யாராள்ளும் இனி நம்மை காப்பாற்ற முடியாது வாரும் தலைமுறைகளை காப்பாற்ற நம்மால் முடிந்ததை சேய்ய வேண்டும் நானும் 10 வருடமாய் plastic cup tee குடிக்கிறேன் இந்த காணொளி கண்டவுடன் இதயம் கொஞ்சம் வலிக்கிறது 😢
உண்மைதான் மளிகை கடைக்கார்கள் பெட்டிக் கடைக்காரர்கள் இந்த கேரி பேக்கை பயன்படுத்துவதை வெறுக்கிறார்கள் ஆனால் மக்கள் தான் குறிப்பாக கிராமங்களில் நகரங்களில் இருக்கும் மக்கள் தான் கேரி பேக் வேண்டும் இல்லையென்றால் உன் கடைக்கு வரமாட்டேன் எனக்கூறி கேரி பேக்கை சண்டை போட்டு வாங்கினார்கள் இதுபோன்று நம்முடைய மக்கள் இருக்கும் வரைக்கும் பணம் அதிகாரம் இருக்கும் இடத்தில் மட்டும் மருத்துவ வசதிகள் கிடைக்கும், மற்ற 90% மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்காத இந்த இடத்தில் எதிர்காலத்தில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் தான் பிரச்சனை என்பதை உணராத இந்த 90% மக்களுக்குத்தான் புரிய வேண்டும் இந்த விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும்
நான் வீட்டுகுத்தேவையான பொருள்களை வியாபாரம் செய்கிறேன்.என்னிடம் பொருள் வாங்குபவர்கள் கேரிப் பை தரவில்லை என்றால் பொருள் வாங்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிடுகிறார்கள்.கேரிபை தயாரிக்கும் நிருவத்தை மூடுவது தான் முடிவு.
நானும் இது போல் கல்யாண வீடுகளில் சமையல் மாஸ்டர்கள் செய்யும்போது பார்த்திருக்கிறேன் எண்ணெய் சட்டியில் எண்ணெயை ஊற்றும் போது பாக்கட்டை உடைக்காமல் அப்படியே உள்ளே விடுவார்கள் இதில் முதலில் திருந்த வேண்டியது அந்த சமையல்காரர்களே இரண்டாவது மக்களாகிய நாம்
அருமையாக சொன்னீர்கள் அண்ணா பிளாஸ்டிக்கில் தயாராகும் ஒவ்வொரு பொருட்களும் என்றைக்கு கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் அன்றைக்கு தான் இதற்கு ஒரு விடிவுகாலம் வரும்😊
Bro biriyani making video la kudu oil pocket ipdi tha open panuvanga Oil pocket ah satti kuula vitruvanga Ana enaku enna schok na Na ivlo v2la sapta oru problem varadhu ne nenacha But nenga fish la kuda plastic iruku nu solrengale Namala thappikava mudiyathu pola
யாராள்ளும் இனி நம்மை காப்பாற்ற முடியாது வாரும் தலைமுறைகளை காப்பாற்ற நம்மால் முடிந்ததை சேய்ய வேண்டும் நானும் 10 வருடமாய் plastic cup tee குடிக்கிறேன் இந்த காணொளி கண்டவுடன் இதயம் கொஞ்சம் வலிக்கிறது 😢
My name is bharani dharan வலிப்பு நோயை நாம் எப்படி கட்டுப்படுத்துவது ஸ்ட்ரீட் லைட்டில் வீடியோ please add
உண்மைதான் மளிகை கடைக்கார்கள் பெட்டிக் கடைக்காரர்கள் இந்த கேரி பேக்கை பயன்படுத்துவதை வெறுக்கிறார்கள் ஆனால் மக்கள் தான் குறிப்பாக கிராமங்களில் நகரங்களில் இருக்கும் மக்கள் தான் கேரி பேக் வேண்டும் இல்லையென்றால் உன் கடைக்கு வரமாட்டேன் எனக்கூறி கேரி பேக்கை சண்டை போட்டு வாங்கினார்கள் இதுபோன்று நம்முடைய மக்கள் இருக்கும் வரைக்கும் பணம் அதிகாரம் இருக்கும் இடத்தில் மட்டும் மருத்துவ வசதிகள் கிடைக்கும், மற்ற 90% மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்காத இந்த இடத்தில் எதிர்காலத்தில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் தான் பிரச்சனை என்பதை உணராத இந்த 90% மக்களுக்குத்தான் புரிய வேண்டும் இந்த விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும்
நான் வீட்டுகுத்தேவையான பொருள்களை வியாபாரம் செய்கிறேன்.என்னிடம் பொருள் வாங்குபவர்கள் கேரிப் பை தரவில்லை என்றால் பொருள் வாங்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிடுகிறார்கள்.கேரிபை தயாரிக்கும் நிருவத்தை மூடுவது தான் முடிவு.
நானும் இது போல் கல்யாண வீடுகளில் சமையல் மாஸ்டர்கள் செய்யும்போது பார்த்திருக்கிறேன் எண்ணெய் சட்டியில் எண்ணெயை ஊற்றும் போது பாக்கட்டை உடைக்காமல் அப்படியே உள்ளே விடுவார்கள் இதில் முதலில் திருந்த வேண்டியது அந்த சமையல்காரர்களே இரண்டாவது மக்களாகிய நாம்
அருமையாக சொன்னீர்கள் அண்ணா பிளாஸ்டிக்கில் தயாராகும் ஒவ்வொரு பொருட்களும் என்றைக்கு கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் அன்றைக்கு தான் இதற்கு ஒரு விடிவுகாலம் வரும்😊
Thayavu senjii ELLARUMM❤❤❤❤ PALAIYA.... MURAIGALAII MEENDUMM KAIYIL EADUKKA VENDUMMM....❤️❤️❤️❤️
அருமையான பதிவு சகோ
Very informative and useful, hats off to your efforts for bringing awareness of such issues to the common people.
Tq for information nice bro💜
PRP AND GFC Hair treatment advantages and dis-adv. unami thanmai pathi pathi oru video pannunga bro.
Amazing
Wonderful bro useful information video...Next time antha kadaiku pona video shoot pannunga bro...
Enna sonnalum plastic thaduga povathu ellai
Railway tea 😮
Hotel layum plastic cover le boori masal, Sambar kondu vaanga.. nan paathen.. that too that cover was not much quality one.
Naa idiyappam sales panranga customer veetukku poaitha sales panre varavanga kitta plate,yethavathu pathirram konduvara sollra palar kekkuranga ana silar mattum time aydichu coverleya kodunganu kekkranga,bathipou avangalukkuthanu puriyamatinguthu
Negative blood group mother positive blood group father 1st baby positive next baby ku problem varuthunu solranga athuku ena reason nu solunga anna
எல்லா வீடியோ பாப்பாங்க ஆனாலும் கடை ஓட்டல் போனா பிளாஸ்டிக் கவர்ல சுட சுட சாம்பார் டீ பானி பூரி எல்லாம் வாங்கி வருவாங்க 😂😂😂😂
நல்ல தகவல் நன்றி
Good video.. useful one....
Medical la nano bots technology sikirama improve aana ellame sari panna muriyalanalum oralavu control pannalam
Itha neenga epdi soldreenga...athuku reference link kudutha innum nalla irukum...
Yenakku tea pidikathu 👎 varshathula 10 illa 15 vati tea kudipaen friends kuda veliya pogum pothu athum friends kaga
Anna fits pathi our video poduga bro pls
Bro biriyani making video la kudu oil pocket ipdi tha open panuvanga
Oil pocket ah satti kuula vitruvanga
Ana enaku enna schok na
Na ivlo v2la sapta oru problem varadhu ne nenacha
But nenga fish la kuda plastic iruku nu solrengale
Namala thappikava mudiyathu pola
Very informative
Anna can intermittent fasting cure the disease like HPV , cancer ??
brain vassel la irukuma
வீடியோவ பாக்குறப்போவே BP எகுறுது. பிளாஸ்டிக்க எப்பிடி முழுசா ஒழிக்கிறதுன்னே தெரியல்ல. ☹
மக்கள் மாற்றம் ஒன்றுதான் plastic கை ஒளிக்கும்
ஒளிக்கும் இல்லை 'ஒழிக்கும்'
Veery usefull videyo
Great sir🇮🇳🇮🇳
honest reaction after hearing that oil packet "adangommala"
Late news... Blood contains plastic....
Plastic bag la டீ வாங்கி சாப்பிட்டுட்டே பாக்குறேன்
Arijaamai, Lack of knowledge
Super anna
👍
ஃபிளாஷ்டிக் பையில் tea ஊற்றி கொடுக்கிறார்கள்.பிளாஷ்டிக் பையில் சுடா கொழும்பு ஊற்றி கொடுக்கிறார்கள்.கொடுமை.
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
😍💥🎤🎙️
எல்லாரும் சாக வேண்டியதுதான்
😂
கொஞ்சம் கொஞ்சமா
தமிழ் எண்றல் மொழியா? இல்லை மதம் ஆ?
Stop eating fish
🫀🫀🫀🫀🫀🫀
Title and content are totally different.
Stupid clickbait idea
Wel.imper
Chumma edhavathu onnu sollu bayamuruthitaaa irukadheya
Unmaiya Sonna bayam vara dhan seiyum