இந்த காணொலிக்கு நன்றி யை தெரிவிப்பதோடு மேலும் உயர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐நீங்கள் பேசும் போது சுல்தானா பர்வின் உடைய பேச்சு நினைவு வருகிறது🌹🌹🌹🌷🌷🌷 all the best 💐💐💐💐💐
இப்படி ஒரு கட்டிடத்தை ஆச்சரியமாக அண்ணார்ந்து பார்க்கும் நம் சமூகத்தை நினைக்கும் போது கவலையாக உள்ளது.இந்தக் காலத்தில் இதையெல்லாம் பார்க்க டிக்கட் எடுக்கும் அப்பாவி மக்கள்.நம் நாடு இன்னும் இந்த இடத்தில்தான் நிற்கிறதே என்று வெட்கப் பட வேண்டும். பல நாடுகளில் இதைவிட பிரம்மாண்ட கட்டிடங்களை மக்கள் அசால்ட்டாக கடந்து சென்று தங்கள் வேலைகளை கச்சிதமாக முடித்துவிட்டு வருகிறார்கள். நமக்கு கட்டிடம் உயர்ந்து நிற்கிறதே தவிர வேலையை முடிக்க வழி இல்லை....
உண்மைதான் வெளிநாட்டில் இப்படியான கட்டிடங்களும் கலைகளையும் பார்த்திருக்கிறோம் இது எங்க நாட்டில் இருக்கிறது பெருமைதான் அதற்காக நாட்டு மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டது
மாலை வணக்கம் அம்மணி அலைக்கும் சலாமுங்க. தங்களின் காணொளி மூலம் இந்த மொட்டுக் கோபுரத்தைக் காண்பித்தமைக்கு நன்றிங்க அம்மாடி. - இன்ஷா அல்லாஹ் - பிரான்ஸ் 2022/9/17
பார்ப்பதற்கு சூப்பராக இருக்கின்றது இது அனைத்தும் இலங்கை மக்களின் பணத்தில் கட்டப்பட்ட கோபுரம் தான் நாங்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும் உங்க உங்களுடைய உதவியினால் இதைப் பார்க்கக் கிடைத்ததற்கு உங்களுக்கு நன்றி
சிங்கப்பூரில் Tiger tower பார்த்தபோது Srilanka வில் இப்படி ஒன்று இருந்தால் Tourists வருவார்கள் நிறைய அன்னியச்செலாவணி நாட்டிற்கு வரும் என்று அப்போது பேசிக்கொண்டோம். இப்போது அது நடந்துவிட்டது என்பதை காணும் போது சந்தோசமாக இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ். இருந்தாலும் போராட்டங்கள் பல இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இப்படியொன்றைத்திறந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்யும் முயற்சியோ இது எனவும் இன்னும் சில ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் சூழ்ச்சியாகவும் இருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது. பதிவுகளுக்கு ஜஸாக்க முல்லாஹு கைரன் சகோதரி.
👋 Fatima, really appreciated your comments. 🇨🇦 CN tower & Eagle tower France affordable to those countries. You can imagine this Lotus tower creates the disaster situation to 🇱🇰. 🇱🇰 is looted by culprits & selfish politicians. Anyway continue your good job 👍. Allah will bless you. Thanks 🙏.
பார்க்கும்போதே மிகவும் ஆசையாக உள்ளது இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் எதிர் வரும் புனித ரமலான் பெருநாளை குடும்பத்துடன் சந்தோஷமாக தாமரைக் கோபுரத்தை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்🌷🌹❤❤
சோத்துக்கு வழியில்லை மக்களுக்கு ராஜபக்க குடும்பம் இதுல் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் இதையும் சொல்லி இருக்கலாம் சகோதரி, குடிப்பது கஞ்சி கொப்பழிப்பது பன்னீர”” இதுதான் இலங்கையின் இன்றைய நிலை
உண்மைதான் Kugen Thas!... 32 வருடத்தின் முன் Germany, Dortmund நகரத்தில், கோபுரத்தில் சுழலும் restaurant நான் பார்த்து, வியந்து கற்பனை செய்தேன். எமது நாட்டில் இது எல்லாம் நடங்குமா? என்று. அரசியலுக்கு அப்பால் சிலதை சிந்திக்க வேண்டும்.
@@falconsfs7086 நிறைய வெளிநாட்டுப் பயணிகள் மூலம் அன்னிய செலாவணி வருகை உள்ளது. கடன் வாங்கும் பணத்தை அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதிலும் பார்க்க இப்படியான கட்டிடங்கள் எதிர் காலத்தில் வருமானத்தை ஈட்டித் தரும். அதிகமான நாடுகளில் இப்படியான கட்டிடங்கள் உள்ளன. அதன் நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அதன் பலனிருக்கும். ஒழுங்காக பராமரித்தால்.
@@mohamedhaniffa9567 பசி தீர வேண்டுமென்றால் பயிர் செய்ய வேண்டும் நண்பரே. அரசியல்வாதிகளின் கொள்ளைகள், காடழித்தல்,கள்ளக் காணி பிடித்தல், கஞ்சாப் பாவனை, வெட்டியாக இருத்தல் பசியை போக்காது. இலங்கைக்கு இப்பொழுது உல்லாசப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டது காரணம் அவர்களை கவரும் வகையில் நாட்டில்லாமல் இருப்பது,அமைதியில்லாத போராட்டங்கள்,தன்னிச்சையான விலைகள்.
இவர் மாத்திரமில்லை, அதிகமானோர் இந்தியத்தமிழ் போல் பேசுவது தான் மக்களைக் கவரும் என நினைத்து, சுயத்தை இழந்து கூத்தாடுதுகள் ! ஆரம்பத்திலேயே செமை , செமை என்று தான் தொடங்கியவர். இருக்க... காணொளிப் பதிவில் அவசரமான அசைவுகள் நல்லதல்ல!
இந்த சகோதரி எமக்காக எவ்வளவு துன்பங்களுக்கு மத்தியில் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார் உயிரைத் தியாகம் செய்து வெயில் நேரத்தில் எமக்காக செய்த இந்த உதவியை நாம் எப்படித் தான் மறப்பது
ஆச்சரியம் என்பதற்கு ஓன்றுமில்லை .உயர்ந்த மரங்களுக்கிடையே கருகி , சரிந்த செடிகளைப்போல.... ஓரிரு உயர்ந்த கட்டிடங்களுக்கிடையே நிறைய தெறிவது குடிசைகள் போல் உள்ளது . இதேபோன்ற கட்டிடத்தில் ஏறி அமெரிக்கா போன்ற நாடுகளில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பது போகாமலே புறியும் . இது எல்லாவற்றுக்கும் உள்நோக்கம் பயங்கரமானது அது என்னவென்று படித்த உங்ளுக்கு புறியலாம்.... இந்தக் கட்டுமானத்தின் காரணத்தால் நசுங்கிப்போன ஒருவேளை சாப்பாடு இல்லாத ஏழைக்கு புறியாது . அவர்களுக்கு இது வெரும் கனவு மட்டும்தான் So நினைக்கையில் வலிக்குதா ? எனக்கு கண் கலங்குகிறது..
However empty and useless this tower is, its symbolic value is undeniable to Sri Lanka, just like winning the Asia cup cricket which has no value to SL but symbolically important, same way the tower can uplift the nation, even while people are starving. Something to feel proud about as a nation, why did USA put a man on the moon in the 60s, what instinct value did it bring, nothing really, but it inspired generations of Americans to dream even higher, likewise, this tower can inspire Sri Lankans, only time will tell how exactly it inspired. By 2050, a generation later, let's hope it will still shine and glow in popularity to attract people from worldwide, and by 2100 it will become the very heart and soul of Sri Lanka, inspiring generations to dream bigger, this is the man on the moon moment for Sri Lanka.
தகவல்களுக்கு ரொம்ப நன்றி, இப்பவே எங்களுக்கு 500/- ரூபா மிச்சம், இன்னம் கொஞ்ச நாள்ள 2000/- ரூபா மிச்சமாகும், அது சரி அது என்ன கெளம்பு, அழகா கொழும்பு எண்டு சொல்லுங்களன்,
ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை வறுமையானதுதான்
இந்த காணொலிக்கு நன்றி யை தெரிவிப்பதோடு மேலும் உயர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐நீங்கள் பேசும் போது சுல்தானா பர்வின் உடைய பேச்சு நினைவு வருகிறது🌹🌹🌹🌷🌷🌷 all the best 💐💐💐💐💐
👍👍👍👍👍💯💯
காணொளி
@@WTF-qe2lp thanks bro
Aaama nanum knjm neram think pannen
@@leena1674 It's ok Maa
அழகான கோபுரம் தான். ஆனால் மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
👍👍👍
Adhuwendral unmai than bro
யாரும் பிச்சை எடுக்கல..... உ+ம் கோழி இறச்சி Rs550 per kg போன வருடம் இன்று Rs1450/= கடையும் மூடு விழா காணல....மக்களும் சாப்பிடாம இருக்கல.....
Vaanga bro parkka povom😊
Makkalai mahinda naay pichakaaranakkittan
இப்படி ஒரு கட்டிடத்தை ஆச்சரியமாக அண்ணார்ந்து பார்க்கும் நம் சமூகத்தை நினைக்கும் போது கவலையாக உள்ளது.இந்தக் காலத்தில் இதையெல்லாம் பார்க்க டிக்கட் எடுக்கும் அப்பாவி மக்கள்.நம் நாடு இன்னும் இந்த இடத்தில்தான் நிற்கிறதே என்று வெட்கப் பட வேண்டும்.
பல நாடுகளில் இதைவிட பிரம்மாண்ட கட்டிடங்களை மக்கள் அசால்ட்டாக கடந்து சென்று தங்கள் வேலைகளை கச்சிதமாக முடித்துவிட்டு வருகிறார்கள்.
நமக்கு கட்டிடம் உயர்ந்து நிற்கிறதே தவிர வேலையை முடிக்க வழி இல்லை....
மகிந்த குடும்பம் மேல் உள்ள வெறுப்பும் கோபமும் தனிய வேண்டும் என்பதற்காகவே ரணில் என்ற எட்டப்பன் இந்த நேரத்தில் திறந்து வைப்பதற்கான காரணம்.
Unmai
Illai intha lotus tower ah vachi sambathikka arambichittan.
Supper
Ayyo.....Eanna Arivu
மக்களின் துரோகி ர..........ல்
உண்மைதான் வெளிநாட்டில் இப்படியான கட்டிடங்களும் கலைகளையும் பார்த்திருக்கிறோம் இது எங்க நாட்டில் இருக்கிறது பெருமைதான் அதற்காக நாட்டு மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டது
B
மாலை வணக்கம் அம்மணி
அலைக்கும் சலாமுங்க. தங்களின் காணொளி மூலம் இந்த மொட்டுக்
கோபுரத்தைக் காண்பித்தமைக்கு
நன்றிங்க அம்மாடி.
- இன்ஷா அல்லாஹ் -
பிரான்ஸ் 2022/9/17
பார்ப்பதற்கு சூப்பராக இருக்கின்றது
இது அனைத்தும்
இலங்கை மக்களின்
பணத்தில் கட்டப்பட்ட கோபுரம் தான் நாங்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும் உங்க
உங்களுடைய உதவியினால்
இதைப் பார்க்கக் கிடைத்ததற்கு
உங்களுக்கு நன்றி
சிங்கப்பூரில் Tiger tower பார்த்தபோது Srilanka வில் இப்படி ஒன்று இருந்தால் Tourists வருவார்கள் நிறைய அன்னியச்செலாவணி நாட்டிற்கு வரும் என்று அப்போது பேசிக்கொண்டோம். இப்போது அது நடந்துவிட்டது என்பதை காணும் போது சந்தோசமாக இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ். இருந்தாலும் போராட்டங்கள் பல இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இப்படியொன்றைத்திறந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்யும் முயற்சியோ இது எனவும் இன்னும் சில ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் சூழ்ச்சியாகவும் இருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது. பதிவுகளுக்கு ஜஸாக்க முல்லாஹு கைரன் சகோதரி.
எல்லாம் விடயத் thilum முஸ்லிம் கள் தான் munnuku niparhal puthusa sabbaduk கடை thiranthal ankum முஸ்லிம் களின் varisaithan
W.Salam Super thank you👍👍🤲
முதல்ல மக்கள் வாழ்க்கைதரம்
௨யரட்டும்"௮ப்புறம் கட்டிடம் ௨யர்வது நல்லது!மக்களும் மக்களுக்காக போராடுபவர்களும்
படும் இன்னல்களையும் ௭வ்வே
ளையிலும் செய்தியில் குறிப்பி
டத்தவறுவது துரோகம்!!!சிறீல௩்காவிற்குள் ஆச்சர்யம்தான்!!!
Super sister thank you 👍🤝❤
👋 Fatima, really appreciated your comments. 🇨🇦 CN tower & Eagle tower France affordable to those countries. You can imagine this Lotus tower creates the disaster situation to 🇱🇰. 🇱🇰 is looted by culprits & selfish politicians. Anyway continue your good job 👍. Allah will bless you. Thanks 🙏.
பார்த்த கொழும்பு மட்டும்தான் பார்க்க முடியும் சிக்கிரியா சிவனொளிபாத மலை எல்லாம் சும்மா இவர்கள் அடித்த விட்ட கதை தான்
நானும் நம்பினேன் Bro
Ade loosupayale sripada therinjathu.
மேலும் உயரச் சென்று பார்க்கலாம் அது இன்னும் திறக்கவில்லை. பைனோகுலர் பூட்டினால் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்
பார்க்கும்போதே மிகவும் ஆசையாக உள்ளது இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் எதிர் வரும் புனித ரமலான் பெருநாளை குடும்பத்துடன் சந்தோஷமாக தாமரைக் கோபுரத்தை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்🌷🌹❤❤
அப்படியா அது சரி குட் குட்
Insha Allah 💐👍
Super
Good Intention keep it up
நீங்க 500 ரூபாய் கொடுத்து வீடியோ எடுத்து போட்டதால் 500 ரூபாய் எனைக்கு மிச்சம் நான் பார்க்க போகத் தேவையில்லை
🤣🤣
🤣
🤣 😂 🤣 😂 😃🤣 🤣
@@niranjanniranjan9242 🤣🤣🤣🤣 u r crkt... poi check panni paathen ..
🤦♂️
ராஜபக்சே குடும்பத்தின் கட்சி சின்னத்தில் ஒரு கோபுரம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில்
கட்சி சின்னத்தில் கோபுரம்
அல்ல ஒரு கோபுர வடிவத்தில்
கட்சியின் கொடி இதுதான் உண்மை,கட்டிடம் 2012 ஆண்டு
கட்ட துவக்கபட்டது கட்சியோ
2016 துவக்கப்பட்டது
நேரில் பார்த்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி
Sister உங்கள் காணொளி மிகவும் அருமை,,,திருகோணமலையிலிருந்து நான்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 👍🌷🌹❤
இதனால் எந்த பிரயோசனம௨ம் இல்லை ஒரு கைத்தொழில் பேட்டையை கட்டியிரூக்கலாம்
அந்நிய செலாவணி அதிகரிக்கும்😊
Really
Good explanation. Thanks
Thanks sister i m new for your channel it's really nice for all videos keep it up 👌👍🎉♥️🥰
சோத்துக்கு வழியில்லை மக்களுக்கு ராஜபக்க குடும்பம் இதுல் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் இதையும் சொல்லி இருக்கலாம் சகோதரி, குடிப்பது கஞ்சி கொப்பழிப்பது பன்னீர”” இதுதான் இலங்கையின் இன்றைய நிலை
Currecta.sonninga.romba.mukkiyam.naattukku.makkala.pattiniya.pottu
Crt bro
Vunmai.
கனடாவிலிருந்து தாமரை கோபுரம்.நன்றி சகோதரி.🙏
நேரில் சென்று பார்த்ததை போன்ற ஒரு உணர்வு உங்களுடைய குரல்வளம் வீடியோவை மேலும் மெருகேற்றுகிறது.
ஆரம்பமே எங்க சமுதாயம் தான் முன்னுக்கு முண்டியடித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்காங்க போல
Ulaga mogam nammawarkku than
Ulaghil waalum pozea happyaha waalndhu anupawikkanum bro
@@mohommedrikaz6091 nirantharam illai mayai
Really helpful video datha
பதிவுக்கு நன்றிகள் மகளே
Thank you v much I was able to see the Lotus Tower while at home
Yeah 500 rupees saved
Nothing to see inside that
Good news thank you very much
பகல் நேர காணொலி சிறப்பு...👍 இரவு நேர காணொலியும் பதிவிடுங்கள். நன்றி சகோதரி🙏
என்னதான் சன நெரிசல் இருந்தாலும் ஜனாதிபதி செயலகம் தாமரைக் கோபுரம் பார்வையிடுவதில் நீங்கள் முந்திக் கொண்டீர்கள் சந்தோசம் நன்றி சகோதரி
அழகாக இருக்க பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது
Excellent speech. I like your presentation and content. Congratulations. You speech looks like chennai tamil.
Nice. CANADA வில் CN tower பார்த்துள்ளேன்.அதேபோல் அழகாக உள்ளது.
என்ன மொட்டுக்கு வக்காலத்து போலவே விளங்குது
அன்புள்ள சகோதரி,இப்படி Germanyயில் உள்ளது ,ஆனால் இந்த Tower மிகவும் அழகாக உள்ளது மக்கள் வரியில் கட்டியது பயன்படுத்துவோம்
உண்மைதான் Kugen Thas!... 32 வருடத்தின் முன் Germany, Dortmund நகரத்தில், கோபுரத்தில் சுழலும் restaurant நான் பார்த்து, வியந்து கற்பனை செய்தேன். எமது நாட்டில் இது எல்லாம் நடங்குமா? என்று. அரசியலுக்கு அப்பால் சிலதை சிந்திக்க வேண்டும்.
@@tharmarajahmylvaganam4789 👍👍👍👍💖💖💖
✨️💞வாழ்த்துக்கள் அருமை 💞👍தொடவோம் 🙏
Super Nan night poittu parththom lights . Colourful irukkum.😍
thanks very much madm
மிகவும் அருமை,, உண்மைதான் நம்ம நாட்டில் இப்படி பிரம்மாண்டமான கட்டிடம் பெருமை தான்,,,
இலங்கை மக்களுக்குஇன்றய சூழலில்என்ன பயன் நட்பே
We want food and fuel.
@@falconsfs7086 நிறைய வெளிநாட்டுப் பயணிகள் மூலம் அன்னிய செலாவணி வருகை உள்ளது.
கடன் வாங்கும் பணத்தை அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதிலும் பார்க்க இப்படியான கட்டிடங்கள் எதிர் காலத்தில் வருமானத்தை ஈட்டித் தரும்.
அதிகமான நாடுகளில் இப்படியான கட்டிடங்கள் உள்ளன.
அதன் நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அதன் பலனிருக்கும்.
ஒழுங்காக பராமரித்தால்.
Yes😊
@@mohamedhaniffa9567 பசி தீர வேண்டுமென்றால் பயிர் செய்ய வேண்டும் நண்பரே.
அரசியல்வாதிகளின் கொள்ளைகள், காடழித்தல்,கள்ளக் காணி பிடித்தல், கஞ்சாப் பாவனை, வெட்டியாக இருத்தல் பசியை போக்காது.
இலங்கைக்கு இப்பொழுது உல்லாசப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டது காரணம் அவர்களை கவரும் வகையில் நாட்டில்லாமல் இருப்பது,அமைதியில்லாத போராட்டங்கள்,தன்னிச்சையான விலைகள்.
Assalaaamu alaikkum i'm the first wiever😉
மொட்டு இனிதான்
மலரப்போகுதா? இந்த வருடத்தில் நல்ல நகைச்சுவை
இதுதான்
Thanks I like the way of your speek and style with timing
asslm alkm sis ungada utv program pattirukren naan ungal big fan neenga ippa konjam fatahi alaha irukkenga all the best I'm nuzra from badulla
Real a parrkkura maathiri irukku...semmaya irukku...
Srilanka la nalla Indian tamil mathiri pesuringa 👍 nalla eruku easily understand indian people also, keep rocking sister
இவர் மாத்திரமில்லை, அதிகமானோர்
இந்தியத்தமிழ் போல் பேசுவது தான் மக்களைக் கவரும் என நினைத்து, சுயத்தை இழந்து கூத்தாடுதுகள் !
ஆரம்பத்திலேயே
செமை , செமை என்று தான் தொடங்கியவர்.
இருக்க... காணொளிப் பதிவில் அவசரமான அசைவுகள் நல்லதல்ல!
Malayalis undo?
Renaza miss yeanna place nu keattal vilangidum yeandhavoor tamil nu
Nice.......
Sister I dnt have idea 2 go n see this building bt ur video gave me the feeling i been 2 the place.thk u sister
பார்வையிட வந்த நமது சமூகத்தவரின் விகிதாசாரம் நாட்டின் சனத்தொகையின் விகிதாசாரத்தை விட அதிகமாக இருக்குமே…????
Oooooo oru kothu 500/= விற்கிறா நாட்டுக்கு மிக முக்கியமான கோபுரம்
தங்கமே..
அருமை 👍🇱🇰🇱🇰
Very useful
Thanks ongala la nangalum patutam
சிஸ்டர் அழகா விளங்க படுத்துறாங்க. உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க..
வெளியே இருந்து பார்க்கும்போது தாமரை அவ்வளவு பெரிதாக விலங்கவில்லை உங்கள் வீடியோ பார்க்கும்போதுதான் பரப்பளவு பெரிதாக விளங்குகிறது
விளங்க வில்லை...
அக்கா நாங்கள் இந்தியாவில் இருக்கோம் எனது தாய் நாடு இலங்கை தான் விரைவில் எங்கள் தாய் நாட்டை வந்தடைவோம் மிகவும் நன்றி🙏💕
இப்போதைக்கு Srilanka பக்கம் வந்திராதிங்க.....
இங்க வந்து சாகப்போறிங்களா
Plz waraazenga
Waraadhinga
Electricity and Water bill who bear it?
Assalamu alaikum warahmathullahi wabarakathu.naaga poitu paartha feel aahuthu rommba nanri.
Madam இந்த tower கட்டினதால மொட்டுக்கு peruma ஆனல் மக்களுக்கு இது இப்ப பெரிய பாரம் ₹₹₹₹ பான்னின் விலை 180/= ₹₹₹₹
Thanks dear you showed us very well. Not necessary to waste my Rs 500 😆
Thanks for sharing sister
Your Presentation is good
அடேங்கப்பா சகோதரி ஒரு வழியா🤣 500 ரூபாய் கொடுத்து பார்த்திருப்பீர்கள் சந்தோஷம்னே😝
ம்ம்
இந்த சகோதரி
எமக்காக எவ்வளவு துன்பங்களுக்கு மத்தியில் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்
உயிரைத் தியாகம் செய்து
வெயில் நேரத்தில்
எமக்காக செய்த இந்த உதவியை நாம் எப்படித் தான் மறப்பது
Suppar.
Sister u r grad thank u veri much
Mahsa Allah 👌 👌 👌 👌 👌
இதனால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்ல
@@lawrencemathieson5422 tamil
Masha Allah super sister
அ௫மை பதிவுகள் வாழ்த்துக்கள்.
ஆச்சரியம் என்பதற்கு ஓன்றுமில்லை .உயர்ந்த மரங்களுக்கிடையே கருகி , சரிந்த செடிகளைப்போல....
ஓரிரு உயர்ந்த கட்டிடங்களுக்கிடையே நிறைய தெறிவது குடிசைகள் போல் உள்ளது .
இதேபோன்ற கட்டிடத்தில் ஏறி அமெரிக்கா போன்ற நாடுகளில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பது போகாமலே புறியும் .
இது எல்லாவற்றுக்கும் உள்நோக்கம் பயங்கரமானது அது என்னவென்று படித்த உங்ளுக்கு புறியலாம்....
இந்தக் கட்டுமானத்தின் காரணத்தால் நசுங்கிப்போன ஒருவேளை சாப்பாடு இல்லாத ஏழைக்கு புறியாது .
அவர்களுக்கு இது வெரும் கனவு மட்டும்தான்
So நினைக்கையில் வலிக்குதா ?
எனக்கு கண் கலங்குகிறது..
Nanri sister
Where are u from
சாப்பிடவே கஸ்டம் ஆனால் நகைக்கடையில் கூட்டமொன்று சொன்னார் ஏழு மூளை அதேபோல இதை வெளிநாடுகளுக்கு காட்டி மக்கள் சந்தோஷமா இருக்குறதாய் சொல்வார்கள்
masha_allah sis agada srilanka la ippady irukkuradhu perumaya irukku
2000/= கொடுத்து நீங்கள் பார்த்து சொன்ன பிறகு தான் நான் போய் பார்க்க நினைத்திருக்கி ன்றே இன்ஷா அல்லாஹ்
Piraghu parkka warum pozu 2000+tax700=2700/-ku meal poividum
However empty and useless this tower is, its symbolic value is undeniable to Sri Lanka, just like winning the Asia cup cricket which has no value to SL but symbolically important, same way the tower can uplift the nation, even while people are starving. Something to feel proud about as a nation, why did USA put a man on the moon in the 60s, what instinct value did it bring, nothing really, but it inspired generations of Americans to dream even higher, likewise, this tower can inspire Sri Lankans, only time will tell how exactly it inspired. By 2050, a generation later, let's hope it will still shine and glow in popularity to attract people from worldwide, and by 2100 it will become the very heart and soul of Sri Lanka, inspiring generations to dream bigger, this is the man on the moon moment for Sri Lanka.
Walikum salam.
Sandhoshappada wendum than sahodhari warumanam eettakkuduya dhondru than idhu ewwalawo panaththai soorayadi irukkum ungal video miga arumai
மக்கள் ஆகிய நாம் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் சாகின்றோம்.
பேரினவாத கொடுங்கோல் ஆட்சியில் மாட்டிக்கொண்டு. நல்லலநாட்டு நிர்வாகம்.
Very nice 👍
Super😍😍
❤️❤️❤️❤️அ
❤️❤️❤️❤️ரு
❤️❤️❤️❤️மை
Nannri sister eesa nabi blessyou
❤️❤️❤️
தகவல்களுக்கு ரொம்ப நன்றி, இப்பவே எங்களுக்கு 500/- ரூபா மிச்சம், இன்னம் கொஞ்ச நாள்ள 2000/- ரூபா மிச்சமாகும், அது சரி அது என்ன கெளம்பு, அழகா கொழும்பு எண்டு சொல்லுங்களன்,
தாமரை கோவணம்.. ரொம்ப முக்கியம்.. பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை.. ஊரோச்சம் வீடு பட்டினி
சாப்பிட பணமில்லாத நிலையில் நாட்டை மொட்டையடித்த நிலையில் இதுபோன்ற கொள்ளையர்களால் கட்டிய கட்டிடத்தை பார்ப்பது மக்களுக்கு அவசியமா
Good S..
VALDUGAL SISTER SUPER 👍👍👍
இது பார்க்கும்போது மலேசியா டெலிக்கோம் டவர்போல் இருக்கு சூப்பர்தான்
சோத்துக்கு வழியில்லாமல்.
பண்ணியதும் இவர்கள்தான் மறக்கவேண்டாம் கடன் பட்டு இது தேவையா
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க❤️
Very good sister
Neenga india wa?
Super of Last wearst. Alla Carita.
Alla carim.
ரொம்ப சந்தோசம்
All the best
Inshallah I will see
Assalamu alaikkum
எல்லாம் தெரியுது பசியோட இருக்கிறவனின் முகம் தெரியுதா தெரியுதா தெரியுதா