ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை (2) ஆண் : முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆண் : ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது (2) ஆண் : ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆண் : எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது (2) ஆண் : பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
👌ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை👌👌👌👌👌
Such songs really take over the cenematic situation to an all time principle of life. We had such great poets like Kannadasan. I used to wonder how easily he could compose such songs in pattern, philosophy and in elegant rhyms. Such rhyms were never a concocted one but was very much a natural flow.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை கண்ணதாசன் அவர்கள் இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம் காவியம் படைத்து விட்டு சென்று விட்டார் அவர் பிறந்த காலத்தில் நாம் பிறந்து வளர்ந்தோம் என்பது நமக்கு பெருமை
மனதை விட்டு அகலா ஒவ்வொரு வரியும் பொன்னெழுத்துக்களில் பதிய வைக்க தக்கவை.. .. ஆழ்ந்த கருத்துக்களை மிக சுலபமாக அனைவரும் புரியும்படியாக எழுதி விட்டார் கலைஞர்.
"முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே....." ஒரு சில வார்த்தைகளை மட்டும் மாற்றி ஆழ்ந்த அர்த்தத்தை தரக்கூடிய வரிகளை படைக்க கண்ணதாசனால் மட்டுமே முடியும்... இந்த இரண்டு வரிகள் அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு ...
Hari 🕉️ Radheyshyam man is always opportunistic, such lyricists, music dir., n the playback n cast never born again . . . . the present scenario in our surroundings proves well .... Legends of all time ~ ẞálü / thu 250109
சென்ற நூற்றாண்டின் உன்னதமான திரையிசைப் பாடல். மனித வாழ்க்கையின் நிலையாமை எடுத்துரைக்கும் கருத்து! இன்னிசை மற்றும் மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசைக்கோர்வையில் உருவான அருமையான பாடல் இது. இன்று ஒருவருக்கும் கேட்க வாய்ப்பு இல்லாத மேல் நாட்டு இசைக்கருவியான பியானோ அக்கார்டியன் இடை இசையாக ஒலிக்கும் அந்த இனிமைக்காகவே இப்பாடலை பலமுறை கேட்கலாம். இந்த இனிய பாடலை எனது மலரும் நினைவுப் பாடலாக கேட்டு மகிழ்கிறேன். பதிவிட்ட தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙏
கணக்கினில் கண்கள் இரண்டு..அவை காட்சியில் ஒன்றே ஒன்று.. அங்கும் இங்கும் அலைபோலே.. தினம் ஆயிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும்..அது எங்கே எவ்விதம் முடியும் யாரிறிவார்.. யார் இப்படி தத்துவம் போடமுடியும்.. கவியரசு கண்ணதாசன் அல்லால்
இது பாடலா இல்லை ஞான ஊற்றா அல்லது படைப்பின் வண்ண ஜாலங்களா நிலையாமை நிலையானது வாழ்வை சாட்சியாக பார்ப்பது ரசிப்பது கணத்துக்கு கணம் நிகழ் காலத்தில் வாழ்வது அமைதி ஆனந்தம் நம்முன் தானாக மலர்வது மனம் புத்துணர்ச்சி பெறுவது இந்த பாடல் இன்னும் கோடானு கோடி சொல்லும் பாரதியின் இந்த ஒரு பாடல் மனித சமுதாயத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
யாரும் பசியோட இருக்கக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் படைத்த ஒரு மகான் இவருக்கு நிகர் இவரே, கேப்டனா சும்மாவா, அவரைபார்க்க ஆசைப்பட்டேன், இப்போ அவரின்ரெண்டு நிழலை பார்க்கிறேன், நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்,❤
❤பாடல்🎉 ❤சீன்🎉 ❤ஆர்டிஸ்ட்ஸ்🎉 ❤இசை🎉 ❤பின்னனி குரல்🎉 ❤ காட்சியமைப்பு 🎉 ❤ கறுப்பு வெள்ளை 🎉 ❤காமிரா🎉 ❤ இரண்டு தலைகளும்🎉 ❤நச் என்று மோதுவது🎉 ❤பற்றிக் கொள்ளும் மோகம்/காமம்🎉 ❤திரும்ப உடன் ஓடிவந்து குழந்தையை அனைக்கும் தாய்மை🎉🎉
கண்ணதாசன் அய்யா எதை வைத்து பாட்டை எழுதி இருப்பார்.மனதை மயக்குது. பாடலில் எவ்வளவு அர்த்தம்.உன்னைப் போல் கவிஞன் இன்னும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை.இதுபோல் ஒரேஒரு பாடலை இப்ப உள்ள கவிஞர் எழுத முடியவில்லை இந்த காலத்து பாடலில் முக்கல் . முணங்கல்.அதிக இசை இவைகள் தான் பேமஸ்.பாட்டாம் பாட்டு.
மனித இனத்தில் வாழ்க்கை பயணத்தின் சம்பவங்கள்.. நிகழ்வுகள் அதன் நினைவு என்ற எண்ணங்களின் பின்னணியில் தொடரும்.. முடியும்.. என்று தத்துவ விளக்கம் சொல்லும் கவிஞரின் வரிகள்... மனிதனின் வாழ்கையை அவன் திட்டமிட முடியாது.. என்று யதார்த்தம் பாடிய சீனிவாஸ்... ஆனால் எல்லாவற்றிக்கும் தொடக்கம்.. முடிவு உண்டு.....
Every day spare 20 minutes for old tamil songs anj make youger generation listen to them. They wil start loving lovely songs and give up latest useless dirty songs.
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
True
Yes
Zee Tamil Divinesh paadina song kettutu yaar vanthu irukinga 🙏👍
Bro he isn't 'Dinesh'
His name is 'Divinesh'
@Dayanithi76 ohh sry ok 👍🏻 tq😁
Me
நானும் தான்
Me
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை (2)
ஆண் : முடிந்த கதை
தொடர்வதில்லை இறைவன்
ஏட்டினிலே தொடர்ந்த கதை
முடிவதில்லை மனிதன்
வீட்டினிலே
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை
ஆண் : ஆயிரம் வாசல்
இதயம் அதில் ஆயிரம்
எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ
இருப்பார் வருவதும்
போவதும் தெரியாது (2)
ஆண் : ஒருவர் மட்டும்
குடியிருந்தால் துன்பம்
ஏதுமில்லை ஒன்றிருக்க
ஒன்று வந்தால் என்றும்
அமைதியில்லை
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை
ஆண் : எங்கே வாழ்க்கை
தொடங்கும் அது எங்கே
எவ்விதம் முடியும் இதுதான்
பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது (2)
ஆண் : பாதை எல்லாம்
மாறி வரும் பயணம்
முடிந்துவிடும் மாறுவதை
புரிந்துகொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும்
ஆண் : நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை
வாழ்த்துக்கள் நீங்களும் வாய்ப்பு கிடைக்காத கவிஞர்
Thanks
Thanks
Superb
கண்ணதாசன் ஒரு தத்துவ ஞானி
Divnesh pattu appram pakkurathu yaruvathu irruingala😊
Mee
Yes
Me
Me
Thought someone will definitely aak this question 😊
அவன் தான் கண்ணதாசன் ! இன்று அவனுக்கு நிகரான கவி யார் ?
பாடலை ரசிப்பவர்கள் எந்த ஆண்டிலும் ரசிப்பார்கள்.புதிய பாடல்கள் இதுபோல் மனதில் படும் படி வரவில்லை.
உண்மை.
Yes
ஆம் நண்பா
மிகச் சரியாக ச் சொன்னீர்கள், சகோ!
உண்மை
ஆயிரம் வாசல்
இதயம் அதில் ஆயிரம்
எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ
இருப்பார் வருவதும்
போவதும் தெரியாது 😪😪😪😪............
Same thalaivare semma lines....
My fav lyrics
💯
Ilikeitverymuch
இந்தப் பாடல் இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்குமா ஜனாதிபதி பரிசு பெற்ற படம் அன்றைய நாளில் எங்கள் மனதை விட்டு அகலாத பாடல்
நிச்சயமாக ஐயா, எதிர் வரும் தலைமுறைக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன் 😅
@@santhoshkumarrajendran966 www2
@@santhoshkumarrajendran966 We wlpwlw lwm sweet ls Moo well
Amam indha kalathu kulandhaigal nangal artham unardhu indha padal varigalai anubhvikirom🙏
ಹೌದು ಅರ್ಥ ಆದರೆ ಇಷ್ಟ ಆಗುತ್ತೆ
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்கும் இல்லை அழகான வரிகள்
👌ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை👌👌👌👌👌
Divenesh fans assembl❤❤❤
2024-லும் அருமைதான்❤
Any year any age any century it's awesome. And so relevant too. ❤ Love from Karnataka
எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தி வரும்படியான, பொருள் பொதிந்த, மனதைக் கவரும் இசையுடன் வலம் வரும் அருமையான பாடல்!
வாரம் ஒரு முறை கேட்பேன்
End
2024
"முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே" எத்தனை உண்மையான வரிகள்.
M❤❤😅😮😊😅😊😊
கண்ணதாசன் ஐயா அபூர்வ பிறவி
அற்புதமான வரிகளை கொடுத்த கண்ணதாசன் ஐயா அவர்களுக்கும்,அருமையாக பாடிய ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்........
What a wonderful meaning!!
Such songs really take over the cenematic situation to an all time principle of life. We had such great poets like Kannadasan. I used to wonder how easily he could compose such songs in pattern, philosophy and in elegant rhyms. Such rhyms were never a concocted one but was very much a natural flow.
This is not, music, it is one of the life
நான் மனச்சோர்வாக இருக்கும் போது கேட்கும் அற்புதமான பாடல்.
நானும் இது போலவே ஐயா
இன்றும் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர் 🥰👌🥰🥰
Naaaa matum tha bro
me to
😢😢😢😢😢
இன்றும் என்றும்
Kodi per
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
What a line!
After Dhivinesh sung am adicted to tiz song am the big fan of dhivi kutty
Old is gold forever
ஒருவர் மட்டும் குடி இருந்தால் துன்பம் ஏதும் இல்லை ஒன்றிருக்க இன்னொன்று வந்தால் அமைதி என்றும் இல்லை.... Fact sir...
Super sir
Super song true
Old is gold
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்.
👍✍️
Super........
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
கண்ணதாசன்
அவர்கள்
இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம்
காவியம் படைத்து விட்டு சென்று விட்டார்
அவர் பிறந்த காலத்தில்
நாம் பிறந்து வளர்ந்தோம்
என்பது நமக்கு பெருமை
இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
மனதை விட்டு அகலா ஒவ்வொரு வரியும் பொன்னெழுத்துக்களில் பதிய வைக்க தக்கவை.. .. ஆழ்ந்த கருத்துக்களை மிக சுலபமாக அனைவரும் புரியும்படியாக எழுதி விட்டார் கலைஞர்.
அவர் சாதாரண கவிஞர் அல்ல தத்துவ ஞானிகளுக்கு எல்லாம் ஞானி
ஏனோ இந்தமாதிரி பாடல்கலெல்லாம் இதயம் ரசித்து கேட்கிறது.அப்பொழுது மனம் காற்றில் பறப்பதுபோல் இருக்கிறது
இந்த பாடலின் வரிகள் மனதை கொள்கிறது.....அழுகை control பண்ண முடியலை.....சூப்பர் lyricks.....சூப்பர் பாடல்.....
கண்ணதாசன் அய்யா ஒரு தெய்வ பிறவி மனிதன் வாழ்வை மனித இனம் உள்ள வரை பொருந்தும்தெய்வீக வரிகள் அவருடையது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆயிரம் வாசல் இதயம் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.......கண்ணதாசன் பா டலைக் கேட்டால் மனம் துடிக்கிறது.
2024 யாரெல்லாம் ரசிகர்கள் இந்த பாடலுக்கு ?
28. 4.24 time 1am
👆
Kannadasan ❤️
Enakku miga miga athikam piditha padal marakka mudiyuma enna
30/06/2024.
2024 நான் கேக்குறேன். யாராவது கேக்கறீங்களா நீங்க.
Naan🎉❤
Ne seira setai na sakipenaee vera even kuutukuthiravanaedee
Nan 🎉
Me
Naan2/12/24❤❤❤
என்ன அருமையான வரிகள் .பாராட்ட வார்த்தைகளே இல்லை. நெஞ்சில் நிறைந்த பாடல்.
சிறுவனாக புரசை மேகலா தியேட்டரில் செம்மண் ரோடில் பெற்றோருடன் நடந்து சென்று பார்த்த நினைவு.
பழைய பாடல்கள் எல்லாம் இப்ப நம்ம சரி கம்ப நிகழ்ச்சியில் நம்ம திவினேஸ் ஞாபகப்படுத்திட்டாரு மறக்க முடியாத பாடல்கள் நன்றி தங்கம் ❤❤❤❤❤❤
2023-லும் அருமைதானே
என்றென்றும் அருமை.
Correct bro
Always nice
Forever ❤
Timeless classic ❤
அருமையான கருத்துக்கள் உள்ள பாடல் . இம்மாதிரி பாடல்கள் இப்போது இல்லை என்றாலும் TH-cam இருப்பதால் தான் கேட்க முடிகிறது
உண்மை
எங்கே வழக்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 🤔👌 ......
அதுவாழ்க்கை
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை
இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏
Semma line
இன்று வரையிலும் யார் யார் இந்த பாடல் கேட்கிறீர்கள்
01.01.2025
"முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன்
ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன்
வீட்டினிலே....."
ஒரு சில வார்த்தைகளை மட்டும் மாற்றி ஆழ்ந்த அர்த்தத்தை தரக்கூடிய வரிகளை படைக்க கண்ணதாசனால் மட்டுமே முடியும்... இந்த இரண்டு வரிகள் அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு ...
காலத்தை வென்ற பாடல், EVER GREEN SONG. கவியரசருக்கும்; மெல்லிசை மன்னருக்கும் தமிழுழகம் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறது🎉
எந்த தலைமுறைக்கும் எத்தனை தலைமுறையானலும் சோகத்தில் இருக்கும்போது பொருந்தும்படியான ஆத்மார்த்தமான பாடல்...
எல்லா காலத்திற்கும் எல்லோரும் கேட்க வேண்டிய பாடலை கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
வாழ முடியாமல் இந்த பாடலை கேட்டூ அழுது கொண்டிருக்கும் தருணம் 2024 பிப்ரவரி
God bless you
Yess same situation
தம்பீ வெளியே வா, உலகம் பெருசு
2026 ல நீ நல்லா இருப, try, man
🙏@@mariyappanboopathy8245
Hari 🕉️ Radheyshyam
man is always opportunistic, such lyricists, music dir., n the playback n cast never born again . . . . the present scenario in our surroundings proves well .... Legends of all time
~ ẞálü / thu 250109
மனதை ஒரு நிலைப்படுத்தும் பாடல் இது
2024ல் மனது நிறைவாக இருப்பவர்கள் மட்டும் லைக் பன்னுங்க
28.4.24 1.05am
Inbamaana Patti
நான் வெறுமை அடையும் நேரங்களில் கேட்கும் பாடல் 😥😥😥
நாம் ஒன்று நினைத்தால்
தெய்வம்
வேறொன்று
நினைக்கிறது.
அதுதான் விதி
யென்பது.
உலகும் இருக்கும் வரை அழியாத அருமையான இனிமையான பாடல் 😊
Came here after heae saregamapa Dhivinesh singing.Addicted to this song
சென்ற நூற்றாண்டின் உன்னதமான திரையிசைப் பாடல். மனித வாழ்க்கையின் நிலையாமை எடுத்துரைக்கும் கருத்து!
இன்னிசை மற்றும் மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசைக்கோர்வையில் உருவான அருமையான பாடல் இது. இன்று ஒருவருக்கும் கேட்க வாய்ப்பு இல்லாத மேல் நாட்டு இசைக்கருவியான பியானோ அக்கார்டியன் இடை இசையாக ஒலிக்கும் அந்த இனிமைக்காகவே இப்பாடலை பலமுறை கேட்கலாம்.
இந்த இனிய பாடலை எனது மலரும் நினைவுப் பாடலாக கேட்டு மகிழ்கிறேன்.
பதிவிட்ட தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙏
கணக்கினில் கண்கள் இரண்டு..அவை காட்சியில் ஒன்றே ஒன்று.. அங்கும் இங்கும் அலைபோலே.. தினம் ஆயிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும்..அது எங்கே எவ்விதம் முடியும் யாரிறிவார்.. யார் இப்படி தத்துவம் போடமுடியும்.. கவியரசு கண்ணதாசன் அல்லால்
அற்புதமான பாடல் இது. தற்போதைய பாடல்கள்??????
மனிதர்கள் இவ்வுலகில் இருக்கும் வரை இதுதான் வேதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்றைய கவிஞர்கள் எல்லாம் வாழும் தெய்வங்கள்
இன்னொரு ஜென்மம் வேண்டும் இந்த பாடல் வரிகள் ரசிக்க
Engal kaviarasar
சிறுவயதில் புரிதல் இருக்காது வயசு கடந்த பின் இந்த பாடல் நாம் சாகும் வரை புரிய வைக்கும்
பாடல் வரிகளா, இசையா, குரலா எது மனதை மயக்கியது அனைத்துமே!!
நினைப்பது எதுவும் நடக்கவும் இல்லை நடந்தது எதுவும் நினைக்கவும் இல்லை கனவிலும் கூட
நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இந்த பாடல் அருமையான பதிவு
bro உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பு 👍 நான் இலங்கை from 🇨🇭
இது பாடலா இல்லை
ஞான ஊற்றா அல்லது படைப்பின் வண்ண ஜாலங்களா நிலையாமை நிலையானது வாழ்வை சாட்சியாக பார்ப்பது ரசிப்பது கணத்துக்கு கணம் நிகழ் காலத்தில் வாழ்வது அமைதி ஆனந்தம் நம்முன் தானாக மலர்வது மனம் புத்துணர்ச்சி பெறுவது இந்த பாடல் இன்னும் கோடானு கோடி சொல்லும் பாரதியின் இந்த ஒரு பாடல் மனித சமுதாயத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
கண்ணதாசனின் அற்புதமான வரிகள்
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும்.மாறுதலை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
Im 2k kid but i really love this song🤌🏻🥹
யாரும் பசியோட இருக்கக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் படைத்த ஒரு மகான் இவருக்கு நிகர் இவரே, கேப்டனா சும்மாவா, அவரைபார்க்க ஆசைப்பட்டேன், இப்போ அவரின்ரெண்டு நிழலை பார்க்கிறேன், நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்,❤
2025ல் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤
நான்
Thanks Divinesh iam a malayali first time I hear the song ❤
My favourite old sad song ❤️ eangey vazhkai thodangum athu eangey evuvitham mudiyum ....... Sema lines
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
அருமையான வரிகள் ❤
இந்த வரிகள் மயக்கமா கலக்கமா பாடலில்வரும்
எங்கள் தலைவர் முத்துராமன் அவர்கள் நடிப்பில் அருமையான பாடல் எத்தனை காலம் கடந்தாலும் இந்தப் பாடல் எல்லோரும் மனதிலும் நிலைத்து நிற்கும்
❤பாடல்🎉
❤சீன்🎉
❤ஆர்டிஸ்ட்ஸ்🎉
❤இசை🎉
❤பின்னனி குரல்🎉
❤ காட்சியமைப்பு 🎉
❤ கறுப்பு வெள்ளை 🎉
❤காமிரா🎉
❤ இரண்டு தலைகளும்🎉
❤நச் என்று மோதுவது🎉
❤பற்றிக் கொள்ளும் மோகம்/காமம்🎉
❤திரும்ப உடன் ஓடிவந்து குழந்தையை அனைக்கும் தாய்மை🎉🎉
நான் தனிமையில் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
🌹எங்கே வாழ்க்கை தொடங்கும் ! அது எங் கே எவ்விதம் முடியும் ? இதுதான் பாதை ! இது தான் பயணம் ! என்பது யாருக்கும் தெரியாது.😕😢😨😰😪🙏
50 வருட பாடல் இப்போதும் கேட்க தூண்டும் நேற்றைய பாடல்கள் எல்லாம் மறந்தாச்சு
60 வருஷம் நண்பரே
மனித வாழ்க்கையில் நிகழும் சத்தியத்தை அற்புதமாக எடுத்துக் கூறும் பாடல்
இறைவன் படைத்த உலகில் மனிதர்கள் வாழும் உலகம்
கண்ணதாசன்...🙏🙏🙏
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் 'வாழ்க்கை' ஏதும் இல்லை.. 👍
கண்ணதாசன் அய்யா எதை வைத்து பாட்டை எழுதி இருப்பார்.மனதை மயக்குது.
பாடலில் எவ்வளவு அர்த்தம்.உன்னைப் போல் கவிஞன் இன்னும் பிறக்கவில்லை.
பிறக்கப் போவதும் இல்லை.இதுபோல் ஒரேஒரு பாடலை இப்ப உள்ள கவிஞர் எழுத முடியவில்லை இந்த காலத்து பாடலில் முக்கல் .
முணங்கல்.அதிக இசை இவைகள் தான் பேமஸ்.பாட்டாம் பாட்டு.
Ninaipadhellam nadandhuvittal dheivam edhum illai... So true lines.
மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய யாரும் ஆலயத்திற்கு போக மாட்டார்கள்.
இப்பொழுது உங்களுக்கு என்ன பிரச்சனை
❤ரொம்ப அருமையான பாடல்களை கேட்டுமிழ்"தேன்" இது என்பழையநினைவுகளை புதுபித்ததாய் இருந்தது!👍🙏
Such a motivational song to overcome failures, depression, pressure ❤❤❤❤❤
I am 45 but relished this song as a 3 or 4 Year old during the early 80s. My 1st Melody which I felt like singing in childhood days.
மனித இனத்தில் வாழ்க்கை பயணத்தின் சம்பவங்கள்.. நிகழ்வுகள் அதன் நினைவு என்ற எண்ணங்களின் பின்னணியில் தொடரும்.. முடியும்.. என்று தத்துவ விளக்கம் சொல்லும் கவிஞரின் வரிகள்... மனிதனின் வாழ்கையை அவன் திட்டமிட முடியாது.. என்று யதார்த்தம் பாடிய சீனிவாஸ்... ஆனால் எல்லாவற்றிக்கும் தொடக்கம்.. முடிவு உண்டு.....
பாடல் அருமை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் பிபி ஸ்ரீனிவாசின் குரலில்.
2025 yaru ellam keka pooreenga intha pata
Kettuttukittu irukke pro
கண்ணதாசன் ❣️❣️❣️இன்னொருவன் பொறக்கமுடியது....
ஆயிரம் அர்த்தங்கள் இந்த பாடலின் வரிகள் மன அழுத்தம் வருது ❤❤❤
மன அழுத்தம் போகும்
Very emotional and practical song
அய்யா கண்ணதாசன் மிக்க நன்றி அய்யா மன வலிக்கு மருந்து உங்கள் பாடல்கள்,,12,,11,,24,,
A2d ❤️🔥
Soulful and evergreen song for all times
My most favourite song ❤
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
எளிமையான வசனத்தில் உள்ள அருமையான என்றும் நிலைத்த பாடல்.
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
Amazing lyrics..
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
மனிதன் வாழூம் வரை மறக்கமுடியாத பாடல்
Divinesh is a godly child
0:27 நடந்ததை இறைவனிடம் விட்டுவிட்டு செய்யவேண்டியதை செய்தால் என்றும் வெற்றி நிச்சியம்.
It was fantastic
👌 மயக்கம் தெளிந்து விடும் 🙏
Every day spare 20 minutes for old tamil songs anj make youger generation listen to them. They wil start loving lovely songs and give up latest useless dirty songs.