யாழில் பொலிஸாரின் உடந்தையுடன் வாள்வெட்டு - அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 59

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy วันที่ผ่านมา +28

    அநுர அவர்களே இப்படியான சம்பவங்கள் பொலீஸ் உடந்தையுடன் நடப்பது உன்மை

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 วันที่ผ่านมา

      Yarundaium veedda kaippattal than pirashsana

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 22 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை"

    • @polytricks9655
      @polytricks9655 12 ชั่วโมงที่ผ่านมา

      யாழ்ப்பாணம் மாபியாவின் கட்டுப்பாட்டில் பொலிசை நம்பிப் பிரயோசனமில்லை. இராணுத்தை இறக்கி இந்த மாபியா கும்பல்களை சுட்டுத்தள்ளுங்கள்- யாழ்ப்பாணத்தில் நிம்மதியாக நித்திரைகொள்ள முடியாது. இதற்கு முடிவு வேண்டும் .

  • @NithanNitharshan-qy5gr
    @NithanNitharshan-qy5gr วันที่ผ่านมา +13

    இலஞ்சம் 'ஊழல்' அரசியல் செல்வாக்கு கொண்ட பொலிஸ் அதிகார முறைமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் மேற்கொள்வார் என்பதே ஆணை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்பாகும் 6:30

  • @remakebox2073
    @remakebox2073 วันที่ผ่านมา +10

    ஒரு நாட்டுல ஜனாதிபதியால் தடுக்க வேண்டிய முதல் கடமை இதுதான்! நீதியை நிலை நாட்ட வேண்டியவர்களே இதை பண்ணினால் மக்களின் நிலை என்ன?

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 วันที่ผ่านมา +8

    உங்களுக்கு நீதிகிடைக்கும்
    கவளைப்படவேண்டம்.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 22 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் கவ"லை"ப்
      படவேண்டாம்.
      உங்களுக்கான நீதி கிடைப்பதோடு"
      குற்றவாளிகளுக்கு தகுந்த
      தண்டனை கிடைக்கச்செய்ய"
      மேற்கொண்டு
      "இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க "
      இலங்கை அரசின்
      காவற்துறை உயர்
      அதிகாரி அவர்கள்"
      யாழ் மாவட்ட
      காவற்துறை அதிகாரியை த்
      தொடர்பு கொண்டு
      நடவடிக்கை மேற்கொள்ளச்
      செய்ய உத்தரவு அளிக்க வேண்டும்.
      * வாள்"வெடுக்குழுக்களைக் கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தி
      குற்றவாளிகளை
      உறுதி செய்து அவர்களுக்கான தண்டனைகளைக்
      கொடுப்பதில் மூலமாக
      நாட்டில்
      அமைதி உண்டாகும்.
      சட்டம் ஒழுங்கைப்
      பாதுகாக்க முடியும்.
      எங்கள்"
      நம்பிக்கைக்குரிய
      புதிய சனாதிபதி
      திரு.
      அனுரதிஸநாயக்கா"
      அவர்கள் கவனத்திற்குத்
      தெரியப்படுத்த வேண்டும்.
      ஜனாதிபதி அவர்களின்
      நற் பெயருக்குக்
      களங்கத்தை ஏற்படுத்துவதைத்
      தவிர்க்க வேண்டும்.
      நன்றி.
      நன்றியுடன்
      K.K.N.
      K.K.N.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 วันที่ผ่านมา +15

    அனுரா அவர்களே இந்த வாள்வெட்டுக்குழு யார்?பின்னணியில்
    யார் கண்டு
    பிடியுங்கள் அனுராஅவர்களே!

  • @ttyg963
    @ttyg963 วันที่ผ่านมา +18

    உங்களைத் தெரிந்தவர்கள் என்று வீட்டில் வாடகைக்கோ அல்லது வாடகை இல்லாமல் அமர்த்தி விட்டால் 35 வருடம் இருந்து விட்டோம் இது எனக்குத்தான் சொந்தம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்

    • @NavaRatnam-k3t
      @NavaRatnam-k3t วันที่ผ่านมา +3

      அந்த வீடு இவருக்கு சொந்தம் இல்லை உண்மைதான் சட்டத்தின் படி போய் இருக்களாம்.

    • @vijayakumarymahendranathan667
      @vijayakumarymahendranathan667 21 ชั่วโมงที่ผ่านมา

      இப்படி செய்பவர்கள் அடாவடித்தனம்

  • @seethasellathamby3628
    @seethasellathamby3628 วันที่ผ่านมา +5

    என்ன கொடுமை 😢😢😢

  • @geethashiva1968
    @geethashiva1968 วันที่ผ่านมา +3

    தெய்வம் நின்று கொள்ளும் 😢

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ วันที่ผ่านมา +4

    என்ன கொடுமை இது இப்போது தாயகத்தில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு காவல்துறையினரே முக்கிய காரணம்

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 วันที่ผ่านมา +1

    Very sad big pain be smart brothe .don't be back. Very soon you will get the freedom justice ❤ watching from Saudi Arabia 🙏🌏

  • @thambiyah9201
    @thambiyah9201 วันที่ผ่านมา +1

    இது மட்டும் அல்ல. இனிவரும் காலங்களில் 😔

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 วันที่ผ่านมา +1

    Phone to police headquarters Colombo for immediate action. New IGP was appointed a few days ago by President Anura.

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 15 ชั่วโมงที่ผ่านมา +1

    வீடு விற்ற பின் வெள்ளிக்கிடவேண்டியது தானே. அது தான் முறை

  • @Kalamathy-b6h
    @Kalamathy-b6h 10 ชั่วโมงที่ผ่านมา

    ஐனாதிபதிக்கு உடனடியாகத்தெரியப்படுத்துங்கள்

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 20 ชั่วโมงที่ผ่านมา +2

    மற்றவர் சொத்துக்கு ஆசைப்படாதே.

    • @Ragu-c8s
      @Ragu-c8s 9 ชั่วโมงที่ผ่านมา

      இவர் சொத்துக்கு ஆசைப்படவில்லை. சட்டப்படி ஆறு மாச கால அவகாசம் கொடுக்கவேண்டும்.
      இவர் கேட்பது, தன்னை அநியாயமாக அடித்து பயமுறுத்தி, வாளால் வெட்டியதற்கு நீதியையே.
      இது மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விடயம்.

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 วันที่ผ่านมา +2

    கடவுளே

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 วันที่ผ่านมา +2

    அய்யா உங்கள் இல் பிழை இருக்கு ,police செய்ததது பிழை, ஆனால் நீங்கள் um அவர்கள் வீடு வித்து இருந்தால் ,உங்களுக்கு உரிமை இல்லை. எல்லா குடும்ப பிரச்சினை இக்கு அனுர என்ன செய்ய முடியும். ?

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா சட்டப்படி பொலிஸ்நடந்தது்பிழை யாழ்ப்பாணத்தில்்பொலிசாரினம்அடவாடி தனம்்கூட அதை ஐனதிபதி கவனம் செலதனதினா மககள்்சந்தோசமாக இருப்பர்கள்
    மற்றது ஐயயாநீங்கள் வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது சட்டபடி அது உரிமம் வேறு ஒருவருடையது

  • @sivagiri9190
    @sivagiri9190 22 ชั่วโมงที่ผ่านมา +1

    You also did the wrong act by illegally occupying another person's house.Instaed you could have requested compensation in a legal manner.There are many of you occupying houses in the North in such a manner.

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 วันที่ผ่านมา +3

    இன்னொருத்தருடையது அவருடைய அனுமதி இல்லாமல் உபயோகிப்பது தவறு அவர்கள் கேட்டா கொடுக் வேண்டியதுதான் எத்தனை வருசம் இருந்தாழும் கொடுத்தே ஆகவேண்டும் மணசாச்சிபடி நன்றி

  • @mahendrarajah13
    @mahendrarajah13 15 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர் பிழை செய்துவிட்டு நன்றாக நடிக்கிறார் போலீஸ்கரர் செய்தது பிழை முறைப்படி செய்ய இல்லை மற்றவருடைய காணி வீடு அபகரிக்க நினைப்பது பிழை வெளியேறவும் உடன்

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 22 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பதிவை தாங்கள்தமிழ் அரசியல்வாதாகள்்என்று சொல்லி திரிபவர்கள் கவனத்துக்கு எடுக்கமுடியுமா?

  • @ReemReem-y5e
    @ReemReem-y5e วันที่ผ่านมา

    Justices for. This. Man

  • @Kalamathy-b6h
    @Kalamathy-b6h 10 ชั่วโมงที่ผ่านมา

    ஐனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் ்அல்லது தொலைபேசியில் கதைக்கமுடியுமானால் நம்பிக்கைக்குரியவர்கள்மூலம் கதையுங்கள்

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k วันที่ผ่านมา

    Plz help Anurag sir

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 20 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாவற்றுக்கும் போலீஸை குற்றம் சாட்டாதீர்.

  • @SamsungSamsung-g3m
    @SamsungSamsung-g3m วันที่ผ่านมา

    අනුර ජනතිපති ප්ලීස් police karatuku action එදුක්කවුම් jaffna police දැනගේරෝඋස් අනුර ජනතිපති යෝඋඅරෙපෙර්ෆෙච්ට් ප්ලීම්මෙදිඅතලේයටකේ action

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq วันที่ผ่านมา

    New srilanka

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 22 ชั่วโมงที่ผ่านมา

    எங்க பேனது தெசவலமை சட்டம்

  • @KandeepanVasanthamalar
    @KandeepanVasanthamalar 19 ชั่วโมงที่ผ่านมา

    Muthal pothai vasthai oligavendum janathipathî iya avargal❤

  • @dstidemedia5935
    @dstidemedia5935 17 ชั่วโมงที่ผ่านมา

    Criminals work do before government with criminals people killing only do now think Jaffna tamil ??? What wand do next ??

  • @piratheepansubrumaniyam8038
    @piratheepansubrumaniyam8038 วันที่ผ่านมา

    I think he is not owner the house. Lankasri not behind occupying.

    • @shaans2489
      @shaans2489 22 ชั่วโมงที่ผ่านมา

      It’s true

  • @Iynkaran-go3zc
    @Iynkaran-go3zc วันที่ผ่านมา +1

    ங்ங ஹஜ் வ 🎉 கண் த😢 ஐக் 🎉ஷந
    தத்க்க்க கண்டு ங்ங 🎉ங்🎉ங்ங ஹஜ் க🎉

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q วันที่ผ่านมา

    Ithenna ipa thane aranpam poka poka theriyum akd yoda aaddam pakkaththane porinkal🙄🙄

  • @shaans2489
    @shaans2489 22 ชั่วโมงที่ผ่านมา

    Ivar vivasarath tholi purintha padiyal thaan intha nilamai

  • @MathyGuna-et5tt
    @MathyGuna-et5tt 17 ชั่วโมงที่ผ่านมา

    neenkal okiya

  • @RajanThillai-z8k
    @RajanThillai-z8k วันที่ผ่านมา

    Iyaa that your house