปีที่แล้ว +3

      அய்யா செய்விணை என்றால் செய்பவருக்குதான் விணை.

  • @pradeeppuncharkadai896
    @pradeeppuncharkadai896 ปีที่แล้ว +3

    நன்றி உங்கள் சேவை தொடர இறைவன் அருள் பரிப்புரணமாக இருக்க வேண்டுகிறேன் உங்கள் கோடி வளர வாழ்த்துக்கள்

  • @muniyasamymunis6
    @muniyasamymunis6 ปีที่แล้ว +16

    கன்னி தெய்வம் பற்றி பதிவு போடுங்கள் அய்யா

  • @RevathiSekar-v7j
    @RevathiSekar-v7j 4 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்வதுபோல்எனக்குநடந்திருக்கு இரண்டு வருடம் ஆகிருச்சுஐய்யா அப்பநாங்கள்ஒங்கவீடியோவைபார்க்கவிள்ளை நீங்கசொல்லுபரிகாரையத்தைஇப்பசெய்யலாம ஐய்யா😊😊❤❤

  • @pkg7848
    @pkg7848 ปีที่แล้ว

    Very very thank you brother 🙏🙏🙏🙏

  • @anithathulasi2102
    @anithathulasi2102 ปีที่แล้ว +13

    இதற்கு ஒரே தீர்வு தெய்வ பக்தி மட்டுமே.
    ஒவ்வொரு அமாவாசை அன்று அகத்திக் கீரை சாறு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் வேண்டும் (மூன்று அமாவாசை மட்டும்)
    அம்மன் கோயில்களுக்கு எண்ணெய் வாங்கி கொடுத்து வந்தால் உங்களுக்கு வைத்த செய்வினை அகலும் 🙏🙏🙏🙏

    • @anitha9042
      @anitha9042 ปีที่แล้ว

      Eval prachanaya irunthaluma?

    • @anithathulasi2102
      @anithathulasi2102 ปีที่แล้ว +7

      உங்களுக்கு செய்வினை செய்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் செய்யலாம் முழு பலன் உண்டு மற்றும் உண்மையான தெய்வ பக்தி மட்டுமே முழுமையான பலன் தரும் இறைவனால்மட்டுமே நம்மளை காப்பாற்ற முடியும் அவரை முழுமையாக சரணடையுங்கள் 🙏

  • @anamika5979
    @anamika5979 ปีที่แล้ว +1

    Thanks Anna. Thavithu kondiruppavargallukku. Thakka marundhu

  • @Nathiya-x5s
    @Nathiya-x5s ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijijagan6452
    @vijijagan6452 ปีที่แล้ว +13

    100%உண்மை தான் அதை நான் உணர்ந்துருக்கேன்

  • @usercholadesam
    @usercholadesam 2 หลายเดือนก่อน

    அருமை அய்யா 🔱🕉️🔱🕉️🔱

  • @selviselviv7221
    @selviselviv7221 ปีที่แล้ว +4

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை

  • @smileyjourney263
    @smileyjourney263 ปีที่แล้ว +11

    என் மாமியார் விட்டில் எனக்கு ஏவல் செய்து உள்ளார் இந்த புதிவிற்கு நன்றி🙏🙏🙏🙏

  • @b.akshaya3625
    @b.akshaya3625 ปีที่แล้ว +2

    Thanks a lot Guru varahi Amma Amma Amma thayae Sharanam

  • @archanavenkat120
    @archanavenkat120 ปีที่แล้ว +2

    Uravukalin katalai meeri veliye sela ketka mudiyadhavargaluku mukiyam anaivarum palan ungaluku nandri anna

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan ปีที่แล้ว

    நன்றி நன்றி அய்யா நன்றி நன்றி

  • @VeerasingamPirakash
    @VeerasingamPirakash 6 หลายเดือนก่อน

    Nallakaruthithu sonninkaa nanriyaya

  • @devsuryaa
    @devsuryaa ปีที่แล้ว +1

    சகோ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கபட்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன் எனது உறவினர்கள் எனக்கு செய்வினை செய்து உள்ளார்கள் என்று தெரிகிறது ஆனா‌ல் என்னால் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளேன் நான் இந்த பரிகாரம் செய்யலாமா 😢

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 ปีที่แล้ว

    நூறு சதம் உண்மை ...
    உணர்ந்துள்ளேன் ..
    என் குலதெய்வம் ஸ்ரீமாடசுவாமி ஐயாவினால் காப்பாற்ப்பட்டுள்ளேன் ....
    அவர் பாத்துப்பார் ..🙏

  • @dhanushsanthosh5007
    @dhanushsanthosh5007 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @thestanley.
    @thestanley. ปีที่แล้ว +6

    செய்வினை செஞ்சுக்கிட்டு நல்லவங்க மாதிரி நடிக்குற எல்லா நாய் யும் சீக்கிரம் நாசமா போகும் அவ்ளோ டென்சன் ஆகுது

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 ปีที่แล้ว +4

    நன்றி ஜயா🙏🙏🙏💐🌹

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 ปีที่แล้ว +8

    💯💯💯 உண்மை 🙏

  • @Sumathi-h1b
    @Sumathi-h1b ปีที่แล้ว

    Unmai ayya enga kudupathaiye paduka vachidu panamum kaila illa ena seirathu triyama patha unga pathivai nan seikiren ayya nandri ayya ipaium apudi irunthu tha itha pathivai parkiren ayya

  • @mariyappanmari6772
    @mariyappanmari6772 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @ashasubramanian2390
    @ashasubramanian2390 ปีที่แล้ว +2

    Thank you so much

  • @maryvinod9450
    @maryvinod9450 ปีที่แล้ว +2

    Thank you very much Sir

  • @GurujiPeedam
    @GurujiPeedam 10 หลายเดือนก่อน +1

    உண்மை தான் ஐயா❤

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k ปีที่แล้ว +1

    God bless you thank you so much net pavi

  • @sruthis1919
    @sruthis1919 2 หลายเดือนก่อน

    Ayya ippo vitukararku senjirukanga epdi saiya

  • @pavim8111
    @pavim8111 ปีที่แล้ว

    Amam iyya, unmai than neenga sonnathu athanaiyum enaku iruku. Nanri iyya

  • @nathiyapandi...9424
    @nathiyapandi...9424 ปีที่แล้ว

    Poosani kaiya enna seivathu...esaniya moolaiyil vaithu vitu athai epo eduka veandum..piragu poosani kaiya neeril poda veanuma enna seiya veandum aiya

  • @JayanthiA-c6t
    @JayanthiA-c6t ปีที่แล้ว +7

    1 1/2 வருடத்திற்கு முன்பு இரவு 11:55 ௧்கு எனக்கு இந்த நிகழ்வு நடந்தது, அன்று முதல் இன்று வரை தெய்வீக பணியில் என்னால் ஈடுபட முடியவில்லை. பல பிரச்னைகள்

    • @ashwathram168
      @ashwathram168 ปีที่แล้ว

      எங்கள் அப்பா ஒரு ஜோதிடர். அவருக்கு நடக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் செய்வினை செய்து விட்டார்கள். அவர் மீண்டும் பேசவும் நடக்கவும் வழி சொல்லுங்கள் ஐயா

    • @public150
      @public150 ปีที่แล้ว

      தர்ஹா போகவும்

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 ปีที่แล้ว +4

    ஆயிமகமாயி
    சாமிநல்லபதிவு
    இந்தபதிவை.பார்த்த.எல்லோரும்.பயன்..அடைவார்கள்
    நண்றிசாமி

  • @VadiveleswariVadiveleswa-ro1cf
    @VadiveleswariVadiveleswa-ro1cf ปีที่แล้ว +1

    Bro adu vellai poosaniya?

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm ปีที่แล้ว +3

    Ayya Enakku Thookkatthil Kaal Narambu pidichu ilikkum Ovvoru Neram Kaal Paathatthil mattum Narambu ninnukittu kettiya apdi yae oranchu poi nikkum Payankaramaa Valikkum Thookkatthil vali thanka mutiyaamaa kaal valikum idatthil kai yaa la kutti adichu kitta Krishnaa Krishnaa nu kumbuduveaan konja neratthil vali sari aaidum ithu pola 3 and 4 tumes enakku nadanthu irukku Ayya ithu Enakku Seivinai ya irukkumaa nu theriyala Unga karutthu sollinga Ayya

  • @LaxmimLaxmim-ws5qw
    @LaxmimLaxmim-ws5qw ปีที่แล้ว +6

    மிகவும் நன்றி ஐயா

  • @arulkakkan1920
    @arulkakkan1920 ปีที่แล้ว

    Unmai enakum apdi nadanthuruku appothellam om murugannu manasukulley venduven takunu suyaninaivu vanthu elunthirucha

  • @indiragandhig7044
    @indiragandhig7044 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி சுவாமி

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 ปีที่แล้ว +1

    உன்மை அண்ணா எனக்கு ‌‌ஏதோ ‍ அயிடும்னு பயமா இருக்கு ‌‌மனுது அலவுல‌ ஆமா அண்ணா நாங்க நல்ல இருக்கு கூடாது னு நினைக்க ‌துரோகி இருக்க அண்ணா எங்களை குளஞ்சிடே இருக்க இப்போ பதில் கிடைச்சா சி நன்றி நன்றி இந்த வீடியோ எனக்கே இந்த பிரபஞ்சம் போட்டு இருக்கு

  • @archanavenkat120
    @archanavenkat120 ปีที่แล้ว +4

    Inru yenal thirumbi paduka mudiyamal avadhi paten 3 naal theetu kuladeivam thunai nirga yepadi iruka vendum anna

  • @DhivyaDhivya-yz1pg
    @DhivyaDhivya-yz1pg ปีที่แล้ว

    4 varusama seivinaiyal pathikapattukitu eruken vinayagapuram karupusamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya ปีที่แล้ว +1

    Ithumari pannumpothu ennaya ariyamaley karuppasamiya koopturuken nenga soltamari nadanthurukku ayya nanri

  • @KanimozhiKani-h5m
    @KanimozhiKani-h5m ปีที่แล้ว +1

    🙏🙏😭 Rompa thank you sir 😢 yen Anni nalla iruthanga yaru enna pannaganu theriyala 😭 enga annigu 1 year la pairhiyama aitanga sir avegalugu 2 kulathaigal pavama 😭😭😭😭 enga Anni segarama kunam aganum Rompa thank you sir etha na try panna pora 🙏 etha etha day venalum pannalama solluga pls

  • @dkdhinesh
    @dkdhinesh ปีที่แล้ว +1

    ஐயா மதுர மொட்ட கோபுரத்து முனி வரலாறு சொல்லுங்க....

  • @CrazyKar-vt9rd
    @CrazyKar-vt9rd ปีที่แล้ว +5

    அய்யா பிரண்டை துவையல் சாப்பிடலாமா
    தீர்வு கிடைக்குமா
    கட்டு அவிழுமா

  • @naguveninaguveninagu7657
    @naguveninaguveninagu7657 ปีที่แล้ว

    Ss good video brother,🙏🙏

  • @XBOLTcutz
    @XBOLTcutz ปีที่แล้ว

    Very good sir i take your advice than i did today morning. It was amazing sir very very good. So thank you very much sir god bless you sir i am very happy after 17 year i was seeing 😂😂😂😂

  • @Malliga-x3l
    @Malliga-x3l ปีที่แล้ว

    Very very tkankyou sir

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt ปีที่แล้ว +4

    ஜயாஏன்வாழ்க்கைஇருக்குபிரச்சனைஉணர்தேன்ஏன்கடவுள்அம்மன்விநாயகர்காப்பா ற்றிவருகிறார்உண்மை🎉🎉🎉

    • @DeviDevi-op5mt
      @DeviDevi-op5mt ปีที่แล้ว

      ஐயாநன்றி ஏன்தம்பிஇந்தஃஉடம்பில்பலபிறச்சனைசெலவுபன்னிநிம்மதிஇல்லைநான்புரிந்துகொண்டேன்
      செய்வினையாதான்இருக்கும்ஏன்றுநம்பமாட்டன்தமபிவேறஃஇல்லையாபோஏன்றுஅம்மாகுடும்பத்தில்பலபிரச்சனைஇதற்குகடவுள்தான்தூணைஏன்றுஃஇருக்கேன்அம்மாஅப்பாவும்குலதெய்வத்தைநம்புராங்கள்ஐயாஉங்கள்பயன்உள்ளாததெரிதுஅவங்கசெய்யஃஉடமாட்டாள்தம்பிபொண்டாட்டிபிரச்சணைஅவதான்🎉🎉🎉🎉

  • @shalimahadev5235
    @shalimahadev5235 ปีที่แล้ว

    Im facing a lot of problems from a lady.. but i thnk wgst u told is basic & very simple...cud u pleas

  • @RAzhahumalai-ou7jg
    @RAzhahumalai-ou7jg 11 หลายเดือนก่อน

    Ella naalum seiyalama ayya sollunga pls

  • @ரேகாசங்கர்கணேசன்

    ஐயா வீரமாத்தியம்மன் பாடல்கள் வணங்கும்முறை பற்றி கூறுங்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌹🌼சிவாய நம🙏📿🙏🙏🙏🙏🔱

  • @SAKTHIVEL-bv1jm
    @SAKTHIVEL-bv1jm 18 วันที่ผ่านมา

    உண்மை❤❤❤❤❤❤❤❤❤

  • @porangporangleenos
    @porangporangleenos ปีที่แล้ว +4

    நன்றி

  • @saravananr6379
    @saravananr6379 ปีที่แล้ว +1

    Arumai.supar.pateivu

  • @mjothi7243
    @mjothi7243 ปีที่แล้ว +4

    மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @murugeshmurugesh7093
    @murugeshmurugesh7093 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு அடிக்கடி செய்வினை பாதிப்பு இருக்குது செய்தவர்கள் யாரேனும் தெரியாது அவருக்கு நல்ல புத்தி கொடுங்கள் ஐயா🙏🏾

  • @pandimap
    @pandimap ปีที่แล้ว

    Enakku Padi problem irukku Jay Bhadrakali Amma irukanga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 brother actress very very thankyou Anna🎉

  • @Reemaradhika
    @Reemaradhika ปีที่แล้ว +1

    Nandri iyya 🎉🎉

  • @Shafna-h.sdp4xn
    @Shafna-h.sdp4xn ปีที่แล้ว +3

    வெட்டி வைத்த பூசணிக்காயை எத்தனை நாளில் எடுக்க வேண்டும்

  • @murugeshmuthu-hy1kk
    @murugeshmuthu-hy1kk ปีที่แล้ว +1

    எங்க வீட்டிலும் இந்த நிலைமை தான் என் வீட்டுக்காரர் எங்க வேலைக்குப் போனாலும் பணம் வருவதில்லை எப்படியாவது அவர்களிடத்தில் சண்டை வந்து விடும்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 ปีที่แล้ว +1

    அண்ணா காளி அம்மா எனக்குள் இருக்கிறாள்
    ஆனால் பூச்சி நடமாட்டம்
    வீட்டிற்கு அருகே உள்ளது
    எனக்கு பயம் உண்டாகிறது?
    தீர்வு கூறுங்கள். நன்றி

  • @joesphinejoesphine1324
    @joesphinejoesphine1324 ปีที่แล้ว +3

    எனக்கும் இது போன்ற காரியம் நடந்தது

  • @vennilavoice3877
    @vennilavoice3877 ปีที่แล้ว +1

    Iya enaku join pain iruku 13 year gunamaga vazhi sollungal Nan naraiya vaithiyam pathrtuten palan illa sila per ithu evalala vanthuthu nnu solranga athan iiya ungalidam kekuren 🙏🙏 please

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว

    உடம்புல வலி, நாள்பட்ட பிணி நீங்க(பலகாலமாக இருக்கும் )...குல தெய்வம் வீட்டிற்க்கு வரவழைக்க.. அடியேனை தொடர்புக் கொள்ளவும்... ஒம்பது, ஏழு,எட்டு,ஒன்பது ,மூன்று,இர‌ண்டு, ஐந்து,மூன்று,ஆறு,நா‌ன்கு

  • @sumisarath874
    @sumisarath874 ปีที่แล้ว

    Ayya vanakkam, enakum ithe pola nadanthuchu, 3 rd night en veetuku en relatives vandhanga, avanga pona udane 1 mani nerathula thoonga paduthurukum pothu etho karuppu uruvam enmela iranga vandhuchu naa thianari karumariyamma VA ninaichu thadumari ezhunthuten, enmela karumariyamma iruku, 2 vaaram achu ippo naa indha marunthai use pannalama ayya, konjam enaku pathil koorungal ayya, Nandri. 1:08

  • @govindarajs870
    @govindarajs870 ปีที่แล้ว +1

    Ayya vivbuthi eppa pusavendum sollavillai swamoji ayya

  • @syednathira2866
    @syednathira2866 ปีที่แล้ว +1

    Aithaavathu porul solunga anna imparten thana anthai yean maraikavendam please

  • @Leeladeviprakash657
    @Leeladeviprakash657 ปีที่แล้ว +1

    எனக்கு செய்வினை செஞ்சு வச்சுட்டாங்க ஒரு வருடமாக படுத்து இருக்கேன் நடக்க முடியாமல்...கை கால் வலி அதிகமாக இருக்கு... எழுந்திரிக்க நினைத்தாலும் நடக்க முடியல... இதுக்கு பரிகாரம் சொல்லுங்க சகோ 😢😢😢

  • @PrakashPrakash-s8f9y
    @PrakashPrakash-s8f9y ปีที่แล้ว

    Mohini Eval irunthal same type method or another method. Reply wanted

  • @santhakumar5092
    @santhakumar5092 ปีที่แล้ว

    கெட்ட சக்தியை ஈர்த்த பூசணியை என்ன செய்ய வேண்டும் ஐயா.

  • @smmds
    @smmds ปีที่แล้ว

    Milagavatal is what? Chilli powder or real dry chilli?

  • @SelviSelvi-q5r1o
    @SelviSelvi-q5r1o ปีที่แล้ว

    Iyya en name Selvi en family suniyathaili avthi patudu enaku vai kuru iyya

  • @rameshnadar714
    @rameshnadar714 ปีที่แล้ว

    Tq ayya 😍❤️🙏

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm ปีที่แล้ว +2

    Ayya romba Nandringa Ayya 🙏🙏🙏🙏🙏

  • @ThaveiUma
    @ThaveiUma 5 หลายเดือนก่อน +1

    அண்ணா அந்த பூசணி காய்வேட்டசொண்ணங்காஅண்ணாபிசணிக்காய்என்னபண்ரதுவேலியிபொடணுமா

  • @padmannaban3403
    @padmannaban3403 ปีที่แล้ว +3

    For common man other than samiyadi? Can this done for other family members or self only

  • @jeyabharathi350
    @jeyabharathi350 ปีที่แล้ว +11

    எங்களுக்கு செய்வினை வைக்கவில்லை ஆனால் எங்கள் குடும்பம் முன்னேறகூடாது என்று தீருநீறு தூவி விட்டார்கள் என்று சாமியாடிகள் சொல்கிறார்கள் கடந்த 20வருடமாக குடும்பத்தில் கஷ்டம் தான் இதை செய்யலாமா? பதில் கூறுங்கள் ஐயா

    • @krish5133
      @krish5133 ปีที่แล้ว +1

      Sametoo

    • @savitha2667
      @savitha2667 ปีที่แล้ว +3

      Thirupugal 401 song chant pannungk varahi Amman Pooja pannungk

    • @therubiksmaster25
      @therubiksmaster25 ปีที่แล้ว +3

      வேல் மாறல் 48 நாட்கள் பாராயணம் பண்ணுங்க முருகர் காப்பாற்றுவார்

    • @savitha2667
      @savitha2667 ปีที่แล้ว

      @@therubiksmaster25
      Velmaral yetha time le padikkanum...sir

    • @Revathisivaraman.v-rv1ou
      @Revathisivaraman.v-rv1ou ปีที่แล้ว +2

      Worship shiradi baba in your house with a photo .pray to baba. Tell all your problems to baba as telling to father .mother .you must believe baba will solve all your problems . You can go nearest baba Kovil from your home every Thursday or any day frequently.but baba will test your belief.then will do miracle

  • @selvarangarajanmani6227
    @selvarangarajanmani6227 ปีที่แล้ว

    Ayya need addres please

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 ปีที่แล้ว

    Thank you Ayya