Jai Bhim - Thala Kodhum Video | Suriya | Sean Roldan | Tha. Se. Gnanavel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 4.7K

  • @Dreamwoods
    @Dreamwoods 3 ปีที่แล้ว +6222

    பைத்தியமாகிவிட்டேன் இந்த படத்துக்கு மட்டுமல்ல
    இந்த பாடலுக்கும்தான்❤️❤️❤️❤️

    • @t.s.r.5991
      @t.s.r.5991 3 ปีที่แล้ว +110

      100 டைம் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணுது

    • @rasigan1436
      @rasigan1436 3 ปีที่แล้ว +50

      Unmaya bro. Avlo impact

    • @saravanapandian9343
      @saravanapandian9343 3 ปีที่แล้ว +25

      Yes nanum daily kepan bro songs ah

    • @Goldenfriends-f6
      @Goldenfriends-f6 3 ปีที่แล้ว +21

      My favourite song

    • @JaiHind_JaiBharath
      @JaiHind_JaiBharath 3 ปีที่แล้ว +45

      நீ பைதியம்னு எப்போவோ தெரியும்😂

  • @mersaltamizha7497
    @mersaltamizha7497 3 ปีที่แล้ว +915

    சரித்திரத்தில் இதுபோன்ற பாடத்தை நான் பார்த்ததே இல்லை.....அவ்வளவு வலி என்னுள் உள்ளது,"""" ஜெய்பீம்""""

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +8

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @saranvlog5810
      @saranvlog5810 3 ปีที่แล้ว +15

      @@gangaikondan7287 why ur keep on saying it's not actually Story?? and Who asked 20cr??What is the Actual Story..u tell..

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +5

      @@saranvlog5810 i am from mudhanai, this is my grandfather story. No one do not speak more unknoen person.
      Close u r mouth.

    • @rajeshwarig1092
      @rajeshwarig1092 3 ปีที่แล้ว +6

      @@gangaikondan7287 your are in every comment section.

    • @tamilworld8224
      @tamilworld8224 3 ปีที่แล้ว +10

      @@gangaikondan7287 Yaru un grand father. Oruvela unmai illama story eduthiruntha court la case file pannu. Intha case la sambanthappatta lawyer Communist paarvathi ellarum uyiroda than irukanga avanga kitta kettu than eduthirukanga avanga yarum ithu poi nu sollala ne un grandfather nu solra avar yaru...?

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 3 ปีที่แล้ว +804

    பாடல் இனிமையாக உள்ளது இந்த மாதிரி பாடல்கள் இனிமேல் வரபோகதில்லை இது பாடல் அல்ல காவியம் 🙏🙏🙏 ஜெய் பீம் 🙏🙏

    • @srivishnu2521
      @srivishnu2521 3 ปีที่แล้ว +9

      Yaen bro ithuku maela varaathunu yarathu ungalta sonaanga?

    • @rrchannel743
      @rrchannel743 3 ปีที่แล้ว +3

      வந்தால் வறவேற்ப்போம் நண்பரே

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว +2

      Aalumaa dolumaa... Award kuduttha.. Inthe maathri paaddu varathu

    • @RIGITHAN
      @RIGITHAN 2 หลายเดือนก่อน

      ​@@rrchannel743 ayothi film song kealunga bro

    • @noorulbasiriya4145
      @noorulbasiriya4145 2 หลายเดือนก่อน

      😔😟😢

  • @itsmearya1997
    @itsmearya1997 ปีที่แล้ว +570

    ഒരുപാട് ഇഷ്ട്ടായി ഈ പാട്ട്. എത്ര കേട്ടിട്ടും മതിയാവുന്നില്ല. കേൾക്കുമ്പോൾ ജീവിതത്തിലെ നഷ്ട്ടങ്ങളെല്ലാം ഓർമ വരുന്നു💔പാട്ടിന്റെ ശക്തി കൊണ്ട് മനസിന്റെ വേദന ഹൃദയത്തിൽ തട്ടുന്നു 🎶🎶

  • @kingkevin1262
    @kingkevin1262 3 ปีที่แล้ว +660

    We Stand With Suriya #JaiBhim
    🔥🔥🔥🔥🔥

    • @jagannathsrinivas
      @jagannathsrinivas 3 ปีที่แล้ว

      I don't know what is the background of this but in media when they kept all names as is why did they tamper with main antagonist.

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +2

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @jagannathsrinivas
      @jagannathsrinivas 3 ปีที่แล้ว

      @@gangaikondan7287 Thanks for the info.

    • @karthikkeyn9163
      @karthikkeyn9163 3 ปีที่แล้ว +4

      @@gangaikondan7287 Its not 100% story it's depends upon true iruzhar people's story okay we are against manga boys are u member of manga boys? #WESTANDWITHSURYA

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว

      @@karthikkeyn9163 yeli vettai super padam
      Pothumaa

  • @RAnj3193
    @RAnj3193 3 ปีที่แล้ว +745

    இந்த பாடல் என்னை போன்ற இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பாடல்.

  • @tamiltrendingcelebrity9407
    @tamiltrendingcelebrity9407 2 ปีที่แล้ว +193

    தலைக்கோதும் இளங்காத்து
    சேதிக் கொண்டுவரும்
    மரமாகும் வெதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    ம்ம்.. ம்ம்..
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ம்ம்.. ம்ம்..
    தலைக்கோதும் இளங்காத்து
    சேதிக் கொண்டுவரும்
    மரமாகும் வெதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
    பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கை சேறு
    கை சேறு..
    நீல வண்ணக் கூரை இல்லாத
    நிலமிங்கு ஏது
    காலம் எனும் தோழன் உன்னோடு
    தடைகளாஇ மீறு
    மாறுமோ தானா நிலை
    எல்லாமே தன்னலே
    போராடு நீயே
    அறம் உண்டாகும் மண்மேலே
    மீதி இருள் நீ கடந்தால்
    காலை ஒளி வாசல் வரும்
    தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
    நமக்கான நாள் வரும்
    தலைக்கோதும் இளங்காத்து
    சேதிக் கொண்டுவரும்
    மரமாகும் வெதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
    பாத உண்டாகும்
    😥😢😭

    • @lukkaylf4221
      @lukkaylf4221 2 ปีที่แล้ว +1

      Inspirational Words. Thanks

    • @Daniels4298.
      @Daniels4298. 2 ปีที่แล้ว +2

      manalar estate upper manalar estate yellam kaiya thuku🙋🏻‍♀️

    • @Daniels4298.
      @Daniels4298. 2 ปีที่แล้ว

      manalar estate upper manalar estate yellam kaiya thuku 🙋🏻‍♀️

    • @roadtoatrocities6873
      @roadtoatrocities6873 2 ปีที่แล้ว

      I Shsu Ten siom

    • @megalaj9111
      @megalaj9111 2 ปีที่แล้ว

      Super

  • @jothirajam1853
    @jothirajam1853 3 ปีที่แล้ว +110

    உலகததில் உள்ள எல்லா விருதுகளும் கொடுக்க வேண்டும் ஜெய்பீம் இது தேவையான ஒரு ஆவணம்

  • @gokulegr3809
    @gokulegr3809 3 ปีที่แล้ว +489

    "மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும், கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள"... Lyrics was beautiful 💖💖💖

  • @gowthamgugan4080
    @gowthamgugan4080 3 ปีที่แล้ว +3113

    Just the voice of Pradeep Kumar is pure bliss💖🥰😘

    • @raguram8420
      @raguram8420 3 ปีที่แล้ว +8

      Yes BRO ❤️

    • @dhivyashree.k1188
      @dhivyashree.k1188 3 ปีที่แล้ว +3

      Seriously 😍😍😍😍

    • @suryas2917
      @suryas2917 3 ปีที่แล้ว +3

      My fav singer pradeep 😍💚

    • @ΣΉΛΉ
      @ΣΉΛΉ 3 ปีที่แล้ว +3

      Underrated singer bro ❤️

    • @swaminathan_ramesh
      @swaminathan_ramesh 3 ปีที่แล้ว +1

      Precisely...

  • @siliyaak
    @siliyaak ปีที่แล้ว +56

    ഈ പാട്ടിന് ഒരു പ്രത്യേകത ഉണ്ട് നമ്മൾക്ക് ഒക്കെ എന്ന് നല്ല കാലം വരാനാന്ന് ഓർത്ത് കൊണ്ട് ഈ പാട്ട് കേൾക്കാൻ തുടങ്ങി കേട്ട് കഴിഞ്ഞാൽ നമ്മൾക്കും വരും നല്ല കാലം എന്ന മൈൻഡിലേക്ക് മാറും അതാണ് ഈ പാട്ടിന്റെ പവർ എനിക്ക് മോട്ടിവേഷൻ കിട്ടാൻ ഞാൻ എപ്പോഴും കേൾക്കുന്ന പാട്ട്❤

  • @NaveenKumar-so8uy
    @NaveenKumar-so8uy 3 ปีที่แล้ว +118

    என்ன ஒரு அழகு பாடல் வரிகள் என்னவோ பண்ணுது யா. ஜெய் பீம் 🔥🔥❤️❤️

    • @rrchannel743
      @rrchannel743 3 ปีที่แล้ว +2

      நிஜம் தான்

  • @jeyakumarjeyakumar242
    @jeyakumarjeyakumar242 3 ปีที่แล้ว +948

    2021 வருடத்தில் இப்படி ஒரு பாட்டு கேட்பது எவ்வளவு சந்தோஷம். பாடியவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. பாடல் வரிகளை எப்படி எழுதியிருக்கிறார்கள். ஐயோ மனதை கொல்லுது.

    • @kavipradha171
      @kavipradha171 3 ปีที่แล้ว +5

      Yes

    • @UMASKITCHEN30
      @UMASKITCHEN30 2 ปีที่แล้ว

      Correct nanba

    • @CaviarRecon
      @CaviarRecon 2 ปีที่แล้ว +1

      apdiye tarkolei panni seturu...naan kovicike matten.

    • @jeyakumarjeyakumar242
      @jeyakumarjeyakumar242 2 ปีที่แล้ว

      @@CaviarRecon நீ தற்கொலை செய்து கொள்ள. முப்பது வருடம் கழித்து நான் வருகிறேன்.

    • @nihalpillai3978
      @nihalpillai3978 2 ปีที่แล้ว

      Saaavu

  • @elavendanl8735
    @elavendanl8735 3 ปีที่แล้ว +341

    பல வலிகளை தாங்கிய கதை! சமுதாயத்திற்கு தேவையான படம் !!
    Suriya sir is value added to the subject and great salute from bottom of heart. Magical voice, nice music & touching lyrics!!!

  • @drnsksai
    @drnsksai 8 หลายเดือนก่อน +18

    மனதில் இருக்கும் வலி எல்லாம் கண்ணீராக கரைகிறது இந்த பாடல் கேட்க

  • @iammohfil8931
    @iammohfil8931 3 ปีที่แล้ว +113

    வரிகள் அல்ல வலிகள்.kudos to lyricist ♥️

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +437

    உயர்குடியிலே பிறந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சத்தியத்துக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட நீதியரசர்.சந்துரு அவர்கள் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @krishnadeepa6998
      @krishnadeepa6998 ปีที่แล้ว +9

      சந்து௫....நீ வந்து௫...ஏழையி்ன் உள்ளத்தில்.....எப்போதும் தந்தி௫....உன் உணமையின் உயா்வை....

    • @purusothaman6465
      @purusothaman6465 ปีที่แล้ว +1

      👌👌

    • @Kollywoods-p5e
      @Kollywoods-p5e ปีที่แล้ว

      😆😆😆😆

    • @ogubharath7
      @ogubharath7 ปีที่แล้ว

      Q Dress
      Iu pl

    • @nagendrand2731
      @nagendrand2731 ปีที่แล้ว +1

      மனநோயளிகள்

  • @gokulrajgokulraj1516
    @gokulrajgokulraj1516 3 ปีที่แล้ว +4350

    Sid Sriram எனும் தங்கத்தை தேடி ,
    Pradeep Kumar எனும் வைரத்தை மறந்து விட்டோம்.
    Melting voice.🎶🎶

  • @nithi7702
    @nithi7702 3 ปีที่แล้ว +609

    truly educated people understand purpose this movie... Oscar deserved for this movie... Humanity won...

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +7

      Yeppa..
      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @nithi7702
      @nithi7702 3 ปีที่แล้ว +31

      @@gangaikondan7287 Educated people will respect others equally and speak decently.. seems u r not educated..

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +6

      I know the real story, u know real story?
      U do not imagin like as athi puthisaali

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +2

      It real nsme was YELI VETTAI

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +4

      i support PARVATHI Amma,
      2d should give royalty 20cror,
      #I SUPPORT PARVATHI AMMA

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 2 ปีที่แล้ว +564

    இதயத்தை துளைக்கும் பாடல் வரிகள்... "இருளாம விடியாத நாளும் இங்கேது"

  • @gunarajkavi1786
    @gunarajkavi1786 3 ปีที่แล้ว +118

    எழுச்சி மற்றும் உண்மை 📚
    💥வரிகள் - இயக்குனர் ராஜ் முருகன்
    இசை -ஷான் ரோல்டன்
    பாடகர் -பிரதீப்குமார்👍❤️🔥
    💪💙 ஜெய் பீம் 💥

  • @user-xf7to9ef5d
    @user-xf7to9ef5d 3 ปีที่แล้ว +112

    അടിപൊളി പാട്ടു soulful Super tune and heart touching song 🔥🔥🔥. Malayalees Common

  • @hip-hopmathi8520
    @hip-hopmathi8520 3 ปีที่แล้ว +186

    சிறந்த பாடல் தலைசிறந்த படத்திலிருந்து -thank you jaibheem team👍

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @hip-hopmathi8520
      @hip-hopmathi8520 3 ปีที่แล้ว +2

      @@gangaikondan7287 enna engayo karukuthu😂🤣

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +1

      @@hip-hopmathi8520 i support PARVATHI Amma,
      2d should give royalty 20cror,
      #I SUPPORT PARVATHI AMMA

  • @dongk7493
    @dongk7493 2 ปีที่แล้ว +1675

    இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனதில் தோன்றுவது நமக்கான நாள் வரும்...🚶🥺

  • @sara09877
    @sara09877 3 ปีที่แล้ว +50

    Soulful song 😍 love u anna
    #WestandforSuriya

  • @pearlcreations4016
    @pearlcreations4016 3 ปีที่แล้ว +160

    Once Again Addicted for Pradeep Kumar's Vocals

  • @thangakumarn
    @thangakumarn 2 ปีที่แล้ว +19

    Sean Roldan நீ வேறயா
    அன்று கோடி அருவி கொட்டுதே பாடல்
    இன்று தல கோதும் இளங்காற்று பாடல்
    நாளை என்னவோ எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 ปีที่แล้ว +116

    நடிகர் சூர்யாக்கு வாழ்த்துக்கள்...👍👍👍நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் உங்கள் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்..☺️

  • @eswaraneswaran2427
    @eswaraneswaran2427 2 ปีที่แล้ว +2176

    கஷ்டம் வரும் போது இந்த பாடலை கேட்டு தினமும் மனம் ஆமதியகிரது

  • @sarasaran5492
    @sarasaran5492 3 ปีที่แล้ว +229

    அருமையான படைப்பு..
    மனசு வலிக்குது..
    இந்த படத்தை விவாதம் ஆக்குவதை என்னி..
    இந்த படத்தை தயாரித்த சூர்யா அண்ணா நன்றி

  • @Kasthuribai-uv9rj
    @Kasthuribai-uv9rj หลายเดือนก่อน +14

    Yenaku Riya Chellam paadidhaan yindha paattu therinjudhu,Riya nalla future vundu, vaazthukal 🙌

  • @HYDRA-zi6es
    @HYDRA-zi6es 2 ปีที่แล้ว +616

    എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത മനോഹരം ആയ ഒരു പാട്ട് 🌼

    • @abinavshiju137
      @abinavshiju137 ปีที่แล้ว +5

      Aa enikum poli song

    • @shine7344
      @shine7344 ปีที่แล้ว +3

      Pinnallaa😌pwli voice alle

    • @marvanp9325
      @marvanp9325 ปีที่แล้ว +1

      Sathyam 😢

  • @esakkirajan1399
    @esakkirajan1399 3 ปีที่แล้ว +28

    அந்த ஹ்ம்ம்....முனங்கல் எங்கேயோ கொண்டு சேர்கிகிறது....சேர்க்கிறது....ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்....நிக்காம முன்னேறு♥️👌🏼

  • @alliswell4704
    @alliswell4704 2 ปีที่แล้ว +86

    சூர்யா அண்ணனுடய..கோடிக்கணக்கான..ரசிகர்கள் மத்தியில் நானும் ஒரு சூரிய ரசிகன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்

  • @keerthy9280
    @keerthy9280 ปีที่แล้ว +42

    இன்னும் எத்தனை கோடி இதயங்களின் வலியை ஆற்றப் போகிறதோ இப்பாடல்.😥

  • @berlin_795
    @berlin_795 3 ปีที่แล้ว +513

    1:28 Success is not a destination.... Success is a journey 💯❤️
    ________

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +1

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @sarveshwaran6529
      @sarveshwaran6529 3 ปีที่แล้ว +7

      @@gangaikondan7287 deii spammer

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +1

      @@sarveshwaran6529 yenda, nan mudhanai karan solluda
      Ithu yenga story,
      I support PARVATHI Ammal
      2 d should give royalty 20 crore,
      The petition case applied chidambaram.
      You will see

    • @seshathri3660
      @seshathri3660 3 ปีที่แล้ว +4

      @@gangaikondan7287 dai yaara nee lawyer Chandru kitta antha incident kettu edutha padam da 20cr laam romba aniyaayam da 😂

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว

      @@seshathri3660 this is story of Parvathi ammal,
      #I SUPPORT PARVATHI AMMAL

  • @midhinmohan5821
    @midhinmohan5821 3 ปีที่แล้ว +274

    നല്ല മനോഹരമായ പാട്ട്. അതിലും മനോഹരമായ സിനിമ.👌

  • @RiyasNM007
    @RiyasNM007 3 ปีที่แล้ว +140

    എന്തൊരു രസമുള്ള പാട്ട്...🥰🤗😊

    • @sagilwithgaming628
      @sagilwithgaming628 3 ปีที่แล้ว +5

      Yes

    • @sivasankar690
      @sivasankar690 3 ปีที่แล้ว +3

      Purila

    • @kishore788
      @kishore788 3 ปีที่แล้ว +6

      Fun naa 🙄

    • @___al_tha_f___
      @___al_tha_f___ 3 ปีที่แล้ว +7

      @@sivasankar690 he say its a nice song

    • @asn7192
      @asn7192 3 ปีที่แล้ว +5

      @@kishore788 translation use panna apdithan🤣🤦🏻‍♂️

  • @keerthanavinod1553
    @keerthanavinod1553 หลายเดือนก่อน +194

    Anyone in 2024 November ❤

    • @kanagarajm7846
      @kanagarajm7846 หลายเดือนก่อน +2

      🤚

    • @eveningstar173
      @eveningstar173 หลายเดือนก่อน +2

      Yes

    • @nagainews1100
      @nagainews1100 หลายเดือนก่อน +1

      Yes

    • @prasathm506
      @prasathm506 หลายเดือนก่อน

      Sorry I am living in 2024 December

    • @Mayu33243
      @Mayu33243 หลายเดือนก่อน +1

      Me😮

  • @thevlogger7410
    @thevlogger7410 3 ปีที่แล้ว +65

    Padam Vera level....
    Paatum Vera level
    Acting um Vera level.....

  • @Yash-e7h9g
    @Yash-e7h9g 2 ปีที่แล้ว +370

    ഞാനൊരു പോലീസ് ഉദ്യോഗസ്ഥനാണ്, സിനിമ കാണുമ്പോൾ പലവട്ടം എന്റെ കണ്ണുനിറഞ്ഞു.... സംവിധായകൻ അതി ഗംഭീരമായി സിനിമ ഒരുക്കിയിരിക്കുന്നു .. !!!🙏🙏🙏

    • @sangselva9277
      @sangselva9277 2 ปีที่แล้ว +5

      Humanity . All police are not bad . 🙏

    • @abilashk.v7339
      @abilashk.v7339 2 ปีที่แล้ว +7

      മനുഷ്യത്വം ഉള്ള എല്ലാവർക്കും കണ്ണു നിറയും..അത്രക്ക് ഗംഭീരം ആണ് ഈ സിനിമ..🙏

    • @raveendranraveendran2537
      @raveendranraveendran2537 2 ปีที่แล้ว

      നിങ്ങളെ പോലെയുള്ള മനുഷ്യ ജന്മത്തിൽ ഉള്ള police ഇങ്ങനെ തെണ്ടിത്തരം കാണിക്കുന്നത് നല്ലരീതിയിൽ കളിച്ചിട്ടുണ്ട് police എന്നുവെച്ചാൽ തെണ്ടിത്തരം കാണിക്കാനുള്ള ലൈസൻസ് അല്ല എന്ന് ഇനിയും മനസിലായിട്ടില്ല ipo കേരളത്തിൽ തെരുവ് നായ കടിക്കുന്നതും police ചെയ്യുന്നതും ഒന്ന് തന്നെ

    • @rajkumarr7972
      @rajkumarr7972 2 ปีที่แล้ว +1

      All police officer not bad but sir please don't punish innocent people ❤🙏

    • @lakshandevmm7759
      @lakshandevmm7759 ปีที่แล้ว +1

      Sir ilove u

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 3 ปีที่แล้ว +309

    இரவெல்லாம் தூக்கமில்லை இந்த படம் பார்த்த அன்று,,,
    படத்தின் ஒவ்வொரு காட்சியும் கனவில் வந்து வந்து போனது...
    சரியான படைப்பு, ஒடுக்குமுறைக்கு எதிரான இதுபோன்ற சிறந்த படைப்புகள் வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம்,,,

    • @sivaganesh6689
      @sivaganesh6689 2 ปีที่แล้ว

      தவறாக எழுதியுள்ளிர்கள்

    • @sarandhass7017
      @sarandhass7017 2 ปีที่แล้ว

      Me too

    • @kaliappanramadurai7624
      @kaliappanramadurai7624 2 ปีที่แล้ว +1

      @@sivaganesh6689 y

    • @krtuyeigzuy
      @krtuyeigzuy 2 ปีที่แล้ว +2

      @@sivaganesh6689 neenga muthalla sariya ezhuthunga.....

  • @meeraarun7424
    @meeraarun7424 ปีที่แล้ว +50

    Classic work
    ജയ് ഭീം സിനിമ പിന്നണി പ്രവർത്തകർക്ക് എല്ലാം ആശംസകൾ 🎉

  • @rajk2626
    @rajk2626 3 ปีที่แล้ว +810

    👏எந்த எதிரியாக👊 இருந்தாலும் 👉நேருக்கு நேர்👈 சந்திக்கும் மனிதர் 👍{சூர்யா}💪

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +6

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @christywilliams3994
      @christywilliams3994 3 ปีที่แล้ว +1

      அண்ணா நீங்க சொன்னது சரிதான் ஆனால் தயவுசெய்து அண்ணன் பெயரை சரிபார்க்கவும்

    • @rajk2626
      @rajk2626 3 ปีที่แล้ว +1

      @@christywilliams3994 ok Bro

    • @kamaldass4023
      @kamaldass4023 2 ปีที่แล้ว +1

      The every great man saying time to time that LIFE IS STRUGGLE it was clearly proved .

    • @rajk2626
      @rajk2626 2 ปีที่แล้ว

      @@kamaldass4023 Tq

  • @kalaimpk7164
    @kalaimpk7164 3 ปีที่แล้ว +496

    கஷ்டபடும் மனிதர்களை மன தைரியத்துடன் முன்னேற வைக்கும் பாடல் Motivation song 👌

    • @esakkidurai9429
      @esakkidurai9429 3 ปีที่แล้ว +2

      Surya sir👏👌👌👌

    • @esakkidurai9429
      @esakkidurai9429 3 ปีที่แล้ว +2

      I love surya sir movie. Just an awesome movie.surya sir we expect movie like this.👍👍👎

    • @esakkidurai9429
      @esakkidurai9429 3 ปีที่แล้ว +1

      👍👍👍

  • @mohamedsabik4227
    @mohamedsabik4227 3 ปีที่แล้ว +53

    மீதி இருள் நீ கடந்தால்.. காலை ஒளி வாசல் வரும்... தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்.... நமக்கான நாள் வரும் .....

  • @nagarajwhite4966
    @nagarajwhite4966 2 ปีที่แล้ว +79

    மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும். 👍

  • @howtomake01
    @howtomake01 2 ปีที่แล้ว +503

    3:06 கண்கலங்க வைக்கும் அருமையான ஒளிபதிவு செம்ம👌👌

  • @vimalleo4735
    @vimalleo4735 3 ปีที่แล้ว +305

    He might not be a super star of Tamil cinema but he is the best Human being in Tamil cinema industry. Jai bhim 👍👍

    • @abcdef-bz7ew
      @abcdef-bz7ew 3 ปีที่แล้ว +18

      He is a one of a great actor of Tamil cinema. So i dont know where is your logic here. All the title of superstar, thala, thalapathy are just indian thing.
      You wont see that in English movie.

    • @aviator-kn8zq
      @aviator-kn8zq 2 ปีที่แล้ว

      @@abcdef-bz7ew facts

    • @vishwashetty810
      @vishwashetty810 2 ปีที่แล้ว +4

      Surya is one of Super star of South Cinema....

    • @JayaKumari0191
      @JayaKumari0191 ปีที่แล้ว

      Yes.

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 3 ปีที่แล้ว +2924

    Jai Bheem fully pain

    • @kausikmurali2960
      @kausikmurali2960 3 ปีที่แล้ว +11

      Big fan bro

    • @growmore2458
      @growmore2458 3 ปีที่แล้ว +5

      😍

    • @mrsk2545
      @mrsk2545 3 ปีที่แล้ว +26

      Price kami pannunga unga hotel

    • @vigneshkumar1111
      @vigneshkumar1111 3 ปีที่แล้ว +1

      #Westandwithvanniyar

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +11

      @@kumarswiss2384 ungamma pundaila poi sollu adha

  • @kavitharamasamy3661
    @kavitharamasamy3661 2 ปีที่แล้ว +237

    இந்தப் பாடலை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது நான் கண்டிப்பாக கேட்டு விடுவேன் இது என் மனதிற்கு அமைதியையும் தன்னம்பிக்கையும் தருகின்றது. நன்றிகள் பல

  • @aravinddharmaraj5618
    @aravinddharmaraj5618 3 ปีที่แล้ว +4676

    நாம் கொண்டாட தவறிய இரு முத்துக்கள் Sean Roldan ❤️ Pradeep Kumar ❤️

    • @suganeshsl149
      @suganeshsl149 3 ปีที่แล้ว +163

      கொண்டாட நாம இருக்கோம் நண்பா 😊

    • @nandhubhagavan
      @nandhubhagavan 3 ปีที่แล้ว +30

      Yes nanba

    • @sridurga1201
      @sridurga1201 3 ปีที่แล้ว +39

      pira maanilathavar thamizhil vandhu paadinaal thalayil thooki aaduvar namma mozhi kaaranga avlo seekiram paaratamaatanga most underrated singer pradeep but after this song sure he wl shine

    • @bhaskarravikumar4960
      @bhaskarravikumar4960 3 ปีที่แล้ว +19

      Yes their unique vocals ❤️

    • @vickychar52
      @vickychar52 3 ปีที่แล้ว +34

      Anirudh mari copy catku ellam choince tharanuga samcs very very dedicated person all movies

  • @RamaKrishnan-yb8pv
    @RamaKrishnan-yb8pv 3 ปีที่แล้ว +24

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது❣️

  • @kavithavinothkumar1959
    @kavithavinothkumar1959 3 ปีที่แล้ว +68

    #WeStandWithSuriya ❤️

  • @user-mg7ek7jv3i
    @user-mg7ek7jv3i ปีที่แล้ว +225

    എപ്പോഴും ഈ സോങ് കേൾക്കാൻ വരുന്നവർ ഉണ്ടോ....❤ ഒരുപാട് ഓർമ്മകൽ വന്ന് തലോടി പോകുന്നു....

  • @v.g.pmusicediting5543
    @v.g.pmusicediting5543 3 ปีที่แล้ว +99

    பாடலில் அந்த உணர்வையும் உயிரையும் தந்துள்ளார்.... 👏👏

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 3 ปีที่แล้ว +30

    Semma Acting Surya Anna 😍💪

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 3 ปีที่แล้ว +238

    ஜெய் பீம் படம் பார்த்து கதறி அழுதுவிட்டேன் யாராலும் தர முடியாத ஒரு சோகம் அந்த திரைப்படத்தில் கண்டேன் அண்ணன் சூர்யா அவர்களின் நடிப்பு வேற லெவல் ராஜாக்கண்ணுவின் நடிப்பும் செங்கேணி நடிப்பும் உண்மையில் நடந்த சம்பவம் இடத்துக்கு என்னை அழைத்து சென்று 😭😭😭🙏 அண்ணன் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ambigaimeena
    @ambigaimeena 4 หลายเดือนก่อน +1

    Super movie, இதயம் தொட்ட படம். நலிந்தோரின் வாழ்க்கை எப்படி அதிகாரிகளால் நாசமாக்கப்படுகிறது என்பதைக்காட்டும் படம்.

  • @IndrajithBandara
    @IndrajithBandara 3 ปีที่แล้ว +55

    Pradeep voice is just a bliss while hearing what an melting voice.

  • @a.chinnapparaj6141
    @a.chinnapparaj6141 3 ปีที่แล้ว +136

    தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அந்தப் பாடலைக் கேட்டால் மனதில் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறது.

  • @Vineepradeepan
    @Vineepradeepan 3 ปีที่แล้ว +53

    Pradeep's Voice , Sean's Composition and Rajmurugan's lyrics ❤️😍

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 ปีที่แล้ว +6

    2:40 “மீதி இருள் நீ கடந்தால், காலை ஒளி வாசல் வரும். தோளில் நம்மை ஏந்திக் கொள்ளும் நமக்கான நாள் வரும்.” 💯% true. 😔🥲✊🏻

  • @kumarS-ql8bt
    @kumarS-ql8bt 2 ปีที่แล้ว +44

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் மனதில் இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது நன்றி நன்றி நன்றி

  • @thalapathybtsforever.8323
    @thalapathybtsforever.8323 3 ปีที่แล้ว +32

    Na indha song paakuradhuku reason ae Suriya sir dhan..Correct time video song release panirukinga thank you..Please support Suriya sir..🙏❤️

  • @kathiravanks7794
    @kathiravanks7794 3 ปีที่แล้ว +29

    இதயத்தின் உள்ளே ஒலிக்கும் பாடலாய் உள்ளது. அருமை

  • @JareenaImran
    @JareenaImran หลายเดือนก่อน +20

    After Riya elimination in BB who r came to watching & listen this song

  • @Kadamba12456
    @Kadamba12456 3 ปีที่แล้ว +17

    என்ன குரல் வளம்...அருமை..👏👏👍👍

  • @velumani7350
    @velumani7350 3 ปีที่แล้ว +80

    Surya is not a actor......
    He is a gem of the person.....
    Hats off....

  • @ajmalmaasajmalmaas7989
    @ajmalmaasajmalmaas7989 3 ปีที่แล้ว +425

    🎵இந்தப் பாடல் கேட்கும் போது🎧 என் கண்கள் கலங்கி விட்டது 🥺Good motivation song👌

  • @Quotes_Sphere
    @Quotes_Sphere 12 วันที่ผ่านมา +1

    1:31 This lyrics😌Gives The Hope❤..

  • @coorgmallu6231
    @coorgmallu6231 3 ปีที่แล้ว +1637

    Best actor
    Best actress
    Best singer
    Best film
    Best director
    Agree 👍

    • @jajay03
      @jajay03 3 ปีที่แล้ว +17

      Adaa tharkuri....Music director anirudh/yuvan ah irundha potrupa

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว +7

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @braviprakash2419
      @braviprakash2419 3 ปีที่แล้ว +6

      Best music director

    • @aravinthsamy319
      @aravinthsamy319 3 ปีที่แล้ว +1

      Best Producer

    • @lokeshwarand1531
      @lokeshwarand1531 3 ปีที่แล้ว +5

      Cinematography?

  • @manishorts2276
    @manishorts2276 3 ปีที่แล้ว +14

    Romba naal wait panna video song fav one suryaaaaa 🖤🖤🖤🖤

  • @moviescorner7477
    @moviescorner7477 3 ปีที่แล้ว +63

    What a melody voice does Pradeep has ... ✨✨ It's a pure bliss to hear it 😌💕

  • @muhamadhuhazman3143
    @muhamadhuhazman3143 ปีที่แล้ว +15

    This heroine requires more recognition, such a soulful acting it is.
    One of the best impactful movie in Tamil cinema ever.

  • @ROLEXCUTS
    @ROLEXCUTS 3 ปีที่แล้ว +43

    Recently addict this song ❤️✨

  • @Candy229
    @Candy229 3 ปีที่แล้ว +16

    best lyrics.... sean roldan and pradeep combo is impeccable.... love you the crew of Jai Bhim

  • @monishas6261
    @monishas6261 3 ปีที่แล้ว +11

    எவளோ அருமையான பாட்டு🙏 கேக்க கேக்க எவளோ இனிமையா இருக்கு நிம்மதியாவும் இருக்கு🥰🥺♥️...

  • @aiswaryas.kalakkal9418
    @aiswaryas.kalakkal9418 ปีที่แล้ว +3

    Meedhi irul nee kadanthal..
    Kaali oli vaasal varum...😘😘 appa roma pudicha lines.. 😍😍

  • @venkatmathi143z
    @venkatmathi143z 3 ปีที่แล้ว +294

    This is so underrated yaar 😭
    This movie needs billion appreciation and this song needs billion views 😭...
    Good things always get ignored 🙂...

    • @ganapathybabu
      @ganapathybabu 3 ปีที่แล้ว +9

      I hardly see movies likes this, what a movie, should be given Oscar, hatts off Gnanavel, Surya and team

    • @s.sarannn8118
      @s.sarannn8118 3 ปีที่แล้ว +3

      Yesss🥺😌

    • @rupakardhruv6533
      @rupakardhruv6533 3 ปีที่แล้ว +4

      Yes this needs a billion veiws

    • @yourslovely5157
      @yourslovely5157 2 ปีที่แล้ว +10

      Because our audience are expecting only beat/kuthu songs.

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +4

      Aniruth music director nu sonna.. Paadlgal kevalamaa thaan pogum

  • @parthasarathi5102
    @parthasarathi5102 3 ปีที่แล้ว +10

    At the end of the Song, When Lijomol Jose crying Camera is focusing to Tea shop Owner.. At the beginning of song what he told to Surya, Nimisha and Lijo... This Song is at the Great Standard by all means..Music.. Choreography.. And the Lines... The Only One word HOPE.. Excellent is just a word man..Tears is the only way to give respect to this song...

  • @krishnamoorthi3372
    @krishnamoorthi3372 3 ปีที่แล้ว +348

    தலைக்கோதும் இளங்காத்து
    சேதிக் கொண்டுவரும்
    மரமாகும் வெதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    ம்ம்.. ம்ம்..
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
    பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கை சேறு
    கை சேறு..
    நீல வண்ணக் கூரை இல்லாத
    நிலமிங்கு ஏது
    காலம் எனும் தோழன் உன்னோடு
    தடைகளாஇ மீறு
    மாறுமோ தானா நிலை
    எல்லாமே தன்னலே
    போராடு நீயே
    அறம் உண்டாகும் மண்மேலே
    மீதி இருள் நீ கடந்தால்
    காலை ஒளி வாசல் வரும்
    தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
    நமக்கான நாள் வரும்
    தலைக்கோதும் இளங்காத்து
    சேதிக் கொண்டுவரும்
    மரமாகும் வெதை எல்லாம்
    வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத
    நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத
    நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
    பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கை சேறு
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கை சேறு

    • @tonyaranemel8623
      @tonyaranemel8623 3 ปีที่แล้ว +4

      Thanks

    • @KiranKiran-ws7nx
      @KiranKiran-ws7nx 3 ปีที่แล้ว +3

      Thank you sir

    • @srinivasananand7278
      @srinivasananand7278 3 ปีที่แล้ว +2

      Thank u Anna

    • @balajibalaji-wb5ec
      @balajibalaji-wb5ec 3 ปีที่แล้ว +3

      ரொம்ப நன்றி சார் ரொம்ப நன்றி சார்.அதுப்போல இன்னொறு பாட்டு இருக்கு அதுவும் போடுங்க சார்

    • @raghvandhanpal1818
      @raghvandhanpal1818 3 ปีที่แล้ว

      Thanks bro.....

  • @VijayVijay-jk6ms
    @VijayVijay-jk6ms ปีที่แล้ว +17

    😢 வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த ஒரு பாடல் என்னை ஆறுதல் படுத்தும்

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 2 ปีที่แล้ว +48

    Pradeep voice - pure bliss....Sean roldon - please give more renditions like this .. underrated musician....way to go

  • @psureshkumar169
    @psureshkumar169 2 ปีที่แล้ว +68

    இந்த பாடல்
    கேட்கும் ஒவ்வொரு முறையும் வெற்றிகனியை பறிக்க ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகிறது...

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 3 ปีที่แล้ว +17

    JaiBhim ... ★ ∞ 👍🏼👍🏼👍🏼.. ✓✓✓ ஜெய் பீம் ... 💜🧡💚💛💙 .. தரமான படைப்பு ... // Don't cry ... Just try ..

  • @balakrishnangovindasamy6880
    @balakrishnangovindasamy6880 8 หลายเดือนก่อน +1

    I. Love. This. Song. More. Than. My. Soul.Fully. Meaning ulla. Song.Vaazhvil. Thuvandu. Ponavarkalukku. Oru. Puthuyir. Tharakkoodiya. Paadal. Vaazhgha. Kavignar. YUGHA. BHARATHY. Congrats.

  • @rishikeshvasanth9891
    @rishikeshvasanth9891 3 ปีที่แล้ว +21

    Such a heartwarming song 🎶❤️
    *SURIYA* ❤️ #JaiBhim

  • @Dhi_P
    @Dhi_P 3 ปีที่แล้ว +11

    அருமையான வரிகள். இந்தப் பாடலை 100 முறை கேட்டிருப்பேன். இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன்💯

  • @saavadiproduction6825
    @saavadiproduction6825 3 ปีที่แล้ว +57

    JAI BHIM💙

  • @ThiruNesan-eo3mw
    @ThiruNesan-eo3mw 11 หลายเดือนก่อน

    மிக அருமையாக பாடி இருக்கிறார் பிரதீப் குமார் போற்றப்படவேண்டிய ஒரு அருமையான பாடகர். வாழ்த்துக்கள் வாழ்நாள் முழுவதும் பாடி கொண்டிருப்பதற்கு.

  • @Has974Q
    @Has974Q 2 ปีที่แล้ว +9

    தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
    மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
    கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
    தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
    மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கைசேரு
    கைசேரு
    நீல வண்ண கூரை இல்லாத
    நிலம் இங்கு ஏது
    காலம் என்னும் தோழன் உன்னோடு
    தடைகளை மீறு
    மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
    போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
    மீதி இருள் நீ கடந்தால்
    காலை ஒளி வாசல் வரும்
    தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
    நமக்கான நாள் வரும்
    தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
    மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
    கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
    இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
    ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
    நிழல் நிக்குதே நிக்குதே
    உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கைசேரு
    நிக்காம முன்னேறு
    கண்ணோரம் ஏன் கண்ணீரு
    நிக்காம முன்னேறு
    அன்பால நீ கைசேரு

  • @krishdotaero1406
    @krishdotaero1406 3 ปีที่แล้ว +132

    He knows the pain of poor people.Such a great human being 👌

    • @sharmasingle9870
      @sharmasingle9870 3 ปีที่แล้ว

      Hii

    • @gangaikondan7287
      @gangaikondan7287 3 ปีที่แล้ว

      They do not make actual story , i am nearest place true story native mudhanai,
      I know all stages of that story.
      Please moodungal

    • @santhoshvivithra3226
      @santhoshvivithra3226 3 ปีที่แล้ว

      𝙷𝚒

  • @vysakhravindrank6901
    @vysakhravindrank6901 3 ปีที่แล้ว +17

    ഈ സോങ്ങ് വരാൻ waiting ആയിരുന്നു 😀❤️❤️❤️❤️

  • @koorishvlogs6811
    @koorishvlogs6811 ปีที่แล้ว +35

    Now I am travelling in train.... tightly closing my eyes to control tears.. the line " meedi irul nee kadandal kaalai oli vasal varum " came... person sitting in front of me asking "r u alright " i realized I failed to control the tears...ooooopppppsssssss

  • @kkarun4878
    @kkarun4878 3 ปีที่แล้ว +31

    Nice song 💯❤️🤗
    #westandwithsuryaanna 🔥

  • @saravananvel3105
    @saravananvel3105 3 ปีที่แล้ว +8

    நீண்ட நாள் பிறகு மிக அருமயான பாடல் சூர்யா அண்ணாவுக்கு நன்றி அருமையான நடிப்பில்....

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 3 ปีที่แล้ว +153

    இந்த ஆண்டின் மிக சிறந்த பாடல்.....

  • @ruby1239
    @ruby1239 หลายเดือนก่อน +16

    After bb riya eviction >>>>

  • @srirammurthy8873
    @srirammurthy8873 3 ปีที่แล้ว +11

    Pradeep Kumar with his magic voice and Sean Roldan the wonderful musician...