தனியார் பேருந்துகள் அரசு ஒப்பந்தப்படி ஈரோட்டிலிருந்து. சென்னைக்கு ரூபாய் 347 கட்டணத்தில் இயக்கப்பட்டது. வருங்காலங்களில் பண்டிகை காலங்களில் இம்முறையை அமுல்படுத்தினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
விளையாட்டு துறை அமைச்சர் பற்றி பேசும் நீங்கள் முதல்வர் கோப்பைக்கான தமிழகத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தினார் இதில் விளையாட்டு திறமையான பதினேழு லட்சம் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள் அதுபற்றி நீங்கள் பேசவில்லை
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக நேசிக்கும் நற்பண்பை நமக்குள் விதைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி நாளில் அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்
அமெரிக்காவில் இப்போதிருந்தே அதிபர் தேர்தலுக்கு ஓட்டுப்போடுகிறார்களே, (பைடன் கூட ஓட்டுப்போட்டார்.) அவர்களது தேர்தல் முறையைப் பற்றி விளக்குங்கள். ஓட்டிங் மெஷின் கிடையாதாமே? #Commentshow
பாஜக அடியாட்கள் ஜக்கியை பற்றி பேசமாட்டார்கள். அதேபோல் விஜய் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில்100 கற்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் மரணமடைந்து விட்டார்.குடிநீர்பற்றாக்குறையால் கழிவுநீரை அருந்தியுள்ளனர். திமுக மாநாட்டில் இப்படிநடந்திருந்தால் வாய் கிழிய பேசியிருப்பார் கள்.
உறவிற்கு துணையை அழைக்கும் குயிலின் குரலை விட... உணவை பகிர உறவை அழைக்கும் காகத்தின் குரல் இனிமையானது.
சிபி, வருண், மட்டும் விகடன் குழுவினர் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பிறர் செய்வதில் எது உனக்கு பிடிக்கவில்லையோ... அதை நீ மற்றவருக்கு செய்யாதே!!!
வாழ்வு ஒளிரட்டும்.
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் ❤️
நானும் சிபி வருண் மற்றும் அவர்களின் குழுவினருக்கு சுப நல்வாழ்த்துகள் தெரிவிக்கின்றேன்
நாளைக்கு அப்ப ராம்ராஜ் கொடுத்த "sweet box" opening review போடுங்க தம்பிங்களா...
😂😂😂
உங்களுக்கும் உங்கள் நேயர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பு எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல!
பெண்களுக்கான ஒரே அரசு திராவிட மாடல் திமுக மட்டுமே 🎉🎉🎉🎉
உண்மை
🌹🌹தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏
எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தரமில்லை இதுதான் வாழ்க்கையின் நியதி...
அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
பண்டிகை காலங்களில் போக்குவரத்து நடவடிக்கை குறித்து கிண்டலாக பேசி உங்கள் அரிப்பை தீர்த்து கொள்வீர்கள் இன்று எதுவும் சொல்ல வாய்ப்பில்லையா?
தனியார் பேருந்துகள் அரசு ஒப்பந்தப்படி ஈரோட்டிலிருந்து. சென்னைக்கு ரூபாய் 347 கட்டணத்தில் இயக்கப்பட்டது. வருங்காலங்களில் பண்டிகை காலங்களில் இம்முறையை அமுல்படுத்தினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!
Diwali wishes Cibi and Varun.That show was nice pa 🎉
Happy Deepavali to Chibi and Varun 🎉🎉🎉🎉
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மோடி வாழ்க 👌👍🔱🚩
ஜெய்ஸ்ரீராம் 👌👍🔱🚩
பாஜகவுக்கு வாக்களியுங்கள் 👌👍🔱🚩
மோடி அய்யா இந்தியாவின் நிரந்தரமான பிரதமர். 👌👍🔱🚩
மோடியை யாராலும் அசைக்க முடியாது 👌👍🔱🚩
Jpc= joint parliamentary committee?
கத்துக்கோங்கப்பா்😂😂😂
செபி மட்டும் அல்ல, தற்போது இந்தியாவில் கோல்மால் இல்லாத துறையே இல்லை.
ஆழ்ந்த வருத்தங்கள் நரகன் இறந்த நாளுக்கு!
நடன புயல் உங்கள் இருவரின் ஆட்டத்தை காண்பதற்காக ஆவலோடு இருக்கின்றோம்
மேகத்தை மருந்தாக்கி..
மின்னலை திரியாக்கி...
வானத்தை காகிதமாக்கி....
செய்த வெடி.... இடியாய்
வெடிக்குதடி செலவில்லாமல்..!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
விளையாட்டு துறை அமைச்சர் பற்றி பேசும் நீங்கள் முதல்வர் கோப்பைக்கான தமிழகத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தினார் இதில் விளையாட்டு திறமையான பதினேழு லட்சம் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள் அதுபற்றி நீங்கள் பேசவில்லை
சிபி வருன் உள்ளிட்ட அனைவருக்கும இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Happy Diwali 🎇🎇
happy diwali💥
Happy Diwali greetings to all.
Joint parliamentary committee (JPC)
அச்சம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு... கோழைத்தனத்தின் தோழன்... உறுதிக்கு எதிரி!!!
Happy Deepawali to all watching this show
Happy diwali to all
voice sound romba kammiya iruku
விகடன் இம்பெர்பக்ட் ஷோ குழுவினருக்கு நேயர்கள் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Vijay ku importance athigama kodukirga neega vijay fan pola pesuringa
நல்லா விசாரிச்சு பாருங்க...
logo தானா போட்டாரா
இல்ல போட சொன்னாங்களா னு..
JPC is not Joint Probe Committee as stated. It is Joint Parliamentary Committee.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக நேசிக்கும் நற்பண்பை நமக்குள் விதைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி நாளில் அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்
🎇 Happy 🪔 Diwali 🎇🪔
happy diwali to all in VIKATAN family. ladies ku help pannanum nna tasmac pothai porul than olikanum. #commentshow vishal vijay maanadu ku ponara ?
OMG why no show tomorrow, pls try in remote please please
Any thalai Deepavali to varun?😂😂😂
Jpc = joint parliament committee.
Not joint probe Committee.
Ankaluku wine shop eruku.3:06 seconds answer
Deepavali greetings to both
Feku raja has issued jobs for 51000 youthd Now he has to give just 19 crs 49000 jobs
அமெரிக்காவில் இப்போதிருந்தே அதிபர் தேர்தலுக்கு ஓட்டுப்போடுகிறார்களே, (பைடன் கூட ஓட்டுப்போட்டார்.) அவர்களது தேர்தல் முறையைப் பற்றி விளக்குங்கள். ஓட்டிங் மெஷின் கிடையாதாமே? #Commentshow
🎉🎉🎉
Cibi varun elanngo appointed as probaganda secretary for tvk that much ooruttu pothumada samy
Diwali 🕯 celebrating by USA what are other countries political people celebrating
Badu channel why not talking about Jaggi Vasudev issue
பாஜக அடியாட்கள் ஜக்கியை பற்றி பேசமாட்டார்கள். அதேபோல் விஜய் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில்100 கற்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் மரணமடைந்து விட்டார்.குடிநீர்பற்றாக்குறையால் கழிவுநீரை அருந்தியுள்ளனர். திமுக மாநாட்டில் இப்படிநடந்திருந்தால் வாய் கிழிய பேசியிருப்பார் கள்.
தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் 💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳
ஜக்கி வாசுதேவ் அவரின் வரலாறு சொல்லுங்க ,
அவருக்கு வெளிநாட்டில் எவ்வளவு சொத்து இருக்கு ? #கருத்ததுரைப்பகுதி
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிபி வருண் ப்ரோ மற்றும் விகடன் 💥🎇🎆🙋🏻💥🪔 ரசிகர்களுக்கு
Happy Diwali wishes to Mr. Sibi and Mr. Varun🙏💐
ஆண்களுக்கு இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்
Criminal Criminal ku thane saport pannuvanunga
Happethebale.THAYAVUSENGhuSATHAMAHABESUNGAL
Happy Deepavali !!!
பிஜேபி உடன் திமுக உறவு வைத்துள்ளது (UNDER TABLE DEALING/RELATION) - DMK BJPஇன் A TEAM
உங்கள் நிகழ்ச்சியையே பார்க்க சகிக்க முடியல ? இதுல நடனம் ஒரு கேடா?
உங்கள யாரு அப்ப பாக்க சொன்னா இது எல்லாருடைய சுதந்திரம் அந்த மாதிரி சொல்ல கூடாது தப்பு
சிபி-க்கும் வருணுக்கும் தீபாவலி நல் வால்த்துக்கல்.....என்ன சிபி நான் சரியாக பதிவிட்டிருக்கேனா?..
தீபாவளி , வாழ்த்துக்கள் தமிழைச் சரியாக பிழையில்லாமல் எழுதுங்க ப்பா
பிஜேபி உடன் திமுக உறவு வைத்துள்ளது (UNDER TABLE DEALING/RELATION) - DMK BJPஇன் A TEAM