தமிழர்களின் திருப்பதி ஏன் ஆந்திராவில் உள்ளது? Tirupati Temple vs Tamilnadu Full History|Nigazhmathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • திருப்பதி எப்படி ஆந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது? அதற்க்குப் பின்னால் நடந்த போராட்டங்கள் என்ன என்ன? தமிழ் கல்வெட்டுகளைக் கொண்ட இந்த புகழ்பெற்ற கோவில் ஏன் ஆந்திராவில் உள்ளது? Tirupati Temple Andhra Story in Tamil... One of the famous spiritual places in India. The world-famous Venkateswara temple in Tirupati, how Tirupati itself was handed over to Andhra Pradesh, what were the struggles behind it, what were the problems in dividing the borders of Tamil Nadu; Why is this famous temple with ancient Tamil inscriptions located in Andhra Pradesh? Let's take a look at the history to understand that. Take your precious few minutes to travel with me and let us know the unknown history.
    The history behind this change dates back to the 1930s when Indian people fought for states based on their mother tongue.
    #tirupati #tirupatitemple #tamilnadu #andhrapradesh #history #india #stateformation #tirupatibalaji #tirupatistory
    #nigazhmathi @nigazhmathi
    Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Ful...
    Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Bi...
    இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான மு...

ความคิดเห็น • 259

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly วันที่ผ่านมา +5

    மிக அருமை ❤ தெரியாத விசையங்களை தெரிந்து கொண்டோம்!!

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 6 วันที่ผ่านมา +18

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @thamizhsareesreadymads5756
    @thamizhsareesreadymads5756 วันที่ผ่านมา +4

    மிகச் சிறப்பான காணொளி பகுதி வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @ExcitedCoastalBeach-yz3mr
    @ExcitedCoastalBeach-yz3mr 5 วันที่ผ่านมา +10

    மிக அருமையான முக்கியமான அரிய தகவல்கள் நன்றி

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 5 วันที่ผ่านมา +14

    சிலம்பு செல்வர் அமரர் மா.பொ.சியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

  • @suryaraja48
    @suryaraja48 2 วันที่ผ่านมา +19

    அவர்களிடம் போயிடுச்சே என்று வருத்தப்படுவதா..
    அல்லது திருத்தணி இப்படி வைத்துக் கொண்டிருக்கிறார்களே, திருப்பதி ஆவது நன்றாக இருக்குதே என்று மகிழ்ச்சி கொள்வதா..?

    • @Thamizhan5
      @Thamizhan5 วันที่ผ่านมา

      திருத்தனி என்ன அப்படி வைச்சிக்கிட்டாங்க அது நன்றாக வைக்க வில்லை என்றால் அது அரசியல் பிழை அது சரி செய்யலாம் ...அங்கு இருக்கும் தமிழர்கள் நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள் ...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்டுட்டோம்ல..😂😂😂😂😂😂

    • @Thamizhan5
      @Thamizhan5 15 ชั่วโมงที่ผ่านมา

      @@SHRI-d7s சென்னை ஆந்திராவோடதுனு யாரு சொன்னா🤣🤣
      தற்போதைய ஆந்திராவில் நெல்லூர் சித்தூர் திருப்பதி போன்ற பகுதிகள்
      கர்நாடகாவின் பெங்களூர் கோலார் தங்க வயல் மைசூர்
      கேரளாவின் திருவனந்தபுரம் இடுக்கி தேவிகுளம் பீர்மேடு மூணார்
      இது போன்று பல...
      இதுல நகைப்பக்குரியது சென்னை ஆந்திராவோடதுனு சொன்னதுதான்
      சென்னையில் பழைய பெயர் மாதரசன் பட்டிணம் பேச்சுவழக்கில் மதராசப்பட்டினம் வெள்ளைக்காரன் வைச்சது மெட்ராஸ்.. பிறகு சென்னை என்று பெயர் மாற்றியது அது அங்கு ஆட்சி செய்த ஒரு சிற்றரசர் அல்லது ஜமீன்தார் சென்னப்பநாயகர் பெயரில் இருந்து வந்தது அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்...

  • @sivanamma2901
    @sivanamma2901 19 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல வேளை திருப்பதி பாதுகாப்பாக உள்ளது

    • @M.DENIALM.DENIAL
      @M.DENIALM.DENIAL 11 ชั่วโมงที่ผ่านมา

      பாதுகாப்பா நமது தமிழ் கல்வெட்டுகள் மீது தெலுங்கில் எழுதி அதை சிதைத்து கொண்டு இருக்கிறான்...

  • @arumugamm6040
    @arumugamm6040 3 วันที่ผ่านมา +16

    இப்போது நாம் இந்த உண்மைகளை பேசுவதால் தமிழர்களுக்கு ஒரு பயனும் விளையாது என்ற போதிலும் இது போன்ற தமிழர்களின் அவல நிலையை இதுவரையிலும் அறியாதிருக்கும் நம் உறவுகள் இந்த உண்மைகளை தெரிந்துகொள்ள இக்காணொளி உதவும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க்..😂😂😂😂

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 วันที่ผ่านมา +15

    ஆந்திராவில் ஒரு தெலுங்கு பிராமணர் ஆந்திரா மொழி வழி ஆந்திர பிரிவினைக்காக போராடினார். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டிலும் தமிழ் பிராமணர் இல்லை தமிழ் ஐயர்கள் அந்தணர்கள் பார்ப்பனர்கள் தமிழர் எல்லைகளுக்காக போராடியிருந்தால் பாலக்காடு மலப்புரம் நையாற்றங்கரை தேவிகுளம் பீரிமேடு தேக்கடி மூணாறு இடுக்கி புனலூர் திருவனந்தபுரம் சித்தூர் புத்தூர் பெங்களூரு கோலார் தங்க வயல் குடகு பகுதிகள் நெல்லூர் திருப்பதி என பல தமிழர் பகுதிகள் மீட்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டு உரிமையான காவிரி உரிமை பாராற்று உரிமை பெரியாற்று உரிமை என எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒரு மாநிலமாகவும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது இதுதான் பிரித்தாலும் கொள்கையாலும் பிரிவினைகளாலும் தமிழர்களை நிலத்தை பறித்ததோடு மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தையும் பறித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை அடிமையாகவும் வைக்கப்பட்ட சதி செயல் செய்து முடிக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான ஆரியத்தின் பிரித்தாளும் கொள்கை தான் சூழ்ச்சி தான் அது. வட இந்தியர்களால் மார்வாடிகளால் தெலுங்கர்களால் மலையாளிகளால் செய்யப்பட்ட வரலாற்று துரோகம் அது .

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      உங்களை பெத்த "தந்தை சொறியார்" எல்லாவற்றையும் நாசமக்கிட்டான் டா..... 😂

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      உனக்கு தைரியம் இருந்தா இதை கர்நாடகாவில் சொல்லு... சொல்லி பாரேன்.
      ஒரு கொடி டுமீளர்களையும் பீயில முக்கிய பிஞ்ச செருப்பால் அடித்து துரத்துவங்க.
      தமிழர்களுக்கு சூத்து கொழுப்பு ஜாஸ்தி தான் டா. ..

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      திருப்பதி மட்டுமல்ல,
      காசி,
      அயோத்தி,
      ஷீரடி,
      வாடிகன் (வத்திக்கான்)
      ஜெருசலேம் சர்ச்,
      மெக்காவின் காபா,
      அப்புறம்,
      ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஈரான், ஈராக், கொரியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய உட்பட மொத்த பூமியும்..... அதோடு, சூரியன்,
      சந்திர மண்டலம், செவ்வாய், புதன், வியாழ கிரகம், சனி, நெப்டியூன், புளூட்டோ உட்பட அனைத்து கிரக நட்சத்திரங்கள்.... அண்ட சராசரங்கள் எல்லாமே "டுமீளர்களுக்கு தான் சொந்தம்....
      டுமீளர்களுக்கு தான் சொந்தம்...
      டுமீளர்களுக்கு மட்டும் தான் சொந்தம்...."
      (உலகம் பூரா(இந்தியா உட்பட) தமிழர் (டுமீளர்) களை எதற்கு செருப்பால அடிச்சி அடிச்சி துரத்துரங்கன்னு எனக்கு இப்ப தான் டா புரியுது! )

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க..😂😂😂😂😂😂😂

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 45 นาทีที่ผ่านมา

      @@SHRI-d7s சென்னை தமிழர்களின் பகுதி. நாம் ஒன்னும் ஆட்டையப் போடல. அவர்கள் ஆட்டைய போடுவதில் இருந்து நாம் தடுத்து விட்டோம். சென்னையில் தெலுங்கர்கள் அதாவது வளமான செழிப்பான அதிகாரமிக்க தெலுங்கர்கள் பல துறைகளில் தொழில்களில் இருந்தார்களே ஒழிய மற்றபடி அங்குள்ள மக்கள் 80 லிருந்து 85 விழுக்காடு தூய தமிழர்கள். திருப்பதி விடயத்திலும் காமராஜர் ஈவேரா அவர்கள் குரல் கொடுத்திருந்தால் திருப்பதியை மீட்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்திருந்தால் அதையும் மீட்டிருக்கலாம். கோயிலை வைத்து நிரந்தரமாக சம்பாதிக்கிற ஒரு தெலுங்கு பிராமணக் கூட்டம் தமிழர்களுக்கு எதிராக தான் இருந்தது.

  • @dayatec
    @dayatec 3 วันที่ผ่านมา +11

    "தமிழ் அன்னை தென்குமரி முதல் வடக்கே திருவேங்கடம் வரை ஆட்சி செய்கிறாள் " என்று பள்ளியில் படித்தோம்,
    இன்று மலையாள, தெலுங்கு கைவசம்😢😢😢

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க....😂😂😂😂

    • @Kaverikondan
      @Kaverikondan 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@SHRI-d7sOhh kanniruthului boys😂 da neegalam

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 26 นาทีที่ผ่านมา

      @@SHRI-d7s Chennai thamizhargal dha irrundhanga golti 😂😂

  • @R.palanichamyR.palanichamy
    @R.palanichamyR.palanichamy 11 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி மேடம்

  • @Badday123.
    @Badday123. 4 วันที่ผ่านมา +7

    எனக்கு இந்த கேள்வி ரொம்ப நாளாவே இருந்தது தொண்டைமான் சக்கரவர்த்தி தான் இந்தக் கோவிலையே கட்டினாரு ஆனால் அந்தக் கல்வெட்டுகளில் தமிழ் பொண்ணு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது
    நம் வரலாற்று சரித்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது
    ரொம்ப நாளா இருந்த கேள்வி கரெக்டா கண்டுபிடிச்சீங்க

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க...😂😂😂😂😂

    • @J_Vinvent
      @J_Vinvent 15 ชั่วโมงที่ผ่านมา

      Dei punda yaaru da ni? ​@@SHRI-d7s

  • @vmp75
    @vmp75 12 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉❤

  • @AndiSaams
    @AndiSaams วันที่ผ่านมา +13

    ஆந்திராவுக்கு கொடுத்தது மிகவும் சரியே தமிழகத்துக்கு கொடுத்திருந்தால் இந்த திருப்பதி கோயில் மட்டும் தான் மிஞ்சி இருக்கும் மலைகள் எல்லாம் நாசமாக போயிருக்கும்

    • @gowthamang8301
      @gowthamang8301 วันที่ผ่านมา +1

      உன் புத்தி அப்படி தான் இருக்கும்.

    • @kishorekumarkv393
      @kishorekumarkv393 วันที่ผ่านมา

      ingu aayiram malaigal koviludan nandraga thaan ullathu ..

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க....😂😂😂😂😂

    • @M.DENIALM.DENIAL
      @M.DENIALM.DENIAL 11 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் கல்வெட்டுகள் மீது தெலுங்கில் எழுதி அதை சிதைத்து கொண்டு இருக்கிறான் தெலுங்கன்

  • @நெற்றிக்கண்-ங8ல
    @நெற்றிக்கண்-ங8ல 5 วันที่ผ่านมา +7

    நல்ல பதிவு

  • @RR-ck5vj
    @RR-ck5vj วันที่ผ่านมา +4

    சென்னையை எடுத்து கொண்டு திருப்பதியை கொடுத்தோம் அவ்வளவு தான்

    • @maasimahesh524
      @maasimahesh524 10 ชั่วโมงที่ผ่านมา

      Muttal Chennai enga irruku endru unaku theriuma kela velundhalum meesaila mannu ottula 😅😅😅😅

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 5 วันที่ผ่านมา +60

    திருப்பதி மட்டுமா எத்தன மாவட்டங்கள் தெலுங்கனிடமும் கன்னடனிடமும் மலையாளத்தானிடமும் இருக்கிறது

    • @DarshanGanesh-vt3ss
      @DarshanGanesh-vt3ss 5 วันที่ผ่านมา +8

      Unmai Sonniga Sagodara VANTHERE TELUNGAN Kutam 💦

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 5 วันที่ผ่านมา +15

      காரணம் காமராஜர் தேசப்பற்று தமிழ் மொழி பற்று இல்லை

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 5 วันที่ผ่านมา +5

      @@ChandiranChandiran-rr2ex உண்மை இந்த விஷயத்தில் தப்பு செய்து விட்டார்

    • @ChandraPriyan-y7t
      @ChandraPriyan-y7t 5 วันที่ผ่านมา

      😢​@@ChandiranChandiran-rr2ex

    • @malathyvijendran5615
      @malathyvijendran5615 4 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டில் இருந்தால் திருப்பதி நாரிபோயிருக்கும்

  • @muralis6344
    @muralis6344 4 วันที่ผ่านมา

    Very nice 👌 ingu irrunthal kovile kollai adithu attaya pottu irrupanga

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 วันที่ผ่านมา

    Meaningful videos, now everyone knows why it's difficult to accept other state people to allow local state

  • @shnmugavel7375
    @shnmugavel7375 3 วันที่ผ่านมา +5

    திருப்பதி மற்றும் காளகஸ்தியை மீட்டடுக்கவேண்டும் தமிழர்களின் சொத்து உரிமை

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      மீட்டெடுத்து துலுக்க மற்றும் கிருஸ்தவ பன்றிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கணும்.
      ஏற்கனவே துலுக்க பன்றிகள் 9 லட்சம் ஏக்கர் நிலத்தை கைபற்றியாச்சு (வக்ஃபு வாரியம் என்ற பெயரில்).

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 วันที่ผ่านมา

      காளஹஸ்தி சிவன் கோயில் கல்வெட்டுகள் தமிழில் உள்ளது...

    • @sriharshanaidu2562
      @sriharshanaidu2562 วันที่ผ่านมา

      It belongs andhra pradesh

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க....😂😂😂😂😂😂

  • @vinothkumarv.y1252
    @vinothkumarv.y1252 วันที่ผ่านมา

    தமிழக தந்தை புகழ் வாழ்க 😊👍🙏🙏

  • @porchezhianr8927
    @porchezhianr8927 2 วันที่ผ่านมา

    👍👍👍

  • @Tiruchengode-34
    @Tiruchengode-34 4 วันที่ผ่านมา

    Good speech

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 4 วันที่ผ่านมา +15

    எது நடந்ததோ நன்றாகவே நடந்தது❤நல்ல வேளை தமிழகத்துடன் இருந்தால் நினைக்கவே பயமாகவே உள்ளது❤ஏழு மலையின் நிலை??

    • @மாய்கோஹோம்டெக்ஸ்
      @மாய்கோஹோம்டெக்ஸ் 4 วันที่ผ่านมา

      லட்டு புட்டு ஆகியிருக்கும்

    • @alanalan6884
      @alanalan6884 3 วันที่ผ่านมา

      ஏண்டாதிருப்பதிவெங்கடாசலபெருமாள். கடவுளா. திராவிட
      இயக்கத்தைகண்டுஅஞ்சும்நபரா
      அவர்க்குசக்திஏதும்கிடையாதாநீஒருகடவுள்நம்பிக்கையாளனா

    • @Thamizhan5
      @Thamizhan5 2 วันที่ผ่านมา

      அங்க இருக்கும் தமிழர்கள் நிலை என்ன என்பதை சிந்தித்திரா உன் வீட்டை பிறர் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வ
      ஆந்திரா கர்நாடகா கேரளா இருக்கும் தமிழர்கள் பகுதிகள் மீட்க வேண்டும்

    • @hariharan-ew8yr
      @hariharan-ew8yr วันที่ผ่านมา +3

      Elu malai கட்சி office ayirukum

    • @kishorekumarkv393
      @kishorekumarkv393 วันที่ผ่านมา

      apadiyellaam ondrum illai ..

  • @somasundaram8963
    @somasundaram8963 15 ชั่วโมงที่ผ่านมา

    Good Sariya sonninga kamarajar cm maa irukkum pottu neraiya nadars government job vankittanaga

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 3 วันที่ผ่านมา +1

    Nala.veyla.TN.ku tarala....remba thabks 🎉🎉🎉

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 5 วันที่ผ่านมา +12

    Kamarajar, then congress leaders not interested to get thirupathi and chittur district for Tamilnadu

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 วันที่ผ่านมา

      காமராஜர் ஒரு கூமுட்டை பையன்

    • @parthibans6081
      @parthibans6081 3 วันที่ผ่านมา +1

      கன்னியாகுமரி நாடார் மக்கள் வாழும் பகுதி மட்டும் எப்படி இனைத்தார்

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 2 วันที่ผ่านมา +2

      ​. மார்சல் நேசமணி அவர்கள் போராடி கொஞ்சத்தை தான் மீட்டியிருக்கிறார் நிறைய. இடங்கள் அதாவது நெய் ஆற்றங்கரை திருவனந்தபுரம் தென்மலை புனலூர் போன்ற பகுதிகள் நாம் இழந்திருக்கிறோம்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 วันที่ผ่านมา +38

    காமராஜர் காலத்தில் எவ்வளவு நிலப்பரப்பு மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்தார் அந்த காலகட்டத்தில் அண்ணா முதல்வராக இருந்திருந்தால் தமிழ் நிலப்பரப்பு மற்ற மாநிலங்களுக்கு கொடுத்து இருக்க மாட்டார்.

    • @evanooruvan5379
      @evanooruvan5379 4 วันที่ผ่านมา

      Pudungi iruppaan... annadurai mudhaliaar jaadhi verian

    • @evanooruvan5379
      @evanooruvan5379 4 วันที่ผ่านมา

      Annadurai pudungi iruppaan

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 วันที่ผ่านมา +5

      இந்த கொடுமை தாங்காமல் தான் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ...
      " தமிழ் ஆய்ந்த தமிழன்
      தமிழ்நாட்டின் முதலமைச்சராய்
      வருதல் வேண்டும் "
      என்று பாடினார் .
      பேரறிஞர் அண்ணாவை மனதில் கொண்டே பாவேந்தர் பாரதிதாசன் இந்த பாடலை பாடினார் .
      தமிழ் தேசிய உணர்வு கொண்ட தமிழ்நாட்டின் ஒரே தமிழ் தலைவர் பேரறிஞர் அண்ணா மட்டுமே . மற்றவர்கள் எல்லாம் அதற்கு பிறகு தான் ...
      உறை என்னவோ ' திராவிட இயக்கம் ' உள்ளே இருந்ததோ தமிழ் வாள் ...
      அது தான் பேரறிஞர் அண்ணா ...

    • @thanuskodivenkatachalam411
      @thanuskodivenkatachalam411 2 วันที่ผ่านมา +1

      Unmai

    • @Thamizhan5
      @Thamizhan5 2 วันที่ผ่านมา +5

      ​@@chenkuttuvanchenkuttuvan757அண்ணா தமிழர் கிடையாது தமிழ் உணர்வு கொண்ட தமிழன் ஆள வேண்டும் என்பதே சரி

  • @jselvaraj3421
    @jselvaraj3421 5 วันที่ผ่านมา +1

    Th Nallathu Thirupathi Nammidam IIlai

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 6 วันที่ผ่านมา +3

    Super explain 👌

  • @VenkateshPalani-p4f
    @VenkateshPalani-p4f 3 วันที่ผ่านมา +9

    தமிழர்களுக்கு சொந்தமான திருப்பதி என்றாவது ஒருநாள் தமிழகத்துக்கே திரும்பி வரும்

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      திருப்பதி மட்டுமல்ல,
      காசி,
      அயோத்தி,
      ஷீரடி,
      வாடிகன் (வத்திக்கான்)
      ஜெருசலேம் சர்ச்,
      மெக்காவின் காபா,
      அப்புறம்,
      ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஈரான், ஈராக், கொரியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய உட்பட மொத்த பூமியும்..... அதோடு, சூரியன்,
      சந்திர மண்டலம், செவ்வாய், புதன், வியாழ கிரகம், சனி, நெப்டியூன், புளூட்டோ உட்பட அனைத்து கிரக நட்சத்திரங்கள்.... அண்ட சராசரங்கள் எல்லாமே "டுமீளர்களுக்கு தான் சொந்தம்....
      டுமீளர்களுக்கு தான் சொந்தம்...
      டுமீளர்களுக்கு மட்டும் தான் சொந்தம்...."
      (உலகம் பூரா(இந்தியா உட்பட) தமிழர் (டுமீளர்) களை எதற்கு செருப்பால அடிச்சி அடிச்சி துரத்துரங்கன்னு எனக்கு இப்ப தான் டா புரியுது! )

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க...😂😂😂😂😂

    • @Kaverikondan
      @Kaverikondan 11 ชั่วโมงที่ผ่านมา

      Chennai adhara karanu solluratha oru orutu tha😂​@@SHRI-d7s

    • @Kaverikondan
      @Kaverikondan 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@SHRI-d7snee paratha adharavodathunu poya Dravidaya

  • @simplymash7878
    @simplymash7878 11 ชั่วโมงที่ผ่านมา

    Why can't we get it back

  • @jeevajeeva4375
    @jeevajeeva4375 4 วันที่ผ่านมา +1

    Arumai

  • @masiibrahim3079
    @masiibrahim3079 5 วันที่ผ่านมา +5

    மீட்க வேண்டும்

  • @uppilinathan9943
    @uppilinathan9943 วันที่ผ่านมา +6

    யாரோ.ஓர்.புண்ணியவான்.எதிர்காலத்தை.அறிந்து.திருப்பதியை.தமிழ்நாட்டிலிருந்து.காப்பாற்றியுள்ளார்.அவருக்கு.1000 கோடி நன்றிகள்.திராவிடத்தின்செயலை.அன்றைகணித்த.ஞானியால்.காப்பற்றபட்டது

    • @JkUk-f6q
      @JkUk-f6q วันที่ผ่านมา

      Yooo

  • @balajibala7145
    @balajibala7145 5 วันที่ผ่านมา +7

    பழைய கதை பேசி என்ன பயன்.?

    • @maasimahesh524
      @maasimahesh524 10 ชั่วโมงที่ผ่านมา

      Correct appa Ella payalugalum umbitti irrundhanuga

  • @krishna_Bharath
    @krishna_Bharath 5 วันที่ผ่านมา +1

    good that tirupati is with ap else these dravidian parties might have swindled tirupati also.

  • @prasanth7893
    @prasanth7893 6 วันที่ผ่านมา +14

    சென்னைக்காக வேங்கடம் (திருப்பதி) தாரை வார்க்கப்பட்டது....😢

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க....😂😂😂😂😂

  • @rajusathiya724
    @rajusathiya724 วันที่ผ่านมา

    ஒரே,,வார்த்தையில் சொல்லவேண்டுமால் ஆங்கிலேயன் காலத்தில் நாடும் தமிழும் காக்கபட்டது
    எப்போது பாழாய்
    போன சுதந்திரம்
    என்ற உரிமையை பெற்றோமோ,
    அன்று முதல் தான்
    நமக்காக. போராடியவர்கள் சுட்டுதள்ளபட்டு நீ தமிழனா நாம் தமிழனா என்ற. இன்றைய பதவி வெறியால் நம் தமிழ் இனத்தை
    தமிழ் நிலத்தை
    தமிழ் மொழியை
    தமிழனின் உரிமையை இழந்து வருகிறோம்,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க...😂😂😂😂

  • @svenkatswamysvenkatswamy9132
    @svenkatswamysvenkatswamy9132 4 วันที่ผ่านมา +8

    திருப்பதி ஆந்திராவில் பாதுகாப்பாக உள்ளது உங்களுக்குப் பிடிக்கவிள்ளையா?

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 วันที่ผ่านมา

      என்னுடைய பூலு கூட வராது திருப்பதிக்கு ஓத்தா ஒம்மாள ஓக்கணும் நான்

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      ​@@muruganshanmugam1593
      நீ தாண்ட உண்மையான தமிழன். நிருபிச்சிட்டியே... உன் வார்த்தைகளால. டுமீளநால மட்டும் தான் இப்படி முத்து முத்தாக பேச முடியும் 😂

    • @sathishsowbarnika
      @sathishsowbarnika 2 วันที่ผ่านมา +1

      Tirupati temple build by tamil legend's, tamil is returned every were in tirupati temple go and check if you want proof...

  • @raagumegan
    @raagumegan วันที่ผ่านมา

    பிழைக்க வந்த வெளீ மாநிலத்தவரால் நம் தமிழர் பகுதியை இழந்தோம் .

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க..😂😂😂😂

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 วันที่ผ่านมา

    #உலகத்தமிழர்_பேரரசு
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
    உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
    உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
    தமிழியம் வெல்லும்
    அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      போதும் போதும் டா.... மாரடைப்பு ஏற்பட்டு செத்துட போற.... Cooldown cooldown.)

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา

      திருப்பதி மட்டுமல்ல,
      காசி,
      அயோத்தி,
      ஷீரடி,
      வாடிகன் (வத்திக்கான்)
      ஜெருசலேம் சர்ச்,
      மெக்காவின் காபா,
      அப்புறம்,
      ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஈரான், ஈராக், கொரியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய உட்பட மொத்த பூமியும்..... அதோடு, சூரியன்,
      சந்திர மண்டலம், செவ்வாய், புதன், வியாழ கிரகம், சனி, நெப்டியூன், புளூட்டோ உட்பட அனைத்து கிரக நட்சத்திரங்கள்.... அண்ட சராசரங்கள் எல்லாமே "டுமீளர்களுக்கு தான் சொந்தம்....
      டுமீளர்களுக்கு தான் சொந்தம்...
      டுமீளர்களுக்கு மட்டும் தான் சொந்தம்...."
      (உலகம் பூரா(இந்தியா உட்பட) தமிழர் (டுமீளர்) களை எதற்கு செருப்பால அடிச்சி அடிச்சி துரத்துரங்கன்னு எனக்கு இப்ப தான் டா புரியுது! )

  • @MuthuKrishan-o9z
    @MuthuKrishan-o9z 20 ชั่วโมงที่ผ่านมา

    8:48

  • @gpremkumar2015
    @gpremkumar2015 5 วันที่ผ่านมา +9

    We should get back our Thirupathi and Thirumalai

    • @rajendranc.s.5372
      @rajendranc.s.5372 2 วันที่ผ่านมา

      Please say no, look at the fate of Palani, Tiruchendur and Tiruttani temples

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 วันที่ผ่านมา

      @@rajendranc.s.5372 DMK manavadu not developing the temples. Take them to Andhra 🤪

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 5 วันที่ผ่านมา +5

    இன்று இருக்கும் தலைநகர் சென்னையில் முக்கால் பகுதி ஆந்திர மாநிலத்தில் உள்ள பகுதி..

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 4 วันที่ผ่านมา +2

      நெல்லூர் வரை தமிழ்நாடுதான்.
      தமிழ் பேசும் மக்கள் அங்கு அதிகம்.
      நெல்லூர் என்பதே தெலுங்கு அல்ல தமிழ் சொல்தான்.
      பல்லவன் ஏரி ஆந்திராவுக்கு சென்றதால்
      பலமனேர் ஆனது.
      கடற்கரை ஓர ஆந்திரா முழுவதும் தமிழை தாய் மொழியாக கொண்ட
      மக்கள் தொகை அதிகம்.
      இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 4 วันที่ผ่านมา +1

      ஆந்திறாவா? சென்னை மாநிலம்.
      தமிழகம்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க..😂😂😂😂😂😂

  • @JkUk-f6q
    @JkUk-f6q วันที่ผ่านมา

    Addichilittu saga vendiyathu thannn

  • @evanooruvan5379
    @evanooruvan5379 4 วันที่ผ่านมา

    Kamaraja naadar annadurai mudhaliaar miga peria thirudargal...tamizar

    • @சிவந்திராஜ்.ரா
      @சிவந்திராஜ்.ரா 3 วันที่ผ่านมา

      Kamarajar eavvalo thirudinar da thevidiya movane😂

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 2 วันที่ผ่านมา +1

      அப்போ கருணாநிதி மிக பெரிய போலீஸா 😂???

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க..😂😂😂

  • @rsuku8836
    @rsuku8836 3 วันที่ผ่านมา +2

    Andhra pradesh is right place tirupati temple.now balaji is safe.tamilnadu us never safe for it.because anti hindu rulers are in TN.this is trye fact.

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 วันที่ผ่านมา

    Because of Rajaji only we got Madras

  • @aravindhram308
    @aravindhram308 5 วันที่ผ่านมา +1

    Language wise state should not be done it is sorting for hatrate and making separatism all should be as indian

  • @ariarivu-t1p
    @ariarivu-t1p 3 วันที่ผ่านมา

    🎉🎉😢😮😮😮😮ithiyan

  • @gopalakrishnan0279
    @gopalakrishnan0279 5 วันที่ผ่านมา +22

    திருப்பதி நம்மிடம் இல்லாது பகவான் செய்த பாக்கியம்........கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் ஆளும் தமிழகத்தில் திருப்பதி இருந்தால் வசூலில் கொலித்திருப்பார்கள்......பக்தர்கள் நொந்திருப்பார்கள் தானே....

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 5 วันที่ผ่านมา +1

      உன்னைப் போல் உள்ள சங்கிகள் அடித்து விரட்டப்படவேண்டும்

    • @sekar-mr6xg
      @sekar-mr6xg 4 วันที่ผ่านมา

      ஆமன்டா கோவில் சிலை. சொத்து, உண்டியல் காசு எல்லாம் கடவுள் இருக்கிறார் சொன்னவங்கதான் திருடுரானுங்க

    • @PrabhaharanVadalur
      @PrabhaharanVadalur 3 วันที่ผ่านมา

      இப்போது வசூலிக்கப்படும் பணம் பணம் அனைத்தையும் கடவுள் தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 4 วันที่ผ่านมา

    Had tirupathi with TN temple would have gone into doldrums

  • @prakashv176
    @prakashv176 7 วันที่ผ่านมา +19

    இன்றைய தேதியில் இந்திய ஜனத்தொகை 150 கோடி இருக்கும். இதை மூன்று கோடி வீதம் 50 மாநிலமாக பிரிக்க வேண்டும்.

    • @TSR64
      @TSR64 5 วันที่ผ่านมา

      இந்தியாவை மொழிவாரி நாடுகளாக பிரித்து ஐரோப்பிய ஒன்றியம் போல மாற்ற வேண்டும். அப்போது ஹிந்தி திணிப்பு தொல்லை இருக்காது.
      அதுபோல கைபர் கும்பலுக்கு சம்ஸ்கிருதம் தாய் மொழி என்று அறிவித்து ஒரு தனி நாடு கொடுக்க வேண்டும். அப்போது கோயில்களில் யூதன் இருக்க மாட்டான். அங்கு தமிழர் தமிழ் இருக்கும்

    • @alanalan6884
      @alanalan6884 3 วันที่ผ่านมา

      ம்பிதனிதனிநாடுகளாகபிரித்துவிடலாம்இந்தியாநூறுநாடுகளாக்கவேண்டும்

    • @maasimahesh524
      @maasimahesh524 10 ชั่วโมงที่ผ่านมา

      Correct ya

  • @manoharan.deswar2038
    @manoharan.deswar2038 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டுக்கு தந்திருந்தா அங்கேயும் ஒரு பெரியவர் சிலை வைத்திருப்பானுங்க

    • @JkUk-f6q
      @JkUk-f6q วันที่ผ่านมา

      Yooo. Koilll kolli addikirenga nenga elllam pesa kudathuu

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 3 วันที่ผ่านมา +5

    அப்படி பார்த்தால் கன்னியாகுமரி , கேரள மாநிலத்தில் இருக்க வேண்டும்.

    • @prasanth7893
      @prasanth7893 3 วันที่ผ่านมา +3

      @@subramanianmahadevan1250 தமிழ் பகுதி எதற்கு கேரளத்திற்கு கொடுக்க வேண்டும்?

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 3 วันที่ผ่านมา

      Kanyakumari la Malayali niraya irukanga.​@@prasanth7893

    • @Thamizhan5
      @Thamizhan5 วันที่ผ่านมา

      என்டா அதை கேரளாவுக்கு குடுக்க வேண்டும் 12தமிழர்கள் உயிர் தியாகம் செய்து மீட்க பட்டது கன்னியாகுமரி

  • @sakthimurugan9283
    @sakthimurugan9283 2 วันที่ผ่านมา +1

    Tamil Nadu la iruntha tirupati ya vitthirupanga

  • @gknataraj
    @gknataraj 2 วันที่ผ่านมา

    Nallakariyam,andiravirkku senrathu?
    Illaiyenral......???

  • @thirukumaran8923
    @thirukumaran8923 3 วันที่ผ่านมา

    நாடாகாட்டும் மாநிலம் மகாட்டும் கான் கிராஸ் ஆகவே உள்ளது

  • @gokulv777
    @gokulv777 5 วันที่ผ่านมา +9

    Bangalore all so 🥱

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 5 วันที่ผ่านมา +15

    காமராஜ் தமிழக மக்களுக்கு செய்த பெரிய துரோகம்

    • @PoppushaB
      @PoppushaB วันที่ผ่านมา +1

      Ippadiye jathi kku oruthan ketta 😂. Mugals , British. They grateful legends rayal salute 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆந்திராவின் சென்னையை நாம ஆட்டய போட்ட மாதிரி திருப்பதிய அவுங்க ஆட்டய போட்டுட்டு டாங்க ‌..😂😂😂😂😂

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 วันที่ผ่านมา +2

    வடவேங்கடம் என்பது இமயமலை

  • @evanooruvan5379
    @evanooruvan5379 5 วันที่ผ่านมา +24

    Kamarajar captured naadar area kanyakumari.. tirupati full of Brahmin and vanniyar... Kamaraja naadar Fraud politics

    • @TSR64
      @TSR64 5 วันที่ผ่านมา

      காமராஜ் தமிழர் இல்லை பலிஜா நாயுடு. RSS agent.

    • @vishnuv5878
      @vishnuv5878 5 วันที่ผ่านมา

      Kanyakumari was like a heart of kerala 😢

    • @prasanth7893
      @prasanth7893 5 วันที่ผ่านมา +3

      @@vishnuv5878 kanyakumari is soul of Tamilnadu.....

    • @vikramvikram4572
      @vikramvikram4572 4 วันที่ผ่านมา +5

      ​@@vishnuv5878palakkad is heart of Tamilnadu

    • @prasanth7893
      @prasanth7893 4 วันที่ผ่านมา +1

      @@vikramvikram4572 they will not give back to us....that's gone that's all....now palakkad belongs to kerala

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 2 วันที่ผ่านมา

    Thendra sotthukku voorukai thedadhe? Adhai pattri eppodhu pesi aagapovadhu enna? poi pilaippai paar?

  • @aquaristashok
    @aquaristashok วันที่ผ่านมา

    Kamarajan is the culprit

  • @JohnkennedySebastian
    @JohnkennedySebastian วันที่ผ่านมา

    This is nothing sister two persons selling and two persons purchasing the whole india what are you going to say about it

  • @subramanyamsitaram1472
    @subramanyamsitaram1472 3 วันที่ผ่านมา

    Madras enru Tamilarlgal kooppidumbothu telungu karanga chennapatnam enru kooppittirundanga

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 วันที่ผ่านมา

    அப்போது முதல்வராக இருந்த காமராஜர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என்ன செய்தார்கள்.

  • @SankaranM-yd4ch
    @SankaranM-yd4ch 5 วันที่ผ่านมา

    Soram.ponavan.tamilan

  • @ravanaiyah576
    @ravanaiyah576 4 วันที่ผ่านมา +1

    That time in Chennai maximum peble is Telugu...... Potti Sri ramulu is great....... MA Bo se is worst

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 12 ชั่วโมงที่ผ่านมา

    லட்டு வாங்க

  • @aathawan450
    @aathawan450 6 วันที่ผ่านมา +1

    Thamil nattil thamilan eneceamattri walum vellalar- israwelar , thewar pontra wangalum piramanan um uyer pathaviyil iruruntha anniyanukku vittu koduthu vittan. Poorwa kudy thamila n aandu irunthal intha nilamai erpattu irukkathu. Rajaji enban piramanan thamil nattai alithu keduthu vittan. Innum piramanan moothiram theethama kudikkum thamikan irukkan. Ghandy , wallppai pattel thamikana throgigal. Iwangal ellam sernthu thamikan nattai kerakavukkum asnthiravukkum koduthan. Kamarasarum oru kaanam. Intru thannikku kooda potchai edukkiran thamilan. Tyelungan aalkiran
    B

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 5 วันที่ผ่านมา

      தமிழ் தெறியாத பன்றி

  • @SankaranM-yd4ch
    @SankaranM-yd4ch 5 วันที่ผ่านมา

    Don't.lick.trupati.andrapratidh

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 6 วันที่ผ่านมา +66

    திருப்பதி ஆந்திராவுக்கு கொடுத்தவரைக்கும் மிக சரியே.

    • @soundar4270
      @soundar4270 6 วันที่ผ่านมา +22

      You Golti

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 วันที่ผ่านมา

      தமிழ் தெரிந்தவர்கள் எல்லோரும் தமிழன் இல்லை என்பதற்க்கு நீ ஒரு உதாரணம்

    • @silambarasans7158
      @silambarasans7158 5 วันที่ผ่านมา +8

      இங்கு இருந்திருந்தால் அதன் புகழ் இப்போது உள்ள மாதிரி இருந்தது இருக்காது

    • @DarshanGanesh-vt3ss
      @DarshanGanesh-vt3ss 5 วันที่ผ่านมา

      0:30 0:31 ​@@soundar4270 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 วันที่ผ่านมา

      @@silambarasans7158 உங்கள் கூற்றுபடி திருப்பதியின் புகழ் பெருமாளிடம் இல்லை தமிழர்களா தெலுங்கர்களா என்பதில்தான் இருக்கிறது நீங்கள்தான் பெருமானின் உண்மையான பக்த்தன்

  • @chengudupilot3467
    @chengudupilot3467 16 ชั่วโมงที่ผ่านมา

    Intha kaanoli summa irukkira Tamizhargslai thoondi vittu mozhi veruppu pechai ookkuvikkum seyal. Indraiya Chennaiyai vaithu ethuvum pesakoodaathu. Antha kaala kattathul Madras il Telungu pesubavargale athigam. Athepola indraiya thuppuravu paniyaalrgal 100% Telungu people. Actualla Tirupati namakku vanthirunthaal...Madras 100% Andhra vukku poyirukkum. Madras il mukkiyamaana samudhram ...iruppathaal Harbour iruppathaal economic
    valarchi patri yochithu edutha
    mudivu.

  • @PathukavalanPathukavalan
    @PathukavalanPathukavalan วันที่ผ่านมา

    தமிழ்நாட்டுல இருந்தா அரசியல்வாதிங்க பங்கு போட்டுக்குவாங்க

  • @selvakumar1473
    @selvakumar1473 4 วันที่ผ่านมา +5

    சென்னை ஏ ஆந்திரா தான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 4 วันที่ผ่านมา +7

      தென்னிந்தியாவே தமிழ் நாடுதான்.

    • @balasubramania107
      @balasubramania107 4 วันที่ผ่านมา +1

      Goltie badu paiya

    • @selvakumar1473
      @selvakumar1473 4 วันที่ผ่านมา

      இந்தியா வெ ஆந்திரா தான்

    • @selvakumar1473
      @selvakumar1473 4 วันที่ผ่านมา

      இந்தியா வெ ஆந்திரா தான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 4 วันที่ผ่านมา +3

      @@selvakumar1473 போய் வடக்கில் சொல்லு😀😀😀😀😀

  • @venkatramesh3333
    @venkatramesh3333 5 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான காணொளி பகுதி வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @meenakshimeenakshi6751
    @meenakshimeenakshi6751 3 วันที่ผ่านมา

    ❤❤

  • @kishananvpnallur8534
    @kishananvpnallur8534 5 วันที่ผ่านมา

    Super speech