Kolaru Pathigam Tamil Lyrics with meaning/கோளறு பதிகம் பாடல்கள் விளக்கங்களுடன் / Anitha Kuppusamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

ความคิดเห็น • 86

  • @muthaiahbalusamy485
    @muthaiahbalusamy485 ปีที่แล้ว +7

    Pushpavanam sir, u really really lucky to have a such wonderful devotional and beautiful life partner..👌👍

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 ปีที่แล้ว +5

    என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @hishoriyadhandayuthabani4442
    @hishoriyadhandayuthabani4442 3 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சி மிகவும்......... சிறந்த பதிவு வாழ் வளமுடன் 🙏 ஓம் நமசிவாய வாழ்க ❤️❤️❤️🙏நெஞ்சார்ந்த நன்றிகள் பல

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 ปีที่แล้ว +3

    Hi mam very clear and neat explanation what sweet voice you have mam very nice I love each everyone words very clear mam thanks mam iam from Bangalore thanks mam

  • @sudhasekhar4509
    @sudhasekhar4509 ปีที่แล้ว

    Mikka Nanri Anitha Pushpavanam Avargale. Vegu Azhahaaga indha Kolaru Padigatthin Porulai vivariththadarkku. Ellorum Nanraaga irukka Vendum . Nanri Vanakkam. 🙏

  • @veluvelu212
    @veluvelu212 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி அம்மா.
    மிகவும் அருமையான விளக்கம்.
    ஓம் நமசிவாய

  • @Geetha1802
    @Geetha1802 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா. வெள்ளிக்கிழமை அழகான பாடம் எடுத்து விட்டீர்கள். மிக அருமையான விளக்கம். இந்த பாடல் நான் கொஞ்ச நாட்களாக பாடி கொண்டு இருக்கிறேன். ஆனால் விளக்கம் தெரியாமல்.... இனி உங்கள் பதிவை வைத்து எளிதாக கற்க முடியும். மிக்க நன்றி🙏💕 மா

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 3 ปีที่แล้ว +1

    நன்றி மா ரொம்ப அருமையான பதிவு மிக்க நன்றி மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏

  • @komalajosh3260
    @komalajosh3260 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam. Thiruchittrambalam🙏

  • @cadypriya2149
    @cadypriya2149 3 ปีที่แล้ว +4

    Woww...! The meaning for this is very much helpful for me...! Thyuiiiifortheallthespiritualguidance...! Mam😘😘expecting more more new and easy way to hold the relationship with God always...!

  • @deepideepika6934
    @deepideepika6934 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா...😇🙏

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 4 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம 🙏. கோளறுபதீகம். பாடபெற்ற. தலம். வேதாரண்யம். அருளியவர். திருஞானசம்பந்தர்.

  • @VSEKAR-fb2hz
    @VSEKAR-fb2hz 3 ปีที่แล้ว +2

    அன்பு தாய்க்கு அன்பு மகளின் காலை வணக்கம்.. அம்மா இன்று எனது திருமண நாள் அம்மா🙏🙏அம்மாவின் பாதம் தொட்டு வணங்குகிறோம் அம்மா🙏 வாழ்த்துங்கள் தாயை? நல்ல உள்ளம் கொண்ட அனிதா அம்மாவின் ஆசி பெரும் பாக்கியம் தான்🙏🙏🙏

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  3 ปีที่แล้ว +1

      வணக்கம்.திருமண நாள் வாழ்த்துக்கள்.தீர்க்க சுமங்கலியாக தீர்க்கையுசூடான் வாழ வாழ்த்துகிறேன் மா..

    • @VSEKAR-fb2hz
      @VSEKAR-fb2hz 3 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha நன்றி மா.

  • @arumugamt5234
    @arumugamt5234 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @aneemjar2494
    @aneemjar2494 ปีที่แล้ว

    Good narration ma
    Kolaru pathigam purindu Padika mudigirathu
    Thanks 🙏

  • @jcmuniraj6192
    @jcmuniraj6192 2 ปีที่แล้ว

    அருமையானா விலகாம் மிக்கா நன்றி நன்றி சாகெதிரி

  • @ramramya7467
    @ramramya7467 3 ปีที่แล้ว +5

    Beautifully explained ma🥰🥰

  • @karthikakarthi5260
    @karthikakarthi5260 3 ปีที่แล้ว

    Amma I love u so much....neenga en kanavu la vanthega...nan unga vetla velai pakura madhiri kanavu vanthathu amma I'm happy....💐💐

  • @subramaniank9476
    @subramaniank9476 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏அருமை நீண்ட நாட்களாக தேடினேன் இன்று கிடைத்தது.🙏🙏🙏🙏🙏

  • @sukhanyap9623
    @sukhanyap9623 3 ปีที่แล้ว

    Thank you mam.. naan romba naala idhu ketutu irundhen ungakita.. thank you for the information 😄🙏

  • @Simple_Recepy
    @Simple_Recepy ปีที่แล้ว

    Great mam ninga evlo azaka solringa amma 🙏🙏🙏

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @thangamunis2028
    @thangamunis2028 3 ปีที่แล้ว

    Mam thanks rompa nalla kettuiruthen.

  • @selvakamatchi3186
    @selvakamatchi3186 7 หลายเดือนก่อน +1

    Amma anitha amma lakanathil maandhi irundhaal ena parigaram seiya vendum nu solungal amma😭😭😭 plz Amma 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻 naan maandhi dhosam naala romba kasta patutu iruken ma plz ma parigaram solunga amma😭😭😭

  • @rajeeip7928
    @rajeeip7928 2 ปีที่แล้ว

    This is what I searching mam... I am so happy mam

  • @jawaharthiagu875
    @jawaharthiagu875 2 ปีที่แล้ว +1

    அம்மா..இன்று தங்களின் பதிவை கண்டேன்..கேட்டேன்..மகிழ்கிறேன்...சந்திராஷ்டம தினங்களில் எனக்கு மிகுந்த சோதனைகள்.கோபங்கள்..இழப்புகள் ஏற்படுகிறது..இப்பதிகத்தை படித்து வரலாமா

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி மா

  • @bmalathi3083
    @bmalathi3083 3 ปีที่แล้ว +1

    Thank so very much mam 🙏

  • @kokilac7658
    @kokilac7658 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natural5101
    @natural5101 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் மா🙏🙏🙏

  • @annaitrust3746
    @annaitrust3746 ปีที่แล้ว

    Nandrigal Kodi kodi

  • @adityaiyermusicandarts801
    @adityaiyermusicandarts801 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @josn7622
    @josn7622 3 ปีที่แล้ว +2

    namma Swami manthirangal,songs sollum bothu concentration Vera engayachu poiduthu.athuku ethachu vazhi sollunga mam

  • @jeevitha26
    @jeevitha26 3 ปีที่แล้ว +1

    Mam plz upload pushvanam sir's amman song "anbudan alaithalae annai nee varuvaiyae"

  • @suriyakalakala5614
    @suriyakalakala5614 3 ปีที่แล้ว

    Nayanmarkalai patri Thani thaniyaga sollunga ma happy to hear from ur voice plz..

  • @easykidschannel290
    @easykidschannel290 2 ปีที่แล้ว

    Nandri sister,

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 11 หลายเดือนก่อน

    Most expected one mam thank you❤

  • @boopalans2562
    @boopalans2562 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா

  • @loganayaki6000
    @loganayaki6000 3 ปีที่แล้ว

    Nanri amma.💕💕

  • @Asuthoshi
    @Asuthoshi 6 หลายเดือนก่อน

    Excellant rendition

  • @anandraj-hb1wm
    @anandraj-hb1wm 2 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @premilaravi5475
    @premilaravi5475 ปีที่แล้ว

    Nandri mam

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 3 ปีที่แล้ว +1

    Abirami anthathi & vishnu shasranamam parti solluga mam.

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 ปีที่แล้ว

    Soóoooper 🙏🙏🙇🙇🌹🌹

  • @saranyamani3104
    @saranyamani3104 3 ปีที่แล้ว

    Thank you so so much ma...

  • @shanthia3311
    @shanthia3311 2 ปีที่แล้ว

    Arumai 👌

  • @tharunjosephp347
    @tharunjosephp347 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா

  • @valarmathi5399
    @valarmathi5399 ปีที่แล้ว

    Thank u ma🙏🙏🙏

  • @sans7862
    @sans7862 2 ปีที่แล้ว

    Amma plz make a video on the 1st food wht v hv 2 give and wht v hv 2 give the girl baby on that day

  • @deekshitarameshiyer1522
    @deekshitarameshiyer1522 3 ปีที่แล้ว +1

    Superb aunty 🙏

  • @ramaparthasarathy6122
    @ramaparthasarathy6122 3 ปีที่แล้ว

    Super MaM anmeegam vishyam solikoda iruga Mam

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 3 ปีที่แล้ว

    Gd mrg Amma...

  • @chidhradhurga8361
    @chidhradhurga8361 3 ปีที่แล้ว

    Thank you ma

  • @leenaleena6819
    @leenaleena6819 3 ปีที่แล้ว

    Nice topic aunty keep rocking ❤️❤️❤️❤️

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 3 ปีที่แล้ว

    Good morning amma

  • @harikrishnakumar5181
    @harikrishnakumar5181 2 ปีที่แล้ว

    Superb madam

  • @punithavathynatarajan392
    @punithavathynatarajan392 ปีที่แล้ว

    Super

  • @leenaleena6819
    @leenaleena6819 3 ปีที่แล้ว

    Hi aunty vettiver soap very very excellent product aunty thank you so much aunty giving this product please upload organic face powder in viha aunty had breakfast ❤️❤️❤️ take care of your health aunty ❤️❤️❤️❤️ God bless you aunty

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NithinM-vb3bl
    @NithinM-vb3bl 3 ปีที่แล้ว

    Good morning mama🙏🙏❤

  • @npdharshini2548
    @npdharshini2548 3 ปีที่แล้ว

    sai baba pooja ium.mavilaku patri sollunga ma

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 ปีที่แล้ว

    Arumai ani

  • @deepu6843
    @deepu6843 3 ปีที่แล้ว

    Happy morning mam

  • @vishnupriya-fz3kq
    @vishnupriya-fz3kq 5 หลายเดือนก่อน

    Enaku uellam seriyaka vendum

  • @suryathiraviam6772
    @suryathiraviam6772 2 ปีที่แล้ว

    Amma non veg saapta and periods time la indha pathigam solalaamaa???

  • @sakthixerox8666
    @sakthixerox8666 3 ปีที่แล้ว

    Good morning mam 🙏

  • @leenaleena6819
    @leenaleena6819 3 ปีที่แล้ว

    Please upload spriutal stories and thenalii Raman story Tamil proverbs story upload aunty your organic Noodles very taste aunty I like your organic Noodles you have good heart mind aunty god bless you aunty ❤️❤️❤️❤️

  • @arulshanthy1279
    @arulshanthy1279 หลายเดือนก่อน

    🎉

  • @monisharaja3659
    @monisharaja3659 3 ปีที่แล้ว

    Very nice mam. But can't see ur face. Miss u..

  • @Vasuvidiyal
    @Vasuvidiyal 3 ปีที่แล้ว

    🙏

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @deepu6843
    @deepu6843 3 ปีที่แล้ว

    Pooja room tour mam 🙏pls

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว

    👌👌👏👏👏👏👏😊

  • @merwinprabakaran9975
    @merwinprabakaran9975 3 ปีที่แล้ว

    Thinamum two times Soltan madam

  • @subilifestyle4156
    @subilifestyle4156 3 ปีที่แล้ว

    Hi mam

  • @ganeshanrajarathnam3864
    @ganeshanrajarathnam3864 3 หลายเดือนก่อน

    P= A R= R U=L=❤😂😅😊😂 7:20

  • @ananthansumathi
    @ananthansumathi 3 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு என்னனே தெரியவில்லை மனம் பலவேதனையாக இருக்கு பல குழப்பமாகவே இருக்குது என்ன செய்வது என்று தெரியவில்லை எல்லாத்தையும் இழந்து விட்டேன் கடைசியாக என் உயிர் மட்டுமே இருக்கிறது எனக்கு நான்கு பிள்ளைகள் மூன்று பெண் பிள்ளைகள் ஒரு பையன் சரி பிள்ளைகளுக்கு ஆக எல்லாத்தையும் தாங்கி கொண்டு இருக்கிறேன் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஆறுதல் என்று யாரும் இல்லை அம்மா 😂😂😂😂🙏🙏🙏🙏

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  3 ปีที่แล้ว +1

      இதுவும் கடந்து போகும்.கவலை வேண்டாம் மா

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว

    கோமதி சக்கரம் என்றால் என்ன? நான் வெளிநாட்டில் வசிக்கிறேன், கோமதி சக்கரத்தை நான் எப்படி உங்களிடம் இருந்து வாங்கி கொள்ளலாம்?

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  ปีที่แล้ว +1

      Viha online shopping app download seidhu order podunga ma

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha செய்கிறேன், நன்றி

  • @devasena4216
    @devasena4216 ปีที่แล้ว

    ))00!😊aoathmagyanasabai😢😮😮