இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை, இதுவரை எந்த you tube Channel - காரனும் கொடுக்கவில்லை. நாலா புறமும் அலசி ஆராய்ந்து விளக்கம் அளித்துள்ளீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துககள் Sir.
Superb sir.. 30 நிமிட வீடியோ.. வெறும் அறிவுரையாக இல்லாமல், சிறந்த தெளிவுரை ஆக உள்ளதால் எங்குமே SKIP செய்ய முயலவில்லை.. அதிலும் VISUALS மிக அருமை, குறிப்பாக முத்து ஜமீன்தார் மக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் காட்சி கனக்கச்சிதம்.. உங்கள் திறமையை எண்ணி தலைவணங்குகிறேன்.. நன்றி..
நீங்க சொல்வது முற்றிலும் முற்றிலும் உண்மை இருப்பினும் இதை சிலர் ஏற்க மறுப்பார்கள் . நீங்கள் சொல்வதில் இருக்கும் உண்மையை புரிந்தவர்கள் மாறுவார்கள் அதற்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉🎉
My v3 பற்றி scam எல்லா TH-camr சொல்றாங்க. ஆனாலும் எப்படி scam பண்றாங்க? எப்படி ஏமாத்திறாங்க? நீங்கள் மட்டுமே மிக தெளிவாக சொல்லி இருக்கிங்க. நல்ல தகவல்கள் சொன்னதற்கு நன்றி . நானும் alpha temple channel வைத்து இருக்கேன். My v3 பற்றி பேச முடிய வில்லை ஏன் என்றால் கோயில் பற்றிய சேனல்.
என் frnd my v3 ல் Join பண்ணிருக்கான் உங்க வீடியோவ அவனுக்கு அனுப்பினேன் அவன் என்னை அடிக்க வந்துட்டான் That's emotinol Scam ..... சீக்கிரம் இந்த app அ🚫 நிறுத்துங்க ப்பா பாவம் இந்த middle class😭😭
Finally a worthy explanation.🎉 Even if you take all your money, the curse from the people whom you betrayed knowingly or unkowingly will create lifelong pain. Please do not join these kinds of schemes.
எத்தனை தடவை சதுரங்க வேட்டை படம் பார்த்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பேராசை மனிதர்கள் இருக்கும்வரை இதுபோல வந்துட்துட்டேதான் இருப்பவர்கள்.... வாழ்த்துக்கள் GK மக்களிடம் உண்மையை சொல்வதற்கும் மெனக்கெட்டு திருத்த முற்பட்டதற்க்கும்❤❤❤❤❤
பேராசை இல்லை சரியாக அதைப் பற்றிய தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்து விட்டார்கள் சம்பாதித்து விடலாம் என்று அவர்கள் வேலை இல்லாமல் ஏழ்மையுடன் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...
Ur great sir🔥, I'm also this week la CM ku amt pay pannalam nu irundhen but confusion ah irundhuchu,But sir unga video ennoda kulappangal yellathaiyum sari panniruchunga sir,indha video enna pola irukkura housewives yellaraukkum oru benefit ah irukkum sir,Thank you so much sir👍👍🙏🙏🙏now I'm fully cleared, and also one request housewives and kastapadura students ku useful ah irukkura mathiri any trusted jobs sollunga sir please 👍🔥🔥🔥
அருமையான விளக்கம் சார்🎉🎉🎉🎉❤❤❤❤ இதுவரை நான் பார்த்த விளக்கங்களில் நீங்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தீர்கள்.... மிக்க நன்றி சார்...
ithukuthan moolai irukavanoda videova pakanunu soldrathu MR GK ur r the real genius in this youtube platform ellaru contentkaga intha my v3 patthi ara koraya soluranga neenga mattuntha theliva explain panirukinga im proud to be ur subscriber
I work in a public sector bank. Many people are sending amount to this account for membership. I advice them not to , but they are telling me it is legit . Especially in villages. People need to think and be vigilant about scams and pyramid schemes
31:52 நாம் பார்க்கும் வேலை சமூகத்தில் நிறைய முன்னேற்றங்களை கொண்டுவர வேண்டும் மிகச் சரியான பாயின்ட் கண்டிப்பாக இந்த வீடியோ நிறைய மக்களின் வாழ்க்கையில், பார்க்கும் வேலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நமக்கு இன்னும் பல அப்துல்கலாம் கிடைப்பார்கள் மிக முக்கியமான பகிர்வு 👍🏻 மிக்க நன்றி 🙏💕
@@King-rn7qmBro amount athigama vikirathu scam kediyathu 😂.... For example: oru Hotel la parotta 10 , innor Hotel la 15 , innor Hotel la 20 .... Avangaluku ethu vasathiyo anga sapduvanga...athiga price nala 20 rs vikuravan Scammer kedaiyathu 😂....
சார் உங்களுடைய விளக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருந்தது இதேபோன்று தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் மற்றும் நடந்து முடிந்த அரசியல் கட்சிகள் எவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் அரசியல் நடத்தினார்கள் மற்றும் மக்களுக்கு அதை எவ்வாறு பிரித்து அளித்தார்கள் மேலும் அவர்களது வங்கி கணக்கில் எவ்வளவு சேமித்து வைத்துள்ளார்கள் என்பதை விளக்கமாக பதிவிட்டால் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு எதிர்வரும் தேர்தல்களை முறையாக கையாண்டு நல்ல மக்களுக்கு நன்மை செய்யும் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் சீக்கிரம் பதிவிடவும்
@@LifeQuotes2951 avasiyam illa thaan, one year la potta kaasa edhuthudalaam na, vaai vazhiya solli solli ethana per seruvaanga? Ipidiye oru oru level ah serndhu serndhu perusa valarndha piragu company close aagitta? Last level La serndha (huge number of people) ku yaar kaasu thirupi tharuva?
First endha varumanatha eduthu ungaluku kodukuraan nu ungaluku theriyudha, ungalu apparam katra kaasu thaan. Idhu oru business ah nu Neengale yosinga bro❤
நறைய Home work பண்ணி இந்த வீடியோ பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது..எங்களுக்கு இது Scam னு மட்டும்தான் தெரியுது…இந்த மாதிரி விளக்கம் கொடுத்தா எல்லாருக்கும் விளங்கும்..Good Analysis அண்ணா..👌
You clarified my doubt on bank accounts. It can't be a single account. When people does a small mutual fund or stock transaction, they come under IT radar. How come such companies are not questioned!? How many bank accounts do they have and what about PAN? Enna bro... Ivanga vera level
They should open multiple current accounts by using multiple gst’s in multiple banks.but according to RBI a company should not have more than one current account.but obviosly there are lot of loop holes are there.
அருமையான பதிவு!!! நல்ல விளக்கம் சார்!!! நான் கடந்த வருடம் mersk என்னும் நிறுவனத்தில் container புர்ச்சஸ் செய்திருந்தேன். நீங்கள் சொன்ன அத்தனை விசயமும் பொருந்தியது!!! 75 ஆயிரம் இழந்து விட்டேன்!!! பணத்தை இழந்த பிறகு உணர்ந்து பயன் இல்லை என்று உங்கள் நேரத்தை செலவழித்து பதிவிட்டு உள்ளீர்கள் மிக்க நன்றி!!!
இப்படித்தான் RMP MLM ல பணம் போட்டு 72 ஆயிரம் நஷ்டம் ஆனது. இந்த மாதிரி நபர்கள் வெளிநாட்டு அக்கௌன்ட்ல பணத்தை போட்டு வெளிநாட்டுக்கு போய்ட்டான்னா அவன இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவது மிகவும் கடினம்.அவன் அசைலம் அப்ளே பன்னி வெளிநாட்டில் தங்கிடுவான் 😢😢
Crystal clear explanation🎉🎉. Great job sir.. Still now people are believing the scammers and one day they will knock the collector office and dsp office.
அருமையாக சொல்லியிருக்கிங்க சகோ.. ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொண்டால் போதும், பிறரை Refer செய்கிறேன் என்ற பெயரில் நாம் ஏமாற்றினால் ஒரு நாள் நாமும் ஏமார்ந்து தான் போவோம்..
100% தெளிவான அறிவுரை. வேறைந்த You tubers - யாலவும் குடுக்க முடியாத தெரிவான காணொளி .... பொது மக்கள் சார்பாக நன்றி சகோதரரே! உங்கள் சேவை நிற்காமல் தொடர வாழ்த்தும் அன்பு சகோதரன் . S..உலகநாதன் தென்காசி.
Missing points * Oru company apatina ivalo per tha work pana mudiyumunu limit irugum but inga apati oru limit kedaiyathu * Oru work'oda experience vachu namma vera oru company 'la join pana mudiyum but intha experience vachu enagyum join pana mudiyathu epavum pola 0'la irunthu tha start pannanum *Oru businesses'ku 3 vishayam Mukiyam "Seller , employee , customer" intha company'la seller and employee rendume avanga tha, neenga employee'nu namba vaikara customer matum tha nalaiku ethavathu oru issue 'na ungalala legal'ah ethum pana mudiyathu * So be safe Unga money 'ah neengatha pathrama pathukanum 🙆
Yes bro, nanum Chennai 2020 vanthan enga phonix mall and Velachery parks , eylla edathalium, boys and girls, romba per entha mathiri business pannittu eruckanga , so nan join panni ,2 month achii but eynnala enaku kela join panna mudiyala, so athanala enaku 1. 75 lakh loss, pls entha mathiri business pannathinga friends, Antha company name (Q Net)
2 types of business tha iruku 1. Product based , 2.service based. Na pandra businesses naala orutharku oru product provide pananum illana... example Flipkart , Amazon. Illana service provide pananum example ku teacher , doctor , mechanic andha mathri ithu rundumtha business ithu rundumtha makkalukum , governmentkum nallathu👍
You are very great , super explanation ,extraordinary performance and perfect Really i most impressive But this highly corporate institute 😥😥😥😥😥😥 அரசுக்கு தெரிந்தே தான் மறைமுகமாக நடத்தும் society நம்மளால் எதுவும் செய்ய முடியாது😥😥😥😥😥😥
Hello GK, this is a great resource for people who are unaware of these types of scams. Even my family members have fallen for these scams and have tried to get me involved. Thank you for your initiative against these scams. It is good to see TH-camrs taking responsibility for society. Kudos to you guys! ❤
Follow me @ :
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை, இதுவரை எந்த you tube Channel - காரனும் கொடுக்கவில்லை.
நாலா புறமும் அலசி ஆராய்ந்து விளக்கம் அளித்துள்ளீர்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துககள் Sir.
Clear explain. This video will hit 1 million view
Mark my word ,it will be true soon.
Next MLM scheme business running in kongu mandalam area
Spark redeem app
Pls speak about that app
Hi mr gk bro Asort, vestige idha pathi video podunga
SBO pathi oru video podunga plz
Superb sir..
30 நிமிட வீடியோ..
வெறும் அறிவுரையாக இல்லாமல், சிறந்த தெளிவுரை ஆக உள்ளதால் எங்குமே SKIP செய்ய முயலவில்லை..
அதிலும் VISUALS மிக அருமை, குறிப்பாக முத்து ஜமீன்தார் மக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் காட்சி கனக்கச்சிதம்..
உங்கள் திறமையை எண்ணி தலைவணங்குகிறேன்..
நன்றி..
SBO pathi video poduga broo
@@kabilesh4846 royalo pathi sollunga
😅😅😅
Best explanation ❤ from Saudi Arabia.
Esn ithukellm casu kudukiringal
ஒரே வீடியோவில் எத்தனை தகவல்கள் u r great.
உங்களைப் போன்ற பொது நோக்கு கொண்ட அறிவாளிகளின் கருத்து மக்களை காப்பாற்றும்
நன்றிGK
ஏமாற்று விளம்பரங்கள் நம்பி ஏமாற வேண்டாம்.அருமை நல்ல விழிப்புணர்வு தகவலை மக்களுக்கு தெரிவிப்பது செய்தமைக்கு நன்றி
A2D க்கு அடுத்து நீங்க தான்...... உண்மையில் மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு...❤❤
Ivaruku aduthuthan A2D😂....
Not true, bro is better than A2D ❤.
@@Thefakegamerbot A2D ivara vida innum deep ah research pannuvanga
Poi avaroda video paarunga
@@hraja2791 I’m the fan of both the channel, But this guy without degrading others he is doing the best.
@@hraja2791 Nalla visayam yaaru sonna enna bro. Rendum perum unique and super.
myv3 பற்றிய வீடியோவிலேயே one of the best வீடியோ இது.
நன்றி உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி
payment varutha? ennaku varala na complaint panna pooran complaint against team leader nd md 🤬
@@kgguna7502😂😂🤣🤣போய் கொடு
Thanks for using thanks button 😂😂.
Anyway thanks ❤❤❤.
OG mr gk viewer kku puriyum 😂
100% நீங்கள் சொல்வது சரி இது ஒரு சங்கிலி தொடர் எங்கே நிற்கிறதோ அத்துடன் முடிந்தது
செம்ம explanation sir.... அக்கு வேர் ஆணி வேராக பிரிச்சு விவரிததற்கு நன்றிகள்..... ஒருதன ஏமாத்தனுனா அவன் ஆசையை தூண்டனும்😅
நீங்க சொல்வது முற்றிலும் முற்றிலும் உண்மை இருப்பினும் இதை சிலர் ஏற்க மறுப்பார்கள் . நீங்கள் சொல்வதில் இருக்கும் உண்மையை புரிந்தவர்கள் மாறுவார்கள் அதற்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉🎉
S Nan maretenn
ஆம்
Yes
Ennoda friend avanga veeda vachu 3 lakhs potta 😂😂😂ippo tha ennaku romba sandhosama iruku....indha app close aachuna avanga family ah suicide pannipanga😂😂😂😂
@@lovechanges3388போலிஸ் கேஸ்ல தற்கொலைக்கு தூண்டியதுன்னு போட்டு இந்த பதிவை சாட்சி ஆக்கி உன்ன உள்ள தள்ளிடப் போறாங்க!
உங்களுடைய நெருக்கடியான நேரத்தில் .....இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி....!!!
ரொம்ப சிம்பிள். ஒரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் referel சேர்க்க முடியாம போகுறப்ப income வராம ninnudum
அருமை சார்
இதற்கு மேல் யாரும் எளிமையாக கூறி புரிய வைக்க முடியாது. தாங்கள் மிகவும் நாகரிக மாக புரியும்படி யாக எடுத்துக் கூறினீர்கள்.
நன்றி சார்
👍🙏
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை, 🙏🏻🤝👏🏻👏🏻👏🏻👏🏻
Yow Paithiyam 😄
My v3 பற்றி scam எல்லா TH-camr சொல்றாங்க.
ஆனாலும் எப்படி scam பண்றாங்க? எப்படி ஏமாத்திறாங்க? நீங்கள் மட்டுமே மிக தெளிவாக சொல்லி இருக்கிங்க.
நல்ல தகவல்கள் சொன்னதற்கு நன்றி .
நானும் alpha temple channel வைத்து இருக்கேன்.
My v3 பற்றி பேச முடிய வில்லை ஏன் என்றால் கோயில் பற்றிய சேனல்.
Paravala bro neenga pesi atleast orthar aachum information pooi serum
Mr. GK video already awareness iruka people mattudha pappanga. Idhala theriyama innum reels mattume pakkara naraya Peru irunga.
என் frnd my v3 ல் Join பண்ணிருக்கான் உங்க வீடியோவ அவனுக்கு அனுப்பினேன் அவன் என்னை அடிக்க வந்துட்டான் That's emotinol Scam ..... சீக்கிரம் இந்த app அ🚫 நிறுத்துங்க ப்பா பாவம் இந்த middle class😭😭
Oh my god what explanation Mr. GK, This is my Logical Thinker,
Thayavu senji thirunthungappa makkale!!!!
Super sir , thanks, உங்கள் விரிவான விளக்கம் நிறைய பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் .🙏🙏
அருமையாக தெளிவாக கூறியுள்ளீர்கள் நான் விழித்து கொண்டேன் நன்றி
GK அண்ணா நானும் இதில் oM ஆகா இணைதிருந்தென் இப்போது நீங்கள் சொன்னதை கேட்டவுடன் உடனே அந்த செயலியை நீக்கிவிட்டேன்
😂😂😂😂😂😂😂🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👍
Good decision 👍🏻... உழைப்பே உயர்வு தரும்... ஒரு விஷயம் வேண்டுமென்றால் அதற்கு சரிசமமாக ஒரு விஷயத்தை கொடுக்க வேண்டும்.
❤
loss ungalaku than.... innam year neenga again my v3 varuvinga apo purium
@@rajeshwarijagadhish2678 thirundha maatingale
Finally a worthy explanation.🎉
Even if you take all your money, the curse from the people whom you betrayed knowingly or unkowingly will create lifelong pain. Please do not join these kinds of schemes.
நீங்க வழக்கமா ஒரு விஷயத்தை பேசணும்னா நிறைய தகவல்களோடு தான் பேசுவீங்க இது மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்
Wow....nailed it...எவ்ளோ channels சொன்னது இவ்ளோ தெளிவா இல்லை....
எத்தனை தடவை சதுரங்க வேட்டை படம் பார்த்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்
பேராசை மனிதர்கள் இருக்கும்வரை இதுபோல வந்துட்துட்டேதான் இருப்பவர்கள்....
வாழ்த்துக்கள் GK
மக்களிடம் உண்மையை சொல்வதற்கும் மெனக்கெட்டு திருத்த முற்பட்டதற்க்கும்❤❤❤❤❤
correcta sonnenga bro.
Good knowledge
Correct sir
அறிவின் சிகரம்😂😂😂😂
பேராசை இல்லை சரியாக அதைப் பற்றிய தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்து விட்டார்கள் சம்பாதித்து விடலாம் என்று அவர்கள் வேலை இல்லாமல் ஏழ்மையுடன் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...
Thanks!
Ur great sir🔥, I'm also this week la CM ku amt pay pannalam nu irundhen but confusion ah irundhuchu,But sir unga video ennoda kulappangal yellathaiyum sari panniruchunga sir,indha video enna pola irukkura housewives yellaraukkum oru benefit ah irukkum sir,Thank you so much sir👍👍🙏🙏🙏now I'm fully cleared, and also one request housewives and kastapadura students ku useful ah irukkura mathiri any trusted jobs sollunga sir please 👍🔥🔥🔥
ஏகப்பட்ட கதைகள் இருக்கு, தங்கச்சி வீட்டுக்காரர் முதலி்ல் ஆல்டோ கார் வாங்கி ,அப்றம் ஸ்விப்ட் வாங்கி, அடுத்து செகண்ட்ஸ் இன்னோவா வாங்கி 6 வருசம் ஈரோட்டிலிருந்து மதுரை, நாகர்கோவில், மைசூரு, மங்களூரு, திருப்பதி நைட்ல காரோட்டி, பகல்ல ஆள்புடுச்சு 38 வயசுல BP, sugar வந்ததுக்கு அப்றம் வீடுகட்ட ஆரம்பிக்கும்போது பேங்க் a/c லட்சத்தி அறுபது ஆயிரந்தான் இருந்துச்சு .... எட்டாயிரம் பேரு எனக்குக்கீழ இருக்காங்க சொன்னவருக்கு கடைசியில sugar ,BP தான் மிச்சமாச்சு , இப்போ வேகன் ஆர் ஓட்டிட்டிருக்காரு... சத்தியமங்கலத்துல ஒருத்தரு அப்பா பங்கு தோட்டத்த வித்து ஊருல சொந்தக்காரங்களுக்கு செட்டில் பண்ணி நல்ல பேரு வாங்கினவரு கடைசியில பூச்சிமருந்து குடுச்சு செத்துப்போனாரு , இன்னொரு ஈமுக் கோழிய தாங்கமாட்டம் மக்களே!!!!!!!
One of best Awareness bro
Ippa clg student vachu indhamari marketting pannuranga ennoda sorrounding la adhigama nadakkudhu adha sonna purinjikka mattanunga
One of the best awareness speech on MLM .. superb bro,,🙏
அருமையான விளக்கம் சார்🎉🎉🎉🎉❤❤❤❤ இதுவரை நான் பார்த்த விளக்கங்களில் நீங்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தீர்கள்.... மிக்க நன்றி சார்...
நல்லதை சொல்லும் நீங்கள் - எப்பவுமே Top .. Super நண்பா
ஒரு பதிவுக்காக உங்களின் தகவல் சேகரிப்பு ஆச்சரியப்படுத்துகிறது
சமூகத்தின் மீதான அக்கரைக்கு வாழ்த்துகள்
❤❤❤
உங்கள் பேச்சு பல புலன் ஆய்வு மற்றும் உண்மை இருக்கும் உங்கள் video yellam தவறாமல் பார்ப்பேன் thankyou so much for your awareness Mr Gk🙏
Super Explain
Eppaa.... Intha madhan goeri video trend panrathuka bathila intha Mr.Gk video va trend pannunga pa.. stats ellam vachu adikuran ya. Crystal clear presentation 👏👏
True
Perfect explanation GK .
உங்களுடைய கருத்து அறிவு சார்ந்த்து.சிந்திக்க வைப்பது.அருமை வாழ்த்துகள்.சிறந்த விழிப்புணர்வு காணொளி.
இதைவிட யாராலயும் தெளிவா சொல்லமுடியுமான்னு தெரியல அண்ணா சூப்பர்
Explained in your style! Extraordinary 👍🏼👍🏼 we need A2D to publish in their style 🔥🔥🔥🔥
A2d Already oru videola sonnanga sago.. but full video podala... Potaal nalla irukum
@@சூகபா soldiers 🪖 assemble 😎
Now he published
A2D done
@@Mr_MountJi me too watched that
ithukuthan moolai irukavanoda videova pakanunu soldrathu MR GK ur r the real genius in this youtube platform ellaru contentkaga intha my v3 patthi ara koraya soluranga neenga mattuntha theliva explain panirukinga im proud to be ur subscriber
So ne moolai illathavan nu indirect ah solra...
En Frds Um Itha Pannranga..GK..Sir..Intha Video Va Share Pannren...😊Thirunthattum
தெளிவான விளக்கம் சார் நன்றி சார்
Good Job GK bro ... Right video at perfect timing
I work in a public sector bank. Many people are sending amount to this account for membership. I advice them not to , but they are telling me it is legit . Especially in villages. People need to think and be vigilant about scams and pyramid schemes
No bro.. It's genuine only 👍
Opening Member Free than.. Daily 5 Rupee's varum.. Vanthu join pannikonga 👍😄
@@90sKid-k8d public sector bank employee yave economic scam Kula Vara soli, invite panreng parunga.
Unga mana thiriyatha naan paraturen😂.
Neenga enna padici erukinga, one of the best explainer
நல்ல தரமான.உண்மையான
தகவல்.வாழ்துக்கள்.
நன்றி😮😮😮
31:52 நாம் பார்க்கும் வேலை சமூகத்தில் நிறைய முன்னேற்றங்களை கொண்டுவர வேண்டும்
மிகச் சரியான பாயின்ட்
கண்டிப்பாக இந்த வீடியோ நிறைய மக்களின் வாழ்க்கையில், பார்க்கும் வேலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்
நமக்கு இன்னும் பல அப்துல்கலாம் கிடைப்பார்கள்
மிக முக்கியமான பகிர்வு 👍🏻
மிக்க நன்றி 🙏💕
Super bro neenga சொல்லுறது எப்போதும் சரியா இருக்கும் 🎉❤
Mr.Gk நீங்க A2D கூட ஒரு collaboration செஞ்சு ஒரு வீடியோ போடுங்க❤❤❤❤
@@nivas5656 super bro neenga intha maathiri ellararayum kelvi ketta engayum SCAM irukkathu congratulations 🎉🎉🎉 intha mathri kenathanama kelvi ketkathinga bro
Mr GK alavuku avunga illa bro, they supported TTF which is pure scam
@@King-rn7qmavanga unmaiya tha pesuranga.. nee business pananum nu yosichalum ttf maari tha yosipa.. ttf ah namma hate panrathunalaiyu konjam famous naalaum avan panrathu thappa theriyuthu avlo tha
Yes
@@King-rn7qmBro amount athigama vikirathu scam kediyathu 😂.... For example: oru Hotel la parotta 10 , innor Hotel la 15 , innor Hotel la 20 .... Avangaluku ethu vasathiyo anga sapduvanga...athiga price nala 20 rs vikuravan Scammer kedaiyathu 😂....
தெளிவான சிறந்த விளக்கம்....அருமை....
வாழ்த்துக்கள்....🎉🎉🎉
சார் உங்களுடைய விளக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருந்தது இதேபோன்று தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் மற்றும் நடந்து முடிந்த அரசியல் கட்சிகள் எவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் அரசியல் நடத்தினார்கள் மற்றும் மக்களுக்கு அதை எவ்வாறு பிரித்து அளித்தார்கள் மேலும் அவர்களது வங்கி கணக்கில் எவ்வளவு சேமித்து வைத்துள்ளார்கள் என்பதை விளக்கமாக பதிவிட்டால் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு எதிர்வரும் தேர்தல்களை முறையாக கையாண்டு நல்ல மக்களுக்கு நன்மை செய்யும் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் சீக்கிரம் பதிவிடவும்
"""ஏமாறும் மக்கள் இருக்கும் வரை , ஏமாற்றுபவன் இருப்பான்...."""🔥🔥🔥
Crt🌟🌟
@@USER-z8w4r Ben 10 pudikum bro.
Evlo periya visiyatha ivlo chinnatha solliteengaley.. Super bro 😊
Thanks bro,
நானும் இதுல சேரலாம்னு நெனச்சேன்......
காப்பாத்திட்டிங்க.... ❤️🫸🫷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mr GK இந்த தலைப்பு பற்றி பேசியது வரவேற்கத்தக்கது.... அறிவியலுடன் கலந்த அறிவு....🎉🎉🎉
I'm also my v3 in currently using...but ur video so nice....plz be careful guys....
விடுங்க சார்... காலப்போக்கில் முட்டாள்கள் சாகவேண்டும் என்பதே விதி...
Nijima intha month TH-cam &youtubers mela nalla niraya mariyatha vanthurukku A2D, Tamil tech,mr.gk,madhangowri Ellarum romba pera kapathi irukinga thanks
செயின் நெட்வொர்க் மூலம் தொழில் செய்து லாபம் பார்ப்பது ஒரு நாள் மோசடியில் தான் போய் முடியும்
Idhula aala setkavendiya avasiyame illa therinchittu pesunga bro
@@LifeQuotes2951 avasiyam ilaiya? sertha income illiya? correcta sollunga😂😂😂
@@LifeQuotes2951 aala Seka vendiya avasiyam illa upgrade kaasu kaatanum la .
@@LifeQuotes2951 avasiyam illa thaan, one year la potta kaasa edhuthudalaam na, vaai vazhiya solli solli ethana per seruvaanga?
Ipidiye oru oru level ah serndhu serndhu perusa valarndha piragu company close aagitta? Last level La serndha (huge number of people) ku yaar kaasu thirupi tharuva?
First endha varumanatha eduthu ungaluku kodukuraan nu ungaluku theriyudha, ungalu apparam katra kaasu thaan. Idhu oru business ah nu Neengale yosinga bro❤
அருமையான வீடியோ. மிக்க நன்றிகளும் பாராட்டுகளும். தற்போதைய நிலையில் தேவையான அனைத்து கருத்துக்களையும் கடமை தவறாமல் பகிர்ந்துள்ளீர்கள்.
தரமான சம்பவம்.. ரொம்ப முக்கியமான செய்தி கூறியதற்கு மிக்க நன்றி ❤
Thanks Mr.G K
You clearly pointed out , rightly explained.
Yes bro.... Ennoda friends neraiya peru ithula join panna sonnanga but na join pannave illa na neenga sonnatha tha nenachen... Enakku saatai padathula sonnathu tha niyapagam vanthuchu... First ellaroda aasaiya thoondi vidanum... Nu please makkale yarum intha maari emaratheenga... Nalla work pannunga unga pananatha neengale vechurunga.. namma panathuku namma tha raja...
Very Crystal Clear Explanation.. ❤
நறைய Home work பண்ணி இந்த வீடியோ பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது..எங்களுக்கு இது Scam னு மட்டும்தான் தெரியுது…இந்த மாதிரி விளக்கம் கொடுத்தா எல்லாருக்கும் விளங்கும்..Good Analysis அண்ணா..👌
You clarified my doubt on bank accounts. It can't be a single account.
When people does a small mutual fund or stock transaction, they come under IT radar.
How come such companies are not questioned!? How many bank accounts do they have and what about PAN?
Enna bro... Ivanga vera level
Nallathu seithida poi sollalam endru valluvar sonnare😁
Ethu Nallathu, Nan than aadu nu theriyama senthu kaasa aduthavangata kuduthu emaruvatha
Because they very well planned and use the loop holes for the RBI rules
Welcome to India, the bigger the scam the easier the escape. The doors that doesnt open for us will put a red carpet for them. :D
They should open multiple current accounts by using multiple gst’s in multiple banks.but according to RBI a company should not have more than one current account.but obviosly there are lot of loop holes are there.
அருமையான பதிவு!!! நல்ல விளக்கம் சார்!!!
நான் கடந்த வருடம் mersk என்னும் நிறுவனத்தில் container புர்ச்சஸ் செய்திருந்தேன். நீங்கள் சொன்ன அத்தனை விசயமும் பொருந்தியது!!!
75 ஆயிரம் இழந்து விட்டேன்!!!
பணத்தை இழந்த பிறகு உணர்ந்து பயன் இல்லை என்று உங்கள் நேரத்தை செலவழித்து பதிவிட்டு உள்ளீர்கள் மிக்க நன்றி!!!
Sir,சிறந்த ஆலோசனை மட்டுமல்ல.சிறப்பான Explanation.சமுதாயத்திற்கு தேவையான ஒன்று.வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்திக்கொள்கின்றோம்.
இந்த ஒரு பதிவு போதும்
எல்லாம் தெளிவாக சொல்லி இருக்கிறார்
இதுதாண்டா பதிவு 😊
இப்படித்தான் RMP MLM ல பணம் போட்டு 72 ஆயிரம் நஷ்டம் ஆனது.
இந்த மாதிரி நபர்கள் வெளிநாட்டு அக்கௌன்ட்ல பணத்தை போட்டு வெளிநாட்டுக்கு போய்ட்டான்னா அவன இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவது மிகவும் கடினம்.அவன் அசைலம் அப்ளே பன்னி வெளிநாட்டில் தங்கிடுவான் 😢😢
அந்த RMP MLM ஓனர் pravin Chandan தான் இப்போ இருக்க MILIFE style marketting MLM ஒனர்..!
Rmp first MLM ea lifela na 7 th padikala appa kita mama join pana songa..but panala
😮....
RMP❌ mi lifestyle ✅
@mr.gk bro intha scammayum expose pannunga
Crystal clear explanation🎉🎉. Great job sir.. Still now people are believing the scammers and one day they will knock the collector office and dsp office.
ம்ம்ம் சூப்பரா சொன்னீங்க உங்களுக்கு யாரு இந்த மாதிரியான தகவல்கள் தந்தார்கள்
எண் அறியாமையை நீட்கும் ஆசான் நீங்கள்..இப்பொழுதும் எப்பொழுதும்.. மிக்க நன்றி...
one of the member ,me also but i have accepted your all points i have been all theses doubts
அருமையாக சொல்லியிருக்கிங்க சகோ..
ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொண்டால் போதும், பிறரை Refer செய்கிறேன் என்ற பெயரில் நாம் ஏமாற்றினால் ஒரு நாள் நாமும் ஏமார்ந்து தான் போவோம்..
Allah Akbar
"முடிவு"
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது...😊😊
கஷ்டப்பட்டு கிடைகிறது கூட இப்பொ நிலைக்க மாட்டிங்குது நண்பா.😢
ஒருவேளை மொத்தமா திரும்பி வருமோ...
Nalla thagaval anna... Indha video va paakara yaarum yemara maatanga..ungaluku nalla manasu anna..... ❤❤❤
This is what i asked my relatives ..u ve opened lot of eyes ....good job sir..
அருமையான விளக்கம்...
யாரையும் குறை சொல்லாமல் அவரவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை தெளிவாக சொன்னமைக்கு நனறிகள். 🎉
என்னுடைய உறவினர் ராணுவம் வேலை பாக்குறாரு வேலையை விட்டுட்டு my v3 சேர்ந்து இருக்காரு
🤯🤯🤯🤯
Enatha sollurathu
Tharkuriii😂
Avaru antha job ku deserve ila.... So kadavula pathu eduthutaaru....
அந்த நாய விஷம் வச்சு கொண்ணுடுங்க
100% தெளிவான அறிவுரை. வேறைந்த You tubers - யாலவும் குடுக்க முடியாத தெரிவான காணொளி .... பொது மக்கள் சார்பாக நன்றி சகோதரரே!
உங்கள் சேவை நிற்காமல் தொடர வாழ்த்தும் அன்பு சகோதரன் . S..உலகநாதன் தென்காசி.
விழிப்புணர்வு பதிவு ஆனால் எவ்வளவு சொன்னாலும் இந்த அதிக ஆசை கொண்ட மக்கள் திருந்த மாட்டார்கள்
mind blowing explanation. 34 mins is not just a video. It tells about the history of scams in India in recent times
Missing points
* Oru company apatina ivalo per tha work pana mudiyumunu limit irugum but inga apati oru limit kedaiyathu
* Oru work'oda experience vachu namma vera oru company 'la join pana mudiyum but intha experience vachu enagyum join pana mudiyathu epavum pola 0'la irunthu tha start pannanum
*Oru businesses'ku 3 vishayam Mukiyam
"Seller , employee , customer" intha company'la seller and employee rendume avanga tha, neenga employee'nu namba vaikara customer matum tha nalaiku ethavathu oru issue 'na ungalala legal'ah ethum pana mudiyathu
* So be safe
Unga money 'ah neengatha pathrama pathukanum 🙆
Nice explanation.எவ்வளவோ வீடியோ பார்த்திருக்கிறேன்.. இவ்வளவு விளக்கமாக யாரும் கூறவில்லை
Yes bro, nanum Chennai 2020 vanthan enga phonix mall and Velachery parks , eylla edathalium, boys and girls, romba per entha mathiri business pannittu eruckanga , so nan join panni ,2 month achii but eynnala enaku kela join panna mudiyala, so athanala enaku 1. 75 lakh loss, pls entha mathiri business pannathinga friends, Antha company name (Q Net)
1.75 lakh invest pannikala bro🫠
We are affected also qnet
மிகவும் சரியான அவசியமான பதிவு 👌
அருமை 👌🌹👍
சமூகத்திற்கு மிகவும் முக்கியமான வீடியோ வாழ்த்துக்கள் 👍
நான் youtubeல் பார்த்த ஆகச்சிறந்த வீடியோ இதுதான் நன்றி என்றும் மக்கள் நலனில் நீங்கள்
Uzhaippe ilama sambaathikam kaasuku pear laziness and perasai..good info nanbaa
Ji you exposed big mafia scam. Be safe.. We are with you
2 types of business tha iruku 1. Product based , 2.service based. Na pandra businesses naala orutharku oru product provide pananum illana... example Flipkart , Amazon. Illana service provide pananum example ku teacher , doctor , mechanic andha mathri ithu rundumtha business ithu rundumtha makkalukum , governmentkum nallathu👍
உஙகள் பேச்சும்,அறிவும், அனுபவம் மிகவும் அற்புதம்,
Yaaruyaa nee enakkea pakkanum pola irukku jokes apot absolutely true speech thala now i am seeing ur vedio subscribed ok .,
நீங்கள் செய்வது சமூகத்துக்கு அருமையான சேவை! பாமர மக்கள் இது போன்ற காணொளி மூலமாகவாவது விழிப்படைய வேண்டும். உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது
You are very great , super explanation ,extraordinary performance and perfect
Really i most impressive
But this highly corporate institute
😥😥😥😥😥😥 அரசுக்கு தெரிந்தே தான் மறைமுகமாக நடத்தும் society நம்மளால் எதுவும் செய்ய முடியாது😥😥😥😥😥😥
Extraordinary explanation 🔥🔥🔥🔥👋👋👋👋👋👋👋
வாழ்த்துகள்,சிறந்த விளக்கம்,அருமையான பதிவு.நண்பர்கள் அனைவரும் முடிந்தவரை அனைவருக்கும் பகிரவும்.
Hello GK, this is a great resource for people who are unaware of these types of scams. Even my family members have fallen for these scams and have tried to get me involved. Thank you for your initiative against these scams. It is good to see TH-camrs taking responsibility for society. Kudos to you guys! ❤
Enna yaa posukkunu ipdi solita, aprm andha aalu comment paaththu phone pani keka poraaru 😂
Many Hats-off...
For the logical but brief presentation.
We're missing the greedy justification on creativity behind these scams.
அருமையான விளக்கம் நண்பரே, நான் தங்களின் தீவிர ரசிகன், அரியாமை எனும் இருளை போக்கும் வெளிச்சம் தாங்கள். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Bro na romba proud ah feel panra .ungaloda subscriber ah iruka..