அடிக்கடி கோவிலுக்கு செல்பவர்களுக்கு ஏன் தொடர்ந்து தொல்லைகள் ஏற்படுகிறது தெரியுமா || BDME

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 183

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 9 หลายเดือนก่อน +1

    நன்றாக அருமையாக விளக்கம் அளித்தீர்கள் ஐயா 🙏🙏🙏

  • @vasanthivengat9472
    @vasanthivengat9472 2 ปีที่แล้ว +17

    ரொம்ப அருமையா சொன்னீர்கள் எனக்கு பொருளாதாரம் கம்மி இருந்தாலும் பகவான் நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன் நீங்கள் சொன்னது போல பகவான் கஷ்டத்தை கொடுத்தாலும் அதிலிருந்து எப்படி வெளிவருவதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறார் 🙏🙏🙏

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இந்த கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறேன்

  • @harini9182
    @harini9182 2 ปีที่แล้ว +9

    அய்யா நீங்கள் கூறிய அனைத்தும் நூற்றுக்குநூறு உண்மைதான். என் வாழ்க்கையிலும் இதே போல்தான் உள்ளது. இருப்பினும் இறைவன் கருணையால் எங்கள் துன்பங்கள் அனைத்தும் படிப்படியாக குறைகிறது. நீங்கள் கூறியது மன நிம்மதியை. தருகிறது. மிக்க நன்றி அய்யா. ஓம் சிவாயநம.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 ปีที่แล้ว

    சிவ சிவ அற்புதமான பதிவு ஜயா 100%உண்மை

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 ปีที่แล้ว +21

    அப்பா அப்பா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் வேதம் ஓம் நமசிவாய ஓம் ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என் அனுபவம் இதுவே

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 2 ปีที่แล้ว +13

    சுவாமி நீங்கள் பேசியது புத்தியில் ஆழமாக பதிந்தது. நன்றி சுவாமி.

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 ปีที่แล้ว +2

    கர்மவினையை அனுபவித்துத்தான். ஆகனும் நாம் எல்லோரும் மனதைதைரியமாக வைத்துக் கொள்ளவும் ஓம் நமச்சிவாயா

  • @jainav2583
    @jainav2583 2 ปีที่แล้ว

    Iraivan arul engum Niraiyaddum. Vazhga vazhamudan

  • @prakshjaya1891
    @prakshjaya1891 ปีที่แล้ว +1

    அருமை குருஜி

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 ปีที่แล้ว

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarhari4928
    @kumarhari4928 2 ปีที่แล้ว +9

    கடவுளை கும்பிடுகிறவர்கள் தான் அதிகம் kastapadukirom இந்த நிலை எப்ப மாறும் தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறேன் அவர் தான் பாக்கணும்

    • @playwithblacky6726
      @playwithblacky6726 2 ปีที่แล้ว

      இது அந்தக் கடவுளுக்கே நல்ல புத்தி வரும்வரை இந்நிலை மாற வாய்ப்பில்லை அவைகளுக்கு நல்ல புத்தி வரணும்னா அவைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்

    • @subramanimk3596
      @subramanimk3596 2 ปีที่แล้ว

      Karma kazhigiradhu..
      Vidaamaal innum theevira nambikkaiyudan prarthana seiyungal.
      Mudindhaal jaya jaya yendru serthu avar thirunaamathai 1000 kanakkil sollungal.
      Ungallukku koti kanakkil jayangal vandhu kuviyum.
      Ex
      Durgai per solgireergalaa
      Jaya jaya durga, idhu pondru
      Jai hanuman
      Jai ganesha
      Jai gurunathaa
      Jai subramanyaa
      Jaya jaya sankara
      Jai sree raam
      Avoid chanting bheejaakshara mantra like om, hreem, kleem etc without proper guru initiative.
      Ex
      Chant simply Namah sivaya lakhs of times
      But not Om Namah shivaya.
      For using bheej mantra, rules and regulations there. Or else it will give negative effects.
      Practise simple Nama japam with strong faith..
      Everything will come in line soon.
      God's name and God are one and same.
      It will change your fate.
      Chanting name( Nama) of God has no rules and regulations..
      But has great power to solve all ur problems

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா வரம் போன்ற தகவல் தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி வாழ்க

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @KuMar-qx3sw
    @KuMar-qx3sw ปีที่แล้ว

    Arumayana pathivu nane intha kastathai neraya time anupavisuruken.Appolam kadavula thiteruken .Ana ungal vaaku kadavule en kannai thiranthathu pola irukirathu .Nandri Ayya.

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c ปีที่แล้ว +1

    குலதெய்வமும் மூதாதையரையும்
    கும்பிடறத விட்ட பிறகுதான்..
    இப்ப நல்லா இருக்கேன்..

  • @tamilselvi3265
    @tamilselvi3265 2 ปีที่แล้ว +5

    வணக்கம் சுவாமி கடவுள் மாதிரி நல்ல அறிவுரைகள் கூறுகின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி சாமி🙏🙏🙏🙏🙏

  • @yuvarani2563
    @yuvarani2563 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @chandranlatha4786
    @chandranlatha4786 8 หลายเดือนก่อน

    Nanri
    Thankyou

  • @lathas3595
    @lathas3595 2 ปีที่แล้ว +6

    Iyya, pl continue yr valueable advices. We are eager to listen & follow

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +2

    எனது நீண்ட கால சந்தேகம் இன்று புதன்கிழமை நிறைவானது. இந்த உண்மையை திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய ஆன்மீக தகவல். திருவரங்கம் மனதில் அருளரங்கம் தரும். மனதை மலர செய்தமைக்கு நன்றி ஸ்வாமி

  • @sudhap950
    @sudhap950 2 ปีที่แล้ว

    நன்றி அப்பா

  • @umaselva8649
    @umaselva8649 2 ปีที่แล้ว +51

    வணக்கம் ஐயா தீயது செய்கிறவங்க நல்லா இருக்காங்க நல்ல வழியில் வாழ்கிறவங்க கஷ்டம் பட்டு கிட்டு இருக்காங்க

    • @amma3574
      @amma3574 2 ปีที่แล้ว

      ŸFYI 0

    • @selvamg7144
      @selvamg7144 2 ปีที่แล้ว

      நமச்சிவாய,
      *இவறுலும் இகலும் இன்றி யார்க்கும் ஒர் பெற்றித்தாகி அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்கும் சிவனை யாம் வெறுத்தல் குற்றம், சிறந்த நோன்பு இயற்றிடாதே தவறு செய்தமை என்று எம்மை நோவதே தக்கது*
      இது பாற்கடலை கடைந்த போது வந்த விஷத்தை கண்டு அஞ்சி சிதறி ஓடிய தேவர்கள் மற்றும் அவர்களின் தலைவனான இந்திரன் பிரம்ம தேவரிடம் சிவபெருமான் தங்களுக்கு கஷ்டம் தருவதாக சொன்ன பொழுது, பிரம்ம தேவர் இந்திரனுக்கு சொன்ன அறிவுரை.
      *இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும்.*
      *இதன் பொருள்*
      அவரவர் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலன்களை தரும் சிவபெருமானை நாம் வெறுப்பது குற்றம் என்றும், சிவபெருமான் பொருட்டு சிறந்த நோன்புகள் நாம் செய்யாமல் விட்டோமே என்று நம்மை நோவதே சரி என்று பிரம்ம தேவர் குறிப்பிட்டிருக்கிறார்.
      *இன்று நாம் செய்யும் சிறு சிவத்தொண்டு நம்முடைய சிறப்பான மறுபிறப்பிர்கான வைப்பு தொகை (Deposit) ஆகும்.*
      *நல்லவர் அல்லாதோர்* *இன்று பெரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்றால், இதற்கு முந்தைய பிறவிகளின் நற் பயனைகளை (Deposits) செலவு செய்கின்றார்கள், அவர்கள் இப்பிறவியில் செய்யும் தீவினை அனைத்தும் வர போகும் மோசமான பிறவிக்கான மிக பெரிய வைப்பு தொகையை (Deposit) சேர்க்கின்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை*
      மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகத்தில்.
      *தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை*
      என்று சிவபெருமானை குறிப்பிடுகிறார்.
      *இதன் பொருள்*
      சிவபெருமானுக்கு நிகராக ஒருவரும் இல்லை என்றும் அவருக்கு மேல் யாரும் இல்லை என்றும், அத்தகைய மிக மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சிவபெருமான் கருணை கொண்டு தம் பொருட் கிழே இறங்கி வந்து ஆட்கொண்டு அருள் செய்தார் என்று குறிப்பிடுகிறார்.
      *நமக்கும் அப்படித்தான் சிவபெருமான் செய்கின்றார், ஆனால் உலகியல் வாழ்வில் நாமும் நம்முடைய உறவுகளும் படும் துன்பங்கள் காரணமாக நமக்கு இது புரிவதில்லை*
      இது அனைத்தும் மூத்த சிவ அடியார்கள் பெருமக்கள் சொன்னது சுவாமி.
      *திரு சிற்றம்பலம்*

    • @shanmugapriya1581
      @shanmugapriya1581 ปีที่แล้ว

      S correct

  • @tvarumugam5089
    @tvarumugam5089 ปีที่แล้ว

    nantrisami🙏🙏👌👌👌👌👏👐🎉🌿🌿🐚ramramajayamunmaiunmai

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 ปีที่แล้ว

    ஓம் சிவ போற்றி அற்புதம் ஜயா இதுதான் உண்மை ங்க

  • @ramesh88281
    @ramesh88281 2 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் உரையாடியது உணர்ச்சி பூர்வமாக இருந்தது

  • @rameshk1882
    @rameshk1882 2 ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம் நீங்கள் கூறியது சரியே..🙏🙏🙏

  • @100acre
    @100acre ปีที่แล้ว

    Nalla iruku video 📸

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว

    நன்றி

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி.

  • @munuswamyarumugam2030
    @munuswamyarumugam2030 2 ปีที่แล้ว

    Nalla puriyira mathri solring ayya nanri

  • @muthukumaranvenugopal9525
    @muthukumaranvenugopal9525 2 ปีที่แล้ว +1

    great information

  • @murali6652
    @murali6652 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது சரி🙏👍

  • @srimathisrimathi9637
    @srimathisrimathi9637 2 ปีที่แล้ว +2

    100% உண்மை அய்யா. ...

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol ปีที่แล้ว +1

    True🎉🎉🎉🎉🎉

  • @ஜீனத்பரிதா
    @ஜீனத்பரிதா 2 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் கூறும் வார்த்தை 100-100- உண்மை மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nithyakalyani6224
    @nithyakalyani6224 2 ปีที่แล้ว

    Nandri roamba nalla irunthuchu ketkka

  • @gopalk3281
    @gopalk3281 ปีที่แล้ว

    ஹரி ஓம் நமோ நாராயணாய நமக

  • @vimalavimala1506
    @vimalavimala1506 2 ปีที่แล้ว +2

    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே
    கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண
    ஹரே ஹரே. Sri Rams jeyam.

  • @venkateswarasharma7770
    @venkateswarasharma7770 2 ปีที่แล้ว

    கோடான கோடி நமஸ்காரங்கள்.

  • @narayanans5854
    @narayanans5854 ปีที่แล้ว

    💯 true sir....

  • @sornavallivenkatachalam7083
    @sornavallivenkatachalam7083 2 ปีที่แล้ว +1

    Arumaiyana Vilakkam swamy thanks a lot

  • @chithrasamayal9316
    @chithrasamayal9316 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை இன்னும் நீங்கள் ஆண்மீக தகவல்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் நன்றி 🙏🙏🙏

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam 2 ปีที่แล้ว

    அருமையான ஆன்மீக உரைவீச்சு

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +8

    எந்த ஜென்மம் எடுத்தாலும் நான் அடியேன் பெருமாள் தாசன் 🙏

  • @subbulakshmi60
    @subbulakshmi60 2 ปีที่แล้ว +1

    Ayya manum adikadi kovilukku poven intha kelvi enakum varum ipo purinthuvitathu

  • @sudharsans5812
    @sudharsans5812 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சாமி 20 வருஷமா கஷ்டப்பட்டு இருக்கேன் கும்பிடாத சாமி கிடையாது ஆனா என் நிலைமை கொஞ்சம் கூட மாறல ஏதோ போற வழியில போய்கிட்டு இருக்கும் நீங்க சொல்ற பாத்தா அதுதான் சரின்னு தோணுது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் சாமி

  • @subbulakshmi7977
    @subbulakshmi7977 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் செய்திகளை ஏற்று எங்களை நாங்கள் சமாதானம் செய்து கொள்கிறோம் சுவாமி நன்றி.

  • @mohanabai998
    @mohanabai998 2 ปีที่แล้ว +1

    Arumai ,no words to express

  • @sridevis3883
    @sridevis3883 2 ปีที่แล้ว

    Arumai ayya 🙏

  • @sankareswarir1324
    @sankareswarir1324 2 ปีที่แล้ว +4

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @susilanair7758
      @susilanair7758 2 ปีที่แล้ว

      We dono't know ,what we done in the previous birth.It is very atrocities.

  • @rajpandim
    @rajpandim 2 ปีที่แล้ว

    Thanks so much for your message

  • @sijatkaurbishansingh1431
    @sijatkaurbishansingh1431 2 ปีที่แล้ว +1

    Good Samy

  • @samadharmi
    @samadharmi 2 ปีที่แล้ว +2

    உண்மைதான். ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 ปีที่แล้ว

    Nantri ayya nallathu ayya

  • @ravipoongodi9202
    @ravipoongodi9202 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @sankarmanian1435
    @sankarmanian1435 2 ปีที่แล้ว

    Enathu Appa unkal uruvathil erunyhi manyivetar.en kastam eppaluthu thirum .eraivanukku kiramathil poojaisethu varukirean.en appavoom poojaisethu seithar. Neengal Donna seithi en manakulappathai thirithu vettathu.nantry nantry.unkal Patham vanangukiran.

  • @sindhusindhu2409
    @sindhusindhu2409 ปีที่แล้ว

    Aya,manathil oralavu nanmai erukkiravanka rompa kashtapaduranka.but keduthal ninaipavarkal happy than erukanka

  • @ramalakshmip9017
    @ramalakshmip9017 2 ปีที่แล้ว

    சுவாமியே நீங்க சொல்றது 100% உண்மை

  • @vinodhinivinodhini5864
    @vinodhinivinodhini5864 2 ปีที่แล้ว +31

    நானும் என் வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது எல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்நான் கடவுளை வணங்குவதால் தான் பெரிய கஷ்டம் கூட சின்னதாக போகும் என்று

  • @girijagirija2307
    @girijagirija2307 2 ปีที่แล้ว

    Unmai than sami great video

  • @sreelakshmivetcare
    @sreelakshmivetcare 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @KannanKannan-ev3nt
      @KannanKannan-ev3nt 2 ปีที่แล้ว

      Nantri Ayya ,thangalin upadesam ellam avan sayal...

  • @nithyakalyani6224
    @nithyakalyani6224 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 2 ปีที่แล้ว

    Mikavum nantry aya

  • @saranyaharish-or5tj
    @saranyaharish-or5tj 2 ปีที่แล้ว

    Ayya neengal kooruvathum100% true

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @venkatachalam6632
    @venkatachalam6632 2 ปีที่แล้ว

    Namaskaram mama

  • @raghuramanraghuraman7373
    @raghuramanraghuraman7373 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா அருமையன பதிவு

  • @yuvansrir823
    @yuvansrir823 10 หลายเดือนก่อน

    Unmai than ayyaaa

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว

    உண்மை வணக்கம் 🙏🙏💯

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 2 ปีที่แล้ว +1

    Sriramajeyam , like lord Rama itself has suffered all worries in life for proving us this wht life with ups and down for people , but perumal is the strength, save r in life , sriramajeyam

  • @sumathyravindran7971
    @sumathyravindran7971 2 ปีที่แล้ว

    Thanks guruji 🍁🍁🍁🍁🍁🌹🌹🌹🌹🌹🍀🌺🌻🌻🌷🌷🌷

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 2 ปีที่แล้ว

    Yes good question Sami

  • @umaraniumarani5968
    @umaraniumarani5968 ปีที่แล้ว

    Yes it's a true

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +8

    ஜெய் ஆஞ்சநேயா🙏ஜெய் ஶ்ரீராம்

  • @sharathram-th9yi
    @sharathram-th9yi ปีที่แล้ว

    Ware is this temple swami

  • @viveksumathi6704
    @viveksumathi6704 2 ปีที่แล้ว

    Super Super Sir

  • @DhanaLakshmi-hu7ns
    @DhanaLakshmi-hu7ns 2 ปีที่แล้ว

    Manasu thiliva eruku sawmy

  • @malarvizhisankar8147
    @malarvizhisankar8147 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றத கண்டிப்பாகேக்குறோம் அப்பா

  • @murugesan4281
    @murugesan4281 2 ปีที่แล้ว +1

    Ok sir TQ

  • @sathiamoorthysathiamoorthy4469
    @sathiamoorthysathiamoorthy4469 ปีที่แล้ว

    Swami neengal solvathu unmai

  • @pandi.ddurai3630
    @pandi.ddurai3630 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @subbuintisar
    @subbuintisar 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏🌷🙏🌷🙏

  • @girifishroom6648
    @girifishroom6648 2 ปีที่แล้ว

    True True

  • @sharveshsiva93
    @sharveshsiva93 2 ปีที่แล้ว

    உண்மை அய்யா

  • @jayaranisuresh3770
    @jayaranisuresh3770 2 ปีที่แล้ว

    ஜெய் ராம ஜெயம்🙏🌹🌹🍋

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 ปีที่แล้ว +1

    Srirama jeyam 🙏🙏🙏

  • @krajamanickam8463
    @krajamanickam8463 2 ปีที่แล้ว +1

    Nanri Swami Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayashan5559
    @jayashan5559 2 ปีที่แล้ว +1

    Unmmai Ayya.🙏

  • @balajibalaji3533
    @balajibalaji3533 2 ปีที่แล้ว +1

    OM SRI GAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRIRAMAJAYAM SRIRAMABATHA VEERA HANUMAN THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI SARAVANA BOWVA POTTER THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISHIVASAKTH AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI KANAKAMPATTY MUTTAI SWAMY GALL THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI GURU RAGHAVENDRA NAMO NAMAH UNGAL PAADAM SARANAM OM SRI EN KULADEVAM SRIELUMAIAN AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM

  • @vasanthkumar4287
    @vasanthkumar4287 2 ปีที่แล้ว

    Correct a sonnenga swamy swamy saranam

  • @saipriyan7904
    @saipriyan7904 2 ปีที่แล้ว

    Om anjaneya

  • @hems2000
    @hems2000 2 ปีที่แล้ว +1

    Swamy enga house la money things adikadi kanamal pogirathu ena reason theriyala nenga thaan oru vazhi solanum

  • @kavithas364
    @kavithas364 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சுவாமி 🙏

  • @vennilap4559
    @vennilap4559 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் ராஜலிங்கேஸ்வரா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx ปีที่แล้ว +1

    கர்ம வினை அனுபவித்துதான் ஆகனும்

  • @murugantemple2788
    @murugantemple2788 2 ปีที่แล้ว

    Correct samy

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நான் இப்படி தான் நினைத்து கொண்டு இருந்தேன் நீங்கள் சொன்ன பதிவு மிகவும் எனக்கு ஆறுதல் அழிக்கிறது மீண்டும் நன்றி ஐயா

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய நமக 🪔

  • @sornag2504
    @sornag2504 2 ปีที่แล้ว

    Super 🙏