Siyad, you have very sweet voice like PB Srinivas. You also look very handsome. You are future of cinema. You will govern the world.diction is really 100% perfect
In 60s,70s as a teenager use to hear this song while walking in the street of Colombo, Kandy , Nuwara Eliya etc specially from the Siver Hotels muslim restaurants I love the melody and the voice In my evening of life 6000 km away from SriLanka what a nostalgic!!! Good job young man great !!!
PBS, கண்ணதாசன், MSV ஆகியோர் கலந்து உருவாக்கிய , காலத்தில் அழியா பாடலை தேர்ந்தெடுத்து, அந்த பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ளது மிகவும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்
நான் PB ஶ்ரீநிவாஸ் அவர்களின் குரலுக்கு அடிமை அவரின் குரல் வளம் உங்களுக்கு அப்படியே உள்ளது அதற்காக நான் உங்கள் குரலுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்..!! வாழ்த்துக்கள்..!!!
இனிமையான குரல் .. P B S அவர்களே தங்களுக்குள் இருந்து பாடுவது போலிருந்தது . தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.அருமை அருமை வாழ்த்துக்கள் ----- அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை அருமை இனிமை இனிமைஉள்ளத்திலிருந்து உயிரோவியமாக தெவிட்டாத தேன்அமுதாக சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க துண்டிக்கும் குரல் வளம் நன்றி நன்றி இனிய. அருமை அருமை எளிமை இனிமை
Super very nice song Gluck. வாழ்த்துக்கள் உங்கள் பாட்டைக் கேட்டு கொண்டு இருக்கும் அம்மா எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள் சியாத். பல்லவியில் நீங்கள் "கனலாய் பாய்கிறது" என்று பாடியுள்ளீர்கள். அது " கனலாய் பாய்கிறது அல்ல. " கணையாய் பாய்கிறது" கணை என்றால் அம்பு.
தம்பி மிகவும் அழகாக அருமையாக பாடுகிறாய் மிகவும் சிறப்பு. இன்னும் நிறைய பாடல்களை உன் குரலில் கேட்க விரும்புகிறேன். நல்ல குரல் வளம். மேலும் முன்னேர வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌
உடல் சிலிர்க்க வைக்க சில பாடல்களால் தான் முடியும். அது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வர வேண்டும். இந்த பாடலில் பல இடங்களில் என் உடல் சிலிர்த்தது....... Good job.... Wel done தம்பி ..... May God bless and give you a wonderful future ma
டேய் பையா அருமையா பாடினேடா. உன் பாடல் உயிரோடு இருந்தது. என்னுடைய பருவ வயதில் இந்த பாடலில் சொக்கிப் போய் இருந்தேன். எம்மை மகிழ்வித்த நீ பல்லாண்டு வாழனும்டா!
Siyad, you have very sweet voice like PB Srinivas. You also look very handsome. You are future of cinema. You will govern the world.diction is really 100% perfect
Syed-'s songs are fantastic
U are having brightes future in cine world
இப்படி பட்ட குரல்சூப்பர்வணங்குகிறேன்
Proud to be my sister son... ♥️♥️♥️♥️
Very nice song.
எத்தனை முறை தான் கேட்பது என்ன குரல்வளம் என்ன இனிமை சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை
இந்த மகனுக்கு அழகான குரலை தந்த இறைவனை புகழ்கிறேன்.
P b ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலின் சாயல் அப்படியே இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ
இந்திய மொழிகளில் எதிலும் பாடக்கூடிய குரல் வளம்.இவரை உலகம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அபூர்வமான பிழையற்ற உச்சரிப்பு !
His name please?
Siyad
அழகுஇளமைகுரல்வளம்தெய்வீகம்
நான் உங்களோட ஃபேன் அழகான பாடல் பெற்ற வரிகள் அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள்
புரிந்து ரசித்து பாடும் நல்ல ரசிகன் நீ.அழகிய தமிழ் உச்சரிப்பு. நீ வளர வாழ்த்துகிறேன்அன்புள்ளம் கொண்ட அம்மாவாக........
Ungalai pola pillagal balara valthum annaiyarai Naanum valthuhiren..balava sagothari neenga
உந்தன் கண்களுக்கு என் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது....சிறந்த குரல் வாழ்த்துக்கள்
அன்பு மகன்சியாத்...
வாழ்த்துக்கள்... அழகான இனிய குரல்...வளமான எதிர்காலம் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்...
ஆடம்பரமில்லாமல் ,அழகான தமிழ் உச்சரிப்புடன் இனிமையாக பாடியுள்ளீர்கள்.. எதிர்காலம் இனிதே அமைந்திட இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்..
Arumaiyaga irunthathu vaalthugal
In 60s,70s as a teenager use to hear this song while walking in the street of Colombo, Kandy , Nuwara Eliya etc specially from the Siver Hotels muslim restaurants I love the melody and the voice
In my evening of life 6000 km away from SriLanka what a nostalgic!!! Good job young man great !!!
Avaruku ana Tamil theriyathu ....He is malayali
@@murali2414 Avan Malayalam endralum miga miga sirapakapadukirar unakku ennada
Wow👍👌
அருமையான குரலில் அன்பு மகனே நீ வாழ்க வளர்க
அருமை அப்படியே பிபி சீனிவாசன் குரல்.வாழ்துக்கள் நண்பரே
மயக்கும் குரல். உங்கள் குரலில் பல பாடல்களை கேட்க ஆசை
தித்திக்கும் தேன் தமிழ் பாடல்...
தெவிட்டாத இனிய குரல் வளம்..
வாழ்த்துகள்....🎉
சூப்பரான பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செய்யது யூ கிரேட் இப்படித்தான்
இந்த காலத்தில் உள்ள தலைமுறை
இப்படி பட்ட அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்து ரசிக்கணும்
ஓல்ட் இஸ் எ கோல்ட் சூப்பர் இசை சூப்பர் அருமை குரல் இசை மக்களுக்கு தேவை
இனிமையான குரல் ..
P B S அவர்களே தங்களுக்குள் இருந்து பாடுவது போலிருந்தது...
வாழ்த்துக்கள்...
அருமையான பாடல் இனிமை குறையாமல் அப்படியே. வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்..
தம்பி இது ௨ங்கள்திறமையா இல்லை கடவுளின் ௮௫ளா.௨ங்களுக்கு இரண்டுமே இ௫க்கின்றது வாழ்த்துக்கள்👍🎉🎊
ஆகா என்ன!
அருமையான மொழி வளமும் இனிமையான குரல் வளமும்.
வாழ்க .வாழ்த்துக்கள்.
PBS, கண்ணதாசன், MSV ஆகியோர் கலந்து உருவாக்கிய , காலத்தில் அழியா பாடலை தேர்ந்தெடுத்து, அந்த பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ளது மிகவும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்
நான் PB ஶ்ரீநிவாஸ் அவர்களின் குரலுக்கு அடிமை அவரின் குரல் வளம் உங்களுக்கு அப்படியே உள்ளது அதற்காக நான் உங்கள் குரலுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்..!!
வாழ்த்துக்கள்..!!!
எனக்கு பிடித்த அருமையான பாடல் இவரது திறமை அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே
அற்புதமாக பாடினீர்கள் Bro
மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் அருமையான பாடல் அதுவம் உங்கள் குரலில் மிகவும் அருமை vவாழ்த்துக்கள் சகோ ❤️❤️❤️💐💐💐👌👌👌
கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. குரல்வளமும் இதயத்துல்லா சுண்டியிழுக்கும் இசையும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி.
என் அபிமானப்பாடகர் பாடிய பாடல் இது அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிமையான குரல் வளம் அருமையா பாடுகிறார் . வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
Vallthukal bro
ஆம்.தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.
அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தொடர்ந்து பாடுங்கள் சியாத்
அழகான தமிழ் வரிகளில் அழகான உச்சரிப்புடன் பாடுகிறீர்கள் மற்றும் அழகான பாடல் வாழ்த்துக்கள்
கவலையின் மருந்து
நன்றி
இனிமையான குரல். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
இனிமையான குரல் ..
P B S அவர்களே தங்களுக்குள் இருந்து பாடுவது போலிருந்தது . தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.அருமை அருமை வாழ்த்துக்கள் ----- அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை அருமை இனிமை இனிமைஉள்ளத்திலிருந்து
உயிரோவியமாக தெவிட்டாத தேன்அமுதாக சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க துண்டிக்கும் குரல் வளம் நன்றி நன்றி இனிய. அருமை அருமை எளிமை இனிமை
I'm your very big fans ✨🌟🌟💯👌💐💐🌹🌹🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடலை இப்படி ஒரு இனிமையான குரலில் கேட்கும் போது தேனில் ஊறிய பலா சுலையை போல் அவ்வளவு இனிமை வாழ்த்துக்கள் சகோதரா
Super அருமையான பாடல் இனிமையான குரல் வாங்கி
சினிமாவில் பாட வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துகிறேன்
Amazing singing to the core.PBS vocal is matching nearly..
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காவிய பாடல்..... இனிமை இனிமை...
செம்ம சூப்பர் வாழ்த்துகள் நண்பா வேற லெவல் அருமையான குரல் 👍👍👍
சூப்பர் வாய்ஸ் பிரதர் பிரமாதம் அசத்திட்ங்க. காட் பிலசிங்.
இன்னும் பழைய பாடல்களை உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆசையாக உள்ளது தளபதி
பிரதர் சூப்பர். உங்கள் குரல் P. B. ஸ்ரீனிவாஸ் போல் அப்படியே உள்ளது. வாழ்க வளர்க 🌹
You are truly the Junior PBS. I wish and pray that the Music Directors use you. May God bless you dear.
Super very nice song Gluck. வாழ்த்துக்கள் உங்கள் பாட்டைக் கேட்டு கொண்டு இருக்கும் அம்மா எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
அருமை.மிகவும்.பிடித்தபாடல்.பழையபாடல்களில்.முதல்வரிசையில்.இதுவும்
மிக அனாசயமாக அதேவேளையில் மிக மிகச் சரியாக......
வாழ்த்துக்கள்.
Excellent singing which just brings PBS memory
Oh my god.. What a voice..Excellent
Pb ஸ்ரீனிவாஸ் குரலை பிரதி பலிக்கும் siyad குரலில் கேட்க அருமை வாழ்த்துக்கள்
பி.பி.எஸ். போல இனிமையான குரல் மிகவும் அருமையாக இருந்தது
காலத்தால் அழிக்க முடியாத பாடகர்களில் ஒருவர் P.B.Sirinivas.அவரை அப்படியே
கொண்டு வந்து விட்டீர்கள் .எதிர்
காலம் சிறப்புற வாழ்த்துக்கள்.
சகோ அற்புதமான பாடல் அற்புதமாக பாடியுள்ளீர்கள்
எனக்கு பிடித்த பாடலை பாடினிர் நன்றி
Pbs ....ன் குரல் வளம்
அற்புதம்.
மிகவும் அருமை........👍
அருமையான பாடல்
இனிமையான குரல்
ஆர்ப்பாட்டமில்லாத இசை
அத்தனையும் அருமை.
வாழ்த்துக்கள் சையத்.
கண்ணன்உனக்குஅருள்தரவாழ்த்துகண்ணா
பானுமதிபங்கஜவல்லி
அருமை தம்பி ஸியாத்... உங்கள் இனிமையான குரலில் சொக்கித்தான் போனேன்.அல்லாஹ்வின் அருளால் மேலும் பல உச்சத்தை எட்ட வாழ்த்துக்கள்.
Enakku migavum piditha padal. Nandri sagothara....neengal melum melum valara vazhthukkal.
நல்ல குரல் வளம். வாழ்க வளர்க!
அருமையான பாடல் வரிகள் சூப்பர்
சியாட் அருமையாக பாடியுள்ளார் 👋👋👍👍🙏🙏
நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள் சியாத். பல்லவியில் நீங்கள் "கனலாய் பாய்கிறது" என்று பாடியுள்ளீர்கள். அது " கனலாய் பாய்கிறது அல்ல. " கணையாய் பாய்கிறது" கணை என்றால் அம்பு.
S
Super super
அருமையான பாடல் மிக அழகாக
பாடியுள்ளார்
அற்புதமான குரல் வளம் சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
Beautiful old Songs. Tq for bringing the old Song.
Greatest M.S.V's another great song. Perfect performance by you, well done
தெளிவான உச்சரிப்பு...இனிமையான குரல்..வாழ்த்துக்கள் தம்பி
Arumai Ayya... Arumai... Enakku piditha padal...
Syed voice so sweet just like Tamil thalattu
It's great luck to have that rare silky honey voice like Dr PBS. You are near to that . Please do sing PBS songs.
நல்ல குரலில்... தேனையும் கலந்தது போல இருந்தது இந்த குரல்.... வாழ்த்துக்கள்!
தம்பி மிகவும் அழகாக அருமையாக பாடுகிறாய் மிகவும் சிறப்பு. இன்னும் நிறைய பாடல்களை உன் குரலில் கேட்க விரும்புகிறேன். நல்ல குரல் வளம். மேலும் முன்னேர வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌
அருமை நல்ல குரல்வளம்
அழகான உச்சரிப்பு. 👍👍👍
பழைய பாடல்கள் தொகுப்பு
உன் குரலில் கேட்க ஆவல்.
வாழ்க வளமுடன் சியாத்.
Excellent seyad
Pattu paadava paadam sollava padalai paadungal...
உடல் சிலிர்க்க வைக்க சில பாடல்களால் தான் முடியும். அது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வர வேண்டும். இந்த பாடலில் பல இடங்களில் என் உடல் சிலிர்த்தது....... Good job.... Wel done தம்பி ..... May God bless and give you a wonderful future ma
மனதுக்கு இனிமையானப் பாடல் நனறி நண்பா வாழ்த்துக்கள்
புதிய குரலில் பழைய பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது இன்னும் நிறைய பாடல்கள் பாடி பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி 🙏
ஆகா ஆகா excellent!
டேய் பையா அருமையா பாடினேடா.
உன் பாடல் உயிரோடு இருந்தது.
என்னுடைய பருவ வயதில் இந்த பாடலில் சொக்கிப் போய் இருந்தேன்.
எம்மை மகிழ்வித்த நீ பல்லாண்டு வாழனும்டா!
Greaaaat singing. You have given a feeling that PBS sir has come back !
கண்களுக்கென்மேல-----
கணையாய் பாய்கிறது
அருமையான பாடல் பாடியவர் அசத்தி விட்டார் அருமை காலத்தால் அழிக்க முடியாத கருத்தான பாடல்
குரல் வளம் அருமை இசை அருமை 👌👌👌
குரல் வளம் நன்றாக இருக்கிறது. அனாயாசமாகப் பாடுகிறார்
அமைதியான முகம் இறைவன் கொடுத்த வரம்
நல்ல குரல் வளம் தம்பி. வளர வாழ்த்துக்கள்
அருமையானபாடல்அழகான குரல் வளம்
goosebumps bro
ஆஹா! என்ன ஒரு இனிமை
அன்பு சகோதரா வாழ்க, வளர்க, 🙏என்ன ஒரு தெய்வீக குரல். கேட்டார் நன்றென்றல் குரல் வளம்.அந்த ஆண்டவன் என்றும் உங்களுடன் இருப்பானாக. நன்றி, மகிழ்ச்சி. 🙏😄💐
நடிகர் பாலாஜி போல உள்ள...பாடகர் சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!💐
நல்ல பாடகர்.வாழ்த்துக்கள்
இனிமையான குரல் அருமை
ரொம்ப அருமையாக பாடி உள்ளீர்கள்
அருமையான பாடல் அருமையான குரல் நன்றி நன்றி 😍
அ௫மையரன பாடல்
அ௫மையரன குரல்
அநேக வாழ்துக்கள்.