Basic Accounting Concepts and Conventions for Beginners in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 369

  • @TamilAcademyOfficial
    @TamilAcademyOfficial  4 ปีที่แล้ว +107

    Bank ஒரு Real Accounts என்று தவறுலக சொல்லப்பட்டுள்ளது, சரியான பதில் Bank ஒரு Personal Accounts

    • @Sinekitha
      @Sinekitha 4 ปีที่แล้ว +5

      Yes sir it is noted in 11th accounts book👍📚 bank is personal account

    • @dineshkumar.s8451
      @dineshkumar.s8451 4 ปีที่แล้ว +1

      🙏

    • @vasanthvk9833
      @vasanthvk9833 3 ปีที่แล้ว

      No its also real accounts

    • @asanthosh4304
      @asanthosh4304 3 ปีที่แล้ว +1

      Sir oru doubt eruku kandipa account group than tally and accountant la padikanuma?

    • @vsikrishnan444
      @vsikrishnan444 3 ปีที่แล้ว +1

      EDIT AND REUPLOAD SIR, THAT IS THE CORRECT SOLUTION... PINNED COMMENTS ARE NOT USEFUL.

  • @MS.Tamizharuli
    @MS.Tamizharuli 4 ปีที่แล้ว +62

    M.com முடிச்சிருக்க ஒரு எழவும் தெரியல but இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு மிகவும் எழுமையா புரிஞ்சது நன்றி சார்.

    • @hreteamsrilanka2385
      @hreteamsrilanka2385 4 ปีที่แล้ว +5

      naan BBA ippodan clear aahudu
      ippadi practical la training pola videos upload pannal nallam

    • @Anjali-kp2xd
      @Anjali-kp2xd 3 ปีที่แล้ว +1

      semma semma😅

    • @hematamilarasu9091
      @hematamilarasu9091 3 ปีที่แล้ว

      Na mba mudichi erukan onnum therila eppo than therithu

    • @bharathkumar7016
      @bharathkumar7016 3 ปีที่แล้ว

      @@hematamilarasu9091 nama MBA la than accounts eh illa eh orae oru papar thana

    • @hematamilarasu9091
      @hematamilarasu9091 3 ปีที่แล้ว +1

      @@bharathkumar7016 yes

  • @sreeramuluj5626
    @sreeramuluj5626 4 ปีที่แล้ว +13

    Very Nice & Simple Teaching Sir , Thank you. It is very very usefull to Accounts and Tally Beginners.

  • @vishva6879
    @vishva6879 3 ปีที่แล้ว +4

    ரெம்ப ஒரு அருமையான பதில் basics of accounts இன்னும் நெரயா channel ah podunga sir useful ah irunthuchu 😊😊

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 4 ปีที่แล้ว +4

    I am BE CSE
    Now wiling to learn tally.
    But no basic knowledge of accounts🙄.
    So watching ur videos for basic knowledge.
    Pls support 🙏

  • @sameerasandhiya8845
    @sameerasandhiya8845 3 ปีที่แล้ว +2

    Thanks sir because bca padikra financial accounting first time padikra but online class la padikum pothu konjam rare. Ah iruku so you tube la ungha channel pathu easy ah understand pandra and thank you so much sir

  • @God.08
    @God.08 3 ปีที่แล้ว +5

    Sir,
    Thank you for your excellent lecture and receive me more information about the basic of account.

  • @vembuanbazhagan6724
    @vembuanbazhagan6724 5 ปีที่แล้ว +7

    Super sir neenga nadathurathu supera undaerstand Panna mudiyuthu sir very nice ithu mathiri neraya video pannunga sir experience

  • @motivationtoday1586
    @motivationtoday1586 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்!எதார்த்தமாக தேடிப்பார்த்தேன் ...உங்களது பதிவு வந்தது...மிகத் தெளிவாகப் புரிந்தது...இன்னும் நிறைய tally shortcuts, lessons பதிவுகளைப் போடுங்கள்...உங்கள் மற்ற வீடியோக்களும் பார்த்தேன் மிகவும் பயனுள்ள புதுவிதமான தகவல்கள் ...உடனே subscribe button அழுத்தி உங்களது சேனலின் subscriber ஆகிவிட்டேன் ....தொடரட்டும் உங்கள் சிறப்பு பணி!!நன்றி

    • @siva85-i1k
      @siva85-i1k 4 ปีที่แล้ว

      romba thanks sir payanulla pathiyukal

  • @ifthikarali.jainil
    @ifthikarali.jainil 4 ปีที่แล้ว +4

    Hello sir i am Ifthikar from Sri Lanka. Please do a video on How to know item cost in tally.
    Thanks a lot for your all videos which I started to know about tally by it only. Now I am working in a company.

  • @Arab_Lanka
    @Arab_Lanka 4 ปีที่แล้ว +8

    1.Trail Balance
    2.Balance Sheet
    3. Profit & Lost

  • @chitramohanraj1835
    @chitramohanraj1835 5 ปีที่แล้ว +57

    sir really superb ......needs more accounting videos....

  • @ctctaxeducation
    @ctctaxeducation ปีที่แล้ว +2

    Thank you so much for creating and sharing this video. It was really helpful. I appreciate your hard work!

  • @nigalmahizh
    @nigalmahizh 2 ปีที่แล้ว

    அருமை தோழரே வாழ்த்துக்கள் ❤️🙏
    தங்களுடைய பதிவு அருமை ஆரோக்கிய தேடலுக்கு நிகழ் மகிழ் யூடியூப் சேனல் 🙏😊

  • @sathishkumar-ym7qr
    @sathishkumar-ym7qr 4 ปีที่แล้ว +8

    Sir Nenga super a solitaringa thank u

  • @ashokkak9530
    @ashokkak9530 6 ปีที่แล้ว +18

    tq sir for this class

  • @thunindhanallarivuvendum7084
    @thunindhanallarivuvendum7084 4 ปีที่แล้ว

    Super sir. Romba easy ah sollithanteenga

  • @selvarajr5519
    @selvarajr5519 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரரே... good keep it up 👍......

  • @sudharsudharsan3458
    @sudharsudharsan3458 6 หลายเดือนก่อน +1

    Sir pls do cash flow statement video and show practically how to analyse the income statement and cash flow statement together

  • @naveenv7390
    @naveenv7390 5 ปีที่แล้ว +5

    super sir. its very usefull for me

  • @vijayadeepika3079
    @vijayadeepika3079 4 ปีที่แล้ว

    Sir supera class edukiriga inum naraiya videos poduga sir na ugala follow pandre sir thank u

  • @dharmaraasuc9533
    @dharmaraasuc9533 4 ปีที่แล้ว +2

    Thank you for your all information
    தங்களின் டேலி ERP 9 வீடியோக்கள் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    நான் education version பயன்படுத்தி வருகின்றேன்
    நான் வேலை செய்து வந்த டேட்டா வை புதிய version க்கு மாற்றினேன் . இதில் பழைய டேட்டா வை alter and change பன்னவோ எதுவும் செய்ய முடியவில்லை .அதே டேட்டா வில் வேலை செய்ய என்ன மாற்றங்கள் செய்யவேண்டும்.
    குறிப்பாக நான் அந்த டேட்டாவை வேறு எதிலும் சேமிக்காமல் விட்டு விட்டேன்

  • @ravichinnasamy8247
    @ravichinnasamy8247 5 ปีที่แล้ว

    Its very understandable Explanation as a new comer

  • @gayathrisview
    @gayathrisview 4 ปีที่แล้ว

    Can understand very easily sir....

  • @srinivijaycommercefaculty8296
    @srinivijaycommercefaculty8296 3 ปีที่แล้ว +2

    Current asset is a easy convert to cash is liquidity or asset is convert to cash in less than one year is called CA
    Fixed assets is converted to cash in more than one year is called FA

  • @PraveenKumar-xc2xi
    @PraveenKumar-xc2xi 5 ปีที่แล้ว +1

    Sir ungaloda Qualification enanu sollunga sir. Ur videos are very useful to us.

  • @keerthikakeerthika2159
    @keerthikakeerthika2159 3 ปีที่แล้ว +1

    Thanks you so much sir for your class 😃😃😃😃

  • @diyajiminssi6822
    @diyajiminssi6822 5 ปีที่แล้ว +2

    Very useful sir really 👍👏

  • @mohamedasraf4252
    @mohamedasraf4252 5 ปีที่แล้ว +2

    Please give a lecture about provisions and reserves and entries

  • @senthilp6993
    @senthilp6993 4 ปีที่แล้ว +10

    Sir neenga Nalla sollunga tharinga

  • @bharathijayaraman5194
    @bharathijayaraman5194 5 ปีที่แล้ว +3

    i like ur way of talk

  • @rameshbabu2208
    @rameshbabu2208 5 ปีที่แล้ว +16

    My dear
    Actually I'm not understanding the basic accounts pl explain because I'm working accounts dept pl explain sir

    • @lalitharajamohan6421
      @lalitharajamohan6421 3 ปีที่แล้ว

      Iam also going to work..pls tell that how will be accounting work In office..is it tough

  • @MADAN-sg2ox
    @MADAN-sg2ox 4 ปีที่แล้ว +2

    Excellent sir ♥️👌🔥

  • @dhanraj2342
    @dhanraj2342 3 ปีที่แล้ว

    Sir Vera level videos extraordinary videos

  • @ravichandranp1801
    @ravichandranp1801 2 ปีที่แล้ว +1

    Sir vatti kanaku video poduga sir plz🙏

  • @dhivyatechbeautytips3985
    @dhivyatechbeautytips3985 5 ปีที่แล้ว +1

    Very useful information than you so much sir.

  • @puviarasan4685
    @puviarasan4685 3 ปีที่แล้ว +16

    இவ்வளவு வேகமா பாடம் நடத்தினா எப்படி புரிஞ்சுக்கிறது

    • @VennilaVennila-w6r
      @VennilaVennila-w6r ปีที่แล้ว +5

      Athana

    • @sureshbabu-cb6tl
      @sureshbabu-cb6tl 3 หลายเดือนก่อน +1

      Video speed a slow aaki kelunga. Vera vazhi illa

    • @Raghuvaran-i6j
      @Raghuvaran-i6j หลายเดือนก่อน

      😂😂😂😂😂​@@sureshbabu-cb6tl

  • @Dineshkumar-qd5ve
    @Dineshkumar-qd5ve 4 ปีที่แล้ว

    Super sir. Ithu maari neriya accounting videos pottutu ah irunga sir

  • @VigneshVignesh-hg8bl
    @VigneshVignesh-hg8bl 5 ปีที่แล้ว +10

    Sir please tell slowly but this is useful for students

  • @Cutie_girls_ht
    @Cutie_girls_ht 5 ปีที่แล้ว +4

    Thank u sir. Thanks for ur information

  • @GunaseelanMNC
    @GunaseelanMNC 3 ปีที่แล้ว +1

    Sir i need next continue video.. And thanks for your explanation

  • @karthikraja6397
    @karthikraja6397 3 ปีที่แล้ว

    மிக அருமை சார் 👍🏻

  • @dharshinidharshini3661
    @dharshinidharshini3661 4 ปีที่แล้ว +2

    Sir pls..... explain us what are the changes made in ca foundation syllabus in u r Tamil vedio it will be more helpful.....

  • @amalarajmstella2340
    @amalarajmstella2340 4 ปีที่แล้ว +2

    Thank you sir this video class is vary usefully me, sir I request you please if you upload any school AC tally videos link sent me sir

  • @candymissy3482
    @candymissy3482 3 ปีที่แล้ว

    Tq sir IAM learning good .tq so much sir

  • @lekhad5030
    @lekhad5030 3 ปีที่แล้ว

    Thanks for your updated information sir..

  • @cheeranjivis3143
    @cheeranjivis3143 4 ปีที่แล้ว

    Superb really most useful

  • @sabeenasabeena9318
    @sabeenasabeena9318 4 ปีที่แล้ว

    Easy ya irruku sir thank you sir

  • @bharathidasan7996
    @bharathidasan7996 4 ปีที่แล้ว

    Really super sir pls put video about physical and divisional structure

  • @chandralekhachandra1870
    @chandralekhachandra1870 4 ปีที่แล้ว

    Very useful sir romba nandri sir

  • @nandhaenterprises3944
    @nandhaenterprises3944 4 ปีที่แล้ว +2

    Sir, how enter &deduct discount in sales invoice
    2.how to enter rounded off -0.20 in sales invoice?
    3 how to insert a item between two stock items in sales invoice? Pls explain

  • @vijayalakshmisolaiappan8751
    @vijayalakshmisolaiappan8751 4 ปีที่แล้ว

    Very super sir we want more videos

  • @balaguruk8534
    @balaguruk8534 5 ปีที่แล้ว +1

    very useful sir thanks lot

  • @businessstudywithnr7650
    @businessstudywithnr7650 3 ปีที่แล้ว

    Good way to explain

  • @gopigopinath4914
    @gopigopinath4914 3 ปีที่แล้ว

    Thank you sir thanks for good information

  • @priyalakshmanan1489
    @priyalakshmanan1489 3 ปีที่แล้ว

    So good sir 💯😊

  • @ajithb4u472
    @ajithb4u472 4 ปีที่แล้ว +3

    Need more accounting vidio sollunga sir

  • @yagapriyang8006
    @yagapriyang8006 5 ปีที่แล้ว +4

    You've conveyed it in a simple manner sir Thank you

  • @nandhinipannerselvam6418
    @nandhinipannerselvam6418 5 ปีที่แล้ว +1

    Super very use full video

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 8 หลายเดือนก่อน

    Thanks sir Vanakkam

  • @ravisankar0506
    @ravisankar0506 ปีที่แล้ว

    Super and explain a/c thankyou sir

  • @HariShankar-sb8fv
    @HariShankar-sb8fv 6 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉

  • @manivanimanivani5749
    @manivanimanivani5749 3 ปีที่แล้ว

    Super sir...tq so much

  • @Jebadoni
    @Jebadoni 3 ปีที่แล้ว

    Statment print out edupathu video poduka sir

  • @bavabakkurudeen.a6985
    @bavabakkurudeen.a6985 2 ปีที่แล้ว

    Hi bro vat analysis pathi Sollunga bro pls

  • @josphinelizabeth2934
    @josphinelizabeth2934 5 ปีที่แล้ว

    Hi sir I am MBA student but I am ug study to cs Dept ,but I am learn accounts ......pls vedios for basics and depth of accounts .....pls sir uploaded the vedios for me sir...........

  • @G_T_M_Squad
    @G_T_M_Squad 10 หลายเดือนก่อน

    👌 sir thank you🤝

  • @Ashtavarthini
    @Ashtavarthini 8 หลายเดือนก่อน

    Sir beach accounts explain panunga sir plzz 🙏

  • @senthilnathan3474
    @senthilnathan3474 5 ปีที่แล้ว +9

    Hi sir I m diploma holder, I m in working in BPO, I want change my professional so I decided account learning so I am going to tally class, class is ok, shortcut ok, entry all ok but I unable to understand the debit and credit, Wt debit, Wt creadit. So pls send related video link. Thanks

    • @maalinihema_
      @maalinihema_ 5 ปีที่แล้ว +3

      @senthil Natan Debit and credit are just 2 aspects of accoubting. Adhukku thaniya meaning kedayathu. Varavu, selavu ngara rendu aspect ah Debit and credit nu name panni vechurukkanga.
      All the best!

    • @nationalfibers6874
      @nationalfibers6874 3 ปีที่แล้ว

      I'm also...I'm studying chemistry.. now I'm working accountant

    • @lalitharajamohan6421
      @lalitharajamohan6421 3 ปีที่แล้ว +1

      @Manoj manoj why you tell like this..reason?becsuse iam in little bit confusion to choose my carrer..That's why asked

  • @WriterGGopi
    @WriterGGopi 2 ปีที่แล้ว

    Thanks sir 👍

  • @vijishtnkl5225
    @vijishtnkl5225 2 ปีที่แล้ว

    Completely understand.

  • @tamilisai5532
    @tamilisai5532 4 ปีที่แล้ว

    Nalla teach pandrenga

  • @premalatha6321
    @premalatha6321 2 ปีที่แล้ว

    Debit and credit explain pannuga sir...

  • @kannamaha7460
    @kannamaha7460 3 ปีที่แล้ว

    Super explain ❤️

  • @veerabathiranm7973
    @veerabathiranm7973 4 ปีที่แล้ว +9

    Sir tally. ledger creation and voucher entry தெரிந்தால் போதுமா
    சொல்லுங்க சார் please

  • @rakeshlb9557
    @rakeshlb9557 5 ปีที่แล้ว

    Sir tally studying for your video sir first hats of you sir
    I want How To file VAT returns class sir

  • @fathimamafla573
    @fathimamafla573 3 ปีที่แล้ว +1

    super account class

  • @jmctrollpullingo370
    @jmctrollpullingo370 4 ปีที่แล้ว

    It's really useful

  • @preetha.m2888
    @preetha.m2888 4 ปีที่แล้ว

    Teaching nice sir

  • @RamKumar-ri6dy
    @RamKumar-ri6dy 5 ปีที่แล้ว +1

    Very super sir voice sema

  • @anu2192
    @anu2192 4 ปีที่แล้ว +2

    Sir, I completed bio maths and my ug B.Sc nutrition and dieteics and now I studying P.G MBA. ... Want to learn accounts .. Where i can start to learn sir ? Plz reply sir

    • @preethiv5881
      @preethiv5881 ปีที่แล้ว

      how did you learn. can you say me? currently i am doing mba

  • @sekarrajesh2919
    @sekarrajesh2919 4 ปีที่แล้ว

    இந்த பதிவில் உங்கள் தொழிலில்
    01. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
    02. விற்பனை திருப்பம் என்றால் என்ன?
    03. கொள்முதல் மற்றும் விற்பனை சிற்பங்கள் உருவாக காரணம் என்ன?
    04. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கவிருக்கிறது என்பதை முன்னரே அறிந்து கொள்வது எப்படி?
    05. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
    என்பதைப் பற்றி இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம்.
    01. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
    நீங்கள் உங்களது சப்ளையர் இடம் இருந்து வாங்கிய பொருட்களை தரம் இல்லை தரம் இல்லை என்ற காரணத்திற்காக திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையில் அதனை கொள்முதல் திருப்பம் (Purchase Return) என்கிறோம்.
    02. விற்பனை திருப்பம் என்றால் என்ன?
    விற்ற பொருட்களை உங்கள் வாடிக்கையாளர் தரம் இல்லை என்று உறுதி செய்து உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையில் அதனை விற்பனை திருப்பம் (Sales Return) என்கிறோம்.
    03. கொள்முதல் மற்றும் விற்பனை சிற்பங்கள் உருவாக காரணம் என்ன?
    3A. பொருட்களின் தரம்
    3B. எண்ணிக்கையில் குறைபாடு
    3C. பழுதடைந்த பொருட்கள்
    3D. கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் மாற்றம்
    3E. காலதாமதமாக பொருட்களை விநியோகித்தல்
    3F. நெருப்பு, புயல், வெள்ளம், திருட்டு
    04. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கவிருக்கிறது என்பதை முன்னரே அறிந்து கொள்வது எப்படி?
    4A. நீங்கள் வாங்கும் பொருட்களின் கொள்முதல் ஆணையில் பொருட்களின் எண்ணிக்கை, அதற்குண்டான விலை, அதற்குண்டான வரி, அதற்குண்டான ஏற்றிருக்கும் செலவுகள், மற்றும் வண்டி வாடகை போன்றவற்றை சரிவர குறிப்பிடாமல் இருப்பது.
    4B. உங்கள் சப்ளையேர் இடம் நீங்கள் வாங்கும் பொருட்களின் இருப்பு போதிய அளவு கையிருப்பு இல்லாமல் இருக்கும் இருப்பது.
    4C. நீங்கள் வாங்கும் பொருட்களை உங்கள் சப்ளையர் வேறு ஒரு நபரிடம் இருந்து கைமாற்றி விடுவது.
    05. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
    5A. பொருட்களை விற்பவர்களுக்கு தகவல் அளித்தல்
    5B. மாறிவந்த பொருட்களுக்கு போதிய பக்கங்களை பெற்று பின்பு அந்த பொருளை பயன்படுவது.
    5C. பணம் செலுத்துதல்களை நிறுத்தி வைத்தல்
    5D. வாங்கிய அல்லது விற்ற பொருட்களின் GST வரிக்கு உட்பட்ட இருக்கும் சூழ்நிலையில் அதனை தனது பட்டயக் கணக்கர் ஆலோசனைப்படி அணுகுதல் வேண்டும்.
    நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
    அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    S.Rajesh
    Enterpreneurship Development and Business Management Trainer
    9003314640
    TH-cam Channel
    th-cam.com/channels/neJ1YPzYs2a4zuuDLzoNIg.html
    Facebook Group
    facebook.com/groups/657919231463185/?ref=share
    🙏Thank you Admin of Business TH-cam Channels🙏

  • @karthikeyangopalakrishnan87
    @karthikeyangopalakrishnan87 4 ปีที่แล้ว

    I want full tally full course Because I am non commerce student So I learn full about Tally

  • @swathisivsubramaniyan4540
    @swathisivsubramaniyan4540 2 ปีที่แล้ว +2

    Thank u

  • @nirogana9048
    @nirogana9048 3 ปีที่แล้ว

    Quick books full video podunga please

  • @maryshajitha9949
    @maryshajitha9949 5 ปีที่แล้ว

    Thank. Sir ...tell me the right book to workout the tally

  • @AnanthaLakshmi-jv9yi
    @AnanthaLakshmi-jv9yi ปีที่แล้ว

    1.Discount allowed by him
    2.allowed him discount
    Intha 2 question kkum answer sollunga sir. Journal a/cla😢

  • @gkjtsbalaji8330
    @gkjtsbalaji8330 6 หลายเดือนก่อน

    Super Anna 😊

  • @visutharajamanikandan6445
    @visutharajamanikandan6445 ปีที่แล้ว

    Hi sir
    I like to learn tally
    What will I do first

  • @prakashk952
    @prakashk952 4 ปีที่แล้ว

    Superb sir 🙏

  • @vithyask3279
    @vithyask3279 3 ปีที่แล้ว +4

    Sir enaku accounts pathi onum theriyathu but enaku accounts and tally kathuka interset Mudiyum ah sir

    • @paramasivamsiva598
      @paramasivamsiva598 3 ปีที่แล้ว +1

      @vithya sk kandippa mudiyum ungalukku intrest iruntha TH-cam la neraiya videos iruku kathukonga job poonga kandippa teach pannikkalam..

    • @vithyask3279
      @vithyask3279 3 ปีที่แล้ว

      @@paramasivamsiva598 tq bro

    • @saikrishnaraghukumar8052
      @saikrishnaraghukumar8052 2 ปีที่แล้ว

      Bro job ku try panringala?

  • @HariKrishnan-ri9lz
    @HariKrishnan-ri9lz 5 ปีที่แล้ว +10

    I have 12th std accountancy new syllabus.

  • @ajeniston2997
    @ajeniston2997 4 ปีที่แล้ว

    Explain about Excise duty tax sir

  • @ishumanickam3016
    @ishumanickam3016 2 ปีที่แล้ว

    Tq sir ana oru dout purchase entry is la yah debit podro gst .sales la yah credit gst podronu explain pannunga

  • @jayachitrasrinivasan5094
    @jayachitrasrinivasan5094 5 ปีที่แล้ว

    Thanks you sir!!its very helpful ..

  • @papkaran
    @papkaran 2 ปีที่แล้ว

    Very Nice bro

  • @manjalp2031
    @manjalp2031 5 ปีที่แล้ว +2

    Latest video pls upload sir
    Outstanding payment followed ❓
    Bank statement how will verify

  • @sankarmuthaiah2847
    @sankarmuthaiah2847 4 ปีที่แล้ว +1

    Sir, kindly update the video for how prepare challan of tds return

  • @abdulrahimj1442
    @abdulrahimj1442 4 ปีที่แล้ว

    Neat and smart .

  • @maxatrocities5501
    @maxatrocities5501 4 ปีที่แล้ว +1

    tq sir superb ana sir nega sonniga rent and cash senthu vantha real account and namnal account use pannanum nu athu epadi sir