"இதெல்லாம் உங்ககிட்ட இல்லைன்னா... தயவுசெஞ்சு பங்குச்சந்தை பக்கமே வராதீங்க!" -SUNDARI TALK - EPI -11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #money #sharemarket #sensex #investment
    இந்த வீடியோவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்தும், பங்குகளில் முதலீடு செய்வது எப்படி, அதற்கு என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், என்னென்ன ரிஸ்க் அதில் இருக்கிறது, யாரெல்லாம் பங்குச்சந்தையில் முதலீடு பண்ணலாம், யாரெல்லாம் பண்ணக் கூடாது போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.
    'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL TH-cam SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
    vikatanmobile....
    இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
    "தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 : • "தங்கம் வாங்கின ரசீதை ...
    "வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: • "வீட்டுக்கடன் வாங்கும்...
    "BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : • "BONDS-ல முதலீடு பண்றத...
    'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : • 'ஏலச்சீட்டு என்னைக்கும...
    "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : • "லாபகரமான இந்த 9 சேமிப...
    BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : • BANK-ல 2 ACCOUNT-க்கு ...
    நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்...
    இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
    v=1P3Ek2Xzi2E&t=373s
    செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போக...
    பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லா...
    Sponcer Description :
    Prakala Wealth
    Cell & WhatsApp: 99626-05666 / 91504-23111
    Web: www.prakala.com
    Prakala Wealth Pvt. Ltd.
    2/102, Third Street (First Floor)
    Karpagam Avenue, RA Puram
    Chennai - 600 028, India
    / chokkalingam.palaniapp...
    / chokkalingam-palaniapp...
    Twitter: @PrakalaChennai
    About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
    Facebook: / sundari.jagathesan
    LinkedIn: / sundari-jagathesan-782...
    Sundari Jagathesan Says... "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
    Check out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
    Install Now - bit.ly/3J1clPI
    Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Priyan | Edit: Lenin.P

ความคิดเห็น • 68

  • @நடுநிலையான்-ஞ9ண
    @நடுநிலையான்-ஞ9ண ปีที่แล้ว +17

    Initially, I used to buy shares when I receive my salary. Over the period, I realised that have to wait for the share price to go down within in next 30 days. When it goes down, I will buy it. Happy sharing my strategy with you all.

    • @pavinkumar0711
      @pavinkumar0711 ปีที่แล้ว +3

      yes. You can buy regularly after getting salary, but that stock should be very very reliable. such as ITC, hdfcbank, tata groups. for specific stocks you should wait but you should know the financials

  • @sundariswaminathan904
    @sundariswaminathan904 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை. தெளிவாகவும், அழகாகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியமைக்கு நன்றி. ஒன்றுமே தெரியாத என்னைப் போன்றவர்களுக்குப் பயனுள்ள பதிவு சகோதரி. நன்றி

  • @raajmohan5490
    @raajmohan5490 ปีที่แล้ว +1

    அருமை புரியாதவர்கலுக்கு புரியும்
    வகையில் சொல்வது அருமை

  • @niranjanr6254
    @niranjanr6254 ปีที่แล้ว +3

    Excellent content. Kindly continue the series with same presenter.

  • @VINOTHKUMAR-us4kv
    @VINOTHKUMAR-us4kv ปีที่แล้ว +6

    Basics explained clearly.
    Thank u mam

  • @velumanim
    @velumanim ปีที่แล้ว +4

    எதார்த்தமான உண்மைய சொன்னமைக்கு நன்றிகள்

  • @mourouganen2883
    @mourouganen2883 ปีที่แล้ว +3

    Simply explained big concept thank you mam

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 ปีที่แล้ว +5

    I'm learning chap in security market. Glad to receive your knowledge Mam. Thanks.

  • @ramalingamsivagurunathan1435
    @ramalingamsivagurunathan1435 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான ஆலோசனை

  • @nagangks7486
    @nagangks7486 ปีที่แล้ว +3

    Very useful information for beginners.

  • @duraipandianthangaperumal1852
    @duraipandianthangaperumal1852 ปีที่แล้ว +2

    Sema clarity speech madam...

  • @blueoptical
    @blueoptical ปีที่แล้ว +4

    நன்றி அம்மா

  • @varadharajansubha826
    @varadharajansubha826 ปีที่แล้ว

    Thelivana explain ku nandrikal madam thank you thank you thank you

  • @palanisamypalanisamy4316
    @palanisamypalanisamy4316 ปีที่แล้ว +2

    Thank you madam

  • @raniraja9899
    @raniraja9899 ปีที่แล้ว

    I would like to invest in share market...but i don't know basic knowledge of shares...that's y i follow nanayam vikatan...ur videos r helpful to me...👍🏻

  • @mahendran9138
    @mahendran9138 ปีที่แล้ว

    மேடம் அருமையான விளக்கம்...

  • @prabhadhanapal1218
    @prabhadhanapal1218 ปีที่แล้ว +2

    Good information thank you mam

  • @vijayaperiyanayaki1149
    @vijayaperiyanayaki1149 ปีที่แล้ว +1

    Madam excellent 👌

  • @karimullahkashifi5948
    @karimullahkashifi5948 ปีที่แล้ว +1

    Very useful. Thanks mam

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว +2

    Thank you Mam...

  • @dravidian25
    @dravidian25 ปีที่แล้ว +2

    Just now started in share market. Start looking investment shares

  • @gnanadurai7900
    @gnanadurai7900 ปีที่แล้ว +5

    Sip at every dip on index etf is the best way to get guaranteed returns in time , everything else is not suitable for beginners or common people.

    • @SathiyaRaj_77
      @SathiyaRaj_77 ปีที่แล้ว

      Which platform ur using for sip investment? I mean asking the app name which is good for sip investment

    • @gnanadurai7900
      @gnanadurai7900 ปีที่แล้ว +1

      @@SathiyaRaj_77 zerodha itself is good for sip investment, but i'm not an investor , i'm an active trader.

    • @annadurai.t3421
      @annadurai.t3421 ปีที่แล้ว

      Good message

  • @sivakavi1988
    @sivakavi1988 ปีที่แล้ว +2

    Thank u mam

  • @anandnarayananv9738
    @anandnarayananv9738 ปีที่แล้ว +2

    Thank you so much mam

  • @pkdhas2687
    @pkdhas2687 ปีที่แล้ว +1

    Good information madam…

  • @karthickroja3069
    @karthickroja3069 ปีที่แล้ว +2

    Mam very useful message, i have to intrest in share marketing but i have no knowledge so if need knowledge wt i do which books and websites and you tube channel in tamil language for marketing knowledge class.

    • @vimalaveeraraghavan1990
      @vimalaveeraraghavan1990 ปีที่แล้ว

      Please reply mam

    • @vettrivelm2668
      @vettrivelm2668 ปีที่แล้ว

      Intelligent investor,one upon wall street,

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 ปีที่แล้ว

      Buy above book and read it it's very easy to understand in market.this book was beginner level book

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 ปีที่แล้ว

      The Tamil share and the Madras trader and nifty analysis TH-cam channel very usefull learning share market and daily market updates

  • @SkilfulPranks
    @SkilfulPranks ปีที่แล้ว +1

    நன்றி

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great

  • @karthivj4669
    @karthivj4669 ปีที่แล้ว

    Super madam good information thanks madam

  • @jothiveljothivel7385
    @jothiveljothivel7385 ปีที่แล้ว +1

    Mam , neenga......kp director premi serial ( 28 yerago) actress?

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +1

    Super madam

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @balakrishna5327
    @balakrishna5327 ปีที่แล้ว

    very well presented

  • @artvorld1339
    @artvorld1339 ปีที่แล้ว

    Thanks Mom

  • @avnagraj1751
    @avnagraj1751 ปีที่แล้ว

    Nice teaching Mam. I Just entered.

  • @karthivj4669
    @karthivj4669 ปีที่แล้ว +2

    More information about stock market in practical use tell madam

    • @murugand3482
      @murugand3482 ปีที่แล้ว

      Realiable information thank you madam

  • @allan5957
    @allan5957 ปีที่แล้ว

    சிறப்பு

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 ปีที่แล้ว

    Super advice

  • @sivaguru9158
    @sivaguru9158 ปีที่แล้ว

    Video super madam 🙏

  • @r.senthilkumarr.senthilkum69
    @r.senthilkumarr.senthilkum69 ปีที่แล้ว +1

    Super

  • @jsuresh2325
    @jsuresh2325 ปีที่แล้ว

    100% truth

  • @rajkumar1996
    @rajkumar1996 ปีที่แล้ว +1

    Mam neega copy trading ah pathi enna ninaikkiriga ungaloda opinion enna about copy trading

  • @rajaraman24
    @rajaraman24 ปีที่แล้ว +2

    👏👏👏👏🔥

  • @anbuilangovan
    @anbuilangovan ปีที่แล้ว

    already cardiac treated patients ku.. term insurance apply pana ilanu solrangale

  • @uma5009
    @uma5009 ปีที่แล้ว +1

    enge pangu vanganumbmadam

  • @MubarakAli-eq7cp
    @MubarakAli-eq7cp ปีที่แล้ว

    Neenga pattimandram raja sir sister a

  • @s.u.r.y.a_a
    @s.u.r.y.a_a ปีที่แล้ว +2

    0 % profit and loss for 50k in last 12 month

  • @harenthiran
    @harenthiran ปีที่แล้ว

    Where is the summary guy?

  • @PerumalKarur
    @PerumalKarur ปีที่แล้ว

    தேங்க்யூ மேடம்

  • @rengaswamyv9082
    @rengaswamyv9082 ปีที่แล้ว +2

    Basics well explained.Good

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 ปีที่แล้ว

    Super. Thank you mam

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good 👍