Kodaikanal to Kumuli Via Adukkam and Kumbakkarai falls // Short and Scenic Route
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #kodaikanal #adukkam #kumuli #thekkady #travelling #beach #sunset #photographer #holiday #style #instadaily #traveltheworld #india #mountains #life #lifestyle #italy #sea #beauty #model #tourism #likeforlikes #traveler #europe #architecture #sky #smile #instalike #me #traveller #italia #naturelovers #a #landscapephotography
Kodaikanal, nicknamed as Princess of Hills is an attractive tourist place for the tourist and Nature lovers. A planned trip would lead the tourtists to reach the nearby places. Many of the tourists who come to kodaikanel want to visit kumbakkarai falls, Theni and Vaigai dam. There is a route via adukkam to reach Theni and other tourist places. This claims to be the short route comparing with the one coming down to Batlagundu road. Bike riders find it thrilling to ride in this route. The sceneries are really enchanting and the nature lovers would love to travel through this route. #adukkam
#viaadukkam
#kumbakkaraifalls
#theni
#kodaikanalshortroute
#thenitokodaikanal
#kodaikaneltotheni
#kodaikkanaltoperiyakulam
#periyakulamshortroute
#kodaikkanalshortroute
#அடுக்கம்
#பெரியகுளம்
#கும்பக்கரை
#கொடைக்கானல்
#மலைபாதை
#valasai #valasaivaaththiyar #valasaivathiyar
#வலசை #வலசைவாத்தியார்
#வலசை_வாத்தியார் #valasai_vaaththiyar
தங்கள் ஒளிப் பதிவில் இயற்கை எழில் ரம்மீயமாகவும் ரசிக்கும் படீயாகவும் இருக்கிறது ஒலிப்பதிவும் நன்று முயற்சிக்கு வாழ்த்துகள் நன்றி
மிக்க நன்றி...
அருமையான ரசிக்கும்படியான விளக்கம். ..
எனக்கு சொந்த ஊர் பெரியகுளம்
தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ளேன்
மிக்க நன்றி..
மிகவும் அருமை வாத்தியாரே... இதோ குடும்பத்துடன் புறப்பட்டு விட்டேன்.... 👌👍பின்னணி யில் மெல்லிய இசை நன்றாக உள்ளது...
.. வாழ்க நலமுடன் 🌹
மிக்க நன்றி... இனி பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்..
உங்களுடைய குரல் மதிப்பிற்குரிய தென் கட்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்களுடைய குரலை போன்று உள்ளது... 👍
தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.. உற்சாகம் அளிக்கிறது.. நன்றி.. நன்றி.. நன்றி
Unmaithaan
முழு காணொலியும் உற்சாகம் குறையவில்லை
மிகவும் அருமை
உங்கள் குரல் மிக மிக அருமையான வசீகரம் மனம் லயித்து போனது காணொலி
மிக்க நன்றி... உங்களின் பின்னூட்டம் என்னை இன்னும் உந்தித் தள்ளுகிறது..
@@valasai_vaathiyar மிகவும் மகிழ்ச்சி இன்னும் சிறப்பான பயணங்களை வழங்க வேண்டும் நீங்கள்
Superb playback. Nice thanks
Thank you
Very excellent voice
Thank you
அய்யா நீங்கள் தமிழ் வாத்தியாரா ? உரையாடல் மிக அழகு எதோ வானொலியில் கேட்டது போல் உள்ளது.
நன்றி அய்யா... நான் அறிவியல் ஆசிரியர்.. தமிழ் என் தாய்மொழி மற்றும் மிகவும் நேசிக்கும் மொழி.. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..
உங்கள் வர்ணனையும் ஒளிப்பதிவும் மிக அருமை
மிக்க நன்றி... வாழ்க வளத்துடன்
உங்களுடைய குரல் உங்கள் நிகழசியைப் போல அழகாக இருக்கிறது. அதிலும் நல்ல சில பயனுள்ள விஷயங்களையும் சொன்னீர்கள். நல்லா இருக்கு. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
அருமை சகோதரா
மிக்க நன்றி
உங்கள் வாய்ஸ் இனிமை ஐயா
மிக்க மகிழ்ச்சி... நன்றி அய்யா
Arumayana kaanozhi!
Romba namdri...
Super Escalante beautiful tnq u
Thank you so much
Excellent. All the best
Thank you ..
உங்கள் வீடியோ என்னை மிகவும் inspire பண்ணியதால் சென்ற வாரம் ஒரே நாளில் எனது காரில் பாச்சலூர் வழியாக பெருமாள் மலை அருகில் வரை சென்று அடுக்கம் வழியாக கும்பக்கரை வரை இறங்கினேன். மிக்க நன்றி நண்பரே. நல்ல குளு குளு சீசன் நேரம் மீண்டும் பயணிப்பேன்.
அருமை... அருமை.. மிக்க நன்றி
Very excellent voice Mr
Thank you
நண்பா நானும் இந்த அடுக்கும் வழியாக பயணம் கொண்டேன் மிக அழகான ஒரு இயற்கை காட்சி
அருமை... வாழ்த்துகள்
Thanks for the share... Good one
Welcome and thank you for the appreciation
Super ton
Thank you
Thank you so much for all
You are most welcome
I Miss my father ( from God we came, to Him shall we return). He love to travel. N had this knowledge of places, routes etc
Your dad lives in you...
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி...
Woooow,I Love journey
Thank you so much for your boosting comment
Heaven is this... Happy to witness..
Exactly... More on the way
Visual treat..
Thanks a lot
🎉supar,sar
Thank you
Super sir💖💖🙏
Thank you...
மிக அருமையான வரிகள்
மிக்க நன்றி 🙏
விளக்கம்... அருமை..
உங்களுடன்.. இனி... எங்கள்
பயணம் தொடரும்.
மிக்க நன்றி....
உங்கள் குரல் தென்கட்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் மாதிரி இருக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Skuper velkkam thanks
Thank you
Super bro nice voice nice place full video link panma parthen
Thank you so much
Sir your voice super and perfect
Thank you so much ... Your appreciation means a lot..
Very nice.superb
Thank u
Super super excited sir 🎉❤
Thank you so much
Voice super...
Thank you
Best visual of adukam route 👌 😍
I had visuals for 100 minutes... Felt very bad to cut them short... Nice place... Nice route.. And remarkable nice ambience..
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤
நன்றி
My native place
That's great
Aadukam road semmai ya irukum
Aama... Semmayilum semma
Super sir👍👍
Thank you so much
Sir back round songs semma
Thank you
தங்கள் குரல்,western music, super. Kodaikanal to kumuly super. 1976- 77ல் அடியேன் குமுளி Check Post ல் ( civil supplies-அரிசி செக்போஸ்டில்) Revenue Inspector ஆகப் பணியாற்றினேன்.பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப் படுத்திய திரு.வலசை அவர்களுக்கு நன்றி, நன்றி 🙏👌👍
மிக்க நன்றி
Supper 😀😀
Thank you
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ
நன்றிகள் பல சகோ...
அருமையான பதிவுக்காக நன்றி,வாழ்த்துகள்
நன்றி
கொடைக்கானல்,பதை,நன்றாக,இருந்தது,நன்றி,சார்
பசுமை,கண்ணுக்கு,குளிற்ச்யக,இருந்தது
தேனி,கம்பம்,சுறிலி,அறுவிருக்கு
நன்றி... கட்டாயம் வருவேன்.. பதிவு உண்டு
Unga voice very nice 👍
Thank you
Vazthukkal
Thank u so much
👍👍👍👍👍👍 super
Thank you
Very beautiful coverage
Thank you so much
Super 👍
Thank you
சகோ naan Tirunelveli ur video and voice and explain very nice 🎉❤😂
Thank you so much...
super
Thank u
This route is terrifying. I visited Kodaikanal last February. My maps guide me through this route .Do not take this route during the rainy season, up to Kodaikanal main road, I believe it is 37 hairpin bends 😢😢😢😢😢 😢😢
OK ...
Wovvvvv
Thank you
Enchanting
Thank you
Excellent briefing and super voice,anna
Thank you so much sagothara...
தமிழ் அருமை
மிக்க நன்றி
அருமை
நன்றி
Bgm satre saththam koraivaga irundhal nandraga irukum
Thank you...
Ini gavaniththuku edit seikiren... Thank you for your valuable feedback
நன்றி.....
🙏
Naan kalugumalai
நல்ல இடம்... வாழ்த்துகள்
Beautiful place ...but some places fast ah move pannum bothu parka kan valikuthu...3D madhri kitta varuthu...appo iyarkai epadi rasika mudiyum...in between konjam drive stop panni or slow panni eduthiruklam...really eyes paining...otherwise good.....👍🏻
Ini apdi parthukuren...
Thank you so much for your feedback..
I drove a car last year on this route. But that time there no good road like this
Yes... Now its good
இயற்கை காட்சிகள் சுற்றுலா காணொளி பதிவிடும் போது இருசக்கர வாகனம் மற்றும் கார் பயணம் பற்றியே கூறப்படுகிறது இந்த இரு வாகன வசதிபயன்படுத்த முடியாதவர்களுக்கு பேருந்து தான் மாற்று ஏற்பாடு எனவே இனி வரும் காலங்களில் பேருந்து வசதியையும் சேர்த்து காணொளி பதிவிடுமாறு அனைத்து இயற்கை ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்
@@GopalsamiG தங்களின் கருத்தை வரவேற்கிறேன்... என்னுடைய பதிவுகளில் இதை இனி சரிசெய்ய முயற்சிக்கிறேன்.. நன்றி
Cut music. It is a beautiful place so no music needed.
OK
எங்க ஊர் ரோடு
கொடுத்து வச்சவங்க
👍
Thank you
❤
Tq
ஐயா! கொடைக்கானல்-அடுக்கம் வழியாக கும்பக்கரை செல்வதற்கு கார், வேண் செல்வதற்கு உண்டான பாதை வசதிகள் இருக்கின்றனவா என்பதை தெரிவிக்கவும்.
பாதை வசதிகள் உண்டு... கார், வேன் செல்லலாம்... அருமையான இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டு செல்லலாம்.. தங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்...
மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களது கனிவான, விரைவான பணிக்கு பாராட்டுகள்.
Fr.pakkiam,
Thank you so much
நண்பா நானும் இந்தப் பாதையில் வந்தேன் ரொம்ப ஒரு அழகான இயற்கை காட்சி கொஞ்சம் கவனமாக செல்ல வேண்டும் இந்த பாதையில்
ஆம்... அருமையான பாதை.. அழகில் கவனம் இல்லையென்றால் ஆபத்துதானே..
👌👌👌
Tq
நல்ல பதிவு வாழ்த்துக்கள் ( ழ, ள உச்சரிப்பு கவனித்துக் கொள்ளுங்கள்)
நன்றி... கட்டாயம் கவனித்துக் கொள்கிறேன்..
இந்த பாதையில் பேருந்தில் செல்வதற்கு வசதி உள்ளதா தெரியபடுத்தவும்
@@GopalsamiG அடுக்கம் வரைக்கும் பேருந்து வசதி உள்ளது.. இருபுறம் இருந்தும்...
Very dangerous way . night 6pm to morning 7am still not allowed
Yes but scenic route. Forest range
சொல்றேனு தப்பா எடுத்திகாதீங்க...இந்த வீடியோல தார் ரோட்டை தவிர வேற எந்த இயற்கையையும் பார்க்கல...
சரி... அடுத்த வீடியோவில் சரி பண்ணிருவோம்... இதுல தப்பா நினைக்குறதுக்கு என்ன இருக்கு?
@@valasai_vaathiyar நன்றி ..உங்களை மாதிரி யூடியுபர்கள் வழியாகத் தான் இயற்கையான இடங்களை தொலைவில் உள்ள நாங்கள் ரசிக்கிறோம்.
ஆர்வமாக பார்க்க வந்த எனக்கு இதை பார்த்தவுடன் ஒரு விரக்தி..அதனால்தான் இந்த கமன்ட்
சரி... நன்றி...
நன்றி 👍
மிக்க நன்றி
Very nice. But when you explaining .please also tell about distance between kodaikanal & kumuli etc.
@@ahmedjaffer9925 sure
பேக்ரவுண்டாக தமிழ் சிச்சுவேசன் பாடல்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
நன்றி... அடுத்தமுறை முயற்சி செய்கிறேன்.. காப்புரிமை பிரச்சினை இல்லாத தமிழ் பாடல்கள் கிடைத்தால் நலம்..
Flute music
Sure
Please avoid this route in rainy season and night driving.
Sure.. And the forest dept won't allow also
At What speed you are riding bro.?
Reasonable speed approved in applicable places... I have speeded up the video in few places , so as not to be lengthy..
Bad driving
Trying to overtake in the turning
Thank you for the suggestion... Will correct in the future..
Is this bus route
No
You have bus for adukkam... But not a complete bus route
Ithu yenna bike sir puthusa iruku
Suzuki intruder
car la indha root la poga mudiyama bro
Thaaraalama polam... Nalla irukum.. But konjam gavanama ponum...
@@valasai_vaathiyar thanks for your reply bro, may starting la kodaikanal polam nu plan, pakathula vera enga pola bro kodaikanal mudichitu, may month romba kuttama irukuma.
video fulla parthe super...
கொடைக்கானல் தாண்டி பூமபாறை போலாம்... கூக்கால் ஏரியைத் தாண்டி private falls இருக்கு அதையும் தாண்டி போளூர் இருக்கு... கூட்டமா இருக்கும்.. ஆனா நல்லா இருக்கும்...
@@valasai_vaathiyar thank u for your valuable reply bro.. udane reply panringa thank u.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சூப்பர்🌹🌹🌹🌹👍👍👍👍
மிக்க நன்றி... 🙏
Enga eriya bro
கொடுத்து வச்சவங்க...
Background music over level
Will reduce hereafter... Thank you for your feedback
இந்த ரூட்ல பேருந்து வசதி உண்டா
உண்டு... எபோதாவது
It is dangerous to over-take at road bend (curve)
Yes...
Avoid unnecessary cries of noise "as song and music"
Sure... Will take your suggestion ... Thank you so much for your valuable comment
TN.60
Oho
Nice 👍
Thank u so much
சில்வர் அறிவியல் காட்டி இருக்கலாமே
சில்வர் அருவி shorts இல் உள்ளது... இதில் பயணப் பாதை மட்டும் காட்டியுள்ளேன்
ஆபத்தான பாதை தயவு செய்து கவனமாக செல்லுங்கள் . இறங்கும் வாகனங்கள் 1 மற்றும் 2 கியரில் மெதுவாக இயக்கவும்
உண்மை.. நல்ல பரிந்துரை.... நன்றி
அனுபவத்தில் சொல்கிறேன் கரணம் தப்பினால் மரணம்
முன்பைவிட இப்போது பரவாயில்லை தானே...
அதென்ன Helmet Camera வா அய்யா ? அதென்ன விலை ?
Action camera.. Insta one r twin edition
@@valasai_vaathiyar நன்றி நன்றி நன்றி
அருமை
நன்றி
❤
Thank you