கட்ந்த காலமாக இன்ஸ்டாகிராமில் நான் பார்க்கும் reels கலில் 2023 முடிய இன்னும் நாலு மூணு மாதங்கள் தான் உள்ளது.என்கிறார்கள்..நானும் சற்று யோசிச்சி பார்த்தேன் .ஆம் இந்த 2022 லிருந்து 2023 வரை 2024 மிக வேக மாகா காலம் நகர்கிறது.. காலம் இவ்ளவு வேகமாக நகர்கிறது என்பதை பற்றி தெளிவாக விளக்க அளியுங்கள்
Sir, நீங்கள் ஒரு வீடியோவில் ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை வைத்து ,பிரபஞ்சம் உருவாக்கியது என்று சொன்னீர்கள்.....அந்த தகவல் எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது,இருக்கிறது... இதில் சிறு சந்தேகம் எழும்பியது, அதை உங்களிடம் தான் கேட்க வேண்டும். இதற்கு முன் ஒரு வீடியோவில் ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன். அதற்கு பதில் வர வில்லை. அதற்கான பதிலை உங்கள் விடியோவில் இருந்து எடுத்து கொண்டேன். இப்பொழுது எழும்பியுள்ள சந்தேகத்தை கேட்கிறேன். பெருவெடிப்பு காரணம் குவாண்டம் என்று நிரூபித்தீர். குவாண்ட இயற்பியல் படி ஒரு அணுவானது தானாகவே தோன்றி, மறைந்து மற்றொரு இடத்தில் மறைய கூடியது. அதே போல பெருவெடிப்பு தானாகவே தோன்றியது. திடீரென மறையுமா ? மறைந்தால் என்ன நேரிடும்.
ஆதாரமற்ற இரண்டு விசயம். 1. அமாவசை (14 ஆம் நாள்) பூமியின் ஈர்ப்பு விசை அதிகம். பௌர்ணமி (14 ஆம் நாள்) நிலவின் ஈர்ப்பு விசை அதிகம்.. நிலவில் அமாவசை அன்று அதிர்வுகள்.. 2. நிலவு பூமியை 3 செ.மீ விலகுகிறது.. பெண்களின் மாத சுழற்சி 28.. நிலவு ஒரு நாள் பூமியிடமிருந்து முற்றிலும் விலகும்.. பெண்களின் மாத சுழற்சி விலகும்.. பிறப்பு விலகும்.. மனிதகுலம் விலகும்.. இயற்கை தன்னை புதுப்பிக்கும்.. வாழ்க வையகம்.. 🙏🏻🙏🏻
நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து Gunalingam Gunaseelan எமது மாணவர்களின் பயன்பாட்டிற்காக எமது கிராமத்தில் உள்ள நூல் நிலையத்திற்கு (Library) தங்களால் பரிந்துரைக்கப்படும் அறிவியல் புத்தகங்களின் தமிழ் வடிவம் புத்தகங்களாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யமுடியுமா sir?
Yes sir, we are happy to hear from you what might be the survival condition of rover and lander after 14 days. Also basically electronic equipments survives in colder condition than hot waves.. hope our scientist survives and open his eyes.👍
Anna… enakku oru doubt… moon gravity nala sea la Andha bulge varudhuna apo yean earth la ulla thoosi, paper.. adhellam parakka matudhu… adhellam water ah vida weight kammi dhane?
குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்து தான் மனிதன் வந்தான்னு சொல்றாங்க மனிதனுக்கு அப்புறம் பரிமாண வளர்ச்சி ஏன் வளரவில்லை உண்மையிலேயே மனிதன் குரங்கிலிருந்து தான் பரிமாண வளர்ச்சி அடைந்து வந்தான் என்பது உண்மையா பொய்யா என்பதை பற்றின ஒரு வீடியோ போடுங்க
சகோதரர் நீங்கள் சொல்லுவது நிலவில் சூரியன் உதிக்கும் போது உள்ள வெப்பம் அதன் பிறகு சூரியன் மறைந்த பிறகு அதிகப்படியான குளிர் ஆகிய இரண்டும் நிலவில் நடப்பதால் வைப்ரேஷன் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் அது 14 நாட்களுக்கு ஒரு முறை என்று சொல்லுகிறீர்கள் அது அப்படி அல்ல நிலவு பூமிக்கு அருகில் வரும் பொழுது பூமியின் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதனால் அந்த அதிர்வு நிலவில் உருவாகிறது அதே போல் பூமியை விட்டு நிலவு தூரமாக செல்லும்போது அந்த அதிர்வு இருக்காது நிலவு பூமியை நெருங்கும் போது 14 நாட்களுக்கு ஒரு முறை சில மணி நேரங்கள் அந்த அதிர்வு இருக்கும் நிலவு பூமியை நெருக்கமாக வரும்பொழுது அதிர்வு ஏற்படும்
Royal Astronomical Society, London vaichu oru video panunga bro... like how to join in that... namma india la ernthu 19 age la oru paiyan poitan broo... oru video make pannunga bro...
Mr GK sir (Time Dilation) Earth la 2 peruku 25 age akuthu athula orutha space ku poitu 1 year ku aparama varra earth la 6 years akuthu ana space ku ponava age epti marama irukum Enga ponalu ava Age earth ku equal ahh thane irukanu intha doubt Romba nala irukku Antha space time ku epti age marunathu please answer me
என்ன இன்னைக்கி cap போடவே இல்லை..... நிலவு அதிக குளிர் மற்றும் வெப்பம் காரணமாக அதன் core வேகமாக எரிந்து குளிர்வடைகிறது இதனால் நிலவு சுருக்குகிறது (இருகுகிறது). அப்போ பூமியும் வேகமாக குளிர்வடைந்தால் (மேற்பரப்பும்) சுருங்கி விடுமா...?
Super bro, please make a video about 'Point Nemo' spacecraft graveyard, how was this place selected and will the marine ecosystems impacted due to the space debris falls here ?! No clear details available online. Hope you could clarify more on this topic, thanks in advance. -RV
Yes please put the next video as soon as possible.. i have a presentation on Chandrayan-3 coming Tuesday but am not able to get info about what will happen if the rover and lander reboots.
Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Bro ஏன் கோளமா இருக்கு , சதுரம் , செவ்வகமா இல்ல
@@jagadeesh8751ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் தான் சகோ
The sunshine movie 2007
Explain pannunga bro
Mexico aliens please speech that information
Hi MRGK. Out of syllabus question. What is the name and type of the chair you are using in the video. I believe it is for back pain?😢
Mexico Aliens News பத்தி வீடியோ போடுங்க Sir... 🙂
மூனு விரல் இருந்தா அது ஏலியனா😂😂
@@அசோக்குமார்Ashokkumarathu news channels ku therilayaee😅
இன்னைக்கு காலை ல அந்த செய்தி பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்
ஏலியன் போன்ற மாம்மி பற்றி வீடியோ போடுங்க Naa😊
No👽
Yes ... need a video of what is the status of Chandrayaan-3 after the cold stage
Yes.yes Mr.GK
0:28 Moonquake - Moon Earth quake 1:29 Earthquake 1:48 Tectonic plates 6:01 Reason for Moonquake 7:01 Chandrayaan 3 update 7:46 1972 Apollo 17 mission 9:02 Thermal Moonquake
வணக்கம்டா மாப்பிள்ளை விக்ரம் லேண்டர் உள்ளே இருந்து
sure bro do it we all waiting 👏👏👏👏👍👍
Boss, நானும் இதை பற்றி ஒரு வீடியோ போட்டிருக்கேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். Thanks.
Nalla news update bro🎉
Mexico aliens பத்தி வீடியோ போட்டுங்க sir😊
I am big fan of you
அருமையான பதிவு mr. G K.
சந்திராயன் 3 ன் இப்போதைய நிலை என்ன என்பதையும் பதிவிடுங்கள்.... நன்றி.
6
கட்ந்த காலமாக இன்ஸ்டாகிராமில் நான் பார்க்கும் reels கலில் 2023 முடிய இன்னும் நாலு மூணு மாதங்கள் தான் உள்ளது.என்கிறார்கள்..நானும் சற்று யோசிச்சி பார்த்தேன் .ஆம் இந்த 2022 லிருந்து 2023 வரை 2024 மிக வேக மாகா காலம் நகர்கிறது.. காலம் இவ்ளவு வேகமாக நகர்கிறது என்பதை பற்றி தெளிவாக விளக்க அளியுங்கள்
Mexican alien news pathi podunga anna
Some ஜோசியகாரர்கள் 💀: 0:50 அந்த negative vibrations மற்றும் 8ஆம் கட்டத்தில் கேது இருப்பதால் சிம்மராசி காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்....
Sir, நீங்கள் ஒரு வீடியோவில் ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை வைத்து ,பிரபஞ்சம் உருவாக்கியது என்று சொன்னீர்கள்.....அந்த தகவல் எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது,இருக்கிறது...
இதில் சிறு சந்தேகம் எழும்பியது, அதை உங்களிடம் தான் கேட்க வேண்டும்.
இதற்கு முன் ஒரு வீடியோவில் ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன். அதற்கு பதில் வர வில்லை. அதற்கான பதிலை உங்கள் விடியோவில் இருந்து எடுத்து கொண்டேன். இப்பொழுது எழும்பியுள்ள சந்தேகத்தை கேட்கிறேன்.
பெருவெடிப்பு காரணம் குவாண்டம் என்று நிரூபித்தீர். குவாண்ட இயற்பியல் படி ஒரு அணுவானது தானாகவே தோன்றி, மறைந்து மற்றொரு இடத்தில் மறைய கூடியது. அதே போல பெருவெடிப்பு தானாகவே தோன்றியது. திடீரென மறையுமா ? மறைந்தால் என்ன நேரிடும்.
Eager to watch... studying watch later
Mr.Gk Lover ❤❤
சந்திராயன் அதன் ஆய்வை தொடர வேண்டும் . தொடர்ந்து வீடியோ போடுங்கள்.
Awesome, let's wait until the wakeup of Pragyaan for more surprises 👌👍
ஆதாரமற்ற இரண்டு விசயம்.
1. அமாவசை (14 ஆம் நாள்) பூமியின் ஈர்ப்பு விசை அதிகம். பௌர்ணமி (14 ஆம் நாள்) நிலவின் ஈர்ப்பு விசை அதிகம்.. நிலவில் அமாவசை அன்று அதிர்வுகள்..
2. நிலவு பூமியை 3 செ.மீ விலகுகிறது.. பெண்களின் மாத சுழற்சி 28.. நிலவு ஒரு நாள் பூமியிடமிருந்து முற்றிலும் விலகும்.. பெண்களின் மாத சுழற்சி விலகும்.. பிறப்பு விலகும்.. மனிதகுலம் விலகும்.. இயற்கை தன்னை புதுப்பிக்கும்.. வாழ்க வையகம்.. 🙏🏻🙏🏻
இன்னைக்கு நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஒளியாண்டை கடக்க நமக்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும்...
Mr gk sir your voice and bgm to much interest to lisning❤❤❤❤
நிலவின் பகல்பொழுதின் வானம் எப்படி இருக்கும்? சந்திராயன்-3 பகல்பொழுதில் வானத்தை நோக்கி எடுத்த போட்டோ ஏதும் எடுத்ததா?
அற்புதம் sir
Yes sir. Mr.GK
நிலாவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறது என்று நம்புவார்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகிறோம்
மோடி சுடும் வடைய நம்பும்போது இதை நம்பமாட்டார்களா
இன்னொரு முறை புளூட்டோவை பற்றி ஒரு வீடியோ போடுங்க மிஸ்டர் ஜி.கே👍👏
Kandippa podunga brother ,unga videos kkuthan waiting
Kandipa poodunga sir
yes sir sure need video
ஏலியன் போன்ற மம்மி பற்றி வீடியோ போடுங்க Naaa Plss
நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து Gunalingam Gunaseelan எமது மாணவர்களின் பயன்பாட்டிற்காக எமது கிராமத்தில் உள்ள நூல் நிலையத்திற்கு (Library) தங்களால் பரிந்துரைக்கப்படும் அறிவியல் புத்தகங்களின் தமிழ் வடிவம் புத்தகங்களாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யமுடியுமா sir?
Eppoda Video varum nu wait pannitu irunthen anna😇💐
Please update us about chandrayan on regular basis. Thank you!
Bro பூமிக்குள்ள எப்படி தீ குழம்பு இருக்கும் அடுத்த வீடியோவில் சொல்லுங்க please 🥺🥺
Samma bro🎉
Yes sir, we are happy to hear from you what might be the survival condition of rover and lander after 14 days.
Also basically electronic equipments survives in colder condition than hot waves.. hope our scientist survives and open his eyes.👍
Yes bro, pls post the detailed video about Chandrayaan 3 after 14 days
yes, awaiting for your next video with the current condition of chandrayan 03
நிலா நிலா ஓடி வா இல்லையா நிலா நிலா ஓடி போ தானா
Bro maram ,chedi ellam edi vanthathu first kandupidicha maram,chedi ethu...Nama saptra vegetables epdi ur up vanthau mithan muthalil
yes ,,, venum
Yes yes we want ,
Moon spilt pathe solluga bro
ஆமாம் கண்டிப்பாக. வீடியோவை எதிர்பார்க்கிறோம்.🙏🙏🙏
गुरु और शिष्य का संबंध, भक्त और भगवान के रिश्ते के सामान होता है I
Venum ❤
2 minutes before uploaded video
422 views 103 like
21 comments
Wow super bro❤❤❤❤❤ waited for this video
Yes bro, need video about chandrayan 3 after cold days
Anna… enakku oru doubt… moon gravity nala sea la Andha bulge varudhuna apo yean earth la ulla thoosi, paper.. adhellam parakka matudhu… adhellam water ah vida weight kammi dhane?
Bro adithyaa A1 Pathi video poduga
சார் கவிஞர் நம்ம மயிலசாமி சாரும் தா நிலவ பத்தி சொல்லியிருக்கார் உங்க சேனல்ல
இப்படியே இருந்து நிலவு
மறைந்துவிட்டது என்றால்
ஜோதிடர்கள் எதை வைத்து ஜாதகம் கணிக்க முடியும்
இதைத்தான்சொல்ல வந்தீர்கள்
மிஸ்டர் G.K
Super 👍👍
Yes
Appo nila thoorama poita waves ku ennahum?
We need More vedios for chandriyan 3
Pls do a video on the Mexico alien corpses
Excellent explanation sir. TQ sir.
Maxican alian news pathi pesunga gk
Sir project Orion pathi video podunga
Nila bumi vitu poyita enna nadakum sollunge
குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்து தான் மனிதன் வந்தான்னு சொல்றாங்க மனிதனுக்கு அப்புறம் பரிமாண வளர்ச்சி ஏன் வளரவில்லை உண்மையிலேயே மனிதன் குரங்கிலிருந்து தான் பரிமாண வளர்ச்சி அடைந்து வந்தான் என்பது உண்மையா பொய்யா என்பதை பற்றின ஒரு வீடியோ போடுங்க
Mexico Alien pathi video podunga pls anna
சகோதரர் நீங்கள் சொல்லுவது நிலவில் சூரியன் உதிக்கும் போது உள்ள வெப்பம் அதன் பிறகு சூரியன் மறைந்த பிறகு அதிகப்படியான குளிர் ஆகிய இரண்டும் நிலவில் நடப்பதால் வைப்ரேஷன் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் அது 14 நாட்களுக்கு ஒரு முறை என்று சொல்லுகிறீர்கள் அது அப்படி அல்ல நிலவு பூமிக்கு அருகில் வரும் பொழுது பூமியின் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதனால் அந்த அதிர்வு நிலவில் உருவாகிறது அதே போல் பூமியை விட்டு நிலவு தூரமாக செல்லும்போது அந்த அதிர்வு இருக்காது நிலவு பூமியை நெருங்கும் போது 14 நாட்களுக்கு ஒரு முறை சில மணி நேரங்கள் அந்த அதிர்வு இருக்கும் நிலவு பூமியை நெருக்கமாக வரும்பொழுது அதிர்வு ஏற்படும்
Apo kavingargal point 😂... நிலவை போல் என்னை விட்டு போகாதே அன்பே 😅
Samma information anna ❤️
G.duraisamy நாயுடு பத்தி video போடுங்க நண்பா
Yes, need that video
Superbb
Maxican aliens pathi podunga sago
Mexican aliens ESP poduga broo
Hi Mr.gk I'm vivek .. I'm ur biggest fan.. enakkaga K2 18 sea planet paththi sollunga..
சந்திராயன் 3 ரோவர் அப்பல்லோ 11 மிஷினை
Royal Astronomical Society, London vaichu oru video panunga bro... like how to join in that... namma india la ernthu 19 age la oru paiyan poitan broo... oru video make pannunga bro...
Nice video dude 👍
11:07 Post panunga
Bro, rocket straight ah mela poguthu..
But namba keela irundhu pakum bothu flight pora mari dhan irkku,
Explain pls..
Kandippa bro eanakum intha santhegam irukku
Kuripita thooram sendrathoda earth oda orbit la sling shot method la than hight kootuvanga direct ah straight ah pohathu
@@ssrf780 apdiya bro thanks bro
Thallivaa oru hi sollunga❤❤❤❤❤
Bro Etho 👽Alien lam kandu puduchurukangelam atha pathi sollungelen
Mars la oxygen irukkunu recently news varuthu...atha pathi oru video podunga
❤ I love you thala
Moon 3 cm away aguthu sonneengala atha pathi oru video podunga pls... Away agarathunala earth ku enna ellam changes nu
Mr GK sir (Time Dilation) Earth la 2 peruku 25 age akuthu athula orutha space ku poitu 1 year ku aparama varra earth la 6 years akuthu ana space ku ponava age epti marama irukum Enga ponalu ava Age earth ku equal ahh thane irukanu intha doubt Romba nala irukku Antha space time ku epti age marunathu please answer me
Hi. Mr. GK. So Nice Video.
bro Love failure pathi edhachum video podunga please
G.D. Naidu பத்தி video போடுங்க நண்பா
Kandu pudipu, kandu pudipu, kandu pudipu, kandu pudiji yen kallaraila , kandu pudipu nu yeluthunga.
Yes sir 😊
என்ன இன்னைக்கி cap போடவே இல்லை..... நிலவு அதிக குளிர் மற்றும் வெப்பம் காரணமாக அதன் core வேகமாக எரிந்து குளிர்வடைகிறது இதனால் நிலவு சுருக்குகிறது (இருகுகிறது). அப்போ பூமியும் வேகமாக குளிர்வடைந்தால் (மேற்பரப்பும்) சுருங்கி விடுமா...?
லேண்டரல் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஒரு வீடியோ போடுங்கள்
Neegalum nalla thamnai vakkiringa GK 👀💭
yes bro i want some other detsils
Super bro, please make a video about 'Point Nemo' spacecraft graveyard, how was this place selected and will the marine ecosystems impacted due to the space debris falls here ?! No clear details available online. Hope you could clarify more on this topic, thanks in advance.
-RV
Kandippa video venum bro
Yes need that video
Nice video 👍🏻
Can you share the chair link😅
Yes please put the next video as soon as possible.. i have a presentation on Chandrayan-3 coming Tuesday but am not able to get info about what will happen if the rover and lander reboots.
Plz talk about Mexico alien fossil
Thanks for your tamil explaination ❤