சத்யன்னா தெரியாது... 'முயல்' சத்யான்னா எல்லோருக்கும் தெரியும்! - வியக்க வைக்கும் தன்னம்பிக்கை பெண்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • முயல் வளர்ப்பில் வியக்க வைக்கும் வளர்ச்சிக் கண்ட பெண்ணின் நெகிழ்ச்சி கதை. #Motivation #Inspiration #rabbit #முயல் #தன்னம்பிக்கை
    PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech

ความคิดเห็น • 272

  • @gurunathan1044
    @gurunathan1044 2 ปีที่แล้ว +11

    ஏம்மாடி உன் தைரியத்தையும் தன்நம்பிக்கையும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நீயும் உன் பிள்ளையும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @girijasharma6614
    @girijasharma6614 2 ปีที่แล้ว +13

    நன் றாக வருவாய் கவலைபடாதே.உழைப்பு உயர்வை குடுக்கும்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +10

    இனி எல்லாம் சுகமே வாழ்த்துக்கள் சத்யா வாழ்க வளமுடன்

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 ปีที่แล้ว +31

    கவலை படாதே அம்மா...உன்
    கவலைகள் எல்லாம் தீரும்...
    உன் கனவு நிறைவேறும்...
    நிச்சயம் நீ மேலே வருவாய்...
    தன்னம்பிக்கை யை விடாதே...
    வாழ்த்துக்கள்..👌👍💐💐

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 2 ปีที่แล้ว +1

    வாழ்க மகளே !
    வாழ்த்துக்கள்.

  • @madhumitham.s1728
    @madhumitham.s1728 11 หลายเดือนก่อน

    தோல்வி எல்லாம் வெற்றி ஆக்குங்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 ปีที่แล้ว +1

    கண்ணீரே வந்திருச்சு தாய் நல்ல இருப்பீங்க வாழ்த்துக்கள், இறைஅருளால் பெற்று வாழ்க வளர்க

  • @arikrishnanarikrishnan8230
    @arikrishnanarikrishnan8230 2 ปีที่แล้ว +1

    முயற்சிக்கு எப்போதும் வெற்றி உண்டு சகோதரி

  • @thiruselvi4532
    @thiruselvi4532 2 ปีที่แล้ว

    நிஜயமாய் வெல்வாய் தங்கையே

  • @jitthubose6582
    @jitthubose6582 2 ปีที่แล้ว +2

    சொந்தக்காரர் இப்படி தான் வாய்க்கு வந்த சொல்லும்.. உதவி செய்ய மாட்டார்கள். கவலை கொள்ளதிர்கள்.. உங்கள் தந்தை உயிர் இருக்கும் போது உதவி பெற்ற சொந்தக்காரர் இப்போது மறந்து விட்டனர்.. சில பேர் தாழ்ந்தி பேசி பழக்பட்ட ஜென்மகள்..

  • @vinod246
    @vinod246 2 ปีที่แล้ว +5

    All the best Sathya.....u will grow more....sonnanvunga munnadi ni inu mela varanu kandipaa 👍

  • @tamilzitamilzit9579
    @tamilzitamilzit9579 2 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் நல்லா இரு மா 💐💐💐💐👈

  • @vijaytv8644
    @vijaytv8644 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா

  • @KathirKathir-xy2cs
    @KathirKathir-xy2cs 2 ปีที่แล้ว +2

    Real Hero akka

  • @freedadevakumarim9717
    @freedadevakumarim9717 2 ปีที่แล้ว

    Super God bless you sister

  • @a.k.praveenkumar4864
    @a.k.praveenkumar4864 2 ปีที่แล้ว +1

    Super

  • @vijayakumar1171
    @vijayakumar1171 2 ปีที่แล้ว +6

    So proud of you sister🙏

  • @aruldiva8716
    @aruldiva8716 2 ปีที่แล้ว +7

    அக்கா உங்களுடைய நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.👍

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 ปีที่แล้ว +1

    This girl help the government

  • @AjayKumar-zy6ek
    @AjayKumar-zy6ek 2 ปีที่แล้ว

    Super sister go next step

  • @rajeshk8052
    @rajeshk8052 2 ปีที่แล้ว

    God bless you .om namah Shivaya.

  • @sathyav1908
    @sathyav1908 2 ปีที่แล้ว

    Valthukal

  • @sabeenasaroja9289
    @sabeenasaroja9289 2 ปีที่แล้ว

    Super akka neenga nalla varanum

  • @sureshg3112
    @sureshg3112 2 ปีที่แล้ว +1

    நல்லதே நடக்கும் வெற்றி பெருவொம்

  • @BTSarmy-pq5bq
    @BTSarmy-pq5bq 2 ปีที่แล้ว

    Good job sister....

  • @ramyawrld..6509
    @ramyawrld..6509 2 ปีที่แล้ว

    Nanum oru kutty muyal. Vaalathen..anaa athu eeranthu poiruchu .. apo nanga ellarum romba feel pannom .. puthusa. Oru uyir namma kitta vantha .. athu nammalaa. Oruthangakalaa aagiduvangaa ...🥺😓 Miss you my kutty maa ...

  • @chithiralingam2755
    @chithiralingam2755 2 ปีที่แล้ว +1

    தொலைத்த இடத்தில் தேடி எடு தோழி வாழ்க வளமுடன்

  • @petloverscom2018
    @petloverscom2018 2 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கை யை மட்டும் விடாதிங்க அக்கா.. கடவுள் இருப்பார்

  • @v.karuppuchamychamy9834
    @v.karuppuchamychamy9834 2 ปีที่แล้ว

    🇮🇳🇮🇳🇮🇳

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm 2 ปีที่แล้ว +56

    இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு அரசு தயவுசெய்து உதவ வேண்டும்

    • @davidanu1816
      @davidanu1816 2 ปีที่แล้ว

      அரசு உதவி வேணும்னா ஏமாத்த தெரிஞ்சுருக்கணும்

    • @balansharam2622
      @balansharam2622 2 ปีที่แล้ว

      U

    • @mrselvarajmrselvaraj
      @mrselvarajmrselvaraj 2 ปีที่แล้ว

      K)k(

  • @king-power
    @king-power 2 ปีที่แล้ว +195

    நல்ல பெண்களுக்கு மோசமான கணவன்,மோசமான பெண்களுக்கு நல்ல கணவர் அமைவது தலை எழுத்து அம்மா 🙏🙏🙏

    • @anijosh2011
      @anijosh2011 2 ปีที่แล้ว +7

      Absolutely right...

    • @kalaimani2532
      @kalaimani2532 2 ปีที่แล้ว +1

      விதியை மாற்ற முடியாது நண்பா

    • @VincoRoTVK
      @VincoRoTVK 2 ปีที่แล้ว +2

      உண்மைதான் தோழரே நானும் மிகவும் கஷ்டபட்டு இருக்கேன். அவள் ஊரில் ஆள் வைத்து அடித்தார்கள் குழந்தை தேடிச் செல்லும்போது இப்போதுகூட பெத்தவங்களை விட்டு மனைவி வீட்டாரின் இன்னொரு வீட்டில் வாழ்கிறேன் என் குழந்தைக்காக கடவுள் என்னை தூக்கிவிடுவார்னு நம்பிக்கை இருக்கு

    • @bagugunaarunachalam9200
      @bagugunaarunachalam9200 2 ปีที่แล้ว +3

      3 பெண்குழந்தைகளை வளர்க்கிரேன் தனிஒருவனாக நல்ல பொன்னுகளுக்க கணவர் சரியிலை நல்ல ஆண்களுக்கு மனைவி அமைவது இல்லை

    • @jabrullaj6367
      @jabrullaj6367 2 ปีที่แล้ว

      1to to

  • @pinkbubble1372
    @pinkbubble1372 2 ปีที่แล้ว +97

    இந்த பொண்ணு தன்னம்பிக்கை மிக்க சகோதரி

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว +54

    நீங்க நல்லா இருப்பிங்க
    உங்களுடன் ஆண்டவன் இருப்பார்

  • @Fam58
    @Fam58 2 ปีที่แล้ว +39

    கட்டாயம் வாழ்வில் வெற்றி அடைவீர்கள்,வாழ்த்துக்கள் சகோதரி

  • @selvam655
    @selvam655 2 ปีที่แล้ว +27

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.'.

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      Comment ku like vandi post Pannuvor sangam

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 2 ปีที่แล้ว +59

    வலிகளை மட்டுமே
    சுமந்த உமது இதயம்
    வாழ்வின் புது வழியை
    தேடுது உமது கதைய
    கேட்டு எனுது விழிகள்
    ஈரமாகுது கவலையவிடு
    சகோதரி இங்கு எதுவுமே
    நிரந்தரமில்லை
    உனது கஷ்டம் எல்லாமே
    கரைந்து கனவு மெய்படும்
    நீ கடவுளின் பிள்ளை
    காலம் மாறும் உன் வாழ்வும்
    மாறும் நம்பிக்கையோடு வாழும்

    • @agstv2141
      @agstv2141 2 ปีที่แล้ว

      தம்பி
      துரைபாண்டிக்குநன்றி
      நிரந்தரமில்லை
      என எழுதவேண்டும்
      ர,,,, படவேண்டும்,,,,, றவரக்கூடாது

    • @kadavulerukkakumaru6326
      @kadavulerukkakumaru6326 2 ปีที่แล้ว +2

      @@agstv2141 மிக்க நன்றியய்யா நான் எட்டாம் வகுப்பு தாண்டல
      அதானால் பிழைகள் எட்டி பாக்குது உங்களை போன்றோர்களால் எனக்குள் தமிழ் வளருது
      மனமார்ந்த நன்றிகள்

    • @jeevajeeva302
      @jeevajeeva302 2 ปีที่แล้ว +1

      👍

    • @dhisenthiranredmi8615
      @dhisenthiranredmi8615 2 ปีที่แล้ว

      ✍️✍️👌👌 super bro 👌👌👌

  • @manojsmj2540
    @manojsmj2540 2 ปีที่แล้ว +25

    உங்களுடைய மனதின் வேதனை மிகவும் கவலை அளிக்கிறது அதையும் தாண்டி நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

  • @MagalAthikaram
    @MagalAthikaram 2 ปีที่แล้ว +13

    அக்கா இதயம் கனமாக இருக்கிறது நீ பேசும் பொழுது 🥺🥺🥺🥺🥺
    மீண்டு வா
    தமிழகத்தின்
    தமிழ் மகளே 🥺

    • @vedhamani7568
      @vedhamani7568 2 ปีที่แล้ว

      Very good. God conform help your life sister

  • @boominathaboominatha6410
    @boominathaboominatha6410 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய லட்சியம் நிறைவேற நான் இறைவனை வேண்டுகிறேன் சகோதரி

  • @nachar3712
    @nachar3712 2 ปีที่แล้ว +11

    அக்கா நீங்கள் சொல்லும் போதெல்லாம் அழுகை வருது கஷ்டம மாக இருக்கு கவலைப்படாதிங்க உங்களுக்கும் உங்க பையனுக்கும் கடவுள் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கனும் ஒரு பெண்ணாக இந்த அளவுக்கு வளர்ந்து வரும் போது பெருமையாக இருக்கிறது நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரனும் வாழ்த்துக்கள்

  • @kram7927
    @kram7927 2 ปีที่แล้ว +5

    கவலைப்பட வேண்டாம சகோதரி கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்

  • @Fam58
    @Fam58 2 ปีที่แล้ว +12

    நீங்கள் அழ கூடாது, அந்த கேடு கெட்ட உங்கள் கணவர் உங்கள் காலில் விழ வேண்டும்

  • @சிவன்-ம3ந
    @சிவன்-ம3ந 2 ปีที่แล้ว +56

    தன்நம்பிக்கை உயர்வை தரும் வாழ்க வளமுடன்

  • @nilanila849
    @nilanila849 2 ปีที่แล้ว +11

    கண்டிபா முடியும் அக்கா , தொழில் அதிபரா ஆக வாழ்த்துக்கள்

  • @thiyagarajanp1467
    @thiyagarajanp1467 2 ปีที่แล้ว +10

    நீங்கள் எல்லாம் நலன்களையும், வெற்றிகளையும் உறுதியாக அடைவீர்கள். தயவு செய்து கண் கலங்க வேண்டாம்.

  • @இந்திரன்இந்திரன்-ன2ழ

    மதுரை ஆட்சியர் உடனடியாக அழைத்து உரிய தீர்வு வழங்க வேண்டும்

  • @subashlegend7555
    @subashlegend7555 2 ปีที่แล้ว +5

    வாழ்க்கையில் விழுந்தால்தான் எழுந்திருக்க முடியும் தோல்விதான் வெற்றினுடைய முதல் படிக்கட்டு இந்த தோல்வி நிரந்தரமில்லை தடைகளை தகர்த்தெறிந்த சகோதரி உன் புகழும் பேரும் ஒரு நாள் வானுயர வளரும் அதுவரைக்கும் உங்கள மாதிரி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த்

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +5

    வாழ்க்கை வாழவதற்கேமகளே
    உன்னுடைய மனதைறியத்திற்கு
    பாராட்டுகள் நீடுழிவாழ என்
    வாழ்த்துக்கள் 🙏👍

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh7748 2 ปีที่แล้ว +30

    சிவன் நல்ல எதிர்காலம் கொடுப்பார் சகோதரி

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 ปีที่แล้ว +2

    இன்று நீங்கள் பணம் 💰💸 சம்பாத்தியம் மற்றும் உங்கள் வாழ்க்கை கண்டு உங்கள் கணவர் ஒரு நிமிடம் தனிமையில் நினைப்பார் அதுவே...
    உங்கள் வாழ்க்கையின் வெற்றி தோழி....

  • @lias4788
    @lias4788 2 ปีที่แล้ว +3

    முடிந்தால் அவளுடைய எண்ணைப் பகிரவும்... என்னிடம் உள்ளதைக் கொண்டு நான் அவளுக்கு உதவ முடியும்

  • @arungovind4448
    @arungovind4448 2 ปีที่แล้ว +10

    Super ka .ennoda sister Kum ithey nelama tha ipo .2 years aa nangalum feel pannitu tha irukom enoda sister tnpsc padichittu irukanga .elaroda life um marum kandipa .nee try pannunga ka .

  • @iswarya4516
    @iswarya4516 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் தொழில் கடன் , விவசாய கடன் மானியத்தோட வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து குடுக்குறாங்க. அதுல முயற்சி செய்து பாருங்க அக்கா. நீங்க உங்க குழந்தை நல்லா வருவீங்க

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள்.... இலங்கையில் இருந்து தான்..

  • @Yarowne
    @Yarowne 2 ปีที่แล้ว +4

    ஓ இதுதான் முயல் 🐰🐰+ ஆமை 🐢= முயலாமை.யா அப்ப முயன்றால் முடியும்....

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 ปีที่แล้ว +2

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே..
    - செங்காந்தள் குழு..

  • @selvakumarrjosephselvakuma4596
    @selvakumarrjosephselvakuma4596 2 ปีที่แล้ว +3

    விவசாயம் காப்போம், அரசாங்கம் தான் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 ปีที่แล้ว +4

    This lady speaks like small Baby👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶 Best of Luck 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 You will succeed......

  • @guna.8230
    @guna.8230 2 ปีที่แล้ว +7

    மனதை நன்றாக வை. வெற்றி உமக்கு.

  • @errgmrajaian3270
    @errgmrajaian3270 2 ปีที่แล้ว +35

    கவலைப் படாதேமா. ஆண்டவர் உன்னை கைவிடமாட்டார். திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார்.இயேசு திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார். We will pray for your sister and your family. God bless you.

    • @inbajerome8613
      @inbajerome8613 2 ปีที่แล้ว +2

      அமா கத்தார் உங்களைக் கைவிட மாட்டார் 🏖️🏖️🍅🍅👍👍👍👍

    • @anijosh2011
      @anijosh2011 2 ปีที่แล้ว +2

      Amenn..

    • @SenthilKumar-jj6lc
      @SenthilKumar-jj6lc 2 ปีที่แล้ว +1

      Amen

    • @lydiaponnu1623
      @lydiaponnu1623 2 ปีที่แล้ว +1

      🙏Amen

    • @Vikei354
      @Vikei354 2 ปีที่แล้ว +2

      Yanga katavul parthukuvar nee potheikiu pota

  • @Fam58
    @Fam58 2 ปีที่แล้ว +5

    உங்கள் தன் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி நம்பிக்கை இழக்க வேண்டாம்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 3 หลายเดือนก่อน

    ❤i love you friend,ALL THE BEST ,தைரியமா இருங்க நீங்க நல்லா வர என் வாழ்த்துக்கள்,பிராத்தனைகள்

  • @ahilarasan8636
    @ahilarasan8636 ปีที่แล้ว

    Arasan steel industries Nagercoil
    Ethavathu welding work iruntha solunga free ya work panni tharom

  • @eternalfood6051
    @eternalfood6051 2 ปีที่แล้ว +1

    All the best Sathya god bless you dear friend don't worryy friend ur 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿dreams will be true very soon

  • @thoothukudipets.m.r.k3931
    @thoothukudipets.m.r.k3931 2 ปีที่แล้ว

    மாற்றி யோசியுங்கள். கறிகடைகளுக்கும் நீங்கள் கொடுங்கள் முன்னேறலாம்

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do 2 ปีที่แล้ว +1

    Sister uinga work neega continue painuga. Eathukum payapata vendam.

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 ปีที่แล้ว

    An bull Sathya ungalai kodumai seidhavargal summa saagamaattaanga Yaman avargalai AND ANUVAAGA chithravathai seyyappaduvaargal pala nalla manithargalin saagamaattaanga seyalai thuvangum

  • @ravidevaraj2602
    @ravidevaraj2602 2 ปีที่แล้ว +3

    எனக்கு 50. முயல் 🐰 வேண்டும்.கா

  • @mastercad7260
    @mastercad7260 2 ปีที่แล้ว +2

    Sister, You are great and you will succeed and you will achieve. All the very best

  • @deepakannan4368
    @deepakannan4368 2 ปีที่แล้ว +6

    தமிழ் அழகா பேசுரிங்க வாழ்துக்கள் சகோதரி

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் இருந்து தமிழ் நன்றாக பேசுவது சிறப்பா தவறா நீங்கள் வெளி நாட்டில் உள்ளவரா

    • @deepakannan4368
      @deepakannan4368 2 ปีที่แล้ว

      @@senthilkumar-rm4ii தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தான் யாரும் சரியாக தமிழ் பேசுவதில்லை ஆங்கில கலப்பு மிக அதிகம்

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 ปีที่แล้ว

      ஒவ் வோருவரும் முயன்றால் தமிழ் கலப்படம் இல்லா நிலையில் பேசலாம்

  • @abdulgani5651
    @abdulgani5651 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்கள் மூலம் அரசாங்க காதுக்கு இது கேற்ற வேண்டும் இன்ஸா அல்லா

  • @gayuyazlu
    @gayuyazlu 2 ปีที่แล้ว +5

    Neenga nenacha mathri high position ku povinga.. Cried by hearing ur story ka.. Al the best ka

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 2 ปีที่แล้ว

    முயல்களை எங்கு விற்பனை செய்யப்படுகிறது சொல்லுங்கள் சககொதரி

  • @charlesnobelisaac4159
    @charlesnobelisaac4159 2 ปีที่แล้ว +4

    All the best sr, God will bless you and take care of you and your family, be bold.

  • @subashmv...4322
    @subashmv...4322 2 ปีที่แล้ว +3

    உங்க நல்ல உள்ளத்துக்கு மிக்க நன்றி.. சகோதரி

  • @renukanair2396
    @renukanair2396 2 ปีที่แล้ว +1

    Super, super, all the best....God will bless you, don't worry. 🙏

  • @marimuthu-yi9fs
    @marimuthu-yi9fs 2 ปีที่แล้ว +1

    Akka antha kadavul ungalukku dhubaya irupparu ka. Innum unga business nalla develop aakum.

  • @dhivyadhivya3733
    @dhivyadhivya3733 ปีที่แล้ว

    Sister unngaluku naa unnga brother irruka kavalai padathinga ennaku sister kidaiyathu

  • @s.harinishreesenthil804
    @s.harinishreesenthil804 2 ปีที่แล้ว +2

    She should regain her farm and should be profited💯👍

  • @konicatvt6481
    @konicatvt6481 2 ปีที่แล้ว

    கட்டாயம் வாழ்வில் வெற்றி அடைவீர்கள்,வாழ்த்துக்கள் சகோதரி

  • @Fiya_Aak
    @Fiya_Aak 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை மேலும் வளர வாழ்த்துகள் 💐

  • @visulatha5480
    @visulatha5480 2 ปีที่แล้ว +1

    Kandippaga kadavul help pannuvar unakku kandippaga Nallathu Nadakkum

  • @tprakasam8361
    @tprakasam8361 ปีที่แล้ว

    முயலை கொல்ல விடாதே. செல்லப் பிராணிக்காக மட்டும் கொடு

  • @hrpconstructionsdgl9094
    @hrpconstructionsdgl9094 2 ปีที่แล้ว +1

    Location சொல்லுங்க எனக்கு முயல் வேண்டும்

  • @reka_nila
    @reka_nila 2 ปีที่แล้ว +3

    Oneday u will get high position sis.. follow ur dreams..,

  • @muthumuthu2641
    @muthumuthu2641 2 ปีที่แล้ว

    முயல் வளர்ப்பு பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன

  • @pradeepsubramni882
    @pradeepsubramni882 2 ปีที่แล้ว

    Sagothari first of all hats off to your thanmambikai,vaalkaiyil kastam varalam but kastame vaalkai ya amairathu rmba sogam.but trust me everything happens for a reason,kadavul meethu nambikai veikanga everything will be fine..intha sothanaigal vanthathe ungala mold panrathuku thaan and something good is waiting for you in your future.so manam thalaraama pidicha visiyatha seinga kai maela palan varum in the future sagothari.all the best.keep rocking

  • @muthumuthu2641
    @muthumuthu2641 2 ปีที่แล้ว

    உழைப்பு இருக்கும் வரை வெற்றி நிச்சயம் சகோதரி நம்பிக்கை தளர விடாதீர்கள் நாளைய பொழுது நல்லதாக இருக்கட்டும்.

  • @anithas6568
    @anithas6568 2 ปีที่แล้ว +2

    வெற்றி நிச்சயமாக வரும்

  • @jothimani6182
    @jothimani6182 2 ปีที่แล้ว +2

    Congratulations sathya akka

  • @ranji.k4543
    @ranji.k4543 2 ปีที่แล้ว +1

    Don't feel sister you will sacks one day all the best 👍👍👍

  • @abdulrahims3832
    @abdulrahims3832 2 ปีที่แล้ว

    Trying for your Educational Qualifications Efforts giving Success

  • @govindasamysivaprakasam4025
    @govindasamysivaprakasam4025 2 ปีที่แล้ว +3

    உனது விழியில் உன் முயற்சி

  • @ammukutti557
    @ammukutti557 6 หลายเดือนก่อน

    Kadavulai nampunga pothum nalla varuvinga

  • @alagubharathi1338
    @alagubharathi1338 2 ปีที่แล้ว

    Government kantippaga help pannavendum kadavul Thunai iruppar kavalaivendam....

  • @visulatha5480
    @visulatha5480 2 ปีที่แล้ว +1

    Mika viraivil Arasu Nadavatikkai yedukkavendum

  • @sobhanabalan8564
    @sobhanabalan8564 2 ปีที่แล้ว

    sambhathichathellaam sari ,income tax ,gst eathavathu kattureengala
    adhikarikale kavaniyungal .?

  • @KingKing-ik1rk
    @KingKing-ik1rk 2 ปีที่แล้ว +2

    Y Did u say that u earn 1.5L. There will be a ride from income tax department in few days. They will ride on people who earn more like 1.5L and not on people who earn less in crores.

    • @shankararumugam2499
      @shankararumugam2499 2 ปีที่แล้ว

      Raid

    • @rr1685
      @rr1685 2 ปีที่แล้ว

      Monthly 10000 koodam profit varathu. She don't know to calculate profit, salary expenses and many are there. They can earn only per day 200Rs

  • @praveenkarthickpk2408
    @praveenkarthickpk2408 2 ปีที่แล้ว +2

    IRON LADY... 👏👏👏👏👌👌👌👌