ராகங்கள் பற்றிய விளக்கம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @mohan-d4l
    @mohan-d4l หลายเดือนก่อน

    ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🌺🌺🌺

  • @shivalingampk5013
    @shivalingampk5013 หลายเดือนก่อน

    மிக எளிமையான பயிற்சியாக சொல்லி தருகிறீர்கள் ஐயா. பயனுள்ள பதிவுகளாக உள்ளன. நன்றி ஐயா.

  • @Hariharan--5644
    @Hariharan--5644 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @indianchristian3207
    @indianchristian3207 หลายเดือนก่อน

    சிறு பிள்ளைகள் கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மிகவும் பயனுள்ள பாடம். 🙏

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@indianchristian3207 மிக்க நன்றி.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா மிக்க நன்றி. ❤❤❤😊😊😊🎉

  • @naturalmix2904
    @naturalmix2904 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா நன்றி இந்த மாதிரி நிறைய நிறைய விளக்கங்களை கொடுத்துக் கொண்டே இருங்கள்❤❤❤❤❤

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@naturalmix2904 மிக்க மகிழ்ச்சி.

  • @RubanRavi-gn8om
    @RubanRavi-gn8om หลายเดือนก่อน

    ஐயா அருமையான பதிவு சிறப்பான விளக்கம் நன்றி

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@RubanRavi-gn8om மிக்க மகிழ்ச்சி.

  • @KeyflutePerumal
    @KeyflutePerumal หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 👍

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@KeyflutePerumal மிக்க மகிழ்ச்சி.

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பு ஐயா...
    இசை ஞானம் உள்ள 'குடும்ப' பிண்ணனியில் இருந்து வந்தாலும், இந்த 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி இவ்வளவு எளிதாக புரியும் வகையில் நான் கேட்டதும் இல்லை. எனது (64 அகவை) கற்றலில் ஒரு புது அத்தியாயம் இன்று தொடக்கம்.. மிக்க நன்றி ஐயா.. கோவை (கொங்கு) க்கு வரும்போது அவசியம் தங்களை சந்திக்க வேண்டும்.. வணக்கங்கள் பல..

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@ramalingambalaji7722 மிக்க மகிழ்ச்சி.சந்திப்போம் .

  • @lionravichandra8373
    @lionravichandra8373 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா. எளிமையான மொழியில், புரிந்து கொள்ள மிகவும் எளிதாக இருந்தது.

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@lionravichandra8373 மிக்க மகிழ்ச்சி.

  • @sreemanikandanbhakthiisaikuzhu
    @sreemanikandanbhakthiisaikuzhu หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா மிக எளிமையான விளக்கம்

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@sreemanikandanbhakthiisaikuzhu மிக்க நன்றி.

  • @jayadevan646
    @jayadevan646 หลายเดือนก่อน

    Kindly, note the lower ,middle,upper octave when you give swara for song.please, explain about chords.thank you, sir

  • @kumaresanv4089
    @kumaresanv4089 หลายเดือนก่อน

    ஐயா,
    அருமையான மற்றும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகு நடையில் விளக்கியுள்ளீர்கள்.
    நாங்கள் உங்கள் சேனல் பார்ப்பதற்கு என்ன தவம் செய்தோமோ..?!
    மிக்க நன்றி ஐயா 🙏

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@kumaresanv4089 மிக்க மகிழ்ச்சி.

  • @pushparaj4821
    @pushparaj4821 หลายเดือนก่อน

    திருபலிபாடல்களும்பாட
    சொல்லிதாருங்களெ

  • @jayanthiaudios4105
    @jayanthiaudios4105 หลายเดือนก่อน

    அய்யா உங்க கிட்ட பேசணும் உங்க தொடர்பு நம்பர் கொடுங்க......

    • @arulprakasamt93
      @arulprakasamt93  หลายเดือนก่อน

      @@jayanthiaudios4105 9442563055