யாழ்ப்பாணத்தில் இலவச மரக்கன்று தோட்டம் | அதீத காதல் மரங்களில் மட்டும் | Tree Farm in Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ஆசிரியரின் இலவச மரக்கன்று தோட்டம் | அதீத காதல் மரங்களில் மட்டும் | Tree Farm in Jaffna
    தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
    யாழ்ப்பாணத்தில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கிவரும் ஆசிரியரைக் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.
    தொடர்புகளிற்கு -👇👇
    Contact number - 0776621745
    www.greenlayer.lk
    Email -greenlayer2020@Gmail.com
    For business enqiries
    E-mail : yarlcreators0@gmail.com
    mobile : +94767873305
    Contact us
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Follow us on
    Facebook page : / யாழின்-யாத்திரிகள்-110...
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    Check out our other channels
    Tamil travellers : / @tamiltravellers7924
    Yarl Creators : / @yarlcreators6818

ความคิดเห็น • 33

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  ปีที่แล้ว +3

    🔴எத்தனையோ பேர் பல காரணங்களுக்காக மரங்களை அழிக்கின்றார்கள் ஆனால் இவர் ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு #மரங்களை_இலவசமாக கொடுக்கிறார்.
    என்ன மனுசனப்பா எண்டுற அளவுக்கு இவருடைய வேலைத்திட்டங்கள் அமையுது
    காணொளியை முழுமையாக பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    th-cam.com/video/2-56SiuGCVg/w-d-xo.html

    • @nadarajap4869
      @nadarajap4869 ปีที่แล้ว +1

      உங்களுடய TP நம்பர் தேவை பாடசாலை கோவில் கிராமத்திற்கு மரக்கன்று தேவை மட்டக்களப்பிற்கு

  • @CeyloneseSL
    @CeyloneseSL ปีที่แล้ว +2

    ஆசிரியரின் முன்மாதிரியான இந்த செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள்..

  • @PavasahamedJaseela
    @PavasahamedJaseela หลายเดือนก่อน +1

    Congratulations Sir.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️✨

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 ปีที่แล้ว +1

    அருமை 🌹
    வாழ்த்துக்கள் 🌹ஆசிரியருக்கு🌹🌹
    வாழ்க வளமுடன்🌹

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +1

    தமிழ் இனத்தின் குறியீடு பனைமரம் யாழில் பனை அழிந்து வருகின்றது நான் சிறுவயதில் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் வரும்போது பனை மர காடுகளை யாழ்ப்பாணத்தில் கண்டு ரசிப்பேன் இப்போது பனை மரங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை யுத்தம் காரணமாக பல மில்லியன் பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது யாழ்பாணத்தில் பனை மரங்கள் மீண்டும் நடப்பட வேண்டும் யாழ்ப்பாணத்துக்கு அழகே பனைமரம் தான்
    இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்கும் ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      உண்மைதான் யாழ் என்றாலே பனைதான் நன்றிகள் அண்ணா இணைந்திருங்கள் இவர் செயல் மேலும் வெளிவரவேண்டும் பகிருங்கள் 🙏♥️

  • @CeyloneseSL
    @CeyloneseSL ปีที่แล้ว +1

    மரங்கள் வளர்ப்போம் இயற்கை அழகை உணர்வோம்..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      தொடர்வோம் 🙏♥️

  • @vanniman1234
    @vanniman1234 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 💐 மிகவும் அருமையான பதிவு ❤️

  • @babydoll8034
    @babydoll8034 ปีที่แล้ว +1

    அருமை நண்பர்களே

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏♥️

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 ปีที่แล้ว +1

    Very good sir God bless you 🙏
    Eelatamilan
    UK

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @vannipodiyan
    @vannipodiyan ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Excellent video

  • @DiB_Views
    @DiB_Views ปีที่แล้ว +1

    சிறப்பு ❤️

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 ปีที่แล้ว +1

    Good luck

  • @narainpathak4022
    @narainpathak4022 ปีที่แล้ว +1

    👍