Super.... 👌👏 Very Beautiful River.... But, take care when going with kids. Before entering in any River, first Check for any Quick sand ( புதை மணல்) etc. Another suggestion, don't cook in Aluminium Vessels. It leeches in to the food that when cooked in. The Majestic Elephant .... (பெரியவர்) very Gigantic and Beautiful ..... what a walk .... wow!!! Thankyou for introducing such a beautiful place . Note: உங்க வீடியோவில் இதையும் 👇 சொல்லிவிடுங்க.... தயவு செய்து, சமைத்த பொருட்களின் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்களை, சாப்பிட்ட பாக்கு மட்டை தட்டுகளை, பேப்பர் கவர்களை போன்றவற்றை.... ஒன்றாக சேர்த்து ஓரே கவரில் போட்டு எடுத்து கொண்டு போய் அருகில் இருக்கும் குப்பை தொட்டிகளில் போட்டு விடுங்கள். தயவு செய்து சாப்பிட்ட கோழியின் எலும்புகளை, மீதமான சாதம், குழம்பு குப்பைகளை எல்லாம் மண்ணை தோண்டி ஆழமாக புதைத்துவிடவும். ஏன் என்றால், காட்டு யானை, சிறுத்தை, நரி, காட்டு பன்றி, மான்கள் இப்படி பல காட்டு மிருகங்களும் மசாலா வசனைக்கு பிளாஸ்டிக் காகிதங்களையும், மீதமான உணவுகளையும் சாப்பிட்டு இறந்து விட வாய்ப்பு உள்ளது. ******************* நாம் காடுகளுக்குள் சென்று அதன் இயற்கையை மட்டும் ரசித்துவிட்டு வரவேண்டும். அதன் அழகை, இயல்பை ஒரு போதும் கெடுத்துவிடக்கூடாது...என்று குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்.... இந்த மாதிரி காட்டுக்குள், இயற்கையை வீடியோ எடுக்கும் போது ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். அப்போது தான் நம் மக்களுக்கு கொஞ்சம் ஞாபகம் வந்து காட்டு விலங்குகளுக்கு நல்லது செய்வார்கள். நன்றி... வாழ்த்துக்கள்.
நண்பர்களே, ரங்கநாதபுரம் தடுப்பணைக்கு கீழே ஒரு தீவு உள்ளது, அங்கு பார்வையிட செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்லவும்.இது உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணமகா நிச்சயம் அமையும்.அழகான விவசாயக் குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
This is a beautiful place myself and my friend used to visit this place frequently just a 45 mins drive from coimbatore. Such a relaxing place you can take a bath in this lovely river
Just Google Pudhupathy Nine Waterfalls it's very near to Coimbatore Before Walayar just 25 Km Very Very Scenic and beautiful waterfall for one day Picnic. It's in Pudhupathy.
We come to Tamilnadu from Kerala to see the country, you Tamilnadu people come here to Kerala…..we are neighbours, let our friendship continue….. if Tamilnadu is willing to open Mulli check post it will be a big boost in tourism for both the states.
Ennanga bro video pathathil sandhosam but river paththi chollaave illai ithu Oru GK le varakoodia river theriuma BHAVAANI RIVER thanni ullappo vandhu paaru ga rain ullappo..... 👍
நாலு வார்த்தைக்கு இரண்டு வார்த்தை ஆங்கிலம் பேசினால் எப்படி ? இது மல்லீகேஸ்வரன் கோவில் என்று சொன்னால் போதுமே.. அதை விடுத்து இந்தக் கோயில் நேம் ..... இங்க டென் மினிட்ஸ் உட்கார்ந்துக்கலாம்... இப்படி ... கூடுமானவரையில் ஆங்கிலம் தவிர்த்து தமிழில் பேசுங்க நண்பரே
அசைவ உணவுகளை தவிர வேறு எதுவுமே தெரியாதா உங்களுக்கு ???? சாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டீர்கள், சாமி உங்களிடம் ஹிம்சையால் செய்யப்பட்ட உணவை சாப்பிடு என்று கூறியதா ??? கொஞ்சம் திருந்துங்கள்.....
Super.... 👌👏
Very Beautiful River.... But, take care when going with kids. Before entering in any River, first Check for any Quick sand ( புதை மணல்) etc.
Another suggestion, don't cook in Aluminium Vessels. It leeches in to the food that when cooked in.
The Majestic Elephant .... (பெரியவர்) very Gigantic and Beautiful ..... what a walk .... wow!!!
Thankyou for introducing such a beautiful place .
Note: உங்க வீடியோவில் இதையும் 👇 சொல்லிவிடுங்க....
தயவு செய்து, சமைத்த பொருட்களின் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்களை, சாப்பிட்ட பாக்கு மட்டை தட்டுகளை, பேப்பர் கவர்களை போன்றவற்றை.... ஒன்றாக சேர்த்து ஓரே கவரில் போட்டு எடுத்து கொண்டு போய் அருகில் இருக்கும் குப்பை தொட்டிகளில் போட்டு விடுங்கள். தயவு செய்து சாப்பிட்ட கோழியின் எலும்புகளை, மீதமான சாதம், குழம்பு குப்பைகளை எல்லாம் மண்ணை தோண்டி ஆழமாக புதைத்துவிடவும்.
ஏன் என்றால், காட்டு யானை, சிறுத்தை, நரி, காட்டு பன்றி, மான்கள் இப்படி பல காட்டு மிருகங்களும் மசாலா வசனைக்கு பிளாஸ்டிக் காகிதங்களையும், மீதமான உணவுகளையும் சாப்பிட்டு இறந்து விட வாய்ப்பு உள்ளது.
*******************
நாம் காடுகளுக்குள் சென்று அதன் இயற்கையை மட்டும் ரசித்துவிட்டு வரவேண்டும். அதன் அழகை, இயல்பை ஒரு போதும் கெடுத்துவிடக்கூடாது...என்று குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்.... இந்த மாதிரி காட்டுக்குள், இயற்கையை வீடியோ எடுக்கும் போது ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். அப்போது தான் நம் மக்களுக்கு கொஞ்சம் ஞாபகம் வந்து காட்டு விலங்குகளுக்கு நல்லது செய்வார்கள்.
நன்றி... வாழ்த்துக்கள்.
Thanks for your Comments..😊❤️
நண்பர்களே, ரங்கநாதபுரம் தடுப்பணைக்கு கீழே ஒரு தீவு உள்ளது, அங்கு பார்வையிட செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்லவும்.இது உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணமகா நிச்சயம் அமையும்.அழகான விவசாயக் குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
Kandippa poi paakarom.. Thagavalukku mikka nandri..
This is a beautiful place myself and my friend used to visit this place frequently just a 45 mins drive from coimbatore. Such a relaxing place you can take a bath in this lovely river
Yes.. That' true... Lovely place..
Straight uh pona attapadi thandiyea ninga poirklaam .. mannarkhad will come.. view ponits will be bliss
Yes bro....❤️❤️
We visited Anaikatti
But. Definitely. We. Will
Visit. This place
Thankq. Very. Much
for. the. Nice. Introduction
😊👍
இயற்கையை பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு இதை நாம் அனைவரும் உணரவேண்டும்
❤️❤️❤️❤️
Nice one da... Semaya irunthuchu
😊👍
Annaikatti to this spot how many km
Around 30km varum bro..
So many beauty full places are hidden in anakatti attapadi.
Yes..😊😊😊
Bikela pona Morning 9 O clock kelambitu evening 5 30 kulla vandhura mudiyuma bro
Yes.. Mudiyum..
Bro Malleswaram temple iruthu bhavani river evlo distance
Kovil ku opposite tha bro..
@@MeyaPolam Allow panuvagala river kulikaraku
Ippo kulikka mudiyathu bro.. Last week varaikkum thanni athigama poittu irukku.. Not safe..
You missed Narasimukku view point near Agali
Yes.. Time kedaikala bro..
Arumaiyana padhivu. Nanri.
😊🙏
Anna spr attappadi enga area but river kullika pokumpothu Safe iruga allam kuduthal irukara rivers tha athigam so careful Anna
Kandippa.. Thank you for your information..🤩
கௌசல்யா ரமேசு சகோ,
உங்கள் அலைபேசி எண் (செல் நம்பர்) தரலாமா?
அருமையான பதிவு மச்சான்❤️❤️❤️😍 Getting Nostalgia while watching this✨❤️🤩
🙏🙏
Super Super well enjoyed congratulations 👏
🥰
Background music மிகவும் சத்தமாக உள்ளது. இன்னும் mild ஆக இருந்தால் இயற்கை அழகை ரசிக்க முடியும்.
Next time correct pannikaren sis..😊👍
Thambi safty place we be iruku ithu immportent tell me
Intha place safe tha bro... Water flow eappadi irukunu pathukonga..
Just Google Pudhupathy Nine Waterfalls it's very near to Coimbatore Before Walayar just 25 Km Very Very Scenic and beautiful waterfall for one day Picnic. It's in Pudhupathy.
Sure bro.. we will explore this also..👍 Thanks for this information..😁👍
சிறு வயதில் அம்மா கேட்பார்; ' மேய போறீயா'. எங்கு மேய்ந்துட்டு வர்ற?' 😀. நல்ல இடம் 🙏. 'மேய போலாம்'. நீங்க போயிட்டு வந்துட்டீங்க..... 😀👍🙏
😂😂
Ippo road konjam pottutaanga. Kottathara to Mulli road side Rend Rivers irukku Athayum konjam video podunga. Mulli roadla ( Saalaiyur) KUDAPPATTI
Kandippa bro.. Noted..
Enna bro hillsla kondi food prepare panreenga thapa therla
Kuppa podatha varaikkum ok tha bro.. Eanga ponalum pollute panna kudathu..
Bro trip Start panni evlo nerathula Coimbatore vandhinga
Tamilnadu border varaikkum road konjam average ah irunthuchu.. so oru 2 hour aachu Coimbatore reach aaga...
Maangarai check post la check pannuvangla bro
Vehicle number note panittu vitruvanga Bro..
No checking..
Nanga ponappa check pannaga..
Pollution certificate bs6 vehicle ku venum ma?
Thevai illa ji.. But better have one if your vehicle is one year old.
@@MeyaPolam ok
We are planning to visit next week- do u recommend this water body for the people who do not know swimming ?
Now water in river is more.. So be careful if you dont know swimming..
Thanks for this place introduction to us
😊👍
அண்ணா இதில crocodile(முதலை.இருக்குமா)
No no.. Na ithuvaraikkum appadi onnum kelvi pattathey illa..
Lovely places must plan and visit
😊🙏
We come to Tamilnadu from Kerala to see the country, you Tamilnadu people come here to Kerala…..we are neighbours, let our friendship continue….. if Tamilnadu is willing to open Mulli check post it will be a big boost in tourism for both the states.
❤️❤️❤️
Please say about the climate during summer(may)
You can't expect climate like ooty. But it mixed of coimbatore and kerala climate.
Enga ooru
😊😊
Good information bro👍... Keep doing
😊🙏
Ithu yentha month sir
Ithu January month ponathu bro..
Ultimate antha Advisement music❤❤❤
😁🙏
Gandhipuram to aanaikatti bus la travel hours evalo Varum bro
CBE to Anaikatti bus la approximately 1:30 hours aagum sis...
Bro police problem irukka bro plz reply
No bro.. Pora valila mangari checkpost la check pannuvanga.. That's all.. Please take pollution certificate also..
Anaikatti to Attapadi is around 30KM. Wrongly mentioned as 15KM.
Please don't show the nature , they will spoil this, Go and enjoy your own company
Miha chirappaaga erunthathu,nandri
Nandri..😊👍
Music slow pannunnga
👍
Thalaivarae...disclaimer podunga....swimming theriyala na thanila aranga vaendam Nu...I have seen boys going as a group n losin one .....
Eanakey swimming theriyathu bro.. But neenga soldrathu unmai.. I have heard many incidents like that in Anaikatti area..
❤ very good morning bro. Thanks super bro ❤❤
Thank you..🙂
Bridge name enna bro
Bridge name therila bro.. But opposite to Malleshwaram temple.
Nanum anaikatty eriyatha
Super..😀
Akali place thaandi pokanuma sir
Yes. Coimbatore la irunthu pogumbothu agali thandi poganum...
Bro pooa Vali la check post irukaa enkitta licence vera illa bro😄
Checkpost irukku.. licence , insurance, RC, pollution certificate ithellam illama pogatheenga...
நல்லது,,, நன்றி
Nice and useful brother
Nandri..🙏
This place name chemmanur endha bride ku mela erukara malai dhan sivan mudi March month la anka festival time la andha malayela deepam kattuvanga
Yes. Sivarathri ku romba famous..
Yes bro attapady is my native ennum neraya place eruku next time vandha try pani parunga view point eruku 👍🏻
Kandippa try panni paakaren...😊
Share Google map of this river
Malleshwaran Temple Chemmannur
maps.app.goo.gl/dT5KZSyCFwDuk1cw7
@@MeyaPolam Thanks, river how many km from this temple?
Walkable distance bro... Just cross the road and walk 50meter... That's it..
@@MeyaPolam thanks 🙏
You are welcome..😀🙏
Bro airtel music dhan engalukku ketuchu 😂
😂👏
Seeing this places very beautiful
🙂👍
Naanga ponom.but river kandupidika mudiyala.
Kovil ku opposite la tha irukku.. konjam nafanthu poi pathaley theriyumey..
Supper da mapla
😊🙏
location please
Maleshwaram temple..
Malleswaran Kovil is equal to esha temple at the time of mahashivratri .. you missed it ..
Yes..
Hatsun music ultimate bro😜😜
😁👍
Meya nangalum povom 👍
😀
Nice one 👍👌
🙏
Google ' Pudhupathy Nine Waterfalls ' very near to Coimbatore Before Walayar just 25 Km Very Very Scenic and beautiful waterfall for one day Picnic
Superb partner
Nandri
சூப்பர் அருமை
Thank you..😀🙏
Excellent coverage
Thank you..😊🙏
👍final touch vera level
Nandri 😊😊
(Final touch Vera level...itharkku bathila, kadaisile mudikkum bothu migavum arumai nu sonna kekkave evlo nalla irukkum )
😊
Music sema matching bro 🤣😂
😊🙏
I miss you nice place
😊👍
Contact number@@MeyaPolam
Niz da..
😁👍
Super ji
😀🙏
பயம் இல்லையா எப்ப வேணும்னாலும் போகலாமா கூட்டம் இருக்குமா ப்ளீஸ் சொல்லுங்க
Eappa veanumnalum pogalam.. But be careful in water..
super ma ❤️
Nandri..😊
Very super bro
😊🙏
Pride coimbatorean
😊❤️❤️❤️
Super
Nandri
Beautiful, meanwhile try to conserve this place by not littering with plastics......as people visiting later also need to enjoy this nature.
Sema 👍🏻
😊
Im coming soon kaviya dharmadurai
எல்லாம் சரிதாமுடே லாட்டரி எடுத்தீலா ஏதாவுது உளுந்துதா சொல்லுங்கடே
Onnumey vilugaliye..🙆♂️
nice da
😊🙏
Sorry safty ya iruku tell me
Yes.👍
next video
💫
😍👍
Nalam anbuden ungal arokiya😂💥
😁🙏
Interior routes of Attapadi is more beautiful.. Thavalam Mulli road is beautiful route
👍👍👍
Any annaikatti people here like me
Upper bhavani water
😊👍
Ennanga bro video pathathil sandhosam but river paththi chollaave illai ithu Oru GK le varakoodia river theriuma BHAVAANI RIVER thanni ullappo vandhu paaru ga rain ullappo..... 👍
Eappanu sollunga bro.. Vanthu pathuruvom...😊
Bro pin the exact location for the river
Search Malleshwaran temple in Google map. This river is opposite to that temple.
Chemmannur stop
👌👌👌✌️
🙏
Supeer
😄
👌🏻👌🏻👌🏻👍🏻
😊👍
இங்கு சென்று குளிக்கும் இடத்தில் ஆற்றில் ஆழம் இருக்கிறதா என்ற கவனிக்கவும் பின் குழிக்கவும் 10 நாட்களுக்கு முன்பு ஒருவர் நீரில் மூழ்கி இறந்துபோனார்
👍
👍
😊
Try to conserve this place by not littering with plastics......as people visiting after also needs to enjoy this place.
Kerala roadunu en arsiyal pesure
Kerala road nu sonnathu Arasiyal ah..??😂
Ennakum milk add mathiri iruku
😀
Hi
நாலு வார்த்தைக்கு இரண்டு வார்த்தை ஆங்கிலம் பேசினால் எப்படி ?
இது மல்லீகேஸ்வரன் கோவில் என்று சொன்னால் போதுமே..
அதை விடுத்து
இந்தக் கோயில் நேம் .....
இங்க டென் மினிட்ஸ் உட்கார்ந்துக்கலாம்...
இப்படி ...
கூடுமானவரையில் ஆங்கிலம் தவிர்த்து தமிழில் பேசுங்க நண்பரே
🙂🙏
அசைவ உணவுகளை தவிர வேறு எதுவுமே தெரியாதா உங்களுக்கு ???? சாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டீர்கள், சாமி உங்களிடம் ஹிம்சையால் செய்யப்பட்ட உணவை சாப்பிடு என்று கூறியதா ??? கொஞ்சம் திருந்துங்கள்.....
😂😂😂 boom boom boomer
கேரளாவில் மது விற்கவோ குடிக்கவே கூடாது மீறி அங்கு விற்பனை செய்தல் இரண்டு மாதம் சிறை தண்டனை உண்டு
Good information..
Music is loud and boring
anywhere u enjoy the nature.but dont trash . it is the big problem .pls dont pollute the nature.
🙏