Since 4-th Century திருவண்ணாமலை கோவிலின் முழு வரலாறு... Arunachaleswarar Temple History!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 89

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL หลายเดือนก่อน +23

    அருமை அருமை அருமை. அற்புதம் அற்புதம் அற்புதம். திருவண்ணாமலையின் பெருமையை சொல்ல இதைவிட வேற எந்த செய்தியும் இல்லை. ஏன் என்றால் நமது திருவண்ணாமலையில் மலையானது நான்கு யுகங்கள் உள்ளது. உலக சிவலிங்க தோற்றமே திருவண்ணாமலையில் இருந்தால் ஆரம்பம். உண்ணாமலை உடனாகி அண்ணாமலையார் போற்றி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 หลายเดือนก่อน +10

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉ஓம் நமசிவாய🎉🎉

  • @Manojkumar-ex7uj
    @Manojkumar-ex7uj 2 วันที่ผ่านมา

    Thenndudaya Sivane Potree Ennatavarkum Iraiva Potree Om Nama Shivayaa....

  • @thenmozhithenmozhi6975
    @thenmozhithenmozhi6975 หลายเดือนก่อน +8

    நானும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Anitha-ig3ku
    @Anitha-ig3ku หลายเดือนก่อน +4

    வாழ்த்த வயது இல்லை வணங்கி நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🎉🎉🎉 ஓம் நமசிவாய

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 19 วันที่ผ่านมา +1

    மிகவும் தெளிவாக விளக்கி சொல்லி உள்ளீர்கள்

  • @kspattul
    @kspattul หลายเดือนก่อน +10

    மிக சிறப்பு சிவாயநம பட்டுலிங்கம் சிவாயநம

  • @RamRam-pj9mw
    @RamRam-pj9mw หลายเดือนก่อน +10

    என்ன அருமை இவ்வோலோனேரம் சிவன்னோ ட வரலாறு சொன்னதர்க்கு அந்த ஈசனோட அருள் எப்பவுமே உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் சககோதரி

    • @RamRam-pj9mw
      @RamRam-pj9mw หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 20 วันที่ผ่านมา +1

    ❤❤ சோழ மன்னர்களின் பக்தியில் பெரும்பங்கு அண்ணாமலையார் கோயிலில் தலை சிறந்து விளங்குகின்றன 🎉🎉
    🔥🔥 திருச்சிற்றம்பலம் 🌹🌹

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf หลายเดือนก่อน +7

    ஓம் சிவாய போற்றி

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 หลายเดือนก่อน +2

    இந்தப் புனித பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்களால் முடிந்த நல்ல காரியங்களை செய்தால் நல்ல உள்ளங்கள் என்றும் மதிக்கப்படும்,கடவுள் அருள் என்றும் அவர்களுக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏

  • @vivekkajeyasree3279
    @vivekkajeyasree3279 หลายเดือนก่อน +2

    அண்ணாமலையாருக்கு அரோகரா. ஓம் நம சிவாய.

  • @kumaravel396
    @kumaravel396 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉

  • @manisekar5126
    @manisekar5126 หลายเดือนก่อน +10

    திருவண்ணாமலை என்றாலே கார்த்திகை மாதமும் மலை தீபமும் நினைவுக்கு வரும். அதை தவிர்த்து இருப்பது மனதிற்கு கஷ்டம்.

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo หลายเดือนก่อน +4

    அண்ணாமலையார் அண்ணாமலை அம்மன் போற்றி 😊

  • @sknewfreefire5659
    @sknewfreefire5659 หลายเดือนก่อน +2

    ❤❤அருமை❤❤

  • @sundharavadivelsundharavel3704
    @sundharavadivelsundharavel3704 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய வாழ்க

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 หลายเดือนก่อน +2

    When ever I heard or think Annamalayar. I can't control my tears 😢😢😢😢

  • @PrasanthVijayan-n4b
    @PrasanthVijayan-n4b 4 วันที่ผ่านมา

    Om namah shivaya 🙏🙏🙏📿🙏📿

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 19 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் அருணாசலேஸ்வரர்

  • @A.muraliMurali-ev2kx
    @A.muraliMurali-ev2kx หลายเดือนก่อน

    Om Namdivaya Pala ayram nanrigal

  • @AArulkumar-ur6fx
    @AArulkumar-ur6fx 17 วันที่ผ่านมา

    Romba nantry

  • @manias4052
    @manias4052 หลายเดือนก่อน +1

    அண்ணாமலையாரே போற்றி உண்ணாமுலையம்மையே போற்றி ஓம் நமசிவாய

  • @bhavanis6059
    @bhavanis6059 หลายเดือนก่อน +5

    Om Namachivaya 🙏🙏🙏

  • @ezhumalaip3720
    @ezhumalaip3720 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய

  • @saravananansaravananan9895
    @saravananansaravananan9895 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @sivagangair6336
    @sivagangair6336 26 วันที่ผ่านมา

    ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanian865
    @balasubramanian865 หลายเดือนก่อน +1

    உண்ணாமுலை அம்பிகை சமேத அண்ணாமலை யார் திருவடிகள் போற்றி! போற்றி!
    நமசிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில்
    நீங்காதான் தாள்
    வாழ்க!

  • @Ramani143
    @Ramani143 27 วันที่ผ่านมา

    👌

  • @sureshsheela6725
    @sureshsheela6725 หลายเดือนก่อน +1

    Annamayarukku aroogara❤❤❤❤❤🥰🥰🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 24 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥

  • @mallikar9389
    @mallikar9389 หลายเดือนก่อน +9

    ஓம்.நமசிவயா.போற்றி.ஓம்.அடி.அண்ணாமலை.போற்றி.ஓம்.உன்னமுலை.தாயே.போற்றி.வாழ்கா.சனதனம்.

  • @enjoytamizha
    @enjoytamizha 15 วันที่ผ่านมา

    திருவண்ணாமலை கோவில் சுற்று சுவர்களில் ஏகப்பட்ட பாண்டியர்களின் மீன் சின்னங்களை காணமுடியும் ஏன் இந்த காணொளியில் பாண்டியர்களைப் பற்றி எதுவும் வரவில்லை???

  • @sundarneethish3951
    @sundarneethish3951 หลายเดือนก่อน +1

    அண்ணாமலையார் அரோகரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @deepakpk6786
    @deepakpk6786 หลายเดือนก่อน

    அண்ணாமலையார் போற்றி 🕉️📿🔱🙏🙏🙏

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 หลายเดือนก่อน +2

    Supper🎉

  • @Shivaya1973
    @Shivaya1973 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @Kruthik_02
    @Kruthik_02 หลายเดือนก่อน +4

    Kekkum pothe odambu la silukuthu 😈om namah shivaya📿😌♥️

  • @ArulArul-b8k
    @ArulArul-b8k หลายเดือนก่อน +3

    Om sivaya namah

  • @sureshvedha1161
    @sureshvedha1161 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நம ஓம்❤

  • @alamelue4201
    @alamelue4201 หลายเดือนก่อน

    Super

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo หลายเดือนก่อน +2

    ஆனந்த கண்ணீர் பெறுக வைத்து விட்டீர்கள்

  • @shanmugamek6394
    @shanmugamek6394 18 วันที่ผ่านมา

    ❤😢

  • @cengizaltinveturkturanlilartar
    @cengizaltinveturkturanlilartar หลายเดือนก่อน +1

    Voilà la Familles Tamil ou Dravidienne, Tamil, Telinga, Telegoue, Ganda, Carnat, Carnatique, Mala, Singale, etc. Total, 549 Tribut, Ce Sont Disperse, la Civilisiation Akkad, Sumer, Ègypte, Assour, Babil, Mede, Caucase, etc. la language Tamil, Ce Sont Similaire language Kore. la Familles Tamil Ce Sont Constructeur Temple, Art, et Orfèvre. Merci Beaucoup. Salutation Mes Frères Tamil.

  • @senthilr5524
    @senthilr5524 หลายเดือนก่อน +2

    Om namah Shivay

  • @PalaniyappanArul
    @PalaniyappanArul หลายเดือนก่อน +4

    அருமை

  • @DhanapalPalanisami-lq3xo
    @DhanapalPalanisami-lq3xo หลายเดือนก่อน +2

    Om namah shivaya

  • @narayananmv7629
    @narayananmv7629 หลายเดือนก่อน

    🎉❤😮

  • @maruthi_store
    @maruthi_store หลายเดือนก่อน +1

    வவ்வால மஹாராஜா வன்னிய குல ஷத்ரியர் வம்சத்தில் தோன்றிய மாமன்னர்.

  • @anandsanthanagopalanartist7904
    @anandsanthanagopalanartist7904 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏ஓம் நம சிவாய 🔥

  • @PremabiPremabi
    @PremabiPremabi หลายเดือนก่อน

    Om namah Shivaya 🙏

  • @MuraliDharan-ge4ro
    @MuraliDharan-ge4ro หลายเดือนก่อน

    Ohm namah shivaya 💅👨‍👨‍👦‍👦

  • @sundarararajan9437
    @sundarararajan9437 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @thenimozhithenu
    @thenimozhithenu หลายเดือนก่อน +35

    கல்வெட்டுகள் எங்கே உள்ளது. ஆதாரம் காட்டுனும் நம sivayam ஓம்

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL หลายเดือนก่อน +8

      சோழ சாம்ராஜ்யம் கல்வெட்டு மகர மர இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகள் திருவண்ணாமலையில் மியூசியம் இருக்கலாம். அல்லது அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அலுவலகத்தை அணுகலாம்

    • @Sumathi-dl7hg
      @Sumathi-dl7hg หลายเดือนก่อน

      😊😊

    • @sivamdinesh6921
      @sivamdinesh6921 20 วันที่ผ่านมา +1

      திருவண்ணாமலை கோயில் ஸ்தல வரலாறு மகிழமரம் அருகில் கல்வெட்டு உள்ளது❤

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL 20 วันที่ผ่านมา +2

      @@sivamdinesh6921 அதே கருத்தைத்தான் நானும் கூறினேன்

  • @sadayappanselvadurai8826
    @sadayappanselvadurai8826 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ அம்மணி அம்மாள் செய்த திருப்பணி பற்றி குறிப்பிட்டு தகவல் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது...

    • @nigazhmathi
      @nigazhmathi  หลายเดือนก่อน

      தவறுக்கு மன்னிக்கவும், உங்களின் கருத்து வரவேற்கப்படுகிறது. ஸ்ரீ அம்மணி அம்மாள் செய்த திருப்பணி பற்றி விரிவான தனி வீடியோ வர உள்ளது . மிக்க நன்றி sadayappanselvadurai8826

  • @ManickamK-e6g
    @ManickamK-e6g 21 วันที่ผ่านมา

    Thiruvannamalai

  • @thayanithysundaralingam2677
    @thayanithysundaralingam2677 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @vishagam
    @vishagam 27 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanrcv8151
    @natarajanrcv8151 หลายเดือนก่อน

    Nirayaper aalayathuku arpanipai thantha pothum neengal nayakarkaluku mattum peru urimai ullathu pol kooruvathu ulnokkam ullathaga padukirathu

  • @sivasommanathar2038
    @sivasommanathar2038 หลายเดือนก่อน

    எல்லாம் சிவன் செயல்
    நால்வர் பெருமக்களாகிய நம் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர்.. இவர்கள் கவிஞர்கள் இல்லை.. அருளாளர்கள்... அவர்கள் அருளியது கவிதைகள் அல்ல... திருமுறைகள்.,. தொகுப்பை அருளியவர் இந்த செய்தியை மாற்றிக் கொள்ள வேண்டுகின்றோம்....
    திருச்சிற்றம்பலம்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 หลายเดือนก่อน

    Before died my mom said …. This god’s name annamalaiyane 🙏🙏she has to be in good place iyane❤🙏…

  • @cengizaltinveturkturanlilartar
    @cengizaltinveturkturanlilartar หลายเดือนก่อน

    Tamil, Ce Sont Originaire Grand Familles Tourque Touranienne. la Familles Tourque Touranienne, Ce Sont Montagnard, Nomade, et Amozonienne. Voilà la Familles Tourque Touranienne, Tatares, Scyhtes, ou Saca, Saha, Saga, etc, la Sibèrie, Mongol, Mançour, Tounguz, Ainu, Guril, Kore, Ougro Finnios, lapon, Esquimos, Odin, Caucase, Basque, Bèrberes, Indus Valles, Tamil ou Dravidienne, Bengal, Urdu, Nagas, Kaha, Nadam, Sikkim, Nepal, Tibet, Bhutan, Shind, Aborigines, Tsigane ou Roman, Huns, Khazar, Souryas oy Tourcoman, Avar, Tangout, Alans, Birman, Siam, Joung, Mekong, Khmer, Mala ou Males, Maori, Polonesienne, Azteque, Tolteque, Inca, Tupis et Carip. etc. la Familles Tourque Touranienne, Ce Sont Parentè et Mix Population. Merci Beaucoup.

  • @KothandaramanL-q9y
    @KothandaramanL-q9y หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sameenapream9708
    @sameenapream9708 หลายเดือนก่อน

    👆🙏🔥om namah shivaya pottery pottery 🕉️🐄🔥🙏

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn หลายเดือนก่อน

    கண்டிப்பாக மனிதர்கள் கட்டிய கோவில் அல்ல சித்தர்கள் கட்டிய ஆலயம் மீது

  • @BKTinlalithatiretraders
    @BKTinlalithatiretraders หลายเดือนก่อน

    Enappasivappatanomnamasivappavavaomnamasivayaportiporti🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🔥💞💞💞💞💞💞💞💞🪔🪔💐🥀🌺🔥💕🌿💞🌹🎋🌷🪔

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 หลายเดือนก่อน

    கோயிலை எடுப்பித்தான்
    என கூறவும்

  • @natesanandco4448
    @natesanandco4448 หลายเดือนก่อน

    அதெல்லாம் சரிதான் திருவண்ணாமலையில் 10 ரூபாய் காசு செல்லூமா ???

    • @rameshbabu9026
      @rameshbabu9026 หลายเดือนก่อน

      U still don't know what life is all about yet 😂

  • @dmech.1454
    @dmech.1454 หลายเดือนก่อน

    1650 to 1750 10 th book

  • @sushiladevi2038
    @sushiladevi2038 หลายเดือนก่อน

    கேட்கக் கேட்க.புண்ணியம்

  • @sangeethasang1245
    @sangeethasang1245 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @JohnsonA-um2ke
    @JohnsonA-um2ke หลายเดือนก่อน

  • @sakthivelsakthivel7378
    @sakthivelsakthivel7378 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @vinothmvk6911
    @vinothmvk6911 26 วันที่ผ่านมา

    Om nama shivya 🕉️🙏

  • @monith.p6329
    @monith.p6329 หลายเดือนก่อน

    Om nama shivaya

  • @nithiyas1436
    @nithiyas1436 หลายเดือนก่อน

    Om namah shivaya