வணக்கம் ஐயா மாந்தி சீதாசுரேஷ் ஐயா அவர்கள் மாந்தி பற்றிய மாபெரும் விளக்கம் அளித்தார் அற்புதம் சூரியன் சந்திரன் லக்னம் இந்த இடங்களில் இருந்து எங்கு அமர்ந்து சூட்சுமங்களை செய்வார்கள் என்பதை மிக அற்புதமாக விளக்கினார் அருமை இவைகளை அறிய சிறந்த வழிகாட்டியாக அமைத்துக்கொடுத்த குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள் குருவே சரணம் வாணியம்பாடி சீ முகுந்தன் நன்றி ஐயா
ஐயா நீங்கள் சொல்கின்ற கருத்துக்கள் அனைத்துமே மிக அருமையான விஷயங்கள் மாந்தி பகவானைப் பற்றி எடுத்துக் கூறிய விதம் அத்தனையும் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் இடையிடையே நான் சொல்வது புரிகிறதா சொல்வது புரிகிறதா என்று சொல்வது மட்டும் தான் எங்களுக்கு கொஞ்சம் அதுதான் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது
@@sivananthan1989... ஆமா சார்..... ராகு தலை....கேது வால் .... என்று தானே சொல்வார்கள்..... இவர் மாற்றி சொல்கிறார்..... என்று நினைக்கிறேன்..... இவர் சொல்வது correct டா..??
அருமையான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான விளக்கம். மிக்க நன்றி. மாந்தியோடு அமரும் கிரகங்கள் அனைத்தையுமே கெடுத்து விடுவார், இந்த விதி சனியோடு மாந்தி அமரும்போதும் நிலைப்படுமா? மாந்தி சனியின் புதல்வன் அல்லவா? சனியோடு அமரும்போது சலுகைகள் இல்லையா?
மாந்தி மட்டும்தான் மரணத்தைகொட்ப்பாரெனில் குளிகனில் பிறந்தோர்க்கு மரணம் வராதா என்றால் பகலில்பிறந்தோர்க்கு எதன் அடிப்படையில் மரணம் எப்படி அமையும் அய்யா நன்றி வணக்கம் அய்யா இது நல்ல அறிவுரை வீடியோவவவாக உள்ளது ஜாதகத்அனதில் பகலில்பிறப்போர்க்கு குளிகன் எனவும் இரவில் ஜெனனத்துக்கு மாந்திஎன குறிக்கவேண்டுமா அய்யா நன்றி
மதுரையில். ரயில் நிலையம் அருகில் பெரியார் பேருந்து நிலையம்.மிக அருகில். பெரியாழ்வார் "பல்லாண்டு பல்லாண்டு பாடிய" பெருமாளின் * 4 7 *வது - திவ்யதேசத்தில் (ராகு4 & கேது7) கோவிலில் வட கிழக்குப்பகுதியில் நவ கிரகங்கள் சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. சென்ற மாதம்தான் கும்பாபிஷேகம் விமரிச்சையாக நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயா, எனக்கு மாந்தி மகம் நட்சத்திரத்தில் உள்ளது எனக்கு கர்ணநாதன் கேது என் ஜாதகத்தில் 6 ஆம் இடத்தில் உள்ளது எனக்கு கடன் அடைய மாட்டேன் என்று உள்ளது இதற்கு விளக்கம் கொடுத்ததால் நல்லது , நன்றி
ஐயா சுமார் 60 ஆண்டுகள் முன்பாக இந்த துணை கிரகமான மாந்தியை ஏன் நமது முன்னோர்கள் கண்டு கொள்ள வில்லை ???மேலும் ஜாதகத்தில் லக்னம் கணிக்கும் போது க்ஷ்யம் கூட்டி என்றும் வர்த்தனை தள்ளி என்றும் 12 ராசிகளையும் மொத்தத்தில் 360 ° க்குள் கொண்டுவந்தது ஏன் என்று கொஞ்சம் விளக்கம் தரலாமே????👌👌👌👌👌
என் பெயர் எம் சோமசுந்தரம் காம்பட்டு கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டம் என்னுடைய ஜாதகத்தில் மாந்தி எங்க இருக்குன்னு தெரியல லக்கினத்திலேயே லக்கினம் வந்து விருச்சகம் லக்கினத்தில் செவ்வாய் சூரியன் ராகு புதன் சூரியன் நான்காம் இடம் குரு ஏழாம் இடம் கேது எட்டாம் இடம் சனி 11-ஆம் இடம் சந்திரன் எனக்கு என்னுடைய கட்டத்தில் என்னுடைய கட்டத்தில் மாந்தி எங்க இருக்கிறார் என்று தெரியவில்லை என்னுடைய பிறந்தநாள் திங்கட்கிழமை கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி டிசம்பர் 9 12 1974 பிறந்த நேரம் காலை 6 24 நட்சத்திரம் சித்திரை 1ஆம் பாதம் ஆரம்பம் கால இசை செவ்வாய் திசை எனது தாயார் பெயர் அரும்பால் என் தந்தையின் பெயர் முனியன் முனியன்
Work join panna apurama, titan watch vangineen, onnu illa 2 vangineen, Apurama career la semma moosam. Next job kidachithu, andha watch ah potutu than poneen, mudinjipochu... Appove edho thonichu, ipo than puriyuthu😢
Titan watch, Jupiter vehicle, இது எல்லாம், என்னன்னே புரியல, டைட்டன் ன்னு பேருல watches இல்லனா வேற எதை சொல்லுவார் என்று தெரியல, jotgidaththai எப்படி வேணும்னாலும் பேசலாம் என்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்,
5ல் ராகு + மாந்தி சொல்வது கரைட் என் பையன் 30 வயது யாரையும் காதலிக்கவில்லை, ஒரு பெண்ணும் அமைய மாட்டிங்குது ஜாதகத்தை பார்க்க மாட்டிங்கிற ங்க ஏதாவது பரிகாரம் உண்டா
வணக்கம் ஐயா மாந்தி சீதாசுரேஷ் ஐயா அவர்கள் மாந்தி பற்றிய மாபெரும் விளக்கம் அளித்தார் அற்புதம் சூரியன் சந்திரன் லக்னம் இந்த இடங்களில் இருந்து எங்கு அமர்ந்து சூட்சுமங்களை செய்வார்கள் என்பதை மிக அற்புதமாக விளக்கினார் அருமை இவைகளை அறிய சிறந்த வழிகாட்டியாக அமைத்துக்கொடுத்த குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள் குருவே சரணம் வாணியம்பாடி சீ முகுந்தன் நன்றி ஐயா
Thanks very informative
🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏
நல்ல விளக்கம் இறந்தவர்கள் யாராக இருந்தலும் மதிக்க வேண்டும்.
நல்ல விளக்கம் மிக தெளிவாக உள்ளது
ஐயா நீங்கள் சொல்கின்ற கருத்துக்கள் அனைத்துமே மிக அருமையான விஷயங்கள் மாந்தி பகவானைப் பற்றி எடுத்துக் கூறிய விதம் அத்தனையும் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் இடையிடையே நான் சொல்வது புரிகிறதா சொல்வது புரிகிறதா என்று சொல்வது மட்டும் தான் எங்களுக்கு கொஞ்சம் அதுதான் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது
Super God bless you sir
மாந்தி.பற்றிய.விளக்கம்.மிகவும்.அற்புதம்
Excellent information congrats
Excellent information thanks Sir
Respected gi
Watching and. Liking
Super explanation video sir
அருமை அருமை அருமை ஐயா
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Please confirm your charges for seeing jadagam
Arumai
Best explanation
Excellent ayya ❤🎉
அற்புதம் அய்யா,முத்து முத்தான பொக்கிஷம்
மாந்தியை பற்றி அருமையாக நடத்தினீர்கள் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் பாடம் எடுப்பது போல் இருந்தது
❤🎉சூப்பர்
ஹீமாந்தி பகவான்
Neenga romba correcta solreenga❤
நன்றி ஐயா 🎉🎉🎉
அருமை தங்கள் பதிவு
எனது பேத்திக்கு லக்கிணத்தில் மாந்தி ஆனால் சுக பிரவேசம் ஆக பிரந்தால்
மாந்தி தமிழ்நாட்டில் பார்பதில்லை கியகம் தசா தான்முக்கியம் சிவசிவ இப்போது 95 சதம் சிசேரியன்தான் ஜெயலலிதா சுயபிரசவமா ஆபரேசனா
In my horoscope in Lagnam mandhi is there I am not cizsarian
Yenakkum lakgnathil manthi but not c section. Poitu nalla padichitu vanga
Yanakum , lagnathil manthi nanum suga prasavam than ,
@@sivananthan1989... ஆமா சார்..... ராகு தலை....கேது வால் .... என்று தானே சொல்வார்கள்..... இவர் மாற்றி சொல்கிறார்..... என்று நினைக்கிறேன்..... இவர் சொல்வது correct டா..??
அருமையான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான விளக்கம். மிக்க நன்றி. மாந்தியோடு அமரும் கிரகங்கள் அனைத்தையுமே கெடுத்து விடுவார், இந்த விதி சனியோடு மாந்தி அமரும்போதும் நிலைப்படுமா? மாந்தி சனியின் புதல்வன் அல்லவா? சனியோடு அமரும்போது சலுகைகள் இல்லையா?
மாந்தி மட்டும்தான் மரணத்தைகொட்ப்பாரெனில் குளிகனில் பிறந்தோர்க்கு மரணம் வராதா என்றால் பகலில்பிறந்தோர்க்கு எதன் அடிப்படையில் மரணம் எப்படி அமையும் அய்யா நன்றி வணக்கம் அய்யா இது நல்ல அறிவுரை வீடியோவவவாக உள்ளது ஜாதகத்அனதில் பகலில்பிறப்போர்க்கு குளிகன் எனவும் இரவில் ஜெனனத்துக்கு மாந்திஎன குறிக்கவேண்டுமா அய்யா நன்றி
திருவானைக்கோவில்ஜம்புகேஸ்வரர்கோவிலில்சனீஸ்வரர் கோயில் உள்ளதுசனீஸ்வரர் மாந்தி சேஷ்டாதேவி உள்ளது
திருவாலங்காடு. மாந்தி தோஷ பரிகாரம். செய்றாங்க
@@marimari4669 really
@@marimari4669நீங்க அந்த கோவிலுக்கு போய் இருக்கீங்களா?
Namaskaram. Yenakku scisserian dhan. Lagnathula mandhi illa. Yenakum illa, yen magalukum lagnathula mandhi illa. Yenaku simha lagnam, lagnathula chevvai.
Super super
ஜயா வணக்கம்
திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் பத்தில் ராகு மாந்தி சேர்ந்து இருந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்
Patil Mandi nalla vilakkam thank you❤🎉
7.12.86,8.39pmve llore,thirumanam eppodhu 🙏
dhanus Laknathil maanthi and sani enakku sugapersavamthan sir
Sir please confirm
Yes sir. Thank you sir valga valamudan. Ethukku anna. Seyyalam. Sir. Thank you valga valamudan
19:13 மிக்க நன்றி
En Date of birth
31 1 1978
Time 12 40 Pm
Dhulam Rasi
Resapa Lakkinam En Time eppati Erukum
11ல் அமர்ந்த சனிபகவான் தன் 3ம் பார்வையால் .
லக்கணத்தை பார்க்கும்.
இதற்கு தாங்கள் பதில்
கூறுங்கள்.
மாந்தி தனியா அமைந்தால் நன்மையா எந்த கிரகத்துடனும் சேராமல் தனித்தன்மையா இருந்தால் நன்மை தருமா.
Super
Nandri. 58:30
வணக்கம் ஐயனே.கன்னி ராசி கன்னி லக்னத்தில் 11 ஆம் வீட்டில் மாந்தியுடன் ராகு..மாந்தி
தீய பலன்கள் தராமல் இருக்குமா.விளக்கம் வேண்டுகிறேன்.நன்றி ஐயனே
புதனோடு மாந்தி சோர்ந்தால் என்ன பலன்
Ayya yenakku Thanusulaknam kadagarasi 11th house la maanthi Titan kattalama Laknathill Sani
Lsknathill sani 2nd housre la Viyalan 11 TH house la maanthi nallatha kettatha plz sollunga
Ragaventra bhavanai sevvekayen
Enaku Eppati Erukum
என் மகனுக்கு நான்காம் இடத்தில் ராசி கட்டத்தில் மாந்தி இருக்கு ஐயா, நவாம்ச கட்டத்தில் சுக்ரன்+செவ்வாய்+மாந்தி இருக்கு ஐயா தீர்வு கூறுங்கள்
Arumaiyala vilakkam....tqu sir
மதுரையில்.
ரயில் நிலையம் அருகில் பெரியார்
பேருந்து நிலையம்.மிக அருகில். பெரியாழ்வார் "பல்லாண்டு பல்லாண்டு பாடிய" பெருமாளின்
* 4 7 *வது - திவ்யதேசத்தில் (ராகு4 & கேது7)
கோவிலில் வட கிழக்குப்பகுதியில்
நவ கிரகங்கள் சிறப்பாக
அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
வேறு எங்கும்
இருப்பதாக தெரியவில்லை.
சென்ற மாதம்தான்
கும்பாபிஷேகம் விமரிச்சையாக நடைபெற்றது.
என்பது குறிப்பிடத்தக்கது.
கூடலழகர் பெருமாள் கோவில்
What will happen, when manthi is with puthan in 2nd house?
🙏🙏🙏🙏
Adhodi edhiri noi kadan mattri mattri avanukku vandadu ennakkum appadithan 2019 to 2023 varai inimel eppadiyo theriyadu nandri ungal kanippu sariye. By Mahalakshmi Iyer kalyan Ulhasanagar mumbai. Pirantha idam madurai palani adivaram. Palghat vadamal iyer
ஐயா,ஒரு குழந்தை பிறக்கும் வேளையில் குளிகன்,மாந்தி இவைகள் எந்த ராசியில் உள்ளது என்பதை கணித்து அறிவது. என்பதை
Manthi Enaku 2il iruinthal Enaku Enna palan
சூப்பர் பேச்சு. ❤ தில்லு. எல்லார் பற்றியும் கார சார விமர்சனம். 😂
கல்யாணத்திற்கு போக முடியாமல் போனாலும், சாவுக்கு போவது நல்லது .
how to calculate manthi ?
60 வயது சாதகறகு லக்கனத்தில் மாந்தி இருக்கு அப்பொழுது ஆப்ரேசன் இல்லை
ஐயா9ல்ராகுமாந்திதாத்தாசொத்துஉள்ளது ஆனால்சொத்துகட்டலாமாகூடாதா
🎉🎉🎉
Manthila yennaya athisayam
ஐயா, எனக்கு மாந்தி மகம் நட்சத்திரத்தில் உள்ளது எனக்கு கர்ணநாதன் கேது என் ஜாதகத்தில் 6 ஆம் இடத்தில் உள்ளது எனக்கு கடன் அடைய மாட்டேன் என்று உள்ளது இதற்கு விளக்கம் கொடுத்ததால் நல்லது , நன்றி
ஐயா நமஸ்காரம்.மாந்திதோன்றியவிதம்நீங்கள்கூறியதுகிடையாது. சனி என்றகோள்நீள்வட்டபாதையில்வரும்பொழுது.தென்திக்கில்.யம.மண்டலம்திக்ல்வரும்போதுகுளிகன்உதயமாகும்.அப்பொழுதுதான்.முதல்.24.நிமிடம்மட்டும்மாந்திஉதயம்மாகும்.பின்புகிடையாது.இதைதான்மிருத்யவேதைஎன்றும்.மற்றவைகதை.மாந்தியைஉற்றுகணிதம்போடவும்.நன்றி
Enaku lagnathil manthi undu but na normal delivery tha
Vanakkam iduvarai naan ketradha Mandhita pattriya thagavalgal arumai. Unmaiyum kuda. Nan rishabha rasi karthigai 3rd padam en jadhagathil mandhibirrukku en kanavar 10 varuda marriage life irandhu vittar magan 21/2 age agumbodu ippo maganukku 31 vayadu enakku 60 mudindu 61 panguni kruthigai thodangiulladu. En manukkum foeign job sariyala ippo boke accident anal onnum agala kalil veek vandu otu varathil sariyagivittadu avan thiruvonan Star 18 sept kalal pirantan adanal thantai irandhu vittar. katthi vathu siru keera seida pin thalai veiya vandadu. Ellom ninakkum bodu mandhi pattriya thagaval unmai.nadri vazhikattiyathirku.
Manthi eppadi Kanakeduvathu
ஐயா சுமார் 60 ஆண்டுகள் முன்பாக இந்த துணை கிரகமான மாந்தியை ஏன் நமது முன்னோர்கள் கண்டு கொள்ள வில்லை ???மேலும் ஜாதகத்தில் லக்னம் கணிக்கும் போது க்ஷ்யம் கூட்டி என்றும் வர்த்தனை தள்ளி என்றும் 12 ராசிகளையும் மொத்தத்தில் 360 ° க்குள் கொண்டுவந்தது ஏன் என்று கொஞ்சம் விளக்கம் தரலாமே????👌👌👌👌👌
👍
ரஜினி சாரை விடுங்கள் நீங்கள் செய்த தானம் என்ன?
பகல் time 12pm to 12am வரை எப்பிடி வரும் 7pm தாண்டி நல் இரவு தானே
Sir, Did you paid him 15,000/-Rs. Did you keep up your word?
என் பெயர் எம் சோமசுந்தரம் காம்பட்டு கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டம் என்னுடைய ஜாதகத்தில் மாந்தி எங்க இருக்குன்னு தெரியல லக்கினத்திலேயே லக்கினம் வந்து விருச்சகம் லக்கினத்தில் செவ்வாய் சூரியன் ராகு புதன் சூரியன் நான்காம் இடம் குரு ஏழாம் இடம் கேது எட்டாம் இடம் சனி 11-ஆம் இடம் சந்திரன் எனக்கு என்னுடைய கட்டத்தில் என்னுடைய கட்டத்தில் மாந்தி எங்க இருக்கிறார் என்று தெரியவில்லை என்னுடைய பிறந்தநாள் திங்கட்கிழமை கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி டிசம்பர் 9 12 1974 பிறந்த நேரம் காலை 6 24 நட்சத்திரம் சித்திரை 1ஆம் பாதம் ஆரம்பம் கால இசை செவ்வாய் திசை எனது தாயார் பெயர் அரும்பால் என் தந்தையின் பெயர் முனியன் முனியன்
Sir mandhi is disturbing you 🙏
லக்கணத்தில் மாந்தி இருக்கு என்ன பலன்
24.00 ❤🎉
மாந்தியின் பேச்சின் நடுவில்
முதல் மந்திரி
முந்திரி மாதிரி
முந்தி வரும்
விளம்பரம்
மாந்தியின்
தந்திரமா
கேரளாவில் மாந்திக்கு முதல் இடம் .
Work join panna apurama, titan watch vangineen, onnu illa 2 vangineen,
Apurama career la semma moosam.
Next job kidachithu, andha watch ah potutu than poneen, mudinjipochu...
Appove edho thonichu, ipo than puriyuthu😢
You say pinam ten more times so manti activate for you
என் பையன் கடகம் ராசி கடகம் லக்கினம்.லக்னத்தில் மாந்தி.எனக்கு நார்மல் delivery than ayya
👌
Titan watch, Jupiter vehicle, இது எல்லாம், என்னன்னே புரியல, டைட்டன் ன்னு பேருல watches இல்லனா வேற எதை சொல்லுவார் என்று தெரியல, jotgidaththai எப்படி வேணும்னாலும் பேசலாம் என்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்,
மாந்தி மூன்றில் இருந்தால் அத்தனை பேருமே விபத்தில் இறப்பார்களா
Kekaravan irrukkum varai kootampottu olaruolarunu olaraveenga. Pesiye yellaruthsiyum muducheeruvinha, asingam
5ல் ராகு + மாந்தி சொல்வது கரைட் என் பையன் 30 வயது யாரையும் காதலிக்கவில்லை, ஒரு பெண்ணும் அமைய மாட்டிங்குது ஜாதகத்தை பார்க்க மாட்டிங்கிற ங்க ஏதாவது பரிகாரம் உண்டா
ஜாதகம் பார்க்க எவ்வளவு?
எனக்கும் 5 ம் கட்டம் சுக்கிரன் +ராகு + மாந்தி இருக்கு எனக்கும்
P
30/11/1985 10.30 am
இதுஇவர்சொந்தகற்பனைகடந்துசெல்வோம்
அம்பானிக்கு லக்கிணத்துக்கு 3ல மாந்தி அவருக்கு என்ன கொறவு சொல்லு
.வணக்கம்..என் மகனுக்கு லக்கனத்தில் மாந்தி உள்ளது.அடுத்து இரண்டாம் இடத்தில் கேது.எட்டில் ராகு உள்ளது..
வெறிகுட்சரியானசெறுபடிஉங்களைதலைவனுங்குகிரேன்
Everything false on maandhi placement
மாந்திய சொல்லும்போதே தடை வருதுங்களே ஐயா
😂
மாந்தி. இலக்கின. இரண்டாம். இடத்தில். இருந்தால்.
அந்த. ஜாதகம். வாழ்நாள் முழுவதும் கோடிக்கணக்கான. பொருள். பெற்று. நிம்மதியாக. வாழ்வார்கள்.
இது. சர்வ நிச்சயமாக. உள்ள. பலன். ஆராய்ச்சி. செய்து. பாருங்கள். ஜோதிட ரே.
@@thivyabharathiksrirangam7041😅😅😅😅😅
எனக்கு லக்னத்தில் மாந்தி😖
Your pridiction is not working, so do research again. My wife and I have manthi in laknam, but all not true
Stalin soothai naaki polaikravaan thaan matravargalai patri comments pannuvinga, dirty character just do your job Suresh 👎🤬🤬
மாந்தியின் மகிமையை மறைத்து வைத்தே ஜோதிடப்பலன் சொல்ல முயலவேண்டும் என்ற ஐயாவின் அறிவுரை ஜோதிட மணிமகுடத்தில்
பதிக்கப்பட்ட வைரமேயாகும்.
Dmk வா
யோவ் நீ சொல்லுறத பாத்தா எவனுமே நல்லா இருக்க மாட்டானுங்க போல... போய் பிள்ளைங்களை படிக்க வையுங்கய்யா
Ondrum varathu vai