செய்வினை செய்தவர்களுக்கு என்ன நடக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 365

  • @bakiyalakshmidharmaraj5707
    @bakiyalakshmidharmaraj5707 2 หลายเดือนก่อน +14

    எனக்கும் என் குடும்பத்துக்கும் செய்வினை செய்தவர்களை தெய்வமே தண்டிக் கட்டும்

  • @karthikaanbu4210
    @karthikaanbu4210 ปีที่แล้ว +246

    அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்நாமதான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது😢

  • @thirunavuaruds8999
    @thirunavuaruds8999 ปีที่แล้ว +149

    இந்த கலிகாலத்தில செய்வினை செய்கிறவங்கள் தீமை செய்கிறவங்கள் எல்லாம் நல்லாத்தானே வாழுறாங்கள். நாங்களும் கடவுளிடம் நிறைய முறை முறையிட்டுள்ளோம் தீயவர்களுக்கு செய்வினை செய்பவர்களுக்கு ஏதும் தண்டனை கிடப்பது மாதிரி தெரியவில்லை.

    • @narutoanime90
      @narutoanime90 10 หลายเดือนก่อน

      😢😢😢😢senthil 😢😢😢😢என்ற 🎉😢🎉

    • @SvAmmu-mi1wz
      @SvAmmu-mi1wz 7 หลายเดือนก่อน +2

      Ama sir 😭😭😭😭😭😭

    • @arivarasanS-x9t
      @arivarasanS-x9t 7 หลายเดือนก่อน +2

      Unmai than

    • @SathiyaseelanPriyadharshani
      @SathiyaseelanPriyadharshani 6 หลายเดือนก่อน +3

      உண்மை தான்

    • @humanityman862
      @humanityman862 5 หลายเดือนก่อน +1

      Athum sari thaan

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 ปีที่แล้ว +105

    அவரவர் கர்மாவை சேர்த்துக் கொள்கிறார்கள்.
    ஆனால், அந்த கர்மா அவர்களை சும்மா விடாது.
    நேர்மையாக இருப்பதுதான் இறைவனுக்கு பிடிக்கும்.
    🌹🌹🙏🙏💕💕

    • @Appu-b6d
      @Appu-b6d ปีที่แล้ว +1

      💯 true

    • @Mutheramma
      @Mutheramma 11 หลายเดือนก่อน

      Unmayyava😕

    • @Siva-uh5bk
      @Siva-uh5bk 11 หลายเดือนก่อน

      😊😊

  • @PichaAndy
    @PichaAndy ปีที่แล้ว +54

    செய்வினை என்பதை நினைத்துப் பார்க்க கூடாது ஒருவர்கெடுதி செய்தால் கூட அவரை தண்டிக்கும் உரிமை இறைவனுக்கு உரியது

  • @selviselvi4199
    @selviselvi4199 ปีที่แล้ว +27

    மாசி பெரியசாமி அண்னை காமாட்சியே அனைத்துக்கும் துனை. அய்யா பதிவு விளக்கம் அருமை.

  • @banumathivishnuvino
    @banumathivishnuvino 11 หลายเดือนก่อน +14

    அங்காள பரமேஸ்வரி துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathi863
    @bharathi863 11 หลายเดือนก่อน +55

    எனக்கு தெரிஞ்சி செய்வினை செஞ்சவங்க ஆரோக்கியமா, நிம்மதியா, சந்தோசமா இருக்காங்க....

    • @dw-vq4qc
      @dw-vq4qc 7 หลายเดือนก่อน +1

      Yes sir 💯 same

    • @farithabegam1584
      @farithabegam1584 3 หลายเดือนก่อน

      S,100% correct

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 ปีที่แล้ว +19

    கண்டிப்பா ,தெய்வம் அவங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகனும் ...நன்றி அய்யா ❤🎉❤

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +18

    ஐயா இந்த பதில்
    எங்கள் குலதெய்வம் எனக்கு தந்த பதிலாகவே நினைக்கிறேன்.பலநாட்கள் அடியேன் மனதில் இருந்து வந்த கேள்விக்குப் பதிலாக
    இருக்கிறது.🙏💐💐💐💐💐 நன்றி நன்றி ஐயா.
    அடியேன்..🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vaiconagarvaiconagar412
    @vaiconagarvaiconagar412 ปีที่แล้ว +12

    நன்றி அய்யா மிகவும் ஆறுதலாக இருந்தது

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 2 หลายเดือนก่อน +2

    எனக்கு எங்களுக்கு செய்வினை செய்தவர்களை கடவுளே பார்த்துகட்டும். அவங்களிடமே ஒப்படைத்து விட்டேன்🙏🙏🙏🙏

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 ปีที่แล้ว +34

    அண்ணா நான் எதிர்பார்க்கர அவர்கள் முகம் வெளிய தெரிய வைக்க கடவுள்கிட்ட வேண்டிக்கொள்கிறேன்
    பழி பாவங்களுக்கு நான் ஆளாகி இருக்கேன் .கடவுள் விரைவில் வழி காட்டனும் அண்ணா.

    • @sathyawathi9084
      @sathyawathi9084 ปีที่แล้ว +1

      Truth is truth
      God bless only one

  • @sathyadl4276
    @sathyadl4276 ปีที่แล้ว +62

    கடவுளை மிஞ்சிய சக்தி இருக்கா ? ஏன் கடவுள் தவறான வழியில் மற்றவர்களுடைய வாழ்வை அழிக்க செய்வினை செய்பவரை அழிப்பதில்லை ? நீண்ட காலமாக எனக்கு இருக்கும் சந்தேகம்

  • @velganesh601
    @velganesh601 11 หลายเดือนก่อน +6

    ஜயா நான் செய்வினை ஏவல் என்று தெரியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்பானவர்களை நானே வெறுத்து பேசி பெரும்பகை ஏற்பட்டது.கோவில் பூசாரியால் பரிகாரம் செய்து வினை செய்தவனை இறைவன் அறிய வைத்தான். இதனால் எற்பட்ட. பகை தீர்ந்து ராசியாகி அன்பானவர்களை பெற. இறைவன் அருள் புரிய வேண்டும்.

    • @ManjulaManju-te3lm
      @ManjulaManju-te3lm 5 หลายเดือนก่อน

      அது யாருனு எப்படி கண்டு பிடிக்க முடியும்

    • @venkadeshr305
      @venkadeshr305 4 หลายเดือนก่อน

      சரி எங்க பார்த்திகனு அட்ரஸ் சொல்ல முடியுமா அதே பிரச்சனை தான் எனக்கு

  • @Samsvlog1974
    @Samsvlog1974 ปีที่แล้ว +26

    அப்படிலாம் இல்லைங்க அவர்கள் தான் இன்று நல்லா இருக்கிறார்கள். பெத்த மகனையும் அவன் பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் பணத்துக்காக ஏவல் செய்வினைனு பன்னிட்டு கடவுள் நான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டார். ஆதலால் நாங்கள் கடவுள்க்கு காணிக்கை செய்கிறோம் என்று பெருமை கொள்கிறார்கள். அப்போ எங்கங்க தெய்வம் இருக்கிறது? தெய்வமும் அவர்களுக்கு துணை நிற்கிறது...

  • @subaAS223
    @subaAS223 ปีที่แล้ว +225

    எனக்கு நடந்த அநியாயத்துக்கு எல்லாம் யாரு பதில் சொல்லுவாங்கனு தெரியல😭

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 ปีที่แล้ว

      பத்ரகாளி கோவிலில் சூலத்தில் வேண்டி எலுமிச்சை பழம் குத்தவும் .பதிலுக்கு தாக்கப் படுவார்கள்.பெரிய அலகில் அது நிறைய சூடம் வாங்கி வைத்து வேண்டி கொலுத்தவும்.

    • @இறைவன்ஒருவனே-ப2ய
      @இறைவன்ஒருவனே-ப2ய ปีที่แล้ว +5

      Enna nadanthathu bro sollunga ennala mutincgathu sollura

    • @riyakslin7586
      @riyakslin7586 ปีที่แล้ว +4

      Ennakkum ant ha nillamaithan

    • @udhayakumar4085
      @udhayakumar4085 ปีที่แล้ว +4

      எல்லாவற்றுக்கும்.வைத்தியம்
      உண்டு.தகுந்த வைத்தியரை
      அனுகவேண்டும்

    • @thilakavathyd
      @thilakavathyd ปีที่แล้ว

      😊😊😊😊😊 hu jo​@@இறைவன்ஒருவனே-ப2ய

  • @AARTHIGani-cj9rw
    @AARTHIGani-cj9rw ปีที่แล้ว +32

    செஞ்சவங்க நல்லாத்தான் இருக்காங்

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn ปีที่แล้ว +26

    🕉️🌙😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ய வாழ்க்கையை போச்சி அண்ணா... எல்லாருகிட்டயும் செருப்படி வாங்கி ஆச்சி..... என்ன போல எத்தனை பேரோ...... சிவபெருமானேய். 🕉️🌙ஓம் நம சிவாய 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @r.thilaka2546
    @r.thilaka2546 ปีที่แล้ว +62

    பணம் வாங்கி செய்யும் மாந்த்ரீக வாதிகள் அழிந்தால் தான் எதிரி தொல்லை ஓழியும்

    • @thirunavuaruds8999
      @thirunavuaruds8999 ปีที่แล้ว +6

      உண்மைதான்

    • @ParthipanParthi-u6l
      @ParthipanParthi-u6l 8 หลายเดือนก่อน +1

      💯 correct

    • @SRIRAM-bq9qq
      @SRIRAM-bq9qq 6 หลายเดือนก่อน +1

      அப்படி ஒருத்தன் பிறந்ததுதான் வரனும்

  • @darshen3269
    @darshen3269 24 วันที่ผ่านมา +1

    Super super super speech 👌👌👌🙏🙏🙏🙏

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 ปีที่แล้ว +24

    கை கால் வலி, கீழ விழுந்து வாரி, அடிபட்டு, வேலை போச்சு, பொருள் இல்லப்பு, தெய்வம் சக்தி போச்சு, யாரும் பேச்சு வராது தனிமை 😭😭😭😭😭😭😭😭

    • @PavithraManikandan-y6o
      @PavithraManikandan-y6o ปีที่แล้ว +2

      Kerala palakkade mangootukavu bathrakakiammN temple ponga epparpatta saivenaiyum sari agiveedum anupava unmai orumurai Sandra tharuinval amma kaiveeda matal

    • @Mutheramma
      @Mutheramma 11 หลายเดือนก่อน

      @@PavithraManikandan-y6o yes👍

    • @Siva-uh5bk
      @Siva-uh5bk 11 หลายเดือนก่อน

      😢

    • @venkadeshr305
      @venkadeshr305 4 หลายเดือนก่อน

      ​@@PavithraManikandan-y6oநான் பத்து முறை போயிட்டேன் பரிகாரம் பன்னிட்டு வரும் போதே எதிரா ஏவல் பன்றாக பழைய மாதிரியே தான் இருக்கு

  • @chandraleka5467
    @chandraleka5467 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான உன்மைசொன்னீங்கசார்இதுமாதிரியாசெயல்செய்யும்ஆட்கள்உள்ளனர்இவர்கள்திருந்துவார்களா

  • @milonraja3771
    @milonraja3771 ปีที่แล้ว +4

    ஐயா நல்ல பதிவு நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @neelavalli5070
    @neelavalli5070 7 หลายเดือนก่อน +1

    ஐயா தாங்ககள் சொல்வது அனைத்தும் உணமையான தகவல்

  • @srivakini8247
    @srivakini8247 10 หลายเดือนก่อน +1

    Sai baba 9 weeks puja pannuga ketadhu kedikum.
    Church ku ponga fast ta cure agidum
    Naa cure agitean. Neegalum fast ta cure agidiveenga please ithu follow pannipatunga.

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 ปีที่แล้ว +35

    அவங்க நல்லா இருக்காங்களே ,சொத்துக்கு ஆசைப்பட்டு உயிரை பலி வாங்கிட்டாங்களே ...எனக்கு தெரிஞ்சு , அவங்க நல்லா இருக்காங்க....

    • @dw-vq4qc
      @dw-vq4qc 7 หลายเดือนก่อน +1

      Same

    • @riyakslin-v6w
      @riyakslin-v6w หลายเดือนก่อน

      நீங்க kannaarra parppinga

    • @jeyanthirani5927
      @jeyanthirani5927 หลายเดือนก่อน

      @riyakslin-v6w 🙏 நன்றி ஐயா 🙏 அது தான் வேனும்... அதாவது, கேட்டு அனுபவிச்சா.... அவங்க கவுரம் பாதிக்குமா... அதுக்கு, இப்படி இறங்கிறாங்க.... குலதெய்வத்தை கும்பிடுறோம்... அதுக்கு தண்டனை , கடவுள் குடுக்கட்டும் 🙏

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 ปีที่แล้ว +17

    ஐயா என் காலடி மண்ணை எடுத்து ஏவல் செய்தார்கள் பாம்பு தொல்லையால் பல மாதம் நிம்மதியா தூக்கினது, இல்லை, அவர்கள் உண்மை முகம் என் கணவர்க்கு தெரிய படுத்தினா போதும் அந்த கடவுள்,

  • @Bama-i6f
    @Bama-i6f 11 หลายเดือนก่อน +4

    Naan sindia ovru ovru thuli kannirukum avunga thandany anupavippanga

  • @lalitharajagopal5051
    @lalitharajagopal5051 10 หลายเดือนก่อน +6

    என்னுடைய முப்பது வருட வாழ்க்கை போயிடுச்சு அவ நல்லா இருக்காங்க

  • @sobana7359
    @sobana7359 2 หลายเดือนก่อน +2

    எங்க குடும்பம்த்துல எல்லாம் இழந்துட்டு இருக்கோம் ஏன் உயிர் வாழ்ரோம் தெரியல நாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் கண்ணிரோட வாழ்ரோம் எங்க கிட்ட இருந்த எல்லாத்தையும் பரிச்சுட்டாங்க செய்வினை செஞ்சு

  • @bhairavarnamaga108
    @bhairavarnamaga108 ปีที่แล้ว +4

    Amma thaye enakku senjatukku avalukku thandanai kidaikkum.........

  • @RajanthQroisi
    @RajanthQroisi 5 หลายเดือนก่อน +5

    உதவி செய்த எனக்கு செய்வினை செய்தார்கள் நான் குலசாமி வசம் ஒப்படைத்து விட்டேன்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +34

    இந்த செய்வினையால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது.

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    ஐயா செய்வினை செய்தவர்களின் கதியை கூறினீர்கள். ஆனால் அவர்கள் செய்த செய்வினையால் பாதிக்க பட்டவர்களின் நிலை, மீளமுடியாத்துன்பம். இந்த நிலையிலிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என பெறும் போரட்டம். யாரை தஞ்சம் அடைவது திக்கு தெறியாமல் தவிக்கிறோம். போலி சாமியாரிடம் சிக்கி பணத்தை இழந்தது தான் மிச்சம்.வழிகூறுங்கள் ஐயா

    • @TamilPaiyanz
      @TamilPaiyanz 11 หลายเดือนก่อน +2

      Hi plz visit kerala bagavathi amman temple n do an archanai - bagavathi is the cure for seivinai

    • @sivasubhasivasubha2745
      @sivasubhasivasubha2745 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @sathyakala4810
      @sathyakala4810 23 วันที่ผ่านมา

      க்கரை பகவதி அம்மன் கோவில் சென்று நானும் என்னுடைய சூனியத்திலிருந்து விடுபட்டுள்ளேன்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +10

    கடந்த 30 வருடங்களாக எனக்கு கெடுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகவும் இருக்கிறார்கள். நானும் என் கணவரும் செய்து கொண்டிருந்த தொழிலை முடக்கினார்கள். உடல் நலம் ஒன்று போனால் ஒன்று வருகிறது. பார்க்காத மருத்துவர் இல்லை. காரணம் தெரியாமல் நோய் உபாதை தற்போது என்னால் சாப்பிட கூட முடியவில்லை. சீக்கிரம் இந்த உலக்தை விட்டு போயிட வேண்டும் என்று தோன்றுகிறது. திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு திருமணம் செய்து விட்டால் போதும். மணிதர்களின் பொறாமை சூழ்ச்சி வஞ்சம் இப்படி தான் இருக்கிறார்கள்.அதான் பிரளயங்கள்‌ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கெடுதல் செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.மந்திரங்கள்‌ஸ்லோகங்கள்‌என்று அவர்களுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொள்கிறார்கள்

    • @maha-pp7qy
      @maha-pp7qy ปีที่แล้ว

      Thoothukudi district kurumbur nallanvilai anga oru ayya kovil ullathu ange ponga ella pirachnaum theerum

    • @amuthaamutha5405
      @amuthaamutha5405 ปีที่แล้ว

      கடவுள்.இல்லை

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 ปีที่แล้ว +2

      @@amuthaamutha5405 சில சமயங்களில் அப்படி தான் நினைக்க தோன்றுகிறது

    • @KalaimohanaKalaimohana
      @KalaimohanaKalaimohana ปีที่แล้ว

      😭😭😭

    • @venkadeshr305
      @venkadeshr305 4 หลายเดือนก่อน

      ​@@maha-pp7qyஅது தனியா வீட்டுல இருக்க கோவிலா அங்க என்ன பரிகாரம் பன்னுவாகளா நம்பர் இருந்தால் தரவும் உதவி பன்னுங்க

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj ปีที่แล้ว +49

    எங்கே திருப்பி அடிக்குது செய்வினை செய்தவங்க எல்லாம் நல்ல தான் இருக்காங்க மீண்டும் மீண்டும் செய்கிறாங்க ஒரு பாதிப்பும் வரல

    • @maheswaripriyanka827
      @maheswaripriyanka827 ปีที่แล้ว +3

      Yes

    • @priyae849
      @priyae849 ปีที่แล้ว +1

      Ama, correct ah sonninga

    • @ragavisakthi6013
      @ragavisakthi6013 ปีที่แล้ว +1

      Yes crt

    • @prabakaran9855
      @prabakaran9855 11 หลายเดือนก่อน +3

      ஆமா நல்லா இருகாங்க பணக்காரன இருக்காங்க

    • @maruthaiyanrani4168
      @maruthaiyanrani4168 หลายเดือนก่อน

      உண்மை

  • @sridharsridhar7042
    @sridharsridhar7042 ปีที่แล้ว +20

    நல்லாதங்க இருக்காங்க........

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +4

    செய்வினை என்பது எவன் வச்சானோ ஒரு நாள் அவனையே திருப்பி அடிக்கும். நமக்கு ஒரு பிரச்சினை என்றால், கடவுளிடம் முறையிட வேண்டும். தவறான வழியில் சென்று எந்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்க கூடாது. அது பெரிய பாவம்.

    • @priyae849
      @priyae849 ปีที่แล้ว

      Neenga solrathu sari than,but Antha lady nalla iruka bro

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn 8 หลายเดือนก่อน

      உண்மை

    • @venkadeshr305
      @venkadeshr305 4 หลายเดือนก่อน

      கடிக்க வர்ற பாம்ப அடிக்கலனா நாம சாகனும் 30வருசமா கெடுக்காம சரிபன்னனும்னு நினைச்சா நாங்க சம்பாதிக்க முடியல

  • @archanajuliyana5790
    @archanajuliyana5790 ปีที่แล้ว +5

    Nalla padhivu sivan arul ungalukku eppayum irukum really good concept

  • @dhanam8520
    @dhanam8520 ปีที่แล้ว +15

    Indha kaalathula seivinai senjavanhaluku ellam ethuvum nadakathu avanga nalla than irukanga ana athala baathika patavanga than kastapattutu irukanga

  • @muralidharan1498
    @muralidharan1498 5 หลายเดือนก่อน

    Thankal sollvathu unmai ennaku nadnthathu unmai very very. Thanks

  • @MM-fy6nn
    @MM-fy6nn ปีที่แล้ว +3

    Its 💯 correct. Our family affected by two incidents. One suniyakari who is a kerala manthira vathi living in kallakudi near Trichy cheated our family for large money 💰 and did suniyam when we asked questions. As a result her husband who was a doctor died of heart attack within 3 months. Her name is mythili mohanraj. Another person who was a coworker of my husband destroyed our family by black magic due to jealousy and hate. He attempted to kill my husband by mysterious car accidents couple of times but escaped. He said one day that naan vachu vachu seiren yaru adhai edukirathu. Then obly we came to know that he's a Suniyakaran and his real face. I warned him that he and his family will suffer for what he did due to bad karma. He died mysteriously with a wound in his leg after a year unexpectedly. So whatever goes around comes around.

  • @LIONKING49519
    @LIONKING49519 7 หลายเดือนก่อน +1

    என்னிடம் பணம் இல்லை ஆள்பலம் இல்லை நான் பிறந்து வளர்ந்த இடத்தை பலம் உள்ளவர்கள் அபகரித்து விட்டனர் கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டு இருக்கு எதுவும் இல்லாத என்னிடம் அவர்கள் அப்படி நடக்கும் போது அவர்களை பழிதீர்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது அதற்கு எனக்கு செய் வினைதான் சரி என்று தோன்றுகிறது

  • @DEgavalli
    @DEgavalli 11 หลายเดือนก่อน +2

    சாமி. செய்வினைசெயயிதாஅவன்அதேசெய்வனையால்இறந்தன்

  • @sathyagopal
    @sathyagopal ปีที่แล้ว +13

    Yengaluku senjathuku avanga kasdapadunum

  • @kvasanthi3493
    @kvasanthi3493 ปีที่แล้ว +12

    தன் மகன். மருமகள். பேத்திக்கு செய்வினை செய்து உள்ளார்கள். இந்த பாவம் யாரை சேரும் ஐயா. 😢😢அவர்களின் மற்ற பிள்ளைகளை சேருமா? நாங்கள் வாழ ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா😢😢😢

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 ปีที่แล้ว +3

    Sir I like to listen to talk very meaningful sir 🙏

  • @Nagoor-y4i
    @Nagoor-y4i ปีที่แล้ว +1

    Ayya avargal enna anupavithlum namma kudumpathula santhosam thirumbi varuma

  • @vkmmurukesan
    @vkmmurukesan 9 หลายเดือนก่อน +3

    எங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்த எங்கள் பங்காளி குடும்பத்தில் ஒரு பெண் கால் நடக்க முடியாமல் 25 வருடங்களாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறது

  • @dinesht9573
    @dinesht9573 8 วันที่ผ่านมา

    OM NAMA SHIVAYA 🙏🙏🙏🙏🙏

  • @RajilaMahesh
    @RajilaMahesh 20 วันที่ผ่านมา

    Yes en kastam enaku pannavagaluku pogatum

  • @MeenaKeni
    @MeenaKeni 11 หลายเดือนก่อน +1

    Correct aval malathile sathupoita correct 😂😂😂😂

  • @Daughter-r8u
    @Daughter-r8u 9 หลายเดือนก่อน +1

    Seivinai seythavudane kastangal varudhu anna thandanaium seekarama kidaika vendum

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js ปีที่แล้ว +2

    வேலைக்கு வந்த பெண் என்மகள்கல்யாண பெண் என்றும் பார்க்காமல் என்மகள் இருக்கும் இடத்தை பறித்து என்மருமகபிள்ளைக்கு மனைவி ஆக வேண்டும் என மருந்து வைத்து அவள் பக்கம் இழுத்துகொண்டாள் மகளின் வாழ்க்கையில் போராட்டம் சூன்யம் ஆனது சட்டப்படி போராடி அவளிடமிருந்து மருமகனை மீட்டு கடவுள் தயவால் என்மகளிடம் ஒப்படைத்தேன் இருந்தும் மனசு ஒத்து போகவில்லை ஒரு குடும்பத்தை அழித்த பாவம் அவர்கள் காளைசுற்றிகொள்ளும் கடைசி காலத்திற்கு உணர வைப்பான் கடவுள்

  • @ashoharaiyah
    @ashoharaiyah ปีที่แล้ว +2

    எனக்கு தீங்கு செய்தவர்கள் எல்லோரும் மிக சிறப்பு அடைந்துவிட்டனர். எனக்கு தீங்கு செய்தால் தான் சிறப்பு அடைய முடியும் என்பது விதி போலும்.

  • @KalavathyS-b6s
    @KalavathyS-b6s ปีที่แล้ว +5

    Amma thaye neeye avangalukku bathil sollumaa😢😭

  • @ManjulaManju-te3lm
    @ManjulaManju-te3lm 6 หลายเดือนก่อน +2

    அவங்க நல்லாத்தான் இருக்கிறாங்க

  • @banu4457
    @banu4457 11 หลายเดือนก่อน +1

    எங்கள் குடும்பத்தில் சொந்த கள்செய்த செய்வினை யால் என் கணவரை இழந்து எங்கள் சொத்துக்கள் அபகரித்து கொண்டனர் நான் தெய்வபக்தி அதிகம் உள்ளவள் ஆனால் செய்வினை செய்தவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் நானும் என் பிள்ளைகள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்

    • @nandhinin8415
      @nandhinin8415 11 หลายเดือนก่อน

      Same problem sister

    • @venkadeshr305
      @venkadeshr305 4 หลายเดือนก่อน

      ​@@nandhinin8415ஏதாவது சரியன்ற இடம் இருக்கா

    • @muraliinnocent139
      @muraliinnocent139 25 วันที่ผ่านมา

      இது எல்லாம் உண்மையா 🥲 கணவர் இல்லை

  • @MariachristyT
    @MariachristyT 3 หลายเดือนก่อน

    Ji this true plz prau for this kind of people 🎉🎉🎉

  • @i.glifestyle5011
    @i.glifestyle5011 10 หลายเดือนก่อน

    Super iyya...god bless you

  • @elavarasirraghuraman7772
    @elavarasirraghuraman7772 ปีที่แล้ว +1

    Arumaiya sonika nanriii

  • @R.ranjany
    @R.ranjany 4 หลายเดือนก่อน

    எனக்கு திடீரென தொழில் நஷ்டம் திடீரென ஒரே மகள் விபத்தில் மரணம் என குடும்பமே உடைந்துவிட்டது உடல்நிலை சரியில்லை ஹார்ட் அட்டாக் பக்கவாதம் என நொந்துபோனேன் இதற்கிடையே என் கணவனின் அண்ணன் தனக்கு தெரிந்தவரிடம் பேச்சுவாக்கில் என் தம்பிக்கு தொழில் நஷ்டம் வருவதற்காக செய்வினை வைத்தேன் ஆனால் குழந்தை சாகும் என்று நான் நினைக்கவில்லை என்று சொல்லியிருக்கிரார் இதை கேட்டவர் என்னிடம் வந்து சொன்னார் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இத்தனைக்கும் என் கணவர் அவர் அண்ணனிடம் மிக பாசமாக இருப்பார் அண்ணனுக்கு எந்த கெடுதலும் செயத்தில்லை ஆனால் இப்போது நாங்கள் நொந்து போய் நடைபிணமாக வாழ்கிறோம் ஆனால் அவருடைய அண்ணன் மிக மிக வசதியாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவர் எங்களுக்கு செய்த செய்வினை அவருக்கே திரும்பும் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் தெய்வம் நின்றுதான் கொல்லும் நல்லவர்கள் அனைவரும் செய்வினை செய்தவர்களை காலத்திடம் ஒப்படைத்துவிடுவோம் அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான்

  • @ananthimeignanam3257
    @ananthimeignanam3257 ปีที่แล้ว +11

    ஒரு மனிதன் உடைய தலை எழுத்தை ஒரு மனிதன் எழுத முடியுமா இவ்வளவு கஷ்ட்டத்தை கொடுக்க முடியுமா... எனக்கு வழி கிடைக்காம இருக்குமா.ஏசாமி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு வாழ்வோம் ...

  • @kavic1982
    @kavic1982 11 หลายเดือนก่อน

    Thank you very much

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 11 หลายเดือนก่อน

    Thank you brother

  • @aruna9332
    @aruna9332 9 หลายเดือนก่อน +2

    Ayya kanavil karupu naai veri thanama thurathuvathu pol adikadi kanavu varuthu enna palan ayya pls solluinga ayya 🙏🙏🙏🙏🙏🙏

    • @Pavimuthu998
      @Pavimuthu998 หลายเดือนก่อน

      Ungaluku seivinai senju irkaanga sister yaaro. Same dream enaku vandhu irku.

  • @pavim8111
    @pavim8111 ปีที่แล้ว +2

    Enaku nadantha akramathuku aniyayathukum neethi venum avanga aliyanum

  • @KlingBling-u7j
    @KlingBling-u7j 11 หลายเดือนก่อน

    Seivinai kolarunala padatha kashtam padurom senchavanga ellarum nallarukanga Athu epdi Saamy engalala innum meela mudiyala 😭😭😭😭😭😭😭

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +1

    என்னோட அக்கா வீட்டிற்க்கு வேலைக்கு வந்த வேலைக்காரி என் அக்கா கணவனை சேர்த்து கொண்டு, ஒரு மந்திர வாதியின் துணையோடு குட்டி சாத்தானை கையில் வைத்து இருக்கிறாள். குடும்பம் சிதை ந்து விட்டது. அவளும். என் அக்கா கணவனும் நன்றாக இருக்கிறார்கள்.

  • @lishajey786
    @lishajey786 4 หลายเดือนก่อน

    எங்க ஊருல நான் ,எனது இரண்டு அக்கா மூவரும் அருகருகே வசித்து வந்தோம். எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஒருத்தி எங்க மூவரையும் ஒன்றாக இருக்க கூடாது என்று செய்வினை செய்து பிரிச்சிட்டா. நாங்க மூவரும் எங்க சொந்த ஊரிலேயே இல்ல 😢. ஆனா எங்களுக்கு செய்வினை செய்தவ தன்ட பிள்ளைங்க பேரக்குழந்தைகளோட நல்லாத்தான் இருக்கிறாள்.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo ปีที่แล้ว

    Nalla advice sir

  • @sasikala....704
    @sasikala....704 ปีที่แล้ว

    Supper ra soniga brother nandri 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shakthichannal132
    @shakthichannal132 ปีที่แล้ว +2

    அதெல்லாம் சும்மா அவங்கதானநல்லாயிருக்காங்க என் கணவரை மூன்று முறை மருந்து கொன்னுட்டாங்க ஆனா அவங்க நல்லாதான் இருக்காங்க

  • @priyae849
    @priyae849 ปีที่แล้ว +1

    Enaku panni irukanga, but Avanga kudumbam kooda Nalla thanga sami irukanga

    • @smartrocky9476
      @smartrocky9476 10 หลายเดือนก่อน

      Priya😢

    • @SabariM-v7j
      @SabariM-v7j 2 หลายเดือนก่อน

      Feel ponth god bless u

  • @anithadivi5625
    @anithadivi5625 6 หลายเดือนก่อน

    Ayya en husband ku en maamiyar seivanai eaval panni enkuda vidama erukanu enaya verukanu panni vachrukaga ayya athuku ena vali eruku solluga ayya.

  • @ganeshmarikumarikichu7291
    @ganeshmarikumarikichu7291 2 หลายเดือนก่อน

    Welldone sir

  • @saraswathy9563
    @saraswathy9563 ปีที่แล้ว +3

    Kettathu seiravangaluku than nallathu nadakku
    Kettu poravanga inum mosamana nilaimailathan anna irukom
    Remba kila poite irukom
    Ithuku mela kasta pada ethum illa anna
    Ana avanaga nalla nalla irukanga anna

  • @ambigaabi9033
    @ambigaabi9033 6 หลายเดือนก่อน

    Enakku en kanavar yankuda pirichitanga ethukku enna pantrathu avaru kidummpathukku pathuppu kidayathu nalla erukkanga

  • @selvameenar4343
    @selvameenar4343 5 หลายเดือนก่อน

    This massage videos good i liked my lifel sivina always do it some criminals sethu sethu vazhkiren i m god ,s onely my lifel pooja viratham onely. I m

  • @NanthiniSeker
    @NanthiniSeker ปีที่แล้ว +8

    😭😭😭எனக்கும் செய்வினை இருக்குனு சொல்றாங்க.

  • @manimala-mxxm333
    @manimala-mxxm333 ปีที่แล้ว

    vanakum ayya avarrgallai arrumaiyana sonnirgal. ayya naan vellai seiyum ethathil yenn meddu sella parr poramai pathukondirrukiragal.naan mullu nambikkai yenn kula deivathai meddu vaithuthaan

  • @gokuluchiha007
    @gokuluchiha007 ปีที่แล้ว

    K, balamurugan enaku arulvandu aadivanthen sila varudnkalaga arul varavillai etharku enna karanam
    Bathing thavai

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h ปีที่แล้ว +1

    Migavum arumaiyaana pathivu ayya

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl ปีที่แล้ว

    Nandri ayya nalla pathuvu

  • @SaiRam-rs5mp
    @SaiRam-rs5mp ปีที่แล้ว +1

    Sai baba,Hanuman vanankuran ivarkala epdi vanankuna seivinaila irunthu meendu vara mudium sollunka enka kuladeivam karuppanna swamy avara epdi vanankanumnu sollunka please

    • @QueenRSRani
      @QueenRSRani ปีที่แล้ว

      Unga kuladeivam Koviluku poitu avaruku padayal pottu , appa enna indha seivinaila irundhu kaapathu pa , enaku senjavangala alichiru pa nu soltu vaanga avarkita, avlodhan mathadhellam avaru paathupaaru, evloku evlo kuladeiva valibadu panreengalo seivinai velai seiyadhu. Pongal veyyunga kuladeivam kovil la, vellam vaangi 1 naal veetula vechi eduthunu ponga kuladeivam kovil la pongal vekka. Ellam seri aidum

  • @Karthikeyan-hk9ei
    @Karthikeyan-hk9ei ปีที่แล้ว +22

    நடு தெருவில் நிக்க வெச்சிட்டாங்க 😭

    • @Mutheramma
      @Mutheramma ปีที่แล้ว +1

      same to you👍😕

    • @Mutheramma
      @Mutheramma ปีที่แล้ว

      Muthearamma koveluku po ga.aga ponathuku Apram manaduku KOjam aruthal kedaceiruku👍👍👍🙏

    • @gowrim248
      @gowrim248 11 หลายเดือนก่อน

      என்னை யம்

    • @smartrocky9476
      @smartrocky9476 10 หลายเดือนก่อน

      Naanum😢

  • @venkadeshwarand3713
    @venkadeshwarand3713 ปีที่แล้ว

    கருத்து தெரிவித்த அனைவருக்கும் வணக்கம் எனக்கும் செய்வினை வைத்தார்கள் ஒரு வருடம் முடக்கம் நான் தெரிந்து கொண்டது கருர் மாட்டுபூசாரி கோயிலுக்கு போனதால எனக்கு தெரிந்தது. எனக்காக அம்மா செய்தது மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் கோயில் மூலனூர் பக்கத்தில் இருக்கும் நாட்ராயசாமி கோவிலில் மூன்று ஆட்டு குட்டி மற்றும் சிவகங்கை மாவட்டம் அரியக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் லச்சுமி நரசிம்மர் கோயில் இங்கு மட்டும் தான் போனேன் எனக்கு ஒரு வருடத்தில் சரி ஆகி விட்டது இப்போது சிவ பக்தன் தினமும் நெற்றியில் திருநீறு இருக்கும் வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் தீபம் ஏற்றுவேன்.என்னுடைய கருத்து நமக்கு செய்வினை செய்தவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள் நல்லதே நடக்கும்

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 ปีที่แล้ว +4

    Annan thambi seivinai seigirargal for property whether it affect sir

  • @marikani7305
    @marikani7305 ปีที่แล้ว +1

    Kula deivathai kattittu thane seivinai seiranga appo nallavanga kastatha mattum anupavippanga ...seivinai senjavanga life ah santhosama vaaluvanga ithuthan ulagathula nadakkuthu...nallavangallam vaazhave mudiyathu intha ulagathula...seivinai pantravanga mattum than nalla vaazhuranga

  • @shenbagavallishenba6425
    @shenbagavallishenba6425 3 หลายเดือนก่อน

    Mamiyar marumagalukku seivinai seithal enna nadakkum

  • @shenbagavallishenba6425
    @shenbagavallishenba6425 3 หลายเดือนก่อน

    Unnmai aiya enn kulasaami thayavaal naan thappitthu konden

  • @subashinimarimuthu3357
    @subashinimarimuthu3357 ปีที่แล้ว +5

    கனவில் திருநங்கைகள் வந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஐயா.எனது கனவில்...என் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை(எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை)சரியாக கட்டி விடுமாறு அவர்களிடம் கூறினேன் அதை சரியாக எனக்கு கட்டிவிடுகிறார்கள்.எனது எதிரில் மாலைகள் அணிந்து வாராகி அம்மன் சிலை இருப்பது போன்றும் தோன்றியது.இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் ஐயா 🙏

  • @bharatharajanAr
    @bharatharajanAr 4 หลายเดือนก่อน

    Yenga kudumbam alijinju pochu 😢😢😢😢😢 dailyum sethu poituvom ma nu irukku

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo ปีที่แล้ว

    சாமி என்னை அடித்து குண்டி பகுதியில் தையல் போட்டு இருப்பதால் புண் பகுதியில் அடிக்கடி அரிப்பு மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வருவதால் தூக்கம் வரவில்லை மட்டும் கெட்ட கனவு அதிகம் வரசெய்து தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் சாமி தீர்வு சொல்லுங்கள் சாமி

  • @saravananr6379
    @saravananr6379 ปีที่แล้ว +2

    Arumai.unmai.

  • @SaiRam-rs5mp
    @SaiRam-rs5mp ปีที่แล้ว +1

    Avankalukku enna nadantha enakkenna avanka kitta irunthu enna kaabathikkanum athu oru vali sollunka please🙏🙏🙏romba torcher pandranka anna

  • @Sarguru922
    @Sarguru922 ปีที่แล้ว +5

    செஞ்சவங்களுக்கு. நல்லது நடக்கும்

  • @eesanmagaljanuohmnamasivay6282
    @eesanmagaljanuohmnamasivay6282 ปีที่แล้ว

    Iyya thalaimuraiya pathikkum nu solringa seivinai vacha petha thayea than petra paiyanuku vacha enna nadakum iyya kandipa enaku replypannunga

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 ปีที่แล้ว +2

    Nice information sir