வாழை மகசூலை தடுக்கும் நோய்களை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் ?| Plantain Harvesting|Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2021
  • வாழை மகசூலை தடுக்கும் மிக முக்கியமான நோய் என கருதப்படும் வாடல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய். இந்த நோய் வாழையை தாக்கினால் என்ன ஆகும் ? அதை சரி செய்ய நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #Banana #BananaResearch #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • บันเทิง

ความคิดเห็น • 20

  • @Ran.1971
    @Ran.1971 3 ปีที่แล้ว +12

    அருமையாக தெளிவாக விளக்கியுள்ள விஞ்ஞானி ஐயாவுக்கும் பேட்டி கண்ட மக்கள் தொலைக்காட்சிக்கும் நன்றி . இதேபோன்று தேசியதோட்டக்கலை விஞ்ஞானிகளின் பேட்டிகளை வெளியிடுங்கள் நன்றி

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 10 หลายเดือนก่อน +1

    தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து எங்களது வாழ்வும் மலர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக விளக்கமாக கூறினீர்கள். ஒன்றி ஐயா, அவ்வாறே கடை பிடித்து பயன்பெறுவோம். நான் பெற்ற இன்பம் இனி இந்த வையகமும் பெறும். நன்றி.

  • @rengadurai1187
    @rengadurai1187 6 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி அய்யா

  • @chenniappangobi522
    @chenniappangobi522 3 ปีที่แล้ว +3

    அய்யா வாலை நோய்அறிகுறி விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது

  • @subashchandrabose9296
    @subashchandrabose9296 2 ปีที่แล้ว +2

    Sir pls kindly make more videos related to disease symptom and management.. regarding to fruit crops

  • @lakshmanans7930
    @lakshmanans7930 ปีที่แล้ว +1

    Sir
    Very good information

  • @sivasubramaniambalasubrama453
    @sivasubramaniambalasubrama453 ปีที่แล้ว +1

    Excellent information/teaching

  • @lingamanantham6554
    @lingamanantham6554 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா எனக்கு மினரல் ஆயில் தேவை எங்கு கிடைக்கும் எங்கு வாங்குவது

  • @krsdd
    @krsdd 2 ปีที่แล้ว +2

    Good explanation

  • @rufusk8716
    @rufusk8716 2 ปีที่แล้ว +1

    Informative

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +4

    Very useful info. Good job NCRB team for making an attempt to connect with farmers.

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரியான கருத்து அல்ல. நிலத்தை கூடுதலாகப் 2 ஆர் 3 நாள் kayavittu பயிர் seiya வேண்டும்.

  • @2gbram995
    @2gbram995 2 ปีที่แล้ว +1

    Super

  • @veldurai6375
    @veldurai6375 2 ปีที่แล้ว +3

    ஐய்யா! மினரல் ஆய்ல் எங்கு கிடைக்கும்! வாடல் நோய் இல்லையென்றாலும் அதைப் பயன்படுத்தலாமா?

  • @kumaravelp1915
    @kumaravelp1915 ปีที่แล้ว +2

    அய்யா மினரல் ஆயில் எங்க கிடைக்கும்

  • @BalaMurugan-os6ed
    @BalaMurugan-os6ed 2 ปีที่แล้ว +2

    Where we buy this product

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 ปีที่แล้ว +1

    How many days once we have to give water to red banana

  • @selva7021
    @selva7021 2 ปีที่แล้ว +1

    Mop 50kg -1680