நபிகள் நாயகத்தின் காலத்திற்கு முன் இஸ்லாம் இருந்ததா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • நபிகள் நாயகத்தின் காலத்திற்கு முன் இஸ்லாம் இருந்ததா?
    என்ற இதரமதச் சகோதரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
    Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
    #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

ความคิดเห็น • 100

  • @jaawedmohd121
    @jaawedmohd121 5 หลายเดือนก่อน +11

    மிகவும் தெளிவான அதுவும் பல்வேறு மக்களின் கேள்விக்குமான சிறப்புமிக்க பதில்.❤❤❤

  • @kaderamer7837
    @kaderamer7837 5 หลายเดือนก่อน +23

    அருமையான கேள்வி தெளிவான பதில் mashaallah

  • @lakbuhary324
    @lakbuhary324 2 วันที่ผ่านมา

    அருமையான தகவல்கள்..மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் வகையில் அமைந்துள்ளது

  • @SathikPpm
    @SathikPpm 5 หลายเดือนก่อน +11

    MASHA ALLAH.

  • @MujiburRahman-xh7mc
    @MujiburRahman-xh7mc 5 หลายเดือนก่อน +8

    Masha Allah

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 3 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ் ❤ அல்லாஹ் அக்பர்

  • @irfanashakeel9414
    @irfanashakeel9414 5 หลายเดือนก่อน +6

    Mashaallah super answer 👌👌

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 5 หลายเดือนก่อน +8

    ஜஸாகழ்ழாஹ் டாக்டர்

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 14 วันที่ผ่านมา

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 5 หลายเดือนก่อน +4

    Asalamualaikum SubanAllah very good answer sukran Doctor shaib Insallah may Allah's blessings be upon you and your family

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 5 หลายเดือนก่อน +14

    உண்மை முற்றிலும் உண்மை. அல் குர்ஆன் படித்தால் ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற்று விடுவான். உண்மையை தேட பயப்படும் மனித ஜீவன்.

    • @vijayabalan1188
      @vijayabalan1188 5 หลายเดือนก่อน

      நபி சொன்னது அர‌பு மக்களை தவிர மற்ற மற்ற மக்களிடம் இஸ்லாமை பரப்ப வேண்டாம் என்று

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน +1

    Superana. Kealvi. Vazhthukkal. Amen

  • @asifaafrin6873
    @asifaafrin6873 5 หลายเดือนก่อน +9

    SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM

  • @RafikAnbu
    @RafikAnbu 5 หลายเดือนก่อน +10

    முதல் மனிதனைப் படைத்து அவர்களுக்கு இதை சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன் யாராக இருப்பார் அவர்தான் இறைவன் அல்லாஹ்

    • @DSamson1978
      @DSamson1978 5 หลายเดือนก่อน

      Manidhanai padaithadhai oththukkuringha avanukku adha saappidu idha saappidadhannu sonnadhai oththukkuringha idhaiyellan neengha yenghayirundhu copy adichingha bible la irundhudhane appo adhe bibledhane solludhu avar peyar jehova nnu adhaimattum yean oththukkama allah nnu solringha appo idhu thiruttu veladhana

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 5 หลายเดือนก่อน +14

    அல்லாஹ் அக்பர் அல்ஹம்துலில்லாஹ் சுக்கூர்

  • @sikandharkani7723
    @sikandharkani7723 4 หลายเดือนก่อน +1

    Subhanallah Alhamdulillah La Ilaha Illallah Allahu Akbar yellam pugalum iraivan ke

  • @anvermohideen9896
    @anvermohideen9896 5 หลายเดือนก่อน +10

    Prophet Muhammad not a founder of Islam. But he was a messenger of Allah

    • @DSamson1978
      @DSamson1978 5 หลายเดือนก่อน

      Kadavul muhammadhuvidam pesi adhai muhammadhu makkalidam solliyirundhaldhane muhammadhu messenger aaghamudiyum aanaal jibriyel thoodhandhane muhammadhidam pesinar piraghu yeppadi Muhammad iraivanukku thoodhar aaghamudiyum

    • @matheenguy8850
      @matheenguy8850 5 หลายเดือนก่อน +2

      Prophet Mohammad was the last prophet of Islam

    • @aaqilsharaf6344
      @aaqilsharaf6344 15 วันที่ผ่านมา

      ​@@DSamson1978Allah avan kattalai halai Jibreel alaihissalaam oodaha muhamadh nabi avarhalukku arivithan

  • @peermohamed3171
    @peermohamed3171 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @sureshpower3549
    @sureshpower3549 3 หลายเดือนก่อน

    அல்லாவா

  • @kaderamer7837
    @kaderamer7837 5 หลายเดือนก่อน +3

    மக்கள் இஸ்லாத்தில் கேட்டு தெரிவது mahilchi👍👍👍👍👍👍👍👍

  • @mygame1366
    @mygame1366 5 หลายเดือนก่อน +4

    Alhamdullilh

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 3 หลายเดือนก่อน +1

    இறைவன் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும்.
    உயிரற்றவற்றையும்
    இறைவனே தோற்றுவித்தான்

  • @Manujahn
    @Manujahn 5 หลายเดือนก่อน +2

    அருமை. எனக்கொரு கேள்வி. ஆதம் அலை அவர்கள் தோன்றியதிலிருந்து.இருதி தூததர்.முஹம்மது நபி (ஸல்)அவர்கள் காலம் வரை எத்தனை ஆண்டுகள் என்று தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.இதற்கான பதிலை தெரிந்தவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்-நன்றி

    • @tpkcommonservicescenter408
      @tpkcommonservicescenter408 3 หลายเดือนก่อน

      பல உண்டு நண்பரே எப்படி ஆதிமனிதன் ஆதம் நபி தொற்று பற்பல இறைவனின் துதர்கள் வந்தார்களோ அதில் ஒரு சில நபிமார்களுக்கு வேதங்களும் ஒருசில நபிமார்களுக்கு சில கட்டளைகளை கொடுக்கப்பட்டுள்ளது அதில் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை அதில் திரித்து கருத்துகளை பதிவு செய்து விட்ட காரணத்தினால் இறுதி வேதம் ஆன திருக்குறானில் இறைவன் இப்படி கூறுகிறான் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) காரணம் பல வேதங்கள் இறக்கி சில நுரு வருடங்களில் (எந்த இறை துதர்களுகு அருள பெற்ற வேதங்கள் துதர் இறந்த பின்னர் தலைமை தாங்கி வழிநடத்தும் நபர்களின் காலம் செல்ல செல்ல பின்னர் வந்த மக்களுடன் இணைந்து புனித வேதங்களில் ஒன்றான பின் ஒன்ராக கையாடல் செய்து விட்ட நிலையில் பழைய வேதங்கள் கலங்கத்தன்மை அடைந்த காரணத்தால் இறுதி வேதம் அல்குர்ஆனில் இப்படி கூறுகிறான் இறைவன் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) நன்று நண்பரே

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 4 หลายเดือนก่อน

    எல்லா மதத்திலும் மனிதனை படைத்தவன் இறைவன். எல்லாரும் அடுத்தவர் மதத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மதமாற்றத்தில் ஈடுபட கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் தேசத்திற்கு தேசபக்தியோடு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    • @tpkcommonservicescenter408
      @tpkcommonservicescenter408 3 หลายเดือนก่อน

      பல உண்டு நண்பரே எப்படி ஆதிமனிதன் ஆதம் நபி தொற்று பற்பல இறைவனின் துதர்கள் வந்தார்களோ அதில் ஒரு சில நபிமார்களுக்கு வேதங்களும் ஒருசில நபிமார்களுக்கு சில கட்டளைகளை கொடுக்கப்பட்டுள்ளது அதில் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை அதில் திரித்து கருத்துகளை பதிவு செய்து விட்ட காரணத்தினால் இறுதி வேதம் ஆன திருக்குறானில் இறைவன் இப்படி கூறுகிறான் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) காரணம் பல வேதங்கள் இறக்கி சில நுரு வருடங்களில் (எந்த இறை துதர்களுகு அருள பெற்ற வேதங்கள் துதர் இறந்த பின்னர் தலைமை தாங்கி வழிநடத்தும் நபர்களின் காலம் செல்ல செல்ல பின்னர் வந்த மக்களுடன் இணைந்து புனித வேதங்களில் ஒன்றான பின் ஒன்ராக கையாடல் செய்து விட்ட நிலையில் பழைய வேதங்கள் கலங்கத்தன்மை அடைந்த காரணத்தால் இறுதி வேதம் அல்குர்ஆனில் இப்படி கூறுகிறான் இறைவன் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) நன்று நண்பரே

  • @Milhaaj
    @Milhaaj 5 หลายเดือนก่อน +2

    (பின்னர்) ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்; (அவற்றைக்கொண்டு அவனிடம் மன்னிப்புக்கோரினார்.) அதனால் (அல்லாஹ்)
    அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவன் தவ்பாக்களை அதிகம் ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன்.
    (அல்குர்ஆன் : 2:37)
    நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை;(மேலும்
    இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.”
    (அல்குர்ஆன் : 2:38)
    ஆதம் நபிக்கு ஏக இறைவன் இறைக் கட்டளைகளை வழங்கினான். தொடர்ந்து ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறுதி நபி வரை வழங்கினான்.

  • @govardhanank102
    @govardhanank102 4 หลายเดือนก่อน +1

    இந்த உருட்டலாம் ஆயிரம் ஆரயிரம் ஆண்டுகலாக பாரதத்தில் மனிதர்களாகிய மனிதர்களாகிநாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் இவர் இப்போது தான் உணர்ந்து இவரும் புதிதாக உருட்டுகிறார், அவ்வளவே... ஆச்சிரிய பட ஏதுமில்லை.

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 2 หลายเดือนก่อน

      உருட்டவில்லை. இஸ்லாமை நோக்கி கண்ணை கட்டி, தலையைதடவி தள்ளுகிறார். 😂😅

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน

      Hinduism cristianity ngra mulu circus ungaluku uruttu ah illa!
      Ivaru solra fact ungaluku uruttu oh!
      First Islam oda meaning therinjukunga
      The one who submit to one god is Islam atha meaning
      by definition all the prophets including adam noah Abraham Moses Jesus yellaarum Muslims tha!
      Ana unga mathathukullaye niraya contradiction iruku athu ungaluku therila la!😕
      Example;
      Vedha says only one god
      And no painting or idol or human or animal worship allowed
      Ana Hindus panrathu yellame opposite thaan coz they following Brahmin aacharis not their god and scripture.
      And cristians following Paul not Jesus bcoz Jesus clearly saying father is greater than me and greater than all
      And my Lord and your Lord is one
      But Paul saying Jesus and father is equal and Jesus is god and and follow Jesus alone..
      Where he said follow father alone
      And there is lot more contradiction as different sects different beliefs different story of god different scripture in one religion (orthodox, catolic ,Ethiopian and protestant and etc)
      But in Islam all 2 billion people have same 1 Allah and 1 quran
      Prophet Mohammed is final messenger for all.
      And cristians following Paul and ignored Jesus ...
      So you guys are brainwashed and following paganism
      Kanna thiranthu research pannunga ya
      It is not about which religion great
      It is about about which religion is true!
      Ofcource oru religion tha true ah iruka mudiyum so research panni truth seek pannunga bcoz in after life hell fire waiting and also a reward...
      Got should not be author of confusion
      Quran kadavulah pathi vilakura mari yentha religion um sollala
      And in Islam it's all about logic and rational belief even quran tells us to use our mind! Don't follow grand parents and great grand parents
      No blind faith nor brain washed
      There is one truth and we going to stand infront of god no excuse going to work there bcoz god all knowing.
      Follow @MuslimLantern channel if you are more logical and sensible person
      And try to research all religions in and out to find the truth and know the purpose of life.
      Don't be ignorant
      Bcoz saitan always there to create confusion and manipulate you don't give space!

  • @tpkcommonservicescenter408
    @tpkcommonservicescenter408 3 หลายเดือนก่อน +1

    பல உண்டு நண்பரே எப்படி ஆதிமனிதன் ஆதம் நபி தொற்று பற்பல இறைவனின் துதர்கள் வந்தார்களோ அதில் ஒரு சில நபிமார்களுக்கு வேதங்களும் ஒருசில நபிமார்களுக்கு சில கட்டளைகளை கொடுக்கப்பட்டுள்ளது அதில் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை அதில் திரித்து கருத்துகளை பதிவு செய்து விட்ட காரணத்தினால் இறுதி வேதம் ஆன திருக்குறானில் இறைவன் இப்படி கூறுகிறான் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) காரணம் பல வேதங்கள் இறக்கி சில நுரு வருடங்களில் (எந்த இறை துதர்களுகு அருள பெற்ற வேதங்கள் துதர் இறந்த பின்னர் தலைமை தாங்கி வழிநடத்தும் நபர்களின் காலம் செல்ல செல்ல பின்னர் வந்த மக்களுடன் இணைந்து புனித வேதங்களில் ஒன்றான பின் ஒன்ராக கையாடல் செய்து விட்ட நிலையில் பழைய வேதங்கள் கலங்கத்தன்மை அடைந்த காரணத்தால் இறுதி வேதம் அல்குர்ஆனில் இப்படி கூறுகிறான் இறைவன் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) நன்று நண்பரே

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 4 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்க கூறுகிற அந்த ஆதி மதத்திற்கு இஸ்லாம் என்று அரபு நாட்டில் பெயர் என்றால் உங்கள் தாய்மொழியில் என்ன பெயர்?

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน

      Athunaal yenna projanam
      Islam yenral orru unmai kadavuluku adipaniyuravannu porul!
      The one who submit to one true creator
      Athu Arab Mozhila 1 word la adangum easy ya (islam) athunal kadavul antha mozhiyai kadaisiya choose pannan yella makkalukagavum and we also believe before prophet Muhammad god sent more than lakhs of prophets to world from Adam to Mohammed he send prophet to every nation including tamil nadu
      And whenever prophets came they bring scriptures as guidance for those period of peoples like torah to Moses and injeel to Jesus quran to Mohammed and they bring message in their own language and the message was only send to some particular people around those prophets at that time!
      But it's all corrupted and changed
      As we see now so he send his final prophet muhammed as last revalation to bring peoples back to truth ..
      And also the last message is not only for some particular people it for all mankind as we have technology to get the true information of god in internet from all over the world where in past we don't! so Allah decide this is the right time to deliver a message for all mankind so he send his final messenger in Muhammad and sealed. So there is no more prophets going to come as we have every message for society and guidance for humanity till end of world in quran. we have solutions for us in our life and we know our purpose of life from quran.
      And that's why vedhas also saying it is only one god
      No paintings or idols or humans or animals worship allowed!
      But Hindus doing opposite of god message bcoz they following brahmin aacharis not god or scripture
      So there is paganism
      so god chose Arabic which is suitable for protecting the message and not able to twist the language like past!
      Actually Islam is not for Arabs only if it is then how come in 2 billions of Muslim 80% are non Arabs?
      Quran is clear about equality in humans
      Quran saying no black is lesser than white
      No Arab is greater than non Arab
      And vice versa so in god eyes all are equal and best among those are who is most biased to his creater and better with deeds .
      for more information search MuslimLantern you get all your answers.
      Islam
      Itha tamil yenna va vennumnalum sollikunga atharku porul seriya varanum
      Allah anaithu islamiyargalum Muslim yenru ariya paduveer nu quran la sollirukaan
      So ninga oru kadavul ungalai padaitha oru kadavulai mattum Brahma yenru koori valipattaal
      Ningalum Allah vai thaan vali padureer!
      Anaal uruvam illaamal!
      Coz no one saw the god and he is nothing like his creation and he is beyond that! if we place idol or image of his creation then we degrading him bcoz he is most beutiful than his creations like us.

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 2 หลายเดือนก่อน +1

    நபிகள் நாயகத்தின் அப்பா பெயர் அப்துல் அல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் அடிமை

  • @narasimhana9507
    @narasimhana9507 4 หลายเดือนก่อน +1

    அந்த மதம் அவர்கள் தோற்றுவித்தது தான்

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 4 หลายเดือนก่อน +1

    இஸ்மவேல் அல்லது இஸ்மாயில் வழி வந்தவர்கள் இஸ்லாமியர்கள்.
    யார் இந்த இஸ்மவேல்?
    வரலாற்றைத் தோண்டுங்கள்.

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน

      Thappu!
      Arabiyargal thaan apdi vanthaargal
      Islamiyargal illai Islam muthal manithan Adam alaihi wa salaam pirakum bothe thonrivittathu
      And Islam Arab odathu illa
      More than 2 billions of Muslims living now athula 80% muslims non arabs tha coz islam is for all mankind not only for Arabs
      Inniku world fastest growing religion Islam tha in every 4 peoples 3 are women's who converting to Islam according to stats yethum reason illaamal irukathu so search panni paarunga don't hear fake media accusation on Muslims athu unmai illa!
      Unmai yethunu theevarama investigate pannunga!
      And ismael and ishak sons of Ibrahim(Abraham)
      And islamiyargal ismael il irunthu varavillai
      Adam il irunthu
      Noah Abraham Kum mun vanthavar kooda Muslim thaan yengal nabi
      Islam yenral oru kadavuluku adi panibavan yenru porul
      So by definition Adam Noah Ibrahim Moses jesus and sulaiman(soloman) dawood (dawid) yusuf (joseph) yakub mohammed and all other prophets are Muslims bcoz they submit their will to god
      And all prophets message are same that to worship one true god and follow the guidance
      Ninga Muslim lantern and one message foundation intha channels ah search panni paarunga ungaluku Islam pathina knowledge varum!

  • @vijayabalan1188
    @vijayabalan1188 5 หลายเดือนก่อน +3

    இன்னொரு விஷயம் நபி சொல்லி உள்ளார்......அரபி மொழி பேசுபவர்கள் தவிர மற்ற மொழி மக்களிடம் இஸ்லாம் மதத்தை பரப்ப வேண்டாம் என்று அதையும் சொல்லுங்கள் 😅😅😅

    • @mohamedfarook978
      @mohamedfarook978 3 หลายเดือนก่อน

      அரபு மொழி பேசி வருகிறார் மட்டும் சொல்லுங்கள் என்று கூறவில்லை முடிந்தால் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்

    • @vijayabalan1188
      @vijayabalan1188 3 หลายเดือนก่อน

      நான் போய் கூற வில்லை வேண்டும் என்றால் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் ...

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน

      Yentha verse yentha chapter quran la apdi solluthu?
      Show evidence if your true!
      Ninga solra maari quran la onnum illa actually athuku opposite tha irukku
      Yellaaridamum unmaiyana Islam news patri parapungal nu😂
      Ninga poi solringala illa intha poiya yaaridamum irunthu kettu yemanthingala nu therila..!
      But orru visiyam theriyaamal pesa vendam.
      Ninga solra maari onnu irunthuruntha innaiku Islam fastest growing religion ah irukathu!
      Actually more than 2 billion Muslims la 80% Muslims non Arabs
      And yella Muslims kum orru quran thaan yellaarum atha tha follow panrom athu tha yellarukum guidance
      And it is preserved and carbon dated!
      Millions of Muslims memorized whole Quran from first to last page in their mind we have degree for that as well. (Hafil) no one destroy our faith even if all quran destroyed bcoz we have millions of people who memeorized entire quran and Allah promised us he will protect quran.👊
      Yaaralum yethum maatra mudiyathu
      We are only peoples who practice our religion always and closest to our scripture and god 5 times prayer reading whole Quran in 30 days of Ramadan
      And every Muslims know about Islam and quran bcoz they have it
      Ninga tha research pannum!
      Yennah Muslims ku theriyum quran yenna solluthunu!
      So ninga tha aalama search panni yethu truthfull religion and strongest faith ulla religion nu paarunga!
      If you are open minded honest sincere person then you see the truth.

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน

      Show evidence if your true
      Don't share fake messages
      And quran la ninga sonnathuku opposite than iruku😂
      Islam arabiyargal kaanathu mattum illai whole mankind kaaga nu!
      And inniku more than 2 billion Muslims irukanga athil 80% non arabs tha athu theriyuma ungaluku!😆
      And yella Muslims kum quran ah pathi theriyum
      Bcoz we memorize whole Quran in our memory from time of prophet to till now!
      Even in tamil nadu there is lakhs who memorized entire quran from below 10 age to more than 80
      We finish entire quran by reading in month of Ramadan
      We have strong faith in our religion bcoz we practice more like 5 times prayer fasting charity pilgrimage to makkah and more
      Yengalku quran mudikurathula degree kooda iruku (hafil)
      So currently there is millions of Muslims who memorized entire quran from 1st to last page.
      So yaaralum quran ah maatra mudiyaathu
      Yellaroda mind la ye athu strong ah iruku
      Yentha Hindus avathu atleast 50 pages aavathu word to word memorize panni pathurukinga!
      Muslims have strong faith in Islam unless blind faith
      We know what our book says
      Better you look what your book saying bcoz vedas are clear that got is just one and no painting or idols or humans or animals worship allowed!
      But Hindus doing opposite of their religion bcoz they not following god just follwing paganism of Brahmin aacharis.
      So don't share fake news better search what actually quran says and try to seek the truth by searching all religions
      And quran is much preserved and carbon dated from time of prophet muhammed
      Yaaralum change panna mudiyaathu
      Atha matha religion la paakura
      Oru mathathukullaye makkalul irukura contradiction Islam la paaka mudiyaathu
      Islam ah porutha varaikum yella Muslim kum orru kadavul Allah
      Kadaisi nabi Mohammed
      Orre book quran thaan!

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 14 วันที่ผ่านมา

    நல்ல மனிதர்களாக இருங்கள். கண்டுபிடி பிள்ளைகளை பெத்து கொட்டாதீர்கள். நாடு தாங்காது. இலங்கைத் தமிழருக்கு உரிமை கிடைக்க வழி விட்டு கொடுங்கள். முருகன் பேரால் கேட்கிறேன்.

  • @சிM
    @சிM 5 หลายเดือนก่อน +6

    கர்த்தராகிய இயேசு உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
    ( 1 பேதுரு 1 : 20 )

    • @MM-ft8wj
      @MM-ft8wj 5 หลายเดือนก่อน +1

      இயேசு கடவுளா?

    • @maideens1245
      @maideens1245 5 หลายเดือนก่อน

      கர்த்தர் என்றால் அல்லா.அப்னே என்று ஹிப்ரூ மொழி.அப்பனே முருகா என்பர்.கடவுள் பெயர் சொல்.மலம் வெளிவந்த அனைவரும் மனிதன்.இறைவன் தூய ஒளி.ஏசு இறைவன அப்பன் என்றதும் ஏசு மகன் என்று என்னிவிட்டனர்

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 5 หลายเดือนก่อน +1

      ​@@MM-ft8wj
      இயேசு தான்
      மெய்யான
      கடவுள் ❤

    • @MsSathamhussain
      @MsSathamhussain 5 หลายเดือนก่อน +1

      No he's a messenger of God

    • @King005-c7f
      @King005-c7f 5 หลายเดือนก่อน

      Brother,please read the " Chapter Mary " in the Holy Quran then come to the conclusion. Thank you.

  • @sureshpower3549
    @sureshpower3549 3 หลายเดือนก่อน

    ஆதாம் க்கு கடவுள் யார்

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน +1

      Yella manithargalayum padaitha orre kadavul Allah thaan
      Adam ah padaithaan

  • @nagarajahravi
    @nagarajahravi 5 หลายเดือนก่อน

    அதற்கு முன்னிருந்த வேதம் எது

    • @tpkcommonservicescenter408
      @tpkcommonservicescenter408 3 หลายเดือนก่อน +1

      பல உண்டு நண்பரே எப்படி ஆதிமனிதன் ஆதம் நபி தொற்று பற்பல இறைவனின் துதர்கள் வந்தார்களோ அதில் ஒரு சில நபிமார்களுக்கு வேதங்களும் ஒருசில நபிமார்களுக்கு சில கட்டளைகளை கொடுக்கப்பட்டுள்ளது அதில் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை அதில் திரித்து கருத்துகளை பதிவு செய்து விட்ட காரணத்தினால் இறுதி வேதம் ஆன திருக்குறானில் இறைவன் இப்படி கூறுகிறான் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) காரணம் பல வேதங்கள் இறக்கி சில நுரு வருடங்களில் (எந்த இறை துதர்களுகு அருள பெற்ற வேதங்கள் துதர் இறந்த பின்னர் தலைமை தாங்கி வழிநடத்தும் நபர்களின் காலம் செல்ல செல்ல பின்னர் வந்த மக்களுடன் இணைந்து புனித வேதங்களில் ஒன்றான பின் ஒன்ராக கையாடல் செய்து விட்ட நிலையில் பழைய வேதங்கள் கலங்கத்தன்மை அடைந்த காரணத்தால் இறுதி வேதம் அல்குர்ஆனில் இப்படி கூறுகிறான் இறைவன் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) நன்று நண்பரே

  • @parthasarathy1861
    @parthasarathy1861 4 หลายเดือนก่อน

    சார் தப்பா பேசாதீர்கள். ஏதோ ஒரு மதத்திலிருந்து புது புது கிளையாக புல மதங்இள் தோன்றலாம். 🙏💐🌹

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 5 หลายเดือนก่อน +1

    தாங்கள் இஸ்லாம் முலம் அடைந்த பலன்கள் என்ன? ஏதாவது சாதனைகள் செய்து இருக்கிறீர்களா ?

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน

    Badhil. Kooramudiyadhu. Avargalal

  • @sureshpower3549
    @sureshpower3549 3 หลายเดือนก่อน

    முதல் மனிதனிடம் இருந்து எப்படி இஸ்லாம் தொடங்குகிறது

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 หลายเดือนก่อน

      @MuslimLantern follow this channel for answers
      unga yella kelvikum bathil irukum just search panni paarunga
      And it is English channel

    • @anishibr2718
      @anishibr2718 7 วันที่ผ่านมา

      தோழரே, இஸ்லாம் என்ற அரபு வார்த்தைக்கு அர்த்தம், இறைவனை வணங்குதல், submission to god, அதைத்தான் ஆதம் முதல் மனிதர் மற்றும் இறை தூதர், இறைவனை வணங்கினார், ஒரே இறைவன் இறைவன், இறைவன் என்பதற்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று சொல்கிறோம், english la god, ஆக ஒரே இறைவன் அவன் தான் உலகத்தை மற்றும் எல்லா ஜீவராசிகளையும் படைத்து, அந்த அந்த காலத்துக்கு ஏற்ற வாறு பல இறை தூதர்களை அனுப்பி மனிதர்களை நேர்வழி படுத்த அனுப்பினான், அதில் முதல் தூதர் ஆதம் என்றும், இறுதி தூதர் முஹமது என்றும் இறைவனுடைய வேதம் குரான் சொல்கிறது, மேலும் குரான் முழு மனிதர்களுக்குமான வேதம், இறைவன், முழு மனித சமுதாயத்துக்கும் தான் கடவுள், முஸ்லிம்களுக்கு matum இல்லை

  • @RanjanDas-wg3yn
    @RanjanDas-wg3yn 5 หลายเดือนก่อน

    Alla oru fake 🆔

  • @manimuthu1034
    @manimuthu1034 5 หลายเดือนก่อน

    Kadavul illai boy

    • @matheenguy8850
      @matheenguy8850 5 หลายเดือนก่อน +2

      Allah vai thavira verra kadavul illai Kumaaru 😊😊😊😊😊😊😊😊😊😊

    • @manimuthu1034
      @manimuthu1034 5 หลายเดือนก่อน +1

      @@matheenguy8850 kaduvul endral including Allah

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 4 หลายเดือนก่อน

      Kadavulai kandoryarumillai ena koora moosa nabi iraivanin oli kandar rasool sallallahu alaihiwa sallam meharajil iraivanai miga nerukkamai kandu 5 velai tholugaiyai manidarku parisaga petru vandhargal enbadhaimuslimngal ariya vendiyadhu tholugaiyin moolamaga iraivanai ariyalam. Vassalam

    • @tpkcommonservicescenter408
      @tpkcommonservicescenter408 3 หลายเดือนก่อน

      பல உண்டு நண்பரே எப்படி ஆதிமனிதன் ஆதம் நபி தொற்று பற்பல இறைவனின் துதர்கள் வந்தார்களோ அதில் ஒரு சில நபிமார்களுக்கு வேதங்களும் ஒருசில நபிமார்களுக்கு சில கட்டளைகளை கொடுக்கப்பட்டுள்ளது அதில் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை அதில் திரித்து கருத்துகளை பதிவு செய்து விட்ட காரணத்தினால் இறுதி வேதம் ஆன திருக்குறானில் இறைவன் இப்படி கூறுகிறான் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) காரணம் பல வேதங்கள் இறக்கி சில நுரு வருடங்களில் (எந்த இறை துதர்களுகு அருள பெற்ற வேதங்கள் துதர் இறந்த பின்னர் தலைமை தாங்கி வழிநடத்தும் நபர்களின் காலம் செல்ல செல்ல பின்னர் வந்த மக்களுடன் இணைந்து புனித வேதங்களில் ஒன்றான பின் ஒன்ராக கையாடல் செய்து விட்ட நிலையில் பழைய வேதங்கள் கலங்கத்தன்மை அடைந்த காரணத்தால் இறுதி வேதம் அல்குர்ஆனில் இப்படி கூறுகிறான் இறைவன் (இதை நாமே இறகினோம் நாமே பாதுகாப்போம் என்று) நன்று நண்பரே