கடலுக்கு அடியில் கார் சவாரி | 50 km சுரங்கப்பாதை | லண்டன் to பாரிஸ் | Europe Road Trip | Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 282

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 2 ปีที่แล้ว +14

    நமது வீடியோவில் எனக்கு மிக மிக பிடித்த வீடியோ இதுதான் அன்னா. நீங்க தமிழ்நாடு வரனும், அதுவும் திருச்சி வரவேன்டும்.நான் உங்களுக்கு அதை சுற்றிக்காட்ட வேண்டும்.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      உங்கள் அழைப்புக்கு மிகவும் நன்றி தம்பி நிச்சயமா வரோம் பார்க்கிறோம்

    • @aswermohamad9026
      @aswermohamad9026 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan ! ! ,

    • @piranmalaimohammad2654
      @piranmalaimohammad2654 2 ปีที่แล้ว

      உன்மை

  • @doliyachristy4356
    @doliyachristy4356 2 ปีที่แล้ว +13

    அழகான இடங்களைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி . வாழ்த்துக்கள் தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி ஜாலியா ரொம்ப நாளாச்சு பார்த்து ரொம்ப மகிழ்ச்சி 👍🏽

  • @elangovanelango7306
    @elangovanelango7306 2 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே எனக்கு ரொம்ப நன்றாக இருந்தது. மிக்க நன்றி ஐயா.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி இளங்கோ

  • @raagumegan
    @raagumegan 2 ปีที่แล้ว +1

    அருமை .......... அதுவும் நீங்கள் தமிழிலேயே விளக்கியது சந்தோசமாக இருந்தது .

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க ரகு அவர்களே

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி பா

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +1

    அழகான அமைதியாயான குடும்பத்துடன் பாரிஸ் பயணம் விரிவாக வலையொளியில் பார்க்க தந்தமைக்கு நன்றி ,

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி தம்பி துரை அவர்களே

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 ปีที่แล้ว +1

    Thambi...I am Luben Kumar Paul, retired Headmaster from Tiruvannamalai.I am your fan.suuuper Video.... welcome to Tiruvannamalai.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Romba nandri sir sureaaa meet panuvom nandri 🙏🏾

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +3

    Super Video Bro👌 waiting for the next Videos😉

  • @periyasamypanneerselvam6255
    @periyasamypanneerselvam6255 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு க்குநன்றிவழ்த்கள்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி பன்னீர்செல்வம்

  • @muthuswamyg390
    @muthuswamyg390 2 ปีที่แล้ว +1

    Wow super Paris nerla pakramathiri irunthathu.

  • @FRANCETAMIZHAN
    @FRANCETAMIZHAN 2 ปีที่แล้ว +2

    avaludan yedhirpakiren na ajith padam pakura marii feeling iruku welcome to paris

  • @ayyappanayyappan1235
    @ayyappanayyappan1235 2 ปีที่แล้ว +1

    உங்களது வெற்றி பயணம் தொடரட்டும் எனது வாழ்த்துக்கள்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      P ரொம்ப ரொம்ப நன்றி பா

  • @Christhudhasv
    @Christhudhasv 2 ปีที่แล้ว +1

    நல்லாஇருக்கு ஐய வாழ்த்துக்கள் நல்லகுடும்பம்நல்லமனைவீ எல்லாமேசூப்பற் ரொம்பநல்லாஇருக்கு

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி கிறிஸ்துதாஸ் அவர்களே

  • @devarajansrinivasan5802
    @devarajansrinivasan5802 2 ปีที่แล้ว +4

    My classmate used to come from France and attend the class in England through this route. It was just 25 pounds charge in 2011-12

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Nice pa now its has doubled 🙏🏾

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 2 ปีที่แล้ว +1

      @@LondonTamizhan yes 10 yearsla kandippa erathaanae siyum pa. Enjoy. Tc.

  • @kavikamal1358
    @kavikamal1358 2 ปีที่แล้ว +3

    We travelled 6 yrs before Paris to London excellent fastest journey

  • @subbulakshmimuthu5807
    @subbulakshmimuthu5807 2 ปีที่แล้ว +1

    Wow reni pa pu pathu Nala Achu epade erukenga super enjoy pannunga Nala thagavagal nerya thanthu erukinga super

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +1

    Thoroughly enjoyed. Very nice..

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว +1

    லண்டன் தமிழர்ராஜு பாய்லண்டன் பாரிஸ்கடல்அடியில் ட்ரெயின்பயணம்அற்புதக் காட்சிகள்கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகள்தெளிவான விளக்கம் ஒஸ்தியானபதிவுமிக்க மகிழ்ச்சிஈபிள் டவரை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறதுஒஸ்திசிறப்புமகிழ்ச்சிநல்வரவு நல்வாழ்த்துக்கள்நன்றி வணக்கம்💐💐💐💐🙏🙏🙏

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி கந்தசாமி அவர்களே உங்களுடைய கமெண்ட்கள் எப்பயும் சிறப்பானது

  • @immanuelmichealraj4894
    @immanuelmichealraj4894 2 ปีที่แล้ว +1

    Romba nala eruku ,place
    Keep on upload many vedios
    Very nice

  • @michealcalince
    @michealcalince 2 ปีที่แล้ว +1

    Nice bro this is first time watching your video great keep going

  • @eprohoda
    @eprohoda 2 ปีที่แล้ว +4

    London,you uploaded best edting!

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 ปีที่แล้ว +1

    Super waiting for next video anna

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Thanks a lot ma glad you enjoyed

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Super,super Thanks for information Including ur video congratulations bro

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 ปีที่แล้ว +5

    கடலுக்குள்வாவ்ஆண்டவன்மனிதனை
    உருவாக்கி மனிதனுக்குஇதல்லாம்
    உருவாக்கும் அறிவையும்குடுத்து
    உங்கள்மூலமாகபார்க்கும்வாய்ப்பையும்குடுத்தஇறைவனுக்கேஎல்லாபுகழம்
    ரெனிமாதிரி நானும்தெடர்ந்துபார்க்க
    மிக மிக ஆவலுடன்🧚‍♀️🥰❤🤝🎊🤲

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி இல்லத்துப் அவர்களே உங்களை புடிச்சிருந்தா நிறைய பேருக்கு ஷேர் பண்ணுங்க

    • @latheefabegum8262
      @latheefabegum8262 2 ปีที่แล้ว +1

      @@LondonTamizhan என்னாப்பா
      என்பெயர் latheefabegum (இல்லதுப்)😪😥😫

  • @pandeeswaranmeenakshisunda6719
    @pandeeswaranmeenakshisunda6719 2 ปีที่แล้ว +1

    Bro அருமையான வர்ணனை

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி ப்ரோ

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 2 ปีที่แล้ว +1

    Super bro I am waiting to 2nd episode and amazing

  • @interestingthings7671
    @interestingthings7671 2 ปีที่แล้ว +3

    Its Louvere museum in the background. When i was in UK, i had travelled to Paris via Ferry and explored the city.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Spot on brother it is Louvre museum

  • @divyasudhas8611
    @divyasudhas8611 2 ปีที่แล้ว +3

    Super video bro

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Thanks ma hope you liked the video

  • @suegloriousking6924
    @suegloriousking6924 2 ปีที่แล้ว +1

    Beautiful family 👪 and anni surprise was awesome 👌.

  • @loveisblind7020
    @loveisblind7020 2 ปีที่แล้ว +2

    Vara Mari feel bro 😍

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 2 ปีที่แล้ว +1

    friend 1996 travel to france very expencive 300 mark i take ticket from germany surprice now i dont no how much

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 2 ปีที่แล้ว +2

    Hi mam Hi sir wow very surprised
    Waiting for the video 📹 😍 🙂

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว +1

    Super guide for your speech

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +2

    Waiting for this Episodes Anna😃

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Me too it will be good 👍🏾

  • @FRCREATIVE-q8r
    @FRCREATIVE-q8r 2 ปีที่แล้ว +1

    Wow superb 👍🏻👍🏻

  • @mselvam6159
    @mselvam6159 2 ปีที่แล้ว

    அருமை அய்யா

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிங்க

  • @ManiKandan-ik2qu
    @ManiKandan-ik2qu 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா

  • @eswaranarun5261
    @eswaranarun5261 2 ปีที่แล้ว +1

    SUPER nanpa

  • @rajikarthik676
    @rajikarthik676 2 ปีที่แล้ว +2

    Anna munnadi nama headless chicken chennal la ithu mathari tunnel video potu irruthiga ana athu vida ithu super ra irruthuchu , intha video 1st potu ,Paris video 2nd potu irutha nalla irruthu irukum , but irruthalum enga anniya vadivelu pic potu kalaikama iruthu irrukalam, totally worth to watch this episode waiting for next

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Awesome comment only yesterday we were speaking that namba Karthik paaathu naaalu aachi

    • @rajikarthik676
      @rajikarthik676 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan ama anna

  • @jayarajm8553
    @jayarajm8553 2 ปีที่แล้ว +1

    SO THANKS FOR SHOUING THE UNDER SEA🌊 DRIVEING

  • @rangarajunanjundagowder4530
    @rangarajunanjundagowder4530 13 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 ปีที่แล้ว +1

    Urostar la poi irrukkiren tourist bus le yum cale endra idathill iŕunthu ponen

  • @shalinijeffrey255
    @shalinijeffrey255 2 ปีที่แล้ว +1

    Wow....I've seen this ...yet enjoyed every moment and the description of this tunnel and story behind it

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Many thanks ma Shalini

    • @shalinijeffrey255
      @shalinijeffrey255 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan we really love the way you respond to us personally...hope you continue to do this to your You Tube family...God bless

  • @beulahs81
    @beulahs81 2 ปีที่แล้ว +1

    Nice video Anna ,thank you 👍

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @n.rsekar7527
    @n.rsekar7527 10 หลายเดือนก่อน +1

    CTunnel undetground இல் Car Drive செய்கிறமாதிரி இருக்கும் என நினைத்தேன்.But ஒரு Train இல் நிற்கவைத்து அந்த Train Tunnelஇல் போகிற விசயத்தை காட்டினீர்கள்.நன்றி.45Metre ஆழத்தை எப்படீ ணக்கிட்டார்கள்.Third tunnelபற்றி சொல்லியதற்கு நன்றிNrs From Walaja.pet TAMILNADU

    • @LondonTamizhan
      @LondonTamizhan  10 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @sivakumark9591
    @sivakumark9591 2 ปีที่แล้ว +1

    Arumai sir.supet

  • @vijayanarayanan9484
    @vijayanarayanan9484 2 ปีที่แล้ว +1

    Superb video bro

  • @jithcool3991
    @jithcool3991 2 ปีที่แล้ว +1

    Hii London Tamilan family...Hw run?very interesting entertainment n useful video till end...Expect more video...
    Have a joly trip....

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      We are very glad you liked it, thank you so much

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      We are well thank you, hope you are good too

  • @rajeshkumar-pt5bu
    @rajeshkumar-pt5bu 2 ปีที่แล้ว +1

    Super..... Sir. 👌👍

  • @kingslyns9863
    @kingslyns9863 2 ปีที่แล้ว +1

    Very very useful video
    Naga Elem eroupe vanda maderi irugu

  • @Christhudhasv
    @Christhudhasv 2 ปีที่แล้ว +1

    தமிழன்என்ற பெருமையை

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 ปีที่แล้ว +2

    அது போல் இலங்கை தீவுக்கு பாலம் அமைக்க வேண்டும்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ஆமாப்பா ஆமா அது மாதிரி கட்டினா ரொம்ப நல்லா இருக்கும்

    • @kyawyang5693
      @kyawyang5693 2 ปีที่แล้ว +1

      Ja bro that will happens one day...Germany tamila

  • @omprakashar9038
    @omprakashar9038 2 ปีที่แล้ว +2

    🌏 Ulaka Tamilarkal Aanaivarukkum👌
    🔱 Samaya Tamilanin Vazhthukkal 🙏

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 ปีที่แล้ว +1

    Thank you for your travel from London to Paris

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 2 ปีที่แล้ว +1

    Super👍👍..

  • @gowthams1695
    @gowthams1695 2 ปีที่แล้ว +2

    Waiting for next episode na

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Hope you liked this one … was it ok?

    • @gowthams1695
      @gowthams1695 2 ปีที่แล้ว +1

      @@LondonTamizhan video was super na

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Thanks pa

  • @antonjoseph5678
    @antonjoseph5678 2 ปีที่แล้ว +1

    Supper👍💐🤝 ..anna...intha idagala. Phone la tha parkka mudiyum..nan sri lanka ..yengal nattil. Niraya probloms irukku .yen pillagal sinnavargal avarga ippadi idam parkka pogalam solluraga ..yennal mudiyathu..😭🇱🇰..sagamunukku oru thadavai plene la parakanuna ..1st india vukku poi parkkanum asaya irukku..but athu mudiyala so sad🤦 ..

  • @srmanibala514
    @srmanibala514 2 ปีที่แล้ว +1

    Train la eurotruck simulation la patha mathari apadiye iruku

  • @manojkumarmurugan2656
    @manojkumarmurugan2656 2 ปีที่แล้ว +1

    annan
    .....anga edhum vela kidaikuma.....annan irundha sollunga

  • @saravanababuv
    @saravanababuv 2 ปีที่แล้ว +2

    Bro in Netherlands go for tulips garden, it will be more colorful, place I think keukenhof tulip garden

  • @bavanibavani8774
    @bavanibavani8774 2 ปีที่แล้ว +1

    Rompa tnx anna

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว

    ⭕️ Super video Bro 😍😍 Thanks for sharing 👍

  • @Eavibes2024
    @Eavibes2024 2 ปีที่แล้ว +1

    Awesome bro

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Many thanks bro

    • @Eavibes2024
      @Eavibes2024 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan Tunnel travel in train within car really magnificent and unimaginable

    • @Eavibes2024
      @Eavibes2024 2 ปีที่แล้ว

      Is there bus service to Ireland from london

  • @vasanthikarthick2859
    @vasanthikarthick2859 2 ปีที่แล้ว +1

    Where is underground sea tunel atha nenga katave ila

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Antha train ponathey antha tunnelaaa thaaan ma

    • @vasanthikarthick2859
      @vasanthikarthick2859 2 ปีที่แล้ว

      Atha nenga video eduthu potrukalam illa

  • @ashwinijanarathanan8853
    @ashwinijanarathanan8853 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது இந்தியாவுக்கு தமிழ்நாட்டு கொண்டால் கட்டாயம் திருப்பூர் வரவும்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      உங்கள் அழைப்புக்கு ரொம்ப நன்றி அஸ்வினி நாங்க நிச்சயமாக வருவோம்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @Eavibes2024
    @Eavibes2024 2 ปีที่แล้ว +1

    Bro, இது மும்பை to UAE project planning under progress like the same in two hours under water tunnel train

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      That is very nice to know, thanks bro. Euro tunnel was built in 1994

    • @Eavibes2024
      @Eavibes2024 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan yes I know this from ur video..informative

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +3

    Hello Sir, nice to see the travel and plan to visit Paris, France with suspense to your wife. This small surprise ‼️ will make her very happy.
    Understand 27 miles travelled in 35 minutes means around 80-90 miles speed train achieves. At Paris one needs to walk a lot, which was shared by my daughter as per her experience.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Hope you watched the whole video was it good anything to improve on please let me know … yes your daughter is right walk is good in Paris.

    • @balaji9917
      @balaji9917 2 ปีที่แล้ว +2

      Believe some inputs regarding recommended / Indian food availability, safe hotels to stay in, and budget estimates for the travellers may help/create add on interest for the viewers.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      @@balaji9917 perfect suggestion will add next time

  • @ahnafraza4985
    @ahnafraza4985 2 ปีที่แล้ว +1

    I like your videos bro 😎

  • @bavanibavani8774
    @bavanibavani8774 2 ปีที่แล้ว +1

    Super video

  • @NAGARAJ-mr9zt
    @NAGARAJ-mr9zt 2 ปีที่แล้ว +2

    Super ❤️❤️❤️👍 Raju Bangalore

  • @Callingy
    @Callingy 2 ปีที่แล้ว +1

    Hi anna vido semma na nalla enjoy pannina

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Thanks a lot Pa you were the first one on live but disappeared later

    • @Callingy
      @Callingy 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan 🥰💕💪

  • @sugarmore10
    @sugarmore10 2 ปีที่แล้ว +1

    Your repeatly saying enter europe but I didn't understand from which continent your entering eroupe???!!!

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      From england Brother 🙏🏾

    • @sugarmore10
      @sugarmore10 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan England from which continent?

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Same eurupe thaan bro seperated by 21 miles

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 2 ปีที่แล้ว +2

    நாங்களும் உங்க கூட வர்ற மாதிரியே இருக்குது

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரசாந்த்

  • @adithyanv2007
    @adithyanv2007 2 ปีที่แล้ว +1

    India la irunthu padika Vara vangaluku Inga iruka univ pathi oru video podunga anna

  • @palaniyappa8913
    @palaniyappa8913 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @thawfikahamed7330
    @thawfikahamed7330 2 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர் காராரே this is my dream tour. one day inshallah will come there

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +1

    First time உங்க பதிவு பாா்க்கிறேன்...பார்க்காத இடங்களை பார்கிறோம்...நன்றி..ஆனா நம்ம ஊர்ல மரங்கள், செடி , கொடி , பூக்கள் எல்லாம் பசுமையா அழகா இருக்கும் ..ஆனா அந்த ஊர்ல எல்லா குச்சி குச்சியா இருக்கு...நிறைய வானுயர்ந்த கட்டிடங்கள்....நிறைய ,..நம்ம ஊர்ல கோவில், குளம் , தேர் திருவிழா , ஆட்டம் , பாட்டம் கும்மாளம் , கொடைகாணல் , குற்றாலம் , இராமேஸ்வரம்ன்னும் , பக்கத்தில , மீனாச்சியம்மன பாத்தமா , அம்மா கையால சாப்பிட்டமா , வே்பமர நிழல்ல கயத்துகட்டில் படுத்தமான்னு இருக்கிற சந்தோஷம்....

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ரொம்ப ரொம்ப சிறப்பா சொன்னீங்க

  • @spino6371
    @spino6371 2 ปีที่แล้ว

    Aha aha enna arpudham ana video anney two days busy working days apparam watching this video was vera level ❤️

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Thanks for taking time for watching, very happy you liked it 👍🏽

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว +1

    I like it 👌

  • @kathirvel683
    @kathirvel683 2 ปีที่แล้ว +1

    good bro,...

  • @RajguhanRavichandran
    @RajguhanRavichandran 2 ปีที่แล้ว +1

    This is one of my dream trip bro!

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว +1

      Cheers brother you must do super experience

  • @LakshmiMuthusamy87
    @LakshmiMuthusamy87 2 ปีที่แล้ว +3

    வாங்க வாங்க தல😊

  • @nonvegkitchen
    @nonvegkitchen 2 ปีที่แล้ว +1

    Super 👍🔥 video

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @piranmalaimohammad2654
    @piranmalaimohammad2654 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @antonjoseph5678
    @antonjoseph5678 2 ปีที่แล้ว +1

    Kuduththu vaithargal .. nagal pavapattavargal..sri lanka vil seththu srthu valamudiyamal..nala yenna vilai pogum mu ninachchi iravil thukkam illa .. valkkaye porkalam porgal ointhalum ..panjam oival..intha phone yethinalalai kai il irukkumo..vikka vendiya nilamai varala kudiya sikkiram

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Thanks neengalum oru naal poringa

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Bro bayama irruku 🤠 bro

  • @mohammedfarook4389
    @mohammedfarook4389 2 ปีที่แล้ว +1

    Super

  • @kajanizamudeen3829
    @kajanizamudeen3829 2 ปีที่แล้ว +1

    Medam reyaction vera level😂

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 ปีที่แล้ว +1

    super

  • @socrates2021
    @socrates2021 2 ปีที่แล้ว +1

    Again an awesome trip!!! appreciate for reading and replying to everyone's comments...

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Many thanks for the encouragement my Brother

  • @abiarun9578
    @abiarun9578 2 ปีที่แล้ว +1

    Amazing trip

  • @mohamedasir4224
    @mohamedasir4224 2 ปีที่แล้ว +1

    Where sea

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிப்பா

  • @srinivasan-df6hj
    @srinivasan-df6hj 2 ปีที่แล้ว

    Enjoyable trip 👍

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Thank you, yes it was very enjoyable

  • @berthisemessia943
    @berthisemessia943 2 ปีที่แล้ว +1

    Suuuupppperrrr

  • @aadhithequeen8902
    @aadhithequeen8902 2 ปีที่แล้ว +1

    Bro nanum uk poha try pantu iruken

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 ปีที่แล้ว

      Super vaanga Pa soon

    • @aadhithequeen8902
      @aadhithequeen8902 2 ปีที่แล้ว

      @@LondonTamizhan bro student visa la varathu nallama tourist la varathu nallama

  • @gokulchandran8699
    @gokulchandran8699 2 ปีที่แล้ว +1

    Verynice