சகோ, கோழிகளை இப்படி கூண்டுல அடைச்சு வச்சி வளர்க்காதீங்க. 2 அடி இடம் இருந்தாலும் தரையில் விட்டு வளர்த்துங்க. அதுங்களுக்கு தினமும் மண் குளியல் மிகவும் அவசியம். மேலும், கூண்டுல சிறகடிச்சி றெக்கையை விரிச்சி விளையாட முடியாது. எப்பொழுதும் 24 hours stressலேயே இருக்கும். இப்படி வளர்க்குறதுக்கு பதில், white லகான் முட்டைகளை கடையில் வாங்கி சாப்பிடலாம். இந்த பாவம் உங்களுக்கெதுக்கு.
அருமை. நான் கருங்கோழி வார் கேன். ஆனா அடைகாக்காது...அதன் முட்டையை நாட்டு கோழியிடம், அடைகாக்க வைத்து பெறுக்கி வருகிறேன். ஆனால் காடை வளர்ப்பு பார்த்து...எனக்கும் வளர்க்க ஆசை வந்துட்டு.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Really superb bro, ❤ அரோமா tree ( indoor)வீட்டில் சரியான முறையில் பராமரிக்கிறேன் ஆனாலும் அதன் இலைகள் காய்ந்து போகிறது ஏன் எப்படி என்பது ஆலோசனையாக வழங்க வேண்டும். Please
Anna Naa unga website paathen..Naa Ameca palm, Wild mint, screw pine maathri plant la vachurken Anna..Endha maathri fertilizer podradhu nu therila..unga recommendation sollunga bro
Bro your chickens are beautiful only but your chickens and Qualis need a free big cage bro so please bro build a big cage forthem pleas built a big cage 😢😢
Bro nanum karunkozhi dha maadi la setup panni vachirukom,we have more than 20 but egg dha kudichirudhuga,so na ippadi setup vacha na adha egg ahh porikka vaikka mudiyum ma ,egg role agum bodhu egg collapse agum ahh
நானும் காடை கருங்கோலி வளர்த்தி இருக்கேன் இந்த வீடியோ பார்த்ததும் மீண்டும் வளர்த்தலாம் என்று தோனுகிறது
உங்க மாடி செட்டப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு 🐔 . நீங்க காய்கறிகள் 🌾பறிச்சு உடனே சமச்சும் காட்டுவீங்க அதுவும் பார்க்க ஆசையா இருக்கும் வாழ்த்துக்கள் சகோரா 🤝.
Super thambi,இது தற்சாபு வாழ்கைக்கு ஏற்றது தான்👍🔥🔥🔥
beautiful terrace garden set up loved watching this video
காலரில் கறை படாமல் வாழ நினைப்பவர்கள் மத்தியில் விவசாயிக்கு உண்டான தகுதிகள் அனைத்தும் உங்ககிட்ட இருக்கு தம்பி நல்ல இருங்க.
அவர் சட்டையில் காலர் இல்லை.
Annna super ra irukku ❤
Semma super. video pakave valakanumnu thonuthu
சகோ, கோழிகளை இப்படி கூண்டுல அடைச்சு வச்சி வளர்க்காதீங்க. 2 அடி இடம் இருந்தாலும் தரையில் விட்டு வளர்த்துங்க. அதுங்களுக்கு தினமும் மண் குளியல் மிகவும் அவசியம். மேலும், கூண்டுல சிறகடிச்சி றெக்கையை விரிச்சி விளையாட முடியாது. எப்பொழுதும் 24 hours stressலேயே இருக்கும். இப்படி வளர்க்குறதுக்கு பதில், white லகான் முட்டைகளை கடையில் வாங்கி சாப்பிடலாம். இந்த பாவம் உங்களுக்கெதுக்கு.
Proper and clear explanation bro
Step by step ah soninga tnx bro❤
Hand wash panni water set pannathu super bro
Ji paper makkum koli uram plants ku nallathu so adhu waste pannathinga mattu urampola koliuram podunga..
Koliya velila sutha vaninga., Healthy ah irukum👍
Avar atellam panna maattar, Bro. Munna oru thadava sonnen, yellarum commentla thittu naanga
முடியாது
அருமை. நான் கருங்கோழி வார் கேன். ஆனா அடைகாக்காது...அதன் முட்டையை நாட்டு கோழியிடம், அடைகாக்க வைத்து பெறுக்கி வருகிறேன். ஆனால் காடை வளர்ப்பு பார்த்து...எனக்கும் வளர்க்க ஆசை வந்துட்டு.
Hi thambi matei kata valarpipo karunkole valarpipo super thambi unga viteo super unga thakavai super 👌👍🙏💐😊
Bro super ரொம்ப clear information ❤👍👍👍👌👌👌
மிகப்பெரிய சுயநலவாதி
Anna you voice was so good thank you so much for speaking and I see your chance very day once again thank you ☺🥰✨
anna semmaya irukku bro unga vides na romba romba fan anna
Excellent thinking
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது அழகல்ல. வெறும் கமர்சியலா மட்டும் பதிவிடாதீர்கள்.
அவன் தற்பெருமை தற்குரி
You are really inspired me
Super garden tammudu
Hi bro. Kadaknath hen ah konjam free ya vidunga, cage la romba kastam full day. Atleast 2-3 hours maadi la veda try pannunga.
Bro unga maadi thottathu la fish set up pannuga bro please 😢❤🎉
Super super super 👌👌👌
Hi anna nan unga miga periya fan
Like very much.i wish u to achieve dairy aqua, component like integrated Farming concept
Nice sharing
Bro put like this more interesting videos plz 😍😍
Sure bro
சிறப்பான விளக்கம் நண்பரே எடுக்கும் கழிவுகளை எந்த வகையில் மக்கச் செய்து உரமாக மாற்றம் செய்கிறீர்கள் நன்றி
சூப்பர்💪 அண்ணன் நீங்க மீன் வளர்க்கலாம்🐟🦆🐇
Kada ,koli, wasteta plantsuku Orama kudukalam 🪴 plants Nala valarum yieldnala kudukum
Eppadi bro adaichu potu valakuringa enga vtla morning koliya thiranthu vida konjam late aitu nale sandai payangarama eruku bro
Sooper
Very very useful.
Koli romba pavam bro..... Koli nalaa nalla free ya sothum ana neega atha kudu ka patu adachu vachurukiga pavam😢😢
😢
Epdi irunthalum thatuku thana vara pothu apo Yen intha feelingu?
Saapdum podhu andha paavam theriyalayo...
Bro vara generations la apdi than Maritu eruku bro 😢
@@dineshs5182 saguravara freedom ah sothanum la
It's very congested bro for the chicken
Worth Rajesh bro🤩🤩🤩I am fan of uuuuuuuuu
Super நண்பா
Super bro
Super bro....
Super Anna sat pottekkela nakka sat rafpar panram Anna ok va
Thanks sir
Nice cage
Well explained
Really very useful video bro
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Anna nightla egg production kaandi light poduveengala na
Bro nattu koli. Podunga
Super bro ... Good explanation. . good try..
Valakanumnu aasapata selavu tharalama panalam bro.. Karunkozhi ku than idam pathathu.. Avanga height ah aavanga
Chance illa ma. Very good
Superb thambi... ஆடு வளர்க்க கூண்டு கிடைக்குமா?
Very good setup bro ..
Kaadai karumkozhi varaika vedum ungakeda vagalama keikuma
Superb thangam😊,koondu yenga vangalam rate pls,address pls😊
super thambi
Super Thambi
Love watching this Video, I have also grew up lots of chicken from my childhood, now missing doing it 😢
கேஜ் சிஸ்டம் நீங்க எப்படி செச்சிங்க சார். அதை பத்தி வீடியோ போடுங்க சார் 🙏
Super brother
wow amazing ❤❤❤❤ vera level
Karungozhi venum brother...
Bro kela walk pandra mathari kuundu sangu vain ga bro pavam bro aathu neenga oru 9ft la vainga bro
Indha koli v2 enga vaanguninga bro.. Illa neengale chenjingla,, order kudutha chenji tharuvingala
Mullai poo video please Anna
Supere
Bro hydroponics la மாடி தோட்டம் போடுங்க
#Useful ❤
Kadai, koli toilet nala House fly(eee) problem iliya, eee adhigama varum nu solranga
Super anna
Super bro❤
Oru hi solu ga bro, Gud mrng❤
Super Anna👑
Enakku endha madhiri oru cage panni tharuvingala....Pay panni epdi vaangikkalaamaa
Super 🌻 பூனை மீசை plant seeds unga kitta iruka ✨
All 😇 your ideas are really super.👌👍
karunkoli sound viduma bro. Kadai male sound vidum but female sound vidathu athan keakurean bro?
Very inspiring video bro. Wr u made this stand?
Nattu Koli valarthuna pakathu vidula problam yeppadi slove pannarathu small satham varuthunu soluvaga idea soluga
Bro unga kita manjal kizhangu chedi unga kita irukaa?????
Super thambi background setup
Really superb bro,
❤
அரோமா tree ( indoor)வீட்டில் சரியான முறையில் பராமரிக்கிறேன் ஆனாலும் அதன் இலைகள் காய்ந்து போகிறது ஏன் எப்படி என்பது ஆலோசனையாக வழங்க வேண்டும். Please
Omg Bro iPdi small place la evalo
Koli Unna adachu vatcha erupiya iPdi small place la karma a serthu kollathe
Anna Naa unga website paathen..Naa Ameca palm, Wild mint, screw pine maathri plant la vachurken Anna..Endha maathri fertilizer podradhu nu therila..unga recommendation sollunga bro
Really superb bro 🙏👏👏👏
Karunkozli muttai kidaikuma Anna
Bro niga yentha ooru
இது போல ஒரு கூண்டு வேணும் கிடைக்குமா..
Quails egga kedikuma bro ?? Hatching ku ?
Bro unga Video Super bRo 💞
Bro your chickens are beautiful only but your chickens and Qualis need a free big cage bro so please bro build a big cage forthem pleas built a big cage 😢😢
Koziye cage le vecchi valakka lama
Please set them free. Kolratha vida adachi vaikrathu thaan periya chitravadhai. Freeya vittu valanga.
Anna dragon fruit soil la nega enna soil, fertilizer la use paniruga sonigana yanaku use full ah irrukum illa compost la use pananuma
Super❤
Yov Madhi oru 4000 sqfeet irrukuma tree , plants , vegetables, fruits, koli , apparama enna
Anna Nalla thanni than vaikkanuma illa poor thanni vaikkalama??
Bro nanum karunkozhi dha maadi la setup panni vachirukom,we have more than 20 but egg dha kudichirudhuga,so na ippadi setup vacha na adha egg ahh porikka vaikka mudiyum ma ,egg role agum bodhu egg collapse agum ahh
Karungkoli chicks varatha ....egg thana
Nice🔥
Where you bought this cage any details ?
🎉🎉🎉❤❤