பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த வரிகள்.... குரல் தேர்வு அருமையோ அருமை... இந்த பாடலை கேட்கும் போது என்னை நானே மறந்து போகிறேன் ஏதும் நினைவில்லாதவனாய்...... Jaibhim 💪
பாடல்: பொல்லாத உலகத்திலே படம்: ஜெய் பீம் வருடம்: 2021 இசை: ஷான் ரோல்டன் வரிகள்: யுகபாரதி பாடகர்: ஷான் ரோல்டன் இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா வலி தாங்காமல் கதறும் கதறல் உனக்கே கேட்க வில்லையா எட்டு திக்கோடும் இருப்பவன் நீ எங்கு போய் தொலைந்தாய் இறைவா கரும் கல்லான உன்னை நான் பொழுதும் தொழுதேன் போதவில்லையா வாடி வதங்கும் ஏழையை நீயும் வதைத்தால் ஆகுமா கோடி விளக்கை ஏற்றி நீ ஊதியணைத்தால் நியாயமா கண்ணீரே வழித்துணையா நின்றேனே இது விதியா எல்லாமே தெரிந்தவன் நீ காப்பாற்ற மனம் இல்லையா வேதனை மேலும் வேதனை தருவதும் உன் வேலை ஆனதோ உறவின்றி என் உயிர் நோவதோ கேட்டு நான் வாங்க வில்லையே கொடுத்த நீ வாங்கி போவதோ துணை இன்றி நான் தனியாவதோ காணாத கனவை நீ காட்ட வாழ்வு வந்ததே கை சேர்ந்த நிலவை பாராமல் வானம் சோர்ந்ததே வரம் தராமல் நீ போனால் என்ன சோராமல் போர் இடுவேன் என்ன ஆனாலுமே ஓயாமலே என் பாதை நான் தொடர்வேன் கண்ணீரே வழித்துணையா நின்றேனே இது விதியா எல்லாமே தெரிந்தவன் நீ காப்பாற்ற மனம் இல்லையா தேடியே கால்கள் ஓய்ந்ததே திசைகளும் வீழ்ந்து போனதே இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே வேர்வரை தீயும் பாய்ந்ததே வெறுமையில் நாட்கள் நீளுதே அதிகாரமோ விளையாடுதே ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற ஏணி இல்லையே வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதி இல்லையே ஒரு நூலே இல்லா காத்தாடி போல் தள்ளாடுதே இதயம் இனி என்னாகுமோ ஏத்தகுமோ பதில் சொல்லாமல் போகாது காலம் இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா வலி தாங்காமல் கதறும் கதறல் உனக்கே கேட்க வில்லையா எட்டு திக்கோடும் இருப்பவன் நீ எங்கு போய் தொலைந்தாய் இறைவா கரும் கல்லான உன்னை நான் பொழுதும் தொழுதேன் போதவில்லையா வாடி வதங்கும் ஏழையை நீயும் வதைத்தால் ஆகுமா கோடி விளக்கை ஏற்றி நீ ஊதியணைத்தால் நியாயமா
வரம் தராமல் நீ போனால் என்ன சோராமல் போர் இடுவேன் என்ன ஆனாலுமே ஓயாமலே என் பாதை நான் தொடர்வேன் கண்ணீரே வழித்துணையா நின்றேனே இது விதியா எல்லாமே தெரிந்தவன் நீ காப்பாற்ற மனம் இல்லையா... What a line 😢.....
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனம் வேதனையாகவும். வலியாகவும் இருக்கும் போது அடிக்கடி கேட்கும் பாடல் இது பாடும் விதமும் பாடிய குரலும் அருமை அற்புதமான வரிகள் பாடலாசிரியருக்கு கோடன கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இத்திரைபடத்தில் நடித்த அனைவருக்கும் எனது மணமார்ந்த நன்றி குறிபாக பொல்லாதுஉலகம் பாடல் எழுதிய கவிஞ்சர் அண்ணாவிற்க்கு நன்றி நன்றி இப்பாடல் எல்லாம் ஏழைமக்களுக்கு பொருந்தும்
மனிதனின் மன வலிகளை பாடல் வரிகளால் செதுக்கிய சிற்பி யுகபாரதி...❤️❤️❤️ "❤️வரம் தராமல் நீ போனால் என்ன சோராமல் போர் இடுவேன் என்ன ஆனாலுமே ஓயாமலே என் பாதை நான் தொடர்வேனனே"❤️
2022 ல் கேட்ட முதல் சோக பாடல் இந்த பாடலை கேட்டாலே கண்ணீர் வராத கல் நெஞ்சமும் கரையும். வாழ்க்கையின் வலிகளை வரைந்த கவிஞருக்கும்,பாடலை பாடிய பாடகருக்கும் கோடான கோடி நன்றிகள்
This film should be displayed in INTERNATIONAL FILM FESTIVALS ...... every time when I see this movie in OTT again and again, my emotions grew higher than before because these are the situations that are still happening around in this period of time
எத்தனை முறை தான் கேட்பது, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வு, வலி நிறைந்த வரிகள், கண் கலங்க வைத்த பாடல் எழுதியவருக்கும், உயிர் கொடுத்த இசை அமைத்தவருக்கும் தேசிய விருது நிச்சயம் 💐
நடுத்தர மக்கள் மனதில் என்ன வலி இருக்கும் என்பதை உணர்த்தும் பாடல் வரிகள்.......உணர்வுபூர்வமான பாடல்👍... இந்த பாடலை எழுதியவர்க்கும்,பாடியவர்க்கும் மிக்க நன்றி.....🙏🙏
ஊரோர அனாதை மேலேற ஏணி இல்லையே.. வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதியில்லையே.... வலி நிறைந்த வரிகள் அண்ணன் யுகபாரதி அவர்களின் வரிகள். #ஜெய்பீம்
Awesome lines
Nice lines
No words ..👌👌👌👌👌👌👌feel when we realize there is no one as a pillar or shoulder for share ....
@@maheshwarinatarajan1180 1
@@maheshwarinatarajan1180 21111hg1h11h
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ எங்கு போய் தொலைந்தாய் இறைவா ... கருங்கள்ளான உனை நான் பொழுதும் தொழுதேன் போதவில்லையா ... வலி நிறைந்த வரிகள் ...
Kanneerai adaka mudiyavillai
இந்த வரியை நான் ஓயாமல் கேட்பேன் அப்படியே எனக்கு தான் பொருந்தும்
Really So Fantastic, Amazing, I am unable to control to Stop My tears
❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭❤️❤️
All line are realistic in life
கருங்கலான உனை நான் முழுதும் தொழுதேன் போதவில்லையா........ எவ்வளவு அழகாக ஆழமாக கருத்துக்களை பதிந்து உள்ளது.
காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.....
அருமை யுகபாரதி சார்... 💐
இந்த தலைமுறையின் சிறந்த படங்களில் ஒன்று சூர்யாவின் இந்த “ஜெய்பீம்”
💥
Super 👌 movie song
💯💯💯💯
India's no1 movie nanba
Correct
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வலி மிகுந்த வரிகள் ...வாழ்த்துக்கள் கவிஞர் யுக பாரதி 👍
யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@@rameshj9217 hnhhcnghxglove💣💥
Hi
@@rameshj9217 is o
@@avinoth2126 n
கண்களை கரைய வைக்கும் வரிகள் 😭வலியின் உச்சதில் நிற்கும் இசையோடு கலந்த வரிகள் 😭வாழ்த்துக்கள் ஜெயிபீம் 🙏
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்…
Hats of you sir…… genius…..
இனிமையான குரல் கேட்போரை கலங்கடித்து விடுகிறத
Yes.
இது வெறும் படமென்று கடந்து செல்ல மனம் ஏற்க்கவில்லை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வு (ஜெய்பீம்)🙏❤️
ஆமா சகோதர
இன்று உலகமே கொண்டும் தமிழ் படம் மகிழ்ச்சி
Ulagamea pottum padam.. ithu poll meenavargalukum oru padam etuthal nallathu...
😒
உண்மை
என்றும் அன்புள்ள #சூர்யா னா ரசிகனாக இருப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது..
கண்ணீர் வரவைத்த பாடல் .... ஆழமான வரிகள்..... 💐💐💐💐☺️☺️☺️☺️
Yes
ரொம்ப அழிந்து விட்டேன் சூர்யா அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க 😭😭💋❤️
*அழுது
@@sudalaipandim8 😂
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த வரிகள்....
குரல் தேர்வு அருமையோ அருமை...
இந்த பாடலை கேட்கும் போது என்னை நானே மறந்து போகிறேன் ஏதும் நினைவில்லாதவனாய்...... Jaibhim 💪
இந்த வரி நமக்கு எழுதியது போல் இருக்கிறது "இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா"....
Extracly said
Nijama enake enaku
Correct
💞
💯💯💯💯
என் உணர்வுகளுக்கு ஏற்ற பாடல்.. எழுதிய பாடலாசிரியர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
நமக்கு ஏற்படுகின்ற அனைத்து சோதனைகளையும் படைத்த இறைவனிடம் அந்த கேட்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கிறார்
nice
எனக்குள் ஈருந்த மன வலியை பாடலாக எழுதிய யுகபாரதியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இப்படி ஒரு கவின்ஞன் வாழ்த காலத்தில் நான்
கலங்காதே என் மனமே
இந்த படத்துக்கு தரலனா விருதுக்கே தகுதி இல்லனு தான் அர்த்தம்🔥 ஜெய் பீம் 🔥
🤣🤣🤣🤣விறுது இல்லை தம்பி அது விருது
@@narasimmanpbns சரிங்க ஐயா 🤗
சூர்யா அண்ணா & ராஜாவா நடித்தவர்& சேங்கேனீ க்கும் ஆஸ்கார் விருது எடுத்து வைங்க பா
ஆமா நன்பா
பூ ஆஆஆஆ😂😂😂😂😂
இந்த பாடலை கேட்டு கண்ணீர்
வராதவர்கள் இருக்க மாட்டார்கள்.
அருமை சூர்யா.
ஆமாம்
Kal nenju kaararanga innum neraya irukaanga 🙄 karaiya maatanga ithuku
Yes
Aama
@@rajeshsp5380 விந்து வடுது
இந்த பாடலை கேட்கும் போது தோன்டை விட்கி கண்களில் தண்ணீர் வருகிறது. நானும் ராஜாகண்ணுவை தேடுவது போல ஓர் உணர்வு 😢😢💐💐 நல்ல படைப்பு 👏👏👏💐💐
Like venuma da venum na sollu da adhukkunu ipdi Yada 😂😂😂
Yes
@@gamingaddict107 🤝❤️
Paathuda vikki sethuraathaa
@@Mrurugandhivyadheera😍😍 🫂
"ஊரோற அனாதை மேலேற ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதியில்லையே.."
கோடி நெஞ்சங்களை தொடும் வாழ்வின் எதார்த்த வரிகள்..
நன்றி யுகபாரதி அவர்களே...
இந்தப் படம் என்னை அறியாமல் என் கண்களை தண்ணீர் ஆறு போல் வழிந்தது. இந்தப் பாடலும் என் மனதை பெரிதாக பாதித்தது. சூர்யா வாழ்த்துக்கள்
😢😢😢😢😢
Cannot control my trs
😭
சார் இந்த பாடல் மிக அருமை ரொம்ப அழகா பாடி இருக்கீங்க சார் வேற லெவல் பாட்டு சார்....
Correct ✅thala
Jai bheem Padam illa oru paadaam
மிக மன வலியுடன் உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை எழுத முடியும் இந்த பாடலாசிரியர்களுக்கு மிகப்பெரிய விருதை கொடுக்க வேண்டும்
தமிழ்நாட்டில்..இருக்கும் என்னை மாதிரி ஏழைகளுக்கு எல்லாம்..ஒரே அண்ணன் சூரியா..மட்டுமே..என்றும் நீங்காத ...எங்கள் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார்....
appavi
ஆயிரம் போராளிகள் செய்யமுடியாத ஒரு மாற்றம் சினிமாவால் மாற்றமுடியும் சூர்யா அண்ணாவுக்கு கோடாண கோடி நன்றிகள்🙏🙏🙏
((
அருமை sean rolden அருமையான அற்புதமான வாய்ஸ் தானாகவே கண்களில் கண்ணீர் வருகிறது
True words brother 🙌❤️
God Surya anna only
@@vasubaskaran7290 gt
பாடல்: பொல்லாத உலகத்திலே
படம்: ஜெய் பீம்
வருடம்: 2021
இசை: ஷான் ரோல்டன்
வரிகள்: யுகபாரதி
பாடகர்: ஷான் ரோல்டன்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ
காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் சோர்ந்ததே
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே
ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே
ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காலம்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
இனி என்னாகுமோ ஏதாகுமோ
பதில் சொல்லாமல் போகாது (காதல் இல்ல) காலம்
👍
Nice sir
@@utubevdios446 sorry bro just song practice pannulam nu lyric poten next time crt ah potrlam
Yuvan bro super thq for ur lyrics nanum practice panniten
கதை களத்தை புரிந்துகொண்டு உயிரே உறைந்து போற அளவுக்கு பாடல் வரிகள் கொடுக்க அண்ணன் யுகபாரதியால் மட்டுமே சாத்தியம்.....
Yugabarathi sir is great 💐💐
தோழர் யுகபாரதி வாழ்த்துக்கள்.
💯💯
Wonder full
தாழ்த்தப்பட்டவன் மனதின் வலியை அப்படியே வரிகளிலும் பாடியும் காண்பித்துள்ளீர்கள்
கவிஞர் யுகபாரதி யின் வலிநிறைந்த வரிகள் அருமை...அழுகை வந்தது.
😭😭கண்ணீரே வழிதுணையாய்
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனமில்லையா😭😭😭
Supper
Unnmai,,,,,
@@rajasekaranrajasekaran5001 👌👌👌😔😔😔😔😔😔
Lenin vishali 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙🌹🌹🌹🌹
Idayam norungukirathu
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் “ஜெய்பீம் “ படமும் ஒன்று..
கண் கலங்க வைத்துவிட்டது
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா...
What a line 😢.....
🌎இவ்வுலகிலுள்ள 🕯கடவுளை நன்றாக புரிந்தவைத்துள்ளார் ✍️பாடலாசிரியர் யுகபாரதி✍️ வாழ்த்துக்கள்🙏
Kandippa
Yuga Bharathi sir vallthugal
Srija
AEJ
Unnmai
இந்த பாடலுக்கு ஏற்ற குரல்
இவரையும் பாராட்டலாமே........யூக பாரதி அண்ணனின் வரிகளுக்கு உயிர் கொடுத்த குரல்
It's true
உண்மை
யுக பாரதி....
Songs super Anna. மனித வாழ்க்கை 6 அடி மண்தான்.
எப்பா சாமி இதையமே வெடிக்கிற மாதிரி இருக்கு...song vera level 😭💯👌
Sema song.No words for this song 👍👍👍
மனிதனாக பிறந்த நாம் அன்பை மறந்து எதையோ தேடி அலைந்து திரிகின்றோம்...அன்பு தான் இறைவன் என்பதை என்று தான் உணர்ந்தோம்....
Yes.
தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரின் மனதையும், மனிதநேயத்தையும் உணர வைத்த படம்😪😪😪...... சூர்யா அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❣️❣️❣️
Yes.
சூர்யா சார் மீது மிக பெரிய மரியாதை இயல்பாகவே வருகிறது
Next vijay sethupathi suriya 🥰🥰🥰🥰😍😍😍
🙁கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா.....🖤
வரிகள்👏🙏
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய ஒரே பாடல் இந்த பாடல் தான் என் கண்களை கலங்க வைத்தது 👍🏻👍🏻💐
வரிகளால் அழுதவன் இல்லை உணர்ச்சியால் அழுதவவே அதிகம்
இப்படத்தால் ஒரு தலைமுறையே மாறப் போகிறது..வாழ்த்துக்கள்
True
உண்மை
True
It's true
I am a North Indian and I admit that the best of the musicians exists in South India, especially Tamils.
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனம் வேதனையாகவும். வலியாகவும் இருக்கும் போது அடிக்கடி கேட்கும் பாடல் இது பாடும் விதமும் பாடிய குரலும் அருமை அற்புதமான வரிகள் பாடலாசிரியருக்கு கோடன கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஆழ்ந்த அர்த்தத்தைக் கூறும் பாடல் 🙏 heart melting
பாடலை கேட்கும் போதே மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி
Yes
Yes
உண்மைதான்
❤️ Yes 😭
The song I listened to heartily this year was Fantastic Voice Awesome lyrics in the evil world
Vaa thala Jai bhim 🔥
Very good song good meaning lyrics
😢👍
I can never control my tears when Sean sings "Oorora Anaadhai Melera Eni Illaye" @ 3:29 🥹💔
Same feeling
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது 😢😭பாடலின் வரிகள்
Annan wife
உண்மை மனம் கலங்குகிறது.
உண்மை வரிகள்
yanakum bro
உண்மை 😭
இந்த படத்திற்காக ஒரு ஆஸ்கர் விருது ஆவது தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் 🤗
Jai bhim , contains not only natural acting also gives the natural feel music ❤️🔥🔥
Jai ❤️⚡️ JAI BHIM ❤️⚡️
Hiii
கவிஞர் யுகபாரதி வேற லெவல்....... வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் அருமையான பாடல்...!! கேட்கும் போது ஏனோ, என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😭😭😭
👏👍இந்த படத்திற்கு பிறகு சூர்யா அண்ணா மீது ஒரு மிகப்பெரிய மரியாதை வந்துள்ளது❤❤❤
Hi
Reply please
Agreed....same feelings....👍
I put 100th like u
20 years surya annan rasigan ... ❤️❤️❤️
இதுவரை இந்த பாடலை 20முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிப்பு இல்லை. அருமையான இசை மற்றும் குரல்👌
பாடல் வரிகள் தான் இன்னும் சிறப்பு யுகபாரதி சார்👌💐💐
Bro na ethana vati kedanu enake therila bro ❤👌
2000
யுக பாரதி sir மிகவும் அருமையான வரிகள்... ஒரு ஏழையின் மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்க்கும் வரிகள்...
4 national awards are waiting
Best actor
Best actress
Best support
Best director
Best Music Director also
🔥🔥🔥
Confirm
Best art team 🔥
Bro best musi drector விட்டிங்களே
என் வலிகளை அனைத்தையும் ஒரே பாடலில் எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கு கோடி நன்றிகள்....
same here
😭😭😭
National anthem
It's true
😭
sean roldan truly underrated
காரணம் இல்லாமல் கஷ்டத்தை தரும் இறைவனுக்கு நன்றிகள் பல கோடி இறைவா
திரைக்கதைக்கு ஏற்ற பாடல் வரிகள் யுகபாரதி அவர்களையும் சீன் ரோல்டன்
அவர்களையும்
பல யுகங்கள் நிச்சயம் வாழ்த்தும் வாழ்த்துக்கள்
Super
சொல் லவார்த்தைகளே இல் லை
Very nice song 🎵🎧
இத்திரைபடத்தில் நடித்த அனைவருக்கும் எனது மணமார்ந்த நன்றி குறிபாக பொல்லாதுஉலகம் பாடல் எழுதிய கவிஞ்சர் அண்ணாவிற்க்கு நன்றி நன்றி இப்பாடல் எல்லாம் ஏழைமக்களுக்கு பொருந்தும்
பாடகர்... உயிரோட்டத்துடன் பாடியிருக்கிறார்..
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Singer Sean roldan
Bro music director eh avaru than
@@techsandy610 theriyum brother
Micha perulam sethu poiya paduranga
@@aranya4995 🤣🤣🤣
என் வாழ்க்கையில் உள்ள அனைத்து வலியையும் ஒரே பாடலில் தந்த பாடல் ஆசிரியர்களுக்கு நன்றி 100 ஆண்டிற்கு மேல் கேட்டாலும் கண்களில் தண்ணீர் வரவழிக்கும் பாடல்
இந்த காலத்திலும் இப்படி ஒரு பாடலா... சூர்யா அண்ணனால மட்டும் தான் இதெல்லாம் முடியும் 👌💯
👌👌👌👌
100%
கதையின் கருவை புரிந்து கொண்டு உயிர் வரிகளை தந்த யுகபாரதிக்கு கோடான கோடி நன்றிகள்
அடடா அடடா. அடடா. ஞான வேல். சார். உங்கள். கை வண்ணமும். கற்பனையும். இந்த. ஒரு. பாடல் ஒன்றே. கவியரசு. கண்ணதாசன். அவர்களை. திரும்ப. கண். முன்னாள். கொண்டு வந்து. நிற்க. வைக்கும். இந்த. பிறப்பையும். ஒரு. நொடி. மறக்க. வைத்து. விட்டீர்கள். சார்
. நீங்கள். மேலும். மேலும். சிறப்பாக. வளரவேண்டும். வாழ்த்துக்கள்.
@@velmanimurugeshan2596 ஏ
tqqq
@@velmanimurugeshan2596 iiiii
Oru manushan uyira kuduthu paaduran yaarume avara pathi pesala... Soulful voice..... 🙏🙏🙏
Hats off to the singer. Am crying.
Yes bro
Amazing voice
My favorite singer
@@kalyanasundaramg342 painful lines and lyrics who is the singer really superb
மனிதனின் மன வலிகளை பாடல் வரிகளால் செதுக்கிய சிற்பி யுகபாரதி...❤️❤️❤️
"❤️வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேனனே"❤️
இந்த பொல்லாத உலகத்திலேயே பாடல், வரிகள் கண் கலங்க வைக்கிறது... வாழ்த்துக்கள் பாடல் ஆசிரியர் , சூர்யா சார், பாடகர்,,,,
#ஜெய்பீம் படம் பிடித்தவர்கள் யாரெல்லாம்...😘😍✋
ஜெய் பீம்....
Super Jay bhim Jay bhim Jay bhim
Super movie
Padam ala nanba kaaviyam
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல் வரிகள் ,பாடகரின் குறள் 🙏😘😘😘
kural ku chinna "Ra" bro
Anthem of depressed classes and
Bhagwadgeethai of every depressed person
Hatsoff YUGABHARATHI ....... SIR
2022 ல் கேட்ட முதல் சோக பாடல் இந்த பாடலை கேட்டாலே கண்ணீர் வராத கல் நெஞ்சமும் கரையும். வாழ்க்கையின் வலிகளை வரைந்த கவிஞருக்கும்,பாடலை பாடிய பாடகருக்கும் கோடான கோடி நன்றிகள்
மனம் கனத்து போனது😭😭😭😭 படக்குழுவுக்கு நன்றி❤️
இந்த பாடலை எழுதி ய கவிஞர் யுகபாரதிக்கும் பாடிய பாடகர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த பாடலை கேட்டுக்கும் போது மனம் வலிக்குது நன்றி
என் வலிகளை அனைத்தையும் ஒரே பாடலில் எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கு கோடி நன்றிகள்.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒட்டு மொத்த இருளர் மக்களின் நிலையை இந்த பாட்டும், படமும் சொல்லி விட்டது.🙏🙏
ஆமாம் நண்பரே
"இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் " 80% மக்களுக்கு இந்த பாடல் பொருந்தும்...கடவுள் நம்மை மிகவும் கவலைகளை தருகிறார் 😑😢
Fact bro
உண்மை
Enaku 100% porunthum 😭😭😭
Really
ஆறுதலும் தருவார். கவலை வேண்டாம் தம்பி.
💥யோ படத்துல நடிக்க சொன்னா வாழ்ந்துட்டாங்கையா 🤔💥யார் யாருக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது 💐
👇
Yaarukku thaa indha padam pidikalai 🔥🔥
Thanks suriya
I like this movie
Enaku nanbaa
@@NAVEENNAVEEN-sv3gb manga boys
செத்துபோன எங்கள் அண்ணன் நா.முத்துகுமார் திரும்பவும் வந்துவிட்டார்.நன்றி யுகபாரதி அவர்களே....
This film should be displayed in INTERNATIONAL FILM FESTIVALS ...... every time when I see this movie in OTT again and again, my emotions grew higher than before because these are the situations that are still happening around in this period of time
Very well said brother
நினைவில் வைத்துக்கோள்வோம் இவர்களின் வாழ்வின் நிலையை
இத்தனை ஆண்டுகள தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படம் வணங்குகிறேன் இயக்குநர் அவர்களை
பாடல் ஆசிரியர் அவருடைய வரிகளில் வாழ்ந்து எழுதியிருக்கிறார்😪👌
all credits goes to யுகபாரதி ❤️
இந்த காவியத்தை..Re release...பண்ணனும்...nu சொல்றவங்க ஒரு...கை thookkunga..pls
பாடல் வரிகள் மிகவும் அழுதமானது அதற்கு ஏற்ற குரல் ❤️🔥🔥🔥
எத்தனை முறை தான் கேட்பது, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வு, வலி நிறைந்த வரிகள், கண் கலங்க வைத்த பாடல் எழுதியவருக்கும், உயிர் கொடுத்த இசை அமைத்தவருக்கும் தேசிய விருது நிச்சயம் 💐
வலிகள் நிறைந்த பாடல்
Definitely Bro
BEST MOVIE OF 2021 👌🥺😍
Master illaya🥲appo
@@SSUNIL-jy7vh vaipilla raja
Yes akka
@@deepakrajsrno6342 summa thaan keatean😹😹😹.
உண்மை
Anyone in 2024...😢🙋😩😌
What a song
Yes
Meet u in 2025 🎉🎉
ஜெய் பீம் ரசிகர்கள் 🙋♂️🙋♀️
Yaw
I'm jaibhim fan bro
பாட்டு கேட்டு நெறைய தடவை அழுத்துருக்கேன் 😢இப்போ comentla உங்களோட நல்லஉள்ளத்தை கண்டு திரும்பவும் கண்ணீர் வருகிறது jaibhim💪
Unmai
Nanumtha azhuthutta
Nee irukka y கூடாது seithuru
OTT பாக்கும் போதே அழுக வந்துச்சு. தியேட்டர்ல பாத்தா இருதயமே இழகிருக்கும்🥺😢👌
OTT LA PATHEE SETHUTAN IDHULA THETRE PATHA AVALOTHA😭😭😭
Same to u bro
@@BharaniKohli_ 😢
உண்மை
அடிக்கும் போது தான் வலி தெரியும்
நடுத்தர மக்கள் மனதில் என்ன வலி இருக்கும் என்பதை உணர்த்தும் பாடல் வரிகள்.......உணர்வுபூர்வமான பாடல்👍... இந்த பாடலை எழுதியவர்க்கும்,பாடியவர்க்கும் மிக்க நன்றி.....🙏🙏
Good
ഉഫ് ഫീൽ വേറെ ലെവലിൽ കൊണ്ട് പോയി.....വരികൾ.....👌👌👌👌 ആ voice 😍😍😍😍❤❤❤
இந்த பாடல் கஷ்டப்படும் அணைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
ஒரு ஆண் கஷ்ட படவில்லை என்றால் எந்த ஒரு பெண்ணாலும் சிரிக்க கூடமுடியாது.
கணவணின் கஷ்டத்தை புரிந்துகொண்டவள்........
Jai Bheem
@@kuttyangel452 ama sister
👏👏👍
I agree that 🤝
எப்போதுமே சூர்யா சார்க்கு எனது முழு ஆதரவு உண்டு, நல்ல விஷயங்களை தைரியமாக பேசுங்கள், மக்கள் உங்களோடு இருப்பார்கள் வாழ்த்துக்கள் சார்.
ஆம் என் சகோதரன் சூர்யா
Super
Nice song
🤝
இந்த பாடல் வேறு யாருடைய குரலிலாவது இருந்திருந்தால் இத்தனை சிறப்பாக இருந்திருக்குமா என்பது கேள்வி குறியே!
Sean Roldan sir🔥
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், கண் கலங்க வைத்த பாடல்
Yugabharathi sir ku National Award kodukavaendum
என்னையே மறந்து அழுது விட்டேன் 😭😭
சொல்ல வரத்தையே இல்ல song வேற அருமையே அருமை
Oru Nagoor Haneefa song ketta feel kudukuthu intha song..Hats off Sean Roldan!!!!
Intha comments tha theditu iruntha lyrics anga irnthutha eduthrkaga aslamu alaikum
Enaku adha feel aachu
Only very very few selected souls are blessed with such mesmerizing voice. Great song.
இந்த யுகத்தின் பாரதி...
யுகபாரதி... பாடலின் அழகு
கண்களில் நீரை வரவைக்கிறது...