ஆ ம் தமிழ்பேசும் உறவுகளுக்காக தமிழிலே இந்த கானோலியானது மிகவும் முக்கியமான விஷயம் தகவலாக உள்ளது மிக்க நன்றி உங்க சனலுக்கும் குட்டி திரிஷாகும்❤👌👌🗣️👍👍🤝✍️🚂🚃🚞🛤️🌉🎊🏅🏆🎥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
ஊடகவியலாளர்கள் என்றால் தனிதமிழில் பேசபமகவேண்டும் ஊடகத்தினர்தான் தமிழ்மொழி வழர்ச்சிக்கு வழிகாட்டிகள் இதை அனைத்து ஊடகத்தினரும் மறந்துவிடுகின்றார்கள் அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே
Mr. Ranjith , This Video is Very Very important , and very much thankful to you . Very essential information . Thank You Mr. Ranjith . Like This , another important information , if you can please search for us and publish . " If anyone wants to take a New Sri Lankan Passport OR Renew the Passport at Sri lanka Immigration Office at Bataramullai , how to apply by On Line .
தம்பி உமது விளக்கத்துக்கு நன்றி. புகையிரதத்தில் பயணிக்கும் எல்லோருக்கும் கறியில், டீசலில் ஓடும் புகையிரதங்கள் மற்றும் இலக்கமிட்ட மேடைகள் பற்றிய தெளிவான ஞானம் கொண்டவர்கள். உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் பயணிகள் குளிக்கும் அறையை பயன்படுத்துவதில்லை. இதுவே யதார்த்தமானது.
மேடை சீட்டு எடுப்பதற்கு வரிசையில் நின்று எடுக்க கூடாதா? அல்லது முடியாதா?. அடுத்து மேடை சீட்டு டன் வெள்ளவத்தை செல்ல முடியுமா? பதிவிட்ட முக்கிய செக்கு நன்றி.
வெள்ளவத்தை செல்ல வேண்டும் என்றால் வெள்ளவத்தைக்கும் 20 ரூபாய் தான் உள்நுழைவு டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நீங்க போகும் நேரத்துக்கு புகையிரதம் இருந்தால் போகலாம் 🙏
பாண்டிச்சேரி காரணம்.முதல் முறையாக பார்க்கின்றேன் தம்பிக்கு நன்றிகள்ஆ ம் தமிழ்பேசும் உறவுகளுக்காக தமிழிலே இந்த கானோலியானது மிகவும் முக்கியமான விஷயம் தகவலாக உள்ளது மிக்க நன்றி உங்க சனலுக்கும் குட்டி திரிஷாகும்திரிசா குட்டி அழகு... குளியலறை எப்படியோ...??? 100/= மிகக்குறைந்த கட்டணமே.....! நாம் நம்மை சுத்தம் செய்வதற்காகக் குளிக்கிறோம்....!!! குளியலறையே அசுத்தமாய் இருந்தால்..
ஆ ம் தமிழ்பேசும் உறவுகளுக்காக தமிழிலே இந்த கானோலியானது மிகவும் முக்கியமான விஷயம் தகவலாக உள்ளது மிக்க நன்றி உங்க சனலுக்கும் குட்டி திரிஷாகும்❤👌👌🗣️👍👍🤝✍️🚂🚃🚞🛤️🌉🎊🏅🏆🎥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
⅞_í}77
வாழ்த்துக்கள் தம்பி.
முதல் முறையாக பார்க்கின்றேன் தம்பிக்கு நன்றிகள் ❤
Ithu migavum sirappana kaanoli..’ ithu pala makkaluku therivathillai’ naanum muthal muthalaha ithai parkirean’ ❤next time nichayam Colombo one day trip seiyum pothu intha video ninaivu varum’ Ungalukkum..’ kachithavukkum (kutty thirishavukkum) Romba nandrigal’🙏✌️
தம்பி.நான்.இலங்கையில்..ஹற்றன்.தரவாள.எஸ்டேட்டில்.பிறந்தவன்.15.வயதில்.இந்தியாதமிழ்நாடு.சென்றுவிட்டோம்.இப்போது.இந்த.காணோளியைபார்க்கும்பொளுது.மிகவும்சந்தோசமாக.இருககிரது.நன்றிதம்பி
Very nice
Thanks for the useful information...
Our congratulations to Rajitha girl Very good video for the people we wish you all the best 👍👍🇧🇪🇧🇪🇧🇪
Very useful message. Thanks God bless.
ஆம்நல்லவிடயம்
தமிழ்மக்களுக்கு நல்லவழி காட்டியுள்ள ஈர்க்கும்.நன்றி
நான் 1982 ம். ஆண்டிலிருந்து ரயில் பிரயாணம் செய்பவன். ஆனால் இந்த வசதிகள் அறை பற்றி தெரியாது. தகவலுக்கு நன்றி.
Very useful information. Thank you.
ஊடகவியலாளர்கள் என்றால் தனிதமிழில் பேசபமகவேண்டும் ஊடகத்தினர்தான் தமிழ்மொழி வழர்ச்சிக்கு வழிகாட்டிகள் இதை அனைத்து ஊடகத்தினரும் மறந்துவிடுகின்றார்கள் அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே
Mr. Ranjith , This Video is Very Very important , and very much thankful to you . Very essential information .
Thank You Mr. Ranjith .
Like This , another important information , if you can please search for us and publish .
" If anyone wants to take a New
Sri Lankan Passport OR Renew the Passport at Sri lanka Immigration Office at Bataramullai , how to apply by On Line .
திரிசா குட்டி அழகு...
குளியலறை எப்படியோ...???
100/= மிகக்குறைந்த கட்டணமே.....!
நாம் நம்மை சுத்தம் செய்வதற்காகக் குளிக்கிறோம்....!!!
குளியலறையே அசுத்தமாய் இருந்தால்....!!!🤔😎
Kachitha, looks gorgeous and cute. She is going to be a future star. God bless her. Hope I have spelt her name correctly. Kannan from UK.
GOD BLESS YOU அச்சிதா...GOOD தம்பி..
Very useful message❤
Very useful video thanks brother 🎉
Thanks 👍
தம்பி உமது விளக்கத்துக்கு நன்றி. புகையிரதத்தில் பயணிக்கும் எல்லோருக்கும் கறியில், டீசலில் ஓடும் புகையிரதங்கள் மற்றும் இலக்கமிட்ட மேடைகள் பற்றிய தெளிவான ஞானம் கொண்டவர்கள். உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் பயணிகள் குளிக்கும் அறையை பயன்படுத்துவதில்லை. இதுவே யதார்த்தமானது.
Super ❤️🌷👌👍👌👍Swlss
Thanks for the info. It could have been better if the inside of the building would have been shown, just to see the safety of the belongings.
நன்றிகள் தம்பி
Hi useful video 🇨🇰👍
நல்ல விளகு கம் நன்றி
உடைமைகளுக்கு யார் பொறுப்பு.இது எங்களுடைய அனுபவம்.
நன்றி❤
Thanks Rajith. Nalla oru kanoli
அனைவருக்கும் பகிருங்கள் தெரிந்து கொள்ள...
Ugkalai emaththiddagkal 40 ruba thaan neegkal 60 kudakkuthuththiddigkal bro. Ctb bus station pakkaththila irukku Nalla idam bro athai orukal parththu podugko
அருமை❤❤❤
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Very good infomation
மேடை சீட்டு எடுப்பதற்கு வரிசையில் நின்று எடுக்க கூடாதா? அல்லது முடியாதா?. அடுத்து மேடை சீட்டு டன் வெள்ளவத்தை செல்ல முடியுமா?
பதிவிட்ட முக்கிய செக்கு நன்றி.
வெள்ளவத்தை செல்ல வேண்டும் என்றால் வெள்ளவத்தைக்கும் 20 ரூபாய் தான் உள்நுழைவு டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நீங்க போகும் நேரத்துக்கு புகையிரதம் இருந்தால் போகலாம் 🙏
எல்லாம் சரி அங்கு எண்களின் பெருக்கல் உடமைகளுக்கு பாதுகாப்பு முறைமைகள் உள்ளதா??
உள்ளே கொண்டு சென்று வைக்க முடியும்
பல காலமா இ௫ந்தாலும் இன்தான் ௮றிந்தேன் நன்றி
Nice and useful video, hope you are from Jaffna, but smells a bit of Indian Slang!!
Is it ur baby. So beautiful bro
நன்றி👍
Ok நல்ல விடயம்
Arumai 👌
இது பலகாலமா இருக்கு தம்பியோவ். அலட்டல் அதிகம்.
வெள்ளவத்தையிலும் இதே மாதிரி உண்டு ஒற்றன் நேஷனல் வங்கிக்கு அருகில் உண்டு
அதைப்பற்றி மேலதிக விபரங்கள் தரமுடியுமா அண்ணா
அடுத்த முறை கொழும்பு போகும் போது கண்டிப்பாக
நன்றி, இது போல இங்கிருந்து கொழும்பு செல்பவர்களுக்கு மலிவு விலையில் தங்குவதற்குரிய தங்குமிட விபரங்கள் பற்றியும் தெரிந்தால் சொல்லுங்கள்.
Good bro❤️
❤❤❤❤❤😂😂 சூப்பர்
Supper thambi
GOOD JOB 👍
Super brother
Thanks
Nantri colombo jaffna la erunthu odutha
கதைகள் குறைந்தால் கேட்பதற்கு அலுப்படியாது கதை கூட
Raising warranty ean ticket vaanga vendor awargal Ulley than etukirgal
தம்பி ஒரு வசனத்தை பலமுறை கூறுவதால் சகிக்கமுடியவில்லை. தவிர்க்கவும்.
பாண்டிச்சேரி காரணம்.முதல் முறையாக பார்க்கின்றேன் தம்பிக்கு நன்றிகள்ஆ ம் தமிழ்பேசும் உறவுகளுக்காக தமிழிலே இந்த கானோலியானது மிகவும் முக்கியமான விஷயம் தகவலாக உள்ளது மிக்க நன்றி உங்க சனலுக்கும் குட்டி திரிஷாகும்திரிசா குட்டி அழகு...
குளியலறை எப்படியோ...???
100/= மிகக்குறைந்த கட்டணமே.....!
நாம் நம்மை சுத்தம் செய்வதற்காகக் குளிக்கிறோம்....!!!
குளியலறையே அசுத்தமாய் இருந்தால்..
நன்றிகள் ❤️
Your good morning
நன்றி தம்பி ....தனித்தமிழில் கதைக்கவும் ஆங்கிலச்சொல்லை தவறாக உச்சரிக்கிறீர். train (ரயில் ) என்று சொல்லவும் . குளிச்சு கிழிச்சு அல்ல fresh ஆகுதல்
சளப்பல் அதிகம். துப்பரவாக இருக்காது
100 ரூபாய்க்கு பரவாயில்லை சகோ
This room is very useful for gents, but ladies iku not for saved and respect.
ரயில்வே ஸ்டேசனில் ரயில் வராமல் flight ஆ வரும் அலட்டிக் கொண்டிருக்கிறீர்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரயோசனமான தகவல். தொடரட்டும்.
❤
😢திரும்ப திரும்ப சொன்னது சொல்லாதிங்க மாற்றி சொல்லுங்கள் தம்பி
தம்பி காத்திருக்கவேண்டும் குளியலுக்கு
இது பல காலமாக இருக்கு தம்பிக்கு இப்ப தான் தெரியும்.
பலருக்கு இது தெரியாது.எல்லோருக்கும் தெரிந்தால் நல்லது தானே.
இதை தெரியாத பலர் இருக்கின்றார்கள் உமக்குத் தெரியுமோ
Please e
Please take some more time to explain. Jawvu mittai
Too much talk.
Too much talking 😮
ஏன்டா இப்படி கொல்றேய் 😂😂😂 கால கொடுமை
Your.crossinq.wrong.way
Vanthu vanthu
aladdamal sollu
Anna enakku jaffana unclere conduct panna koodiye number kodunga Anna Nan batticaloa Anna
neendakalam.ivevidamsenren.65vathilnalaisellavullan.inru
Neenkal.kabbiyakanolimoolam.narakappathinthullatu
நன்றி தம்பி.
Thanks
❤❤❤
Thanks
❤❤❤❤❤