ஓம். நரசிம்மர். லட்சுமி. தாய். போற்றி. போற்றி. எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அய்யா எங்களைமேழும்மேழும்உயத்துங்கள்அய்யா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🏡🔔🔔🔔🔥🌹🌹🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்தி இல்லாதவர்களால் அடைய முடியாத நரசிம்மரே போற்றி. தாயின் வயிற்றில் பிறந்தால் தாமதமாகிவிடும் என்று பக்தன் துயர் தீர்க்க தூணில் தோன்றிய தூய உள்ளம் கொண்ட நரசிம்மரே போற்றி. எத்துயரிளும் காத்திடும் நரசிம்மரே போற்றி.
நரசிம்ம பெருமாள் நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும். எங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வை கடவுளே! எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் அய்யா!
மனமானது ஒரு நிலையில் இல்லை எதன் மீதும் ஈடுபாடு இல்லை என் சுவாமியே என்னுடன் துனையாக இருக்க வேண்டும். என்னற்ற துன்பங்கள் எப்படி நான் தாங்குவேன் , இப்பகூட என் மனசு சரியில்லை அதான் இப்படி எழுதிட்டு இருக்கேன். என்னால முடியல என்ன உங்ககிட்ட கூட்டிட்டு போயிடுங்க.
ஓம் நமோ நாராயணா லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி சாமி எங்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் குழந்தைக்கு நோய் அற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் தாருங்கள் லட்சுமி நரசிம்மர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ரங்கம் காட்டாழகிய சிங்கர் பெருமாளே உங்கள் அருளால் என் மகன் மருமகள் பேரன்கள் நோய் அற்ற வாழ்க்கை வாழவேண்டும். என் மனைவிக்கு கண் ஆபரேஷன் நன்றாக முடியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Ohm Narasimmaya namaha Swami pls save and protect our family. Day by day enaku bayam athigama iruku.when our problems solved i don't know. But very tough period for our family. Our money wastage in many ways.me and my wife uzhaipu yen ivvalavu kashtangal pls save Swami. Next few years atleast my son becomes good level I wants to living in this earth pls save my life
லட்சுமி நரசிம்மரே ஒரு இக்கட்டானா சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம்! என் குடும்பத்தை, என் பிள்ளைகளை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுங்க தெய்வமே! உங்கள் திருவடி சரணம்!🙏🙏🙏
ஸ்ரீ😊லடசுமி நரசிம்மர் ஐயா என் மகன் செய்வினையிலிருந்து காப்பாற்றுங்க அய்யா என் மகனை தெளிவாக்குங்க சாமி உங்களை விட்டா எங்களுக்கு யாரும் இல்லை சாமி துணை செய்ங்க அப்பா
லட்சுமி நரசிம்மர் பகவான் துணை அய்யா என் ஒரே மகன் செய்வினை கட்டுக்குள்ளும் மற்றும் வயிற்றில் மருந்து போட்டுள்ளர் மேலும் சம்மந்தமில்லாமல் பேசுகிறான். ரவுடிகளை பற்றி பேசுகிறான் மனநோய்க்கு தீவிரமாக உட்பட்டு உள்ளான் தாயை கீழ்த்தரமாக பேசுகிறான் என் மகனை அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விடுவித்து காப்பாற்ற வேண்டுகிறேன் அய்யா. உங்களை தவிர வேறு யாராலும் எனக்கு உதவி இல்லை என் மகனை காப்பாற்றி தாருங்கள் அய்யா உங்கள் பாதம் திருவடி சரணம்.
Om Lakshmi Narashima Swamy pottri🙏🙏🙏 Om Namo Narayana🙏 Om Namo Narayana🙏 Om Namo Narayana 🙏 God you saved my life. You are always great🙏🙏.God always bless and save my family 🙏🙏🙏.
பாடல் மிகவும் அருமை .பாடல் வரிகள் இருந்தால் கோவில் சென்று படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .பாடல் வரிகள் இருந்தால் தயவு செய்து அனுப்புங்கள் .மிக்க நன்றி
ஓம் நரசிம்மர் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். உன் பிள்ளைக்கு நீர் வேண்டியதை வேண்டிய காலத்தில் செய்து முடிப்பீர்கள் நன்றி நரசிம்மர் லட்சுமி தாயே
என்னோட இளைய மகன் இந்த வருடம், வெளிநாடு சென்று படிக்க, bank loan, visa, எல்லாம் நல்லபடியாக கிடைத்து, நல்லபடியாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் லக்ஷ்மி நரசிம்மரே. அருள் புரிந்து கருணை காட்டு லக்ஷ்மி நரசிம்மரே.லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி 🙏🙏🙏
நரசிம்ம ஐயா என் அம்மா வை காப்பாற்றுங்கள் என் அம்மாவிற்கு கால் எலும்பு உடைந்து விட்டது ஆப்ரேஷன் பண்ண போறாங்க ஆப்ரேஷன் நல்ல படியாக நடக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அம்மா மீண்டும் நன்றாக நடக்க வேண்டும் ஜெய் நரசிம்ம ஜெய் ஜெய் நரசிம்ம நரசிம்மய்யா நிர்கதியாக நிற்கிறோம் காப்பாத்துங்க ஐயா
கவலைபடாதீங்க சகோதரி. தெய்வத்தை நம்பி வழிபாடு செய்யுங்கள். உங்கள் கணவர் உங்களிடம் திரும்பி வருவார்.. அவர் வந்தவுடன் பழனி மலைக்கு சென்று கணவருக்கு மொட்டை போட்டு விட்டு முருகனை வணங்கி வந்தால் மீண்டும் உங்களுக்கு இடையே பிரிவு வராது.மனம் திருந்தி வாழ்வார். ஜோதிடர் திருவருள் திருமதி மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு..
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அருள் புரியும் லட்சுமி நரசிம்ம ஐயா எங்களுக்கும் அருள் புரியுங்கள்
ஆர்டர் இன்னைக்கு கிடைக்கவேண்டும் ஐயா நரசிம்ம ஐயா 😢
காக்க காக்க நரசிம்மரே காக்க என்றும் பக்க துணை நின்று காக்கும் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி
ஓம். நரசிம்மர். லட்சுமி. தாய். போற்றி. போற்றி. எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அய்யா எங்களைமேழும்மேழும்உயத்துங்கள்அய்யா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🏡🔔🔔🔔🔥🌹🌹🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்மஹாலெட்சுமியார்ஓம்நமோநாராயணனாரேபோற்றி போற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி 🌿🌺🌻🌸☘️💮🌷💐🌼🌹🍀🍌🍌🍇🍐🍍🍋🍊🍒🍎🍓🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
Thank you so much for your blessings always 🙏 abundantly 🙏 Perumanae!
பக்தி இல்லாதவர்களால் அடைய முடியாத நரசிம்மரே போற்றி.
தாயின் வயிற்றில் பிறந்தால் தாமதமாகிவிடும் என்று பக்தன் துயர் தீர்க்க தூணில் தோன்றிய தூய உள்ளம் கொண்ட நரசிம்மரே போற்றி.
எத்துயரிளும் காத்திடும் நரசிம்மரே போற்றி.
🙏 🙏 🙏 🙏
🙏 🙏 🙏 🙏 🙏 🙏
😂😂@@govindhrajs8091
Realay 😮😔🙏
லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி என்னுடைய குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்
ஓம் நமோ நாராயணா ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பாதங்களை சரணடைகிறேன்
நரசிம்ம பெருமாள் நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும். எங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வை கடவுளே! எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் அய்யா!
Ll2
L
M.
_
உங்களுக்கு மழலைச்செல்வம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
S
Yes this is a true
Om Sri Narashima namaga
இனிய காலை வணக்கம் நாராயண நரசிம்ம சுவாமி துணை யுடன் இன்றையா காலை பொழுது நன்றாக அமையனும் நரசிம்ம சுவாமி துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌺🌷🌷🌹🌹🌹🌹🌷🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒம் நரசிம்மர் போற்றி போற்றி என் மகன் மன அழுத்தம் செரியாகவே வேண்டும் கிறேன வேண்டும்
வளம்பெற.., ஆரோக்கியம்,... பொருளாதாரம் மேம்பட வேண்டும்,.. தொழில் முன்னேற்றம் காண
ஓம் நமோ நாராயணாய லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி எனக்கு மனநிம்மதி தாருங்கள் இறைவா உங்கள் பாதங்களை வணங்குகிறேன்🙏🙏🙏
ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஸாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ரசோதயாத் ஓம்நமோநாராயணனாரேபோற்றி பத்மாவதியார்மஹாலெஷ்மியார்நாராயணனாரேபோற்றி ஓம்தென்திருப்பதிஅரியக்குடிநாயகரேபோற்றி ஓம்திருக்கோஷ்ட்டியூர்நாயகரேபோற்றி ஓம்திருமயம்நாயகரேபோற்றி ஓம்திருவரங்கம்நாயகரேபோற்றி ஓம்திருவைகுண்டம்நாயகரேபோற்றி ஓம்திருஆழ்வார்திருநகரிநாயகரேபோற்றி ஓம்திருப்புல்லாணிநாயகரேபோற்றி ஓம்திருதேவிபட்டிணம்நாயகரேபோற்றி ஓம்திருமாலிருஞ்சோலைநாயகரேபோற்றி ஓம்உடுப்பிநாயகரேபோற்றி ஓம்திருப்பதிநாயகரேபோற்றி ஓம்திருகாஞ்சிபுரம்நாயகரேபோற்றி ஓம்திருக்கண்ணபுரம்நாயகரேபோற்றி ஓம்திருபுள்ளப்பூதங்குடிநாயகரேபோற்றி ஓம்திருமோகூர்நாயகரேபோற்றி ஓம்பத்மாவதியார்மஹாலெஷ்மியார்நரசிம்மநாராயணனாரேபோற்றி 🌿🌺🌻💮🌹🌸🌼☘️🌷💐🍀🍌🍌🍇🍊🍐🍒🌹🍍🍎🍉🍓🍋🌾🍬🥥🥥⭐🔔🙏🙏🙏🙏🙏
என் கணவர் நல்லபடியாக குணமாக லக்ஷ்மி நரசிம்மர் பகவான் துணை இருப்பாய்...
கவலை படாதீர் நல்ல படியாக குணம்அடைந்து வருவார்
லெட்சுமி நரசிம்மரே என் கஷ்டங்களையும் கவலைகளையும் தீர்த்து வையுங்கள் நரசிம்மரே சரணம்
🔥🙏நரசிம்மர். லட்சுமி தாய் போற்றிபோற்றி. லட்சுமி தாய் போற்றிபோற்றி. 🙏🔥🔥🔥🙏🏡🔥🙏🙏🙏🙏🔥🙏🙏🔥🙏🙏🙏🙏
ஓம் சூரிய விநாயக லக்ஷ்மி நரசிம்மர்முருகா சனீஸ்வரர் பைரவர் குரு சுக்கிரன் ஹனுமான் லக்ஷ்மிகுபேரலசஞ்சீவிசிவசிவவிஷ்ணுவாராஹிகாளிகாளி ராகு கேது பிரம்ம பிரம்ம ஐயப்பா சரணம் சாய் 🌞🔥
மனமானது ஒரு நிலையில் இல்லை எதன் மீதும் ஈடுபாடு இல்லை என் சுவாமியே என்னுடன் துனையாக இருக்க வேண்டும். என்னற்ற துன்பங்கள் எப்படி நான் தாங்குவேன் , இப்பகூட என் மனசு சரியில்லை அதான் இப்படி எழுதிட்டு இருக்கேன். என்னால முடியல என்ன உங்ககிட்ட கூட்டிட்டு போயிடுங்க.
நரசிங்கப் பெருமானே, விளம்பரதாரர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்
Lakshmi Narasimha Swamy potri
நரசிம்மபெருமானே எங்க குடும்ப கஷ்டத்தை குறைய அருள உன் பாதம் தொழுகிறேன் .ஓம் நரசிம்மா.
அன்பு
Om Narashimha
பெருமாளின் மீது பக்தி வைக்கும் அதே,,, அளவு அவரின் ஆலயங்களையும் காப்போம் 🙏🏻வாருங்கள்
Ru
@@vijaybaskar5973 qwwwwwwwwwwwwwwwq
லஷ்மி நரசிம்மா என்னை நோயில் இருந்து காப்பாத்து 🙏
நரஸிம்மா போற்றி
நரஸிம்ஹா என் வேதனை யிலிருந்துஎன்னை க்காப்பாத்துவாயே s smathy
May God give you in good health
❤
@@titanicgame7203Ooooooooooo
ஓம் நமோ நாராயணா லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி சாமி எங்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் குழந்தைக்கு நோய் அற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் தாருங்கள் லட்சுமி நரசிம்மர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் லெட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி 🙏🙏🙏 அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் ஓம் நமோ நாராயணாய நம 🙏🙏🙏
Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெருமாளின் மீது பக்தி வைக்கும் அதே,,, அளவு அவரின் ஆலயங்களையும் காப்போம் 🙏🏻வாருங்கள்
Narasimmar appa ethirikalidam irunthu en kudumpathaium, en amma kudumpathaium kaatharulunga appa.en pillaikal eruvarum kalviyil siranthu vilanka aasirvatham seinga appa.thambi ku Singapore la nalla velai,nalla salary la kidaikanum appa.enaku govt job kidaikka arul puringa appa.en kudumpathilum,en amma kudumpathilum ulla kadanai theerthu vainga appa.Thambi ku nila pirachanai sari seithu vaithu veedu nalla padiya kattanum appa.nan edam vangi veedu kaddanum appa.kudiya viraivil veedu katta aasirvatham seinga appa. en kanavar ennai purinthu kollamal adichu kevalamana words pesi ennai manathalavilum,udalalavilum kaayapaduthranga appa.en kanavar ku nalla putthiyai kudutthu en anbai puriya vainga appa.kanavan manaivi otrumaiyaka vaala vainga appa.en kanavar tholili nalla valarchi kudutthu siranthu vilanka aasirvatham seinga appa.en thambi enkidda anbu kaada vendum appa.nanum en thambi um uyir ulla varai otrumaiyaka Iruka vendum appa. pilli soonyam,theeya sakthikal,noi nodikal en kudumpathaium,en amma kudumpathaium nerungamal kapadrungal appa.ethirikalai ninathale payama iruku appa.en mana payatthai theerthu vainga appa pls.enaku positive ennankal valara arul seinga appa.engaluku ungala vidda vera yaarum illa appa.ellaraium nalla vachukonga appa.engalaium nalla vachukonga appa.oom lakshmi narasimmar appa potri potri🙏🙏🙏🙏🙏
எந்த குறையும் இல்லாமல் என் மருமகளுக்கு சீமந்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது. நன்றி என் கடவுளே.
நரசிம்ம பெருமாளே எப்பவும் என்பக்கமே இருங்கள்,
எங்கள் குல சாமி ஸ்ரீ பாடாலாத்திரி நரசிங்க பெருமாள் ♥️♥️♥️🙏🙏🙏🐉🐉🐉
பாடல் கேட்க மிகவும் அருமையாக உள்ளது. நரஷிமர் கவசம் போடுங்கள்
ஏன்னை எள்ளாதுண்பங்கலிருந்தும் காப்பாய் விரைவமல் லெட்சுமி நரசிப்ம்மனே பிரவர்தனா
எல்லாதுன்பம்
எந்த ஒரு குறையும் இல்லாமல் என் மருமகள் சீமந்தம் முடிந்து நல்லபடியாக குழந்தை பிறக்க நீ துணையாக இரு என் அப்பா 🙏
Jai Sri Lakshmi Narashima Swamy
Banupriya videosongs
தேர்வு முடிந்ததும் வேலை அமையனும் எனக்கு பிடித்த வேலை அமையனும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ரங்கம் காட்டாழகிய சிங்கர் பெருமாளே உங்கள் அருளால் என் மகன் மருமகள் பேரன்கள் நோய் அற்ற வாழ்க்கை வாழவேண்டும். என் மனைவிக்கு கண் ஆபரேஷன் நன்றாக முடியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
My favorite god...very friendly god, we can say all our problems to him which will be solved soon. Trust him n see the miracles.
என்.மகன்அசைபடிமாமன்.மகள்சம்மதம்கிடைக்காஅருள்கிடைக்காஅருள்வாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌻
Narasimmar appa en kadan, thunbangal pokki nal vaalvu kudunga appa.en pillaikal 2varum kalviyil siranthu vilanka aasirvatham seinga appa.thambi ku Singapore la nalla salary la nalla velai kidaikanum appa.kanavan manaibi odrumai kudunga appa.enaku govt job kidaikka arul puringa appa.mandrati ungal paatham thoddu vendukiren appa🙏
எங்கும் அரிவுண்டு என்றசிறு பக்தனுக்காய்
சிங்க முகத்தோடு சிவந்த பெருஞ்சினத்தோடு
பங்கமுற தூணை பிளந்து தான்தோன்றி
அங்கநகக் கூரால் அழித்து இரண்யனின்
செங்குருதி பாய்ந்தோட செய்த நரசிம்மத்தை
மங்கள பெருநாளாம் மாஜெயந்தி நன்னாளில்
சிங்கமுகன் பாதம் சேவிக்க ஒருமனதாய்
தங்கு தடையின்றி தன்செயலில் சோர்வின்றி
எங்கும் நன்மைகூடி எத்தீங்கும்
விலகியோடி
கங்கை நதிபோலே கனகதாரா பொழிந்திடுமே!!!
🙏 நன்றி
nice
Super
அய்யா என்னை கடனிலிருந்து காப்பாத்துங்க அய்யா
Jai LakshmiNarasimha...🌺🌺🌺💮💮💮🌸🌸🌸🏵️🏵️🏵️
Ohm Narasimmaya namaha
Swami pls save and protect our family. Day by day enaku bayam athigama iruku.when our problems solved i don't know. But very tough period for our family. Our money wastage in many ways.me and my wife uzhaipu yen ivvalavu kashtangal pls save Swami.
Next few years atleast my son becomes good level I wants to living in this earth pls save my life
Drawing colours
⏰🧟♀️
Pray him whole heartily. He will definitely help to overcome everything.
லட்சுமி நரசிம்மனே🙏🙏🙏கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும் செல்வத்தை அள்ளித் தரும் படி அருள் புரிவாய் ஓம் ஶ்ரீ லட்சுமி நரசிம்மனே🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி❤️ தாயே♥️ ஸ்ரீ நரசிம்மா துணை 🙏🙏🙏🙏
லச்சிமி
தாய. துணை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🏠🏠🏠🏠🏠🏠🏠🏠👌🏠🏠🏠👌🏠🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Manasu kastama iruku athan song kekuren
Om narasimma🙏🙏🙏
Lord save me and all from
Have a healthy and prosperous life
Om Jai Shri Lakshmi Narasimmar Saranam🙏🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ லட்சுமி நரசிம்மய்யா🙏🙏🙏
நோய்௧ளை குணப்படுத்தி என் மனகுறை௧ளை தீர்த்து தா நரசிம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ லட்சுமி நரசிம்மா
ஓம் நரசிம்ம பெருமானேஎன்பிள்ளைகளுக்குசந்தானபாக்கியம்கொடுங்கள்அய்யனே
சுவாதி விரதம் இருந்து வழிபட்டு வாருங்கள்.
Injimedu Lakshmi narasimhar temple poiettu vanga swathila
God narasimha pls help us to over come the difficulties we face
Pray him whole heartly he will do miracles in ur life. All ur difficulties will vanish like anything. I have experienced it.
Mol
Nil
Nil
Narasiha help me to overwhelming difficulties I a face
லட்சுமி நரசிம்மரே ஒரு இக்கட்டானா சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம்! என் குடும்பத்தை, என் பிள்ளைகளை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுங்க தெய்வமே! உங்கள் திருவடி சரணம்!🙏🙏🙏
Lord Narasimha please protect us from all evil things.
ஸ்ரீ😊லடசுமி நரசிம்மர் ஐயா என் மகன் செய்வினையிலிருந்து காப்பாற்றுங்க அய்யா என் மகனை தெளிவாக்குங்க சாமி உங்களை விட்டா எங்களுக்கு யாரும் இல்லை சாமி துணை செய்ங்க அப்பா
Blessed to hear this song ... may god bless this team for having given such a beautiful devotional song
Kindly provide lyrics of this song
பெருமாளின் மீது பக்தி வைக்கும் அதே,,, அளவு அவரின் ஆலயங்களையும் காப்போம் 🙏🏻
Exlant and v peace ful ur singing is v soft and com , natural voice narasima bless you , child
Pawor full song
Super song very nice
லட்சுமி நரசிம்மர் பகவான் துணை அய்யா என் ஒரே மகன் செய்வினை கட்டுக்குள்ளும் மற்றும் வயிற்றில் மருந்து போட்டுள்ளர் மேலும் சம்மந்தமில்லாமல் பேசுகிறான். ரவுடிகளை பற்றி பேசுகிறான் மனநோய்க்கு தீவிரமாக உட்பட்டு உள்ளான் தாயை கீழ்த்தரமாக பேசுகிறான் என் மகனை அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விடுவித்து காப்பாற்ற வேண்டுகிறேன் அய்யா. உங்களை தவிர வேறு யாராலும் எனக்கு உதவி இல்லை என் மகனை காப்பாற்றி தாருங்கள் அய்யா உங்கள் பாதம் திருவடி சரணம்.
OM Lakshmi narasimma saranam pirapathe namaga narasimmre ennota kavalaya pokkupa, vaithupullakari kekren enna kapathuga 🙏🙏🙏
Super song thank you
Om Lakshmi Narashima Swamy pottri🙏🙏🙏
Om Namo Narayana🙏
Om Namo Narayana🙏
Om Namo Narayana 🙏
God you saved my life. You are always great🙏🙏.God always bless and save my family 🙏🙏🙏.
ஓம் நரசிம்ம சுவாமி யேசரணம்
பாடல் மிகவும் அருமை .பாடல் வரிகள் இருந்தால் கோவில் சென்று படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .பாடல் வரிகள் இருந்தால் தயவு செய்து அனுப்புங்கள் .மிக்க நன்றி
P
)
Pp
P
P
நரசிம்ம ஐயா எனக்கு பக்க துணை யாக இருக்க வேண்டும் நன்றி ஐயா ஓம் லஷ்மி நரசிம்மாய போற்றி போற்றி🙏🙏🙏🙏
Narasimha saranam guruve saranam
Ppq
Lakhsminarsimapotri
Very nice. God bless you. Thank you.
Happy
இன்று என் மகன் நீட் தேர்வு எழுது கிறார் அவன் நன்றாக எழுதி 600 மார்க் எடுக்க அருள் புரிய வேண்டும் .அவருடன் இருந்து நல்ல வழி காட்ட வேண்டும். 🙏🙏🙏🙏
நிச்சயமாக வெற்றி பெறுவார்
வாழ்த்துக்கள்
II to get it from me for my family to the 💪 now I'm just gonna 👌 😎 or
Ithula keta poturuvara😅 paduchu eluthura unga pula mela nambika veinga avan day nyt a padipan peru samy ka
@@narasimhan.pnarasimhan.p2590😢 ❤ to
My favourite God 🙏 my dad👍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
my favorite god my dad
ஓம் நரசிம்மர் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். உன் பிள்ளைக்கு நீர் வேண்டியதை வேண்டிய காலத்தில் செய்து முடிப்பீர்கள் நன்றி நரசிம்மர் லட்சுமி தாயே
Lord Narasimha Always be with us.you are my power, strength and everything .Bless us🙏🙏🙏🙏
லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி ❤அப்பனே என்னையும் என் கணவரையும் சேர்த்து வையுங்கள் நரசிம்மரே...
Ennoda narasimha than yellam enakku
Ennoda narasimha than yellam enakkum than
என் மனைவி குணமடைய அருள் புரிய நரசின்றே
Very powerful mantra.nice voice. In between adds is disturbing lot please avoid it .
Ohm lakshmi Narasimha potri❤❤❤
Om Narasimhan deva namo namo
உடல் ஆரோக்கியம் மனம் ஆரோக்கியம் இரண்டையும் எங்கள் குடும்பத்தாருக்கு தாருங்கள் ஐயா❤
Jai sri Narasimha song super
என்னோட இளைய மகன் இந்த வருடம், வெளிநாடு சென்று படிக்க, bank loan, visa, எல்லாம் நல்லபடியாக கிடைத்து, நல்லபடியாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் லக்ஷ்மி நரசிம்மரே. அருள் புரிந்து கருணை காட்டு லக்ஷ்மி நரசிம்மரே.லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி 🙏🙏🙏
Lord Narasimha, Always be with us 🙏🙏🙏
Lord Narasimha, please protect and bless my son.
OM SRI LAKSHMI NARASIMARE POTRI OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Enaku Agri Kidaikanum om Narashimar Potri Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice song, got bless all of you, Thank you
Sri Narasimher thodhram is very powerful.
Iyya Enakku kuzhanthai varam tharanum appa en venduthal thirkka vendum Om Narashimha Swamy arul puriya vendum....😭😭😭😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏
This song is very effective
லட்சுமி நரசிம்மர் போற்றி🙏🙏🙏🙏 மகளுக்கு நல்ல வழி கட்ட🙏🙏🙏🙏🙏 பிரச்சினை இருந்து வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நரசிம்மர்🙏🙏🙏🙏வாழ்க்கை மாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏
Narashima pootri om
Narasimha appa lakshmi amma ennaku seekiram thirumanam nadakka vendum potri appa amma
Plz save my family and poor people plz solve my money problem
Lord Narasimha protect and bless all of us🙏
Om Narashima
Om Narashima
Om Narashima
Om Narashima
Om Narashima
Om Narashima
Om Narashima
Good morning all.Wonderful music,and sang.Everyday early morning i heard this sang.If you can update this song pls.Thanks lot.
Vcc
Kp
ஐயா என்னையும் என் குடும்பத்தையும் நீ தான் காப்பாற்ற வேண்டும் ஓம் நரசிம்மனே போற்றி போற்றி
Jay Narasimha
நரசிம்ம ஐயா என் அம்மா வை காப்பாற்றுங்கள் என் அம்மாவிற்கு கால் எலும்பு உடைந்து விட்டது ஆப்ரேஷன் பண்ண போறாங்க ஆப்ரேஷன் நல்ல படியாக நடக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அம்மா மீண்டும் நன்றாக நடக்க வேண்டும் ஜெய் நரசிம்ம ஜெய் ஜெய் நரசிம்ம நரசிம்மய்யா நிர்கதியாக நிற்கிறோம் காப்பாத்துங்க ஐயா
Om narasimha save my husband from that bad lady protect my family🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Don't worry about it be happy sister 😍😍😍😍😍
கவலைபடாதீங்க சகோதரி.
தெய்வத்தை நம்பி வழிபாடு செய்யுங்கள்.
உங்கள் கணவர் உங்களிடம் திரும்பி வருவார்..
அவர் வந்தவுடன் பழனி மலைக்கு சென்று கணவருக்கு மொட்டை போட்டு விட்டு முருகனை வணங்கி வந்தால் மீண்டும் உங்களுக்கு இடையே பிரிவு வராது.மனம் திருந்தி வாழ்வார்.
ஜோதிடர் திருவருள் திருமதி மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு..
7
Kolanthai pakkiyam thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice blessings please give lyrics