இந்தக் காணொளி வழியாக கறுவா பற்றிய நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அத்துடன் சங்கரின் இந்தக் காணொளி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது சங்கருக்கு எனது வாழ்த்துக்கள்.❤❤
It was very very useful for our country all over the world they tell Ceylon karuva is the best so people you all listen to this and cultivate it and take the profit it thankyou for each and every one who help them
when are you going to Mylapore for traditional tamil breakfast? also check out Mahabalipuram for the shore temple, sea food and artifacts, sopuveniors, phoneix mall for a good shopping
இலங்கையின் முக்கியமான விளைபொருட்களில் கறுவாவும் ஒன்றாக வுள்ளது முயற்சி உடையோர் இகழ்ச்சியடையார் வாழ்க வளர்க வரவேற்கத் தக்க செயல் வாழ்த்துக்கள்
தம்பி சங்கர் ,
மிகவும் சிறப்பான பதிவு
பாராட்டுக்கள்
புலம்பெயர்ந்த அண்ணாவின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இப்படியான முயற்சிகள் யாழ்.மாவட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள். இப்படியான முயற்சிகள் பற்றிய காணொளிகளை தந்த தம்பி சங்கருக்கு நன்றி.
இந்தக் காணொளி வழியாக கறுவா பற்றிய நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அத்துடன் சங்கரின் இந்தக் காணொளி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது சங்கருக்கு எனது வாழ்த்துக்கள்.❤❤
It was very very useful for our country all over the world they tell Ceylon karuva is the best so people you all listen to this and cultivate it and take the profit it thankyou for each and every one who help them
மிக்க நன்றி ❤️
சிறப்பான பதிவு...எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்யும் இப்படியான புதிய திட்டங்கள் வெற்றி பெறட்டும்..வாழ்த்துகள் சங்கர்🎉🎊
நல்லதொரு முயற்சி.முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லுவார்கள்.காணொளிக்கு நன்றி ஷங்கர்.கனடாவில் இருந்து
திரு சங்கர் அவர்களே தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி இதனைப் பகிர்ந்து கொண்டமைக்கு 😂
இப்படியான முயற்சிகள் யாழ்.மாவட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள். இப்படியான முயற்சிகள் பற்றிய காணொளிகளை தந்த தம்பி சங்கருக்கு நன்றி.
மிக்க நன்றி ❤️
அருமை அருமை அருமை அருமை அருமை. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
சிறப்பு !! வாழ்த்துக்கள் !♥
மிக்க நன்றி❤️
Useful 😊❤
Super ! ♥♥ Great Effort
வாழ்த்துக்கள் 🎉. தம்பி முகமாலையில் சிவபுர வளாகம் என்றொரு வயோதிபர் மடம் இருக்கு, அதை உங்க பதிவில் கொண்டுவர முடியுமா..?
நன்றி.
Facebook or Instagram இல் தொடர்பு கொள்ளவும்
@@ksshankar ஏன் TH-camஇல் வாசிக்கமுடியாத தம்பி..?
Congratulations 👏 Shankar ❤
BIG SALUTE TO AUSTRALIA ANNA
👍🏽👍🏽👍🏽👍🏽😇😇😇😇👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏
when are you going to Mylapore for traditional tamil breakfast? also check out Mahabalipuram for the shore temple, sea food and artifacts, sopuveniors, phoneix mall for a good shopping
Congratulation
NORTH AND EAST LAND IS THE BEST LAND TO GROW TROPICAL PLANTS. IF WE HAVE OUR THAMIL EZAM NORTH AND EAST TURNED INTO GOLDEN E ZAM.
Super thampy
👌👌👌👌👌
👍🙏🌺
👍👍👍👍👍👏👏👏👍
யாழ்ப்பாணத்தில் கறுவா மரங்கள் விற்கப்படும் இடத்தின் சரியான முகவரியை தயவு செய்து தர முடியுமா? நன்றி
Panguru Murugan Temple
Sangarathai
Vaddukoddai
Jaffna
Naan 5 varudama rai pannuran eanaka veedda varuthella eppa vaitsu 6masam vatsa naal muthal appadeje eirukkuu
ஐயா உங்கள் போண் இக்கத்தைக்கொடுங்கள்
தம்பி எனக்கு விதை அனுப்ப முடியும் மா தமிழ் நாடு
is this benifits for tamilian or sinhala government? Why can't do coconut, which is also good?
Whatever we do in North ! It benefit our people!!
is this real cinnamon?