காணுமிடம் எல்லாம் அற்புதமான காட்சிகள் . உள்ளம் கொள்ளை கொண்டது . நல்ல ஒளிப்பதிவு .சுத்தமான , ஆள் அரவமற்ற கிராமம் . நன்கு ரசித்து பார்க்க முடிந்தது நன்றி.
மிக மிக அழகான பதிவு எங்கள் கண்களுக்கு விருந்து கொடுக்க காடு மலைகளை கடந்து இப்படி அருமையான இடங்களை தேடி பதிவிடும் எங்கள் பாபுவுக்கு கோடான கோடி நன்றிகள் அந்த வெண்பனி மேகம் கண்கொள்ளா காட்சி 😍😍😍 💐💐💐
அழகுமிகு ஊர் - தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் - இங்கே தெரியும் அணைக்கட்டின் பெயர் என்ன - மக்கள் வீட்டைப்பூட்டி கோவை சென்றுகொண்டேயிருந்தால் இந்த ஊர் இல்லாமல்போக நேரிடுமே. இந்த ஊரை மக்கள் பாதுகாத்து நிலைக்கச்செய்யவேண்டும்
I love watching your videos. Good things about your videos, 1. Got lot of nature content 2. Not self potrayed 3. Information about the location 4. Good drone shots 5. Interesting and has comedy 😉
காட்சிகள் கவிதை. பாடுகின்றன.அருமை.நிறைய information content கொடுக்கனும்.தங்கும் வசதி.உணவு .பஸ் வசதி எங்கிருந்தது கிடைக்கும்.போன்ற பலதகவல்கள் அளிக்கவேண்டும்.நன்றி.🌷
அருமையான பதிவு மிகவும் அருமை.தங்களின் ஒளிமற்றும்ஒலிபதிவு இசை.டிரோம்காட்சிகள்.அனைத்தும்மிக அருமை .அன்புதம்பி விசாக்அவர்களை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்த நாபகம்.தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி.
நம்ம இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் இந்த இயற்கை அழகுக்கு இசை அமைத்தாள் எப்படி இருக்கும் கற்பனைசெய்து பார்க்கும்போதே மனம் துள்ளி துள்ளி குதிக்கிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் நன்பர்களே
Fantastic memory I had kinnokorai. Was visited here 2021 . Ist time see the leopard. Crossed the road. Very beautiful location. One more time need to have kinnakorai.
இந்த ஊருக்கு 1975ல் கேரிங்டன் முதல் கிண்ணக்கோரை வரை மண் சாலை இருந்தது. இப்போது பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. கிண்ணகோரையில் திரு.சிராங்கி என்ற ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் சாலை ஆய்வுக்கு சென்ற போது எல்லா இடங்களையும் காண்பித்தார்.
10 ஆவது நிமிட வீடியோவில் சாலையின் ஒருபுறத்தில் அதல பாதாளத்தில் மேகத்தின் கீழே தெரிவது மன்னார்காடு மாவட்டத்தில் (கேரளா) பாயும் பவானி ஆறு. சாலையின் இடது புறம் இருக்கும் 3000 அடி பள்ளத்தின் எதிர் புறம் மஞ்சூர் தெரியும். மஞ்சூர் (கீழ் குந்தா வில்) இருந்து பார்த்தால் கிண்ணக்கோரை பள்ளி மாணவர்கள் பந்து விளையாடுவது தெரியும். இடையில் 3000 அடி பள்ளம்.
Kinnakorai & Hiriyaseegai...... I am from Kerala and have visited here three times. No matter how much you see, the place is not enough. Once came via Attapadi-Mulli- Geddai-manjoor. But now that way is not allowed. That road was very beautiful. Hoping that someday the road will be open for travel again
I don't know why? still your works are not recognized, because you deserve more. You have everything in your videos, humor, stunning visuals, narration, cinematic etc. You are a good explorer. I believe, you will be recognized soon. You become a great explorer one day. Note: Usually I never comment to anyone. First comment on Irfan view when he had 300 subscribers, second Jabbar bai, when he had 100 subscribers, for you I comment third time. God bless.
அழகு மிகும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறை காட்சிகள். தம்பி வுட்லாண்டஸ் எஸ்டேட்டின் எல்லையிலும் ஒரு அழகிய காட்சிமுனை உண்டு. அதைப் பார்த்ததுண்டா. இல்லையெனில் போய் பார்த்துவரவும். குன்னூரிலிருந்து பக்கம்தான்
1995 ஆம் ஆண்டு , கிண்ணக்கோரை, Lakkadi peak , upper Bhavani, பங்கிதப்பல் reservoir ஆகிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று வந்தோம், மிரட்டலாக இருந்தது, இன்றும் நினைவில் இனிமையாக உள்ளது
அண்ணா வணக்கம் நான் மனோஜ் இலங்கை தமிழன். கடந்த சில மாதங்களாக தங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன், நான் ஒரு இயற்கை விரும்பி நானும் இலங்கையில் எல்லா இடங்களிலும் கால் தடம் பதித்திருக்கிறேன். தமிழ் நாட்டிலும் சில இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு நாள் தங்களோடு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வருவேன். அருமையான காட்சி பதிவுகள், இனிமையான இசை தேர்வுகள் மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்
Vidoeல் சில சமயங்களில்.... அதோ தெரியுது பாருங்க-ன்னு சொல்லும்போது... எங்க பாக்கறது-ன்னு தெரியல.... அந்த எடத்த markபண்ணி காட்டலாம். ஒரு circle இல்ல arrow போட்டு காட்டினால் நன்றாக இருக்கும்.
Babu welcome back,Nice video, good visualisation oh my God! that mist view SEMMA! no wonder this is a treat for our eyes !Lastly that badugha village so colourful and neat, my wishes to your co traveller vishag .Thank you
Intha ooru naan pirantha ooru ingethan 10th std varaithan school ullathu inkuthan naan padithen ippothu pudukkotai mrg pannierukken I love my birth place ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi my dear brother எவ்வளவு நாளாச்சு உங்க வீடியோ பார்த்து என் அன்பு தம்பிக்கு என் வாழ்த்துக்கள் அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி all the best 👍 SUPER 👍 God bless you my dear brother
Bike ல போய் போடும் வீடியோ நல்ல அனுபவமாக இருந்தது. கூடவே நாமும் பயணிக்கும் உணர்வு இருந்தது. ஆனால் இதில் அந்த உணர்வு வரவில்லை. மீண்டும் அந்த பயணம் வருமா?
Thanks you so much anna...na romba depressed ah erundhen ..endha video partha aprm mind romba relaxed and different feel ah eruku bro ... Keep rocking brother...
எடக்காடிலிருந்து உதகைக்கு வரும் போது இறிய சீகை பேருந்து எதிரில் வரும் வழி நெடுக நீலகிரியின் சாபங்களில் ஒன்றான சீகை மரங்களும் காட்சி தரும். நான் உபதலை அம்பிகாபரம் கிராமம்
Bro romba thanks bro naan manjoor than but kinnakorai iriyaseegai place pathavudane romba feel aairuchu ungaluku ennudaiya manamartha nandrigal na dubai la irunthu intha video sontha oora pakum pothu ennaiye mei maranthu poiten
Ai enga ooru pa sema happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳sole vaarthaiye ile na poranthathu valanthathu paduchathu ellame kinnakoraithan nga I am very very happy epo erode le iruken nga
நீங்கள் இதுபோன்று வெளியே செல்லும் போது power bank அல்லது காரிலேயே சார்ஜிங் செய்யும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் செல்லும் இடத்தின் உயரம் msl சொல்லும் வகையும் செய்ய வேண்டும்.
அன்பு தம்பி அவர்களுக்கு மிகவும் அருமையான பார்த்தவுடன் மனதோடு வாழ வேண்டும் கடைசியில் அந்த பாட்டு மிகவும் பிடித்திருக்கிறது உங்கள் தொடர்பு என்ன எனக்கு தேவை
bro superb video . keep it up . neyar virupam : theppakadu elephant camp. baduga language ku subtitle podunga . ungala thittrangala illa paarattrangala nu therilla
காணுமிடம் எல்லாம் அற்புதமான காட்சிகள் . உள்ளம் கொள்ளை கொண்டது . நல்ல ஒளிப்பதிவு .சுத்தமான , ஆள் அரவமற்ற கிராமம் . நன்கு ரசித்து பார்க்க முடிந்தது
நன்றி.
தெருக்கள் எல்லாம் குப்பை இல்லாமல் தூய்மையாய் இருக்கிறது பார்க்க ரொம்ப அழகா இருக்கு இந்த கிராமம்
நன்றி நன்றி நன்றி 🙏💜
correct
மிகவும் அருமையான இடம் அருமையான மனிதர்கள் பாசமான மனிதர்கள் 1976
எனது சிறு வயதிலேயே அங்கே வசித்து இருக்கின்றேன் ஏழு ஆண்டுகள் ❤
மிக மிக அழகான பதிவு எங்கள் கண்களுக்கு விருந்து கொடுக்க காடு மலைகளை கடந்து இப்படி அருமையான இடங்களை தேடி பதிவிடும் எங்கள் பாபுவுக்கு கோடான கோடி நன்றிகள்
அந்த வெண்பனி மேகம் கண்கொள்ளா காட்சி 😍😍😍
💐💐💐
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
Super,from bangalore
அழகுமிகு ஊர் - தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் - இங்கே தெரியும் அணைக்கட்டின் பெயர் என்ன - மக்கள் வீட்டைப்பூட்டி கோவை சென்றுகொண்டேயிருந்தால் இந்த ஊர் இல்லாமல்போக நேரிடுமே. இந்த ஊரை மக்கள் பாதுகாத்து நிலைக்கச்செய்யவேண்டும்
I love watching your videos. Good things about your videos,
1. Got lot of nature content
2. Not self potrayed
3. Information about the location
4. Good drone shots
5. Interesting and has comedy 😉
Thank you so much 💜🙏
இந்த கிராமத்துக்கு நாங்க போயிருக்கோம் awesome silent and elegant தெரியாதவர்களே கூட invite பண்ற culture super யாருமே miss பண்ண கூடாத ஒரு இடம்
அன்பும் நன்றிகளும் 💜🙏💜
இந்த ஊர் எங்க இருக்கு
Naan Chennai la iruken indha yedathuku yeppadi poganum,
Stay panna mudiyuma
yenna launguage peuranga
@@velvizhinandakumar459 I visited this place yesterday you can't stay in this place. Just go and come back
@@ManojKumar-kd2eeno hotels?
இவ்ளோ நாள் கழிச்சு video போட்டதுக்கு வாழ்த்துகள்
Thank you so much 🙏💜
காட்சிகள் கவிதை. பாடுகின்றன.அருமை.நிறைய information content கொடுக்கனும்.தங்கும் வசதி.உணவு .பஸ் வசதி எங்கிருந்தது கிடைக்கும்.போன்ற பலதகவல்கள் அளிக்கவேண்டும்.நன்றி.🌷
அருமையான பதிவு மிகவும் அருமை.தங்களின் ஒளிமற்றும்ஒலிபதிவு இசை.டிரோம்காட்சிகள்.அனைத்தும்மிக அருமை .அன்புதம்பி விசாக்அவர்களை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்த நாபகம்.தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி.
அன்பும் நன்றிகளும் 🙏❤️
இந்தப் பதிவு கண்களுக்கு விருந்து அருமையான இசை
நம்ம இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் இந்த இயற்கை அழகுக்கு இசை அமைத்தாள் எப்படி இருக்கும் கற்பனைசெய்து பார்க்கும்போதே மனம் துள்ளி துள்ளி குதிக்கிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் நன்பர்களே
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Fantastic memory I had kinnokorai.
Was visited here 2021 . Ist time see the leopard. Crossed the road. Very beautiful location. One more time need to have kinnakorai.
Always welcome 🤗
வழக்கம்போல் அருமையான காணொளிபதிவு...அருமை அருமை......
நன்றி நன்றி நன்றி 💜🙏
Babu இப்போ எல்லம் வாக்கிங் சென்று கொண்டு live வருவதே இல்லை பாபுநீங்க😌
😂❤
உங்கள் வீடியோவை எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்போது தான் மனம் நிறைவாகியது. நன்றி. மிக்க சந்தோஷம்❤❤❤❤
நன்றி நன்றி நன்றி 💜🙏
வீடியோ எடுத்தது அருமையாக உள்ளது, இயற்கை காட்சிகள் சூப்பர்
நன்றி நன்றி நன்றி 💜🙏
மிகவும் அருமையான பதிவு இயற்கை மிக பெரிய மாபெரும் சக்தி பிரமிக்க வைக்கிறது
Nandri nandri 🙏
Cleanest, peaceful, colourful and ancient village 🎉🎉
❤️🙏
இந்த ஊருக்கு 1975ல் கேரிங்டன் முதல் கிண்ணக்கோரை வரை மண் சாலை இருந்தது. இப்போது பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி.
கிண்ணகோரையில் திரு.சிராங்கி என்ற ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் சாலை ஆய்வுக்கு சென்ற போது எல்லா இடங்களையும் காண்பித்தார்.
10 ஆவது நிமிட வீடியோவில் சாலையின் ஒருபுறத்தில் அதல பாதாளத்தில் மேகத்தின் கீழே தெரிவது மன்னார்காடு மாவட்டத்தில் (கேரளா) பாயும் பவானி ஆறு. சாலையின் இடது புறம் இருக்கும் 3000 அடி பள்ளத்தின் எதிர் புறம் மஞ்சூர் தெரியும்.
மஞ்சூர் (கீழ் குந்தா வில்) இருந்து பார்த்தால் கிண்ணக்கோரை பள்ளி மாணவர்கள் பந்து விளையாடுவது தெரியும்.
இடையில் 3000 அடி பள்ளம்.
Romba azhagana village so neat so clean 👌👌👌👌❤️🥰🥰🥰🥰🥰
அழகோ அழகு இயற்கையின் மதிமயங்கும் அழகும் உயிர் பிணைப்பும் அருமை ❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰
நன்றி நன்றி நன்றி 💜
Super beautiful place ippadi oru place iruppathu unga molamaga therinththathu thanks i love this place
Thank you so much 💜🙏
Kinnakorai & Hiriyaseegai...... I am from Kerala and have visited here three times. No matter how much you see, the place is not enough. Once came via Attapadi-Mulli- Geddai-manjoor. But now that way is not allowed. That road was very beautiful. Hoping that someday the road will be open for travel again
Welcome my dear brother ❤️
@@MichiNetwork Come again in December to Kinnakorai .... how will the weather be at that time?
Migavum nandri bro, ivalavu alagana idangalai kaanbiththadharkku idhu ungalal mattume sathiyamaanadhu keep it up❤
இந்த கிராமம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது அதிக வீட்டில் ஆட்களே இல்லையே ஏன்? அழகான வீடியோ வாழ்த்துக்கள் தம்பி 👌👏
அன்பும் நன்றிகளும் 💜🙏
I don't know why? still your works are not recognized, because you deserve more. You have everything in your videos, humor, stunning visuals, narration, cinematic etc. You are a good explorer. I believe, you will be recognized soon. You become a great explorer one day. Note: Usually I never comment to anyone. First comment on Irfan view when he had 300 subscribers, second Jabbar bai, when he had 100 subscribers, for you I comment third time. God bless.
Is there any greater recognition than your comment?
This is more than enough for me 💜🙏
@@MichiNetwork 👍
Romba naalaga kinnakorai video ketpavargal saarpaga kinnakorai video potadharku nandri❤
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Supersuper super அருமைமிகஅருமை மகிழ்ச்சி சிறப்பு மிக சிறப்பு வாழ்க வளமுடன்
💜🙏
My favorite channel 🥰🥰🥰🥰.lntha channel paarthale mind relaxation aa erukku.....
Thank you so much 💜🙏
அழகு மிகும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறை காட்சிகள். தம்பி வுட்லாண்டஸ் எஸ்டேட்டின் எல்லையிலும் ஒரு அழகிய காட்சிமுனை உண்டு. அதைப் பார்த்ததுண்டா. இல்லையெனில் போய் பார்த்துவரவும். குன்னூரிலிருந்து பக்கம்தான்
Hi Visak.. longer missed album video song after nee tharanee...
1995 ஆம் ஆண்டு , கிண்ணக்கோரை, Lakkadi peak , upper Bhavani, பங்கிதப்பல் reservoir ஆகிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று வந்தோம், மிரட்டலாக இருந்தது, இன்றும் நினைவில் இனிமையாக உள்ளது
🩵❤️🙏
அருமை நண்பரே. உங்கள் காணொளி பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது.....
💜💜
அண்ணா வணக்கம் நான் மனோஜ் இலங்கை தமிழன். கடந்த சில மாதங்களாக தங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன், நான் ஒரு இயற்கை விரும்பி நானும் இலங்கையில் எல்லா இடங்களிலும் கால் தடம் பதித்திருக்கிறேன். தமிழ் நாட்டிலும் சில இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு நாள் தங்களோடு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வருவேன். அருமையான காட்சி பதிவுகள், இனிமையான இசை தேர்வுகள் மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் 💜💜
நிச்சயம் ஒரு நாள் சந்திக்கலாம்
Brother........ Ithu ponra itangalai......... Naan ungalaal paarthal than........ Thank you so much brother 😊😊❤️🧡.......
Thank you brother 💜🙏
@@MichiNetworkbrother........ Eannota name....... pritha........ Na....... Eappadi brother ra irukka mudiyum 🤔😊😂
Super Anna.... I love all your captures....❤❤❤❤ En Amma appaakku unga video thaa romba pudikkumm.... G.Rajkumar From Trichy
Thank you so much 💜🙏
Vidoeல் சில சமயங்களில்.... அதோ தெரியுது பாருங்க-ன்னு சொல்லும்போது... எங்க பாக்கறது-ன்னு தெரியல.... அந்த எடத்த markபண்ணி காட்டலாம். ஒரு circle இல்ல arrow போட்டு காட்டினால் நன்றாக இருக்கும்.
Adutha murai sari seithuvidugiren
நன்றி@@MichiNetwork
என்ன பாபு எப்படியும் உங்கள் பாரம்பரிய பாடலை போட்டு விடுகிறீர்கள் ரொம்ப நாளா live வரவேஇல்லை
Babu welcome back,Nice video, good visualisation oh my God! that mist view SEMMA! no wonder this is a treat for our eyes !Lastly that badugha village so colourful and neat, my wishes to your co traveller vishag .Thank you
Thank you so much 💜🙏
தரமான பதிவு நண்பா🎉🎉 வாழ்த்துக்கள்
Hi Mirchi Network am your big fan. I visited this village yesterday such a peaceful life here. People here are living a peaceful life. Gifted people
❤️🩵
Intha ooru naan pirantha ooru ingethan 10th std varaithan school ullathu inkuthan naan padithen ippothu pudukkotai mrg pannierukken I love my birth place ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ 9:46 Anna Edge'ku poogathinga...
Antha Manasu irukke, athan sir Kadavul..
❤️🙏
Video n BGM super...neenga podura ovoru video layum andha edathuku porathu apdingara thagaval mattum illai....athuvum kuda iruntha super.....
Thank you so much 💜🙏
என்ன ஒரு அமைதி.. அருமையான பதிவு மேதகு.பாபு....
அன்பும் நன்றிகளும் 💜🙏
இயற்கை என்றாலே அழகுதான் சூப்பர் அண்ணா❤
நன்றி நன்றி நன்றி 💜🙏
Hi my dear brother எவ்வளவு நாளாச்சு உங்க வீடியோ பார்த்து என் அன்பு தம்பிக்கு என் வாழ்த்துக்கள் அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி all the best 👍 SUPER 👍 God bless you my dear brother
நிச்சயமாக 💜🙏
Do more videos bro !! I love Nilgiris and your virtual video treat
🙏💜
அருமையான இடம் ,,,சூப்பராக ❤😂இருக்கு பாபு 👌🏻👌🏻👍👍
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Ungala meendum parthathu romba makizhchchi bro ❤ week one video waawathu poadunga bro, video romba arumai ❤️
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
Superb tea garden . Everyone must see this place
அன்புத் தம்பி பாபு அவர்களுக்கு வணக்கம் 🌹💐🙏 உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக மிக அருமை
நன்றி நன்றி நன்றி 💜🙏
Very very nice scenery with peaceful village life 👌
Thank you so much 💜🙏
Bike ல போய் போடும் வீடியோ நல்ல அனுபவமாக இருந்தது. கூடவே நாமும் பயணிக்கும் உணர்வு இருந்தது. ஆனால் இதில் அந்த உணர்வு வரவில்லை. மீண்டும் அந்த பயணம் வருமா?
one must have done lots of good deeds in their previous life to live in a village like this.
Thank you so much 💜🙏
Thanks you so much anna...na romba depressed ah erundhen ..endha video partha aprm mind romba relaxed and different feel ah eruku bro ... Keep rocking brother...
💗🙏
என்னே ஒரு இயற்கை அழகு...!!!!
எடக்காடிலிருந்து உதகைக்கு வரும் போது இறிய சீகை பேருந்து எதிரில் வரும்
வழி நெடுக நீலகிரியின் சாபங்களில் ஒன்றான சீகை மரங்களும் காட்சி தரும்.
நான் உபதலை அம்பிகாபரம் கிராமம்
💜🙏
என் தோழி சோனா இந்த ஊர் தான்
பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது
வாழ்க வளமுடன்
Your travel by bike is more interesting than the car travel..Also missing your talk during the drive..AkkaBhukka is the symbal of VIjayanaga Kindom .
💜🙏
Babu is Back....took a long time Babu....Thanks for posting again.
Thank you 💜🙏
Bro romba thanks bro naan manjoor than but kinnakorai iriyaseegai place pathavudane romba feel aairuchu ungaluku ennudaiya manamartha nandrigal na dubai la irunthu intha video sontha oora pakum pothu ennaiye mei maranthu poiten
Thank you brother 💜🙏
இந்த இடம் ரொம்ப அழகிய காட்சிகள் 👌👌👌👌
வாழ்த்துக்கள் பாபு
உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் சூப்பர்
நன்றி நன்றி நன்றி 💜🙏
Jawa,Himalayan பைக்லாம் எங்க பாபு. நீங்க பைக்ல போறது தான் உங்க தனித்துவம் .Keep going brother.
Coming soon..💜🙏
Ai enga ooru pa sema happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳sole vaarthaiye ile na poranthathu valanthathu paduchathu ellame kinnakoraithan nga I am very very happy epo erode le iruken nga
🤩
வணக்கம் ப்ரோ சொல்ல வார்த்தைகள் இல்லை இயற்கையின் அழகு உள்ளம் கஒல்லஐகஒன்டதஉ நன்றி 🎉
என்னைக் கவர்ந்த து அழகான சாலை,நன்றி தமிழ்நாடு அரசே
அன்பும் நன்றிகளும் 💜🙏
Amazing place no words bro this place very beautiful😍😍👍👍❤💚
Supr bro bolero nane ottitu poramathiri irunthuchu...
❤️🙏
Watching your video after a long time. I am very happy to watching this video. Very nice🤝
Thank you so much 💜
பாபு அவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அன்பும் நன்றிகளும் 💜🙏
Very nice view point 😊😊😊
Super background music
Thank you so much 🙏💜
Romba azhagaa iruku babu place solla varthaye illa babu romba nall kalichi vedio potrukinga ellame arumai babu thank you babu❤🎉
Thank you so much 💜🙏
Supero super Babu.drone shot excellent.keep posting babu
Thank you so much 💜🙏
நீங்கள் இதுபோன்று வெளியே செல்லும் போது power bank அல்லது காரிலேயே சார்ஜிங் செய்யும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் செல்லும் இடத்தின் உயரம் msl சொல்லும் வகையும் செய்ய வேண்டும்.
Thank you 💜🙏 sure i il do it 💜🙏
Thaisola kinnakorai edakkadu ellam therium bro now settled in chennai😊
nanbargale unga video apuram background music super
இங்குவாழ்பவர்கள். கடவுளின்குழந்தைகள்செர்க்கத்தில்இருக்கிறார்கள்
💜🙏
வணக்கம் ப்ரோ நன்றி ப்ரோ மிகவும் அழகான பதிவு நன்றி
பார்க்க மாயமாக உள்ளது தம்பி உங்களுக்கு என் நன்றி
அன்பும் நன்றிகளும் 💜🙏
Nice video...en narai veedunga pootiye iruku?... oora kali pani poitqngala or velaiku poitangala...?
வேலைக்கு poirukanga brother 😊🙌
Hi bro unga video super evlo hills vlog parthirukken ndhemathiri yarum edukka mattanga bro super
Thank you so much ❤️🙏... free time irunthaa enga channel mitha Video parunga ❤️🙏
அன்பு தம்பி அவர்களுக்கு மிகவும் அருமையான பார்த்தவுடன் மனதோடு வாழ வேண்டும் கடைசியில் அந்த பாட்டு மிகவும் பிடித்திருக்கிறது உங்கள் தொடர்பு என்ன எனக்கு தேவை
அன்பும் நன்றிகளும் 💜🙏
bro superb video . keep it up .
neyar virupam : theppakadu elephant camp.
baduga language ku subtitle podunga . ungala thittrangala illa paarattrangala nu therilla
😀💜🙏
நான் மஞ்சூரில் இருந்து கிண்ண கரை பயணம் பேருந்தில் பயணம் செய்துள்ளேன் இடையே மிக அழகிய கிராமம் தாய் சோலை
Super place unkaloda background music oda pakka ennaiye naan maranthu dream ku poiten
Thank you so much 💜🙏
Babbu thambi unga vedio clarity super nera pakkramathiriya irrrunthathu manathukku ithamma irrrunthathu. Thanks
Thank you so much 💜🙏
Keep growing Babu & vyshak ❤❤
Thank you so much 💜🙏
பத்தாவது நிமிஷம் வீடியோவை பார்க்கும் போது தல சுத்துது சூப்பர் வீடியோ பாபு
நன்றி நன்றி நன்றி 💜
Bro which language you were speaking to that aunty in 17:40 ? also which was that song you played between 16:00 and 17:00 ?
Absolutely awesome Babu. Really enjoyed watching this video. Spellbound by the views. And your friend’s banter. God bless.
Thank you so much 💜🙏
நீல வானம் வெள்ளை பனி போர்த்திக்கொண்டு காண கிடையா பொக்கிஷம் இதே மகிழ்ச்சியோடு வாழ்க வளர்க பலகாலம் அருமை🙏🤍
💜🙏
Thanks ... ❤@Mirchi networks.
Such a wonderful coverage of our Heven .
It's my pleasure 💜🙏 thank you so much 💜🙏
நீண்ட ............. நாட்களுக்கு பிறகு வருக பாபு. 👍
💜🙏
ஊர் பார்க்க அழகாக தான் இருக்கிறது ஆனால் நாம் பார்க்க அதிக வீடுகள் பூட்டி கிடப்பது பார்க்க ரொம்ப ரொம்ப பயமாக இருக்கிறது
பாதுகாப்பான பாதை ரோடும் அங்க நின்னு பாக்குறதுக்கு தடுப்பு வேலையும் போட்டுக்கணும்
Arial view are 100% super as like cinema quality
சூப்பர் பார்க்க மிகவும் ரமாயமாக உள்ளது
அன்பும் நன்றிகளும் 💜🙏