ராம பக்தியில் மூழ்கடித்த ரஞ்சனி-காயத்ரியின் பாட்டு | Ranjani-Gayatri video | Ramayana
ฝัง
- เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
- #dushyanthsridhar #ramayanam #ramayanambook #kannamalai #rangarajpandey #ranjanigayatri #sachinsharma #gurumurthy #anandranganathan
ராமாயணம் புத்தகம் வெளியீடு
விழாவை பரவசமாக்கிய பாட்டு
ராம பக்தியில் மூழ்கடித்த ரஞ்சனி-காயத்ரியின் பாட்டு | Ranjani-Gayatri video | Ramayana
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
Sound is so bad couldn't hear anything
It's better in headset.
Jai shree Ram!
The sound is not at all ok. So cannot enjoy añything.
Poor audio
Audio worst
ஜெய்ராம்
👌👌🙏🙏🌷
தமிழில் பேசியிருக்கவேணடும்
தமிழில் பேசவேண்டும். ராமாயணம் தமிழ்தான்
குறைந்தபட்சம் தமிழ் நாட்டிலாவது நம் தாய்மொழியான தமிழில் பேச வேண்டும்
அது என்னவோ தெரியவில்லை,எல்லா பாடகர்களும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள்.தமிழ் பேசவே வராது போல தான் சில பேர் அலப்பறை செய்கிறார்கள்
இசைக் கலைஞர்களிடம் மட்டும் ஏன் குறை கண்டுபிடிக்க வேண்டும்? படித்த தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்களின் பெரும்பாலானோரின் குணாதிசயம் இது.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மாணவரான எனது தமிழ் ஆசிரியர் 1976ஆம் ஆண்டிலேயே இதைப் பற்றிக் குறிப்பிடுவார்.