"MONEY MANAGEMENT-ஐ உங்க பிள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்கலைன்னா ஆபத்து!" | Sundari Talks - EPI - 22

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #money #management #tips #childrens
    இந்த வீடியோவில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய Money management விஷயங்களையும், அவர்களுக்கு ஏன் 7 வயதில் இருந்து இந்த விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ன்பதையும் மிகத் தெளிவாக பேசியிருக்கிறார் வெல்த் அட்வைசர் சுந்தரி ஜெகதீஸன்.
    vikatanmobile.....
    Link in Description
    Here are the top 5 reasons to open an account with Alice blue.
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs.15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. Exclusive Refer and Earn program
    Alice blue Account Opening Link: leads.aliceblu....
    இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
    "RETIREMENT: இப்டி PLAN பண்ணா... 60-க்கு பிறகும் ஜாலியா இருக்கலாம்!" - SUNDARI TALKS - EPI - 19:
    • "RETIREMENT: இப்...
    "CREDITCARD LIMIT-ஐ நீங்க SET பண்ணுங்க... அப்போதான் வட்டிப் பிரச்னை..!" - SUNDARI TALKS - EPI - 18: www.youtube.co....
    "மாதச் சம்பளம் பெறுவோர்... INCOME TAX-ல இந்த விஷயத்தை எல்லாம் தெரிஞ்சுக்கணும்!"- SUNDARI TALKS - 17: www.youtube.co....
    "எஜென்ட் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாமா?" - SUNDARI TALKS - EPI - 16: www.youtube.co....
    "SHAREMARKET-ல இப்டியும் முதலீடு பண்ணலாம்... ரிஸ்க் கம்மி ஆகும்!" - Sundari Talks - EPI - 15: www.youtube.co....
    வரி; வளர்ச்சி; வட்டி... மூணும் இந்த மியூச்சுவல் ஃபண்ட்ல...!" - SUNDARI EXPLAINS - EPI - 14: www.youtube.co....
    "இந்த மாதிரி நேரத்துல முதலீடு பண்ணா EASY-ஆ நிறைய லாபம் சம்பாதிக்கலாம்!" - SUNDARI TALKS - EPI - 13 : www.youtube.co....
    "கோடி கோடியா சம்பாதிக்கிற வாரன் பஃபெட் இந்த INVESTING METHODS-ஐதான் FOLLOW பண்றாரு!" - EPI - 12: www.youtube.co....
    "இதெல்லாம் உங்ககிட்ட இல்லைன்னா... தயவுசெஞ்சு பங்குச்சந்தை பக்கமே வராதீங்க!" -SUNDARI TALK - EPI -11: www.youtube.co....
    "தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 : www.youtube.co....
    "வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: www.youtube.co....
    "BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : www.youtube.co....
    'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : www.youtube.co....
    "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : www.youtube.co....
    BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : www.youtube.co....
    நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : www.youtube.co....
    இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 :
    / watch
    v=1P3Ek2Xzi2E&t=373s
    செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : www.youtube.co....
    பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : www.youtube.co....
    Sponcer Description :
    Link in Description
    Here are the top 5 reasons to open an account with Alice blue.
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs.15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. Exclusive Refer and Earn program
    Alice blue Account Opening Link: leads.aliceblu....
    Facebook: / sundari.jaga. .
    LinkedIn: / sundari-j. .
    heck out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
    Install Now - bit.ly/3J1clPI
    Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: E.Praveen Kumar | Edit:Muthukumar
    Subscription Video link:
    vikatanmobile.....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

ความคิดเห็น • 113

  • @rkmurthi7870
    @rkmurthi7870 ปีที่แล้ว +51

    அருமை அருமை!! 8 ஆம் வகுப்பில் இருந்தே நிதி மற்றும் முதலீடு பற்றிய சிலாபஸ் உள்ளது வெளி நாட்டு பள்ளிகளில்!! நம் நாட்டில் எப்ப வருமோ நல்ல விழிப்புணர்வு நன்றி நன்றி

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 ปีที่แล้ว +32

    நீங்கள் கூறிய வழிமுறைகள் பொறுப்பான தாய் சொன்னதுபோன்று உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

  • @G.Devi1984
    @G.Devi1984 ปีที่แล้ว +41

    சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி பள்ளிகளில் பாடத்திட்டம் வர வேண்டும்.

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      Anbil mahesh has to be involved

    • @malarvizhikarthikeyan3551
      @malarvizhikarthikeyan3551 ปีที่แล้ว +1

      Hi, this year Naan Mudalvan scheme by TN Govt. has completed a BFSI and Soft skills for final year arts and science students in Govt. Women's colleges. I am one of the trainers in that scheme. We have trained the students on all budget, savings and investments..

    • @juniorsgalaxy605
      @juniorsgalaxy605 4 หลายเดือนก่อน

      I too expecting

  • @arunaashok524
    @arunaashok524 ปีที่แล้ว +5

    என் வாழ்க்கை கஷ்டம் என்று எனக்கு தெரியாது.... என் திருமணத்திற்கு பிறகு கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்கிறேன்

    • @bharathips70
      @bharathips70 ปีที่แล้ว

      Romba anubava patruppinga pola😢

    • @arunaashok524
      @arunaashok524 ปีที่แล้ว

      @@bharathips70 yes yes

  • @kavin.M
    @kavin.M ปีที่แล้ว +3

    உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன்

  • @mullaivendan8299
    @mullaivendan8299 ปีที่แล้ว +86

    பெற்றோர்களுக்கே மணி மேனேஜ்மென்ட் தெரிவதில்லை.........‌

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 ปีที่แล้ว +5

      கல்வி முறை அப்படி ,சொல்லிக்குடுத்திருந்தால் தானே படித்து இருப்பார்கள்

    • @clayberry
      @clayberry ปีที่แล้ว +1

      Very correct

    • @nithlanachiar3898
      @nithlanachiar3898 ปีที่แล้ว +1

      Very true

    • @dinesh.r8205
      @dinesh.r8205 ปีที่แล้ว +1

      உண்மை தான்

    • @queentailer
      @queentailer ปีที่แล้ว +2

      அத சொல்லுங்க

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +31

    6 மணிக்கு டாஸ்மாக் போறவங்க என்னதான் சொல்லி தருவாங்க 😂😂😂

    • @sujanbabu7614
      @sujanbabu7614 ปีที่แล้ว +4

      Super

    • @vimalmani2793
      @vimalmani2793 ปีที่แล้ว

      வணக்கம் பிரண்ட்

    • @Arimakarnan
      @Arimakarnan 3 หลายเดือนก่อน

      Pattikattu maha, super point

  • @yamunasaravanan8522
    @yamunasaravanan8522 ปีที่แล้ว +5

    Am proud that already we are on the track😊

  • @anusindhutr3974
    @anusindhutr3974 ปีที่แล้ว

    என் பிள்ளைகளுக்கு இப்பவே நான் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளேன் All the best. நாம் பட்ட கஷ்டம் நான் பிள்ளைகள் படக்கூடாது சொல்லி வளங்க

  • @UngalSahothari
    @UngalSahothari ปีที่แล้ว +9

    முன்னாடி பள்ளிகளில் சஞ்சாயிகா திட்டம் இருந்தது

  • @polurmanivannan2823
    @polurmanivannan2823 ปีที่แล้ว +4

    Excellent.

  • @shankardayal3600
    @shankardayal3600 ปีที่แล้ว +2

    In my school age a good scheme started as Small Savings Scheme. Really great Initiative

  • @commercefinds7635
    @commercefinds7635 ปีที่แล้ว +12

    Video starts at 7:56, thank me later 😅

  • @mariappan6905
    @mariappan6905 ปีที่แล้ว +5

    மிக மிக மிக அருமை அம்மா. தங்களுக்கு கோடான கோடி நன்றி. என்னுடைய சொந்தகாரர் ஒருவருக்கு சொந்த வீடு இல்லை. கார் வாங்க போனார் . கார் வாங்க வேண்டாம். இடம் வாங்குங்கள் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து வீடு கட்டலாம் கட்டிக்கொள்ளலாம் என்று நான் சொன்னேன். கேட்கவில்லை. அவர்கள் வசிக்கும் ஊர் மாவட்டமாகிவிட்டது . மாதம்ரூ 10000 வாடகை கொடுக்கிறார்கள். அவர்களை நினைத்து வருந்துகிறேன். ஆனால் அவர்களுக்கு சொந்த வீட்டை விட கார் வாகனேமே பெரிதாக தெரிகிறது. அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்று வாழ்த்தி கொண்டு இருக்கிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb ปีที่แล้ว +2

    🎉🎉🎉 Excellent 👍

  • @Muthusamy.1972
    @Muthusamy.1972 ปีที่แล้ว +3

    Good evening mam👌💐🙏

  • @mohanasundarik4741
    @mohanasundarik4741 ปีที่แล้ว +4

    செம்ம மா இப்பதான் நான் Money management க்குள்ள Adaptation ஆகிருக்கேன் மா ...நன்றிமா சிறப்பான தகவல்கள்

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 ปีที่แล้ว +2

    Madam ungala dining table vachu seyanum looking gorgeous

    • @mktalks5258
      @mktalks5258 ปีที่แล้ว +2

      I think your an aunty veriyan

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 ปีที่แล้ว +1

      @@mktalks5258 yes it will be tasty

    • @mktalks5258
      @mktalks5258 ปีที่แล้ว +1

      @@lakshmikanth6938 உங்களுக்கு இளம் பெண்களை விட இந்த மாதிரி aunties தான் ரொம்ப பிடிக்கும் போலா

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 ปีที่แล้ว

      @@mktalks5258 I have to eat this lady

    • @excelmos2470
      @excelmos2470 ปีที่แล้ว +1

      Ithu oru vitha mana noi. Go n consult doctor

  • @deepachockalingam5039
    @deepachockalingam5039 ปีที่แล้ว +18

    சரியாக சொன்னீர்கள். பெரியவங்க சரியான முறையில் சேமிப்பை பற்றி சொல்லாமல் இருந்து விட்டார்கள்.

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 ปีที่แล้ว +5

    தங்களின் ஒவ்வொரு கருத்தும் ஆணி அடித்தால் போல் உள்ளது.... மிக அருமையான பதிவு....

  • @meenatchir5540
    @meenatchir5540 ปีที่แล้ว +6

    அதுக்கு பெத்தவங்க பிள்ளைகளுக்கு பாரத்தை வைக்காம இருந்தாலே போதும்

  • @Saleemvlog1955
    @Saleemvlog1955 ปีที่แล้ว

    Good speech super

  • @gandhid9391
    @gandhid9391 ปีที่แล้ว +5

    வெல்கம் மேடம் ரெகுலர் ரா வீடியோ போடுங்க மிக்க நன்றி 🙏🙏

  • @monishasekar4716
    @monishasekar4716 ปีที่แล้ว +11

    Okay mam but my 4 year kid is demanding more money to put in her piggy bank since we bought her toys and chocolates from her old savings. Today's kids are Vera level!!! I started thinking that my grandparents were right!!!

  • @mykitchenmysamayal
    @mykitchenmysamayal ปีที่แล้ว

    Thank you mam

  • @jaffarjaffar6980
    @jaffarjaffar6980 ปีที่แล้ว +2

    Madam super topic thanks to madam vy useful to teenage girls and boys.

  • @b.muralitharan8037
    @b.muralitharan8037 ปีที่แล้ว +10

    I last 35 years for without saving 😔
    now a days I make some save money

  • @thangam1972
    @thangam1972 ปีที่แล้ว +1

    Varumanam eruntha yaar kadan vanga poran

  • @keerthis5875
    @keerthis5875 ปีที่แล้ว +2

    I'm blessed that my mother taught me..n now I'm bringing my son of 3.7 years old in the same way... I have bought him a money bank to save money... daily at ni8 he gets a reward for the day... 1 to 20 rs... Which ever is available

  • @vigneshwaran_gps
    @vigneshwaran_gps ปีที่แล้ว +3

    My age 25 . In my family no bike no car . I have one MBT Cycle

  • @brandstudioo
    @brandstudioo ปีที่แล้ว +1

    School ulla private teacher ku money management therinja avangha yen 10 k salary ku vara porangha😅

  • @DeviKaruppen-nc8sd
    @DeviKaruppen-nc8sd ปีที่แล้ว +1

    Thank you Madam for your kind advise on financial matters, so much knowledge & tips shared 👍

  • @logucp1829
    @logucp1829 ปีที่แล้ว +1

    இது போல் நிறைய சேனல் வரணும்

  • @juniorsgalaxy605
    @juniorsgalaxy605 4 หลายเดือนก่อน

    I am talking with my daughter, she s 10 years old.. i given a practice of saving money from her 6 years itself. For Her grade 1 school fee she saved and paying still she s studying in grade4 (I started to give Rs.100/rs.200 everyday)She started to advice me also. I feel happy about her now. Last month she given money what she have her birthday saving money, for 1 gram gold purchase in her name. Now i so happy about she knowing the gold investment also. And now she s saying her target to save 1 L.so now she started to think to avoid the unnecessary thinks to purchase also.

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 ปีที่แล้ว +9

    ஏம்மா.... நீ சொல்ல வந்த விசயத்தை சொல்லாம வழ வழ ன்னு பேசி பாதி வீடியோவை வேஸ்ட் பண்ணிட்டீங்க... போங்கம்மா 😭😭😭😭😭😭😭😭😭

  • @svijayarani4747
    @svijayarani4747 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம் 🤝 👍

  • @ashokshrisaran
    @ashokshrisaran ปีที่แล้ว +4

    Thank you mam👏👏👍

  • @devadeva354
    @devadeva354 ปีที่แล้ว +2

    வணக்கம் ஆசிரியர் அவர்கள் நன்றி அம்மா

  • @queentailer
    @queentailer ปีที่แล้ว

    என் பிள்ளைகளுக்கு 5வயதிலிருந்தே... Intha பழக்கத்தை... Yarபடுத்திவிட்டேன்

  • @selvisrinivasan2504
    @selvisrinivasan2504 ปีที่แล้ว +2

    நாங்க எல்லாம் ஏழை குடும்பம் மேடம் சாப்பாட்டிற்கு கூட கஷ்டம் எங்க பிள்ளைகளை படிக்க வைத்து அவங்க கிட்டத்தான் எல்லாமே கற்று கொள்கிறோம்.

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 ปีที่แล้ว +1

    Voice super ma

  • @nandhakumarb4092
    @nandhakumarb4092 ปีที่แล้ว +3

    Excellent mam.. Thank you🙏

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว +1

    Super ah sonninga mam. I have brought up by my mom in this manner, but my son gets anything he wants.. Family as a whole should concentrate on this

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +3

    Great

  • @meenamuniyasamy7163
    @meenamuniyasamy7163 ปีที่แล้ว +2

    Arumaiyana pechu amma

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +2

    Madam,Super Review 🎉🎉🎉🎉

  • @Behappy-re7xr
    @Behappy-re7xr ปีที่แล้ว

    Thank you very much Madam. I also teaching my child about money,hardworking,saving,spending,helping etc. I gave 3 money boxes.1 for saving 2 spending 3 helping. But today trend she want to spend more money to buy things. Let us see.

  • @nandhakumar1419
    @nandhakumar1419 ปีที่แล้ว +2

    Thank you madam

  • @prankbro6046
    @prankbro6046 ปีที่แล้ว +3

    3:51 gold adamanam vachu interest katti eduthukalam... land vangalanu sense kuda illama 33 age la experience vanthuchu. Intha information kuda yarum sollala enaku 5 lac la vangura land ah ippo 15 lac vanguratha pochu. Money irunthum atha time ku use panna theriyala.

  • @IndiragithD
    @IndiragithD ปีที่แล้ว +2

    அருமை... அருமை..

  • @aksalar8943
    @aksalar8943 8 หลายเดือนก่อน

    Please avoid negative comment..she taught us what we need today's world

  • @umaranip7514
    @umaranip7514 ปีที่แล้ว +2

    Nice explanation

  • @periyanayakik7801
    @periyanayakik7801 ปีที่แล้ว +2

    Thanks madam.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan ปีที่แล้ว +2

    அருமை

  • @devisreesankar3788
    @devisreesankar3788 ปีที่แล้ว

    Salary vanthoti savings aa insurance la potta life ku useful la irukum Kaila amount iruntha selavu agidum

  • @raniraja9899
    @raniraja9899 6 หลายเดือนก่อน

    True words...positive thoughts...👏🏻👏🏻👏🏻

  • @VarathaGowri45
    @VarathaGowri45 ปีที่แล้ว

    Mam your speech really awesome and also encouraging us... Thank you so much mam

  • @srvpropertiesYt325
    @srvpropertiesYt325 8 หลายเดือนก่อน

    அருமையான தகவல்கள் நன்றி......

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 ปีที่แล้ว

    😂 Super master Thankyou

  • @sureshchandran4304
    @sureshchandran4304 ปีที่แล้ว +1

    good news thank you madam

  • @lakshmananmuthuswamy8241
    @lakshmananmuthuswamy8241 ปีที่แล้ว +1

    Very effective speech. Need of the hour❤

  • @dineshg8345
    @dineshg8345 ปีที่แล้ว

    Merely complaining. Waste of time 👎

  • @PerumalKarur
    @PerumalKarur ปีที่แล้ว +1

    தேங்க்யூ சார்

  • @saravananr703
    @saravananr703 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @harshaprateeip9096
    @harshaprateeip9096 ปีที่แล้ว +1

    பணம் சேமித்து பொருள் வாங்கும்
    போது ,விலை மிக
    கூடி இருக்கும், இது
    எனது கருத்து,!

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan ปีที่แล้ว

    Me too don't know money management 😊

  • @meenar6049
    @meenar6049 ปีที่แล้ว

    Thank you so much mam

  • @BAGANAPATHIS
    @BAGANAPATHIS ปีที่แล้ว

    Life not parents

  • @abdulmajid7644
    @abdulmajid7644 ปีที่แล้ว

    அவர் சொல்ல வந்தது ( a + b )2 = a2 + 2ab + b2

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 ปีที่แล้ว

    Super Mam useful suggestions

  • @s.sundaram8954
    @s.sundaram8954 ปีที่แล้ว

    Excellent mam thank you

  • @SanthoshKumar-bx2rk
    @SanthoshKumar-bx2rk ปีที่แล้ว

    Thank you God bless you

  • @prasathyukesh671
    @prasathyukesh671 ปีที่แล้ว

    Super

  • @nagarajlic1866
    @nagarajlic1866 ปีที่แล้ว

    அருமை

  • @lekhasarangarajan8257
    @lekhasarangarajan8257 ปีที่แล้ว

    Thank you soo much

  • @gowthamview
    @gowthamview ปีที่แล้ว

    😮p

  • @PerumalKarur
    @PerumalKarur ปีที่แล้ว +2

    Excellent speech

  • @VENKATESH-cp4lz
    @VENKATESH-cp4lz ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @suganthisornam9355
    @suganthisornam9355 ปีที่แล้ว

    Compound interest
    இதை பத்தி யாராவது விளக்கம் அளிக்க முடியுமா?

    • @excelmos2470
      @excelmos2470 ปีที่แล้ว +1

      You invest 100rs for 5 rs returns
      That becomes 105rs
      Next year you'll get interest on 105rs
      That becomes 112rs
      Then interest on 112rs

    • @excelmos2470
      @excelmos2470 ปีที่แล้ว +3

      Interest on capital+ interest

  • @excelmos2470
    @excelmos2470 ปีที่แล้ว +6

    True
    I asked my father about the same
    If money investment is taught to me on 21
    I would have become crore pati by 35 age.
    Ipo 12 lakhs loan than close panitu iruken.
    Learnt it by 35

  • @drgeetha7948
    @drgeetha7948 ปีที่แล้ว

    🎉🎉

  • @srimsn8811
    @srimsn8811 ปีที่แล้ว

    👍👍

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 ปีที่แล้ว

    Thank you madam

    • @krmziaudeen8854
      @krmziaudeen8854 ปีที่แล้ว

      ஆறாவதாக மிக முக்கியமான ஒன்று,அடுத்தவர்களை எப்படி பேசி ஏமாற்றுவது.
      பலர் இந்த வித்தையை கற்று வைத்து
      வாழ்வாங்கு வாழ்கின்றனர்.
      உதாரணமாக,'அமேஜான் காட்டில் அறிய வகை மூலிகை ஆயில்'😂