தமிழ் சினிமாவில் இது போல் பாடல் கேட்பது அதிசயமா இருக்கு... 50படங்களுக்கு ஒன்று இரண்டு பாடல்கள் மட்டுமே வருகிறது... பாடல் எழுதியவருக்கு என் மனமார்ந்த நன்றி.....
இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் இரண்டு வெற்றி படம் மற்றும் அருமையான பாடல்கள் தந்த ராஜுமுருகன் அவர்களின் அண்ணன் சரவணராஜேந்திரன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Sure one day u will reach ur goal ammu ..... everyday im praying for that .....till u r doing ur best so be bold and continue one day everyone comes to know u
நன்றி கடவுளே .......மரியகிதைக்குரிய யுகபாரதி ,சீன்ரோல்டன் அவர்களே ...சாகாவரம் கோணட பாடல்களை எங்களுக்கு பரிசலித்தமைக்கு....... இந்த நன்றி போதவில்லை. ஆத்மாத்தமான நன்றி
எத்தனை முறை கேட்டாலும்
இதயத்தில் ஒரு சுகமான
வழியை உண்டாக்கும்
இசையோடு இணைந்த
வரிகள் 😍😍😍😍
💯
Kiruthika silambarasan
Kanna moodi kandakanave
Pala senmam thandi vandha urave awesome melody 😍😍😍😍👏👏👏👏🙏🙏🙏🙏
Song's semma and.. Verry verry nic etha song keta etho oru... Shathoshama iruku manasuku..... But.. So butifull... Im Happy... 😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤
கண்ண மூடி கண்டக்கனவே
பல சென்மம் தாண்டி
வந்த உறவே 💝💝💝💝💝💝
அருமையான வரிகள்
jeevitha k TTY
nice
Nithya voice superb
ப்பாஆஆ… என்னா பாட்டு!! அப்புடியே 80's காலத்துக்கு கூட்டிட்டு போயிட்டாரு சான் ரோல்டன்.
மிக முக்கியமான இசையமைப்பாளர் இவர்.
Super
Padame 90s la dhan da nadakudhu
Apram en da ipdi peela vidura sunni
I am 2k kinds but I like it
P
Super
உண்மையா சொல்லுறேன் இந்த பாடல் கேக்கும் போது அவ்ளோ சந்தோசமா இருக்கு nice song
S
எனக்கு மட்டும் ஏன் அழுகையா வருது nu தெரில... Appokuda கேட்க தோணுது....❤❤❤
உரை நடை தமிழ் வரிகள் அழகு 👏🙏
.
semma anna
*90 Kid'sயின் இந்த 2019 வருடத்தின் சிறந்த பாடல்... 😍 # Rj #*
உண்மை
🤝
100
Yes bro
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் உள்ளபாச பிணைப்பு இது போல அன்போடு வாழ்தல் கடவுள் கொடுத்தவரம்
💯👍
❤❤
2024 yaarellam intha song kekureenga oru like pottu ponga😊
Me also akka
9llll0ll0lol lo ll@@AnandKalai-vq8pw
பாடல்வரிகள் கேட்க்கும்படி இசைதந்ததற்கு நன்றி
கோடி ஆண்டுகள் ஆனாலும் தமிழின் இசைக்கு அழிவில்லை....♥♥♥
Thg
Unaku tamil matum than theriyum pola 😂
Nithyasree voice😍😍
No words to wish the team.....Hatsoff to all who including this song........
தமிழ் பாட்டுக்கு அழிவில்ல...... இசைஞானி reference சூப்பர்
You are good leader to recognize the team work
ப்பா என்ன பாட்டு வேற லெவல்.வாழ்த்துக்கள் மெஹந்தி சர்க்கஸ் டீம்
Vishva Saravana semma brother
Prathap mama miss you da😍😍😍
Are u sk anna fan
ரொம்ப நன்றி திரு ரோல்டன் அவர்களே...பாட்டுண்ணு சும்மா கத்திகிட்டு கிடக்கிற இந்த காலத்துல இப்படி ஒரு இனிமையை கொடுத்ததற்கு...🙏🙏🙏
Kumki for Imman & Mehandhi Circus for Sean Roldan....
தமிழ் சினிமாவில் இது போல் பாடல் கேட்பது அதிசயமா இருக்கு... 50படங்களுக்கு ஒன்று இரண்டு பாடல்கள் மட்டுமே வருகிறது... பாடல் எழுதியவருக்கு என் மனமார்ந்த நன்றி.....
யுகபாரதி பாடல் ஆசிரியர் 🔥❤️
'kodi aruvi kottuthe "
Vera leval😍😍😍
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல பாட்டு கேட்ட. சந்தோஷம்
இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் இரண்டு வெற்றி படம் மற்றும் அருமையான பாடல்கள் தந்த ராஜுமுருகன் அவர்களின் அண்ணன் சரவணராஜேந்திரன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
My favorite ❤️ song
தாமதமாக வந்த 90"s kids songa இருந்தாலும் 2k kids சை தூக்கி சாப்பிட்டிருச்சி,,, ஐயோ என்னோட இளமை காதல் கண்ணு முன்னாடி வருதுப்பா !!😍😍😍
ரொம்ப நாளைக்கு apram ஒரு நல்ல பாட்டு கேட்ட சந்தோஷம்...வாழ்த்துக்கள் 🌷🌷🌷
Same feeling dude...everyday i keep in my status...
Sure one day u will reach ur goal ammu ..... everyday im praying for that .....till u r doing ur best so be bold and continue one day everyone comes to know u
I am love this song
Bi
Voice super
திரும்ப திரும்ப யாரெல்லாம் இந்தப் பாட்ட இப்பவும் கேட்டுட்டு இருக்கீங்க நட்புகளே...! ♥️♥️♥️🎼🎼🎼🎼🎹🎹🎹🎹👈👈
I love this song very very much
@@sasikalaprabhu8111 ❤️
Super
நான்🙋🏼😊💙💜
🖐️
அருமையான வரிகள்..கவர்ந்திழுக்கும் இசை..
நல்ல பாடல்...
Hearing 1000000 times awesome feelings cant express it
Addict ആയി പോയി 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️💟
Paaaaaaaa...... Ponga ya...vera level....... Vera level....... Vera level........
Nithyaa sree voice vera leval ,💙💙
இது போன்ற கட்டுரைகள் எழுதி வரும் போது அவர் தனது முதல் பயணத்தை விரும்புகிறேன்.
Beautiful song.. Addicted
The female voice suits the heroine and her character in this movie. Dear Sean you are so blessed.. Proud to be a tamilian👍
❤️💞❣️
S.
Yes super
எப்படியும் 100 தடவ கேட்டிருப்பேன்
Thalaiva
Nangala 500 times kettutom poviya
Naanga 100000 times
@@darksith904 ola ola ola ola olamma😂
Athukkum mela 😘😘😘
2024 yaruku indha song favourite like podunga❤❤❤
Nice song...nithiyashree voice super
2 years kalichi ipdi arumaiyaana song kekuren.
Thanks for Sean Roldan
100 times here this song really touching Kanna mudi kanda Kanavey 😍😍😍nice lyrics
🎶🎶💗பாட்டுன்னா இதுதா பாட்டு 💗🎶🎶
Glamour iladha azhagana Kadhal💕 tamil cinemava ipadipata directors dha kapathitrukanga🙏🙌
Super song,
Super song
Bro apo atlee murugadass lam nalla drdirector ilya 😜😜😜
@@Guru-z5f illai rendu perum waste 🤣😂
@@Guru-z5f Sirutthai siva, h.vinoth🤣🤣🤣🤣😜😜😜
மனதை மயக்கும் இசை, இதயத்தை வருடும் வரிகள் , காதில் இனிக்கும் குரல் , மொத்தத்தில் உதட்டில் முணுமுணுக்க வைக்கும் பாடல் .
1 😂
Ithu ithu than naa ethir patha Sean Roldan sir , love you iam u r fan of u Anna😊😊😍🤗😍😘
2024 present here❤
Me😅😅😅
I am also 😊
😊
நல்லிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்ச.....
Semma 👍👍
மெட்டமாச்ச means??
@@kavitha-wi7uh composition
@@mydeardhanvi2020 oh k tqqq...
Entha.vari.realy.amazing.beautiful💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️
Semma voice semma music 🎤🎼
Like❤ podukanga
Pattu semmanu solravanga mattum like podunga...
குற்றாலம்எண்பக்காம்வந்து
My fav....
Semma super.......
Super I'm addicted this song sir melting voice
Sema
Nice lyrics .... Heard more re than 50 times .. கண்ணா மூடி கண்ட கனவே....
Most underrated music director - sean roldan . Such a beautiful song 🥰🥰
143 songs
Yeah crt
Very true 💯
And singer too....his voice❤️
இந்த பாடல் ஏனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புது அனுபவங்கள்.❤❤❤❤
மனதை உருக்கியது .....மட்டுமல்ல மண்வாசனை நிறைந்த பாடலும் கூட .......
Super
Ok
I love this song ayyo katavule intha soga mattu ketta ennamo manasa pannuthu ethutha song💘💘💘💘
Love song
Nice song
இசைஞானி பாட்டுகள் மாதிரி இதுவும் சாகாவரம் பெறும்...
I love is song
இது இளைய ராஜா இசைதான்
Abubacker Abubacker ila sean rolden composing
I like this song
Love song
சரிகமப யோகஸ்ரீ பாடியபிறகு.. ❤❤❤ யாரெல்லாம் ...
இந்த திரைப்படத்தின் பாடல்கள் மக்களிடம் சேராதது வருத்தம்.
Johnson Vk Ama bro
Johnson Vk S
Padame serala bro
Wruca
S this song wonderful memories my child memories enjoy miss you my athai ponnu
எப்போதும் அந்தவார்த்தைதான்எனக்குள் ஒலித்தவண்ணமே யிருக்கு......
கோடியருவி கொட்டுதே எமேல.....நல்லவார்த்தை.
செம்ம இசையும் அதற்கு ஏற்று வரிகளும்.... வாழ்த்துக்கள்
Ipaaaaa enna song ya ......song start agum pothe ulukulla enamo panuthu......evlo kadupa irunthalum intha song keta relax ayirum refreshing and beautiful song......
Movie and pattu sema nu solravanga like pannuka
Link send pannunga plsss
Ithu enna movie
enna movie
Mehandi circus
Very nice song
தினமும் காலையில் இந்த பாடல் கேட்கிறேன் 💞 I love that song very much 💕
செம பாட்டு தலைவா வாழ்த்துக்கள்
1:58 3:20 இந்த இடங்களில் வரும் மெட்டு தனி அழகு... ஏதோ செய்கிறது...
பாடல் அருமையாகவும் , இசை இனிமையாகவும், வரிகல் அற்புதமாகவும் உள்ளது.
Latest addicted this song Vera level 😍😍😍
கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே...
Suriya Jaynitha g
Hey Ivar samayal chef rangarajan ❤❤❤
மனம் மயக்கும் பாடல்..
வரிகள் இனிதும்-எதார்த்தமும்..
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Wat ya lyrics. .sema no words to say..wat ya composing.... sema melody...
கணவன் மனைவி காதல் செய்ய அருமையான வரிகள்
Super மிக மிக அருமையான பாடல் வரிகள் அருமை
😚😙😍😘😗semma song 😍😙😚😚koodi aruvi kodudhe en mela 😉semma 😋😍😘😗😎
എവിടെയോ ആരെയോ ശരിക്കും miss ചെയുന്നുണ്ട് 😔
உண்மையான பாசத்தின் அடையாளம்
Thanks to uploading this song. ..........
I love this songs.......
Nithyasree you are rocking performance keep going on thanks. Giving this song
Thanks Sean Roldan for giving this generation the vibes of pon vaanam paneer thoovudhu song of Raaja
my favourite song ippa ithuthan
My all time favorite bro
എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടപെട്ട സോങ്ങാണ്... Addicted this song❤❤❤❤...
Enna song edu keka keka ketukitta irukanum pola iruku avaluvu ketka inumaiya iruku i addicted for this song
உண்ண நெனச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே😍👌
I'm addicted this song..... 💞💞💞😍
Unna ninjale senthamizhum kuda hindi mozhi thaandi nenjath thoduthe💕💕💕
அழகான தமிழ் வரிகள்.....♥️♥️
Semma song daily entha song ketutu tha thuguven I love this song❤️😍
Deserves more Million views 😍
Nithyashreee's voice 😘😘 kanna moodi kanda kanave......bliss
நன்றி கடவுளே .......மரியகிதைக்குரிய யுகபாரதி ,சீன்ரோல்டன் அவர்களே ...சாகாவரம் கோணட பாடல்களை எங்களுக்கு பரிசலித்தமைக்கு.......
இந்த நன்றி போதவில்லை. ஆத்மாத்தமான நன்றி
நல்லிரவும் ஏங்க நம்ம இசை ஞானி மெட்டமச்ச பாட்டா பொங்கி வழிஞ்சேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இசை கடவுள் இளையராஜா
அருமையான பாடல் மனதிற்கு இனிமையாக இருக்கிரது
ரோம்ப நாள் கலித்து நல்ல பாடல் அருமையான வரிகள் அருமையான மெட்டு ராகம் 😎😍😘😘😘👌👌👌👌👌👌👌👌💋💋💋💋💋💋💞💞💞💞💞
my favorite song😘😘😘😘😘enthaa song pathii solla varthaiyee illaa 😍😍nan sogama erukum potheilam entha song thaa kepenn😔😔😔😔😔😔😔😔😔😔
First time ketka nalla illai.. but ippa ippa meendum meendum ketka sema no chancepa💖💖💖💖
கண்ண மூடி கண்ட கனவே பல சென்மம் தாண்டி வந்த உறவே..😍
semma song.Nxt ilayaraaja ❤
Semmmaaaa song 😍😍 loversku kidaitha varam intha padal
திரும்ப திரும்ப கேக்கனும் போல இருக்கு 🎵🎵🎵
Sean roldan fans after,this melody song..like here.😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
எத்தனை முறை கோலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று
Sean Rolden is current Ilayaraja. Jai Bhim all Songs done by Sean Roldan are Wonderful 🔥🔥
அற்புதமான பாடல்💘💘💘
இப்போது தான் இந்த பாடலை கேட்டேன்✨....கேட்ட உடனே பிடித்த பாடல்💙✨.... மிகவும் அருமையான பாடல் 💯😍💙❣️✨
I heard the song, minimum 20 times
This musician is a musical therapist soothing to the core ❤️
அழகான தமிழ் அருமையான இசை ஷான் ரோல்டனுக்கு திருப்புமுனை உறுதி
inthapadal kettathuum manasukkulla etho oru purrippu varuthuda saami thank u pradeep sir...
செம்ம சாங். சொல்றவங்க மட்டும் 👍👍👍சொல்ங்க