3 மனைவிகள்! லட்சங்களில் சம்பளம்! பிணத்தை தூக்க யாருமே வரல! Kalaignanam's Pokkisham | MGR | NSK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #Kalaignanam #Pokkisham #MGR
    For More Details: maher.ac.in/
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
    NKNA
    NKNME

ความคิดเห็น • 52

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 ปีที่แล้ว +8

    வாழ்க்கை அனுபவங்களை கலைஞானம் விவரிக்கும் அழகே அழகு ! கேட்டுட்டே இருக்கலாம்னு இருக்கு.
    அரிய பொக்கிஷம் !

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +15

    NSK and Mgr are great legends 🙏🙏🙏

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 ปีที่แล้ว +19

    கடைசி வரை தம்பூராவ உடைத்தது இறந்து போனவர் பெயரை சொல்லவே இல்லை கதாசிரியர் ஃ

    • @manoharanr2664
      @manoharanr2664 ปีที่แล้ว +2

      Who is that great man

    • @rajarani2590
      @rajarani2590 ปีที่แล้ว +2

      அவர் ஒரு பாடல் ஆசிரியர் பராசக்தி படத்தில் உள்ள பாடல்களை எழுதியவர்
      கலைஞானம் ஐயாவின் பெரியம்மா மகன் அவர் பெயர் கவிஞர் காமாச்சி

    • @rajarani2590
      @rajarani2590 ปีที่แล้ว +2

      அவர் கவிஞர் காமாச்சி (சுந்தரம்) பராசக்தி பட பாடல்களை எழுதியவர்
      கலைஞானம் ஐயாவின் பெரியம்மா மகன்

    • @ravimgrravimgr3501
      @ravimgrravimgr3501 ปีที่แล้ว +2

      பராசக்தி திரைப்படத்தில் ஆலயத்தில் சிவாஜி கணேசன் பேசும் பொழுது அம்பாலா பேசுகிறார் என்று கேட்கும் பாடல் ஆசிரியர் காமாட்சி நாதன்
      அந்த திரைப்படத்தில் பூஜாரியாக நடித்திருப்பார்

    • @mailresponse9268
      @mailresponse9268 ปีที่แล้ว +1

      @@rajarani2590 **நன்றி அய்யா*

  • @porkaipandian8373
    @porkaipandian8373 ปีที่แล้ว +11

    எத்தனையே சோக கதைகள்
    கேட்ட துண்டு இப்படி ஒரு சோக கதை கேட்டதில்லை யாருக்கும்
    இந்த நிலை வரவே கூடாது
    நன்பர்களே துணை 😂😂😂❤

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      குடி குடியை கெடுக்கும்

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 ปีที่แล้ว +14

    திரையில் ஜொலிக்கும் கலைஞர்களின் ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு துயரம் நிறைந்தது என்பதை செவி வழியாக கேட்கும் போதே அவர்கள் பட்ட துயரத்தை விட நமக்கு துயரம் கூடுகிறது.

  • @ramarramar328
    @ramarramar328 ปีที่แล้ว +7

    எம் ஜி ஆர் என் எஸ் கிருஷ்ணன் கே ஆர் ராமசாமி வி கே ராமசாமி நல்ல மனம் படைத்த வர்கள்

  • @kuppulakshmibhaskaran5706
    @kuppulakshmibhaskaran5706 3 ปีที่แล้ว +9

    ஐயா நீங்கள் ஒரு கதை ஞானம்.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 ปีที่แล้ว +9

    கலைஞானம் அவர்கள் சினிமா வரலாற்று பொக்கிஷம்

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 ปีที่แล้ว +9

    MGR Eentrumee great gretest

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj ปีที่แล้ว +2

    உதவுங்கள்!! மனிதர்களுக்கு!!
    யாராக்கு எப்பொழுது தேவை ஏற்படும் என்பதற்கு எந்த விதியும் இல்லை!!?
    உதவுங்கள் !!
    வாழ்க்கை மிக சின்ன வட்டம்!!

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 ปีที่แล้ว +3

    The Great Human being
    🙏🙏🙏

  • @saralasri1
    @saralasri1 ปีที่แล้ว +3

    This is about K.P. Kamatchi Sundaram kavinger...

  • @baskaransoda2549
    @baskaransoda2549 ปีที่แล้ว +5

    AIYYA.. WELCOME

  • @govarmp
    @govarmp ปีที่แล้ว +6

    என்னது. யார் இந்த கதையின் நாயகன் என்று கூறியது கதை சொல்கிறாரே கதைஞானம்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 ปีที่แล้ว +6

    Supernkalaiznam sir. The great mgr only in tamilnadu,,,,

  • @balasubramanian9919
    @balasubramanian9919 ปีที่แล้ว +1

    ஆரம்பத்துலயே காமாட்சி என்று சொல்கிறாரே..அவர் காமாட்சி சுந்தரம்...கவிஞர்

  • @melodious-pieces
    @melodious-pieces ปีที่แล้ว +1

    nice memories sir

  • @ravimgrravimgr3501
    @ravimgrravimgr3501 ปีที่แล้ว +7

    கலைஞானம் நல்ல அறிவு பெற்றவர் உண்மையை மட்டும் பேசுபவர் என்று எனக்கு நன்றாக தெரியும் அதே சமயத்தில் ஐந்து முறை அலையவிட்டார் என்பதை சொல்லாமல் தவித்திருக்கலாம்
    அதேபோல் மதுரை வீரன் திரைப்படம் வரும்போது எம்ஜிஆர் சாதாரண நடிகன் அல்ல இந்திய அளவில் பேசப்படக்கூடிய அளவில் ஒரு நடிகர்

    • @mailresponse9268
      @mailresponse9268 ปีที่แล้ว +2

      கலைஞானம் may be fit for திண்ண பேச்சு. Not fit for U-Tube Video presentation. useless fellow.

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 ปีที่แล้ว +5

    பிணம் என்று சொல்லாதீர்கள் அமரர் என்று சொல்லுங்கள்

  • @user-oi3mw4pd3i
    @user-oi3mw4pd3i ปีที่แล้ว +1

    ஐயா ஞானம் செத்தவன் பெயர் எங்க காணோம்

  • @pandiyarajank3415
    @pandiyarajank3415 ปีที่แล้ว +4

    இறந்தவர் பெயர் காமாட்சி சேர்வை

  • @shankarkrish8789
    @shankarkrish8789 ปีที่แล้ว +1

    K P Kamatchi

  • @khannahhaasan9582
    @khannahhaasan9582 2 ปีที่แล้ว +15

    கடைசி வரைக்கும் யாரைப் பத்தி பேசுறார்னு சொல்லவே இல்லையே. Waste video.

    • @sundaraganesan3900
      @sundaraganesan3900 ปีที่แล้ว +4

      கே.பி.காமாட்சி [வில்லன் நடிகர் மற்றும் கவிஞர்

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw ปีที่แล้ว +11

      K.p.காமாட்சி என்பவரைப் பற்றிதான் பகிர்கிறார்.இவர் பராசக்தி திரைப்படத்தில் பூசாரியாக நடித்திருப்பார்.கவிஞரான இவர் பராசக்தியில் "ஓ ரசிக்கும் சீமானே" ஒரு பெண்ணின் மனதை தொட்டு" ஆகிய
      பாடல்களை எழுதியுள்ளார்.குடிக்கு அடிமையாகி வாழ்வை முடித்துக் கொண்டார்.கலைஞானம் அய்யா இவருக்கு உறவினராவார்.(18.4.23)

    • @selvarajkaruthiah722
      @selvarajkaruthiah722 ปีที่แล้ว +1

      கவிஞர் காமாட்சி சுந்தரம் (பராசக்தியில் பூசாரியாக நடித்தவர்)

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 ปีที่แล้ว +4

    The methods of presentation the real life of an actor is like a cinema Kalaignanam is really a genius personality thanks Ayya.

  • @raviragavan58
    @raviragavan58 ปีที่แล้ว

    He told Bala?

  • @wadohialdulaijan9624
    @wadohialdulaijan9624 3 ปีที่แล้ว +5

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @balak7387
    @balak7387 ปีที่แล้ว +2

    ஐயா முதல்ல யாரப்பத்தி சொல்ரீங்க?
    யாரு யாருனு வடிவேல் காமடி மாதிரி மண்ட கொடையுது

  • @asokanvp5667
    @asokanvp5667 ปีที่แล้ว +1

    name ? without name don't Release

  • @palsubramaniam8281
    @palsubramaniam8281 2 ปีที่แล้ว +6

    Who is he talking about?

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 2 ปีที่แล้ว +3

      😅😅 அதை கேளுங்க. யாரைப் பத்தி பேசுறாங்கனே தெரியல.

    • @duraiswamyp
      @duraiswamyp ปีที่แล้ว +2

      தயவு பண்ணி யார பத்தி பேசுரார்னு தெரியவேயில்லையே. இந்த சேனல்ல உள்ளவங்களாவது சொல்லுங்களேன . ஏதோ பெரிய விஐபி மாதிரிதான் தெரியுது

    • @selvarajkaruthiah722
      @selvarajkaruthiah722 ปีที่แล้ว +3

      கவிஞர் காமாட்சி சுந்தரம் (பராசக்தியில் பூசாரியாக நடித்தவர்)

  • @rajappas4938
    @rajappas4938 ปีที่แล้ว +3

    Please tell ghr nane whom you are talking. Otherwise you talk is useless.

  • @sellathurai6939
    @sellathurai6939 ปีที่แล้ว

    நஙங