மனதை தூய்மை படுத்தும் தியானம், குரல்: ஸ்ரீமாதா விஜயலக்ஷ் மி பந்தையன் , Ph: 6379691989

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இன்று நம்மை சுற்றி பல விதத்தில் தீய சக்திகள் செயல்படுவதை காண்கிறோம். இதன் மூல காரணம் மனித மனம் தான். அந்த மனித மனதில் உருவாகும் தீய எண்ணங்கள் தான் மற்றவர்களை துன்புறுத்துகின்றன. அந்த தீய எண்ணங்களும் உணர்வுகளும் மறைய வேண்டும். இந்த தியானத்தில் உங்கள் மூச்சின் மூலம் மனித இனத்தின் மனதில் இருக்கும் பல விதமான தீய எண்ணங்கள் மறையவதை உணரலாம்.
    ஸ்ரீமாதாவின் குரலில் தியானத்தை கேளுங்கள்.
    To listen in English click: • MIND CLEANING MEDITATI...
    Join our whatsapp group: chat.whatsapp....
    எமது ஆன்லைன் வகுப்புகளுக்கு : alphamindpower...
    ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
    Ph: 044-46972233, 6379691989
    ================================
    ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிவு செய்ய: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    #தியானம் #ஸ்ரீமாதா #மனம் #நிம்மதி #சந்தோஷம்

ความคิดเห็น • 152

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  3 หลายเดือนก่อน

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 ปีที่แล้ว +18

    உறவுகளால் நான் மனதில் நிம்மதி இன்றி தவிக்கிறேன். இந்த தியானம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது. புத்துணர்வு பெறுகிறது. என் மனக் கஷ்டங்ள் நீங்க என்னை ஆசிர்வதியுங்கள் குருஜி

  • @vgk1395
    @vgk1395 3 ปีที่แล้ว +5

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @sakkubaik2280
    @sakkubaik2280 ปีที่แล้ว +1

    இந்த தியானம் புத்துணர்ச்சி அளிக்கிறது.நான் நிம்மதியாக எனது உறவுகளுடன் இருக்க மிகவும் உதவியாக உள்ளது.

  • @devikaalagan3863
    @devikaalagan3863 4 ปีที่แล้ว +10

    அற்புதமான தியானம் மனம் கரைந்து ஆழ்ந்த தியானம் அமைந்து மனம் ஒரு நிலைப்பட்டது. குருஜிக்கு மிகவும் நன்றி.

  • @pushoakripa6927
    @pushoakripa6927 4 ปีที่แล้ว +7

    புதிய தியானம் மிகவும் அற்புதம் ஆனந்தம் அளித்தது.குருஜிக்கு மிகவும் நன்றி.

  • @PrithviRaj-xy9tp
    @PrithviRaj-xy9tp 3 ปีที่แล้ว +5

    அருமையான தியானம் செய்யும் முறை உங்களுடன் சேர்ந்து அப்படியே வேறு உலகத்திற்கு சென்ற அனுபவம்
    சிறிது நேரம் தற்காலிகமாக மற்ற பிரச்சினைகள் எல்லாம் மறந்து விட்டேன் மனதில் ஏதோ ஒரு அமைதி கிடைக்கத் தான் செய்கிறது நன்றி மேடம்

  • @srividhyap8929
    @srividhyap8929 5 วันที่ผ่านมา

    Thank you ma
    Vazhgha valamudan🙏

  • @balakrishnanchokkalingam6730
    @balakrishnanchokkalingam6730 4 ปีที่แล้ว +5

    Excellent&super meditation. Thanks Guruji👍👌🙏🤲✨💐🦋

  • @gopinaidu6426
    @gopinaidu6426 2 ปีที่แล้ว +3

    மாதா உங்கள் தியானம் சிறப்பாக இருக்கின்றது. மிக்க நன்றி குரு

  • @r.logeswari9401
    @r.logeswari9401 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா🙏🏽🙏🏽😭 உங்களது இந்த தியானம் மிக அருமையாக இருந்தது

  • @shankarm.s6208
    @shankarm.s6208 2 ปีที่แล้ว +3

    அன்பு ஸ்ரீ மாதா அவவர்களுக்கு நன்றி அருமையானதியானம்

  • @chandrikababu8656
    @chandrikababu8656 4 ปีที่แล้ว +7

    Thank you Guruji. This positiveness is very much needed in this situation. நல்ல எண்ணங்களால் ஆழ் மனதை நிறைத்து தேவையற்றவைகளை நீக்கியது மிகவும் அற்புதமான நிறைவு. நல்ல நீர் கொண்டு மாசுக்களை அகற்றியது போல இருந்தது. நன்றிகள் கோடி

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மாதாவிற்கு நமஸ்காரம்.. அருமையான அனுபவம். வாழ்க வளமுடன் ​

  • @alamelug5378
    @alamelug5378 4 ปีที่แล้ว +7

    அருமையான தியானத்தை உலகுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @vimalaratnajayalaxmisivapr7086
    @vimalaratnajayalaxmisivapr7086 4 ปีที่แล้ว +8

    Mentally and physically very fresh
    Blessed to be your disciple Guru...ma
    Vaazhga Valamudan

  • @niluniluka1807
    @niluniluka1807 ปีที่แล้ว +3

    ஓம் நம சிவாய அம்மா

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว +1

    நன்றி மாதாஜி நான் உங்கள் தியானம் தினமும் செய்து வருகின்றேன் அம்மாஎனக்குல்நல்லமற்றத்தைஉணர்கிறேன்நன்றிநன்றிநன்றிஅம்மா

  • @premav2677
    @premav2677 4 ปีที่แล้ว +5

    Thank you Guruji. Had a good meditation. You are working for the mankind. Pranams Guruji. We will follow you .

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 4 ปีที่แล้ว +8

    Thanks so much for this wonderful experience

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +2

    மிக நன்றி மதாஜுக்கு 🙏🌷🌻

  • @kandhaiyankandhaiyan2131
    @kandhaiyankandhaiyan2131 2 ปีที่แล้ว

    Sreemathaduegoodevening
    Purimeditationwasgiventodriveawayharmfulspirits-Awesomeguriji. thanks so much.
    Kanthaiyan-chennai-118

  • @samsungapple6047
    @samsungapple6047 4 ปีที่แล้ว +5

    Excellent meditation.

  • @girijaveeriah6916
    @girijaveeriah6916 4 ปีที่แล้ว +6

    Beautiful feeling....Thank you

  • @shweehahakma6828
    @shweehahakma6828 3 ปีที่แล้ว +5

    நன்றி, அற்புதமான உணர்வு.

  • @banuganesan3181
    @banuganesan3181 4 ปีที่แล้ว +5

    Awesome! Awesome! Awesome! Superb mam! Thanks a ton for this meditation. No words to describe the feeling. It's an amazing feeling.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathkp1
    @sathkp1 4 ปีที่แล้ว +6

    Thank you Guruji. Felt much positivity and saw stars after opening eyes. Wonderful experience.🙇‍♂️

  • @kalpanabalaji1981
    @kalpanabalaji1981 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி மிகவும் அற்புதமான தியானம் இது மிகவும் நன்றி குருஜி 🙏🙏🙏🌹🌹🌹💐💐

  • @premav2677
    @premav2677 3 ปีที่แล้ว +3

    Thank you Guruji for your guidance always. You came in my dream and talked to me friendly. I am so happy. Namaskarams to you Guruji

  • @mrsashi75
    @mrsashi75 4 ปีที่แล้ว +6

    I just broker out and cried..each and every human being on Earth will know he is part of this earth..we all are connected with all a...around..we are all connected... thank you so much for giving us this blessing

  • @sharmikhasreevelenr.6656
    @sharmikhasreevelenr.6656 4 ปีที่แล้ว +5

    EXCELLENT GURUJI

  • @kadhambam2.O
    @kadhambam2.O ปีที่แล้ว

    மாதாஜி நானும் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன் ரொம்ப நன்றி தொடர்ந்து வழி காட்டுங்கள் உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கும் என் குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும் வழி காட்டுங்கள் நன்றி மா குருவே துணை

  • @vasudevkrishna1892
    @vasudevkrishna1892 4 ปีที่แล้ว +3

    வெகு நாட்களுக்குப் பின் பார்க்கிறேன் அம்மா

  • @suganyabalaji6835
    @suganyabalaji6835 4 ปีที่แล้ว +4

    Guruma Thank you for this meditation. As I started doing this meditation tears started rolling down my cheeks. had an amazing wonderful experience. The music is also very powerful soothing and touching. Thank you Guruma for giving us this priceless blissful experience 🙏🙏

  • @jeyaramanr5784
    @jeyaramanr5784 3 หลายเดือนก่อน

    Vanakamgurugi

  • @mohandoss619
    @mohandoss619 ปีที่แล้ว

    I ever counted so much positively is within us. As you say I realized these within me. Thank you amma for guiding us for a peaceful life. Shower blessing on us .

  • @mekhalaramachandran7265
    @mekhalaramachandran7265 4 ปีที่แล้ว +4

    Feeling blessed guruji..very easy to handle and solve all problems...🙏thank you Guruji...

  • @remoremo5311
    @remoremo5311 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மாதாஜி

  • @nishanthibarathwaj3845
    @nishanthibarathwaj3845 4 หลายเดือนก่อน

    நன்றி குருஜி ❤

  • @rafaideenmhd8894
    @rafaideenmhd8894 3 ปีที่แล้ว +3

    God bless you dear

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 4 ปีที่แล้ว +2

    Arumai.en ullam karinainal kanindu
    Vazhvin payanai unarnthu anubavikkirathu.nandri sri madha🙇‍♀️🙏

    • @alameluramaswami436
      @alameluramaswami436 3 ปีที่แล้ว

      Dyanam ennai engo oru azhagivya ulagirku azhaithu sendru vittu kavalai gali marandhu nimmadhu thandhadu.mika nandri.mathaju

  • @priyam9133
    @priyam9133 4 ปีที่แล้ว +5

    Thanku for this meditation ma

  • @bhavnakulkarni5930
    @bhavnakulkarni5930 4 ปีที่แล้ว +5

    Beautiful 👌🏽

  • @mrsashi75
    @mrsashi75 4 ปีที่แล้ว +11

    Thank you so much for giving us such a divine meditation ❤️

  • @anankannan8115
    @anankannan8115 4 ปีที่แล้ว +3

    Thank you guruji

  • @kanyakumaricondur8490
    @kanyakumaricondur8490 3 ปีที่แล้ว +2

    Thank you mataji

  • @annapooranikannappan
    @annapooranikannappan 4 ปีที่แล้ว +4

    Beautiful madam

  • @mraj6552
    @mraj6552 4 ปีที่แล้ว +3

    Namaskaram Drimatha. Very powerful Dhiyanam combined with breathing ,is very useful for this period of crisis. Joined for the yesterday night and today morning group meditation. Able to feel the energy . Thank you so much GURUJI.M. Rajagopalan P. Velur

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 4 ปีที่แล้ว +2

    Añanda unarvu.vizhigalil ananda kaneer perugukirathu.manam
    Anadam unargirathu.nandri guruji.

  • @mrsashi75
    @mrsashi75 4 ปีที่แล้ว +2

    May God bless you 🙏 with all abundance love light happiness prosperity wisdom peace blessings success enthusiasm and passion and mission and long life 🙏🌈🍀☘️😇❤️

  • @deviravi2618
    @deviravi2618 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி அற்புதமான தியான நிலை

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 ปีที่แล้ว +3

    Awesome guruji. I had lot of tear when I was doing this meditation first time. Thank you lot Guruji. Keep moving!!!!!!

  • @sunilkt5926
    @sunilkt5926 4 ปีที่แล้ว +2

    Thank you very much mam..... 🙏🙏🙏🙏🙏

  • @niraimathisundar8007
    @niraimathisundar8007 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி 🙏

  • @mekhalaramachandran7265
    @mekhalaramachandran7265 4 ปีที่แล้ว +2

    Thank you Guruji..🙏..

  • @g.ramesh8634
    @g.ramesh8634 3 ปีที่แล้ว +1

    Thankyu amma

  • @hemasrinivasan1730
    @hemasrinivasan1730 3 ปีที่แล้ว +1

    Thanks so much ma . Always the same smile as you had 18 yrs back . God bless you ma

  • @sureshkmoorthy2355
    @sureshkmoorthy2355 3 ปีที่แล้ว +1

    Woderful experience mam.

  • @manimegalaimani6659
    @manimegalaimani6659 3 ปีที่แล้ว +2

    Fine mam..

  • @umarani6735
    @umarani6735 ปีที่แล้ว

    மனம் நிறைந்த நன்றி குருஜி

  • @elanelu5616
    @elanelu5616 4 ปีที่แล้ว +2

    Super amazing

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 ปีที่แล้ว

    Thanks amma 🙏

  • @rafaideenmhd8894
    @rafaideenmhd8894 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @nivethasaravanajothi292
    @nivethasaravanajothi292 ปีที่แล้ว

    Affirmation for good human society ❤ individual mind cleansing

  • @chandradevi7687
    @chandradevi7687 3 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @s.swaminathans.swaminathan2376
    @s.swaminathans.swaminathan2376 5 หลายเดือนก่อน

    ❤thank you madam

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 4 ปีที่แล้ว +1

    Super 🙏 thanks for you 😊

  • @nanusha4252
    @nanusha4252 4 ปีที่แล้ว +1

    This meditation is very nice

    • @laxmimani499
      @laxmimani499 4 ปีที่แล้ว

      I love u maa god bless u

  • @suryaprabha1738
    @suryaprabha1738 2 ปีที่แล้ว

    Thankyou

  • @l.kcartoon2370
    @l.kcartoon2370 4 ปีที่แล้ว

    Thankyou Kuruji thankyou very much 🙏 பணப்பிரச்சனை தீர்வதற்கு திய௱னம் முறையை கற்று தருவீர்கள௱ குருஜி 🙏

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  4 ปีที่แล้ว

      நமது 'பணம் பணம்' ஆடியோ கேளுங்கள்

    • @ananthig6060
      @ananthig6060 4 ปีที่แล้ว

      Please share the link

  • @udaiudayar2142
    @udaiudayar2142 4 ปีที่แล้ว +2

    thankamam

  • @nithyamohan4121
    @nithyamohan4121 ปีที่แล้ว

    Thank you so much amma 🙏🙏🙏

  • @divyaconsulting2329
    @divyaconsulting2329 ปีที่แล้ว

    Romba tension la irunthe ipo iethe keta piragu rmba nalla feel ah iruku

  • @chitrasanthanam
    @chitrasanthanam 3 ปีที่แล้ว

    Very effective and calmn meditation. Took me to a very high level of Alpha and made me embrace the good feelings of all the positive thoughts. Thankyou very much Srimatha.👍🙏❤️

  • @mythilyrenganathan3660
    @mythilyrenganathan3660 9 หลายเดือนก่อน

    Thank you mam 🙏

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 ปีที่แล้ว

    Wonderful. Madam ...thank you and pranaamam...

  • @rajeswarisrinivasan7759
    @rajeswarisrinivasan7759 4 ปีที่แล้ว +1

    நனறி அம்மா.நன்றி

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 ปีที่แล้ว

    I like it very super 👏👍🙏

  • @suresh-cm3um
    @suresh-cm3um 3 ปีที่แล้ว +2

    Super medam

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி மாதாஜி

  • @premilaravi864
    @premilaravi864 3 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz 5 หลายเดือนก่อน

    Super❤❤

  • @gowric1568
    @gowric1568 3 ปีที่แล้ว +1

    Super

  • @rathnaarun6510
    @rathnaarun6510 ปีที่แล้ว

    Thank you 💞😌

  • @malarsekaran4566
    @malarsekaran4566 4 ปีที่แล้ว +1

    Thanks mme

  • @smgandhi3558
    @smgandhi3558 3 ปีที่แล้ว

    Thank you so much

  • @narayaniraj8236
    @narayaniraj8236 4 ปีที่แล้ว +2

    Thank you ma

  • @pushpalathab3146
    @pushpalathab3146 2 ปีที่แล้ว +4

    🙏🙏🌷🙏🙏

  • @sekarmarc8680
    @sekarmarc8680 4 ปีที่แล้ว +2

    நன்றிஅ ம்மாமீன்டும்வருக

  • @ganeshpriya2125
    @ganeshpriya2125 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👌

  • @rahmathllahnainar4708
    @rahmathllahnainar4708 2 ปีที่แล้ว

    Than you

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 4 ปีที่แล้ว +2

    🙏 🙏 🙏

  • @kanthaiyankp3548
    @kanthaiyankp3548 3 ปีที่แล้ว

    Sreemathavukkuvaanakkam
    Ihavesomepeacemindforpurifymind.thankyouforsreematha
    Yours,
    Alpasidhar.

  • @ranimani3294
    @ranimani3294 3 ปีที่แล้ว

    Thanks a lot ma

  • @Elizabeth-ig9vn
    @Elizabeth-ig9vn 2 ปีที่แล้ว

    Amma nandri amma

  • @Elizabeth-ig9vn
    @Elizabeth-ig9vn 2 ปีที่แล้ว

    Nandri thaaye

  • @vimalvs9859
    @vimalvs9859 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Anines111
    @Anines111 2 ปีที่แล้ว

    ஆல்பா தியானத்தை நிலையில் எங்களது இலக்குகளை கற்பனை செய்வதற்கும் வசதியாக தியானம் போடவும்

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      இந்த தியானத்தின் முடிவில் நீங்கள் ஆல்ஃபா நிலையில் தான் இருப்பீர்கள். அந்த நேரத்தில் இலக்குகளை மனத்திரையில் காணலாம் 👍

  • @parvathipriya9719
    @parvathipriya9719 2 ปีที่แล้ว

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏