இன்று தங்களின் வெள்ளவட்டை பகுதியைப் பற்றிய காணொலி கண்டேன். அற்புதம். அழகு தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசியதைக் கேட்டபொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள்.🎉🎉🎉❤
இந்தக் காணொளியில் மிகவும் மனதைக் கவர்ந்தது, மாலை கட்டுபவர் தனது கருமத்தையும் கவனித்துக் கொண்டு உங்கள் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதிலளித்தது. அந்தத் தம்பிக்கும் பாராட்டுகள்,
Thank you for showing wellawatta, it’s been 10 years since left for Canada Neega irukira manning place la than irunthan 10 varusam kalichu wellawatta partha santhosam ungalala
தம்பி உங்கள் எல்லா vlogs ம் பார்க்கிறேன், நல்லா இருக்கு வாழ்த்துக்கள்,, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோழ் சிங்களவர்கள் என்பதற்கு பதில் சகோதர மொழி பேசும் மக்கள் என்று சொல்லிப்பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும், நல்ல விடயம் எங்களிடம் இருந்து தொடங்குவது தப்பு இல்லையே
வணக்கம் தம்பி தனி அறை எவ்வளவு வாடகை தங்கும் நேரம் 24 மணி நேரமா அல்லது உ+ம் மாலை வந்தால் மறுநாள் மாலைவரை தங்லாமா அல்லது காலையில் வெளியேற வேண்டுமா அறியத்தாருங்கள் நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
தம்பி,தங்களுடைய கொழும்புப் பயணம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு குண்டைத்தூக்கிப் போட்டீர்ககள் அதாவது உந்துருளியின் முக்கிய விடயங்களை நீங்கள் மறந்து(விட்டுவிட்டு) வந்தது போன்று நானும் 1995ல் இலங்கை கடவுச்சீட்டை வீட்டில் மறந்து விட்டுவிட்டு .....
NAAN JAFFNA THAVADYAI SERNTHANAN.UNGAL SUBSCRIBER.JANANY IBC TAMIL WORK PANNIYATHAKA NEWS PARTHOM.BB6 IL AGE KURAINTHA GIRL.WINNER AKA VARAVENDUM ENRU AASAIPADUKIROM.
நேர்தியான சுத்தமான சாலைகள், ஆம்புலன்சுக்கு உடனடியா வழிவிடும் போக்குவரத்து விதிமுறைகள், அமைதியாக அன்றாட வேலைகளை கவனிக்கும் மக்கள். அழகான கடற்கரை... நெருக்கடியற்ற ஜனதொகை ... ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் இலங்கை தன் வாழ்வை தொலைத்தநாடு. ஆனா ஒண்ணு இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழும் தமிழக தமிழர்கள் , மற்றும் மலேசிய தமிழர்களைவிட இலங்கை தமிழர்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள், இல்லைனா இலங்கையின் எந்த பகுதியிலும் இப்படி ஒரு ஏரியாவ புடிச்சு பரந்து வாழ முடியுமா? அதுக்காக சிங்களவனுக ரொம்ப யோக்கியம்னு சொல்ல வரல ஆனால் யுத்ததின் பின்னர் அவனுக அவ்ங்கபாட்ல இருக்க நீங்க உங்கபாட்ல இருக்கீங்க. இருபக்க அரசியல்வாதிகள்தான் ப்ராப்ளமே.
இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் காரணம் இல்லை அரசியல்வாதிகள் பதவி பிடிப்பதற்காக ஒரு கொள்கையை முன்னெடுத்து செல்கின்றன ஒன்று இனவாதம் இரண்டாவது இனத்தை காப்பாற்றும் நோக்கம் இரண்டுக்கும் அதிகாரத்தை தூக்கி கொடுப்பவர்கள் மக்களிடம் இருக்கும் ஓட்டுரிமை இலங்கையில் நடந்த போருக்கு முக்கிய காரணம் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இனவெறி பிடித்த மதவாதிகளே சிங்கள பௌத்த மகாவம்ச சிந்தனை எந்த ஒரு நூற்றாண்டிலும் இலங்கையை அமைதியான நாடாக இருக்க விடப்போவதில்லை
இன்று தங்களின் வெள்ளவட்டை பகுதியைப் பற்றிய காணொலி கண்டேன். அற்புதம். அழகு தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசியதைக் கேட்டபொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள்.🎉🎉🎉❤
இந்தக் காணொளியில் மிகவும் மனதைக் கவர்ந்தது, மாலை கட்டுபவர் தனது கருமத்தையும் கவனித்துக் கொண்டு உங்கள் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதிலளித்தது.
அந்தத் தம்பிக்கும் பாராட்டுகள்,
அருமை.
பேசாதவனையும் பேசவைக்கும் சூட்சுமம் தெரிந்துவைத்திருகக்கிறீர்கள்.
❤keep it up ur good job
மிகவும் அருமை தம்பி.
வெங்காய தோசை சூப்பராகதான் இருக்கும். வாழ்த்துக்கள்👋👋
Thank you for showing wellawatta, it’s been 10 years since left for Canada
Neega irukira manning place la than irunthan
10 varusam kalichu wellawatta partha santhosam ungalala
Diamond 💎 masala Dhoshi ennaku oru Paracel katungo 👌❣️ beautiful vedio achaa
எனக்கு இப்ப பேப்பர் தோசை சாப்பிட வேண்டும் போல் ஆசையாக இருக்கு,,,
தம்பி உங்கள் எல்லா vlogs ம் பார்க்கிறேன், நல்லா இருக்கு வாழ்த்துக்கள்,, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோழ் சிங்களவர்கள் என்பதற்கு பதில் சகோதர மொழி பேசும் மக்கள் என்று சொல்லிப்பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும், நல்ல விடயம் எங்களிடம் இருந்து தொடங்குவது தப்பு இல்லையே
ஊரை சுற்றி ,,,சாப்பிட்டு கொண்டு ....ஜாலியாக வாழ்க்கை போகுது ..எல்லாம் youtube புண்ணியம் !!!! என்ன பவனீசன் !!!...செம !!!
பவனீஷா...இப்ப உமக்கு
உடம்பு வைச்சுட்டுது....நல்லா விதம்விதமா சாப்பிடுகிறீர். சாப்பாட்டு
ரசிகன். ஏன் உம்முடைய
friend camera man ஜக் காட்டுறீர் இல்லை ?
God bless you
தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி ஜிந்துப்பிட்டி கொழுப்பு - 11
Super review bro I am shehan from batticaloa
வணக்கம் தம்பி தனி அறை எவ்வளவு வாடகை தங்கும் நேரம் 24 மணி நேரமா அல்லது உ+ம் மாலை வந்தால் மறுநாள் மாலைவரை தங்லாமா அல்லது காலையில் வெளியேற வேண்டுமா அறியத்தாருங்கள் நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
தம்பி,தங்களுடைய கொழும்புப் பயணம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு குண்டைத்தூக்கிப் போட்டீர்ககள் அதாவது உந்துருளியின் முக்கிய விடயங்களை நீங்கள் மறந்து(விட்டுவிட்டு) வந்தது போன்று நானும் 1995ல் இலங்கை கடவுச்சீட்டை வீட்டில் மறந்து விட்டுவிட்டு .....
Bro ps visit dehiwala anjaneyar temple
மனினுக்கும் மாட்டிற்கும் அதிகமான தொடர்பு இருப்பதால் மாட்டிறைச்சியை உண்பதைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.
Are we able to get gluten free food here?
தம்பி, நீங்கள் தங்கிய அறை இருக்கும் இடத்தின் முகவரி , தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.நன்றி.
Victoria Palace.lk
0112 363 567
maps.google.com/?cid=3495040497535215159&entry=gps
Wellawatte la Auto ku 1km ku evlo pokuthu?
👏🏿👍✍️
MEAT THADAI VANTHA KARANAM NACHU VAAYU IRANKUKIRATHU ENRU SOLUKIRARKAL.MASK PODDU VELIYIL POKA SOLLI KADAYA PADUTHUKIRARKAL.FROM CANADA AMMA
😋😋👍🌮👌😍😍
🙂👋👍🌺🇱🇰🇱🇰
NAAN JAFFNA THAVADYAI SERNTHANAN.UNGAL SUBSCRIBER.JANANY IBC TAMIL WORK PANNIYATHAKA NEWS PARTHOM.BB6 IL AGE KURAINTHA GIRL.WINNER AKA VARAVENDUM ENRU AASAIPADUKIROM.
Sorry curry sappadaliyea uncle
பால்ச்சோறுக்குக் கட்டைச்சம்பல் தான் சுவை.
கொழும்புவில் என்னென்ன தமிழ் சேனல்கள் தெரியும்
தம்பி இது உழுந்து சேர்க்கபடாத, தோசை?? இந்திய முறையிலான அரிசி தோசையா??? எங்கள் தோசை என்றால் மஞ்சள் கட்டாயம் சேர்க்கப்ட்டு இருக்குமே!
நேர்தியான சுத்தமான சாலைகள், ஆம்புலன்சுக்கு உடனடியா வழிவிடும் போக்குவரத்து விதிமுறைகள், அமைதியாக அன்றாட வேலைகளை கவனிக்கும் மக்கள். அழகான கடற்கரை...
நெருக்கடியற்ற ஜனதொகை ...
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் இலங்கை தன் வாழ்வை தொலைத்தநாடு.
ஆனா ஒண்ணு இந்திய ஒன்றிய அரசின் கீழ் வாழும் தமிழக தமிழர்கள் , மற்றும் மலேசிய தமிழர்களைவிட இலங்கை தமிழர்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள், இல்லைனா இலங்கையின் எந்த பகுதியிலும் இப்படி ஒரு ஏரியாவ புடிச்சு பரந்து வாழ முடியுமா?
அதுக்காக சிங்களவனுக ரொம்ப யோக்கியம்னு சொல்ல வரல ஆனால் யுத்ததின் பின்னர் அவனுக அவ்ங்கபாட்ல இருக்க நீங்க உங்கபாட்ல இருக்கீங்க.
இருபக்க அரசியல்வாதிகள்தான் ப்ராப்ளமே.
Ilankayey tamilan naadutaan
Sivapaktan tamil arasan ravanan anda talilar nilam varalaru teryyaviddal tedy padyyunkal tamilan taan sinkalanay perum tanmayodu vala viddu irukkiran
சரியாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள், சுதந்திரமாக என்ற சொல் சந்தேகமாக இருக்கிறது,
இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் காரணம் இல்லை அரசியல்வாதிகள் பதவி பிடிப்பதற்காக ஒரு கொள்கையை முன்னெடுத்து செல்கின்றன ஒன்று இனவாதம் இரண்டாவது இனத்தை காப்பாற்றும் நோக்கம்
இரண்டுக்கும் அதிகாரத்தை தூக்கி கொடுப்பவர்கள் மக்களிடம் இருக்கும் ஓட்டுரிமை
இலங்கையில் நடந்த போருக்கு முக்கிய காரணம் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இனவெறி பிடித்த மதவாதிகளே
சிங்கள பௌத்த மகாவம்ச சிந்தனை எந்த ஒரு நூற்றாண்டிலும் இலங்கையை அமைதியான நாடாக இருக்க விடப்போவதில்லை